🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 எங்க அப்பாவை பார்த்தாலே சந்தோஷம் தான். நீங்க பேசுவதை கேட்க கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது அப்பா. விருச்சிகத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் அப்பா 🙏👍💖💖💖
என் பெயரன் விருட்சிகம் அனுஷம் ஐயா. உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ஐயா. நீங்கள் சித்தருக்கும் மேலே ஒரு படி மேல்.மனித மனங்களை கடவுள் நேரில் பார்த்தது போல் உங்களின் வாக்கு உள்ளது.
நான் விருச்சிக ராசி தான், இன்பமும் துன்பமும் சேர்ந்து கொண்டு அனுபவித்து இருக்கேன். அந்த வகையில் என் ஈசன் என்னை சரியான பாதையில் செல்ல வழி அமைத்து தந்தார். நான் என் மனதில் இந்த சொல்லை அனுதினம் சொள்ளுவதுண்டு. " ஓம் நமோ பகவதே வாசு தேவாய " நீங்களும் இதை மனதில் சொல்லுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும். அனுபவத்துடன் நான் கூறுகிறேன். ஓம் நமசிவாய, ஓம் கொரக்க சித்தரே நமஹ.
மிக்க நன்றி ஐயா.... நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும். நல்ல நல்ல வார்த்தைகள் சொல்லிருக்கீங்க.... தங்களது வாழ்வில் இன்பங்கள் நிரம்பட்டும்... வாழ்க்கை செழிக்கட்டும் .. வாழ்க வளர்க... நன்றி நன்றி நன்றி
என் அப்பன் ஈசன் அனைவருக்கும் நல்லதே நடத்தி வைப்பார் நடப்பது எல்லாம் நன்மைக்கே அது போல் முன்னோர்களை அனுதினமும் நினைத்து கொண்டு இருக்கிறேன் ஐயா நன்றி ஐயா ஓம் நமசிவாய❤❤❤
எல்லாமே நல்ல நேரம் தான் எல்லாம் நன்மைக்கே தான் எல்லாம் நல்ல நாள்தான் எல்லாமே யோகம்தான் ஆனால் எதுவும் எனக்கு இல்லை கடவுளே. ஒருநாளும் உன்னை மறக்க மாட்டேன் கடவுளே, கண்கள் இருப்பது பார்பதற்கு மட்டுமே என்று நினைத்தேன் கடவுளே ஆனால் தினந்தோறும் கண்ணீர் துளிகளால் என் வாழ்க்கை .
Iyaa. Nan2024 januvary to may month pru rehabilitation centre la irunden romba kastam anupavichen next or june to December smooth ha pogidhu but kastam dha 😢romba kastam la tanbaikai odha 2025 army ikhu try panren❤ murugan tunai odha army join panuven nambikai odha iruken❤❤❤ vetrivel❤veeravel❤
ஐயா வணக்கம். நீங்கள் சொல்வது நடந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும். எனக்கு இது இரண்டாம் சுற்று சனி நடந்து கொண்டு இருக்குங்க.50 வயசு வரப்போகிறது.இப்போ வரைக்கும் சோத்துக்கு கூட கஷ்டம் தான். எந்த முன்னேற்றமுமே இல்லை. உங்கள் வாக்கு பழிக்கட்டும்.கோடானகோடி நமஸ்காரங்கள்.
❤ வணக்கம் அய்யா நீங்க சொல்றது கரெக்ட் என்மனதில் பட்டது 🎉🎉 புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் நன்றி நன்றி அய்யா பணம் சம்பாதிக்க எளிய வழிகள் என்னது என்று சொல்லூங்க அய்யா
ஐயா நான் விருச்சிகம் கேட்டை 3 ம் பாதம்... நான் கடந்த ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வுக்காக பல எதிர்ப்புகள், ஏளனங்கள், அவமானங்களை கடந்து படித்து வருகிறேன்... ஆனால் கடந்த மாதம் பாடத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டது... இப்போது மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம்.... இவ்வாறு அடி மேல் அடி.... ஆனால் இன்னும் என் மேல் தன்னம்பிக்கை உள்ளது..... வெல்வேன் என்று...
ஐயா 2024 ஆரம்பத்தில் எனக்கு Accident நடந்து இரண்டு கைகளும் உடைந்து நரம்பு பிரச்சனை வந்து இப்போ தான் நல்லாகி இருக்கு. இனிமேல் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்
Sir like you say munuregel bless I will get but I want them to give bless my son his nerve promblem must inprove and he must live happy in is life sir I listen your words like god's words sir
நம்மைப்போல் .... உண்மை யான உள்ளம் கொண்டவர் எவரும் இல்லை
Unmai❤Naan kettai virutchigam 🎉
நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா. என்னுடைய கடன் அடைந்து கொண்டே வருகிறது. முருகன் தான் துணை ஓம் சரவண பவ
🎉
Congretchulation 💐💐
Congrats🎉
நல்லது நடக்கட்டும் ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் காத்து கொண்டு இருக்கிறோம் மிக்க நன்றி ஐயா 🙏🙏
நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் ஐயா என் வாழ்க்கையிலும்
கேட்டை நட்சத்திரம்விருச்சகம் ஒரு சாபம்
உண்மை பா💯 🙏😭
ஆமா நண்பா 😢
விருச்சிகம் ராசி சாபம் தான்
Yellam Marum nalladhe yinii nadakkum 😊
Yes.
விருச்சிகம் பிறருக்காக வாழ்வதுதான் விதி முற்றிலும் உண்மை
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 எங்க அப்பாவை பார்த்தாலே சந்தோஷம் தான். நீங்க பேசுவதை கேட்க கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது அப்பா. விருச்சிகத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் அப்பா 🙏👍💖💖💖
Hi akka
விருச்சிகம் ராசிக்கு மீண்டும் மீண்டும் பதிவு போடுங்கள் அது எங்களுக்கு ஆறுதல் கொடுக்கறது நன்றி நன்றி 🎉❤❤
என் பெயரன் விருட்சிகம் அனுஷம் ஐயா. உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ஐயா. நீங்கள் சித்தருக்கும் மேலே ஒரு படி மேல்.மனித மனங்களை கடவுள் நேரில் பார்த்தது போல் உங்களின் வாக்கு உள்ளது.
என் அப்பன் சிவபெருமான் இருக்க பயம் எதற்கு விருச்சிகம் ராசிகாரர்களே...... நல்லதே நடக்கும்......2025...... 🙏
ஈசனின் பாதம் பணிவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
தண்ணம்பிக்கையிலே வாழ்றவங்கதான் விருச்சிக ராசி🎉,100% கனகச்சித உண்மை சொல்லிட்டீங்க,, முற்றிலும் உண்மை,நன்றி சித்தரே🎉🎉🎉🎉🎉
அனுசம் 😢 வேதனைகள் சோதனைகள் என்னைக்கு யா😢😢😢 சோதனை முடியும்😢😢😢
Mudiyave mudiyathu
Mudiyadhu brooo😂 innuma namburaa 🤣🤣
விருச்சிகம் பிறர் காக வாழ்ந்து மடிவது விதி
Mm correct
True
நான் விருச்சிக ராசி தான், இன்பமும் துன்பமும் சேர்ந்து கொண்டு அனுபவித்து இருக்கேன். அந்த வகையில் என் ஈசன் என்னை சரியான பாதையில் செல்ல வழி அமைத்து தந்தார். நான் என் மனதில் இந்த சொல்லை அனுதினம் சொள்ளுவதுண்டு.
" ஓம் நமோ பகவதே வாசு தேவாய " நீங்களும் இதை மனதில் சொல்லுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்.
அனுபவத்துடன் நான் கூறுகிறேன். ஓம் நமசிவாய, ஓம் கொரக்க சித்தரே நமஹ.
Correct
Unmai
மிக்க நன்றி ஐயா.... நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும். நல்ல நல்ல வார்த்தைகள் சொல்லிருக்கீங்க....
தங்களது வாழ்வில் இன்பங்கள் நிரம்பட்டும்...
வாழ்க்கை செழிக்கட்டும் ..
வாழ்க வளர்க...
நன்றி நன்றி நன்றி
ஐய்யா வணக்கம் உங்கள் பதிவு கலை தொடந்து பாத்து வருகிறது நீங்கள் கூறுவது அனைத்து உண்மை மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்
உங்கள் வாக்கு முருகன் ,பெருமாள்& சித்தர்கள் அருளால் நடக்கட்டும்.
🙏❤️💕🙏✨️❤️💕🙏✨️❤️💕🙏✨️💕❤️🙏
இயற்கை அன்னைக்கும் பஞ்ச பூதங்கள் மற்றும் பிரபஞ்சத்திற்கு பல கோடான கோடி நன்றிகள் அப்பா 🙏🙏
Gushi aayetinga pola
Romba nandri iyya. Nadakutho illayo Ketkave nalla iruku.. neenga sonnathellam nandantha mikka magilchi
என் அப்பன் ஈசன் அனைவருக்கும் நல்லதே நடத்தி வைப்பார் நடப்பது எல்லாம் நன்மைக்கே அது போல் முன்னோர்களை அனுதினமும் நினைத்து கொண்டு இருக்கிறேன் ஐயா நன்றி ஐயா ஓம் நமசிவாய❤❤❤
முருகப்பெருமான் வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு மிகவும் அவசியம். ஓம் சரவணபவ
Vetrivel murganku aarokara 🙏
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
நல்லதே நடக்கட்டும் ஓம் முருகா போற்றி போற்றி
Hope for the best...kettai nakshathram
Arumaiyana pathivu....nandri❤
Sir you are like a God father because now a days me and my husband taking ur guidance and it's working for us.
Confident ya iruken sir evaluvu adi velunthalum Ellam nanmaiku than endru ❤
8வது கமெண்ட் மிகச்சரி யாகவுள்ளது. அதையும்மீறி இறைவன் அருள் செய்தால் மிகவும். சந்தோஷம்.
Ayya unga deiva vakku nadakkattum ayya ungala thedi nanga varuvom thank you ayya
நம்பிக்கை வீண் போகாது ஐயா. மிக்க நன்றி
நன்றி ஐயா முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
Irundhalum unnaku romba thillu bro 😂😂
Happy sir, Nengal Solvadhu Eallam Nejam, Nanum Vicegam. NANDRI AIYA.🌹💐🌺
கடன் பிரச்சனை தான் அதிகம் என்னால முடியல
Same to you 😢😢😢
Poi work pannuga bro
நான் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம்மாக கடனில் இருந்து மீண்டு வருகிறேன்.
முருகனை வழிபட்டு வாருங்கள் கடன் முடிவுக்கு வரும்
Don't hurt someone like that when someone say their problems@@dineshkumar-dc1ls
Nallathu nadanthal santhosam. Iya 🙏
Roma sonthosM ayya sithaer ankal pakam ok Thank you ❤25th year joli than irukom good unkal asirvatham kitaikatum muthal blessing 🙏🙏🙏💯👏🤝👍
நான் மனசுல நினைப்பை செல்கிறீர்கள் ...நன்றி❤
எல்லாமே நல்ல நேரம் தான்
எல்லாம் நன்மைக்கே தான்
எல்லாம் நல்ல நாள்தான்
எல்லாமே யோகம்தான்
ஆனால் எதுவும் எனக்கு இல்லை கடவுளே.
ஒருநாளும் உன்னை மறக்க மாட்டேன் கடவுளே, கண்கள் இருப்பது பார்பதற்கு மட்டுமே என்று நினைத்தேன் கடவுளே ஆனால் தினந்தோறும் கண்ணீர் துளிகளால் என் வாழ்க்கை .
வருச வருசத்தோட ஆரம்பத்திலயும் நல்லாதான் சொல்றீங்க ஆனால் நல்லதே நடக்கமாட்டேங்கிது .....😢
Naanum virutchigam raasi
Romba nandri sir 🙏 o
ஓம் முருகா போற்றி போற்றி
Thank you for your prediction sir.... your words are so motivation... thank you❤
Arumai ayya nanri vetriku kaththu irukiren waiting for my job🎉🎉🎉🎉🎉
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
Superb sir🎉 neenga soldra ellam 💯 true
கேட்டை நட்சத்திரம்விருச்சகம் ஒரு சாபம்😭😭😭
💯
நம்பிக்கை வையுங்கள்
உண்மை
அப்படி சொல்லாதீர்கள். நல்லது கெட்டது கலந்தது தான்மனித வாழ்க்கை🎉
Unmaitha
Vanakam aiya.ungke pathivuku nandri aiya.aiya yellam thasa buthi poruthutha palan aiya...over reaction vendam aiya...mudinja rasi lagnam combo video pathivu pannungke aiya.appadiye thasa buthiyum kanithu makkalukku sollungke aiya...melodhama solvathai neruthavum aiya...
ஐயா உயிர் மட்டும் தான் போகல இன்னும் இருக்கு என்னல முடியல 🙏
@@IndhuAnanth எனக்கும் அதே தான்
Unmai
💯
எனக்கும்
@@visha6304 same
Sema Prediction
Kettai natchathiram,enakum ithuvaraikum sari illa,wait pandren nambikaiyoda sir
Thanks you sir, om muruga potri
Correct correct 💯
நன்றி ஐயா
Iyaa. Nan2024 januvary to may month pru rehabilitation centre la irunden romba kastam anupavichen next or june to December smooth ha pogidhu but kastam dha 😢romba kastam la tanbaikai odha 2025 army ikhu try panren❤ murugan tunai odha army join panuven nambikai odha iruken❤❤❤ vetrivel❤veeravel❤
Thank you so much sir,viruchiga raasi❤😊 your blessings sir all
Thank you for the positive vibes and encouragement. I’m feeling much more confident!!
நன்றி நன்றி நன்றி.....
Thank you sir your approach
ஐயா வணக்கம். நீங்கள் சொல்வது நடந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும். எனக்கு இது இரண்டாம் சுற்று சனி நடந்து கொண்டு இருக்குங்க.50 வயசு வரப்போகிறது.இப்போ வரைக்கும் சோத்துக்கு கூட கஷ்டம் தான்.
எந்த முன்னேற்றமுமே இல்லை. உங்கள் வாக்கு பழிக்கட்டும்.கோடானகோடி நமஸ்காரங்கள்.
இவன் கொடுக்கும் பொய்யான தகவல்களை நம்பாதீர்கள் அய்யா
சித்தர்கள் வழிபட்டால் மேன்மை அடையலாம் கவலை வேண்டாம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Can you let me know if there are any living siddars to get blessing and answers for the problems
Rompa thanks ayya♥️🙏
ஓம் சரவணபவ....ஓம் நம சிவாய....❤
Thankyou for the positive vibes.
Sir Mentally Naa Yethukulam Prepare Aganumnu Try pandrono Yellam Neengalum Sollitenga ...Romba Thanks Sir
நல்லதே நடக்கும் நன்றிகள்
ஐயா வாங்காத செருப்படி இல்ல ஐயா கேட்டை நட்சத்திரம் ல பொறந்து. ஆனால் ஒன்னு நான் வியாசர் முனிவர் நினைப்பு அதிகம் வருது
Excellent great sir 🙏🙏🙏🙏🙏🙏
Enaku job kedaikanum frnds indha month la pls enakaga pray panunga na 1 yr ah try panra pls yaravadhu idha pathingana enakaga pray panunga
Kandippa kedaikum ungalakku
🙏🏻
Ennakum ellarum pray pannuga Pg Trb computer science exam 2025 pass pannanum🙏🏻
Arabu நாட்டுக்கு போங்க ப்ரோ
உழைக்கலாம்
En uyiraana viruchiga rasi kararkaleay
. Nalla irungayya
.
நன்றி அப்பா🎉🎉
Om Namachi vayam
ANUSAM ......🌟
Naa polamba vandha😢 but comments kku ஆறுதல் தா சொல்லணும் போலருக்கே 😅 எல்லாம் நன்மைக்கே 🎉
ANUSHAM❤
Vanakkam 🙏🙏
❤ வணக்கம் அய்யா நீங்க சொல்றது கரெக்ட் என்மனதில் பட்டது 🎉🎉 புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் நன்றி நன்றி அய்யா பணம் சம்பாதிக்க எளிய வழிகள் என்னது என்று சொல்லூங்க அய்யா
விருச்சிகம் இனி 👍🏻
Thanks sir 🙏🏽 thank you for the good motivation.
Thanks universe
Thanks planets
Shambo mahadeva🙏🏽🙏🏽
Shajina, ANUSHAM, kerala. 🙏🏽
Intha mathiri solisoli oru varusam mutinthathu remo kasdamana life
ஐயா கந்துவட்டி கொடுமையில் இருந்து வர முடியல ரொம்ப டார்ச்சர் பண்றாங்க ஏதாவது ஒரு நல்லது செய்ய
24vathu Comment romba correct
Nallathu nadantha sari
நன்றி ஐயா. . 😊
Nandri
Viruchigam=Matravarukkaga vaazhum rasi
Ayyaa neengal pesiya vaarthai rombaa santhosamakaa aerukku
எங்களை ஏன் கடவுள் படைத்தார் 😢🥲😭
ஐயா நான் விருச்சிகம் கேட்டை 3 ம் பாதம்... நான் கடந்த ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வுக்காக பல எதிர்ப்புகள், ஏளனங்கள், அவமானங்களை கடந்து படித்து வருகிறேன்... ஆனால் கடந்த மாதம் பாடத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டது... இப்போது மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம்.... இவ்வாறு அடி மேல் அடி.... ஆனால் இன்னும் என் மேல் தன்னம்பிக்கை உள்ளது..... வெல்வேன் என்று...
ஐயா 2024 ஆரம்பத்தில் எனக்கு Accident நடந்து இரண்டு கைகளும் உடைந்து நரம்பு பிரச்சனை வந்து இப்போ தான் நல்லாகி இருக்கு. இனிமேல் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்
@@nargeesbanutrendingvideos7815 kandipa nadakum
Om namasivaya 🙏
விருச்சிக நட்சத்திரம் விசாகம் ஒரு பாவ ராசி நட்சத்திரம். சோதனையே வாழ்க்கை 😢😢😢
உண்மை தான் 😢😢
Correct sir lover thare varkala sir varsham rasi ansham sussess akuma sir thank you
விருச்சிகம் கேட்டை என்றுமே கஷ்டம் தானா ஐய்யா என் அப்பன் முருகன் அருளும் உங்கள் ஆசீர்வாதமும் இருந்தால் 2025 உயிருடன் இருப்போம் நல்லதே நடக்கட்டும்
Manathirku aruthal aiyya 🙏🙏🙏
விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் 😭😭😭😭😭😭 என்னால முடியல பல வருடமா காலக்கொடுமையா இருக்கு
Thanking you🙏 swami gee🙏🙏🙏
Nanrigal Ayyaaaa
Sir like you say munuregel bless I will get but I want them to give bless my son his nerve promblem must inprove and he must live happy in is life sir I listen your words like god's words sir
Happy new year sir
Vazhga vazhga 🤔🤔🤔🤔🙄
Thank you Sir
Evlo adichalam thangarathu 🦂
அரசாங்க வேலை கிடைக்குமா ஐயா?
ஐயா! விவசாயிகளுக்கும் எப்படி இருக்கும்னு சொல்லுங்க!