நல்ல பலன்களை சொல்கிறார் உண்மையும்கூட கெடுபலனை சொல்லக்கூடாது அதை நாசூக்காகவும் மறைமுகமாகவும் தெளிவாக கூறுகிறார் நன்றி நன்றி ஓம் நமோ நாராணணாய ஓம் சரவணபவ சிவாயநம .
கேட்டை நட்சத்திரம் காரன் கோட்டை என்றால் கோவில் கட்டி இப்போது தெருவில் நிற்கிறேன்.சாகவும் தயாராக இருக்கிறேன். எனக்கு எப்போது சாவு வரும்.சொல்லுங்க பாக்கலாம்
விருச்சிகம் ராசி மாரி கஷ்டப்படுகிறவர்கள் யாருமில்லை என்கிறார்கள் எங்கள் வீட்டில் வருச்சிகம் மேஷம் கடகம் மீனம் நான்கு ராசி நான்கு பேருமே படாத கஷ்டம் இல்லை படாத அவமானம் இல்லை உயிர்ஸ்ரீமட்டுமே இருக்கிறது இதற்கு எந்த ஜோஸியாருக்காவது பதில் தெரிந்ணால் கூறுங்கள்
I only tel all kettai natchatgram friends B BREAVE and courageous becas u listen all astrology but b strong and live life as it is.👍no other go.becas i also struggle each day but living hopefully.
ஐயா இளகிய மனசு இருப்பதால் இளிச்சவாயன் என்று வீட்டில் சொல்றாங்க நீங்கள் சொல்வது ஓரளவு சரியாக இருக்கு ஆனால் நானும் தனியாக ஒரு தொழில் பன்னலாம் என்று முயற்சி செய் கிறேன் முடியல நேர்மையாக சொந்த தொழில் அமைய வழி சொல்லுங்கள் தற்போது எனக்கு வயது 49 நான் கடந்த வருடம் முதல் ஐயப்பனுக்கு மாலை அனிந்து விரதம் இருந்து வருகிறேன் நல்ல பலன் கிடைக்கிறது மேலும் நிறை இல்லாத மக்களுக்கு கொடுத்து உதவ எனக்கு நல்ல சொந்த தொழில் அமையவில்லை சாமி
Santanakumar Maranatai நாம் dedi poga kodatu நானும் கேட்டை natchatiram எல்லா பொறுப்பய m vidutu Jeevanai நிலை நிறுத்தலாம் Eanta கோவிலுக்கும் poga koodatu
வேட்டையில் பிறந்து வாழ்க்கை முழுவதும் கஷ்டம் கஷ்டம் தான் ஏன் இப்படி என்று தெரியவில்லை 66வயதுவரையிலும் சிரமத்திற்கு ஆளாகி விட்டேன் சாவிலாவது நிம்மதி கிடைக்குமா என்று தெரியவில்லை
Still struggling in Gulf country more than 18 year's no happy, sister's marriage, My marriage,and now family financial, still working hard.not improvement in life.
புதன் (கேட்டை) திசையில் பிறந்தோர் பொதுவாக ராகு திசையில் அசுபர் புத்திகளில் மோட்சம் அடைவர் என்பது வயது ரீதியாக நியாயமானதே. தாங்கள் கேட்டை நட்சத்திர ஜாதகரின் பொதுப் பலன்களைக் கூறும்போது ராகு திசையைத் தாண்டி எதுவும் கூறாதது இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. எனவே புதன் நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கு குரு லக்னாதிபதியாகவோ தனாதிபதியாகவோ பஞ்சமாதிபதியாகவோ பாக்கியாதிபதியாகவோ இருந்தாலும் குரு திசையை சந்திக்காமலே போய்விட வாய்ப்புகள் அதிகம் என்பது தெளிவாகிறது. தங்கள் கருத்தென்னவோ?!
எங்க அப்பா ஒரு நான்கு மாதங்கள் முன்பு இறந்திருந்தால் நான் நல்லா இருந்திருப்பேன்.😢😢 ஆமாம் எனக்கு திருமணம் நடந்த நான்கு மாதத்தில் இறந்து விட்டார்.நான் எனக்கு மனசுக்கு பிடித்தவரை கல்யாணம் பண்ணியிருப்பேன்😢😢😢😢
ஐயா அவர்களே நீங்க மூடிட்டு போங்க நாங்களும் என்று கேட்ட நட்சத்திரம் இதுவரைக்கும் எங்களுக்கு எந்த ஒரு நன்மையோ தீமை வருகிறது இது தெரியுது வருக வருக தவிர நன்மை ஒரு காலத்தில் வரல நீங்க சொல்ற ஜோசியம் இருக்கு அத்தனையும் பொய் உங்க வேலைய பாத்துட்டு போங்க
உங்களை பொன்றோர்க்கு மிக மிக தாழ்மையான வேண்டுகோள்.... தயவசெய்து செய்து விரிட்சிக - கேட்டை க்கு பலா பலன்கள் சொல்லாதீர்கள்......
M😢
நல்லா சொன்னீர்கள்
நன்று
Correct
கேட்டை மாதிரி கேடு கெட்ட நட்சத்திரம் வேற ஒன்னும் இல்ல 😢
True
😢😢
Exactly 💯💯💯💯😂
True
true
நல்ல பலன்களை சொல்கிறார் உண்மையும்கூட கெடுபலனை சொல்லக்கூடாது அதை நாசூக்காகவும் மறைமுகமாகவும் தெளிவாக கூறுகிறார் நன்றி நன்றி ஓம் நமோ நாராணணாய ஓம் சரவணபவ சிவாயநம .
தெருவில பொய் நான் இன்னும் பிச்சை எடுகல ஐயா,சீக்கிரம் பொய் எடுக்கும் நிலை இப்போ கேட்டை ல பிறந்த எனக்கு
கேட்டை நட்சத்திரம் காரன் கோட்டை என்றால் கோவில் கட்டி இப்போது தெருவில் நிற்கிறேன்.சாகவும் தயாராக இருக்கிறேன். எனக்கு எப்போது சாவு வரும்.சொல்லுங்க பாக்கலாம்
M😢
Same
Same 😢
Same
51 வயதாகியும் பலனில்லை ஐய்யா...உயிர் மட்டுமே உள்ளது...
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
விருச்சிகம் கேட்டை
ஒவ்வொரு நாளும் சாவ நினைத்து ஒருவித பயம்
என்ன வாழ்க்கை இது
நினைப்புதான் பிழைப்புக் கெடுக்கிறது கேட்டை நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் சாபம் தான்
Unmai
Sariyana unmai sapthilum perum sapam ketta natchathiram
கேட்டையில் பிறந்ததால் மகிழ்கிறேன் ❤❤❤
Onmaiyakava
அறிவு ஞானமும் சமயோஜித புத்தி எல்லாம் இருக்கிறது ஐயா பணம் தான் இல்லை ஐயா
Correct
விருச்சிகம் ராசி மாரி கஷ்டப்படுகிறவர்கள் யாருமில்லை என்கிறார்கள் எங்கள் வீட்டில் வருச்சிகம் மேஷம் கடகம் மீனம் நான்கு ராசி நான்கு பேருமே படாத கஷ்டம் இல்லை படாத அவமானம் இல்லை உயிர்ஸ்ரீமட்டுமே இருக்கிறது இதற்கு எந்த ஜோஸியாருக்காவது பதில் தெரிந்ணால் கூறுங்கள்
Kettai enbathu migayum westana natchathiram intha natchathirathil piranthavan avamanam asingam pattu vazhuratha vita pirantha udane sagadichidunga pls pls....
Ennoda mananilai yum idhe than😢
Ennoda manathilum idhe than
நான் நினைப்பது அல்லது நான் சொல்வதை கேட்டு தொழில் ஆரம்பித்து மற்றவர்கள் நல்லா இருக்கிறார்கள் நான் தான் கோட்டை விட்டு இருக்கேன்.😢😢😢😢
நான் கேட்டை நட்சத்திரம் பெற்றோர்களிடம் நிறைய கோட்டவிட்டேன். சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஒரே கட்டத்தில் இருக்கிறார்கள். என் நிலை எப்படி இருக்கும்
2008 இல் இருந்து அடி மேல் அடி தான்....
Hello Admin .... பெரிய மனசு உனக்கு.... என் கமென்ட் ஆ highlighted comment ஆ வெச்ச பாரு.... இதுவும் ஒரு சாதனை தானே
உன்மை அருமை வாழ்த்துக்கள்
உண்மை கோட்டையை விட்டவன் ....
Evlo kastam yarukkum vara kudathu sagalama Ella valalama yendru erkku
இதுவரைக்கும் நாங்க கோட்டையை பிடிச்சது போதும் உங்க வேலைய பாருங்க
அவரவர் தெரிந்ததை சொல்கிறார்கள், பொதுப்பலன்கள். ஜாதகப்படி நடக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லனும்
Naamaku ethu ketta yethum nadakathu so ellrum poi work paruka nadakirathu tha nadakum naama vidhi
90% Correct என் மகன் விருச்சிகம் கேட்டை
I only tel all kettai natchatgram friends B BREAVE and courageous becas u listen all astrology but b strong and live life as it is.👍no other go.becas i also struggle each day but living hopefully.
ஐயா இளகிய மனசு இருப்பதால் இளிச்சவாயன் என்று வீட்டில் சொல்றாங்க நீங்கள் சொல்வது ஓரளவு சரியாக இருக்கு ஆனால் நானும் தனியாக ஒரு தொழில் பன்னலாம் என்று முயற்சி செய் கிறேன் முடியல நேர்மையாக சொந்த தொழில் அமைய வழி சொல்லுங்கள் தற்போது எனக்கு வயது 49 நான் கடந்த வருடம் முதல் ஐயப்பனுக்கு மாலை அனிந்து விரதம் இருந்து வருகிறேன் நல்ல பலன் கிடைக்கிறது மேலும் நிறை இல்லாத மக்களுக்கு கொடுத்து உதவ எனக்கு நல்ல சொந்த தொழில் அமையவில்லை சாமி
antha kannaadi ye kalatti tu pesuna nalla yirukum
ஐயா உங்கள் ஜாதகம் சரியாக உள்ளதா என்று பாருங்கள் அப்புறம் விருட்சகராசி பற்றி பாருங்கள் தயவுசெய்து ஜாதகம் பார்காதிர்கள்
Santanakumar
Maranatai நாம் dedi poga kodatu
நானும் கேட்டை natchatiram
எல்லா பொறுப்பய m vidutu Jeevanai நிலை நிறுத்தலாம்
Eanta கோவிலுக்கும் poga koodatu
உழைக்காம, கோயில் கோயிலாக சுத்தினா எல்லாம் சரியாயிடுமா ?
சூப்பர் ப்பா 😂😂😂
Ada ponga sir kettai cherhu poitalam pol ullathu. Kastam kastam piranthathula irunthu
Kettai 13.3.85 wednesday 3.30 birth place madurai age 38 life yeppa marum
Try Law of attraction 👍🏻
எப்போதும் மாறாது
நீங்கபாட்டுக்கு உங்கள் செயல்பாட்டை செய்து வாருங்கள்..... நடப்பது நடக்கட்டும்.... மற்றபடி இவனுக்கு மாதிரி ஆட்களை நம்பாதீர்கள்
Unga mind set maatunge ...ellam marum
கடவுளை மனதில் நிறுத்துங்கள். வாழ்க்கையில் நிமிர்ந்து விடுவீர்கள் 👍
வேட்டையில் பிறந்து வாழ்க்கை முழுவதும் கஷ்டம் கஷ்டம் தான் ஏன் இப்படி என்று தெரியவில்லை 66வயதுவரையிலும் சிரமத்திற்கு ஆளாகி விட்டேன் சாவிலாவது நிம்மதி கிடைக்குமா என்று தெரியவில்லை
Savu eanakku yeppa varum😢
😂
Anna same
Thathavoda valnal eppadi irrukkum
ஆம் அங்கீகாரம் கிடைக்காதது பெரும் மனக்குறை
Still struggling in Gulf country more than 18 year's no happy, sister's marriage, My marriage,and now family financial, still working hard.not improvement in life.
ஐயா நீங்க நல்லா ஜோதிடம் நல்லா படிங்க
Namburadha venamanu hiruku aiya 😶
நான் கோட்டை விட்டவன் சுவாமி, வாய்ப்புகளை நழுவவிட்டவன் திருமணமும் நல்ல துணையை நழுவவிட்டேன்!?
Bro ennachu bro😢😢
yes your sam me 😮
Kettai is best 😊
90% correct.
புதன் (கேட்டை) திசையில் பிறந்தோர் பொதுவாக ராகு திசையில் அசுபர் புத்திகளில் மோட்சம் அடைவர் என்பது வயது ரீதியாக நியாயமானதே. தாங்கள் கேட்டை நட்சத்திர ஜாதகரின் பொதுப் பலன்களைக் கூறும்போது ராகு திசையைத் தாண்டி எதுவும் கூறாதது இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. எனவே புதன் நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கு குரு லக்னாதிபதியாகவோ தனாதிபதியாகவோ பஞ்சமாதிபதியாகவோ பாக்கியாதிபதியாகவோ இருந்தாலும் குரு திசையை சந்திக்காமலே போய்விட வாய்ப்புகள் அதிகம் என்பது தெளிவாகிறது. தங்கள் கருத்தென்னவோ?!
Kettai sabam than
Kettai - saniyan
அருமையான எதிர்காலம் கண்முன்னே,,,
Ayya super 🙏🙏🙏
என்ன சூப்பர்
இவன் சொல்வது அத்தனையும் பொய்.... இதுக்கு சூப்பரா...🥵🥵🥵
Nandri ayya
சந்திர திசை நடந்து கொண்டுள்ளது ஐயா..
சாவை தவிர எல்லா கஷ்டங்களும் வரும்...
Nanum idhe thesai padathapadu
மண்ணாங்கட்டி
பிச்சை யேடுகுற நிலமை
வேலை கிடைக்குமா குழந்தை பிறக்குமா
Age 35 female job
Solvatharku ethuvumillai.Vethanayil manasum udambum ithu pochu
10 varusham asai padran yethum nadakala life la muneetram ila
Neengasolvathu,sambathame😊illai😮poithan
எங்க அப்பா ஒரு நான்கு மாதங்கள் முன்பு இறந்திருந்தால் நான் நல்லா இருந்திருப்பேன்.😢😢 ஆமாம் எனக்கு திருமணம் நடந்த நான்கு மாதத்தில் இறந்து விட்டார்.நான் எனக்கு மனசுக்கு பிடித்தவரை கல்யாணம் பண்ணியிருப்பேன்😢😢😢😢
Sir nalla parthu sollu
Kettai rasi kottai kattum athu mattum tha irukku ennu sagalq irukkome athuve periya visayam ... asinga avamanam sappdu thannikku vettukku prachana ...mudiyala pothum da sami entha valkai .....savu kuda parava ella pola
சாஸ்திரம் பொய்: சாவது மெய்.
சரியா சொல்லு இல்லைனா sumairu
80 % correct
Apo Nan love panra paiyan ketaika matana
😢
💯
Nice title , fake title😂
Because it's me
😢😢
ஜாதகம் பொய்
Vilasam alla, visalamana buthi
Pothum sami
Tamil enum olunga pesa theriyala
அனைத்தும் பொய்
😅