வெளியில் சொல்ல முடியாது அவ்வளவு அவ்வளவு கஷ்டங்கள் அவ்வளவு போராட்டம்... அடிபடும் கல்லுக்கு தான் அபிஷேகம் என்று சொல் உண்டு... அந்த நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறேன்... உங்களது வார்த்தை எங்களை வலிமைப்படுத்துகிறது நன்றி 💐🙏♥️
ஐயா நீங்க சொன்னது எல்லாம் உண்மை என் வாழ்க்கையில் எல்லா மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கு கடந்த ஏழு வருஷமா நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் மன உளைச்சல் இருந்தேன் பெரிய ஒரு நிம்மதி கிடைச்சிருக்கு இப்ப நீங்க சொன்ன மாதிரி கடவுளை பிரே பண்ணிக்கிறேன்.
Iyya என்னை பற்றி பார்த்தா மாதிரி சொல்கிறீங்க.... என் கணவர் என்னை புரிஞ்சிக்கிட்டா போதும்... 20வருடத்துக்கு முன்பு நட்ந்ததை இன்னும் மேன்மேலும் சேர்த்து பேசுகிறார்... என் கணவரிடம் எனக்கு அன்பும் மரியாதையும் கிடைக்கனும் ஐயா, என் குழந்தைகள் என்னை புரிஞ்சிக்கனும்... நிமம்தி தேவை ஐயா.... நீங்கள் சொல்கிற மாதிரி லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம் சொல்கிறேன்... ஐயா, என்னால் கோயிலுக்கு போக முடியலை... நானும் என் கணவரும் சேர்ந்து தொழில் செய்கிறோம்..அதிலும் பொருளாதார பிரச்சினை மென்மேலும் கடன் வாங்குவது...... என்னால் முடியவில்லை ஐயா நீங்கள் சொல்கிற மாதிரி என் கணவர் மாறிட்டார் என்றால் அதை விட வேறு ஆனந்நம் எனக்கு வேறு இல்லை ஐயா... உங்கள் நல்வாக்கு அனைத்து மகர ராசியினருக்கு பலிக்கட்டும்.......🎉🎉🎉🎉
நான் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் எல்லாம் போச்சு உயிர் மட்டும் தான் மிச்சம் வீட்ல பூச்சி மருந்து வாங்கி வச்சிருக்கேன் குடிச்சிட்டு சாகப்போறேன் எனக்கு ஒரே வழி சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
வேண்டாம் சார். சும்மா கூட அப்படி சொல்லாதீங்க. என் தம்பி பங்க் பணம் கட்டமுடியவில்லை.அவன் சுவாதி, நான் சிர வனம். என்னிடம் இருந்த பணம் பூரா கொடுத்துவிட்டேன். இவளோ கஷ்டம். சொல்ல முடியவில்லை. துங்கியே பல வருடம் ஆகிவிட்டது. தெய்வம் கண்ணு திறக்கும். கவலை படதிங்க.
@@lamyourbigfanbro8258 kadavul oru problem kudukararu na athukana solution um irukum..mudivillatha prachanai ethuvume intha prabanjathula ila. Solution enangaratha namala suthi nadakara situation namaluku unarthum.athu ena nu kandu pudinga bro
சார்...நீங்க சொன்னது எல்லாமே நூறு சதவீதம் உண்மை அய்யா...நன்றி அய்யா மிக்க நன்றி...மகரம் ராசி நண்பர்கள் அனைவருக்கும் நல்ல ஒரு வருடம் ஆகா போகுது 2025 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ஐயா தங்களின் வாக்குபழித்தம் நிறைவேற்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய ஆங்கில வருட பிறப்பு நல் வாழ்த்துக்கள் தங்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
ஐயா நீங்க பேசுறது என்னன்னு கேட்கவே முடியல ஐயா என் கண்ணு கலங்கி ஆறா ஓடுது கண்ணீர் கடவுள் மாதிரி அப்படியே அப்பட்டமான உண்மையை சொல்றீங்க ஐயா நானும் மகர ராசி பெண்தான் ஐயா
ஐயா எனக்கு என் கணவருக்கு ஒரே ராசி ஒரே நட்சத்திரம் என்னைக்கு எங்களுக்கு வடிவ காலம் வரும் ஐயா மகர ராசி திருவோண நட்சத்திரம் கடன் நிறைய இருக்குது ஐயா எப்ப ஐயா கடனு கட்ட முடியும்
ஐயா நீங்கள் சொல்வது ஒரே வீடியோ 3 டைம் கேட்டேன் என்னால புரிஞ்சுக்க முடீல அந்த அளவுக்கு மனக்குழப்பம் குடும்பத்துல போராட்டம் வேலைல வீண் பழிபோட்டு நிப்பாட்டிடாங்க இப்படியே போனா சீக்கிரம் பைத்தியம் புடிச்சிரும் வேலைய விட்டு ரொம்ப கஷ்டபடுரேன் ஐயா நா என்னதான் செய்யட்டும்
எனக்கு கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் என் பொண்ணுக்கு மகர ராசி திருவோணம் நட்சத்திரம் இனிமேல் எப்படி இருக்கு. இதுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தேன் எனக்கு வயது 44 என் பொண்ணுக்கு 12
மறுபிறவி வேண்டாம் இந்த பிறவிக்கே விடை தெரியாம திரு திரு னு முழிச்சுகிட்டு இருக்கோம்
Yes😢
அண்ணா நானும் அப்படிதான் ....
Me also
@@SureshKumar-v5b7x கண்டிப்பா வேண்டாம்
Correct
வெளியில் சொல்ல முடியாது அவ்வளவு அவ்வளவு கஷ்டங்கள் அவ்வளவு போராட்டம்... அடிபடும் கல்லுக்கு தான் அபிஷேகம் என்று சொல் உண்டு... அந்த நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறேன்... உங்களது வார்த்தை எங்களை வலிமைப்படுத்துகிறது நன்றி 💐🙏♥️
😢😢😢 ama
Cillunu kathu veara kudiya sikiram athuvum nadakkum ice peattila na Ada pogaiya
Mudiyala Ithuvum kadanthu pogum irruken
Yes
உங்கள் பேச்சில் இனிமை இருப்பதால் உங்களால் மற்றவர்கள் வாழ்வும் மற்றவர்களால் உங்கள் வாழ்வும் வளம் பெறட்டும் வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்... பிரபஞ்சம் துணை நிற்கும்.. நன்றி சகோ🙏
உண்மை தான், எல்லாம் குடும்பத்துக்காக விட்டு கொடுத்து விட்டு கொடுத்து தெருவுக்கே வந்தாச்சு!😂
நான் மட்டும் தான் நினைச்சேன் ஆனா..............ஆ கோடி பேர்
உண்மையை சொன்னீர்கள் அய்யா
ஆமா சொல்வதெல்லாம் உண்மை
உங்களின் மூலம் நல்ல செய்திகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ❤
மிக்க நன்றி ஐயா எல்லாமே சரியாக சொன்னிர்கள் 💯💯
Nandri ayya neengal sonnathu anaithum unmai
ஐயா நீங்க சொன்னது எல்லாம் உண்மை என் வாழ்க்கையில் எல்லா மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கு கடந்த ஏழு வருஷமா நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் மன உளைச்சல் இருந்தேன் பெரிய ஒரு நிம்மதி கிடைச்சிருக்கு இப்ப நீங்க சொன்ன மாதிரி கடவுளை பிரே பண்ணிக்கிறேன்.
வணக்கம் ஐயா என்மனத்தில் உள்ள அனைத்து கவலைகளையும் கூறிவிட்டிர்கள். நன்றி தில்லை கூத்தனின் அருள் சிவாயநம
Iyya
என்னை பற்றி பார்த்தா மாதிரி சொல்கிறீங்க....
என் கணவர் என்னை புரிஞ்சிக்கிட்டா போதும்...
20வருடத்துக்கு முன்பு நட்ந்ததை இன்னும் மேன்மேலும் சேர்த்து பேசுகிறார்...
என் கணவரிடம் எனக்கு அன்பும் மரியாதையும் கிடைக்கனும் ஐயா,
என் குழந்தைகள் என்னை புரிஞ்சிக்கனும்...
நிமம்தி தேவை ஐயா....
நீங்கள் சொல்கிற மாதிரி லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம் சொல்கிறேன்...
ஐயா,
என்னால் கோயிலுக்கு போக முடியலை...
நானும் என் கணவரும் சேர்ந்து தொழில் செய்கிறோம்..அதிலும் பொருளாதார பிரச்சினை மென்மேலும் கடன் வாங்குவது......
என்னால் முடியவில்லை ஐயா
நீங்கள் சொல்கிற மாதிரி என் கணவர் மாறிட்டார் என்றால் அதை விட வேறு ஆனந்நம் எனக்கு வேறு இல்லை ஐயா...
உங்கள் நல்வாக்கு அனைத்து மகர ராசியினருக்கு பலிக்கட்டும்.......🎉🎉🎉🎉
In the same boat ..kanavar purindhu kollanum....
@newerapriya7335
Neengalum magara rasiyaa sister......
நீங்க சொன்னது 100% உண்மை
நன்றி ஐயா நல்லதே சொன்னீர்கள்
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ஐயா 🙏🙇
நான் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் எல்லாம் போச்சு உயிர் மட்டும் தான் மிச்சம் வீட்ல பூச்சி மருந்து வாங்கி வச்சிருக்கேன் குடிச்சிட்டு சாகப்போறேன் எனக்கு ஒரே வழி சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Omg no ithu nalla mudivu ila
Marunthu kudika vendanu na an solla mata..vanganathu anga irukatum..march 29 varaikum wait pannitu apro life turning ah parunga
வேண்டாம் சார். சும்மா கூட அப்படி சொல்லாதீங்க. என் தம்பி பங்க் பணம் கட்டமுடியவில்லை.அவன் சுவாதி, நான் சிர வனம். என்னிடம் இருந்த பணம் பூரா கொடுத்துவிட்டேன். இவளோ கஷ்டம். சொல்ல முடியவில்லை. துங்கியே பல வருடம் ஆகிவிட்டது. தெய்வம் கண்ணு திறக்கும். கவலை படதிங்க.
@@lamyourbigfanbro8258 kadavul oru problem kudukararu na athukana solution um irukum..mudivillatha prachanai ethuvume intha prabanjathula ila. Solution enangaratha namala suthi nadakara situation namaluku unarthum.athu ena nu kandu pudinga bro
Uyir michcham irukula bro... Wait pannunga...neengala saga koodathu... Saavu athuva varatum. . Athuvarai poraduvom.. Pls
அய்யா. நீங்கள் சொல்வது உண்மை அய்யா வணக்கம். நன்றி
Thankyou sir❤ nice super speech sir
என் மனதுக்கு ஆறுதல் கிடைத்தது அப்பா கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢nandri ayya magaram rasi thiruvonam natchathiram ♥️
ரொம்ப நன்றிங்க ஐயா மனதில் நிரை வா இருக்கிறது நன்றி
Seems good to believe.. thank you so much 🙏
Thalaiva... ur words are extremly true.
Yes. You told absolutely true. 👍👍👍
Excellent message super ayya vanakkam ayya 🙏🙏🙏🙏
சார்...நீங்க சொன்னது எல்லாமே நூறு சதவீதம் உண்மை அய்யா...நன்றி அய்யா மிக்க நன்றி...மகரம் ராசி நண்பர்கள் அனைவருக்கும் நல்ல ஒரு வருடம் ஆகா போகுது 2025 🙏🏻🙏🏻🙏🏻
Nandri ayya.
நன்றி ஐயா 🙏
Eppadi 100% unmaya solluringa
Correct samy All unmai ss
100%உண்மைங்க
ஐயா இந்த தகவலுக்கு மிக்க நன்றி😊
வணக்கம் ஐயா நன்றிகள் இனி எந்த நிலையிலும் பிறவா பெருவரம் வேண்டும் இறைவனை மனதார வேண்டுகிறேன் 😢🙏❤🙏
🎉❤ உங்கள் திரு வடிசரணம்😊
நடக்குமா 🙏 நைஸ் சார்
Enga veetlaum idhe madhiri oru sico iruku sis adhu dhan ennoda husband paithiyathai ellam thirutha mudiyadhu namma life a jolly a enjoy pannanum sis
Same felling
Rompa nantri ayya...🎉🎉 Puthandu nal vazhthukkal......
ஐயா தாங்கள் கூறியது அனைத்தும் 100/100 உண்மை ஐயா
Tq Tq Sir😢very consoling words, happy to hear ❤
நன்றி அய்யா வணக்கம்
Nandri 🙏🏽🙏🏽🙏🏽 🇫🇷 la iruthu
உண்மை 🙏🏻
Ayya samy nandri Ayya ..🎉🎉🎉🎉🎉😊😊😊
ஆன்மீகம் சார்ந்த இறைபணி நோக்கி காத்திருக்கிறேன்
நன்றி ஐயா தங்களின் வாக்குபழித்தம் நிறைவேற்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய ஆங்கில வருட பிறப்பு நல் வாழ்த்துக்கள் தங்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Ahiya your amazing you are the best thank God bless your
Thank you much guru samy neengathasamy
ஓம் நமசிவாய 🙏 ஓம் சரவணபவ 🙏 வணக்கம் குருஜி 🙏 நன்றி குருஜி 🤲🥰💚🦚💐
என்ன சொல்லறதுனு தெரியல அய்யா எல்லா அவமானத்தையும் பட்டுட்டன், ஒரு வேலை கூட அமையல என் வாழ்க்கை இப்படியே முடிஞ்சிடுமா😞
ஒய் பிளட் சேம் பிளட்
thanks ayya
ஐயா உங்க வார்த்தைகள் அப்படியே பலிக்கட்டும் த்தாஸ்து😊
ஐயாநன்றிஐயா
ஐயா நீங்க பேசுறது என்னன்னு கேட்கவே முடியல ஐயா என் கண்ணு கலங்கி ஆறா ஓடுது கண்ணீர் கடவுள் மாதிரி அப்படியே அப்பட்டமான உண்மையை சொல்றீங்க ஐயா நானும் மகர ராசி பெண்தான் ஐயா
ஐயா வணக்கம் கஷ்டம் கணக்கில் அடங்காதவை உயர் பதவியில் இருந்தும் வாழ்ந்த வீட்டையும் இழந்துவிட்டேன்
Nice 👍👍👍 super speech sir ❤❤❤❤❤
Thank you. Bless You🙏🙏🙏
44 வயது ஆகிவிட்டது இதுவரை ரொம்ப கஷ்டமாக இருக்கு சாமி பூர்வீக சொத்து வந்து சேரவில்லை ஐயா
Thankyou sir ❤
ஆம் உண்மை
Hari ohm namasivaya ❤
இருக்கும் பூமியை விற்க்கும் நிலை வந்தது விட்டது 😢
Tq sir
Neenga solvathu unmaiyaga irunthal mikka nanri solvatharku vera ontrum illai
வணக்கம் ❤
❤❤❤ Thanks 🎉🎉🎉
நான் நீங்க சொல்றது உண்மைதான் ஐயா
🎉...
Engala patri mega sariyaga purinthu solkergal nantri iyya ana nallathu mattum nadanthal pothum enna romba romba kasta pattu kondu erukerom
Correct 😅
Good 👍
Excellent 👌
Unmai
Uyir matum tha iruku iyya 😔
❤️🙏🏻👍🏻
Super sir😊
சாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஏழரைச்சனி நம்மல விட்டு போகும்போது அள்ளி குடுத்துட்டு போவாருனு சொன்னிங்க எனக்கு நடந்துருச்சு சாமி ரெம்ப நன்றி சாமி
Enna kudutharu
@@YT-zs1dg பணம்
Sir சொல்லுங்க. என்ன கொடுத்தார். கேக்கவே சந்தோஷமா இருக்கு.
True❤❤
ஐயா உங்கள் ராசி என்ன ❤
To some extent one will get relief but the whole result does not depend on the movement of saturn alone Guruji
ஐயா எனக்கு என் கணவருக்கு ஒரே ராசி ஒரே நட்சத்திரம் என்னைக்கு எங்களுக்கு வடிவ காலம் வரும் ஐயா மகர ராசி திருவோண நட்சத்திரம் கடன் நிறைய இருக்குது ஐயா எப்ப ஐயா கடனு கட்ட முடியும்
Theivame 🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்
Enala mudiala saavu vandha karunai ah irukum... ovvoru nodiyum ipdi thaanga mudiadha vali oda vaalradhu na yarukum endha paavamum senjadhilla...enaku nalladhae venam...mudivu venum vaalkaiku
Rompa kadaththula erukken saami,eppo sagalama peravu sagalama nu yosichiddu erukken....yetho unga vaarthaithan enakku konjam aaruthal.😢
மற்ற ராசிக்கு 71/2 ஆனால் மகர ராசிக்கு மட்டும் 771/2
ஐயா நீங்கள் சொல்வது ஒரே வீடியோ 3 டைம் கேட்டேன் என்னால புரிஞ்சுக்க முடீல அந்த அளவுக்கு மனக்குழப்பம் குடும்பத்துல போராட்டம் வேலைல வீண் பழிபோட்டு நிப்பாட்டிடாங்க இப்படியே போனா சீக்கிரம் பைத்தியம் புடிச்சிரும் வேலைய விட்டு ரொம்ப கஷ்டபடுரேன் ஐயா நா என்னதான் செய்யட்டும்
Thanx
ஐயா! 30 வருட வாழ்க்கை வீணானதுதான் மிச்சம் ஒரு நாளும் திருந்தவில்லை நீங்கள் சொல்வது நடந்து விட்டால் அதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை
Nice
Eindhdha piraviennu eppada savommunnu thonudhu eidhula einnoru genmammam vendam😢😢😢😢
From when Sir..
🎉
Nalathu nadantha santhosam than
So far they have told 12 different dates.
Appu poram pochu enimel Yenna vantha Yenna illayena Enna I am waiting savu😅😂
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
sir eanaku vesichagam ennoda husband ku magaram oru sandai nala perichu erukom avaru pessa kuda mattigararu naga seranum serthuduvama
😅carret..real...kumarg.magaram..uttradam..
Ayya kumbha rasi. Solugka
❤❤❤❤❤🎉
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Unmai
🙏
❤
Mikka Maghichi
எனக்கு கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் என் பொண்ணுக்கு மகர ராசி திருவோணம் நட்சத்திரம் இனிமேல் எப்படி இருக்கு. இதுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தேன் எனக்கு வயது 44 என் பொண்ணுக்கு 12
Operation alavuku udambu paduthuthu. 😢