AAC பிளாக் பயன்படுத்துவதால் செலவு குறையுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2019
  • AAC பிளாக் பயன்படுத்துவதால் செலவு குறையுமா?
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார் - 9940650400
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    honeybuilders.in
    senthil@honeybuilders.in
    #HoneyBuilders
    #HoneySenthil
    #AskSenthil

КОМЕНТАРІ • 130

  • @kalyanakumarkalyan638
    @kalyanakumarkalyan638 4 роки тому

    நல்ல அருமையான தகவல் உங்கள் தகவல் மிக பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 4 роки тому +2

    Thank u senthil sir ..
    I want to know about interblock construction sir .. plz explain

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 роки тому

    Thank you sir.useful message.

  • @m.venkatesanv.l5332
    @m.venkatesanv.l5332 4 роки тому +2

    Sir interlocking bricks pathi solluveengala thank you

  • @user-kv2kz4tb2o
    @user-kv2kz4tb2o 4 роки тому +1

    எனக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டது.... நன்றி

  • @zaheerahmed41
    @zaheerahmed41 4 роки тому

    Sir! Kindly clarify what kind of side effects ( Medical issues) ll occur through AAC BLocks.

  • @srimadhan8503
    @srimadhan8503 4 роки тому +3

    Hello sir...
    Compound wall ku AAC Block use pannalama?
    Hollow Block ah vida AAC block Cheap ah?

  • @gokukn2336
    @gokukn2336 4 роки тому +1

    Sir oru king size room irukku. Athula oru bathroom puthusa podrathuku AAC block use pannalama? i mean partition mathiri. Your suggestion please sir..?

  • @srinivasan6177
    @srinivasan6177 4 роки тому

    Hai sir, im watching your videos regularly. Thanks for update.
    Here , I would.like to ask one doubt about AAC block with farmed structure.
    Im planning for G+1 with farmed structure. wall by AAC Block and Slab design is filler slab . im choosing it for purely thermal insulation.
    Can we do it sir ?
    Thanks for your suggestion in advance.

  • @m.venkatesanv.l5332
    @m.venkatesanv.l5332 4 роки тому

    Hi sir interblock briks pathi yenakku thelivu paduthuveengala pls....tank u sir

  • @bhuvaneshbhuvanesh9932
    @bhuvaneshbhuvanesh9932 4 роки тому +1

    Sir acc blocks use pani cinema theatre construction pana mudiyum ah mela roofing ku cement sheet potu

  • @janashan8305
    @janashan8305 4 роки тому

    Sir plz say about interlock bricks.. Is it advisable to construct a low budget home.? And also plz say the areas where it is available in trichy pudukottai surrounding .

  • @vinothkumar365
    @vinothkumar365 4 роки тому

    Hi sir
    what is the cement sand ratio for flooring work???
    In case of tile? Marble? Granite?
    What is the minimum thickness for cement sand bed for flooring??

  • @satheeshkumart8517
    @satheeshkumart8517 4 роки тому

    Sir oru small doudt
    Buliding la base vainthu aarulai kal vaichu painnathu..
    Ground floor red bricks vaichu painnathu...
    First floor ku ACC block use painnulam ya..
    Finance problem Nala ketan..

  • @WTF_Kutti
    @WTF_Kutti 4 роки тому +1

    Sir.. GF la framed structure pannitu.. FF la load bearing pannalama sir...

  • @andrewsv007
    @andrewsv007 4 роки тому

    Sir can you please explain about interlocking brick with cost, strength and will it reduce construction cost while comparing to ordinary brick. How much?, I am planning to construct 900 sqft ground floor in outter chennai with framed structure. And also would like to know the cost to get a structural drawing for 900 sqft

  • @ashokammu3345
    @ashokammu3345 4 роки тому +1

    உப்பு கசிவை தடுப்பது எப்படி பற்றி வீடியோ போடுங்க சார்...

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 4 роки тому +1

    🙏🙏 sir vanakkam nandrikal pala pala🙏🙏

  • @balasujith8504
    @balasujith8504 4 роки тому

    Sir intha thermoconcrete, panal house construction itha pathi sollungka sir

  • @premkmrpremkmr7058
    @premkmrpremkmr7058 4 роки тому

    Dear Sir ,,
    Railway track - building Ku distance 10feet iruku ,so any safety requirement thevaiya,,, sir,,,column distance minimize pananuma,,,,or mixing ratio mathanuma,,, sir

  • @radhachandran5608
    @radhachandran5608 4 роки тому

    மிகவும் நன்றி சார்..ஒரு தெளிவான விளக்கம் ..எனக்காக இன்னொரு வீடியோ செய்ததற்கு மிகவும் நன்றி...

    • @sai_honey0606
      @sai_honey0606 4 роки тому +1

      Thanks for this question👍 same doubt than enakkum... Now I'm get cleared...

    • @prabhakaranthangarajendran6424
      @prabhakaranthangarajendran6424 4 роки тому

      Sir.. interlocking bricks pathi vedio podunga plzz.. eagerly waiting for your suggestions... Plz plz plz

  • @Greenbees9
    @Greenbees9 4 роки тому

    Great information

  • @ksadasivam3280
    @ksadasivam3280 3 роки тому

    How about constructing in CSEB Brick, whether G + 2 can be constructed in structural construction of an area of 990 sq ft

  • @premkumarganesan
    @premkumarganesan 4 роки тому

    Sir, could you advise whether can we build the house using GFREG blocks? Will it be cost saving? I have a 2400sq.ft land and planning to build a 2floor apartment with ground floor car parking. Kindly advise

  • @d.s.gopinathsidharthan1485
    @d.s.gopinathsidharthan1485 4 роки тому

    Waited for tis mess
    Thank you Senthil sir

  • @sai_honey0606
    @sai_honey0606 4 роки тому

    Romba thanks sir, nan kekanumnu nenacha doubt idhu correct timela indha videos poteinga..ennoda Vedum same 900sq.ft. la than plan panirkom,AAC blocks use panalama nu confusion la than irundhen sir.. thank you so much sir... 👍👍

  • @selvarajik5608
    @selvarajik5608 4 роки тому +1

    AAC blocks disadvantages pathi sollunga sir

  • @pavisugan8773
    @pavisugan8773 4 роки тому

    Molding Holo bricks use pannalamaa

  • @vishalakshijayankondan4164
    @vishalakshijayankondan4164 2 роки тому

    Sir cantilever beam Ulla elevation Ku, ceiling height 11ft AAC blocks use panalama sir

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 роки тому

    Good.infarmation

  • @nanopowersystems9330
    @nanopowersystems9330 4 роки тому

    Thank you sir

  • @sabarinathan.r6918
    @sabarinathan.r6918 4 роки тому

    Hi sir.....🙂 1floor mady aac block pannalama...?ground floor 1000 sft.... sir .mady 500 sft aac block panalamnu idea eruku sir. Pannalama I'll vedama sir...

  • @praveenkumar9689
    @praveenkumar9689 4 роки тому

    HELLO SIR,HOW TO DO WATER PROOFING IN BATHROOMS,OPEN TERRACE(DURING CHIP FLOORING) AND UNDERGROUND SUMP(9 INCH BRICK WORK WALL) PLEASE EXPLAIN THE PROCEDURES IN DETAIL.THANKYOU.

  • @rdsbuilders1283
    @rdsbuilders1283 3 роки тому +1

    ''low cost materials for construction'' pathi oru video podunga sir plzz.

  • @engineerraja8261
    @engineerraja8261 4 роки тому

    Interblock bricks pathi video podunga sir

  • @tharikkulameen9911
    @tharikkulameen9911 4 роки тому

    Gfrc concrete pathi sollunga sir

  • @jayamalini5580
    @jayamalini5580 4 роки тому

    Thank u. Bro

  • @svenkatesh2780
    @svenkatesh2780 4 роки тому

    Framed structure la g+1 aac block safe thana sir??

  • @poovalingamgowtham8442
    @poovalingamgowtham8442 4 роки тому +1

    Very Good information gained regarding AAC Block. Thanks.
    Sir,
    I have decided to build 1200 square feet ground floor +500 square feet first floor in my native by using interlocking bricks with Framed Structure.
    Could you please post a video regarding this interlocking bricks and cost impact.
    Also post a video regarding cast impact and advantage disadvantages uPVC doors and windows

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому +2

      No idea about interlocking blocks. I will study and post videos later. upvc windows cost are more or less equal to second quality teak wood. I recommend upvc windows, from a known brand. Many non-brands are in the market.

    • @poovalingamgowtham8442
      @poovalingamgowtham8442 4 роки тому

      @@HONEYBUILDERS
      Thank you very much sir.
      What are brands you have Recommended for uPVC windows and doors.

    • @saranyan4942
      @saranyan4942 4 роки тому

      HONEY BUILDERS
      Sir please tell about interlocking bricks plz

    • @saranyan4942
      @saranyan4942 4 роки тому

      HONEY BUILDERS
      And eagerly waiting for that sir

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 4 роки тому +1

    Sir, Thank you for your valuable information, I want to make the first floor in my building, how it will cost to construct with cement block for the size of 21× 63 building . Please answer me . Including roof I am asking.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      Around 20 lakhs. Discuss with an Engineer with plan and your expected specifications.

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 роки тому

    Hai.sir.my.home.already.roof.concerate.22days.finish.today.remove.set.i.wil.look.also.good.work.also.i.see.cocerate.down.cover.black.no.berabalam.sir.please.answer

  • @PremkumarKumar-do8wn
    @PremkumarKumar-do8wn 4 роки тому

    Hi sir acc block to loft home design to my dream then using or bad think plz reply me 🙏

  • @ErSam-zq3gs
    @ErSam-zq3gs 4 роки тому +1

    And one more thing sir while using this blocks we should not use mortar insted of that we have to use the paste given by them which is advisable for both plastering and block work or else cracks are formed due to the chemical rxn btw. Block and mortar

    • @ErSam-zq3gs
      @ErSam-zq3gs 4 роки тому

      In my personal experience i find these thing

  • @pandiarahman1177
    @pandiarahman1177 4 роки тому +1

    Sir,
    Some people says renacon HD AAC blocks is suitable for load bearing structure.This is true or flase?.. please give your suggestion. Thankyou

    • @pandiarahman1177
      @pandiarahman1177 4 роки тому

      @ROOTS BUILDING SOLUTIONS
      Thanks for your suggestions.

  • @Sathishkumar-cd8xn
    @Sathishkumar-cd8xn 4 роки тому

    Hi sir
    I am going to build 1300sft of G+2 residential house.is this AAC block can make reduction in cost of the building
    And our people are not aware about this and they are thinking about this
    Thank you

  • @mondaymorning1022
    @mondaymorning1022 4 роки тому

    Sir good morning .. but it is time saving sir

  • @3idots994
    @3idots994 4 роки тому +1

    Interlocking brick market eapdi sir irku

  • @sathishpraba5268
    @sathishpraba5268 4 роки тому

    வணக்கம் சார்... 600 சதுர அடி கிரௌன்ட் பிளோர் கட்டுவதற்கு....செலவு குறையவும்...உறுதியாக இருக்கவும் எந்த மாதிரியான கல்லை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்... சொல்லுங்கள்...

  • @karthikeyand11
    @karthikeyand11 4 роки тому

    Sir, neraiya type la veedu katalam(thermocrete , GFRG, aac, ash bris.....) ipa oru 600sq veedu katta neega suggest panura method enna sir.. low budget la.

    • @karthikeyand11
      @karthikeyand11 4 роки тому

      @Priya sweety thank you mam...

    • @karthikeyand11
      @karthikeyand11 4 роки тому

      @Priya sweety ipothaiku ground floor mattum tan...5 to 6L... Inum kamiyana paraval but athigam na budget thangathu.

  • @prabhus2351
    @prabhus2351 4 роки тому

    Load bearing and framed structure என்றால் என்னவென்று கூறுங்கள்.

    • @akilak4323
      @akilak4323 4 роки тому +1

      Load bearing structure என்றால்
      Column and beam இல்லாமல் கட்டிடம் கட்டுவது... கட்டிடத்தின் மொத்த எடை மற்றும் அதன் மீது ஏற்படும் சுமை(load) ஆகியவற்றை சுவர் தாங்கிக்கொள்ளும். சுவர் அந்த மொத்த சுமையை அடித்தளத்திற்கு(Foundation) கடத்தும்...
      Framed Structure'ல் மொத்த சுமைகளை Beam and Column எடுத்துக்கொள்ளும்... அவைமூலம் Foundation'க்கு Load Transfer ஆகும்... இதில் சுவர்கள்(Wall) எந்தவித கட்டிட சுமைகளை எடுத்துக்கொள்ளாது...

  • @boopathi360
    @boopathi360 4 роки тому

    TRICHY LA AAC BLOCK yenga ketakum. Sq.feet price evalu erukum..

  • @madhanc7373
    @madhanc7373 4 роки тому

    Can we make compound walls with AAC bricks and leave it with out plastering, to save costs?

  • @vinothkumar365
    @vinothkumar365 4 роки тому

    Hi sir
    What is the price for AAC block?
    Where it is available ??
    Whether Cement sand mortar is recommended to use AAC blockwork???

    • @vinothkumar365
      @vinothkumar365 4 роки тому

      @ROOTS BUILDING SOLUTIONS Good...
      Any drawbacks found???

    • @vinothkumar365
      @vinothkumar365 4 роки тому

      @ROOTS BUILDING SOLUTIONS nice.... here in Muscat we are using special Glue mortar for AAC blockwork... ready to use.. just mix with water and apply 2mm or 3mm thickness... size is 600x200x200mm

  • @SenthilKumar-gir
    @SenthilKumar-gir 4 роки тому

    எனது வீடு 9 சதுரம் அதன் மேல் தளம் 5 சதுரத்தில் AAC பிளாக்கை பயன்படுத்தி வீடு கட்டலாமா அதன் வழி முறைகள் என்ன சார்

  • @rohanrockers4449
    @rohanrockers4449 2 роки тому

    Sir, please give labour contract charge for aac blocks, they are asking 350 rupees for sq. ft. It is reasonable? Location is pondicherry.

  • @sunilhermon3146
    @sunilhermon3146 4 роки тому

    Sir , down land la , above land 6 feet height foundation requirment irukirappo framed sture economy ya irukuma

    • @sunilhermon3146
      @sunilhermon3146 4 роки тому

      Down land 4 feet + 6 feet = 10 feet foundation nu pathila framed sture economy ya irukuma

  • @suguna8801
    @suguna8801 4 роки тому

    Disadvantage of AAC blocks

  • @SiSAbacus
    @SiSAbacus 4 роки тому +1

    சார் 750 sq வீட்டுக்கு காலம் பீம் சென்டரிங் ஒழுங்காக செய்ய பட்ட போது aac யூஸ் பண்ணலாமா strong இருக்குமா சார் மணல் சிமெண்ட் கலவை செலவு குறைய வாய்ப்புள்ளதா

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому +1

      framed structure ல் மட்டும் AAC Block பயன்படுத்தலாம்

  • @Rajasekar-lp2ed
    @Rajasekar-lp2ed 4 роки тому

    Aac block calculation potunga sir

  • @AyyaduraiRamaswamy
    @AyyaduraiRamaswamy 4 роки тому

    Sir, I have started construction 20x37 for G+1. Plastering is not possible in one side. Can I use ACC block for that particular side both ground floor and 1st floor? Give some idea regard this.thank you sir.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому +1

      Sure you can do. But aac blocks can be used only after roof concrete activitues. Load cannot be rest upon aac blocks. Check with an engineer at site for proper execution proceedures

    • @AyyaduraiRamaswamy
      @AyyaduraiRamaswamy 4 роки тому

      @@HONEYBUILDERS thank you sir..

  • @PillanSanthosh
    @PillanSanthosh 4 роки тому +1

    ஐயா
    AAC க்கு பூச்சு தேவையில்லை என்பது உண்மையா?
    பூச்சு பூசாவிட்டால் கட்டிடத்தின் தரம் குறையுமா?
    நன்றி

  • @abeeswaransivakumar3519
    @abeeswaransivakumar3519 4 роки тому

    Compownd wall க்கு பயன் படுத்தலாமா, 1.5 ft, 8 ft, 250m அகலம், உயரம், நீளம் முறையே

  • @pandiarahman1177
    @pandiarahman1177 4 роки тому

    Sir,
    Our ground floor Load bearing structure 20years old. 1st floor new construction can I use AAC blocks?.. Please give your suggestions. Load bearing structure floor increasing capacity how much? ...

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      please listen to the video. It is not recommended

    • @pandiarahman1177
      @pandiarahman1177 4 роки тому

      @@HONEYBUILDERS Thanks for your valuable reply.

    • @rganeshmani4822
      @rganeshmani4822 3 роки тому

      Genuine adviser and engineer /builder. Rare
      to find in this field.All the best.

  • @tamizhantalks6665
    @tamizhantalks6665 3 роки тому

    1000 sq அபார்ட்மெண்ட் ஸ்டையில் 3 அடுக்கு கட்ட கீழ் தளம் கார் பார்க்கிங்காவும் ஒரு அடுக்கில் இரண்டு வீடுகள் மூன்று அடுக்கில் 6 வீடுகள் வீதம் கட்ட வேண்டும் எந்த முறையில் கட்டலாம் inter லாக் பிரிக் பயன்படுத்தலாமா எவ்வளவு செலவு ஆகும் என்பதை கூறினீர்கள் என்றால் நன்றாக இருக்கும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா

  • @ksadasivam3280
    @ksadasivam3280 3 роки тому

    Sir I am interested in CSEB Brick, whether you are undertaking construction with CSEB Bricks, my land area is 993 sqft

  • @RamKumar-yc9gs
    @RamKumar-yc9gs 2 роки тому

    Sir, belt enral enna vilakkam thevai

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 роки тому

      வீட்டில் சுவர் வரும் அனைத்து இடங்களிலும் சுவரின் மீது அமைக்கப்படும் பீம், பெல்ட் பீம் என்று அழைக்கப்படுகிறது.

  • @ayubkhan4317
    @ayubkhan4317 4 роки тому +1

    சார் Aacபிலாக் மூலம் விவசாயத்திர்க்கு தரை தலதொட்டி கட்டலாமா????

  • @miskingidraj6204
    @miskingidraj6204 3 роки тому

    AAC blocks life time sir

  • @3idots994
    @3idots994 4 роки тому

    Sir AAC black and CLC black eadu best or interlock brick best a sir

  • @abduljappar2756
    @abduljappar2756 4 роки тому

    ஐயா நான் ஒரு சிறிய அளவில் திருமண மண்டபம் கட்டலாம் என்று இருக்கிறேன்.
    ரோடு மட்டத்தில் 8 முதல் 10 அடி இடம் பள்ளம் இதற்கு ,பள்ளத்தில் உணவு கூடமும் ரோடு மட்டத்தில் மண்டபமும் அமைக்கலாம் என உத்தேசம் தாங்கள் கருத்து அறிவுரைகள் என்ன ?
    இடம் 40 சென்ட்

  • @thagarajmohan5104
    @thagarajmohan5104 4 роки тому

    சார் இந்த ரெனகான் acc பிளக் பயன்படுத்தினால் வெப்பத்தை குறையுமா இல்லை வெப்பம் அதிகரிக்குமா சார் உங்கள் பதிலுக்காக காத்து கொண்டு இருக்கிறோம் நன்றி

    • @tsjchannel4023
      @tsjchannel4023 2 роки тому

      வெப்பம் மிகவும் குறையும் சார்

  • @m.rabiyathulbasariyha9201
    @m.rabiyathulbasariyha9201 4 роки тому

    20×25 east facing ku plan structure solunga sir

    • @venugopala8
      @venugopala8 4 роки тому

      Sir, please show pile cap reinforcement details on site

  • @malarhariprasath4638
    @malarhariprasath4638 4 роки тому +3

    சார் இரண்டு பெட்ரூம் 900Sqfவீடுகட்ட வரைபடம் வரைந்து காட்டுங்க சார்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      we recommend you to go for specific planning for your house.

  • @abduljappar2756
    @abduljappar2756 4 роки тому

    தயவுசெய்து reply please.

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 3 роки тому

    கமோண்ட் கட்ட இந்த எஎசி கல்லை வைத்து கட்டலாமா
    இந்த கல் விலை எப்படி.தமிழ்நாட்டில் உற்பத்தி உள்ளதா.

    • @tsjchannel4023
      @tsjchannel4023 2 роки тому

      4 இஞ்ச் அல்லது 6 இஞ்ச் பயனுல்லாத இருக்கும் தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் உள்ளது

  • @prabaharraja3433
    @prabaharraja3433 4 роки тому

    GFRG இதைப் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா சார்

  • @garambuilders1508
    @garambuilders1508 4 роки тому +1

    Cement, sand oh da cost koraiyum ,appo neraya mitcham pannalla

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      Not much practically

    • @garambuilders1508
      @garambuilders1508 4 роки тому

      Evolovo advance technology vanthuruchu, interlocking bricks, acc,aac,clc,thermo block,innum neraya irukku

    • @garambuilders1508
      @garambuilders1508 4 роки тому +1

      Sand ,Sengal ah koracha trees ah kappathalam

  • @SureshTheTechie
    @SureshTheTechie 3 роки тому +1

    Sorry , you do not have correct idea about AAC . We can actually use it for load bearing structure. Also , even for 900 sqft house you can considerable save money in cement and labour. Do not spread incorrect information.

  • @sanjivcomputers5176
    @sanjivcomputers5176 4 роки тому

    20 X 30 NORTH FACING PLAN 2BHK

  • @user-iv9xt8uf1t
    @user-iv9xt8uf1t 4 роки тому

    நீங்கள் பேசுவதைப் பார்த்தால் நடுத்தர குடும்பம் யாரும் வீடு கட்டும் எண்ணமே வராது போல Acc பேனல் GFR செங்கல் அனைத்தும் விலை அதிகம் எதை வைத்து வீடு கட்டுவது அதையும் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @ramsedhupadhis3706
    @ramsedhupadhis3706 4 роки тому

    Sir any job in our field sir? For me

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      send your resume to 9940650400. On requirement, our team will call you. Currently no opening brother.

  • @user-ur7ld8hi6p
    @user-ur7ld8hi6p 2 роки тому

    செங்கல் வீடு கட்டினார்களா செங்கல் வீடு கட்டினால் கம்மியா இரும்பு வீடு இரும்புக் காலப் போட்டு டெக்னிக்கலா கட்டினார் கம்மியா இருக்கீங்களா

  • @ravimani9301
    @ravimani9301 3 роки тому

    கட்டடவியல் பொறியாளர் அவர்களுக்கும் எனது மாலை வணக்கம் .
    நான் சென்னையில் சென்ட் தாமஸ் மவுண்ட் அருகில் வசித்து வருகின்றேன் 2009 ஆம் ஆண்டு 1208 சதுரடி மனையில்
    இரண்டு படுக்கை அறை கொண்ட கார் பார்க்கிங் வசதியோடு ஏறத்தாழ 600 sqf அளவில் தரைதளம் கட்டிமுடிக்கப்பட்டு வசித்து வருகின்றேன் . தற்பொழுது முதல் தளம் ACC BRICKS கட்ட வேண்டுமென்று விரும்புகின்றேன் . தங்களுடைய ஆலோசனையை தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் . ACC BRICKS சிமெண்ட் கலவைக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பம் கொண்ட கலவையை ஏதேனும் இருக்குமேயானால் அதனுடைய விவரத்தை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் .
    தொடரட்டும் தொடர்புகள் அதில் நல் தோழமையும் வளரட்டும் .
    அன்புடன் பிறைசூடன்...

    • @ravimani9301
      @ravimani9301 3 роки тому

      கட்டடவியல் பொறியாளர் அவர்களுக்கும் எனது மாலை வணக்கம் .
      நான் சென்னையில் சென்ட் தாமஸ் மவுண்ட் அருகில் வசித்து வருகின்றேன் 2009 ஆம் ஆண்டு 1208 சதுரடி மனையில்
      இரண்டு படுக்கை அறை கொண்ட கார் பார்க்கிங் வசதியோடு ஏறத்தாழ 600 sqf அளவில் தரைதளம் கட்டிமுடிக்கப்பட்டு வசித்து வருகின்றேன் . தற்பொழுது முதல் தளம் 750 sqf ACC BRICKS கட்ட வேண்டுமென்று விரும்புகின்றேன் . தங்களுடைய ஆலோசனையை தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் . ACC BRICKS சிமெண்ட் கலவைக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பம் கொண்ட கலவையை ஏதேனும் இருக்குமேயானால் அதனுடைய விவரத்தை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் .
      தொடரட்டும் தொடர்புகள் அதில் நல் தோழமையும் வளரட்டும் .
      அன்புடன் பிறைசூடன்...

    • @tsjchannel4023
      @tsjchannel4023 2 роки тому

      உங்கள் தொடர்பு எண்

  • @sunilkumararickattu1845
    @sunilkumararickattu1845 4 роки тому

    Tamil brother, need english please. This is only applicable for Tamil people?!

  • @dhineshs8583
    @dhineshs8583 2 роки тому

    Sir namper venum sir

  • @velavaaconstruction6010
    @velavaaconstruction6010 4 роки тому

    Sir ninga estimate video irukka sir or estimate class eduppingala sir 9500310620 yaravathu estimate class edutha sollunga sir

  • @vijayakumara8969
    @vijayakumara8969 4 роки тому

    நீங்க மட்்டும் தான் இதை குறை சொல்லுரீங்க. நம்புற மாதிரி இல்ல.