Paal kolukattai/பாவு கொழுக்கட்டை நாங்க இப்படித்தான் செய்வோம்...

Поділитися
Вставка
  • Опубліковано 21 лют 2024
  • Paal kolukattai recipe in Tamil/pakudukkottai recipe/healthy snacks recipe in Tamil/evening snacks recipe in Tamil/Kolkata recipe in Tamil

КОМЕНТАРІ • 111

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 4 місяці тому +15

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம நீடுடிவாழ்கவளர்க
    பால் கொழகட்டை
    சூப்பர்

  • @jasijohn1987
    @jasijohn1987 4 місяці тому +5

    Super yenoda favourite paal kolkattai

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 3 місяці тому +2

    Vaxthukal.super.

  • @sharmilap4804
    @sharmilap4804 4 місяці тому +1

    Super ithu kooda kala paruppu boil panni add pannal innum super ah irrukkum

  • @fayasdeen5095
    @fayasdeen5095 4 місяці тому +3

    Super Paatti Thatha❤

  • @revathishankar946
    @revathishankar946 4 місяці тому +2

    Super pal kozhukattai ! Indellam kashtama a velaye illa patti Ipdi seyyaradellam hand and , fingers kku good exercise 👍👍👍

    • @t.c.shanthit.c.shanthi8282
      @t.c.shanthit.c.shanthi8282 4 місяці тому

      என் மகனுக்கு திருமணம் நடக்க வாழ்த்துக்கள் சொல்லுங்க பாட்டி

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      நன்றி

  • @kumarsubha8638
    @kumarsubha8638 4 місяці тому +1

    Nice paati my fav ❤❤❤

  • @Swamymbahr
    @Swamymbahr 4 місяці тому +8

    மாவில் தேங்காய் பூ போட்டால் இன்னும் நன்றாக சுவையாக இருக்கும்...

  • @meeenakshid1050
    @meeenakshid1050 4 місяці тому +1

    Pa kozhukatai very nice

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 4 місяці тому +1

    Super ma pall kolukattai parkum pothe sappida asaiyaga ullathu ma

  • @dhanabakiyamkadhirvel3043
    @dhanabakiyamkadhirvel3043 4 місяці тому

    ❤ super samayal

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 4 місяці тому +1

    Super Akka ❤❤❤❤

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 4 місяці тому +2

    Super 👌👌👌👌👌👌

  • @bujikutty2243
    @bujikutty2243 4 місяці тому +1

    Super Super ❤❤❤❤

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 4 місяці тому +1

    Superma❤❤😂😂🎉🎉

  • @jayashreeprabhu9251
    @jayashreeprabhu9251 4 місяці тому

    Super paal kolukkattai, sister& paati ma❤🎉I will try ma

  • @ictckulumani9309
    @ictckulumani9309 Місяць тому

    சூப்பர் பாட்டி ❤🎉

  • @nilaruba2802
    @nilaruba2802 4 місяці тому +2

    Harshini ku valthu soniga mikka nanri

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 4 місяці тому +1

    Super resipi sister & paati ma❤❤

  • @balamanin.2137
    @balamanin.2137 4 місяці тому +3

    பாட்டி மா எங்க அப்பத்தாவும் இப்படி தான் செய்வாங்க சூப்பர் பாட்டி மா

  • @user-bh3cp6cv7d
    @user-bh3cp6cv7d 3 місяці тому

    Super ❤

  • @banumathikanakaraju9533
    @banumathikanakaraju9533 4 місяці тому

    Kozukattai Arumai😋

  • @banuraja8000
    @banuraja8000 4 місяці тому +3

    Super

  • @annapuranisundram9413
    @annapuranisundram9413 3 місяці тому

    Very nice

  • @mohanas8274
    @mohanas8274 4 місяці тому +9

    துணில போடும் போது அரிசிமாவுல இருக்கும் அந்த பால் துணி உறிஞ்சிடும்.அதனால் கடாயில் 2 ஸ்ப்பூன் ஆயில் விட்டு வணக்கினால் மாவு இஞ்சி விடும்

    • @jeyalakshmi7862
      @jeyalakshmi7862 2 місяці тому

      Grandma grand father super god bless you

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 2 місяці тому

    நான் செட்டி நாடு காரைக்குடி எங்கள் ஊர் பக்கம் இப்படி தான் செய்வாங்க அருமை யான ஸ்விட்❤❤❤❤❤❤

  • @dhanabakiyamkadhirvel3043
    @dhanabakiyamkadhirvel3043 4 місяці тому

    Enakku sambar podi anuppa mudiyuma

  • @rohinikannan1183
    @rohinikannan1183 4 місяці тому

    Nanum intha mathiri than chinna tha uruthuven amma appo than taste super ah irukkum

  • @user-bj1dc7yu6o
    @user-bj1dc7yu6o 4 місяці тому +2

    Super super ❤❤❤👌👌👌👌

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 4 місяці тому

    Engha amma mari than neegha en amma 4 years achu poitagha engha amma jabagam unghala patha neegha neenda ayulodu errukanum🙏🙏🙏🙏🙏🙏

  • @monicav3211
    @monicav3211 4 місяці тому +1

    Pattisuperosuper

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 4 місяці тому +1

    Yummy

  • @suthaprabha6731
    @suthaprabha6731 4 місяці тому +3

    அக்கா பாட்டிம்மா நல்லா இருக்கீங்களா அக்கா பால் கொழுக்கட்டை சூப்பர் அக்கா👌👌👌

  • @alamelumangai8838
    @alamelumangai8838 4 місяці тому

    PA kozhukattai nankalum ippadi thaan seiivoom

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 4 місяці тому +1

    179 like super akka ❤❤❤❤❤

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 4 місяці тому

    Telant amma save Senior god gifts hope brave confident

  • @umadevi3401
    @umadevi3401 4 місяці тому +5

    Super yummy❤🙏😘நானும் தஞ்சை மாவட்டம் தான் அக்கா. எங்க ஊர் பக்குவத்தில் சமையல் + எங்க குடும்பத்தினர் பேசறது போலவே நீங்கள்லாம் பேசறது சந்தோஷமாக இருக்கிறது..

  • @7a45shaickibrahim8
    @7a45shaickibrahim8 4 місяці тому

    உங்கள்.மீ்ன்குழம்யு..மசாலா.சூப்பர்

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 4 місяці тому

    Namma vetu kolukatai suppar
    Nalaiku enaku 60 biranthnal ‘ mashi mahathanru 5vathu pennaha piranthaval nan en peyar
    Mangayarthilagam. En mulu payarai amma vayal solaum

  • @sasipriya977
    @sasipriya977 4 місяці тому

    Ithepol idiyappam and kozukattaikku maavu uoora vaithu araithu seyyvathu sollunga

  • @user-ci8gy6ji5r
    @user-ci8gy6ji5r 4 місяці тому

    Akka super enga oor nagapatinam

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      சந்தோஷம் நன்றி

  • @uma-gq2zw
    @uma-gq2zw 4 місяці тому

    👌🏻🙏🏻👍🤝🌹

  • @sankarisuresh-xyz
    @sankarisuresh-xyz 4 місяці тому +1

    Thank you pattyima valthukksl sonnathukku 🙏🏻🙏🏻

  • @user-xx7jw3ne2r
    @user-xx7jw3ne2r 4 місяці тому

    Vino
    Nanum eppati than saivan amma sema test😜😜😜

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 3 місяці тому

  • @santhosh9570
    @santhosh9570 4 місяці тому +2

    எந்த வீடியோவில் நம்பர் இருக்குப்பா கூடுமான வரை எல்லா வீடியோவையும் பார்த்து விட்டேன்

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      மிளகாய் தூள் மல்லி தூள் வீடியோவில்

  • @revathishankar946
    @revathishankar946 4 місяці тому

    Paatti romba konjama sapdranga pal kozhukkatta 😅😅

  • @Mathiaugust
    @Mathiaugust 4 місяці тому +1

    அக்கா மாவிளக்கு மற்றும் வடகம் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்கள்

  • @karthipoorna2370
    @karthipoorna2370 4 місяці тому

    பாட்டி நாங்க திண்டுக்கல் மாவட்டம் எங்க மகன் கல்லூரியில் படிக்கிரான் வாழ்த்துங்கள் பாட்டி

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому +1

      பெயர் தெரியவில்லை பாட்டியின் அன்பான வாழ்த்துக்கள்மா

  • @user-ls7tm6vx2m
    @user-ls7tm6vx2m 4 місяці тому +1

    இது தான் நல்லா இருக்கும்

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 4 місяці тому

    நாங்கள்மாவைலேசாகவதக்கிசெய்வோம்இதுவும்நன்ராக உள்ளது 🥥🥥👃🥥🥥

  • @premalatha4827
    @premalatha4827 4 місяці тому

    Hai sister velakati la tea potuvathu appati preparation sollavum

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 4 місяці тому

    Yen Magan Kishore vikash kku pirandhanal valthu sollunga ma

  • @kalavathig8816
    @kalavathig8816 2 місяці тому

    Vellam pottu tea podrathunu sollungal

  • @monicav3211
    @monicav3211 4 місяці тому

    Patti kitta sollunga yennoduya 2 pennukku viraivil kulanthai pakkiyam venum sister sollunga

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      நீங்கள் பெயர் சொல்லவில்லை
      உங்கள் மகளுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 4 місяці тому +1

    Super❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👋👋👋👋😋😋

  • @TJeasysamayal
    @TJeasysamayal 4 місяці тому

    Hi MA new subscriber stay connected

  • @vijisai9210
    @vijisai9210 4 місяці тому

    Ivanga seivathu than sariyana murei. Arisi uuravetchu ketti pathaama aratchu uruti kaaya vetchu ivanga seirathu pole seitha ithu taste vere level. Inst. Arisi mavu la indha taste varathu.

  • @santhosh9570
    @santhosh9570 4 місяці тому

    ஏந்திரத்தில் அரைத்த மிளகாய் தூள் சொல்லுங்கப்பா

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      WhatsApp message பண்ணுங்க

    • @santhosh9570
      @santhosh9570 4 місяці тому

      @@mannaifoods நம்பர்

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      8524993208 WhatsApp number

    • @santhosh9570
      @santhosh9570 4 місяці тому

      @@mannaifoods ஓகோப்பா நன்றி

  • @mangayarkarasij379
    @mangayarkarasij379 4 місяці тому

    Akka ennoda ooru kodavasal aanal naan Punjab la irugan akka kandippa oorugu varum poothu vanthu ungala paaguran akka unga kitta pesa mudiyumma

  • @divyas3628
    @divyas3628 4 місяці тому

    அம்மா வளைகாப்பு அரிசி செஞ்சிகட்டுங்க pls

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому +1

      Okay ma

    • @divyas3628
      @divyas3628 4 місяці тому

      @@mannaifoods வர அம்மாவசை முடிஞ்சி வளைகாப்பு அதனால் சீக்கிரமா வீடியோ போடுங்க அம்மா. ஆத்தா ❤️

  • @a.a.r.9933
    @a.a.r.9933 4 місяці тому

    விபூதி பச்சலை இலைகளைகசக்கி அந்த சாரை தடவி வர பரு குறைந்து போகும்🎉🎉🎉🎉🎉🎉

  • @user-rr9py4ln4n
    @user-rr9py4ln4n 3 місяці тому

    ,அம்மாஎ

  • @bharathisuresh2200
    @bharathisuresh2200 4 місяці тому +1

    புளி மிளகாய் வற்றல்/மோர் மிளகாய் வற்றல் செய்முறை போடுங்க sis

  • @lathas_thoughts7531
    @lathas_thoughts7531 24 дні тому

    நாங்க முருக்கு அச்சில் பிழியவும்

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 4 місяці тому

    அக்கா சேழன் சூப்பர் மார்க்கெட் டா வெல்லம்மா பீளீஸ்😃

  • @user-lv4rp7ii9d
    @user-lv4rp7ii9d 4 місяці тому

    புளி உங்க ஊரில் என்ன விலை எப்படி உங்களை தொடர்பு கொள்வது

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      இன்னும் வாங்க வில்லை

  • @leelaparthee9971
    @leelaparthee9971 2 місяці тому

    Patti solracelam sarithan

  • @kumarsubha8638
    @kumarsubha8638 4 місяці тому

    Nice paati my fav ❤❤❤

  • @kumarsubha8638
    @kumarsubha8638 4 місяці тому

    Nice paati my fav ❤❤❤