sweet pidi kolukattai/ பஞ்சு போல இனிப்பு பிடி கொழுக்கட்டை இப்படி செஞ்சு பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • sweet pidik kalkattai/pudi kolakatai recipe in Tamil/snacks recipe Tamil/evening snacks recipe Tamil/Kolkata recipe Tamil inippu kolukatta இனிப்பு கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை

КОМЕНТАРІ • 81

  • @mannaifoods
    @mannaifoods  4 місяці тому +3

    8524993208 WhatsApp number

    • @andaljayaraman6700
      @andaljayaraman6700 4 місяці тому +1

      அருமை அம்மா

    • @user-dj8nm6xy3j
      @user-dj8nm6xy3j 4 місяці тому

      உங்க videos l இப்பதான் பார்த்தேன்,அதிலிருந்து உண்மையாக உங்க videos மட்டும் தான் பார்க்க ஆசையா இருக்கு, bec of u and sweet பாட்டி ❤we love ur voice❤

    • @amutharani5424
      @amutharani5424 2 місяці тому

      Idiappa mavu kidaikuma

    • @amutharani5424
      @amutharani5424 2 місяці тому

      1.kg

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 4 місяці тому +3

    Super 👌

  • @monicav3211
    @monicav3211 4 місяці тому +3

    Super sister

  • @vallikkannukaruppiah5197
    @vallikkannukaruppiah5197 4 місяці тому +2

    Super

  • @hemaprakash8500
    @hemaprakash8500 4 місяці тому +2

    Nice

  • @ashwinkumar6488
    @ashwinkumar6488 4 місяці тому

    Hai Patti and sister..ur receipe very nice....

  • @andaljayaraman6700
    @andaljayaraman6700 4 місяці тому

    அருமை அம்மா

  • @parvathis4211
    @parvathis4211 4 місяці тому +5

    எங்க ஊரு மாயிலடுதுறை . இது போல தான் செய்வோம்

    • @user-ok1ib4wd2c
      @user-ok1ib4wd2c 4 місяці тому +1

      நாங்களும மயிலாடுதுறைதான்

    • @rajeswarimoorthy1222
      @rajeswarimoorthy1222 Місяць тому

      Nanum Mayiladuthurai thanga

  • @anuradharajaram171
    @anuradharajaram171 4 місяці тому +4

    என் மகள்பாரதிக்கு இந்த வருடம் திருமணம் நடைபெற வாழ்த்தவும். - அனுராதா, கூடுவாஞ்சேரி.

  • @thirukulampiyamkutthalam5328
    @thirukulampiyamkutthalam5328 3 місяці тому

    super pattima .❤

  • @Malathisanthosh1712
    @Malathisanthosh1712 4 місяці тому +5

    பாட்டி எனக்கு கல்யாணம் ஆகி 6 வருடம் முடிந்தது இன்னும் குழந்தை இல்லை நீங்க கடவுளிடம் வேண்டி கொள்ளுங்க. மாலதி சந்தோஷ்

  • @alamelumangai8838
    @alamelumangai8838 3 місяці тому +2

    Enga veetil seitom ma❤

  • @bujikutty2243
    @bujikutty2243 4 місяці тому

    Super Super ❤❤❤❤❤❤❤❤❤

  • @ananthid2984
    @ananthid2984 4 місяці тому +2

    Thank you Patti and sister Anga orula pathinarukku undu uruli ennu pacchàrisi mavu uppu mix urundi vegha vieppanga

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 4 місяці тому

    Super amma and sister ❤❤😂😂🎉🎉

  • @vasudevanvasudevan2108
    @vasudevanvasudevan2108 3 місяці тому +1

    தாத்தாவும் பாட்டியும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாண்டு வாழ எங்களது மனமார வாழ்த்துக்கள் தஞ்சையிலிருந்து பிரியா

  • @donmaran8529
    @donmaran8529 4 місяці тому +3

    வணக்கம் அம்மா நானும் திருவாரூர் தான் பருத்தியூர் கிராமம் உங்கள் வீடியோ அனைத்து சூப்பர் தொடர்ந்து பார்ப்பேன்...❤❤❤❤❤❤
    என் அண்ணன் திரு.சு.அசோக் விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் பாட்டி மா
    விரைவில் நடைபெற வாழ

  • @UdayakumarChandirakasu-ez1mi
    @UdayakumarChandirakasu-ez1mi 4 місяці тому

    Congratulations and God bless you Patti ❤❤❤❤❤❤

  • @mycrafts8139
    @mycrafts8139 4 місяці тому +1

    👌

  • @malarvizhishankar4218
    @malarvizhishankar4218 3 місяці тому

    Amma ponu pasam alaghu❤️❤️

  • @kmaha8394
    @kmaha8394 4 місяці тому +1

    Akka...simple la panringa ga...supera eruku.epo vea sapdanum pola eruku.

  • @selvis4776
    @selvis4776 19 днів тому

    நம்ம திருவாரூர் கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 16 நாள் பெயர் வைக்கும் பழக்கம் உள்ளது அன்று இதேபோல் கொழுக்கட்டை செய்யும் பழக்கம் உள்ளது

  • @devikasubramanian3424
    @devikasubramanian3424 4 місяці тому

    பாட்டி தாத்தா உங்களை ரொம்ப பிடிக்கும் அக்கா உங்களையும் ரொம்ப பிடிக்கும்

  • @jayalakshmigovindaraj711
    @jayalakshmigovindaraj711 4 місяці тому

    அம்மாவை பார்க்க ஆசையாக உள்ளது

  • @gowrigrace1214
    @gowrigrace1214 4 місяці тому +2

    💖💖💖..paatima please come to my house 😋😋😋😋😋

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 3 місяці тому +3

    அம்மா என் மகனுக்கு கல்யாணம் முடிஞ்சி 10வருஷம் ஆயிடுச்சி இன்னும் குழந்தை இல்லை நீங்க ஆசிர்வாதம் செய்ங்க அம்மாப்ளீஸ்🙏🙏🙏😭

    • @mannaifoods
      @mannaifoods  3 місяці тому +2

      குழந்தை வரம் கிடைக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பெயர் தெரியவில்லை

    • @Gamehammer611
      @Gamehammer611 3 місяці тому

      அம்மா நல்ல ஆம்பிளை பிள்ளை பிறக்கட்டும் வாழ்க வளமுடன்

    • @mgeetha6407
      @mgeetha6407 3 місяці тому

      Amma malai methu irukum murugan kovil vendigonga

  • @amuthagurushev5088
    @amuthagurushev5088 Місяць тому

    நானும் சேரண்குளம்தான்இப்பசெண்னை பழ

  • @user-ri6xs8lv7j
    @user-ri6xs8lv7j 4 місяці тому +3

    அக்கா பாட்டீட்ட ரொம்ப வேலைவாங்காதீங்கபாவம்

  • @thenmozhi4414
    @thenmozhi4414 4 місяці тому

    Amma Azhgu Amma take care take rest ma

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 4 місяці тому

    Thanni sekkalamnu sonninga athu suduthanniya or normal watera pls sollunga

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      பச்ச தண்ணி

  • @devikasubramanian3424
    @devikasubramanian3424 4 місяці тому

    அக்கா உங்க வீடு பாட்டி வீடு home tour போடுங்க அக்கா

  • @gangadevi8210
    @gangadevi8210 4 місяці тому +1

    Amma enaku kulanthai ela marriage aki 2yr akidu enaku kulanthai pirakanumunu asirvatham pannuga amma ungala rmb pudikum❤enaku

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      அடுத்த வீடியோவில் உங்கள் பெயர் சொல்லுங்கள்

  • @susiraj2385
    @susiraj2385 2 місяці тому

    பாட்டு எனக்கு கல்யாணம் ஆகி 12 ஆட்சி எனக்கு குழந்தை பிறக்க சாமியை வேணுங்க பாட்டி என்னை ஆசிர்வாதம்

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 4 місяці тому

    Surya,kavipriya, Sridevi and Veerakumar to pray get marriage immediately

  • @veeralakshmisivamveeralaks7993
    @veeralakshmisivamveeralaks7993 4 місяці тому

    Paati ma neenga yeppadi irukinga en paru veeralakshmi yanaku ungala pakum bothu yen paatiya pakaramathri iruku ipo avanga yan kooda illa i miss her a lot yen ponnu harini ipothan peria ponnu annanga neenga avala bless panna yanaku yen paati pannamathri irukum harini ipo 10th public exam yaluthi irukanga ava nalla mark yeudkanumnu bless pannunga patti

  • @veeralakshmisivamveeralaks7993
    @veeralakshmisivamveeralaks7993 4 місяці тому

    Paati yen ponnu harini ipothan oeriya ponnu aanga nu sonna avaluku inipu pidikahu athanaala sakapuarusi, kauupuarusi puttu ithuyellam sapda matranga paati avaluku karama itha vachu yapadi saiyalamunu konjam unga kollu paathiku saiuramatiri sollunga paati

  • @sajisaji1053
    @sajisaji1053 4 місяці тому

    Patti please ungamathiri valanum asaiya erukku

  • @mallikamalli548
    @mallikamalli548 3 місяці тому

    அக்கா எங்க அம்மாவும் உங்கள் அம்மா மாதிரி இருப்பாங்க

  • @suriyakavi6057
    @suriyakavi6057 4 місяці тому +1

    Akka mulangi poriyal senchu katunga

  • @hemalatharamamoorthy5012
    @hemalatharamamoorthy5012 4 місяці тому

    Manikandan Monday marriage amma vazhthuga

  • @anithavijayana1203
    @anithavijayana1203 4 місяці тому +1

    நானும் மன்னார்குடி அசேஷ ம் தான் பாட்டி நான் உங்கள பார்க்கனும்னு ஆசையா இருக்குநான் இருப்பது சிதம்பரம் பாட்டி நான் வாறப்ப பாக்கி றேன❤

  • @ramakrishnasamyguru8637
    @ramakrishnasamyguru8637 3 місяці тому

    எங்க பேத்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @mannaifoods
      @mannaifoods  3 місяці тому

      வாழ்த்துக்கள் மா

  • @mangairavichandran
    @mangairavichandran 4 місяці тому

    Varudapirapuku neenga seyum samayal podunga

  • @JeevaReka-so4bh
    @JeevaReka-so4bh 3 місяці тому

    சந்தேகங்களைநீங்களேசொல்லிநிவர்த்திசெய்கிறீர்நன்றி

  • @revathiveeramuthu5124
    @revathiveeramuthu5124 3 місяці тому

    En ponnuku marriage avala pless pannuga ma

  • @VijiNila-su3bc
    @VijiNila-su3bc 4 місяці тому

    Patti thalaivaliku sollunga

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      ஏற்கனவே ஒரு வீடியோவில் சொல்லி இருக்காங்க...

  • @yaseensha2882
    @yaseensha2882 4 місяці тому

    B
    Aysha maryam marriage pannanum valthu

  • @sindhusenthil31
    @sindhusenthil31 4 місяці тому

    பாட்டி ஒற்றை தலைவலிக்கு வைத்தியம் சொல்லுங்கள் பாட்டி அன்று கேட்டேன் நீங்கள் சொல்லவில்லை சொல்லுங்கள் பாட்டி 😊😊🎉🎉❤❤

    • @user-kq2rc6jx8e
      @user-kq2rc6jx8e 4 місяці тому

      Eat athrusam

    • @sindhusenthil31
      @sindhusenthil31 4 місяці тому

      அக்கா தலைவலிக்கு அதிரசம் சாப்பிட சொல்லுறீங்களா எனக்கு ஒன்னும் புரியல அக்கா

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      அது யாரோ சொல்லி இருக்காங்க நான் சொல்லல

    • @sindhusenthil31
      @sindhusenthil31 4 місяці тому

      @@mannaifoods அக்கா பாட்டியிடம் கேட்டு சொல்லுங்கள் ஒற்றை தலைவலிக்கு வைத்தியம் எனக்கு அடிக்கடி வரும்

    • @sindhusenthil31
      @sindhusenthil31 4 місяці тому

      ​@@user-kq2rc6jx8eலுசா நீங்கள் ஒற்றை தலைவலிக்கு வைத்தியம் கேட்டா வாய்க்கு வந்ததை சொல்றீங்க தெரிந்தால் சொல்லுங்கள் இல்லா விட்டால் வாயை மூடும்

  • @anithavijayana1203
    @anithavijayana1203 4 місяці тому +1

    உங்க address சொலலுங்க

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      மன்னார்குடி அசேஷம்

  • @revathiveeramuthu5124
    @revathiveeramuthu5124 3 місяці тому

    En ponnuku marriage avala pless pannuga

    • @mannaifoods
      @mannaifoods  3 місяці тому

      அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்

  • @shanthik2500
    @shanthik2500 4 місяці тому

    Super