Pastor Benz Songs - என்னை மறவா & என் அடையாளம் உம் முகம் அல்லவோ - Worship Songs - Come to Comfort

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024
  • - En Adyaalm um mugam allavo
    என் அடையாளம் உம் முகம் அல்லவோ
    என் முகவரி உம் சமூகம் அல்லவோ
    உயர்த்திடுவேன் உம் நாமத்தை
    பிடித்திடுவேன் உம் கரத்தை - என் அடையாளம்
    1.அயராமல் தேடுவேன்
    துயராமல் வாழுவேன் - 2
    பிரியாமல் பிணைவேன்
    பிரியமே பாதத்தில் - 2
    உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் - என் அடையாளம்
    2.உந்தன் வார்த்தையே
    என் பாதைக்கு வெளிச்சமே - 2
    உம் வாசம் சுவாசிப்பேன்
    சுகமாய் ஜீவிப்பேன் - 2
    என் நேசரே உம்மை நேசிப்பேன் - என் அடையாளம்
    3.உம்மை யோசிப்பேன்
    உம் வசம் யாசிப்பேன்- 2
    நீங்காத உறவே
    நினைவெல்லாம் நிறைவே - 2
    உயிரிலும் உணர்விலும்
    கலந்திட்ட கர்த்தரே- என் அடையாளம்
    #prbenz
    -----
    Silent Night Tech, Pannaivilai, Tuticorin District
    FACEBOOK: / vaseeharanjohnm
    TWITTER: / silentnighttech
    UA-cam: / @silentnightevents
    #Pannaivilai
    #Vaseeharan

КОМЕНТАРІ • 1