Litany of St.Sebastion | புனித செபஸ்தியார் மன்றாட்டு மாலை | Shrine of Vegetarian | Muthulapuram

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 32

  • @thayasrilaka2498
    @thayasrilaka2498 28 днів тому

    புனித செபஸ்தியாரே பிசாசின் பிடியிலிருந்து பாதுகாத்து கொண்டு தொழிலையும் ஆசிர்வாதியும் எங்களுக்காக வேண்டிக் ஆமென்

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe Місяць тому

    சிறந்த புனிதர்‌ 🙏🙏செபஸ்தியார்.

  • @johnpoul4113
    @johnpoul4113 Рік тому +1

    St. Sebasthiyarae yennoda kuzhanthaikaloda vaitril yentha pirachanaika irunthalum kappatra vendum appa. Umathu thaivu yenakku yentrum vendum iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amen.

  • @nimalraje8415
    @nimalraje8415 Рік тому +3

    என் அன்பு தகப்பனே செபஸ்தியார் உங்களின் நம்பித்தான் நான் இங்கு விசா கொடுத்திருக்கிறேன் நீங்கதான் அப்பா எனக்கு உதவி செய்யணும் என்னை அவர்களே மாற்றாமல் எனக்கு நல்லபடியாக அதை செய்து தர வேண்டும் என் நல்ல தகப்பனே உம்மை நம்பி தான் கொடுத்திருக்கிறேன் நான் படும் கஷ்டம் வேதனை துன்பம் அனைத்தும் நீ அறிவாய் அதனால கெஞ்சி கேட்கிறேன் என்னை ஏமாற்றி விடாமல் நின்று நடத்தித் தர வேண்டும் என் அன்பு தகப்பனே செபஸ்தியாரே

  • @nimalraje8415
    @nimalraje8415 2 роки тому +9

    என் அன்பு தகப்பனே உன்னிடம் கேச்சி கேட்கிறேன் உன்னிடம் கேட்டாவது வேற யாரை கேட்பது என் நல்ல தகப்பன் செபஸ்டியாரே நான் உயிருக்கும் மேலாக நேசிக்கும் நிமலுக்கு விசா கிடைக்க உதவியாரலும் அவர் ரோம்பாவும் காஸ்ட படுறர் நிர் உதவவிட்டல் வேற யார் உதவுவா நிர் மனம் இறங்க விட்டால் வேற யார் இரங்குவார் அப்பா இந்த ஒரு உதவியா மட்டும் செய்யுங்கா என் அன்பு தகப்பனே உங்களை நம்பி கேக்கிறன் உதவியாறலும் என் அன்பு தாகப்பேனே

  • @johnpoul4113
    @johnpoul4113 Рік тому +1

    Yennoda appa yenakku kunam kitaithamaikku nantri appa

  • @sebastinraj3349
    @sebastinraj3349 Місяць тому

    Songs Very Very Nice 🙏⛪🙏⛪🙏⛪🙏

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Рік тому +3

    சிறந்த புனிதர் செபஸ்தியார்.

  • @johnpoul4113
    @johnpoul4113 Рік тому +2

    St. Sebasthiyarae my families always your blessings. All the Itching problems

  • @sebastinraj3349
    @sebastinraj3349 Місяць тому

    Amen 🙏⛪🙏⛪🙏⛪

  • @johnpoul4113
    @johnpoul4113 Рік тому

    Kattikal yellavatraium muzhuvaithum neeki tharum appa.nanga um pillaigal appa.

  • @johnpoul4113
    @johnpoul4113 Рік тому

    St.sebasthiyarae yen viruppam illayappa yellam umathu vallamai appa

  • @alphonsat7479
    @alphonsat7479 2 роки тому +5

    நன்றிமிகவும் ஆறுதல் கொடுத்தது என் நோயில்அவரைக் கண்டுபாவிக்கமுயலுகிறேன் ஆமென்அல்லேலூயாஆமென்

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 роки тому +1

    ✝️✝️✝️ஆமென் ✝️✝️ஜீசஸ் ✝️✝️

  • @johnpoul4113
    @johnpoul4113 Рік тому

    Kattikalilirunthu muzhu viduthalai thaarum iyya 🙏🙏🙏🙏🙏🙏

    • @johnpoul4113
      @johnpoul4113 Рік тому

      Kappatrum iyya kattiku viduthalai tharum um pukhazh yennilum niraivera vendukirom iyya 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonyraj5721
    @antonyraj5721 2 місяці тому

    🌹🙏🌹

  • @arocklasamyprabhakaran4245
    @arocklasamyprabhakaran4245 2 роки тому +1

    Amen

  • @milroyfernando5634
    @milroyfernando5634 2 роки тому +1

    St.sebastin pray for us amen

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌7i

  • @TASebasthiyan
    @TASebasthiyan 2 роки тому +2

    எங்கள் ஊரில் செபஸ்தியார் ஆலயம் உள்ளது இராமநாதபுரம் மாவட்டம்
    M கன்னிகாபுரி கிராமம்

  • @josephsebastian9696
    @josephsebastian9696 Рік тому +3

    மிக மிக அருமையான பாடல்.
    செபஸ்தியாரே காப்பாத்தும் எம்மை.என்று ஒவ்வொரு முறையும் பாடினால் இன்னும் அருமையாக இருக்கும். நன்றி.

  • @arshavarsha6618
    @arshavarsha6618 2 роки тому +2

    Very nice song

  • @marysuja4081
    @marysuja4081 2 роки тому +1

    St. Sebastian pray for us

  • @nimalraje8415
    @nimalraje8415 Рік тому +1

    என் அன்பு செபஸ்தியார் அப்பா என் தகப்பனாக இருந்தால் என்னை இப்படி கஷ்டப்பட வைக்க மாட்டீங்க ஏன் இப்படி நான் கஷ்டப்படுறது பார்த்து உங்களுக்கு அதில் என்ன சந்தோஷம் நான் எவ்வளவு அழகு கெஞ்சி கேட்கிறேன் நீ ஒரு விசா விஷயத்துக்காக எனது எனக்கு நிறைவேற்றி தர மாட்டேன் என்கிறீர்கள், உங்களை நம்பி தானே கொடுத்திருப்பேன் எனக்கு உங்களை நம்பி தான் இருக்கிறது என்று தெரியும் தானே உங்களுக்கு பிறகு ஏன் இப்படி கஷ்டப்படுத்திட்டீங்க அப்பா உங்க பிள்ளை தானே மாப்பிள்ளை கஷ்டப்படுறது என் அப்பாவாக இருந்தால் பாத்துகிட்டு இருக்க மாட்டார் தானே பிறகு ஏன் நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று உங்களுக்கு தெரியும் தானே நான் உங்களிடம் சொத்து பணமோ கேட்கவில்லை அப்பா நான் உயிருக்கும் மேலாக நேசிக்கும் அவர் அங்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் நானும் இங்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் அதற்குத்தானே ஒரு விசா ரெடி பண்றது புடிச்சிருக்கு அதை எனக்கு நிறைவேற்றித் தாருங்கள் அடுத்த வாரத்துக்குள்ள நீங்க மனசு வச்சா முடியும் இந்த ஒரு உதவி மட்டும் செய்யுங்கள் உன் நம்பிக்கையும் உங்க கால்ல விழுந்து கேட்கிறேன் அப்பா கத்தி அழகு போல இருக்கு மனசு கஷ்டமா இருக்கு அது உங்களுக்கு நல்லா தெரியுது தானே பிறகு எப்படி கஷ்டப்படுத்துறீங்க உங்க பிள்ளை தானே உங்க பிள்ளைக்கு மிகக் குறைவாக செய்து தர மாட்டீங்க அவர்கள் மனம் இறங்கி அந்த ஈஷாவை எனக்கு எடுத்து தர உதவி புரியும் அப்பா நன்றி

  • @saraswatisudarshan7302
    @saraswatisudarshan7302 2 роки тому +2

    Sutharsan

  • @MichealRai-o2b
    @MichealRai-o2b 4 місяці тому

    16:11

  • @meltincomputers3659
    @meltincomputers3659 Рік тому +1

    St.sebastin pray for us amen

  • @mottupatlu4085
    @mottupatlu4085 Рік тому +2

    Amen