ஆக்காட்டி.. ஆக்காட்டி.. எங்கெங்கே முட்டையிட்டே/Akkatti Arumugam Song|anitha kalaikootam

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2020
  • ஆக்காட்டி.. ஆக்காட்டி.. எங்கெங்கே முட்டையிட்டே/Akkatti Arumugam Song|anitha kalaikootam
    #Akkattiarumugam#Anithakalaikootam
    இதுபோன்ற வீடியோக்களை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
  • Розваги

КОМЕНТАРІ • 34

  • @MMM-er6ki
    @MMM-er6ki 7 місяців тому +9

    இந்த பாடலை இப்போது அனைவரும் பாடுகிறார்கள் மற்றும் திரைப்படத்தில் வந்து உள்ளது ஆனால் இவருடைய பாடலுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்குபோது சங்கடமாக இருக்கிறது

  • @kmcvk
    @kmcvk 6 місяців тому +6

    இந்த பாடலை இவர் போல் யாரும் பாடமுடியாது எனக்கு தெறிந்து யாரும் இல்லை வாழ்க ஆருமுகம்

  • @lmohan5252
    @lmohan5252 Рік тому +2

    Super song and super high pich voice.original creater ARUMUGAM well done.

  • @sk.gtamil1017
    @sk.gtamil1017 3 роки тому +5

    ஐயா, உங்க குரல்வளம் அற்புதம்.

  • @stanleyjayaraj1067
    @stanleyjayaraj1067 2 роки тому +3

    மிகவும் அருமையான பாடல். அருமையான வசீகரிக்கும் குரல். வாழ்த்துக்கள். நன்றி.

  • @vijayaranirajesh7777
    @vijayaranirajesh7777 2 роки тому +1

    Different aana song.superb anna.🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻

  • @vijayaranirajesh7777
    @vijayaranirajesh7777 2 роки тому +1

    Awesome chella thangaiya anna. lyrics superb very different.i like somuch this song.your music always superb 👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hariharan2876
    @hariharan2876 Рік тому +1

    ஆக்காட்டி ஆறுமுகம்

  • @maheswaris8980
    @maheswaris8980 2 роки тому +1

    Nice song loveble 🎵🎵

  • @sankarsankar9946
    @sankarsankar9946 3 роки тому +2

    அருமை

  • @GowthamGowtham-nq3ld
    @GowthamGowtham-nq3ld 2 роки тому +2

    Super

  • @Prakashprakash-jp7fz
    @Prakashprakash-jp7fz 3 роки тому +2

    Unga sami song potunga sar...

  • @VijayaMohanam
    @VijayaMohanam 7 днів тому

    😢😢😢😢😢😢😢😢😢

  • @manikandan-vj1ky
    @manikandan-vj1ky 3 роки тому +2

    Spr

  • @user-ej9fe1pu4g
    @user-ej9fe1pu4g 7 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி ❤

  • @rajabhuvi2808
    @rajabhuvi2808 3 роки тому +1

    Nice.iconic

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 7 місяців тому

    சூப்பர் 👏

  • @ChithraVelan-dq6cz
    @ChithraVelan-dq6cz Рік тому

    🎉🎉🎉😢😢😢

  • @kalidaskumar5042
    @kalidaskumar5042 Рік тому

    அருமை 👍🏼👍🏼

  • @solachypudukkottai1883
    @solachypudukkottai1883 Рік тому

    சிறப்பு அண்ணா

  • @muniyandisarathi1701
    @muniyandisarathi1701 3 місяці тому

    Super anna❤

  • @t.gajalakshme4315
    @t.gajalakshme4315 2 місяці тому

    supper Anna

  • @ramasamyc557
    @ramasamyc557 Рік тому

    தலைவர் பாட்டும் சூப்பரா இருக்குது கானா பாலகிருஷ்ணன் பாடினாலும் நல்லா இருக்கு தப்பில்லை என்றால் அதுக்கோசரம் இவன் வார்த்தை தவிர்த்து இருக்கலாம் இவர் என்று சொல்லி இருக்கலாம்

  • @pandi.r6188
    @pandi.r6188 2 роки тому

    Waiting for 2-days live watching

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому

    நிகழ்ச்சி நன்றாக உள்ளது அண்ணா உங்களுடைய குடும்ப பயோடேட்டா போடவும்

  • @gayathriganesh9402
    @gayathriganesh9402 3 роки тому +2

    Super sir.

  • @Cvsarav3810
    @Cvsarav3810 7 місяців тому +2

    திருமயம் சிங் வாழ்க

  • @jagadesank3135
    @jagadesank3135 2 роки тому

    அண்ணா தப்பா நினைக்க வேண்டாம் இதே பாடல் எங்க ஊர் காண பாலகிருஷ்ண அண்ணா பாடுன கண்ணுல தன்னிர்வரும் இவன் மயிலாடுதுறை மாவட்டம் மேகிரிமங்கலம்

    • @mariselvamselvam2500
      @mariselvamselvam2500 2 роки тому

      Bro intha padal avarutaiya(arumugam) sontha padal bro iavarukkuthan macha iarukkum

    • @davispackiaraja9228
      @davispackiaraja9228 Рік тому

      @@mariselvamselvam2500 அவருடைய சொந்தப் பாடல் அல்ல. இது ஒரு பழைய கிராமியப் பாடல். எஸ் ஏ பெருமாள் அவர்கள் சில வரிகள் சேர்த்துள்ளார்கள். இந்த பாடலால் இவர் பிரபலமானார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    • @mariselvamselvam2500
      @mariselvamselvam2500 Рік тому

      @@davispackiaraja9228 ok bro

  • @ayyasamy7867
    @ayyasamy7867 Рік тому +5

    இந்த பாடலை இவர் போல் யாரும் பாடமுடியாது எனக்கு தெறிந்து யாரும் இல்லை வாழ்க ஆருமுகம்

  • @thangayavengatesh2459
    @thangayavengatesh2459 3 роки тому +1

    Super