உண்மையான அக்கா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம்பிதான் உயிர் என்று வாழ்ந்து அக்காவிற்கு தான் தெரியும் அந்தப் பாசம் எப்படிப்பட்டது உலகமே அவன் தான் என்று எண்ணி வாழ்ந்த அக்காவிற்கு கோடி நன்றி கடவுள் நீங்கள்
I didn't know a relationship between an elder sister and brother would be this deep. I have a daughter and a son... I asked my daughter "what is your brother to you".... She replied.... "He is my world"..... So close to your feeling. Thank you for helping to understand my daughter better.
பிரிவு என்னும் ஆற்றாமைக்கு மருந்து மரணமா இங்கு பாசத்தை காட்டிலும் பிரிவு வென்றுவிட்டது அந்த சகோதரியின் ஆன்மா அமைதியடையட்டும் இந்த இழப்பு அவரின் சகோதரரின் அன்புக்கு ஏற்பட்ட ஈடு செய்ய இயலாத பேரிழப்பு அவர்மனம் அமைதியுரட்டும். யாக்கை நிலையாமை .....
பாசமலர்' .ஏதோ கஷ்டத்தில் துன்பத்தில் இருந்திருக்கணும். ஆதரவதரும் தம்பி போறானே என்று ஏங்கி இறந்து இருக்க வேண்டும். என் மனவேதனை.என் தம்பி மேல் எனக்கும் அத்தனை பாசம். அவன் வெளிநாடு போனால் நான் இப்படித்தான் ஏங்கியிருப்பேனோ.நல்லவேளை தமிழ்நாட்டுல மதுரையிலேயே இருக்கான், ஆதரவாக,😭😭
Athu mattum nadakthu sir inga makkal thogai athigamnu than pakkuranga youngster ku naraya heart attack varuthu sir .ithai nindru pakka arasuku neram illai sir
வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பாமல் சொந்த நாட்டில் வாழ்ந்தால் எவ்வளவு சந்தோஷமாக வாழலாம் உடன்பிறந்த சகோதரிக்கு என்ன வேதனை இருந்ததே வெளிநாட்டு வாழ்க்கை என்று ஏன் சொந்த பந்தங்களை எல்லாம் பிரிந்து வாழ்கிறீர்கள் வாழ்வது ஒரு தடவை தானே அதை உறவுகளோடு சேர்ந்து வாழலாம்
Everyone has their own family problems.....some ppl just go to foreign countries for a few years only, so they can earn more..even thats for their family only...
There should be proper investigation on sudden death of many young People , especially women too getting heart attack now a days easily. They might got covid or something
@@MakMission ji, fried rice is not at all an issue. Parotta night 10 maniku sapidura alunga naama.. yes.. epo non veg ellame, frozen than. But vera reason irukum. Adhuvum ladies ku and young people ellam heart attack easy varudhu
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
உண்மையான அக்கா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம்பிதான் உயிர் என்று வாழ்ந்து அக்காவிற்கு தான் தெரியும் அந்தப் பாசம் எப்படிப்பட்டது உலகமே அவன் தான் என்று எண்ணி வாழ்ந்த அக்காவிற்கு கோடி நன்றி கடவுள் நீங்கள்
Unmai
I didn't know a relationship between an elder sister and brother would be this deep. I have a daughter and a son... I asked my daughter "what is your brother to you".... She replied.... "He is my world"..... So close to your feeling. Thank you for helping to understand my daughter better.
Unmai
தன் உயிராய் இருந்த தம்பி இனி எப்போது காண்பேன் என்ற வேதனையில் அவள் உயிர் பிரிந்தது. இவளை போல் எத்தனை அக்கா தங்கை கிடைப்பார்கள். தெய்வம் அவள்
Correct
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
35 வயதில் மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு தான் இப்போதைய உணவுமுறை வாழ்வியல் முறை உள்ளது. ஆழ்ந்த இரங்கல் அவருக்கு 😥
இருப்பதை வைத்து கொண்டு..... இருக்கும் வரைக்கும் உறவுகளுடன் சந்தோசமாக இருப்போம்
Appadi uravugal amainthal santhoshaney
Yenga edhavadhu ularatheenga yarukum idhukellam cardic arrest varadhu
apdi oru uravu yarukum illa..kasu iruntha matume mariyatha..una pola nanum pesinavan tha ipo enkoda yarum ila
@@rjvideos2910 s neenga solluvathu mutrilum unmai.
Kasu illati namaya pethavanga kooda mathika mattainga
Vayipu illa😅kasu irdhadha sondhakaranugale varvanuga pudungi thinga... Onnum elat kandukave matanuga. Adhu kora idhu kora een love panra ayoyo apdya ayoyo ipdya ntu nipaga
வெளிநாடு செல்லும் சகோதரனை இனி எப்போது காண்போம் என்ற மன வேதனையில் உயிரை மாய்த்துக் கொண்டார்..! ஆழ்ந்த இரங்கல்...!🙏
Athigama happy ah irrunthalum sad ahh irrunthalum heart' attack varum , coconut oil months once coocking panni ethavathu sapdunga ❤️ chikula aduna ennai 👈
தவறான உணவு பழக்கம்
😭
யோவ் என்னய்யா உளர
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.இன்றைய தொழில்நுட்பத்தில் தினமும் பார்த்து கொள்ளலாம்.
தம்பியை வழியனுப்ப வந்த அக்காவை தம்பி வழி அனுப்பி வைக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே 😔😔😔
Really it's very Hard💔Rest In Peace sister 😔
இறைவா உம்மை போற்றி நான் வணங்குகிறேன் குருவே துணை ஆழ்ந்த இரங்கல்🙏
பிரிவு
என்னும் ஆற்றாமைக்கு மருந்து மரணமா இங்கு பாசத்தை காட்டிலும் பிரிவு வென்றுவிட்டது அந்த சகோதரியின் ஆன்மா அமைதியடையட்டும் இந்த இழப்பு அவரின் சகோதரரின் அன்புக்கு ஏற்பட்ட ஈடு செய்ய இயலாத பேரிழப்பு அவர்மனம் அமைதியுரட்டும். யாக்கை நிலையாமை .....
பாசமலர்' .ஏதோ கஷ்டத்தில் துன்பத்தில் இருந்திருக்கணும். ஆதரவதரும் தம்பி போறானே என்று ஏங்கி இறந்து இருக்க வேண்டும். என் மனவேதனை.என் தம்பி மேல் எனக்கும் அத்தனை பாசம். அவன் வெளிநாடு போனால் நான் இப்படித்தான் ஏங்கியிருப்பேனோ.நல்லவேளை தமிழ்நாட்டுல மதுரையிலேயே இருக்கான், ஆதரவாக,😭😭
Not all r like ur brother after marriage u r lucky👍
I love you thambi
Super bro... Thanks🙏
மண்ணும், கடல் வானும் மறைந்து முடிந்தாலும் உறவை பிரிக்க முடியாது.
பாசமலர்..
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.."
எதுவரை தெரியாதென்று வாழ்க்கை
வாழும்வரை இன்பமாய் , சொந்தமாய், பந்தமாய் வாழ்ந்து
விடைபெறுவோம் இவ்வுலகிலே
So sad to hear, RIP sister !!!
சோகமான சம்பவம் ஆழ்ந்த இரங்கல்.
அரசு இல வயது மாரடைப்பு குறித்து ஆராய வேண்டும்.
Athu mattum nadakthu sir inga makkal thogai athigamnu than pakkuranga youngster ku naraya heart attack varuthu sir .ithai nindru pakka arasuku neram illai sir
My God, so sad.
Heart felt condolences.
வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பாமல் சொந்த நாட்டில் வாழ்ந்தால் எவ்வளவு சந்தோஷமாக வாழலாம் உடன்பிறந்த சகோதரிக்கு என்ன வேதனை இருந்ததே வெளிநாட்டு வாழ்க்கை என்று ஏன் சொந்த பந்தங்களை எல்லாம் பிரிந்து வாழ்கிறீர்கள் வாழ்வது ஒரு தடவை தானே அதை உறவுகளோடு சேர்ந்து வாழலாம்
Everyone has their own family problems.....some ppl just go to foreign countries for a few years only, so they can earn more..even thats for their family only...
Here HDI is very low
யோவ் அறிவில்சிறந்த விஞ்ஞானியே 😂 பேசணும் னு பேசாத எல்லாரும் சேத்து வச்சிட்டு வெளிநாடு போகல 🤦♂️
@@shivasiva6346 யோவ்.அறிவில்.சிறந்த.விஞ்ஞானி.பனம்.சேர்த்துவைத்துவிட்டுதான்.வெளிநாடு.போகிறார்கள்.என்று.உன்னிடம்.வந்து.சொன்னாங்களாடா
மனஅமைதியில்லை தூக்கம் இல்லை எப்போதும்செல்போன் உடற்பயிட்சி இல்லை.சிறிதுதூரம் செல்ல வாகனம்.முடிவு அட்டாக் சிறிய வயது தனக்கு வராது என நினைக்க கூடாது.
Manam amaithy இல்லை .......unmai unmai....
May your soul rest in peace sister
OM SHANTHI 🙏
ஆன்மா சாந்தியடையட்டும்
நம் இறப்பு என்ற ஒன்று குறித்து வைத்த ஒன்று என்ன செய்வது ஜனனம் மரணம் இரண்டும் நம் கையில் இல்லை
Rest in peace 😭😭😭🙏
சரதகுமார் புடிச்சி ஜெயில் ல போடுங்க அவன் தொல்லை தாங்க முடியல😠
அதிக அலவு பூச்சி மருந்தும் ரசாயண உரமுமே இதுக்கு காரணம் இத மக்களுக்கு எப்ப புரியப்போகுதோ
Andavaa 😪
2 cardiac arrest related deaths this week both around same age of 35 thats scary
Where 🤔
Unaku thrinji 2 , thriyima pala aaiyram
நியூஸ்ல பாத்த எங்களுக்கு கண்ணீர் தாரை தாரையாக ஓடுகிறது உறவுகளுக்கு எப்படி இருக்கும்
என்ன கொடுமை சார் 😭😭😭😭
Rip 🙏
There should be proper investigation on sudden death of many young People , especially women too getting heart attack now a days easily. They might got covid or something
Avoid Broiler ,fried rice
Haha..no one is even going to consider if vaccines are a cause.
S
Post COVID dhan
@@MakMission ji, fried rice is not at all an issue. Parotta night 10 maniku sapidura alunga naama.. yes.. epo non veg ellame, frozen than. But vera reason irukum. Adhuvum ladies ku and young people ellam heart attack easy varudhu
Romba koduma 😭😭😭😭😭.... i feel it...
RIP akka 😭😭😭
Iyo kadavule....
என்ன இறைவா இது
2days news today news ahh
Rip sis antha brotharku en aruthlum anuthabnkal
Pirivoda.kashtam.kashtapattavangalukkutthan.theri um.un.thaimai.ullam.konda.akka.kalangugiren.😭😭😭😭😭💔💔💔💔
Ture sister ❤️😭😭😭🙏
Rest in peace sister
எந்த வயதிலும், நேரத்திலும் மரணம் சம்பவிக்கும். ஆத்துமா மோட்சம் போக இயேசு தான் வழி
ஈஸ்வரா இவரையும் ஆசீர்வதியும்
இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்
So sad
Better to check parameters after 30
OM SHANTI *OM SHANTI
Sister u should not feel sister u have to bless him we can understand who are having brothers but what to do
God
RIP...
RIP sister 😭
Yaar petra pillayo....en thangame..
Ingaiye irunthu work pannungada
எதுவும் சொல்லத் தெரியலை😭😭😭😭😭😭😭😭😭😭
epadi elama young age heart arrest enna reason ?? due to covid vaccine onnum puriyala ..
payam muruthatha ya
I too suspect.
Yes
sad moment 🥀
😭😭😭😭
விதி வலியது..
RIP
Indha kalathula ipdi oru pasam ah cha ena oru akka da
Ippo povathe pannitala
it can also be due to Covid-19
🥺🙄😲😭😭😭😭😭
Enni perakkappovaththillai aillava
Foriegn moham kondu porathu....anbanavangaluku than therium kastam
Now a days many people die becuz of cardiac arrest.what nay be the cause .
💉💉💉💉💉
Bad food reason this problem
What a nonsense and a shame if airport's medical center cant do CPR procedure for heart attacks
Ellame corona thaduppu oosi naala dha ipdila nadakkudhu 🤦 first la heart'attack romba rare dha ana ipola takkunu vilundhu irakkuranga
Akka is a another Mother 🥺💔
என்ன ஒரு கொடுமை
Corona vaccine is the reason
Yean bro apdi solringa
S correct
ரீஸனா 25 வயசுக்கு மேலே உள்ளவர்கள் அதிகம் மாரடைப்பால் இறக்கின்றனர். எனக்கும் சிறிது டவுட் வருது.
@@anithaj7579 🆅🅸🆅🅴🅺
may be doubt ah இருக்கு
Remba vethanai. avar athma santhi adayanum. god.
😭😭😭😭😭
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
முதலில் உன்ன போடணும் 😊😊
All side effects of ...............
Shots
Yarukku appa erappu varunu solla mudyathu....
Akka vala thambi ya piriya mudiya thukam so heart attack. Thambi ku foreign poga kuduthu vaikala
Kadunu nenacha ippo paru
கொடுமை
😭😭😭😭😭😭
Rip
So sad
😭😭😭
😭😭😭😭
😭😭😭😭😭
💔💔
😭😭😭
😭😭😭