கடலை மாவு போண்டா 🔥😋 | Kadalai mavu bonda | bonda receipe | Tea kadai bonda | tea kadai kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 296

  • @tamilarasivictor3242
    @tamilarasivictor3242 8 днів тому +2

    Super God bless ur fly

  • @lathasundaram3806
    @lathasundaram3806 11 місяців тому +5

    Super bonda I will try

  • @libertymedia9259
    @libertymedia9259 10 місяців тому +4

    அருமையான விளக்கம் நன்றி

  • @devikannan9121
    @devikannan9121 8 місяців тому +25

    செய்வதற்கு கடினம் என்று நினைக்கின்ற பண்டங்களை எல்லாம் எளிமையாக செய்து காண்பித்து அசத்தியத்திற்கு நன்றி.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +2

      thanks mam

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 Місяць тому

      அவங்க தமிழ்ல கேள்வி கேட்டா ஆங்கிலத்தில் பதில் அருமை.​@@TeaKadaiKitchen007

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 Рік тому +29

    பார்த்தவுடன் நாவில் சுவை அரும்புகள் மலர்ந்தது 😊❤

  • @kalathangavelsamy8652
    @kalathangavelsamy8652 2 місяці тому +2

    அருமையான விளக்கம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @Palanisamy-s8q
    @Palanisamy-s8q 3 місяці тому +2

    Good நல்ல விளக்கம்.

  • @jamessaravanan961
    @jamessaravanan961 Рік тому +11

    Super bonda....

  • @Daniel-sr5hn
    @Daniel-sr5hn Рік тому +22

    Hi Anna இந்த போன்டா நான் இன்று வீட்டில் செய்து பார்த்தேன் சூப்பராக வந்தது நன்றி அண்ணா 🥰

  • @Vicscafe_10
    @Vicscafe_10 22 дні тому +1

    இது எங்கள் வீட்டில் தோணும் போது செய்வோம்... நிஜமாவே ரொம்ப நல்ல இருக்கும் ஒரு டீ கூட இது ஒரு 4 pieces enough...❤

  • @rajasindhu5627
    @rajasindhu5627 Рік тому +4

    Supera irundhu

  • @rexmotha1317
    @rexmotha1317 3 місяці тому +1

    Will reach half million subscribers soon

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 7 місяців тому +1

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் பொரி உருண்டை செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை அருமை

  • @stwogtwo1215
    @stwogtwo1215 4 місяці тому +2

    சூப்பராக வந்தது அய்யா. (மிக மிக அருமையாக இருக்கிறது..நன்றி..

  • @sarassuresh1992
    @sarassuresh1992 11 місяців тому +1

    Today bonda seithen super Anna

  • @mahaskills
    @mahaskills Рік тому +5

    நான் இதை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.. மிக்க நன்றி.

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 16 днів тому +1

    Patna. Pakoda recipe podunga sir

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +17

    கடலை மாவு போண்டா சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 10 місяців тому +1

    Excellent. Well explained. Tnx for sharing. Please add ingredients list& measurements in description box.

  • @anguchamys2121
    @anguchamys2121 Рік тому +5

    போண்டா சூப்பர். 🎉🎉🎉🎉

  • @ubashtech
    @ubashtech Рік тому +3

    சூப்பர் tasty thanks

  • @ambisun9828
    @ambisun9828 11 місяців тому +4

    Romba Nella taste 😋 ❤❤❤

  • @jemimamadhavan7558
    @jemimamadhavan7558 Рік тому +3

    Very nice.

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 8 місяців тому +3

    Enakum romba pudikkum...

  • @saraswathianandaraj5555
    @saraswathianandaraj5555 Рік тому +1

    Neengal seyar recipeyum super neriya ragasiathaiyum solukirrikal valthukal

  • @moonlightarts5186
    @moonlightarts5186 3 місяці тому +1

    Super super ❤

  • @rajuvekatesh
    @rajuvekatesh 7 місяців тому +1

    Explained good

  • @mrsmellisa9046
    @mrsmellisa9046 7 місяців тому +1

    Double super! Christina

  • @sivaranjanis7027
    @sivaranjanis7027 8 місяців тому +1

    Simply superb 👌

  • @sivakumar396
    @sivakumar396 Рік тому +3

    அருமையான செய்முறை விளக்கம் நன்றி.

  • @AAGoodvibes
    @AAGoodvibes 6 місяців тому +2

    Super super 🎉🎉

  • @SolomonAbraham-b6t
    @SolomonAbraham-b6t 8 місяців тому +1

    Arumai arumai..

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Рік тому +4

    ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    போன்டா வேற லெவல் 😊

  • @vasanthirajan3683
    @vasanthirajan3683 3 місяці тому +1

    One of my favourite bonda. Thanks a lot for sharing the perfect recipe. 🙏 Best wishes 💐💐

  • @sayeelakshmit.a.2232
    @sayeelakshmit.a.2232 Рік тому +5

    Super bonda good

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 місяці тому +1

    Nila kadali and Kadali maviu sarthu siyum bakoda slunga anna.Trichy la famous.

  • @rizfar5074
    @rizfar5074 Рік тому +11

    ஒவ்வொரு் வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சமைக்க உபயோகிக்கும் இரும்பு பாத்திரங்கள்.. அவற்றை பழக்கும் முறையைப் பற்றியும் கூறினால் உபயோகமாக இருக்கும்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +8

    Super bonda ❤

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Рік тому +2

    Spr spr spr. Receipe. Saiva salna parrita kadai salna podradha soli irundheenga. Vadai spr. Tku brothers.

  • @jothimani263
    @jothimani263 Рік тому +4

    Super

  • @venetiasangeetha3359
    @venetiasangeetha3359 7 місяців тому +1

    Very nice

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 Рік тому +3

    അടിപൊളി Anne superrrrrrrrrrrrr

  • @godwinchriston1078
    @godwinchriston1078 11 місяців тому +4

    ❤ super Anna

  • @Ahila586
    @Ahila586 8 місяців тому +1

    எங்கள் ஊர் பாபநாசம் இந்த கார வடை சூப்பராக இருக்கும் இதை போல் இனி நாங்களும் வீட்டில் வடை போடுவோம் ❤❤❤❤❤❤❤ மிகவும் நன்றி

  • @umarao471
    @umarao471 Рік тому +6

    தங்கள் பதிவுகள் மிகவும் நேர்மையாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @maheswarij5678
    @maheswarij5678 7 місяців тому +1

    Super pa. Thank you

  • @saranyayoga9828
    @saranyayoga9828 5 місяців тому +1

    Anna super nan udaney seithu parthen romba nalla bonda vanthiruku super taste anna😊

  • @hassankuthoos7705
    @hassankuthoos7705 Рік тому +1

    Intha recipe than thedikitu irunthen anna... Romba nandri

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Рік тому +5

    Super bonda. Going to try.

  • @devimuthu5206
    @devimuthu5206 Рік тому +3

    Super brother thank you so much

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 4 місяці тому +2

    நல்ல பதிவு!👍
    @2.28 mts கடலமாவுல நூல் போல எதோ தென்படுகிறது. மாவு பழசோ....

  • @vjeeva123
    @vjeeva123 Рік тому +3

    Super 👍

  • @alijulaiha8172
    @alijulaiha8172 Рік тому +90

    எங்கள் ஊர் காரைக்கால்ல இத கார போண்டான்னு சொல்லுவோம். நான் கூட நினைப்பேன் எப்படி தான் இது செய்றாங்கலோன்னு. உங்க வீடீயோ பாற்த்ததுக்கப்றம் தெரிஞ்சிக்கிட்டேன். உங்க வீடீயோ பாத்துதான் எல்லாமெ செய்ய கத்துகிட்டேன் சார் ரொம்ப நன்றி

  • @RenugaV-f7k
    @RenugaV-f7k Рік тому +3

    Spr

  • @villagewelcomecooking6657
    @villagewelcomecooking6657 Рік тому +5

    Arumai bro

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 10 місяців тому +1

    Hi vankam sir nice bonda kogie from south Africa ❤❤🎉

  • @Abiumnaanumvlogs
    @Abiumnaanumvlogs Рік тому +4

    Eve snacks ready thanks anna

  • @safanshajina690
    @safanshajina690 Рік тому +3

    Super anna👍👍👍

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Рік тому +3

    Super வாயில் நீர் ஊறுது அண்ணா கூடவே பட்ணம் பக்கோடா செஞ்சி காட்டுங்க நன்றி அண்ணா

  • @prasannaravi5832
    @prasannaravi5832 9 місяців тому +1

    Vry spr Pl summer spcl item
    Ex. Butter, fruit juice etc

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Рік тому +3

    Super bonda

  • @saravananr973
    @saravananr973 Рік тому +1

    Tea kadai biscuits vedio podunga

  • @suchithra.dnagome7621
    @suchithra.dnagome7621 5 місяців тому +1

    Super Anna thank you 👌👌👌

  • @jebaedgar2137
    @jebaedgar2137 6 місяців тому +1

    Rahi vadai podunga anna

  • @hihihihi5664
    @hihihihi5664 Рік тому +3

    Super ❤

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam Рік тому +4

    Simple super Anna 🎉🎉🎉

  • @nasar-deen
    @nasar-deen 2 місяці тому +1

    Super😅

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 6 місяців тому +1

    Yummy. இந்த போண்டா, எல்லாக் குட்டிக்கடௌகளிலும், காலை மற்றும் மாலை கிடைக்கும். சீக்கிரம் வாங்க வேண்டும். நான் இராமநாதபுரம்: அந்த இடங்களில் இது ரொம்ப பிரபலம். வீட்டில் என் துணைவி, விருந்து வந்தால், செய்வார்கள். 😊

  • @charlesamarnath7706
    @charlesamarnath7706 Рік тому +1

    Super anna

  • @nirmalameni2001
    @nirmalameni2001 Рік тому +2

    உருளைக்கிழங்கு போண்டா செய்து காண்பிக்கவும்

  • @geethas2959
    @geethas2959 11 місяців тому +1

    கீரை போண்டா போடுங்க

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 8 місяців тому +1

    NANRi, Ayya

  • @KirubaM-oj3vh
    @KirubaM-oj3vh 7 місяців тому +2

    அண்ணா, டீ கடை தேங்காய் பிஸ்கட் செய்து காட்டுங்க அண்ணா. நன்றி.

  • @nagarasan
    @nagarasan Рік тому +2

    YOUR KITCHEN IS A SIMPLE AND EASY METHOD RECIPE TYPE THANKS A LOT BRO

  • @subburajm5716
    @subburajm5716 11 місяців тому +1

    5 பேர் சாப்பிடுற மாதிரி மிக மிக டேஸ்டான புரோட்டா சால்னா போடுங்க மாஸ்டர்

  • @KaviAraasan
    @KaviAraasan 6 місяців тому +1

    Super😊 namma uru style ponda i am also kovilpatti bro😅

  • @rockgamingff6987
    @rockgamingff6987 Рік тому +5

    அண்ணா ராகி பக்கோடா வீடியோ போடுங்க அண்ணா

  • @AmuthaBalasubramanian-oe2mj
    @AmuthaBalasubramanian-oe2mj 2 місяці тому +1

    paruppu.vurundai.kulambu.seinga.pls

  • @niraimathithavamani1977
    @niraimathithavamani1977 19 днів тому

    Kadalai parupu add pannalam ma

  • @ushasrinu
    @ushasrinu 3 місяці тому +1

    Kadalai maavu bonda and patnam bakoda enna vidhyasam ?

  • @farhathasleem4047
    @farhathasleem4047 6 місяців тому +1

    Thanks

  • @sukumaranrangarajan7125
    @sukumaranrangarajan7125 11 місяців тому +2

    Tks ji

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 3 місяці тому +1

    அண்ணா சோடா உப்பு skip பண்ணிக்கலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому +1

      yes panikalam. potta ulla nalla soft ah venthu varum brother

    • @jesusdaniesthar3644
      @jesusdaniesthar3644 3 місяці тому +1

      @@TeaKadaiKitchen007 Thank you for your reply Anna

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Рік тому +5

    தவள வடை போடவும்.

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh Рік тому +3

    👌👌👌👌anna

  • @sowmiyap7009
    @sowmiyap7009 Рік тому +1

    Super anna. Kizhangu maavum kadala maavum use pani bonda potu kaminga anna

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 11 місяців тому +1

    Oil heat seidhu sekkavenduma

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh Рік тому +1

    Anna sweet uluthu vady seythu kamia anna

  • @mohamedsadiq8703
    @mohamedsadiq8703 Рік тому +1

    Entha brand kadalai mavu use panringa

  • @BarookBatcha-mr1nt
    @BarookBatcha-mr1nt Рік тому +1

    Thalaiva murukku receipy podunga thank you

  • @karpagamp2287
    @karpagamp2287 Рік тому +2

    Anna. கீரை போன் டா. போடுங்க

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Рік тому +3

    Super Bonda.👌👌Since ours is.a very cold country with sub zero temperatures this is ideal to make with a cup of tea.Thank you for this video.🙏🙏
    Canada.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      Most welcome 😊. Happy to see this comments. 🙏🙏🙏

    • @eswaraneswaran1605
      @eswaraneswaran1605 Рік тому +1

      ​@@TeaKadaiKitchen007iIiuiiiiiijkiiiiiiiki❤ii❤kkimimkmmkmmkmmkmmmmiimi❤miiim😅iimmiijiiz❤❤ii❤u❤i❤ì😢i❤i❤❤ihnii❤❤ikxk❤❤iiiii❤ii❤iiiiuiiiuiiiiiiikiiiokiiikiimiimiknkiknnikximiojijiujiuiniiiiuiiiiiihiiiiiniiiiiiiuuiiiiijiiimiiuimimiiiuimimunnhinin

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому

      @@eswaraneswaran1605 enna ya ithu??

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 11 місяців тому +1

      ​@@TeaKadaiKitchen007
      Thambhi.Whenever I do bondas of any kind the first batch becomes round and from second batch onwards it becomes flat except for Potato bhondas.😫😫.I use the same ingredients , medium heat oil and the same mavu.Where do i go wrong ??🤯🤯

  • @vijasrilanka
    @vijasrilanka 10 місяців тому +2

    👍♥️♥️♥️♥️♥️👍👍👍

  • @angukarthi8171
    @angukarthi8171 Рік тому +3

    நன்றி ஐயா எங்கள் அக்கா முதலில் ஒருடீஸ்பூன்டால்டாஅல்லதுநெய் இல் சோடா உப்பு போட்டு 5நிமிடம்தேய்க்கவும்அதன்5நிமிடம்விட்டுநீங்கள்சொன்ன அயிட்டங்கள் போட்டுகலக்கிபோட்டால்பொருபொருஎன்று இருக்கும் உங்கள் தகவலுக்கு நன்றி வணக்கம்

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe Рік тому +1

    Thank you 🇦🇪

  • @Azhgan
    @Azhgan 5 місяців тому +1

    தவளை வடை....?

  • @kanchanassg1206
    @kanchanassg1206 Рік тому +2

    Kalyana veetu sambar and rasam senju kaatunga na

  • @vijayv7873
    @vijayv7873 7 місяців тому +1

    சோடாமாவு போடுவீங்களா?

  • @chitras884
    @chitras884 Рік тому +3

    மெது பக்கோடா please

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya Рік тому +2

    அண்ணன் பாதுஷா செய்காட்டுங்கள் னா