பிரித்து எழுதுக விதிகள்🔥 | செந்தமிழ் இலக்கண வகுப்புகள்🎯 | Pirithu Eluthuga | TNPSC UNOFFICIAL

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 252

  • @TnpscUnofficial
    @TnpscUnofficial  20 днів тому +39

    செந்தமிழ் இலக்கண முதல் வகுப்பு எவ்வாறு உள்ளது என்ற உங்களது கருத்தை பதிவிடவும் தேர்வர்களே!!!😇

  • @nanthinim6522
    @nanthinim6522 20 днів тому +10

    எழுத்துக்கள் பெரியதாக இருந்தால் நன்றாக இருக்கும்🧐.... ஆனால் மிக அருமையான வகுப்பு💯🙏🔥

  • @blackMAN_1.
    @blackMAN_1. 19 днів тому +9

    விதி 2 மப்பாண்டம் எப்படி சார் ட்/ண்/ப் வந்தா ள் தான போடணும் நீங்க மாத்தி ண் போட்டிங்க சார்??? 10:28🙋‍♂️

  • @supriyat4860
    @supriyat4860 19 днів тому +3

    Clear explanation sir 👌எழுத்துக்கள் சற்று பெரியதாக இருந்தால் நன்றாக இருக்கும் ☺️

  • @pandiammu9182
    @pandiammu9182 20 днів тому +8

    சார் , GS & Maths Class போடவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் இந்த இலக்கண வகுப்புகளை மட்டும் எந்த வித காரணத்தைக் கொண்டும் நிறுத்தி விடாதீர்கள் சார் நீங்க எடுக்கிற முறை அருமையாக உள்ளது மட்டும் தெளிவாக உள்ளது சார் , ❤❤❤

  • @athikrishnan4593
    @athikrishnan4593 16 днів тому +2

    உங்கள் கல்விக்கு மிக்க நன்றி ஐயா 💎
    எழுத்துகள் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா

  • @sarveshsarvesh7681
    @sarveshsarvesh7681 19 днів тому +9

    மானம் + இல்லா
    சீர்மை + இளமை
    8 + திசை (Vithi 8)
    சுடர் + தந்த
    Class is very useful sir, we r waiting for the next class sir... But GS mattum book wise padika enaku varala sir, concept cover aga matithu, so atha mattum thaniya syllabus wise prepare pandran sir...

  • @myvizhi97
    @myvizhi97 9 днів тому +1

    Sir class romba nalla iruthathu. Ivlo clear yarum teach panala sir. TQ sir

  • @saravananbsnl175
    @saravananbsnl175 18 днів тому

    Ivlo details ithu varikum na entha youtube channel layum pakala sir very useful sir.unga effort ku oru big salute sir.thank you

  • @sangeethatc8384
    @sangeethatc8384 4 дні тому

    Fantastic teaching sir thank you so much

  • @veeramunies2904
    @veeramunies2904 3 дні тому

    வகுப்பு அருமை சார்🎉🎉🎉

  • @ssuganya4501
    @ssuganya4501 10 днів тому +1

    விதி Puthusa iruku.Thanks bro and all the best for mains

  • @sankark5603
    @sankark5603 20 днів тому

    Thank you sir. மிக எளிமையாக புரிந்தது.

  • @Motivation_1106-Si
    @Motivation_1106-Si 20 днів тому +4

    Thank you sir
    Syllabus fullah kojjam complete pannuga sir

  • @Lathasaravanan-z8x
    @Lathasaravanan-z8x 20 днів тому +1

    இலக்கணம் வகுப்பு நன்றாக இருந்தது sir tq🎉

  • @Abirami-g4l
    @Abirami-g4l 20 днів тому

    Very clear explanation sir..Thank u sir

  • @rameshkannan6069
    @rameshkannan6069 16 днів тому

    Good class sir.
    But i expect your continuous classes
    Super.

  • @harikumar4516
    @harikumar4516 19 днів тому +1

    Sir super
    மானம்+இல்லா
    சீர்மை+இளமை
    எட்டு+திசை
    சுடர்+தந்த

  • @dharshininandha5636
    @dharshininandha5636 20 днів тому

    Sir, neenga nalla deep a explain panninga. Thank you so much sir

  • @vijayalakshmi1440
    @vijayalakshmi1440 19 днів тому +1

    First time I started to study in tnpsc in tamil basis.Guide me all topics in tamil sir.. it's very helpful for me...

  • @Komalap-j8h
    @Komalap-j8h 20 днів тому +1

    மானம்+இல்லா
    சீர்மை+இளமை
    எட்டு+திசை
    சுடர்+தந்த ,tq for your class sir,very useful and very clear,tq so much sir,I'm new subscriber sir.

  • @afrinkader2925
    @afrinkader2925 20 днів тому

    Very useful video sir Easya purinjikka mudiyuthu sir 😊 nan ippothan first time unga channel pakkuren Last gs test attend pannen niraiya new data's terinjikitten sir thank you so much sir🙏

  • @Indirakannan1429
    @Indirakannan1429 20 днів тому +1

    மானம்+இல்லா
    சீர்மை+இளமை
    எட்டு+திசை
    சுடர்+தந்த 45:59

  • @Kayal_vizhi07
    @Kayal_vizhi07 20 днів тому +3

    1)மானம்+இல்லா
    2)சீர்மை+இளமை
    3)எட்டு+திசை
    4)சுடர்+தந்த

  • @navaneethana3908
    @navaneethana3908 11 днів тому +1

    Goo arumaiyaga erukku bro

  • @AlfiyaAsra-wh5it
    @AlfiyaAsra-wh5it 20 днів тому

    Sir class romba use full irukku thankyou sir daily apdiya maths ku kudunga sir

  • @UmaKarthik-v9v
    @UmaKarthik-v9v 20 днів тому +2

    Anna super class
    Pls tamil class stop pannidathinga we need full ilakkanam class

  • @elamparuthi1543
    @elamparuthi1543 8 днів тому +1

    Tharamana sirappana seiga ayya🎉🎉🎉🎉

  • @Ss123-z4k
    @Ss123-z4k 20 днів тому

    Sir really sooper explanation.... Am waiting for your upcoming vedio's sir. I'm gonna continue seeing all your vedio's sir, all our aim is to get 95 above in tamil sir and that wish going to be true sir... Thank you for your classes sir.... Really am commenting this after விதி 1... Am really clear about it and I have a confident that I could understand illakanam easily.... Thanks for your efforts sir ....

  • @pandarideepa8680
    @pandarideepa8680 9 днів тому +1

    Day 1
    மானமில்லா =மானம்+இல்லா
    சீரிளமை =சீர்+இளமை
    எட்டுத்திசை =எட்டு+திசை
    சுடர்தந்த =சுடர்+தந்த

    • @kavimanimanivannan9317
      @kavimanimanivannan9317 6 днів тому

      சீர்மை + இளமை
      தான் சரியான விடை 🙏

  • @நாமக்கல்நவீன்

    Super sir👍

  • @ramyasenthoor5965
    @ramyasenthoor5965 19 днів тому +1

    மானம்+இல்லா
    சீர்மை+இளமை
    சுடர்+தந்த
    எட்டு+திசை
    Thanks for your effort sir, thank you very much 🎉

  • @karthickraja-u3f
    @karthickraja-u3f 19 днів тому

    intha rules lam puthusa iruku first time ah pakura sir thanks

  • @sugansuganya2675
    @sugansuganya2675 18 днів тому

    Supper sir nalla purithathu sirrr

  • @RevathiMurugan-r9g
    @RevathiMurugan-r9g 20 днів тому

    Thankyou sir .. clear explanation

  • @priyadharshinik4297
    @priyadharshinik4297 19 днів тому +1

    மானம்+இல்லா
    சிர்மை+இளமை
    எட்டு+திசை
    சுடர்+தந்த
    Thanks sir. Its very useful. Waiting for next video.
    Sir plz post the schedule for next and upcoming classes. And also test schedule sir.

  • @srinithia9596
    @srinithia9596 19 днів тому

    Excellent teaching sir

  • @subapavi5924
    @subapavi5924 19 днів тому

    Class romba use full anna❤

  • @sivapriyapriya6967
    @sivapriyapriya6967 20 днів тому +1

    Thanks so much sir

  • @manjula9636
    @manjula9636 20 днів тому

    Thanks sir very useful class

  • @selvaganeshr9797
    @selvaganeshr9797 19 днів тому

    Class super thank u sir

  • @RaviKumar-gz9wb
    @RaviKumar-gz9wb 20 днів тому +2

    Naan english medium sir
    Class nalla understand aaguchu
    Mikka nandrigal sir
    மானமில்லா - மானம் + இல்லா ( உடல் மேல் உயிர் வந்து ஒட்டும் ம்+இ - மி )
    சீரிளமை - சீர்மை + இளமை ( பண்புத்தொகை) சீர்மையான மொழி
    எட்டு திசை - எட்டு + திசை ( எண்
    பெயர்கள் தனியாக )
    சுடர்தந்த - சுடர் + தந்த என்ன rule therila sir
    மட்பாண்டம் - மண் + பாண்டம் ( as per rule ண்ட்ப் - ள் soneenga ண் epdi sir மள் meaning illa ) doubt

  • @alaguselvi5073
    @alaguselvi5073 19 днів тому

    Tq sir. Easy aaka purinthathy

  • @Gunavathi-vo6te
    @Gunavathi-vo6te 20 днів тому

    Thank you sir very useful sir

  • @Sivadharshini-creativity
    @Sivadharshini-creativity 18 днів тому

    Very usefull sir❤

  • @KerthikaM-xp3tw
    @KerthikaM-xp3tw 20 днів тому

    Super sir very useful

  • @NathiyaPraveen-o9l
    @NathiyaPraveen-o9l 17 днів тому

    Sir unga class super but letters theliva irunthal innum nallarukkum

  • @Indirakannan1429
    @Indirakannan1429 20 днів тому +1

    விதிகள் for பிரித்து எழுதுக I've never seen before

  • @AngalaEswari-j3d
    @AngalaEswari-j3d 20 днів тому

    Nega podura videos rompa rompa useful ah iruku sir. GS and Maths kum videos poduga sir useful ah irukum. Live la podura questions la telegram la innum pdf varala sir antha pdf konjam attach pannuga sir

  • @basibasi2212
    @basibasi2212 16 днів тому

    Bro free classes ku oru playlist podunga...thedi padika easy ya irukum bro

  • @prithiviraj.b8017
    @prithiviraj.b8017 20 днів тому

    Thanks sir frist time padika start pana poran tnpscexam ku

  • @angaiyarkanni2627
    @angaiyarkanni2627 19 днів тому

    Super sir ❤🎉

  • @rsaravanansaravananr7068
    @rsaravanansaravananr7068 14 днів тому

    மானம்+இல்லா
    சீர்மை+ இளமை
    எட்டு+ திசை
    சுடர்+ தந்த
    Tq sir❤

  • @jeyamlakshmi3166
    @jeyamlakshmi3166 17 днів тому

    பிரித்து எழுதுக. சூப்பர். Exam batch podu irukeengala. Eppadi join பண்ணுவது

  • @RestarttnpscwithRizwan-c2f
    @RestarttnpscwithRizwan-c2f 20 днів тому +1

    Awesome class bro

  • @vijaylakshmi3012
    @vijaylakshmi3012 20 днів тому

    நன்றிகள் sir ✨

  • @GowthamrajAspirant
    @GowthamrajAspirant 19 днів тому

    thankyou so much sir ❤

  • @M.kM.kalaiyarasi
    @M.kM.kalaiyarasi 20 днів тому

    Thank you so much sir

  • @suriyakalaniithin4662
    @suriyakalaniithin4662 19 днів тому

    Explanation nalla iruku sir.. But words clear ah ila... Pdf kudunga

  • @madhujagatheesh1019
    @madhujagatheesh1019 20 днів тому

    Anna plz ilakkanam mattum complete panni kuduthudungana.unga way of teaching clear ah puriyuthuna🙏

  • @agalyagnanasekaran8401
    @agalyagnanasekaran8401 20 днів тому

    1)மானமில்லா=மானம்+இல்லா
    2)சீரிளமை=சீர்+இளமை
    3)எட்டுத்திசை=எட்டு+திசை
    4) சுடர் தந்த= சுடர்+ தந்த

  • @revathiarul3803
    @revathiarul3803 20 днів тому

    Thank you sir

  • @SN1378NS
    @SN1378NS 4 години тому

    விதி இரண்டில் மட்பாண்டம் இதிலுள்ள ட் convert ள்- லாக மாற வேண்டும் ண் எப்படி வந்தது. Explain pannunga sir

  • @Nandhinikmaths
    @Nandhinikmaths 20 днів тому

    1. சுடர்தந்த = சுடர் + தந்த
    2. மானமில்லா = மானம் + இல்லா
    3. சீரிளமை = சீர்மை + இளமை (1, 2, 3 - பொருள் தருகிறது)
    4. எட்டுத்திசை = எட்டு +திசை (விதி - 8-எண்கள் பெயர் தனியாக)

  • @athikrishnan4593
    @athikrishnan4593 15 днів тому

    மனாமில்லா=மானம்+இல்லா
    சிர்ளமை=சிர்+இளமை
    எட்டுத்திசை =எட்டு+திசை

  • @MadhaviVignesh
    @MadhaviVignesh 20 днів тому

    Thank yoi sir

  • @abithesh1511
    @abithesh1511 20 днів тому

    Thankyou sir

  • @Machinemind04
    @Machinemind04 20 днів тому

    Brother handwriting konjam clear raa irutha nalla irukum. words mattum konjam clear raa podunga

  • @priyavicky2798
    @priyavicky2798 11 днів тому +1

    Notes innum konjam irundhurukalam blur ah iruku

  • @jeyamlakshmi3166
    @jeyamlakshmi3166 16 днів тому

    மானமில்லா_ மானம்+இல்லா
    சீரிளமை_ சீர்மை+இளமை
    எட்டுத்திசை_எட்டு+திசை
    சுடர்தந்த_சுடர்+தந்த

  • @ssgaming9643
    @ssgaming9643 20 днів тому

    விடை:
    1. மானம்+ இல்லா
    2. எட்டு +திசை
    3. சீர்மை+ இளமை
    4. சுடர் +தந்த

  • @subavenkatesan8103
    @subavenkatesan8103 20 днів тому

    Sir gs daily one lesson complete panunga sir (10th to 12th ) varaiku. Last ah 10th history la 9& 10th lesson kuduthinga athumari daily one lesson kudunga sir.

  • @ammukasthu3497
    @ammukasthu3497 12 днів тому +2

    சார் விதி 2 - ண்,ட்,ப் என்பது ள் ஆக மாறும் என்று சொன்னீங்க மட்பாண்டம் =மண்+பாண்டம் அப்படி என்றால் ட் என்பது ண்,ள் ஆகவும் மாறுமா சார்

    • @kavimanimanivannan9317
      @kavimanimanivannan9317 4 дні тому

      மள் என்பது பொருள் இல்லாத சொல் அதனால்
      அதனைத் தாண்டி மட்பாண்டம் மண்ணாலான பாண்டம் சோ மண் + பாண்டம்

  • @mahalakshmimaha2788
    @mahalakshmimaha2788 4 дні тому

    Sir cls nalla iruku pdf thanga sir

  • @Lathasaravanan-z8x
    @Lathasaravanan-z8x 20 днів тому

    மானமில்லா=மானம்+இல்லா
    சீரிளமை=சீர்மை+இளமை
    எட்டுத்திசை=எட்டு+திசை
    சுடர்தந்த=சுடர்+தந்த

  • @Mahisvocal-1991.
    @Mahisvocal-1991. 20 днів тому

    சீரிளமை =சீர் + இளமை, மானமில்லா = மானம் + இல்லா, சுடர்தந்த =சுடர் + தந்த, எட்டுத்திசை = எட்டு + திசை.

  • @banupriya7195
    @banupriya7195 20 днів тому

    Sry sir tamil typing theriyala ana full video pathe na english medium tamil enakku new but intha video enakku usefulla irukku sir GP4 tamil full class edutha usefulla irukum sir

  • @afrinkader2925
    @afrinkader2925 20 днів тому

    மானமில்லா-மானம்+இல்லா
    சுடர்தந்த-சுடர்+தந்த
    சீரிளமை-சீர்+இளமை
    எட்டுத்திசை-எட்டு+திசை

  • @eswaridhivyasri7009
    @eswaridhivyasri7009 19 днів тому

    Super

  • @nirosha.n_1215
    @nirosha.n_1215 20 днів тому +4

    1. மானமில்லா - மானம் +இல்லா
    2. சீரிளமை - சீர்+ இளமை
    3. எட்டுத்திசை - எட்டு + திசை
    4. சுடர் தந்த - சுடர் + தந்த

  • @Thangamani-z3m
    @Thangamani-z3m 20 днів тому

    மானம்+இல்லா
    சீர்மை+இளமை
    எட்டு+திசை
    சுடர்+தந்த

  • @vidhyapalanisamy2799
    @vidhyapalanisamy2799 19 днів тому

    When new syllabus out, I am analysis one channel decided to join through payment today only last day for that
    But when I saw your class
    I giveup to join,
    Thank you for your service worth 💯

  • @sudhakaranfamily
    @sudhakaranfamily 19 днів тому

    எட்டு+திசை
    சீர்மை+இளமை
    சுடர்+தந்த
    மானம்+இல்லா

  • @nanu5025
    @nanu5025 19 днів тому

    Day 1🎉❤

  • @pandiammu9182
    @pandiammu9182 20 днів тому

    மானம் + இல்லா , சீர் + இளமை , எட்டு+திசை, சுடர்+தந்த

  • @viratsekar5072
    @viratsekar5072 20 днів тому

    மானமில்லா=மானம்+இல்லா
    சுடர் தந்தை=சுடர்+தந்தை
    எட்டுதிசை=எட்டு+திசை
    சீரிளமை=சீர்மை+இளமை

    • @viratsekar5072
      @viratsekar5072 20 днів тому

      வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி சார்

  • @HarithaHaritha-pq3xv
    @HarithaHaritha-pq3xv 5 днів тому

    Sir doubt மட்பாண்டம்( Rule 2 ண்/ப் / ட்->ள் ஆக மாறும் )
    மண் + பாண்டம் எப்படி சார்

  • @PoojaPooja-w9c3n
    @PoojaPooja-w9c3n 20 днів тому

    Innaiki na intha video la clear ah விதி la purinjikitu sir

  • @DhruvMaha25
    @DhruvMaha25 19 днів тому

    Sirr GS and Maths class sir pannuga sir

  • @shri3781
    @shri3781 14 днів тому

    Sir ippo tha sir first time unga channel paakure ni ga solre maari continues ah na padikanum sir ana epti padikura thu nu therila sir unga telegram channel ah na join panni te sir athu mattum illa mea unga video paathu na motivate agala sir na September month la irrunthe study panna start panni te ippo new syllabus vanthathu na le epti padikure thu nu therila sir unga Google meet la enna add panni gana ennaku vare doubt la clear panni pe sir

  • @Nandhinikmaths
    @Nandhinikmaths 20 днів тому

    Gs live test please continue panunga sir

  • @archanasuresh571
    @archanasuresh571 19 днів тому

    Good morning sir
    Perithu eluthuga PDF telegram la upload pannuga pls

  • @hemamaliniv4051
    @hemamaliniv4051 20 днів тому

    Maths class podunga sir

  • @nivethanarasimhan6597
    @nivethanarasimhan6597 19 днів тому

    Thellamudu punarchi vidhi sollunga sir

  • @jenishaa3778
    @jenishaa3778 20 днів тому

    Anna naan idha adhan edhir paathen romba aandri na

  • @nivassha963
    @nivassha963 20 днів тому

    Anna na english medium tamil theriyathu etha patha aprm koncha padichiralam hope vanthuruchu na

  • @SibirajSibiraj-ok1hc
    @SibirajSibiraj-ok1hc 20 днів тому +1

    1. மானமில்லா மானம் +இல்லா
    2. சீரிளமை - சீர்+ இளமை
    3. எட்டுத்திசை - எட்டு + திசை
    4. சுடர் தந்த சுடர் + தந்த

  • @Smiley89032
    @Smiley89032 20 днів тому +1

    Ennaku oru doubt sir pona thadava nama tamil books line by line padikanum la ippayum etha mathiri padikanum old books padikanuma

  • @suresha1213
    @suresha1213 20 днів тому +1

    Bro gs kum class start pandringala bro epdi padikanum therila bro notes illa atha kekkura bro

  • @sudhakaranfamily
    @sudhakaranfamily 19 днів тому

    Sir old book 6th to 12th varakum ulla பிரித்து எழுதுக yeluthuka kudutha nalla erukum sir because last ahh nadantha group 2 la 3 question பிரித்து எழுதுக old 11th and 12th book la erunthu keddanga sir so 6th to 12th old book thramutiuma sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉