இடப்புறம் பழைய வீடியோ ல இடது +புறம் பிரிச்சு இருக்கீங்க ஐயா இது ல இடம் + புறம் சொல்றிங்க ஐயா புணர்ச்சி விதியோடு இதை மட்டும் பிரித்து காட்டவும் ஐயம் உள்ளது ஐயா நன்றி 🎉
இடம் + புறம் என்பது சரி விதி மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு எப்பவும் வன்மைக்கு இனமாய் மென்மையுந் தோன்றும். ம் என்ற எழுத்து கெடும் இட + புறம் என்றாகி மென்மையும் என்று கூறியதால் வல்லின எழுத்தும் மிக்கு வரும். குறிப்பு: 6-10 ம் வகுப்பு வரையிலான காணொளியில் நிலவொளி, புறநானூறு, இடப்புறம் போன்ற சொற்கள் தவறாக பிரிக்கப்பட்டு இருந்தது அவற்றை சரி செய்து இந்த வீடியோவில் பதிவேற்றம் செய்திருந்தேன். நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள். என்றும் மாணவர் நலனில் சிவதன்யா அகாடமி.
அற்புதம் மாகா அற்புதம் 💚👑💚👑👑👑👑👑💚💚💚💚💚💚💚💚💚
15:42 பன்னூல் = பல்+நூல்
Thank you so much sir 👏👏👏👏👏🌻🌺🌷🌷🌷🌷 GS video poduga sir Tamil student ku usefullaga இருக்கும்
🌺🌹சூப்பர் sir உங்க வகுப்பு மிகவும் யூஸ் full. இது மேலும் தொடர வேண்டும். Sir🎉🌺
Sir oru telegram open panni link thanga daily updated videos pakka nalla erukum
Recently addicted to this channel and jeni tnpsc ❤ this 2 works well for us . .
மிகவும் பயனுள்ளதாக உள்ளது ❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி ஐயா 🙏🏻
Sir shedule pottu order ah class edunga sir engaluku useful ah irukkum sir
பெரிய உதவி sir இது
Super sir one request sir. Font colour change pannuga red color clarity illa sir
Thank u sir for your wonderful service to aspirants ❤
மிகவும் அருமை ஐயா
Sir SSLC standard thaa 11 um 12 um potturukernga idhuvum padikanumma sir? Pls clarify
@@faiyaznasrin Yes படிக்க வேண்டும்
@sivadhanya_academy ok sir
Thanks sir very very use full but syllabus voice podunga sir tamil plz sir
விரைவில் வீடியோ வரும்.
Old 11,12th uhm podunga sir
Sir pdf kudunga.. Revise pana useful ah irukum
Good 🎉❤ super 👌 thankyou sir
Old book podunga sir
Thank you so much sir😊
Pdf kudunga sir revision ku helpa iruukum
12th qu.no.33 Themaangu explain sir
Thank you anna super
விதிகள் போடுங்கள் ஐயா 🎉🎉
பாடவேளை= பாடம் + வேளை
Good job bro
Sir board alah block letters type pannunga sir colour sariya illa sir pls
Sir ithu சிறப்பு தமிழ் பிரித்து எழுதுக வா சார்
பொதுத்தமிழ்
Thank you sir. 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
Number 28 answer change aeirukku ,1st vedio la நிலா+ ஒளி erukku
முதல் வீடியோவில் உள்ள திருத்தம் நிலவொளி, இடப்புறம், புறநானூறு.
pdf irukka sir
Super sir
Anna ungala edhir parthutu irundhen 😮
Tq sir
Sirappu tamil podunga sir
சிறப்பு தமிழில் இல்லை.
நன்றி ஐயா...
மணமகள் பிரித்து சொல்லுங்கள் சார்
மணம்+மகள்
ம் கெட்டு மணமகள்
Sir பாடவேளை = பாடம்+ வேளை
62 கேள்வி சார்
Gk book venum sir epade vaganum sir
Call me or whats app 9626129474
பாடவேளை= பாடம்+வேலை correct ah sir
❤❤❤❤
ஐயா 6to 12 பிரித்து எழுதுக pdf கொடுத்தா பயனுள்ளதாக இருக்கும்
இடப்புறம் பழைய வீடியோ ல இடது +புறம் பிரிச்சு இருக்கீங்க ஐயா
இது ல இடம் + புறம் சொல்றிங்க ஐயா
புணர்ச்சி விதியோடு இதை மட்டும் பிரித்து காட்டவும்
ஐயம் உள்ளது ஐயா
நன்றி 🎉
இடம் + புறம் என்பது சரி
விதி
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு எப்பவும் வன்மைக்கு இனமாய் மென்மையுந் தோன்றும்.
ம் என்ற எழுத்து கெடும்
இட + புறம் என்றாகி
மென்மையும் என்று கூறியதால் வல்லின எழுத்தும் மிக்கு வரும்.
குறிப்பு:
6-10 ம் வகுப்பு வரையிலான காணொளியில் நிலவொளி, புறநானூறு, இடப்புறம் போன்ற சொற்கள் தவறாக பிரிக்கப்பட்டு இருந்தது அவற்றை சரி செய்து இந்த வீடியோவில் பதிவேற்றம் செய்திருந்தேன். நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்.
என்றும் மாணவர் நலனில் சிவதன்யா அகாடமி.
அருமை நன்றி 👑@@sivadhanya_academy
Super sir
Tq sir.
thankyou sir
Supper sir
Super sir