25 வயதிலேயே Heart Attack.. இளைஞர்களை விரட்டும் ஆபத்து..! இத செஞ்சா உயிர் பிழைக்கலாம்? -DOCTOR பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2022
  • இளைஞர்களை விரட்டும் ஆபத்தாக தற்போது மாரடைப்பு நோய் மாறியுள்ளது. 20%, 30% இரத்த குழாய் அடைப்பு இருந்தாலும் Heart Attack வரும் ஆபத்து நிறைந்துள்ளது. இதனை சரி செய்யும் விதமாக பைபாஸ் சர்சரி மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி இல்லாத சிகிச்சை முறையான EECP முறையை பற்றி டாக்டர் S. ராமசாமி தரும் விளக்கமான பேட்டி.
    #Doctor | #HeartAttack | #Youngsters | #Attack | #BP | #BloodPressure
    Heal Your Heart,
    No.4/77 Thanthai Periyar Street, East Coast Rd, Neelankarai, Chennai, Tamil Nadu 600115
    Contact no:
    +91 9003070065/90030 70064
    contact@healurheart.com
    www.healurheart.com
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

КОМЕНТАРІ • 97

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 роки тому +2

    Subscribe -

  • @venujagan254
    @venujagan254 Рік тому +20

    எனக்கு 40 ஆண்டுகள் முன்பு பைபாஸ் செய்து கொண்டேன் அப்பலோ மருத்துவ மனையில் நான் எழிமையான உணவு முறை நல்ல நடை மற்றும் 3 மருந்துகள் இப்போது 76 வயது . எனவே டாக்டர் சொல்வது முழுவதும் ஏற்க முடியாது

  • @vijikuttyanushka1576
    @vijikuttyanushka1576 2 роки тому +12

    இந்த சிகிச்சை சேலத்திலல் என் அப்பாக்கு EECP சிகிச்சை எடுத்துல்லேன் மிகவும் நல்ல Treatment. எங்கள் ஊர் சேலத்திர்க்கு மீண்டும் வரவேண்டும் சார் தாழ்மையுடன் கேட்டுகொள்கிரென்

  • @kanrajur8283
    @kanrajur8283 2 роки тому +13

    அந்த முக்கியமான சிகிச்சைகளை அனைத்து இருதய மருத்துவர்களுக்கு சொல்லப்படவில்லை.ஏன் சர்ஜரி முறைகளையே பின்பற்றுகிறார்கள்.தயவு செய்து இஇசிபி சிகிச்சை முறையை அனைத்து மருத்தவர்களுக்கும் கற்றுக்கொடுக்கவும்.

  • @user-my7em8uf1l
    @user-my7em8uf1l 2 роки тому +12

    இருதைய நோய்க்கு தீர்வு என்ன ❓ பணம் செலவு செய்ய முடியாத ஏழை நாங்கள் பேசமா சாகவேண்டியதுதானோ ❓

  • @MrArangulavan
    @MrArangulavan 2 роки тому +12

    மொத்ததில் வியாபாரம்

  • @kanrajur8283
    @kanrajur8283 2 роки тому +8

    ஐயா நமதுமருத்துவர்கள் சொல்வதை தான்,நாம் கேட்க முடிகிறது...நோயாளிக்கு என்னத் தெரியும்.

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 Рік тому +3

    இதை விட குறைவான செலவில் சரி செய்ய முடியும் பாரம்ரிய உடல் இயன்முறை சிகிச்சை மூலம்

  • @anburaja3081
    @anburaja3081 2 роки тому +1

    எனக்கு வெறும் 20 வயதில் இருந்தே இந்த கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றேன் இப்போ எனக்கு வயது 32🙁🙁

  • @AmudhaKumar
    @AmudhaKumar 2 роки тому +2

    மாரடைப்பு ஏன் வருகிறது? காரணம் என்ன என்று கூற முடியுமா?

  • @kaliugakarnan
    @kaliugakarnan Рік тому

    Sambaathikanum la operation panni ithu best yellorum try pannunga

  • @drkmlakshmipathy
    @drkmlakshmipathy 2 роки тому +10

    I simply appreciate Dr Ramasamy for accurately clarifying the usage of EECP ..patients are not aware of EECP because cardiologists are not giving the details of it..hope coming days EECP is going to help many of its benifit.

  • @marvalgamers3335
    @marvalgamers3335 2 роки тому +5

    Very useful treatment sir, heart patients must known about this EECP TREATMENT ❤️

  • @anbarasanvandaiyar9760

    சரியான விளக்கம்மிக்கமிக்க நன்றி

  • @sriharihara
    @sriharihara Рік тому +3

    Fantastic awareness video! Thank u very much doctor

  • @fayasahamed6531
    @fayasahamed6531 2 роки тому +5

    Most useful topic , this kind of Interview should reach to common people's through powerful Social Media.

  • @ReyanFitness
    @ReyanFitness Рік тому +12

    This EECP treatment is not suitable for all heart patients, must take consultation with good electro physiologist or interventional cardiologist.EECP treatment is highly Risk for some heart conditions.This doctor is not mentioned any of EECP treatment contraindications. He is promoting EECP business.

  • @Senthilkumar-fk3lo
    @Senthilkumar-fk3lo 2 роки тому +4

    Sir you are one of the best doctor ,, you are correct nowadays medical service running like a Industires,,,

  • @rajeshkannan9701
    @rajeshkannan9701 2 роки тому +3

    நன்றி

  • @manisha1183
    @manisha1183 2 роки тому +5

    🔥🔥 Enna vazlka da 🔥🔥