Varuvaandi Tharuvaandi | வருவாண்டி தருவாண்டி | Soolamangalam Rajalakshmi,M. R. Vijaya | Tamil Song

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 498

  • @dkstories3539
    @dkstories3539 Рік тому +526

    முருகன் இல்லை என்று சொல்பனுக்கு நா இருக்கிறேன் என்று சொல்ல வைப்பான் அதை ஏன் வாழ்க்கையில் நான் அனுபவித்தேன் அய்யா முருகா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @nanvj8327
    @nanvj8327 Рік тому +309

    முருகர் பாடல்களைக் கேட்கும் போது ஏனோ ஒரு மன அமைதி தானாக வந்து விடுகிறது முருகா சரணம்

  • @ArulAathu-tm6wz
    @ArulAathu-tm6wz 2 місяці тому +10

    நான் மிகவும் எளிமையான வருமையான குடும்பத்தில் பிறந்தவன் எனது தந்தை 40 வருடத்திற்கு மேல் பழம் நீக்கு மாலை அனிந்து பழனிக்கு பாதயாத்திரை சென்று கெண்டு இருக்கிறார் இன்று நாளுபேர் மதிக்கிர அளவுக்கு இருக்கின்றோம் நோயற்ற வழ்வு குறைவற்ற செல்வமும் தந்து எங்களை காத்துநிற்கும் என் அப்பன் பழனியாண்டி..... 🙏🦚

  • @IndharaMari
    @IndharaMari 16 днів тому +1

    முருகா தேவைக்கேற்ப பணம் இருந்தா போதும் எல்லா உயிரும் இன்புற்று வாழ வேண்டுகிறேன் எனக்கு ஒரு அரசு பணி கிடைக்க அருள் செய் முருகா உடல் ஆரோகியம் முருகா காப்பாத்து முருகா கண்ணீர் மல்க வணங்குகிறேன் முருகா காப்பாத்து முருகா முருகா

  • @snehaarumugam3811
    @snehaarumugam3811 9 місяців тому +83

    நேற்று முருகனை பழனியில் காணும் பாக்கியம் பெற்றேன்....என்ன ஒரு சக்தி அந்த இடத்திற்கு....அங்கு அவர் முன் நின்றதும் மெய்சிலிர்த்து கண்கலங்கி உடல் நடுங்கி விட்டது....அவரை கண்ட ஆனந்த கண்ணீர் என்று உணரும் போது சொல்ல வார்த்தையே இல்லை...எல்லா புகழும் முருகனுக்கே....🙏🙏🙏🛐

    • @vrpeletricalplumping2409
      @vrpeletricalplumping2409 7 місяців тому +2

      முருகா

    • @ramupatturaja7178
      @ramupatturaja7178 3 місяці тому

      எல்லா புகழும் என் அப்பன்
      முருகனுக்கே ஓம்
      சரவணபவ

    • @VVvvv-xk2rz
      @VVvvv-xk2rz 2 місяці тому

      நானும் என் குடும்பத்துடன் மிக விரைவில் பழனிக்கு சென்று வருவோம் அதற்கு அந்த முருகனின் கருணை வேண்டும்

  • @Nagaraj-mb2sp
    @Nagaraj-mb2sp Рік тому +105

    முருகா எல்லோருடைய கஷ்டமும் தீர அருள வேண்டும் முருகா உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் பெற்று நலமுடன் வாழ அருள வேண்டும்

  • @durgavideos1755
    @durgavideos1755 Рік тому +90

    வருவான்டி தருவான்டி மலையான்டி(2)
    வரம் வேண்டி வருபோர்கு அருள்வான்டி
    அவன் வரம் வேண்டி வருபோர்கு அருள்வான்டி
    ஆண்டி
    (வருவான்டி)
    சிவனான்டி மகனாகப் பிரந்தான்டி
    அந்த சிவனாண்டி மகனாகப் பிரந்தான்டி
    அன்று சினம் கொன்டு மலையேறி அமர்ந்தான்டி
    நவலோக மணியாக நின்றான்டி (2)
    என்றும் நடமாடும் துறையாக அமைந்தான்டி
    அவன் தான்டி வருவான்டி
    தருவான்டி மலையான்டி
    (பழநி மலையான்டி)
    பால் அபிஷேகங்கள் கேட்பான்டி
    சுவை பஞ்சாமிர்தம்த்தண்ணில் குளிப்பான்டி (2)
    காலார மலையேறி வைப்பான்டி (2)
    கந்தா என்றால் இங்கு வந்தேனன்றி (2)
    சொல்லி வருவான்டி தருவான்டி மலையான்டி
    சித்தர்கள் சீடர்கள் பலகோடி
    அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி (2)
    பக்தர்கள் தினம் தோறும்
    பலகோடி (2)
    திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி (2) வருவான்டி தருவான்டி
    மலையான்டி பழநிமலையான்டி
    பழநி மலையான்டி
    பழநீநீநீ மலையான்டி...

    • @rathi.v
      @rathi.v Рік тому +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @VGRagni
      @VGRagni 4 місяці тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nainikapranika
    @nainikapranika Рік тому +50

    முருகன் அருளால் சொந்த வீடு கனவு நிறைவெறியது அரோகரா

  • @purushothman7985
    @purushothman7985 7 місяців тому +17

    கேட்டதை கொடுப்பவர் முருகர் ஒருவர் மட்டுமே....இதுவரை நான் கேட்ட அனைத்தும் தந்திருக்கிறார்....
    அவர் மீது உண்மையான பக்தி வைத்து உள்ளன்போடு வணங்கி கேளுங்கள் கண்டிப்பாக கேட்டது கிடைக்கும்.....

  • @sarathisanmugam3024
    @sarathisanmugam3024 Рік тому +175

    முருகன் இருப்பது உண்மை அதை உணர்ந்தவன் நான் ❤❤❤❤

  • @samathuraidurai502
    @samathuraidurai502 Рік тому +65

    முருகா நோய் நொடி இல்லாம இந்த உடம்பும் மனசும் நிம்மதியாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @sivabalansiva1471
    @sivabalansiva1471 Рік тому +129

    வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
    வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
    வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
    வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி
    வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி
    சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
    சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
    சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
    சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
    நவலோக மணியாக நின்றாண்டி
    நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
    நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
    நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
    வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
    பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
    பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
    பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
    பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
    காலாற மலையேற வைப்பாண்டி
    காலாற மலையேற வைப்பாண்டி
    கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
    கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி
    வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
    சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
    செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
    சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
    செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
    அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
    சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
    செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
    பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
    பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்
    புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்
    புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி
    வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி
    பழனி மலையாண்டி பழனி மலையாண்டி

  • @swaminathan5964
    @swaminathan5964 Рік тому +41

    என் அப்பன் முருகன் ஞானகடவுள் மனிதா ஆட்டம் போடதே நீ பிறந்தபோது ஆண்டியாக பிறக்கின்றாய் இடையில் உள்ள வாழ்க்கையில் நீ அரசனை போல் வாழ்ந்தாலும் இறுதியில் உன் முடிவு ஆண்டிதான் நல்ல மனிதனைவாழ்ந்து நற்காரியங்களை செய் அன்பாய் இரு உன் பெயர் நிலைத்து நிற்க்கும் என தத்துவத்தை என் அப்பன் கந்த கடவுள் உரைக்கின்றன்

  • @gloriyavinapartment8327
    @gloriyavinapartment8327 2 роки тому +85

    கந்தனை போன்று அழகானது
    அவரை பற்றிய பாடல்கள்♥️♥️♥️

  • @sudhakar7172
    @sudhakar7172 Рік тому +90

    ஆண்டி கோலத்தில் உள்ள முருகன் புகழ் பாடும் பாடலில் எத்தனை ஆண்டி....

  • @brindhab840
    @brindhab840 2 місяці тому +3

    மிக மிக சிறந்த தமிழ் கடவுள் முருகனின் பாடல்கள். .அனைத்தும் பிரமாதம். .தேவரின் தெய்வம் திரைப்படம்.

  • @marikaamesh4136
    @marikaamesh4136 2 роки тому +79

    கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா சண்முகநாதனே உலகாளும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் கடவுளே போற்றி! ஓம் சரவணபவ கார்த்திகை மைந்தனே போற்றி!போற்றி!! போற்றி!!!

  • @firetrack187
    @firetrack187 Рік тому +34

    எனக்கு எல்லா கடவுள்களுமே பிடிக்கும் ஆனால் இந்த பாடலை கேட்டால் தனி நிம்மதி

  • @saravanan.ksaravanan.k4894
    @saravanan.ksaravanan.k4894 Рік тому +18

    என் அப்பனே முருகா முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா நீ தான் துணை இருக்கனும் முருகா முருகா முருகா முருகா

  • @muthukesavan1854
    @muthukesavan1854 Рік тому +27

    ஓம் முருகா முருகா என்று சொன்னால் உருகாத மனுமும் உருகும்

  • @durgalion8622
    @durgalion8622 11 місяців тому +14

    I'm from Andhra but I listen daily Palani subrahmanaya swamy songs 🙏💐 so beautiful songs....

  • @Karanraj-of9qg
    @Karanraj-of9qg 9 місяців тому +12

    அந்த சிவன் தான்டி மகனாக பிறந்தான்டி.. சிவன் தான் முருகன்..🙏🙏🙏🙏🙏🙏

  • @m.varadharajan350
    @m.varadharajan350 4 місяці тому +2

    உன்னை உணர்கின்ற போது ஏனோ கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது முருகா❤

  • @sellamuthup8247
    @sellamuthup8247 3 місяці тому +2

    இந்த பக்தி பாடலை எழுதியவருக்கும் பாடிய மதுரை சோமு ஐயாவுக்கும்‌ என் வாழ்த்துக்கள்

  • @GopalGopal-vj3qx
    @GopalGopal-vj3qx Рік тому +33

    முருகன் நினைத்து யாமிருக்க பயமேன் மந்திரத்தை கூறினால் வாழ்க்கையில் பயமேன் இருக்காது. 🦚🙏🦚🙏

  • @IndharaMari
    @IndharaMari 2 місяці тому +1

    முருகா நான் ஆடு மேய்க்கும் போது ஆடு வந்து காட்சியளித்த முருகா இத விட இந்த உலகத்துல வேர எதுவும் தேவையில்லை முருகா

  • @manikandanmani2392
    @manikandanmani2392 2 місяці тому +1

    முருகா எங்களுக்கு நீயே குழந்தையாக வர வேண்டும் முருகா உன் பெயரையே வைக்கிறேன் முருகா உன் பக்தியிலே வளக்கணும் முருகா😭😭😭😭😭😭

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 2 роки тому +82

    கண்ணதாசன் அய்யா அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று

  • @arumugampritheevarumugam4146
    @arumugampritheevarumugam4146 6 місяців тому +2

    வேலுண்டு வினையில்லை மயிலுன்டு பயமில்லை துனையில்லா வாழ்க்கையில் முருகன் நீயே துனை❤❤

  • @abcd007rak
    @abcd007rak 4 місяці тому +2

    Amma ku health issue la bed 🛏️ rest la erukaargal. Yellamum bed la tha..
    Amman song koil போனால். மனமுருகி paaduvaargal..
    இன்று இருக்கும். நிலை.. முருகா nu tha அடிக்கடி solvargal 3 months achi 3 opration ஆச்சி.. 71age.. 😭. Muruga.. muruga உடல் நலம் peranum amma. Unga. சன்னதி varanum. குடும்பமா வரோம். உடல் ஆரோக்கியம் தாங்க அம்மாவுக்கும்.. 🙏

  • @saminathan781
    @saminathan781 Рік тому +11

    முருகா இந்த பாடல் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது முருகா முருகா குமரா குகனே

  • @PraveenKumar-df7xf
    @PraveenKumar-df7xf 2 роки тому +208

    முருகனின் செல்வாக்கு எவர்கேனும் வருமொடி 🙏🙏🙏

  • @pakavathi3724
    @pakavathi3724 Рік тому +17

    ஆறுமுகனை அருளிடும் அனுதினமும் ஏறு முகமே ஓம் சரவணபவ ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️

  • @Sunshine35353
    @Sunshine35353 3 місяці тому +2

    கேட்க கேட்க உள்ளம் எல்லாம் உருகும் முருகனின் பாடல்கள் முருகா முருகா முருகா 🎶🎶🎶🙏🙏🙏🥰🥰❤️❤️❤️

  • @rajasubbu1986
    @rajasubbu1986 3 місяці тому +2

    அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் வேல் மயில் சேவல் துணை முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 2 роки тому +48

    சூலமங்கலம் சகோதரிகள் அருமையான பாடல்

    • @annakamuthangaraju1221
      @annakamuthangaraju1221 4 місяці тому

      En maghanuku mana thelivai tharunghal murugha,🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷

  • @gowthamrajs8887
    @gowthamrajs8887 2 роки тому +34

    என்று கேட்டாலும் என்றுமே திகட்டாத பாடல்

  • @MuruganMurugan-k3p
    @MuruganMurugan-k3p 7 місяців тому +3

    தேவர் அவர்கள் முருகன்மேல் இருக்கும் பற்றால் பிரபலங்கள் இல்லாத
    நடிகர் இசை டைரக்டர்களை வைத்து உருவாக்கிய படம் தான் தெய்வம்

  • @ConfusedFlipFlops-ml9ck
    @ConfusedFlipFlops-ml9ck 11 місяців тому +2

    சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்கேனும்
    வருவாண்டி

  • @chithambaramchithambaram4291
    @chithambaramchithambaram4291 Рік тому +5

    ❤முருகா நான் உனக்கு எப்போதும் அடிமை❤முருகனுக்கு அரோகரா❤

  • @guideweb
    @guideweb Рік тому +27

    என்ன குரல் டா எப்பா 🥰😍😘

  • @umaselvam623
    @umaselvam623 5 місяців тому +3

    நான் கேட்பதை தருபவன் என் அப்பா முருகன் ❤

  • @SaisangeethSaisangeeth
    @SaisangeethSaisangeeth 11 місяців тому +3

    எனக்கு என்ன சொல்றதுனு தெரியல முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏...

  • @_blackwild_
    @_blackwild_ 2 роки тому +31

    பழனி தண்டாயுத தெய்வத்துக்கு அரோகரா 🐓🦅

  • @parameswari7597
    @parameswari7597 Рік тому +17

    முருகா என் அப்பனே அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @renganayagisivakumar9320
    @renganayagisivakumar9320 4 місяці тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. எப்போதும் எந்தநேரமும் எனக்கும் என் கணவர் குழந்தைகளுக்கும் துணை நீயே ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhassangamal9709
    @dhassangamal9709 2 роки тому +39

    அழகான கடவுள்
    அன்பான கடவுள்🙏🙏🙏

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 Рік тому +21

    என்ன அருமையான பண்பான மனிதர்கள்,பக்தியால் செய்த பாடல் பட படைப்புகள்
    என்றும் அவர்கள் புகழ்போல பக்தர்கள் நன்றாக வாழ முருகா
    சீடர்கள் பலகோடி,அவன் புகழ் யார்க்கேனும் வருமோடி.ட் கொடுப்பான்,ஆக விடுவான்,அப்போது அவனை கைக்காட்டுவதில் தான் நிறைவு இருக்கிறது வாழ்க்கை ஆக
    மலையேற பலம் கொடுப்பவன்,வாழ வாழ்க்கையை உருவாக்கி வாழ தடையாக இல்லாமல் துணையாக இருப்போது யாருக்கு தெரியும்,காத்திருக்கிறேன் நம்பிக்கையுடன் 🙇
    நல்லதே நடக்கும் 😃🌟✨🌙🌏🏠🙌
    12.04.2023 09:32-35 pm ist
    (80th comment,1.6+k likes,246,397th view)

  • @ramusethu8138
    @ramusethu8138 Рік тому +11

    வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Padmasri21
    @Padmasri21 Рік тому +17

    Something special place to lord Murugan.....Palani

  • @ThivanuThivanu-m9d
    @ThivanuThivanu-m9d Рік тому +8

    முருகா முருகா முருகா ஆண்டவனே போற்றி போற்றி போற்றி

  • @dhinakaran5689
    @dhinakaran5689 5 місяців тому +2

    🙏😭🦚💐⚜️🪔🪔அப்பனே முருகா என வாழ்வு வளம்கான கடைக்கண் பாரய்யா🙏😭⚜️💐🦚🪔🪔

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Рік тому +1

    🙏❤❤❤ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமிலை ஓம் முருகா போற்றி போற்றி ❤️❤️❤️🙏

  • @kpddharmalingam12341
    @kpddharmalingam12341 2 роки тому +14

    வருவான்டி தருவான்டி மலையாண்டி
    பழனி மலையாண்டி🌺🌿🌸🌷🦋🦗🙇‍♀️

  • @revathik5300
    @revathik5300 Рік тому

    கேட்க மிகவும் இனிமையான பக்தி பாடல்,நன்றி அம்மா

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 6 місяців тому +1

    கந்தவேல் முருகனுக்கு அரோகரா ஓம் 🦚⚜️🐓🛕⛰️🛣️🌳💚🔥🙏🙇‍♂️💛🌍🇮🇳

  • @poornimanagarajpoornimanag6408
    @poornimanagarajpoornimanag6408 2 роки тому +7

    Murugar paatoku ketalea ennai ariyamal oru unarvu and en kannula kannir varuthu muruga en venduthalai niraivetranum muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @ThanusuD
    @ThanusuD 9 місяців тому +1

    முருகா எனக்கு மனநிம்மதி கொடுங்க அப்பா குகனே போற்றி போற்றி

  • @barathyn9149
    @barathyn9149 Рік тому +10

    அருமையான பாடல்

  • @youtube.village6429
    @youtube.village6429 Рік тому +5

    முருகா உம்மை வணங்கும் எனக்கு குழந்தை வரம் கொடு அப்பா.

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 10 місяців тому

    ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏

  • @VeeraVeera-ru6sn
    @VeeraVeera-ru6sn 3 роки тому +51

    அப்பா என்னை கொஞசம் பாரப்பா

    • @murukanthuni104
      @murukanthuni104 Рік тому +1

      கண்டிப்பாக முருகன் உங்களுக்கு துணை இருப்பார்

    • @murukanthuni104
      @murukanthuni104 Рік тому +2

      அனைத்து செல்வங்களையும் தருவார்

  • @saranyajeeva330
    @saranyajeeva330 6 місяців тому +2

    என் அண்ணன் திருமணம் நடக்கணும் முருகா 🙏🙏🙏🙏

  • @gothandapanil3995
    @gothandapanil3995 Рік тому +5

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @ramasamiramasami5954
    @ramasamiramasami5954 7 місяців тому +1

    அப்பா என் வாழ்க்கையில் துனை இருப்பா❤❤❤❤❤❤❤

  • @SaravanaKumar-z7x
    @SaravanaKumar-z7x 8 місяців тому +2

    இன்னக்கி ennaku 10த் Result 🙏 அந்த முருகன் தா என்ன காப்பதனு❤ முருகா🎉❤

    • @muruganantham8215
      @muruganantham8215 8 місяців тому +1

      Kandipa avaru kaapathuvaaru neenga ethana mark anna 🥰🥰🥰

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 10 місяців тому +1

    Om muththalamma❤

  • @e.thangaperumal1674
    @e.thangaperumal1674 Рік тому +3

    முருககடவுள் ளாகிய.திருச்செந்தூரில் அவதரிக்கிறேன் நெற்கதிர்!

  • @velmuruganarumuganainar9865
    @velmuruganarumuganainar9865 2 роки тому +20

    வெற்றி வேல் முருகனுக்கு aarogaro

  • @KarthikKarthik-rq7ij
    @KarthikKarthik-rq7ij Рік тому +17

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @ramusethu8138
    @ramusethu8138 6 місяців тому

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி போற்றி போற்றி போற்றி

  • @vetrijothidam586
    @vetrijothidam586 Рік тому +5

    பழனி முருகனுக்கு அரோகரா.

  • @Palanikalai_official
    @Palanikalai_official 4 місяці тому +1

    முருகா சாதி என்ற சொல் மாற வேண்டும் உலகம் சமத்துவம் நிலைக்கட்டும்

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 Рік тому

    தெய்வமின்றி மனிதன் எங்கே கலியுகத்தில்ல் தெய்வம் இல்லை அநீதி தான் ஆளும் தெய்வம் ஒன்று இருந்தால் நல்லது கெட்டது தெரிந்திருக்கும் எங்கே அந்த தெய்வம்

  • @gopalkannan5485
    @gopalkannan5485 4 місяці тому

    அப்பா முருகா என் மகள்கள் நல்ல மார்க்கு எடுக்க வேண்டும் நீயே துணை

  • @sivamani2015
    @sivamani2015 Рік тому +10

    🙏 ஓம் முருகா துணை🙏

  • @venkateshchockalingam3332
    @venkateshchockalingam3332 Рік тому +4

    Om Murugan Appane Valli Devyani Devamaya Namah Good evening have a good day everybody

  • @muthuvijaya8014
    @muthuvijaya8014 2 роки тому +18

    My favorite song ❤🙏

  • @Ask4np
    @Ask4np 3 місяці тому +1

    முருகா எனக்கு அரசாங்க வேலைகள் கிடைக்க கருனைக்கட்டுங்க அப்பா முருகா போற்றி

  • @VenkatSubramanya
    @VenkatSubramanya 5 місяців тому +1

    Vetrivel muruganaku haraharao hara

  • @VetriVel-fh1cu
    @VetriVel-fh1cu 2 місяці тому

    முருகா நல்லதே நினக்கணும் நல்லதே பேசணும் நல்லதே பார்க்கணும் நல்லதே கேக்கணும் கந்தா நல்லதே நடக்கும்

  • @vetrijothidam586
    @vetrijothidam586 Рік тому +4

    பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா.

  • @KR13fun
    @KR13fun 7 місяців тому +3

    முருகன் ஆட்சி தொடரும் 🙏🙏🙏

  • @LojiniSelvaraj
    @LojiniSelvaraj Рік тому +5

    ஓம் முருகா...🧡

  • @sarulmani9931
    @sarulmani9931 3 місяці тому

    முருகா என்னோட நீதான் காப்பாத்தனும் நோய் நொடி இல்லாம காப்பாத்தனும்

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +2

    அருள்மிகு முருகா போற்றி ஓம்

  • @Palanimurugan-n3e
    @Palanimurugan-n3e 6 місяців тому

    விஸ்வரூப தரிசனம்

  • @kalyaninagalingam9535
    @kalyaninagalingam9535 2 місяці тому

    பள்ளியில் இப்பாடலைஉருவேற்றவேண்டும். 👌🙏💐

  • @balakumar8543
    @balakumar8543 2 роки тому +7

    முருகா சரணம்.

  • @selvamkumar7113
    @selvamkumar7113 3 місяці тому

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஆறுபடை முருகா போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏 🙏🙏🙏.....

  • @IndharaMari
    @IndharaMari 2 місяці тому +1

    முருகா

  • @balamarugan7553
    @balamarugan7553 6 місяців тому

    Om Saravana pava 🙏🙏🙏 Appa ennakku kulantha varam vendum Appa 🙏🙏🙏

  • @lakshmiwinlakshmiwin533
    @lakshmiwinlakshmiwin533 Рік тому +2

    நிச்சயமாக வரம் தருவார் 🙏🙏🙏🙏

  • @dharshanvs4189
    @dharshanvs4189 5 місяців тому +1

    My God murugan Super tamil song ❤❤❤❤❤❤❤😊😊🎉🎉🎉

  • @nagamohansn4042
    @nagamohansn4042 2 місяці тому

    மலர்ப் பாதம் சரணம் அப்பா ❤

  • @rrathika8395
    @rrathika8395 Рік тому +2

    Appane muruga🙏🙏 en vayitril pillaiyaha pirakka vendum 🙏🙏🙏om muruga 🙏🙏🙏 om Saravana bhava 🙏🙏🙏

  • @venkateshchockalingam3332
    @venkateshchockalingam3332 Рік тому +4

    Om Murugan Appane Valli Devyani Devamaya Namah Good evening have a good day everybody Happy Thursday Ashadi Ekadasi June 29th 2023

  • @Dinesh-vp5tj
    @Dinesh-vp5tj 3 місяці тому +1

    Om Muruga Potri 🙏🏻

  • @cineclub4420
    @cineclub4420 6 місяців тому

    என் வாழ்வை மாற்றியது பழனி மலை முருகன் 🦚♥️🌍

  • @SenthilKumar-du4jn
    @SenthilKumar-du4jn 2 роки тому +9

    சித்தர்கள் சீடர்கள் பலகோடி.முருகா