Don't worry... Little Lord Murgan will born.... Believe in Murgan... My sister in law struggle lort.... Little Murgan only born on thaipusam... She is devotee of Murgan... Take more precautions don't lift weight... Don't travel much..if ur non veg Don't have chicken instead of that take matuuon soup n veg soup.... Do pooja for Murgan from bottom of ur heart ...vist local Murgan temple near by ur home.... ... Listen to Murgan song n story of Murgan.... Definitely U will get
அம்மா தாயே நான் பத்து வருடம் கழித்து ஐந்து மாதம் கற்பமாக உள்ளேன் எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்க வேண்டும் நான் ஐந்த மாதம் ஸ்கேன் எடுக் போறேன் நல்லபடியருக் வேண்டும் குழந்தை
இங்கு குழந்தை வரம் கேட்டு பதிவிட்ட அனைத்து சகோதர, சகோதரிகளும், முருகன் அருளால் நல்ல படியாக பிள்ளை பேறு கிடைக்கும்.. இந்த வருடம் நான் பார்த்த வகையில் அட டா.. சூர சம்ஹாரதிலும் சரி, திருக்கல்யாணம் இன்றும் சரி லட்சோப லட்சம் கூட்டம் .. சுப்பிரமணியன் அந்த அளவுக்கு பக்தர்களை வரவழைத்துள்ளது மிக மகிழ்ச்சி.. எல்லா கோயில் குருமார்களும் ஒலிப்பெருக்கியில் இதை கூறுகிறார்கள்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
1967 ஆண்டு எனக்கு வயது 5எனநிணைக்கின்றேன் அந்த பால வயதில் முதல் இன்று வரை அழகேன்று சொல் முருகா எனமாமேதை TMS அவர்களின் குரல் கேட்கும் போதெல்லாம் நான் என்னை மறந்து விடுகின்றேன்
என் மனைவிக்கு வரும் மார்ச் மாதத்தில் குழந்தை பிறக்க உள்ளது எங்கள் குழந்தை நோய் நொடி இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க எங்களுக்கு அருள்தருவாய் முருகா!!!! அரோகரா!!! அனைவரும் வேண்டிகொள்ளுங்கள் என் மனைவிக்கும் எங்கள் குழந்தையும் நன்றாக இருக்க.
உன்ன நம்பினா இந்த வருஷம் சஷ்டி விரதம் இருக்க போறேன் முருகா எனக்கு திருமணம் ஆகி 7 வருஷங்கள் ஆகுது. இந்த வருஷம் கண்டிப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா 🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு கல்யாணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை எனக்கு குழந்தை வரத்தை தாருங்கள் அப்பா இதை பார்க்கும் அனைவரும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
தாயே தாங்கள் விரைவில் தாயாகி என் போன்ற கிழவன் நெஞ்சில் உங்கள் வாண்டு எட்டி உதைக்கும் ஆனந்தத்தை ரசிக்க த்தான் போகிறீர்கள்... முன் வாழ்த்துக்கள் அம்மா...
இந்த பாடல் கேக்கும் அனைவருக்கும் மனம் நிம்மதியும் நோய் நோடி இல்லாத வாழ்க்கையும் குழந்தை இல்லாதவருக்கும் குழந்தை வரம் கொடுத்து அருள் தந்து காக்க வேண்டும் அப்பனே முருகா 🦚🙏🙏🦚
முருகா... முருகா... அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ் சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா - முக் கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற) ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா - ஞானப் பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற) குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா - மனித சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற) பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா ஹரஹரா ஷண்முகா முருகா - என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற) அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)
I am from Telangana. Beautiful voice... Good song.❤ Our family deity ( Kula daivam) is Komuravelli Mallañna. ( Komuraiah.... Kumaran) one of the form of Subrahmanya Swamy. Harom Hara vetrivel murugan ku.
Murugan is not a deity god to anybody even for tamil people also ...... Might ne ur ancestors don't know ur deity god so they started following murugan and accepted as deity god ....
நான் தீவிர அய்யப்ப பக்தர் உண்மையில் சொல்லுறேன் முருகனை பொல் ஒரு தெய்வம் கிடைப்பது கடினம் வெற்றிவேல் முருகா சுவாமியே சரணம் ஐயப்பா பதினெட்டு படி கருப்பா... ஓம் சாமியே சரணம் ஐயப்பா...........
I never fond of any gods. But Muruga is something beyond we can't understand. Every time i listened this song, i feel myself and sing this song for you with tears in my eyes.
கேட்க கேட்க மனதில் ஏனோ ஒருவித அமைதி, அந்த கால கிராமங்களில், தூரத்தில் கோவிலில் குறைந்த சப்ததத்துடன் கேட்டது நினைவிற்கு வருகின்றது.... நன்றி : ச. முத்துவேல் வால்பாறை
அம்மா வாராஹி தாயே என்னுடைய ரூம்ல வயசுல பெரியவங்க நம்பிதான் கஷ்டத்துக்கு பணம் கொடுத்தேன் 20000 அவங்க எனக்கு பணம் தராம ஏமாத்துற போல தோனுது அம்மா எங்க வீட்டுல எல்லாரும் திட்டுறாங்க பணம் கொடுக்கலனா பெரிய பிரச்சனை தான் அம்மா வரும் பணத்தை கொடுத்துட்டு நிம்மதியா தூங்க முடியல அம்மா சின்ன பொண்ணு கேட்டதும் கொடுத்தாங்கனு யோசிக்காம இன்னும் தராம இருக்காங்க 6 மாசம் ஆச்சு நாளைக்கு கொடுக்கலனா பெரிய பிரச்சனை தான் அப்பா பண்ணுவாரு அம்மா அவங்க மனச மாத்தி நாளைக்கு கொடுக்க வையுங்க அம்மா..வாராஹி தாயே நமோ நமஹ....
I am a Telgite I heard this song when I Visited Palani. I learnt the translation of this song, now I will listen at least once a day!!! Sounder Rajan Sir 🙏🙏🙏🙏
நான் மலர்ந்து தவழ்ந்து கவிழ்ந்து நடந்து நிமிர்ந்த காலங்கள் என்னுள் உறங்கியிருந்திருக்கிறான் என் அப்பன்! தாயுள்ளம் கொண்ட தகப்பன் அவன். சற்றும் எனக்கு சலிக்காதவன் சகலகலாவல்லவன். மறுபிறவி நோக்கினேன் உனை சேர்ந்து சேவை செய்ய...🥺
எனது சிறு வயதில் 50 ஆண்டுகளுக்கு முன்பு மார்கழி மாதம் முதல் நாள் இராசபாளையம் சஞ்சீவிமலையில் படிக்கட்டு பூசைக்கு பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் வருவார். ஒவ்வொரு ஆண்டும் வருவார். மலைப்படிகளில் நின்று நின்று இவர் பாடிக்கொண்டே மலையேற பக்கதர்கள் கூட்டமாகப்பின் செல்வார்கள். மார்கழியின் பனிதோய்ந்த காலை . இனிமையான முருக கானம். நினைத்துப்பார்த்தால் நெஞ்சு நெகிழ்கிறது. இப்போதும் சஞ்சீவி மலை இருக்கிறது. முருக கானம் இல்லை.வஞ்சகமில்லா அந்த மனிதர்கள் இல்லை. ஒரே ஒருமுறை அந்தக்காலங்ஙள் வந்து போகாதா??
A very nice devotional by the legend TMS Sir. He sang this song with perfect pronounciation. Truly superb. Very emotional too. A tribute to the great late singer we ever had. Om Saravana Bava.
முருகா எனக்கு நல்ல படியாக பிரசவம் நடக்காணும் முருகா நீ தான் தூனண முருகா போற்றி ஓம் காந்த போற்றி ஓம் காந்த போற்றி ஓம் காந்த போற்றி ஓம் காந்த போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 நீ தான் தூனண முருகா
உன்னையின்றி என்னை காக்க வேறொரு தெய்வம் இல்லை முருகா..... 🙏🤲🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... 🙏 என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கு தெய்வம் என் அப்பன் முருகன் 🙏❤️🥰
முருகா! முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா முருகா இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும். Card Image Tamil Devotional (2013) Songs Lyrics Kantha Sasti Kavasam (சஷ்டியை நோக்கச் சரவணபவனார்) Siva Puraanam (சிவ புராணம்) Namachivaya Namachivaya Om (நமச்சிவாயா நமச்சிவாயா) Aigiri Nandini Nandita (அயிகிரி நந்தினி) Allitharum Pillaiyarai (அள்ளித்தரும் பிள்ளையாரை) Unnai Paadum Tholil (உனைப் பாடும் தொழிலின்றி) Vinayakane Vinai Theerpavane (விநாயகனே வினை தீர்ப்பவனே) Sollatha Naal Illai (சொல்லாத நாளில்லை) Kanthan Kaladiyai (கந்தன் காலடியை) Sollatha chella (செல்லாத்தா செல்ல) aayarpaadi Maalikaiyil (ஆயர்பாடி மாளிகையில்) Maaikka veenai (மாணிக்க வீணை ஏந்தும்) Pillaiyar Suli Pottu (பிள்ளையார் சுழி போட்டு) Harivaraasanam Vishvamohanam (ஹரிவராஸனம் விஷ்வமோஹனம்) Unnaiyum Marapathundo (உன்னையும் மறப்பதுண்டோ) Kaakkum Kadavul (காக்கும் கடவுள் கணேசனை) Neracha Manasu Unakuthan (நெறஞ்சு மனசு உனக்குதாண்டி) Azlakentra Sollukku Muruka (அழகென்ற சொல்லுக்கு முருகா) Thanga Mayam Murukan (தங்க மயம் முருகன்) Kuruvaayoorukku Vaarungal (குருவாயூருக்கு வாருங்கள்) Katpoora Nayakiye (கற்பூர நாயகியே) Sakala Kala Valli Malai (சகல கலாவல்லியே) Lingashtakam Tamil (லிங்காஷ்டகம்) Chinna Chinna Padam Vaithu (சின்ன சின்ன பதம் வைத்து) Rksha raksha jagan matha (ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா) Mangala Roopini (மங்கள ரூபிணி) Manikka veenai enthum (மாணிக்க வீணை ஏந்தும்) Thiruvilakkai etrivaithom (திருவிளக்கை ஏற்றி வைத்தோம்) Kalaivani nin karunai (கலைவாணி நின் கருணை) Jaya jaya devi (ஜெய ஜெய தேவி) Latest Movies Leo (லியோ) Chandramukhi 2 (சந்திரமுகி 2) Jawan (ஜவான்) Paramporul (பரம்பொருள்) Kolai (கொலை) Maaveeran (மாவீரன்) Takkar (தக்கர்) Pichaikkaran 2 (பிச்சைக்காரன் 2) Borrder (பார்டர்) Vaathi (வாத்தி) vaa vathi lyrics, vaa vathi lyrics in tamil, rvaa vathi song lyrics Get in Touch LINK Search Post Lyrics Contributors Bigg Boss 4 Tamil Bigg Boss 5 Tamil MOVIES Tamil Singers List Tamil Lyricist List Tamil Muscisians List Top 10 Movies SONGS Tamil Movies List 2023 Tamil Movies List 2022 Tamil Movies List 2021 Tamil Movies List 2020 TAMIL BEST SONGS 2023 Tamil Hit Songs 2022 Tamil Hit Songs 2021 Tamil Hit Songs 2020 Tamil Hit Songs DMCA: All song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. tamilpaa.com does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. tamilpaa.com hold no responsibility for any illegal usage of the content. For any queries, you can email to info[at]tamilpaa.com. Once we get any DMCA complaint regarding the LYRICS we have in our website, we take them down in 24 hours period.
Listening this song after watching the "kadaisi vivasayi" movie .when you hear this song you are definitely going into divine state of mind as vijay sethupathi for sure.
నేను ఈ పాట విన్న ప్రతీ సారి మైమరిచిపోతాను నాకు తమిళ్ రాదు నేను తెలుగు ఈ పాట మొదటి సారి కడైసారి వివసాయి సినిమా లో విన్నాను tamil lo ఒళ్లు పులకరిస్తుంది Om namo muruga🙏🕉️🪷
▶ ua-cam.com/video/i6NA04AWDSY/v-deo.html
Celebrate The Spirit of #Batukamma With #GummareGumma Song out now! 🌸🙏🏻✨
Saravana
Don't worry... Little Lord Murgan will born.... Believe in Murgan... My sister in law struggle lort.... Little Murgan only born on thaipusam... She is devotee of Murgan... Take more precautions don't lift weight... Don't travel much..if ur non veg Don't have chicken instead of that take matuuon soup n veg soup.... Do pooja for Murgan from bottom of ur heart ...vist local Murgan temple near by ur home.... ... Listen to Murgan song n story of Murgan.... Definitely U will get
@@leearun3136😮😮😢😢😮😮😮😮😮😮😮😮. ஜ😮
Mm
🕉️Vetri vel muruga 🦚🙏🏻
I am 2 months pregnant now. Last year I had miscarriage around 3 months. Please pray for a healthy baby this time 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை சகோதரி தங்களுக்கு முருகனே மகனாக வந்து பிறப்பான்... எந்த கவலையும் இல்லாமல் தங்களுடைய கணவருடன் மகிழ்சியாக இருக்குமாறு கேட்டுகொள்கிறேன்
என்னுடைய மனைவியின்பெயரும் மகாலக்ஷ்மி தான் சகோதரி
ஆறுமுகன் துணை கொண்டு வாழ்க வளமுடன்... ஆண் (or) பெண் குழந்தை எதுவாக இருந்தாலும் நலமுடம் பெருக....
🙏🙏🙏🙏🙏
@@RajaRam.jநன்றி ஐயா தங்கள் வாக்கு உயிர் பெறட்டும்
23.2.24 Today my wife ku delivery .. pls pray pannunga friends ௐ முருகா..
(Got boy baby at 10.19 pm)
*ௐசரவணபவ*
ஓம் முருகா🙏🏼 நல்லதேநடக்கும்👍
MURUGANIN ARULAL ELLAM NANMAI BRO!
Omsaravanabava
❤❤❤
Eanna kolanthai bro ..... 3:21
Im Christian...in my childhood to till.....im always hearing.
.this song very...
Soft
Salute for your comment
unable comprend concept god until now (at 42), couldn't move away from this song, since chirshed the song from childhood
Convert again to your root.
Ennaku 7.3.25 date delivery எல்லாரும் ennakaga முருகனை வேண்டுகோள்கல்
நல்லதே நடக்கும் தங்கச்சி
Murugan kooda iruppaar Saravanan iruka bayamean😇
ஓம் முருகா போற்றி
God bless you ❣️🙏
ஓம் முருகா
அம்மா தாயே நான் பத்து வருடம் கழித்து ஐந்து மாதம் கற்பமாக உள்ளேன் எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்க வேண்டும் நான் ஐந்த மாதம் ஸ்கேன் எடுக் போறேன் நல்லபடியருக் வேண்டும் குழந்தை
May be god bless you 👍👍
I pray the god for you sister hare krishna om namasivaya
@@IndhuSaran-yn7ft dailium kandhasasti kavasam oruthadava kelluga kandippa nalla padiya kedakkum
God bless ur baby.......❤❤❤❤❤❤
@@mukeshkanna955 Thank you bro
I am an atheist but every day I listen this song before go to job. This song gives a good feeling
அவனே நம் முப்பாட்டன் உணர்வு 🦚⚜️
புண்ணிய நதிகள் பாயும் பழம்பெரும் பாரத தேசத்தில் பண்பாடற்ற நாத்திகனாக இருந்து என்ன பயன்...?😢
தமிழர்களின் கீதம் , இது முருகனின் சங்கீதம், இதை கேட்டால் வராது உனக்கு பயம் ,
இனி நமக்கு எல்லாமே ஜெயம் 😇
Payam varaathaa😂😂😂
Apdinna iravu light ellam off pannittu thani room la irunthu light out movie paaru varatha payamum sernthu varum😂😂😂
@@ForMe-ve9oopoda ponna punda
@@ForMe-ve9ooபாப்போம் டா புன்ட😂 எனக்குஎன் அப்பன் மூருகன்இருக்கிறான்டா🦚✨
இங்கு குழந்தை வரம் கேட்டு பதிவிட்ட அனைத்து சகோதர, சகோதரிகளும், முருகன் அருளால் நல்ல படியாக பிள்ளை பேறு கிடைக்கும்.. இந்த வருடம் நான் பார்த்த வகையில் அட டா.. சூர சம்ஹாரதிலும் சரி, திருக்கல்யாணம் இன்றும் சரி லட்சோப லட்சம் கூட்டம் ..
சுப்பிரமணியன் அந்த அளவுக்கு பக்தர்களை வரவழைத்துள்ளது மிக மகிழ்ச்சி.. எல்லா கோயில் குருமார்களும் ஒலிப்பெருக்கியில் இதை கூறுகிறார்கள்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻
நான் மரணம் அடைகின்ற வேளை tms பாடிய முருகன் பாடல்களை கேட்டுக்கொண்டே மரணமடைய ஆசை
எனக்கும் தான் 😢
எனக்கும் அதே ஆசைதா முருகா ❤❤❤🙏🙏😍
Ssssss
Enakkum athe aasai tha❤
Lusu thanama pesathinga bro. Muruga blessing kadaisi varaikum irukanum ninainga bro
Iam muslim aana indha paatu keta ulla enna mo irukku avlo addict aaytan❤
bro, any changes in life?
Atha en Murugan, love from Kerala
@@Qwertrewq1987 yes bro mind refreshinga irukkum😊😊
Vindhy vil kalappavan murugan
That is true blessing from God 🙏
No matter how many times you hear ...those lines " மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா" definitely gives you goose bumps...
Yes
Yes.. I feeled it
I can feel it bro
🙏🥹
When I read this sentence also I am getting goose bumps
En wife ku 19.06.2024 delivery.Malla padiya normal delivery aaganum nu murugan kita pray panunga friends ples 🙏
Om muruga kandipa Normal delivery Aagum om muruga
@@ManoN-js7dy Thankyou 🙏
Ayya வேற்குழவி வேட்கை படிங்க அய்யா பாம்பன் சாமி அருளியது
Normal delivery agum...I pray you sir..
I will pray for you sir onga wife ki nallabadiya normal delivery agunum sir
1967 ஆண்டு எனக்கு வயது 5எனநிணைக்கின்றேன்
அந்த பால வயதில் முதல் இன்று வரை அழகேன்று சொல் முருகா எனமாமேதை TMS அவர்களின் குரல் கேட்கும் போதெல்லாம் நான் என்னை மறந்து விடுகின்றேன்
Correct
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
உண்மை தான்
🙏
🙏🙏❤️❤️🙏🙏
👌🙏🙏❤️❤️
@@smartkarthik8665a
Im Christian but i like this song 🕉️😊😌
Me to .... I am a Christian I like this song....
Nanum Christian than
Me also. ...❤
Me Also😅❤
This song I listen everyday
TMS அவர்கள் முருகனை நம் கண் முன் கொண்டு வரும் பாடல். எத்தனை தலைமுறை கடந்தாலும் என்றும் அழியாத பாடல்.
Be nice ❤
எழுத்துருக்கள் தமிழில் இருந்திருக்கலாம்
ⁿⁿⁿⁿ00000ⁿ000000ⁿ0000000ⁿⁿⁿⁿⁿⁿⁿⁿⁿⁿ
😊😊😊😊😊😊😊😅😊knllo😂ikkknbb by
@@chinnarasukumar❤
2025 la yarellam entha patta like panringa 😍
romba Depression la irukkumbothu intha song ketta athellam paranthu poirthu ☺ murugaaa
என் மனைவிக்கு வரும் மார்ச் மாதத்தில் குழந்தை பிறக்க உள்ளது எங்கள் குழந்தை நோய் நொடி இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க எங்களுக்கு அருள்தருவாய் முருகா!!!! அரோகரா!!! அனைவரும் வேண்டிகொள்ளுங்கள் என் மனைவிக்கும் எங்கள் குழந்தையும் நன்றாக இருக்க.
Kandippa suga prasavam tha don't worry .. vazhga valamudulan 😊
கவலைப்படவேண்டாம்.முருகன் இருக்க உனக்கு பயம் ஏன்?.
முருகா என் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வரகூடாது. கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உன்ன நம்பினா இந்த வருஷம் சஷ்டி விரதம் இருக்க போறேன் முருகா எனக்கு திருமணம் ஆகி 7 வருஷங்கள் ஆகுது. இந்த வருஷம் கண்டிப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா 🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக முருகனே குழந்தையாக பிறப்பார்
கண்டிப்பா இருங்க சிஸ்டர் சாத்தியமா சொல்றன் உங்களுக்கு முருகனே வந்து பிறப்பான்
@@vijayacreation964 nabikayoda viradham irunga, sathyamaga murugar pirapar..murugar padam paarthu vendunga vetrivel muruganuku.haro hara
ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு 🙏🙏🙏@@seshad
ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏@@vijayacreation964
My Favourite Lines👉...சக்தி உமை பாலனே முருகா,சக்தி உமை பாலனே முருகா,மனிதர் சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா🙏....❤
Yes🙏
🙏🙏
Yaaraachum kettaangalaa😂😂😂
Superb lines ✨ . We are so lucky to hear this song. Manidhar sakthi ku ettada thathuvame Muruga ❤ pure Heavenly bliss 🎉
இந்த பாட்டை கேட்டல் தானாக கண் கலங்குகிறது.
Same bro ❤
Poi doctor a paaru😂😂
Yes😂
முருகா எனக்கு கல்யாணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகி விட்டது இன்னும் குழந்தை இல்லை
எனக்கு குழந்தை வரத்தை தாருங்கள் அப்பா
இதை பார்க்கும் அனைவரும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
Baba alauddin erukkaru
6 வாரம் செவ்வாய் கிழமைகளில் சிறுவாபுரி கோவிலுக்கு செல்லுங்கள்.முருகப்பெருமானைப் போல் உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்
நீங்க திருச்சந்தூர் போயிட்டு வாங்க. கண்டிப்பா. நல்லதே. Nadakkum ❤
தாயே தாங்கள் விரைவில் தாயாகி என் போன்ற கிழவன் நெஞ்சில் உங்கள் வாண்டு எட்டி உதைக்கும் ஆனந்தத்தை ரசிக்க த்தான் போகிறீர்கள்... முன் வாழ்த்துக்கள் அம்மா...
இந்த பாடல் கேக்கும் அனைவருக்கும் மனம் நிம்மதியும் நோய் நோடி இல்லாத வாழ்க்கையும் குழந்தை இல்லாதவருக்கும் குழந்தை வரம் கொடுத்து அருள் தந்து காக்க வேண்டும் அப்பனே முருகா 🦚🙏🙏🦚
முருகா... முருகா...
அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)
சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)
ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)
குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)
பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)
அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)
I am from Telangana. Beautiful voice... Good song.❤
Our family deity ( Kula daivam) is Komuravelli Mallañna. ( Komuraiah.... Kumaran) one of the form of Subrahmanya Swamy.
Harom Hara vetrivel murugan ku.
Murugan is not a deity god to anybody even for tamil people also ...... Might ne ur ancestors don't know ur deity god so they started following murugan and accepted as deity god ....
No man .... I said we worship Komuravelli Mallanna. @@depressionbro1504
நான் தீவிர அய்யப்ப பக்தர் உண்மையில் சொல்லுறேன் முருகனை பொல் ஒரு தெய்வம் கிடைப்பது கடினம் வெற்றிவேல் முருகா சுவாமியே சரணம் ஐயப்பா பதினெட்டு படி கருப்பா... ஓம் சாமியே சரணம் ஐயப்பா...........
I never fond of any gods. But Muruga is something beyond we can't understand. Every time i listened this song, i feel myself and sing this song for you with tears in my eyes.
Me reading comments with tears in eyes
குன்றாரும் குடிகொண்ட முருகா..!பக்தர் குறைநீக்கும் வள்ளல் நீ அல்லவோ! முருகா.
என் நெஞ்சில் சின்ன கீறலே போடாமல் என் இதயத்தை வெளியே எடுத்து வைத்து விட்டார், இந்த பாடலின் மருத்துவர் நம்முடைய TMS ஐயா.. ❤
அன்பிற்கு எல்லையோ முருகா 💛....உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா 💚💫
Muruganuku arokara
❤
முருகா என் அண்ணனும் அண்ணியும் பேசிக்குனும் குழந்தை உன் வடிவுல பிறக்கனும் ஓம்முருகா❤💚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏
Atha enda inga vanthu sollura😂😂
Murugan mind voice .. unakku kulanthaiye thara maattandaa poda .....😂😂😂
@@ForMe-ve9oo pathu pesu ne sonathu unaku nadanthura podhu so mind your words
@@ThiruMani-w2z sorry ppa apdi nadakkaathu🤣🤣🤣🤣🤣
Unakku enda kopam varuthu
🤣🤣🤣🤣🤣
@@ThiruMani-w2z konjamaavathu logic a pesudaa
Nan sonnaa nadakkumaadaa naan enn ungada kadavulaadaa enda ippdi pannureenga🤣🤣🤣🤣
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா 🙏🙏🙏
ᴊɢ
ᴛʜᴀɴᴀꜱʀɪ
@@tamiltamil812athuku enna 😅
Unmai
Great line, super mention thank you,
கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா 🙏🙏
வேலுண்டு வினை இல்லை
மயிலுண்டு பயம் இல்லை
கந்தன் உண்டு கவலை இல்லை..அதுமட்டும் அல்ல இந்த பாடலை கேக்கும் போது மனம் உருகுது💚
கேட்க கேட்க ஆனந்தம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேரின்பம்..🙏🙏🙏
Even atheists can listen to this song!!! ❤ Masterpiece
நானும்
Fact❤
Yes❤❤❤
Yes
Murugan is tamil people god . Always available 24 * 7 .. he helped me in my life
முருகா…..,,,முருகா…,,❤
குன்றாரும் குடி கொண்ட முருகா..,
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ முருகா..,
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா…,❤🥰🙏
முருகனையே மயக்கும் பாடல்😊😊😊😊😊😊😊
yaarachum 2025 la kekkuringala
Naa iruke😊❤
Yes 🙏
🙌
Its me velmurugan
2050 nalaum kapaga bro. Murugan eppomaa iruparu
I am from maharashtra...I❤ love this song so much big belief and faith in this song about lord murgan karthik
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா🙏🏻❤👑
Aam
Yes🙏❤️
♥️
@@The_Sadhakb hi oobh LP wbwbqbk
இப்படி மனதை பரவசத்திற்கு கொண்டு செல்லும் தமிழ் பாடல்....இப்படி தமிழ் குடியில் பிறந்த தே பெருமை....
Correct ah morning 6.00am...night shift mudichitu fresh aitu apdiye intha song kekarapa..thalatu kekara feel 🤩🤩🤩muruga🖤
வெற்றிவேல் முருகர்க்கு அரோகரா❤❤❤
கேட்க கேட்க மனதில் ஏனோ ஒருவித அமைதி, அந்த கால கிராமங்களில், தூரத்தில் கோவிலில் குறைந்த சப்ததத்துடன் கேட்டது நினைவிற்கு வருகின்றது....
நன்றி : ச. முத்துவேல் வால்பாறை
காலையில் எழுந்ததும் இந்த பாடல் தான் என் மனதில் தோன்றுகிறது முருகா 🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே என்னுடைய ரூம்ல வயசுல பெரியவங்க நம்பிதான் கஷ்டத்துக்கு பணம் கொடுத்தேன் 20000 அவங்க எனக்கு பணம் தராம ஏமாத்துற போல தோனுது அம்மா எங்க வீட்டுல எல்லாரும் திட்டுறாங்க பணம் கொடுக்கலனா பெரிய பிரச்சனை தான் அம்மா வரும் பணத்தை கொடுத்துட்டு நிம்மதியா தூங்க முடியல அம்மா சின்ன பொண்ணு கேட்டதும் கொடுத்தாங்கனு யோசிக்காம இன்னும் தராம இருக்காங்க 6 மாசம் ஆச்சு நாளைக்கு கொடுக்கலனா பெரிய பிரச்சனை தான் அப்பா பண்ணுவாரு அம்மா அவங்க மனச மாத்தி நாளைக்கு கொடுக்க வையுங்க அம்மா..வாராஹி தாயே நமோ நமஹ....
டேய் இது மூருகன்டா🦚
Muruga manasu romba kashtama eruku😢 yarume illatha mari thaniya erukura mari eruku manasula ullathakuta solla yarum illatha mari eruku manasu romba valikuthu muruga na enga erunthalaum anga ethavathu oru pirachanaiya eruku enaku erukave putikkala muruga en kuzhanthaikagatha na eruken eppaum en kutaiye erunga om murugan thinai🙏🙏🙏
I am a Telgite I heard this song when I Visited Palani. I learnt the translation of this song, now I will listen at least once a day!!! Sounder Rajan Sir 🙏🙏🙏🙏
❤🙏🏼
Avuna bro Telugu aa em artham ayindhii bro
அப்பனே என் தங்கச்சி மகள் என் மருமகள் உடம்பு முழுவதும் சரி ஆகி நல்ல படியா வீட்டுக்கு வரனும் முருகா 🙏🙏🙏🙏🙏
நான் மலர்ந்து தவழ்ந்து கவிழ்ந்து நடந்து நிமிர்ந்த காலங்கள் என்னுள் உறங்கியிருந்திருக்கிறான் என் அப்பன்! தாயுள்ளம் கொண்ட தகப்பன் அவன். சற்றும் எனக்கு சலிக்காதவன் சகலகலாவல்லவன். மறுபிறவி நோக்கினேன் உனை சேர்ந்து சேவை செய்ய...🥺
Vetri vel muruganuku arogara🙏
🙏🙏🙏
Murugaaa❤
இந்த பாடலாய் கேக்கும் போது எல்லாம்.. என்னை அரியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்து.. என் மனதில் உள்ள அனைத்து பாரமும் இறக்கி விடும் ❤.. ஓம் சரவணா பாவா ❤❤
எனது சிறு வயதில் 50 ஆண்டுகளுக்கு முன்பு மார்கழி மாதம் முதல் நாள் இராசபாளையம் சஞ்சீவிமலையில் படிக்கட்டு பூசைக்கு பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் வருவார். ஒவ்வொரு ஆண்டும் வருவார். மலைப்படிகளில் நின்று நின்று இவர் பாடிக்கொண்டே மலையேற பக்கதர்கள் கூட்டமாகப்பின் செல்வார்கள்.
மார்கழியின் பனிதோய்ந்த காலை . இனிமையான முருக கானம். நினைத்துப்பார்த்தால் நெஞ்சு நெகிழ்கிறது.
இப்போதும் சஞ்சீவி மலை இருக்கிறது. முருக கானம் இல்லை.வஞ்சகமில்லா அந்த மனிதர்கள் இல்லை.
ஒரே ஒருமுறை அந்தக்காலங்ஙள் வந்து போகாதா??
அன்பிற்கு எல்லையோ முருகா.... உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா.....கல்மனதையும் கரைக்கும் வரிகள் மற்றும் தெய்வீக குரல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
A very nice devotional by the legend TMS Sir. He sang this song with perfect pronounciation. Truly superb. Very emotional too. A tribute to the great late singer we ever had. Om Saravana Bava.
என் உயிரில் கலந்தாயே முருகா 💙💯🥰
❤❤ En wifeku government work kidaikanumpa muruga.ungala nambidhan daily padikkiranga.engaloda nambikkaiye neengadhan ayya❤❤
எம்.எஸ்.அம்மா பாரதத்தின் அருட்கொடை. கடந்த 50 ஆண்டுகளாக அவரது மயக்கும் குரலை நான் பக்தியுடன் கேட்கிறேன்.
ஆண்டவன் பிச்சி எழுதிய இந்தப் பாடலை மிக அருமையாக டி. எம். எஸ். பாடியுள்ளார். நன்றி.
நீயே என்னை காப்பாற்றுவாயாக... உன் பதம் சரணடைந்தேன் முருகனே ❤
அன்பிற்கு எல்லை உண்டு முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா 😢🥹🫶
I'm from Andhra I don't understand meaning but my soul found indefinite happiness by this song
I love this song..I'm Muslim
3.40 Sec got goosebumps..
முருகா எனக்கு நல்ல படியாக பிரசவம் நடக்காணும் முருகா நீ தான் தூனண முருகா போற்றி ஓம் காந்த போற்றி ஓம் காந்த போற்றி ஓம் காந்த போற்றி ஓம் காந்த போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 நீ தான் தூனண முருகா
செவ்வாய் கிரகத்தின் மறு மலர்ச்சியும், குமரி கண்டத்தின் மறு எழுச்சியும் விரைவில் வரும் 🔥🙏
உன்னையின்றி என்னை காக்க வேறொரு தெய்வம் இல்லை முருகா..... 🙏🤲🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... 🙏 என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கு தெய்வம் என் அப்பன் முருகன் 🙏❤️🥰
Enaku 17.06.25 date kotuthurukanga baby nalla patiya porakkanum antha saravanane enaku kulanthaiya porakkanum ohm Saravana bhava ❤
முருகன் அருள் பெற 2024 இப்படல் ரசித்து கொண்டு இருக்கும் பக்தர்களுக்கு நன்றி 🙏🙏
Oru kulanthai Paakkiyam Kuduga Ayya 🙏😢
முருகா எனக்கு அல்சர் வந்து ரொம்ப கஷ்டப்படுறேன் முருகா எதுவுமே சாப்ட முடியல என்னோட வாழ்க்கைல இந்த வயசுலயே நிம்மதி எழதுட்டென் முருகா என்ன காப்பது முருகா
யாமிருக்க பயமேன் 🪄💯✨
Muruga nenga en life la vanthudula erunthu ennuku romba santhosama eruku muruga.muruga muruga great always.
முருகா! முருகா!
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அரகரா சண்முகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
முருகா முருகா முருகா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Card Image
Tamil Devotional (2013) Songs Lyrics
Kantha Sasti Kavasam (சஷ்டியை நோக்கச் சரவணபவனார்)
Siva Puraanam (சிவ புராணம்)
Namachivaya Namachivaya Om (நமச்சிவாயா நமச்சிவாயா)
Aigiri Nandini Nandita (அயிகிரி நந்தினி)
Allitharum Pillaiyarai (அள்ளித்தரும் பிள்ளையாரை)
Unnai Paadum Tholil (உனைப் பாடும் தொழிலின்றி)
Vinayakane Vinai Theerpavane (விநாயகனே வினை தீர்ப்பவனே)
Sollatha Naal Illai (சொல்லாத நாளில்லை)
Kanthan Kaladiyai (கந்தன் காலடியை)
Sollatha chella (செல்லாத்தா செல்ல)
aayarpaadi Maalikaiyil (ஆயர்பாடி மாளிகையில்)
Maaikka veenai (மாணிக்க வீணை ஏந்தும்)
Pillaiyar Suli Pottu (பிள்ளையார் சுழி போட்டு)
Harivaraasanam Vishvamohanam (ஹரிவராஸனம் விஷ்வமோஹனம்)
Unnaiyum Marapathundo (உன்னையும் மறப்பதுண்டோ)
Kaakkum Kadavul (காக்கும் கடவுள் கணேசனை)
Neracha Manasu Unakuthan (நெறஞ்சு மனசு உனக்குதாண்டி)
Azlakentra Sollukku Muruka (அழகென்ற சொல்லுக்கு முருகா)
Thanga Mayam Murukan (தங்க மயம் முருகன்)
Kuruvaayoorukku Vaarungal (குருவாயூருக்கு வாருங்கள்)
Katpoora Nayakiye (கற்பூர நாயகியே)
Sakala Kala Valli Malai (சகல கலாவல்லியே)
Lingashtakam Tamil (லிங்காஷ்டகம்)
Chinna Chinna Padam Vaithu (சின்ன சின்ன பதம் வைத்து)
Rksha raksha jagan matha (ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா)
Mangala Roopini (மங்கள ரூபிணி)
Manikka veenai enthum (மாணிக்க வீணை ஏந்தும்)
Thiruvilakkai etrivaithom (திருவிளக்கை ஏற்றி வைத்தோம்)
Kalaivani nin karunai (கலைவாணி நின் கருணை)
Jaya jaya devi (ஜெய ஜெய தேவி)
Latest Movies
Leo (லியோ)
Chandramukhi 2 (சந்திரமுகி 2)
Jawan (ஜவான்)
Paramporul (பரம்பொருள்)
Kolai (கொலை)
Maaveeran (மாவீரன்)
Takkar (தக்கர்)
Pichaikkaran 2 (பிச்சைக்காரன் 2)
Borrder (பார்டர்)
Vaathi (வாத்தி)
vaa vathi lyrics, vaa vathi lyrics in tamil, rvaa vathi song lyrics
Get in Touch
LINK
Search
Post Lyrics
Contributors
Bigg Boss 4 Tamil
Bigg Boss 5 Tamil
MOVIES
Tamil Singers List
Tamil Lyricist List
Tamil Muscisians List
Top 10 Movies
SONGS
Tamil Movies List 2023
Tamil Movies List 2022
Tamil Movies List 2021
Tamil Movies List 2020
TAMIL BEST SONGS
2023 Tamil Hit Songs
2022 Tamil Hit Songs
2021 Tamil Hit Songs
2020 Tamil Hit Songs
DMCA: All song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. tamilpaa.com does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. tamilpaa.com hold no responsibility for any illegal usage of the content. For any queries, you can email to info[at]tamilpaa.com. Once we get any DMCA complaint regarding the LYRICS we have in our website, we take them down in 24 hours period.
Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
0:42
கண் கண்ட தெய்வமே முருகா..🙏🏽🙇🏻♂️
Muruga eppavum en koodaye erupa enaku athuve pothum❤❤❤ om muruga potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Listening this song after watching the "kadaisi vivasayi" movie .when you hear this song you are definitely going into divine state of mind as vijay sethupathi for sure.
Yeah I also watched and come here
அந்த படத்தில் இருந்து தான் இப்பாடல் மீது பற்று மிகுதியானது
Nan Cristian entha song enaku epoo romba pudchi irku eppo nan kekran
Music and intha voice ithukum matha thukum sambantham illa I like your taste pa
ஆண்டியாய் நின்ற வேல் முருகா!!! உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா......
என் மனம் ஆறுதல்க்கு உன் பாட்டு இல்லை என்றால் அது சொர்க்கமா இருந்தாலும் நகரத்துக்கு சமம்
முருகா உன் அருளாள்
எணக்கு ஒரு ஆண் குழந்தை
அருள வேண்டுகிறோன் முருகா போற்றி... ⚜️
Kandipa pirakum enaku murugar kuduthurukaanga 🙏🙏🙏
தினமும் காலை வேளையில் என் வாகனத்தில் கேட்கும் முதல் முருகன் பாடல்😍😍😍🙏🙏🙏
ஓம் சரவணபவ❤ 1:34
பாடல் கேட்கும் பொழுது தன்னை மீறி கண்கள் கலங்குகிறது.......arahara shanmuga.........,🙏kankanda theivamea...........murugaaaaaa
அன்பிற்கு எல்லையோ முருகா..
உந்தன் அருளிற்கு எல்லை தான் இல்லையே முருகா..
Those lines hits different ..🙏❤
ஓம் தத்புருஷாய வித்மஹே! மகேஸ்வரே புத்ராய தீமஹி! தந்நோ ஷண்முகர் ப்ரசோதயாத்!
நல்லதே நடக்கும்!❤🦚🐓
ஓம் சரவணபவ❤🦚🐓
ஓம் முருகா துணை❤🦚🐓
నేను ఈ పాట విన్న ప్రతీ సారి మైమరిచిపోతాను
నాకు తమిళ్ రాదు నేను తెలుగు
ఈ పాట మొదటి సారి కడైసారి వివసాయి సినిమా లో విన్నాను tamil lo
ఒళ్లు పులకరిస్తుంది
Om namo muruga🙏🕉️🪷
Tms is also blessed by lord murugar with divine voice..this song will be remembered till tamizhan exists in this world❤❤❤
மனித சக்திக்கு எட்டாத தத்துவமமே முருகா..!!🕉️
❤❤❤
నేనూ ఆంధ్రప్రదేశ్ నుండి. నాకు ఒక కేరళ మిత్రుడు ఈ పాటను పరిచయం చేసాడు.... మనశాంతిగా ఉంటుంది.❤
கண் கண்ட தெய்வமே முருகா 🙏🏼🙏🏼🙏🏼
என் மகனின் தாலாட்டுப் பாடல்...😍
திருகருக்காவூர் அம்மன் அருளால், அனைத்தும் நல்லதே நடக்கும்🎉
Muruga.....ithai ketkumpothu enakulla ennamo pannuthu...alukaiya varuthu.....semma voice...
என்னையும் என்.குடும்பத்தையும் கைவிட்ராத முருகா எல்லோரும் அசந்து போர அலவுக்கு வாழவை முருகா❤❤❤❤❤
Is the music divine or is the lyrics divine or is the god himself making the song divine. To me its Tamil. Om muruga