சிவகங்கை[மா]-பந்தயம் -25-ஆயிரம்-11.02.2024

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • கிரிஷ் ஸ்டுடியோ மாட்டு வண்டி பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp....
    குதிரை பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp....
    #ksk
    #krish_studio
    #ksk_rekla_race
    #krish_studio_kattumavadi
    #REKLA_race_2023
    #maattu_vandi_panthayam
    #vandi_panthayam
    #tn_rekla_race
    #mattuvandi_panthayam

КОМЕНТАРІ • 266

  • @Rider-COP
    @Rider-COP 7 місяців тому +121

    அசுரனுக்கு இடத்து மாடு ரெடி பண்ண சொன்னா அசுரனவே இடத்து மாடா தாயார் பண்ணிடாங்க பா வேற லெவல்🔥🔥🔥

  • @adhiraj4964
    @adhiraj4964 7 місяців тому +47

    அருமையான முயற்சி...அசுரன் எப்போதும் ஆட்ட நாயகனே....
    எஸ்.கே.ஆர் அய்யா கோட்டையூர் அண்ணா மற்றும் தம்பி ஆனந்த் அனைவருக்கும் வாழ்த்துகள்...
    மேலூர் ல மீண்டும் சாதிக்கணும்!

  • @k.sekarkathir3231
    @k.sekarkathir3231 7 місяців тому +22

    ஒரு பவுன் 50000+25000=75000 பரிசு. இது ஒன்றும் குறைவு இல்லை.அசுரன்க்கு இது ஒன்றும் கெத்து குறைவு இல்லை. நல்ல பரிசு தான்.

  • @ramarajramasamy287
    @ramarajramasamy287 7 місяців тому +20

    என்ன புது உத்திய என் தலைவர் கோட்டையூரர் எடுத்து எடுத்துறார்.. அசுரனை இடத்தில் வச்சி ஓட்டுறார் 🙏🙏🙏💪💪💪

  • @theivendrank3740
    @theivendrank3740 7 місяців тому +86

    இந்த திறமை யாருக்கு வரும் வலத்து காளையை இடத்தில் வைத்து ஓட்டுவது அது கணேசன் அண்ணனாலே முடியும்🎉🎉🎉

    • @Bala_ji_555
      @Bala_ji_555 7 місяців тому +17

      மெடிக்கல் காளைகள் பற்றி தெரியுமா......🔥

    • @Muthu.saravanan
      @Muthu.saravanan 7 місяців тому +11

      வைரிவயல் குட்டை, புதுபட்டி கௌசல்யா வண்ணாங்குளம் மயிலை ...

    • @pathripandi9590
      @pathripandi9590 7 місяців тому +1

      😂😂😂😂

    • @vasudeva2089
      @vasudeva2089 7 місяців тому +3

      😂😂😂😂😂😂​@@Bala_ji_555

    • @reckla-luvr
      @reckla-luvr 7 місяців тому

      ​@@Bala_ji_555✅✅

  • @pettaraja3757
    @pettaraja3757 7 місяців тому +20

    போட்டி மட்டிக்கும் அசுரனுக்கும் மட்டுமே...😈🔥

  • @rajudineshrajudinesh4114
    @rajudineshrajudinesh4114 7 місяців тому +142

    *அறந்தாங்கி பந்தயத்தில் இரண்டாம் பரிசு பெற்றாலும் அடுத்தடுத்து 6 பந்தயத்தில் முதல் பரிசை வென்றது அவனியாபுரம் மட்டி காளை பல சாரதிகளை திரும்பி பார்க்க வைத்தது*

    • @ganeshpandi2447
      @ganeshpandi2447 7 місяців тому +15

      Matti konjam rest podanum.....

    • @raghuraghu-hv5vc
      @raghuraghu-hv5vc 7 місяців тому +4

      ​@@ganeshpandi2447 Ama bro narasingam panthaiyam odi 13 days la ennaikki asuren kuda oduthu rest poettu oettuna etha vida speed aa varum

    • @regelaracekathalan6328
      @regelaracekathalan6328 7 місяців тому

      ​@@ganeshpandi2447ne mutu

    • @nagamathu5710
      @nagamathu5710 7 місяців тому

  • @user-qn8u
    @user-qn8u 7 місяців тому +85

    மெடிக்கல் காளைகளை போன்று skr காளைகளும் இருபுறமும் ஓடுவதற்கு தாயார் ஆகிய வருகிறது வாழ்த்துக்கள் 💐

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 7 місяців тому +14

      வெயிட் பந்தயங்களில் ஓடனும்பா.
      இதெல்லாம் அசுரனுக்கு சவாரி மாதிரி..
      விடுங்க..
      மேலூர்
      ஊமச்சிகுளம்
      திருமயம் என 3வெயிட் பந்தயம் இருக்கே

    • @vasudeva2089
      @vasudeva2089 7 місяців тому +2

      ❤🎉We are waiting to Ganesh Anna 🎉❤👆🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @_prakash_vedha
      @_prakash_vedha День тому

      @@mr.kingkong9848Bro Neega Sonnathu weight a Umachikulam oditu ❤️‍🔥

  • @sathyasathya707
    @sathyasathya707 7 місяців тому +55

    யாரும் எதிர்பாராத ஜோடி
    கணேஷ் அண்ணன் என்ன நினைக்கிறாருனு யாருக்கு தெரியாது
    ஆனா அவர் செட்டிங் போட்டா பின்னாடி சம்பவம் இருக்கு.
    Master mind KGF 🔥🔥🥇🏆
    கூடிய விரைவில் இந்த செட்டிங்குக்கு விடை தெரியும் ❤❤
    Skr 🔥 KGF 🔥 kga 🔥 🥇🏆

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en 7 місяців тому +26

    அசுரன் வலமிருந்து இடமாக
    மிகவும் சிறப்பு
    மட்டை கால் எடுத்து வைப்பது
    மிகவும் சிறப்பு
    அசுரன் தெளிவாக ஓடுகின்றான்
    அண்ணன் கணேசன் துணை
    சாரதி மிகவும் சிறப்பு அய்யா

  • @nagarajankasi3011
    @nagarajankasi3011 7 місяців тому +25

    இது பயிற்சி பந்தயம் தான் அசுரன்& மட்டிகாளைக்கு.

  • @rmraja3290
    @rmraja3290 7 місяців тому +24

    சொந்த மாடு வைத்து ஓட்டுவது சிரமம்
    வாழ்த்துக்கள் ksp
    முதல் பரிசு பெற்ற
    Kgf க்கும் வாழ்த்துக்கள்

  • @karthikn1597
    @karthikn1597 7 місяців тому +26

    2021- 2022 போலவே மீண்டும் ஒரு ஸ்டார் ஜோடி ரெடி 🎉🎉
    2024 லட்சங்கள் தனியா இருக்க போகுது ❤❤

    • @kathirvelnallathambi6581
      @kathirvelnallathambi6581 7 місяців тому +5

      வாய்ப்பு இல்லை

    • @karthikn1597
      @karthikn1597 7 місяців тому +7

      @@kathirvelnallathambi6581 சீக்கிரமே அதையும் பார்பீங்க .... எல்கையில அசுரன் அதை எல்லாருக்கும் சொல்லாம சொல்லிட்டான் 💫

    • @kathirvelnallathambi6581
      @kathirvelnallathambi6581 7 місяців тому

      @@karthikn1597 mm ok I am waiting

    • @cr7passion
      @cr7passion 7 місяців тому +1

      ​@@kathirvelnallathambi6581yaruku ksp ka😂😂😂😂

    • @kathirvelnallathambi6581
      @kathirvelnallathambi6581 7 місяців тому +1

      @@cr7passion illa bro kgf

  • @johnpeterjpr
    @johnpeterjpr 7 місяців тому +10

    அடுத்த கூறிய இரண்டு லட்சம் தான் எப்பவும் நாங்கதான் கெத்து எங்க கொடிதான்் பறக்கும் எஸ் கே ஆர் அண்ட் கேஜிஎப் அண்ணன்

  • @saiisathya9666
    @saiisathya9666 7 місяців тому +43

    அவனோட அழக பாருயா அவன பிடிக்காத ஆல் யாருயா அசுரன் ❤ SKR 💯 KGF 🔥🔥

  • @mmanikkalingam3388
    @mmanikkalingam3388 7 місяців тому +11

    இடது அழகன் வலதில் ஓடுகிறது வலது அசுரன் இடதில் ஓடுகிறது என்னமோ சம்பவம் செய்ய போராங்க

  • @user-tu1mn5qq8q
    @user-tu1mn5qq8q 7 місяців тому +6

    அண்ணன் கோட்டையூர் கணேசன் அவர்களுக்கும் ஆனந்தன் அண்ணனுக்கும் எங்களது நன்றி

  • @user-qn8u
    @user-qn8u 7 місяців тому +28

    81/2 லட்சத்துக்கு காரி மாட்டை வாங்கி அதுக்கு ஜோடியே ரெடி பண்ணி மானகிரி ஓட்டுனீங்கே
    அங்கேயும் ஒன்னும் சுகம் இல்லை
    அடுத்து அதே காரி மாட்டுக்கு 12 லட்சத்துக்கு வாங்குனா சொக்கலிங்கப்புரத்து மாட்டை ஜோடி சேத்து ஓட்டுனீங்கே நரசிங்கத்திலே அதுவும் சுகம் இல்லை
    இப்பே லோக்கல் பந்தயம் ஜாம்பவான் பரளி 2.0 சேத்து ஓட்டி பார்த்தும் இதுவும் சுகம் இல்லை
    புலியே சேர்த்தாலும் பலன் இல்லை
    புளுத்தி சேர்த்தாலும் பலன் இல்லை

    • @amarnathamarnathmuthu1443
      @amarnathamarnathmuthu1443 7 місяців тому +2

      En oomba Nee variya

    • @user-qn8u
      @user-qn8u 7 місяців тому

      ​@@amarnathamarnathmuthu1443உனக்கு அக்கா தங்கச்சி இருக்க வாறேன்

    • @karthikkarthik-8552
      @karthikkarthik-8552 7 місяців тому +2

      ​@@amarnathamarnathmuthu1443 unmaiya sonna eptitha kovam varum polaye 😂😂😂😂

    • @BalaMurugan-ml1eg
      @BalaMurugan-ml1eg 7 місяців тому +3

      நீங்க யாருயா தேவையில்லாம் எதையாவது பேசிகிட்டே இருக்கீற்கள் வேற. வேலையை பாருங்கள்

    • @ilovekspannan4738
      @ilovekspannan4738 7 місяців тому +2

      விடு அடுத்த பந்தயத்தில் உங்க அம்மாவையும் உங்க அக்காளையும் சேர்த்து ஓட்டுவோம்

  • @vigneshsamrt9674
    @vigneshsamrt9674 7 місяців тому +16

    அண்ணன் எப்பவுமே தங்கம் தான் kgf🎉🎉🎉🎉

  • @sathyasathya707
    @sathyasathya707 7 місяців тому +78

    அசுரன் அசுரன்தா❤❤
    தரமா ரெடி பண்ணிருக்காரு அண்ணன் கணேசன்
    கொஞ்சம் கூட வேகம் குறையாத மட்டியே அசுரனின் வேகத்திற்கு சற்று தினறியது
    ❤❤ அசுரன் ❤❤மட்டி

    • @Karthi-pt2ov
      @Karthi-pt2ov 7 місяців тому +1

    • @arjunas1052
      @arjunas1052 7 місяців тому +1

      அசுரன் வேகத்துக்கு ஈடு அழகன்❤ மட்டுமே

  • @premkumar8692
    @premkumar8692 7 місяців тому +6

    இந்த ஜோடி நல்லா தான் இருக்கு இருந்தாலும் ஒன்பது மைல் மேலூர் பந்தயத்தில் இரண்டு ஜோடி இருந்தால் வரிசையில் முதலிடத்தில் வெற்றி வாய்ப்பு அதிகம் இல்லை என்றால் நண்பர்கள் முன்னிலையில் வரும் மாட்டை நிலைகுலைய வழி வகுக்கும் இன்பு அண்ணாவை அழைத்து ஒரு ஜோடி வாய்ப்பு கொடுத்தால் களம் அனல் பறக்கும் எடுத்துக் காட்டாக ஊமச்சிகுளம் இதே அசுரன் ஜோடி விவேகமான கவனம் தேவை இப்படிக்கு skr veriyan தூத்துக்குடி மாவட்டம்

  • @VGT5423
    @VGT5423 7 місяців тому +50

    எங்கள் அசுரனுக்கு சரியான ஜோடி சேர்த்து சீனுக்கு வந்தால்..அவன் கால் தடத்தை பாக்கவே தமிழ்நாட்டில் மாடு இல்லை

    • @Raj-op7bb
      @Raj-op7bb 7 місяців тому +8

      100% உண்மை ❤

    • @Kingksp196
      @Kingksp196 7 місяців тому +1

      😂😂😂😂

    • @Kingksp196
      @Kingksp196 7 місяців тому

      Karupu kuthurai niyabagam iruka antha maadu sariyana jodila kalathuku vantha tamil nadu enada rekla samrajithila maadu illada

    • @VGT5423
      @VGT5423 7 місяців тому +1

      @@Kingksp196 கடைசி வரை பல்ல காட்டிக்கிட்டு திரிய வேண்டியதுதான்

    • @user-bv7mf7if4j
      @user-bv7mf7if4j 7 місяців тому +6

      கொஞ்சம் ஓவர் bro pls கம்மிபான்னு 😡

  • @sakthivelsakthisakthi6116
    @sakthivelsakthisakthi6116 7 місяців тому +13

    மேலூர்களத்தில்ஒடுவதற்குசவாரிகளம்தான்இதுஅசுரன்மட்டிகூட்டாணிதொடரும்❤❤

  • @ThiruppathiThiruppathi-lu3ec
    @ThiruppathiThiruppathi-lu3ec 7 місяців тому +17

    அவனியாபுரம் அசுரன் பேரக்கேட்டா தெறிச்சு ஓடணும்.....

  • @vikramviswa9848
    @vikramviswa9848 7 місяців тому +4

    சிங்கம் எப்போதும் சிங்கம் தான் Own board ksp 🦁🦁

  • @umapathi5855
    @umapathi5855 7 місяців тому +6

    வெற்றியோ தோல்வியோ என்றென்றும் கணபதி அண்ணன் ரசிகனாய்

  • @chitamparamchitamparam142
    @chitamparamchitamparam142 7 місяців тому +23

    அசுரன் வருகை 😘❤😘😘😘

  • @Ajith.kAjith.k-l5h
    @Ajith.kAjith.k-l5h 7 місяців тому +16

    என் பாசமிகு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤️🖤🦁🔥

  • @ganeshsuji7085
    @ganeshsuji7085 7 місяців тому +28

    பேட்டைக்காரன் சம்பவம் தொடரும் வாழ்த்துக்கள் கோட்டையூர் கணேசன் அண்ணா மற்றும் தம்பி ஆனந்த் அவர்களுக்கு

    • @reklarasigan256
      @reklarasigan256 7 місяців тому +2

      ​@@KarthiSarikarthi-ju7tm 😂😂 unga anna kita kealunga

    • @Rahul-1280
      @Rahul-1280 7 місяців тому +1

      ​@@KarthiSarikarthi-ju7tmippadi than orukula solli kiti teriringala😂😂

    • @karthicktym
      @karthicktym 7 місяців тому +2

      Epdi adaikurathunu ksp kitta kathukanum...

    • @KarthiSarikarthi-ju7tm
      @KarthiSarikarthi-ju7tm 7 місяців тому +1

      Ama ganeshan marikkala apdi sollunga

    • @cr7passion
      @cr7passion 7 місяців тому +1

      ​@@KarthiSarikarthi-ju7tmganapathy Anne unta sonnara ila ganesh anne unta sonnara suma ethavathu inga vanthu solitu thiriyatha sariya na kottaiyur than thambi ganesh Anne maadu ready pana epudi kathukutaru nu engaluku than therium, avaroda உழைப்பு Ena nu kuda iruka engaluku therium ganapathy annanuku kodi pudikira velaiya ni paru vendam nu solala athuku intha mathiri pulugitu kodi pudichutu thiriyatha sariya😊😊😊

  • @user-hk6hb3dr3w
    @user-hk6hb3dr3w 7 місяців тому +3

    இரண்டாவது பரிசு பெற்ற கே எஸ் பி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @Skr_fanboy_tn-72
    @Skr_fanboy_tn-72 7 місяців тому +19

    Skr சம்பவ குழு 👑💥 கோட்டையூர் கணேசன் மற்றும் ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்🎉❤

  • @Murali.847
    @Murali.847 7 місяців тому +25

    அசுரன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunArun-vy3ph
    @ArunArun-vy3ph 7 місяців тому +23

    KSP Annan❤️🦁👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

  • @balamurugan3052
    @balamurugan3052 7 місяців тому +9

    வாழ்த்துக்கள் SKR Bullets அசுரன் & மட்டி 🔥🔥🔥🔥🔥

  • @rajesht2394
    @rajesht2394 7 місяців тому +12

    அசுரன்.🔥🔥🔥🔥💛💙

  • @கவனம்மக்களே
    @கவனம்மக்களே 7 місяців тому +13

    Intha varusam Alagan valathhu madaga Asuran idathu madaaga🎉🎉🎉❤🖤
    Sambavam🎉🎉❤🖤
    SKR-KGF🎉🎉❤🖤

  • @nathannathan4741
    @nathannathan4741 7 місяців тому +11

    மட்டி அசுரன் 👌👌👌

  • @selvaselva7302
    @selvaselva7302 7 місяців тому +9

    அசுரன் வேட்டை ஆரம்பம்🔥💥

  • @apkumaresan3532
    @apkumaresan3532 7 місяців тому +14

    Skr Kgf mass.அசுரன் மட்டி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @senthilkumar-fv9wv
    @senthilkumar-fv9wv 7 місяців тому +10

    Congratulations 🎉SKR❤KGF ❤❤

  • @ganeshsuji7085
    @ganeshsuji7085 7 місяців тому +12

    எங்க சம்பவம் எப்போதும் தரமா தான் இருக்கும் நாங்க முயற்சியை விதைத்துள்ளோம் அப்பொழுதுதான் வெற்றி எங்களுக்கு கிடைக்கும்

  • @anbalaganp3567
    @anbalaganp3567 7 місяців тому +14

    Ksp anna🎉🎉🎉

  • @user-jj3bj3gt7l
    @user-jj3bj3gt7l 7 місяців тому +31

    இன்னும் கொஞ்ச நாள்ல ksp அண்ணா ஜோடி இன்னும் நல்லா tough குடுக்கும்

    • @senthilm3344
      @senthilm3344 7 місяців тому +2

      ksp nama gamlaya illa

    • @Benz2000-wn4hn
      @Benz2000-wn4hn 7 місяців тому

      Iniku ksp anna aduicha adila maatuk epadiyum one month rest venum athuku edila ootuna anai patti kd mari agirum

  • @gurunathanp0312
    @gurunathanp0312 7 місяців тому +5

    கணேஷ் அண்ணா அசுரன் தரமாக தயார் செய்து இருக்கீங்க அசுரன் பெயருக்கு தான் அசுரன் இல்ல அவன் வேகமும் அசுரன் வேகம் தான்

  • @ganeshpandi2447
    @ganeshpandi2447 7 місяців тому +9

    Welcome asuraaaa.....🚀🚀🚀🔥🔥🔥🔥💐💐💐💐💐SKR&KGF

  • @sureshveeraiya4084
    @sureshveeraiya4084 7 місяців тому +8

    Ksp anna vaalthukal ❤❤

  • @SasiKumar-zg1te
    @SasiKumar-zg1te 7 місяців тому +14

    ❤❤❤Skr&kgf🔥🔥🔥💐💐💐

  • @InbainbaInbainba-r3k
    @InbainbaInbainba-r3k 6 місяців тому

    திறமையான காளை திறமையான வீரர் கோட்டையூர் கணேசன் மற்றும் கொட்டகுடி ஆனந்தன் அவர்கள் ❤

  • @akashrajan3952
    @akashrajan3952 7 місяців тому +9

    👑KSP🦁..❤

  • @pandiarajan6427
    @pandiarajan6427 7 місяців тому +2

    Asura ni thandura alage thanidaa❤❤❤skr king❤❤❤

  • @thalasakthi174
    @thalasakthi174 7 місяців тому +9

    Ksp massss...🦁🔥

  • @Rajadurai-xe1wg
    @Rajadurai-xe1wg 7 місяців тому +11

    Ksp and kgf ❤❤❤

  • @ajithajee7798
    @ajithajee7798 7 місяців тому +2

    Back to form அசுரன் ❤❤❤❤❤❤

  • @anbalaganp3567
    @anbalaganp3567 7 місяців тому +11

    Ksp

  • @johnjustinthiraviam24
    @johnjustinthiraviam24 7 місяців тому +5

    Best wishes for bro ganesan and Anand

  • @M.KANDEEPAN-wg3fp
    @M.KANDEEPAN-wg3fp 7 місяців тому +4

    KSP ANNAN valthukkal ❤❤🎉🎉

  • @subramaniyanmangudi8490
    @subramaniyanmangudi8490 7 місяців тому +3

    எஸ். கே ஆர் வாழ்த்துக்கள்

  • @rameshrameshd7913
    @rameshrameshd7913 7 місяців тому +3

    ❤🎉 Valthukal KSP

  • @kabalikarthikkatthik7342
    @kabalikarthikkatthik7342 7 місяців тому +6

    கிரிஷ் ஸ்டூடியோ அவர்களே முதல் மாட்ட எழ்கையில் காமிங்க

    • @Blacky452
      @Blacky452 7 місяців тому +1

      ஆமா ப்ரோ plz

    • @user-qn8u
      @user-qn8u 7 місяців тому +6

      ​@@Blacky452சொல்லி ஒன்றும் புண்ணியம் இல்லை நண்பா
      கிரிஸ் ஸ்டுடியோ எப்பொழுதும் கணபதியின் வீடியோ தான்

  • @ManiOiii-lu7gm
    @ManiOiii-lu7gm 7 місяців тому +4

    Tharamana sambavam asuram & mattii 🙏

  • @manoharanpriya6623
    @manoharanpriya6623 7 місяців тому +7

    SKR.🌹🎉💯💘🏇🇲🇾🇮🇳🙏

  • @johnjustinthiraviam24
    @johnjustinthiraviam24 7 місяців тому +4

    Sir SKR please life long save asuran

  • @arunboss4311
    @arunboss4311 7 місяців тому +8

    SKR🎉🎉🎉KGF🎉🎉🎉

  • @johnpeterjpr
    @johnpeterjpr 7 місяців тому +6

    எங்க அண்ணன் கோட்டை கணேசன் எப்போ சிங்கம்டா

  • @Manikandan-cg1rw
    @Manikandan-cg1rw 7 місяців тому +17

    Ksp panthaya pitha magan🦁🦁🦁

  • @annadurai141
    @annadurai141 7 місяців тому +4

    அசுரன் ❤❤

  • @bevinkumarbevin5430
    @bevinkumarbevin5430 7 місяців тому +4

    Asuran matti Next melur 🎯💥💯

  • @sasikumarp496
    @sasikumarp496 7 місяців тому

    2.17 க்கு வேற லெவல் சேசிங் மாஸ் காட்டும் அசுரன்
    அசுரனின் வேகம் துப்பாக்கி தோட்டா மாதிரி இருக்கு kgf epothum king than

  • @anandsuba441
    @anandsuba441 7 місяців тому +7

    SKR🙏KGF🖤❤️

  • @karthickmkmbodinayakkanur2364
    @karthickmkmbodinayakkanur2364 7 місяців тому +4

    சொல் அல்ல செயல் கணேசன்

  • @Raja8526raj
    @Raja8526raj 7 місяців тому +5

    8:22 கனேசன்: என்டா ஆனந்த் கணபதி நெறிங்கி வர்றான்
    ஆனந்த் : அண்ணே நா சூத்துல குத்தி மறிக்க ready-ஆ இருக்கேன்
    கணபதி திரும்பி பார்பதை கேலி செய்யும் பரதேசிகளுக்கு சமர்ப்பணம் 😂😂😂😂😂

  • @neroskhana6555
    @neroskhana6555 7 місяців тому +1

    Eppavum asuran alagan jodi best

  • @ManiOiii-lu7gm
    @ManiOiii-lu7gm 7 місяців тому +3

    Asuran ya ennaikkum saayaatha maram ya aala maram ya 💥

  • @petchiammalvalan6620
    @petchiammalvalan6620 7 місяців тому +2

    🎉ksp rasigan dhoothukudi dt🥰 valthugal

  • @kaliraj3869
    @kaliraj3869 7 місяців тому +2

    Ksp mass

  • @panaimaram4717
    @panaimaram4717 7 місяців тому +7

    Kgf

  • @muralithirunavukarasu9671
    @muralithirunavukarasu9671 7 місяців тому +4

    தனியா💖

  • @muthukaruppan4184
    @muthukaruppan4184 7 місяців тому +1

    Ksp always vera level mass 🎉🎉🎉🎉🎉

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 7 місяців тому +5

    அசுரனுக்கு வாழ்த்துக்கள் இருந்தாலும் (வேர்ல்ட் கப்) மேலூர்ல ஓட்டி இருந்தா நல்லா இருந்து இருக்கும். மேலூர்ல ஓடுமா இந்த இணைப்பு ஜோடி???

  • @user-ou7mt6dj4f
    @user-ou7mt6dj4f 7 місяців тому +4

    Asura ❤

  • @chandranckchandru9964
    @chandranckchandru9964 7 місяців тому +2

    Kgf ❤❤❤❤masss

  • @appanasamy8256
    @appanasamy8256 7 місяців тому +19

    முயன்ற களம் அனைத்திலும் வென்ற அசுரன் வாழ்க வளமுடன்

  • @RajeshRajesh-ol5gt
    @RajeshRajesh-ol5gt 6 місяців тому

    King of Tamilnadu asuran

  • @prasathkavari4755
    @prasathkavari4755 Місяць тому

    Kgf star🎉

  • @rajapandi9
    @rajapandi9 7 місяців тому +7

    ASURAN kairu eluvaila varuthu

  • @kamalranikamalrani4705
    @kamalranikamalrani4705 7 місяців тому +1

    Super good to

  • @DeviRaja-xw7gt
    @DeviRaja-xw7gt 3 місяці тому

    🎉🎉🎉

  • @kathirbala9642
    @kathirbala9642 7 місяців тому

    Ksp❤

  • @SppalaniMurugan
    @SppalaniMurugan 7 місяців тому +3

    ❤❤❤ksp❤❤❤

  • @kamalakannan2739
    @kamalakannan2739 7 місяців тому +2

    Annan koattaiur Ganesan

  • @rajaking8511
    @rajaking8511 7 місяців тому +2

    Ksp😍

  • @RamKalai9409
    @RamKalai9409 7 місяців тому +2

    KGF💥💥💥

  • @SDEdites
    @SDEdites 7 місяців тому +2

    SKR KGF ❤❤❤❤

  • @REKALASAKTHI
    @REKALASAKTHI 7 місяців тому +1

    Skr 🎉

  • @anburasan-xl1ox
    @anburasan-xl1ox 7 місяців тому +1

    Ksp ❤🎉

  • @kamalranikamalrani4705
    @kamalranikamalrani4705 7 місяців тому

    Super good

  • @SmilingForest-iq9tt
    @SmilingForest-iq9tt 7 місяців тому +3

    My hero semma mass 🎉kgf

  • @V.chelladuraimarvan-nh9pb
    @V.chelladuraimarvan-nh9pb 7 місяців тому

    வாழ்த்துக்கள் skr

  • @jdkkddjjkd3721
    @jdkkddjjkd3721 7 місяців тому +2

    KSP❤❤❤

  • @MuruganMurugan-wb7ec
    @MuruganMurugan-wb7ec 7 місяців тому +1

    Super melur kadambur medical🎉❤