1தூத்துக்குடி-வைப்பார்-1லட்சம்-பந்தயம்.04.01.2024

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • கிரிஷ் ஸ்டுடியோ மாட்டு வண்டி பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp....
    குதிரை பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp....
    #ksk
    #krish_studio
    #ksk_rekla_race
    #krish_studio_kattumavadi
    #REKLA_race_2023
    #maattu_vandi_panthayam
    #vandi_panthayam
    #tn_rekla_race
    #mattuvandi_panthayam

КОМЕНТАРІ • 228

  • @maharajanayyasamy5713
    @maharajanayyasamy5713 8 місяців тому +27

    கணபதி அண்ணனா எதிர்பாத்தோம் வரவில்லை தூத்துக்குடி பந்தயத்தில் கலந்து கொள்ள மாட்டிக்காரு வருத்தமாக உள்ளது...... மெடிக்கல் வேற லெவல் 👍👍👍

  • @ananthan6878
    @ananthan6878 8 місяців тому +14

    தொடர்ந்து இரண்டாவது வருடம் சாம்பியன் ❤ ஒச்சதேவன்கோட்டை மைல ❤🎉🎉

  • @selvakumarcm773
    @selvakumarcm773 8 місяців тому +14

    மெடிக்கல் மாட நல்லா தயார் பண்ணிருக்காங்க இந்த வாட்டி... 👍🏻

  • @msnarayanan2096
    @msnarayanan2096 8 місяців тому +36

    மெடிக்கல்.. இரண்டும்.. நல்ல வேகம்... கட்டப்பொம்மன்.. கோட்டையில்... மெடிக்கல்👍

  • @yuvarajyuvaraj3321
    @yuvarajyuvaraj3321 8 місяців тому +56

    தோற்றாலும் வெற்றி பெற்றாலும் என்றும் சிவகங்கை சீமை வாழ்த்துக்கள் SKR KGF ரசிகர்கள்

  • @KumaresanKumaran-yo6fz
    @KumaresanKumaran-yo6fz 8 місяців тому +11

    மெடிக்கல் 👌🏻👌🏻👌🏻👌🏻வாழ்த்துக்கள் 2024

  • @ramarajramasamy287
    @ramarajramasamy287 8 місяців тому +26

    நான் எதிர் பார்க்காத தோல்வி கோட்டையூரர்... என்னாச்சுன்னு தெரியல 😭😭😭😭இருந்தாலும் என்றும் உங்கள் ரசிகன் கோட்டையூரர் &ஆனந்த் 🙏🙏🙏தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகில் இந்தலூர் ராமராஜ் 🙏🙏🙏kfg 💪💪💪

  • @maharajanayyasamy5713
    @maharajanayyasamy5713 8 місяців тому +18

    Skr காளைகளுக்கு மெடிக்கல் ரசிகன் சார்பாக வாழ்த்துக்கள்.....

  • @perumalsamy4752
    @perumalsamy4752 8 місяців тому +26

    மெடிக்கல் காளைகளை ஓட்டிய சாரதி & துணை சாரதிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @veeraveeras9996
    @veeraveeras9996 8 місяців тому +39

    மாடு போகலைன கணேசனா இருந்தாலும் வேற எந்த சாரதியாக இருந்தாலும் பருப்பு வேகாது

  • @udaiyappanmadhavan2164
    @udaiyappanmadhavan2164 8 місяців тому +13

    வாழ்த்துக்கள் மெடிக்கல் காளைகளுக்கு

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do 8 місяців тому +33

    சிங்கம் வாழும் காட்டில் சிறு நரிகளும் வாழத்தான் செய்யும் 😏..
    ஆனால் காட்டிற்கு 🏰 ராஜா👑🔱 என்றென்றும் சிங்கம் தான் 💯💪👑😈
    #கோட்டையூரார்👑❤

    • @jeyapandi650
      @jeyapandi650 8 місяців тому +2

      Comedy😂

    • @Kingksp196
      @Kingksp196 8 місяців тому

      Joker punda😂😂😂

    • @balasubramanian2889
      @balasubramanian2889 8 місяців тому +4

      Yela singam yeppavum singamaathan irukanum.. that means yeppavum jeikanum.. yenna porutha varai annaiku panthayahula yevan jeikaano Avan thaan raajaa.. ithu theriyama ularitu iruka

    • @krishnanRama-of7bd
      @krishnanRama-of7bd 8 місяців тому +3

      மாச்ச சூப்பர்

  • @mjsiva96
    @mjsiva96 8 місяців тому +29

    Skr next time pathukalma kgf ellarukum valthukal medical

  • @sselva1867
    @sselva1867 8 місяців тому +2

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தம்பி அங்குச்சாமி சிறப்பான ஓட்டு வாழ்த்துக்கள், மேன்மேலும் வெற்றி பெற வேண்டும்

  • @user-pm5km2kl8y
    @user-pm5km2kl8y 8 місяців тому +4

    மெடிக்கல் ரசிகன் தூத்துக்குடி காரன்

  • @msnarayanan2096
    @msnarayanan2096 8 місяців тому +16

    2024.ஆண்டு .. லட்சத்தின் அதிபதி. மெடிக்கல்👍..
    வாழ்த்துக்கள்...
    விறுவிறுப்பான பந்தையம் ...

    • @fafduplessisvariyan316
      @fafduplessisvariyan316 8 місяців тому +6

      Ama nalla panthayam Ana nalla adachi oturinga Apram ea race vaikanum first 4 medical kutukala la

    • @balasubramanian2889
      @balasubramanian2889 8 місяців тому +4

      ​@@fafduplessisvariyan316 saripa adaichaanka vachukalaam.. 3rd prize vathu varanumla. Kodi yeduthu thirumpum pothu maadu savvari illama (nadaka) aarampichichi 4th prizeku poiduchu.. ithu yennapa unka pechu

    • @VGT5423
      @VGT5423 8 місяців тому +8

      @@balasubramanian2889 அவனியாபுரம் மாடு வெரசு இல்லை...ஆனா இன்னக்கி அங்கு உள்ளோட்டி செஞ்ச மாதிரி ஆனந்தன் செஞ்சிருந்தா.. இங்க எத்தன பேரு சேலை கட்டி பேசுவாங்க தெரியுமா..எங்கள பொறுத்தவரை இன்னக்கி மெடிக்கல் உள்ளோட்டி.அடைக்கவே இல்லை..ஆனால் சில பேருக்கு அடைப்பு என்றால் என்ன என்றே தெரிவது இல்லை

    • @balasubramanian2889
      @balasubramanian2889 8 місяців тому

      ​@@VGT5423 athukkaka Ivar pesiyathu correcta nanbreah.. ipdi comments pota pathilukum thevai illatha comment thaan poduvaanka.. maatin urimaiyaalagal sandosama poiduraanka.. ivankathan naduvula thulluraanka

    • @naandy8376
      @naandy8376 8 місяців тому

      Ama bro anaiki madu adikanayea aluthu enta athu iruku ethukurukunu aluthu kumicharu annachi.. aprm umachikullam vanthu ethum theriyatha mathiri price vanguraru nalla polampu..
      En anaiki en apudi panna kekalala la apo avangathan vetri peranum mitha madu enna analum onnum ila apudi thana annachi... Valthukal anachi nermaiyin pirapidamey...

  • @SasiKumar-mv2zq
    @SasiKumar-mv2zq 8 місяців тому +36

    வாழ்த்துக்கள் மெடிக்கல் 🎉🎉 இப்படிக்கு கணபதி ரசிகன்

    • @Teakataibench
      @Teakataibench 8 місяців тому +2

      Mass bro🎉🎉🎉

    • @Kingksp196
      @Kingksp196 8 місяців тому +2

      🔥🔥

    • @karthikn1597
      @karthikn1597 8 місяців тому +5

      லட்சத்துல கடைசி வரைக்கும் அடுத்தவன் வெற்றிக்கு தான் முட்டு கொடுக்கனும் 😂😂😂
      கடைசியா எப்போ லட்சம் அடிச்சது ? 😅😅

    • @Kingksp196
      @Kingksp196 8 місяців тому +2

      ​@@karthikn1597apadiya thambiya poruthu irunthu paaru

    • @karthikn1597
      @karthikn1597 8 місяців тому

      ​@@Kingksp196 என்னத்த பாக்க 😂

  • @karthikn1597
    @karthikn1597 8 місяців тому +30

    மெடிக்கல் பின்னோட்டி பன்னத நல்ல வேளையா ஆனந்த் இன்னைக்கு பண்ணல இல்லனா அண்ணாச்சி துப்பாக்கி எடுத்துருப்பாரு 😁

    • @balasubramanian2889
      @balasubramanian2889 8 місяців тому +1

      Yennada panninaanka

    • @balasubramanian2889
      @balasubramanian2889 8 місяців тому +2

      Thuppaki yeduthu unnathaan sudanum

    • @karthikn1597
      @karthikn1597 8 місяців тому

      @@balasubramanian2889 muduincha unga pinottiya suda solluinga
      Madu pakkavattula varum pothu avar than irangi oduraru

    • @balasubramanian2889
      @balasubramanian2889 8 місяців тому +1

      ​@@karthikn1597odathana senjaaru .. adikalala..

    • @balasubramanian2889
      @balasubramanian2889 8 місяців тому +1

      ​​@@karthikn1597maadu vidum pothu skr ku seat 3 valkkama vidura idathulayeah maata munnadi konduvaruvaanka skr saarathi.. innaiku maadu munnadi varalayeah.. pirichi gap kidaikum pothu kooda maadu vegam illaiyeah nanbha.. then yethuku intha pechu

  • @arulthambis2161
    @arulthambis2161 8 місяців тому +6

    சக்கமாள்புரம் செல்வம்....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @chandranckchandru9964
    @chandranckchandru9964 8 місяців тому +13

    Skr&kgf ❤❤ masss

  • @rlingu5696
    @rlingu5696 8 місяців тому +15

    நான் எதிர் பார்த்த வெற்றி என்றும் மெடிக்கல் ரசிகன் ❤❤❤❤❤❤❤

  • @murugannagaraj9625
    @murugannagaraj9625 8 місяців тому +3

    என்றும்அஞ்சாதசீங்கம்எங்கள்மெடிகல்

  • @abinesh6666
    @abinesh6666 8 місяців тому +8

    Skr&kgf♥️

  • @maharajanayyasamy5713
    @maharajanayyasamy5713 8 місяців тому +4

    வேற லெவல் கிங் மெடிக்கல் 👑🔥🔥🔥🔥

  • @raashcreations
    @raashcreations 8 місяців тому +9

    Medical super verasu. Maaduhal palakama road vittutu vandiruchu❤❤

  • @PandiPandi-iq3zt
    @PandiPandi-iq3zt 8 місяців тому +3

    Medical Anna valthukkal 💥💥💥💥💥

  • @muniyasamy3737
    @muniyasamy3737 8 місяців тому +12

    அவனியாபுரம் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை உன்னைய பத்தி எல்லாருக்கும் தெரியும்

  • @jebarajjebaraj5147
    @jebarajjebaraj5147 4 місяці тому

    மெடிக்கல் மருத்துவமனை இருவருக்கும் வாழ்த்துக்கள் இவன் இராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டி ஜெபராஜ்

  • @selvaselva5311
    @selvaselva5311 8 місяців тому +4

    வாழ்த்துக்கள் மெடிக்கள்❤

  • @ReklaReac7
    @ReklaReac7 8 місяців тому +18

    கோட்டையூர் கணேசன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @rajini1984kanthp.rajini
    @rajini1984kanthp.rajini 8 місяців тому +3

    மெடிக்கல் மாட்டுக்கு வாங்க கருப்பு துரை மீண்டும்

  • @Benz2000-wn4hn
    @Benz2000-wn4hn 8 місяців тому +76

    வருடத்தில் முதல் லட்சம் யாராக இருக்கலாம் ஆனால் முடிவு skr-kgf தான் 💥

    • @kvairamuthu5071
      @kvairamuthu5071 8 місяців тому +4

      😋😋😋😋

    • @Kingksp196
      @Kingksp196 8 місяців тому +8

      Comedy panathaiya😂😂😂

    • @ReklaReac7
      @ReklaReac7 8 місяців тому

      உங்க ஆளு இன்னைக்கு பெரிய சம்பவம் பண்ணிட்டார் போல கல்லக்குடி புது பூட்டு பந்தயத்தில்😂😂😂😂 ​@@Kingksp196

    • @VGT5423
      @VGT5423 8 місяців тому +10

      யாரு தல ஒருத்தன் புது ஜோக்க ரா இருக்கான்.

    • @ragud7175
      @ragud7175 8 місяців тому +3

      Nee ooruddu raja 😂😂😂😂

  • @MARIMUTHU-cg9vu
    @MARIMUTHU-cg9vu 8 місяців тому +4

    மெடிக்கல் மாஸ்.

  • @user-bb9rp3fv2m
    @user-bb9rp3fv2m 8 місяців тому +1

    King of❤🎉KGF

  • @mooshamustafa1678
    @mooshamustafa1678 8 місяців тому +9

    Congratulations medical ❤❤❤

  • @adaikalam5304
    @adaikalam5304 8 місяців тому +2

    Irandu sarathikalum sirappu vazhthukkal medical anna

  • @sselva1867
    @sselva1867 8 місяців тому +1

    2024 சிறப்பான தொடக்கம் மெடிக்கல்

  • @dhanabal1887
    @dhanabal1887 8 місяців тому +15

    மாடுகள் பெரிதாக வரவில்லை, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🎉

  • @veer.4749
    @veer.4749 8 місяців тому +6

    மெடிக்கல் 🔥

  • @MuthuKumar-on5lt
    @MuthuKumar-on5lt 8 місяців тому +2

    இது தன் டா பிராண்டு 🎉 medical than da king 💥 thuthukudi enga கோட்டை லே எங்க கோட்டைலா நங்க தான் டா ராஜா எப்பவும் நங்க தான் ல ராஜா ...skr thura ponga da kottaiurar pullithiurarnu 😅

  • @Rajadurai-xe1wg
    @Rajadurai-xe1wg 8 місяців тому +2

    Super ❤❤❤

  • @v.thangasamy3851
    @v.thangasamy3851 7 місяців тому

    மெடிக்கல் வண்டி செலவைக் காளைகள் சிறப்பு. இடதுபுறம் ஓடும் காளைக்கு தும்புக் கயிறு இருக்கமாக மாட்டாராம் மேக்கர் கழுத்தில் பிடிப்பு இல்லாமல் ஓடி வருகிறது.கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் தெரிகிறது. அடுத்த முறை கவனித்து கொள்ளுங்கள். இரண்டு சாரதிகளுக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @thangamuruganthangam1499
    @thangamuruganthangam1499 8 місяців тому +3

    Super bro ❤

  • @user-gp3on2jq2r
    @user-gp3on2jq2r 8 місяців тому +2

    Super

  • @panaimaram4717
    @panaimaram4717 8 місяців тому +12

    Skr kgf 👍
    Next பார்த்துக்கலாம்

  • @bevinkumarbevin5430
    @bevinkumarbevin5430 8 місяців тому +1

    SKR KGF ❤ அவனியாபுரம்

  • @user-qm4tq4yg6w
    @user-qm4tq4yg6w 8 місяців тому +1

    Entha ura erunthalum nangthan Hero KGF❤🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ezhilarasanar8111
    @ezhilarasanar8111 8 місяців тому +3

    ENTRUME SKR&KGF RASIGAN❤

  • @panthayamvlog3144
    @panthayamvlog3144 8 місяців тому

    சூப்பர்

  • @muthueranavaiyanmuthuerana4097
    @muthueranavaiyanmuthuerana4097 8 місяців тому +2

    கட்டபொம்மனின் கோட்டையில் மீண்டும் மெடிக்கல்

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 8 місяців тому +3

    Medical madu two sevalai mattin ottali adaithu ottugirar konjaneram kalithu medical mattin innoru ottali adaithu ottugirar yetherkkaga intha panthaiyathirkku poganum.😢😢😢

    • @balasubramanian2889
      @balasubramanian2889 8 місяців тому +1

      Unaku adaippuna yenna theriuma 18 : 30 sec paaru athuku per yennanu sollu apuram un kelviku naan pathil solren

  • @ganeshbalaji9130
    @ganeshbalaji9130 8 місяців тому +2

    Medical🎉👍👍👍

  • @jeyapandi650
    @jeyapandi650 8 місяців тому +2

    10 மைல் வச்சா மெடிக்கல் & கடம்பூர் மாட்ட அடுக்குறது கஷ்டம் tn 69

  • @naveenajit
    @naveenajit 8 місяців тому +5

    மெடிக்கல் மாட்டை கருப்பு துரை ஏன் ஓட்டவில்லை

  • @esakkidurai4563
    @esakkidurai4563 8 місяців тому

    SKR🔥

  • @abiabimanyu9582
    @abiabimanyu9582 8 місяців тому +2

    Medical tha. 🎉🎉❤❤

  • @SDEdites
    @SDEdites 8 місяців тому +2

    SKR KGF❤❤❤❤

  • @JeyashireeJeyashiree
    @JeyashireeJeyashiree 8 місяців тому

    Supper.medigal.by.kallai.anand

  • @pandiarajan6427
    @pandiarajan6427 8 місяців тому +1

    Skr❤❤❤❤

  • @bevinkumarbevin5430
    @bevinkumarbevin5430 4 місяці тому

    avaniyapuram SKR singamla 💋✨👑💥🥰🫂💯

  • @ShunmugaSundaram-dt1qv
    @ShunmugaSundaram-dt1qv 7 місяців тому

    Ever King Medical Korean Rocket Sevala

  • @user-pz8ui6ps6o
    @user-pz8ui6ps6o 8 місяців тому +11

    அடப்பு மன்னன் அங்குசாமி

  • @kpkaruppu1247
    @kpkaruppu1247 8 місяців тому +2

    ❤❤❤❤❤

  • @AshokKumar-uk9ki
    @AshokKumar-uk9ki 8 місяців тому +1

    🔥 கணபதி அண்ணன் இல்லாத பந்தயம் ஒரு பந்தையமே கிடையாது.என்றும் கணபதி அண்ணன் ரசிகன் 🔥🔥

  • @veer.4749
    @veer.4749 8 місяців тому +14

    உங்க ஊர்ல நீ ஜெயிக்கறது முக்கியம் இல்ல எங்க ஊர்ல எங்க பந்ததுத்துல ஜெயிக்கணும் புரிஞ்சுதா கதறல் பாய்ஸ்🤣🤣🤣 வாழ்த்துக்கள் மெடிக்கல் 💐💐💐

    • @MURUGA620
      @MURUGA620 8 місяців тому +10

      2 weeks munnadi kovilur panthayam video pathutu va bro😅😅😅

    • @VGT5423
      @VGT5423 8 місяців тому +13

      தெற்கு கல்மேடு அந்தமான்லயா இருக்கு..ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ரெண்டு மைல் கேப்புல வந்தப்போ.. கோமா ல இருந்தியா..இன்னக்கி மெடிக்கல் மாடு நல்ல வேகம்..அத கொண்டாடுங்க டா..

    • @user-qn8u
      @user-qn8u 8 місяців тому +4

      தேவர் குருபூஜை எட்டையபுரம் பவுன் பந்தயத்திற்கு பிறகு எத்தனை முறை உங்களின் கொடி பெரிய பந்தயங்களில் பறந்தது என்று சிறிது கூறுங்கள்

    • @veer.4749
      @veer.4749 8 місяців тому +2

      நீங்க சாதி பார்த்து தான் எல்லாம் பண்ணுவீங்க கலமேட்டுல என்ன செய்தீர்கள் நியாபகம் இருக்கா

    • @user-qn8u
      @user-qn8u 8 місяців тому +2

      ​@@VGT5423தலைவா
      இன்னைக்கு வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் இளங்கோ அண்ணன் வெள்ளை கொம்பன் மாடு கூட சேர்ந்து ஓடுனா மாடு ஓச்சதேவன்ப்பட்டி மயிலை யா ??
      பார்த்து ரெம்ப நாள் ஆச்சு மறந்து போச்சு அதே கேட்டேன்

  • @user-rq5vr2pj3w
    @user-rq5vr2pj3w 7 місяців тому

    kamayarman. ❤❤❤ good

  • @krishnanRama-of7bd
    @krishnanRama-of7bd 8 місяців тому

    எந்த ஊர்ல. இருந்தலும்.தனிய
    நின்.பார்க்கனு.123.தனியநின்காமி😊.SKR..தான்

  • @mathanpmr8711
    @mathanpmr8711 8 місяців тому

    ❤❤❤❤❤skr

  • @bevinkumarbevin5430
    @bevinkumarbevin5430 8 місяців тому

    அவனியாபுரம் ❤king

  • @lokeshkrishnan501
    @lokeshkrishnan501 7 місяців тому

    SKR 👑 😊

  • @Mr_Nivin
    @Mr_Nivin 8 місяців тому +7

    Skr எடத்து மாடு சாரி இல்லை❤see u in nxt match😢

    • @gokigokilanindrachlm4873
      @gokigokilanindrachlm4873 8 місяців тому +1

      Maadu sari illaya ni paatha
      , kaari yethana patayam adichu vitu irukunu theriuma ungaluku

    • @gokigokilanindrachlm4873
      @gokigokilanindrachlm4873 8 місяців тому

      Rendum nala maadu than , etha pathayam na yethir paakatha result

    • @balasubramanian2889
      @balasubramanian2889 8 місяців тому

      ​@@gokigokilanindrachlm4873maadu nalla irunthuchu nu solreenka apdi thana.. saarathi ku apdina oota theriyalayo

  • @Prakashprakash-im3fs
    @Prakashprakash-im3fs 8 місяців тому +2

    Medical the best

  • @Johnpaul-qy1ef
    @Johnpaul-qy1ef 8 місяців тому

    Na sonnathu correct da

  • @lokeshkrishnan501
    @lokeshkrishnan501 7 місяців тому

    SKR 👑 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦 king 👑 SKR 👑

  • @k.lourdusamysamy1311
    @k.lourdusamysamy1311 8 місяців тому +1

    Jallikattu: ’ஜல்லிகட்டில் சாதி பெயர்கள் கூடாது!’ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி! வண்டி பந்தயத்திலும் மாட்டின் உரிமையாளருக்கும் சாதி பெயர்கள் கூடாது! என கூறவேண்டும்

  • @VeeraManikandan-em9od
    @VeeraManikandan-em9od 8 місяців тому +1

    Matu thaniyavanthuruchi ataikkamavanthuruntha matu vanthuruma matu vekam irunthalthan jeikkakam illana runneruthanna

  • @ananthananth9117
    @ananthananth9117 8 місяців тому +2

    Medical king mass da

  • @sathishkvl2545
    @sathishkvl2545 8 місяців тому +1

    KGF

  • @geethalakshmi5108
    @geethalakshmi5108 8 місяців тому +3

    மெடிக்கல் 2 .3. வண்டி கள் அதான் வெற்றி இல்லனா skr தான்

  • @user-ig8xt3co8b
    @user-ig8xt3co8b 8 місяців тому +1

    Medigal Enginkuttavaralaya

  • @user-gg2mk5ul9w
    @user-gg2mk5ul9w 8 місяців тому

    Kgf

  • @ShunmugaSundaram-dt1qv
    @ShunmugaSundaram-dt1qv 7 місяців тому

    Kombanda

  • @manishvelsvhjb414
    @manishvelsvhjb414 7 місяців тому

    Skr. Madu. Ponavarusam. Nalla
    Pogala. Eppo. Ottunathu. Thappu

  • @user-ci3jp7on8u
    @user-ci3jp7on8u 8 місяців тому +3

    அங்கு தடை போட வேண்டும்

  • @murugarajr9083
    @murugarajr9083 8 місяців тому +2

    மெடிக்கல்

  • @SakthiAdithya-lc7cg
    @SakthiAdithya-lc7cg 8 місяців тому +5

    Dai angu samy unakula arive ilaya da solikitu irukanga apathe panikitu iruka

  • @REMOVERIGHTWING
    @REMOVERIGHTWING 8 місяців тому +6

    வாழ்த்துக்கள் மெடிக்கல் அண்ணாச்சி அவர்களுக்கு அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும். உண்மைய சொல்லனும்னா SKR கிட்ட 10 மைல் ஓடுவதற்கு மாடே கிடையாது 😂😂
    மெடிக்கல் அண்ணாச்சி மாடுகள் 10 மைல் ஓடும் மாடுகள் சீரான வேகத்தில் போகும்

    • @VGT5423
      @VGT5423 8 місяців тому +6

      Skr கிட்ட 10 மைல் மாடுகலே இல்லை...2024 ன் ஆக சிறந்த நகைச்சுவை...

    • @user-qn8u
      @user-qn8u 8 місяців тому +6

      கீழவளவு பந்தயத்தில் கமெண்ட் போட துப்பு இல்லாமல் பின்னங்கால் பிரடியில் அடிக்க தெரித்து ஓடியவன் பலநாட்கள் பிறகு அண்ணாச்சிக்கு குடைபிடிக்க மீண்டும் வந்துள்ளான் 🤣🤣🤣

    • @REMOVERIGHTWING
      @REMOVERIGHTWING 8 місяців тому

      @@user-qn8u நீ தான் வேலை வெட்டி இல்லாம இருக்கிறேனா நானும் அப்படி இருக்கணுமா? எனக்கு வேலை இருக்கு நாங்க பார்க்கிறோம் பந்தயத்தை நான் பொழுதுபோக்காக பார்க்கிறேன்உன்ன மாதிரி போட்டோ கமெண்ட் டெலிட் பண்ணிட்டு ஓடுறவன் கிடையாது நான்😁😁

    • @REMOVERIGHTWING
      @REMOVERIGHTWING 8 місяців тому

      @@VGT5423 அண்ணே நகைச்சுவைக்கு சிரித்தீர்களா இல்லையா?

    • @mageshselvam1337
      @mageshselvam1337 8 місяців тому +2

      ஊசி போட்ட 10மைல் என்ன 100மைல் குட ஓடும் 😂

  • @Kingksp196
    @Kingksp196 8 місяців тому +6

    Pavam skr ku enaiki mantharam vela seiyala poola bosunu poochi😂😂😂

    • @Kingksp196
      @Kingksp196 8 місяців тому +2

      ​@@meenag5215akkoov panra unga aaluku theriyum poi ketu paarunga😂😂

    • @user-gh7rq6qz7e
      @user-gh7rq6qz7e 8 місяців тому +6

      உக்கொக்காவுக்கு புள்ள பொறந்தாலும் அதுவும் மந்திரம்னு சொல்லுவடா நீ

    • @ReklaReac7
      @ReklaReac7 8 місяців тому +2

      தம்பி ஊம்புறதுல ஸ்பெசலிஸ்ட் நம்ம ச***** டேஸ்ட் அவர் வாயில ஒட்டிக்கிச்சு அதான் நம்மளையே ஊம்ப வராரு 😂😂😂😂

    • @user-qn8u
      @user-qn8u 8 місяців тому +3

      இன்னைக்கு உங்களோட சுன்னி கிளம்பவே இல்லே னு அடுத்தவர் சுன்னியே ஊம்பா வந்திருக்கும் உத்தமன் 😂😂😂

  • @arunachalammeyyappan5175
    @arunachalammeyyappan5175 8 місяців тому

    Kadambur madu varala enachu

  • @marees-hm1kr
    @marees-hm1kr Місяць тому

    #

  • @user-sh1vx8et7r
    @user-sh1vx8et7r 8 місяців тому

    Nigale vasitu nigale marikinga

  • @kanthisaravanan970
    @kanthisaravanan970 8 місяців тому

    Atappu medical

  • @palumani1742
    @palumani1742 8 місяців тому

    அசுரன் என்ன ஆச்சு

  • @Kingksp196
    @Kingksp196 8 місяців тому +1

    Enaiki muki muki mothram pooi moonavathaa koda vara mudila kgf😂😂😂😂

    • @moorthimoorthi3534
      @moorthimoorthi3534 8 місяців тому +1

      உங்க மாட்ட கொண்டு வரலையா bro

    • @visu9909
      @visu9909 8 місяців тому

      😅🤣

  • @Kingksp196
    @Kingksp196 8 місяців тому +2

    Thanai perum puluthiyaga nenaithu kondu maadai ooti naankavathu parisu petra skr vaalthukal😂😂😂

  • @iruthayaraj1480
    @iruthayaraj1480 8 місяців тому

    Skr😅😅😅

  • @Raja8526raj
    @Raja8526raj 8 місяців тому +4

    வாய் சவ்வுடால் பேசிய நாதாரிகளுக்கு நல்ல சம்மட்டி அடி😂😂

  • @Kingksp196
    @Kingksp196 8 місяців тому +4

    Kuri vacha iraiviluganum skr😂😂😂

  • @user-sh1vx8et7r
    @user-sh1vx8et7r 8 місяців тому

    Ethuku oru nalu ethe nadakum medical ku

  • @mmanikkalingam3388
    @mmanikkalingam3388 8 місяців тому +1

    Skr kari kuttai oodavillai