சிவகங்கை (மா) கோவிலூர் பந்தயம்-17-12-2023

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 260

  • @MahalakshmiM-zd1gm
    @MahalakshmiM-zd1gm 9 місяців тому +58

    கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா முன்னிட்டு கோவிலூர் யாதவர் சார்பாக...💙💛💥எஸ்.கே.ஆர்...💙💛💥

  • @adhiraj4964
    @adhiraj4964 9 місяців тому +63

    சிறப்பான ஓட்டு தரமான தயாரிப்பு வாழ்த்துகள் எஸ்.கே.ஆர் அய்யா கோட்டையூர் அண்ணா....தம்பி ஆனந்த சரியான ஓட்டம் இப்பல்லாம் ஆனந்த் வண்டில வக்காருவதே இல்லை.....வாழ்த்துகள்....

  • @mathialagan.84
    @mathialagan.84 9 місяців тому +92

    மீண்டும் கோவிலூர் மாஸ் ஹீரோ கோட்டையூர் கணேசன் ❤❤ அந்த சத்தம் வாழ்த்துக்கள் சிங்கப்பூர் இருந்து வாழ்த்துக்கள் 💐🥰💐

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 9 місяців тому +30

    சிவகங்கை சீமையில் மதுரைக்கு பெருமை சேர்த்த ஐயா எஸ் கே ஆர் மோகன் சாமி குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதுக்கு போராடிய அண்ணன் கோட்டையூர் கணேசன், மேலூர் ஆனந்துக்கும் வாழ்த்துக்கள்

  • @ksmansoor6648
    @ksmansoor6648 9 місяців тому +28

    என்றும் மாஸ்ஸ்ஸ்ஸ் SKR AND KGF 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @muneesravi485
    @muneesravi485 9 місяців тому +55

    M.velangulam கண்ணன் காளைகள் தடுமாறாமல் இருந்திருந்தால் இரண்டாவது பரிசுக்கு வந்திருக்கும் வாழ்த்துக்கள்....அடுத்த களம் மெய்பட வேண்டும்.

    • @adaikalamdce2991
      @adaikalamdce2991 9 місяців тому +2

      Today bad luck brother 😞😞😞

    • @ThomasSathya
      @ThomasSathya 9 місяців тому +3

      Illa bro athutha first varrathu so sade 😢

  • @AshokKumar-tn9ie
    @AshokKumar-tn9ie 9 місяців тому +47

    நம்பிக்கை எனும் ஆயுதம்
    உன்னிடம் இருக்கும் வரை
    வெற்றி என்ற வார்த்தைக்கு
    நீ தகுதி உடையவன்.kGF❤❤❤❤🎉🎉

  • @MisaAudio_network
    @MisaAudio_network 9 місяців тому +82

    கோவில்யூர் பந்தயத்தில் அசுரன் அழகன் கோட்டையை மீண்டும் நிரூபித்து விட்டார் கோட்டை கணேசன் ஆனந்த் 🎉🎉🎉

  • @sakthisakthivel1627
    @sakthisakthivel1627 9 місяців тому +36

    இரண்டு வருடங்களாக சாதனை புாிந்த எங்கள் மதிப்புக்குாிய SKR. மற்றும் சிரந்த ஓட்டாலி.பின் ஓட்டாலிக்கும் மணம்மாா்ந்த நன்றி...நல்ல உலைப்புக்கான அடையாலம்......

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 9 місяців тому +34

    வேலங்குளம் மாடு விழுந்து விட்டது இல்லை என்றால் போட்டி நல்லா இருந்திருக்கும் 300 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்து சிறப்பான ஓட்டம் வாழ்த்துக்கள்

    • @manikandang2676
      @manikandang2676 9 місяців тому +1

      அருமை

    • @ThomasSathya
      @ThomasSathya 9 місяців тому +1

      👍👍🤝

    • @pasupathyvkr9108
      @pasupathyvkr9108 9 місяців тому +4

      @@ThomasSathya அனுபவம் இல்லாத ரோட்டில் மாடு ஓட்டும் போது.... முன்கூட்டியே சென்று வழித்தடத்தை பார்த்து கொள்வது நல்லது.... இன்று நடந்த தவறுக்கு அதான் காரணம்.... மாடு நன்றாக உள்ளதா....!

    • @RajanRajan-om7kn
      @RajanRajan-om7kn 9 місяців тому +2

      Kovelur panthayam varudam oru thadava sentar kattaiela mattu adi agum bro

    • @user-gb5cb8do6c
      @user-gb5cb8do6c 9 місяців тому

      ​@@RajanRajan-om7kn 😢😢😢

  • @Misaaudio
    @Misaaudio 9 місяців тому +27

    2022அசுரன் ❤அழகன் 2023மஞ்சுவிரட்டுகாரி புல்லட்டுக்காரி தரமான சம்பவம் கோவிலூரில்

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 9 місяців тому +50

    அமைதிபுயல் "SKR ஐயா"மோகன்சாமி குமார்.திறம்பட வெற்றிக்கு கடுமையாக உழைத்த SKR கூட்டணிக்கு வாழ்த்துக்கள்... வெற்றிக்கு கோப்பை நமதே...!தொடரும்.Waiting அசுரன் அழகன் களம்...🌏

  • @saravanankabil2412
    @saravanankabil2412 9 місяців тому +31

    இன்று வெற்றி பெற்று தன்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்த ரேக்ளா நாயகன் அண்ணண் கணேசன் ,ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .....❤❤உங்கள் ரசிகனாக இருக்க நாங்கள் பெருமை அடைகிறோம்...

  • @govindarajan7819
    @govindarajan7819 9 місяців тому +13

    பந்தய களத்தில் நான்தான் ராஜா என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். கணேசன் ஆனந்த். இதன் இயக்குனராக ஐயா SKR மோகன் சாமிக்குமார் தொடர் வெற்றிகளை குமித்து வருகிறார்,

    • @Benz2000-wn4hn
      @Benz2000-wn4hn 9 місяців тому +3

      Yaru samy ne 😂

    • @user-qn8u
      @user-qn8u 9 місяців тому +8

      ஒன்னு மண்ண வாரி தூத்துரே இல்லைனா மகுடத்தை தலையில் சூட்டுரே நீ யாரையும் விட்டு வைச்சு நான் பார்த்தது இல்லை நீ யார் சாமி 😂😂😂

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 9 місяців тому +4

      மகா பிரபு நீ யாரு குரூப் யா சொல்லுயா உன் கைய காலா நினைக்கிறேன்😂😂😂

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 9 місяців тому

      ​@@user-qn8u😅😅😅

    • @user-qn8u
      @user-qn8u 9 місяців тому

      ​@@user-xo1yw6gv3e😂😂😂

  • @rajudineshrajudinesh4114
    @rajudineshrajudinesh4114 9 місяців тому +12

    வெற்றி தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்று சொல்வார்கள் வெற்றிதான் வீரனுக்கு அழகு சும்மா தோத்துட்டா தோத்துட்டேன் ஒத்துக்கணும்😂😂😂

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 9 місяців тому +27

    திருநெல்வேலி வேலங்குளம் கண்ணன் 👌

    • @user-qn8u
      @user-qn8u 9 місяців тому +3

      வாழ்த்துக்கள் 💐

    • @ThomasSathya
      @ThomasSathya 9 місяців тому +3

      🤝🤝

  • @mathanindhu9722
    @mathanindhu9722 9 місяців тому +35

    யாரு படம் ஓடினாலும் இங்க ஹீரோ நாங்க தான் டா தேனி லெலின்❤

  • @user-qn8u
    @user-qn8u 9 місяців тому +178

    பெரிய களம் காணாத பரளி 2 .0 துணிந்து தன் காளைகளின் மீதும் தன் மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்து கொண்டு வந்த கணபதி அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐

    • @user-qn8u
      @user-qn8u 9 місяців тому

      அனைவரும் நினைத்தார்கள் நானும் அப்படிதான் நினைத்தேன் கணபதி அண்ணன் ஓட்ட பெரிய மாடு இல்லை சின்னமாட்டுல் தான் ஓட்ட போறார் என்று ஆனா அவரு செல்லப்பிள்ளை பரளி 2.0 மீது நம்பிக்கை வைத்து 9 மைல் துணிந்து இறங்கிவிட்டார்
      வெற்றியோ தோல்வியோ அதற்கு முதலில் துணிவு முக்கியம் 🔥🔥🔥

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 9 місяців тому +39

      இன்னும் பெரிய பந்தயத்தில் ஓட்டி சீட்டு எடுக்க முடியலைல. ஆனா கணேசன் சின்ன மட்டிய சீக்கிரம் ரெடி பண்ணி காமிச்சாருல யாருனு லட்சம் பந்தயத்தில். 🤩🤩

    • @user-qn8u
      @user-qn8u 9 місяців тому

      ​@@user-xo1yw6gv3eநண்பா இன்று கணபதி ஓட்டியது தன்மானத்துக்காக மட்டுமே தவிர பரிசுக்காக அல்ல அவர்க்கே நல்லவே தெரியும் இன்று வாய்ப்பு குறைவு தான் என்று

    • @raashcreations
      @raashcreations 9 місяців тому +2

      Super nanba. Jodi setla vilala Marai podama Jeevan Kaari kooda irunduchu.

    • @raashcreations
      @raashcreations 9 місяців тому +5

      ​​@@user-xo1yw6gv3e Bro pandayam ipaya pakuringa. Kada sernduduchu bro aduvum edathula experience maadu manjuvirattu Kaari .

  • @VeeranchettySuresh
    @VeeranchettySuresh 9 місяців тому +9

    Kottaiyur kottakudiyaar 2 perum thiramayum maatin vegamum arumai

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 9 місяців тому +8

    Skr Matti & kari verasu kku thayarpanna mattra mattu urimaiyalargalukkum nantry ❤❤

  • @thalasakthi174
    @thalasakthi174 9 місяців тому +43

    🦁😎🦁அனுபவம் மிக்க மாடுகள் ஓய்வில் இருந்தாலும். ரசிகர்களுக்காக மாடு ஓட்டிய கணபதி அண்ணன் அவர்களுக்கு வாழ்துக்கள். . உழைப்பு என்றும் வீண்போகாது. விரைவில் களம் அதிரும். 🤙🔥💥⚡

  • @ThirunavukarasuM-n4d
    @ThirunavukarasuM-n4d 9 місяців тому +10

    Skr செம்ம ப்ரோ நீங்க வாழ்த்துக்கள் 💐💐💐💐 உங்கள் வெற்றி தொடரணும்

  • @alagumuthualagumuthu1039
    @alagumuthualagumuthu1039 9 місяців тому +12

    மோகன் சாமி யாதவ் வாழ்த்துக்கள்

  • @007Ranjithdeepa
    @007Ranjithdeepa 9 місяців тому +13

    கருப்பு குதிரை ஓட்டுனா சூப்பர் கணபதி அண்ணன் வாழ்ந்துக்கள்

  • @user-qd8cb7xh6u
    @user-qd8cb7xh6u 9 місяців тому +21

    என்றென்றும் பந்தய நாயகன் வெற்றிதடம் காண்போம் உங்களது ரசிகனாக Skr..🎉🎉❤❤❤

  • @sakthisakthivel1627
    @sakthisakthivel1627 9 місяців тому +19

    அனைத்து மாடுகளும் சிரந்த மாடு அதில் நம்ம உலைப்பும் இருக்கனும் பின் ஓட்டாலி அடிக்கடி ரன்னிங்கில் இருக்கனும் ..

  • @ganeshsuji7085
    @ganeshsuji7085 9 місяців тому +10

    காளைகள் நல்ல பராமரிப்பு கோட்டையூர் கணேசன் அண்ணா இன்னும் நிறைய வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @user-qn8u
    @user-qn8u 9 місяців тому +34

    முன்கூட்டியே முடிவு தெரிந்த வெற்றி
    வாழ்த்துக்கள்
    கோட்டையூரார் & கொட்டகுடியார்

  • @pachaikili_official
    @pachaikili_official 9 місяців тому +18

    Yentrum pol intrum ananthan katumaiyaana ulaippu kgf🎉

  • @gurunathanp0312
    @gurunathanp0312 9 місяців тому +18

    என்றும் கோட்டையூர் கணேஷ் அண்ணன் தான் முதலிடம்

  • @barkarramakrishnan1581
    @barkarramakrishnan1581 9 місяців тому +9

    மெடிக்கல் மாடு தான் தற்போது ரேக்ளா நம்பர் 1 என்னக்கி சொன்னாங்களோ அதுல இருந்து மாடு சீட்டுகூட வர்றது இல்லை 😂😂😂

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 9 місяців тому +5

      மெடிக்கல் எப்ப ஜெய்க்குதோ அன்னைக்கு நம்பர் 1 . எப்ப தோக்குதோ அன்னைக்கு நம்பர் 2 😅😅😅😅😅😅

  • @ganeshsuji7085
    @ganeshsuji7085 9 місяців тому +10

    விடா முயற்சி கிடைத்த மாபெரும் வெற்றி பேட்டை காரன் சம்பவம் தொடரும்

  • @apkumaresan3532
    @apkumaresan3532 9 місяців тому +17

    Skr நம்பிக்கை நட்சத்திரம் காரி.மட்டி காளைகள் வாழ்த்துக்கள்.❤❤❤❤

  • @rajumani4445
    @rajumani4445 9 місяців тому +14

    வேலாங்குளம் மாடு நல்ல வந்துச்சு ஒட்டாளி கவனக்குறைவால் மாடு போச்சு மாடு நல்ல வேகம்😢

    • @ThomasSathya
      @ThomasSathya 9 місяців тому +2

      Yarumelayum kurai sollamudiyathu bro 😢

    • @seenivasanseenivasan988
      @seenivasanseenivasan988 9 місяців тому +2

      Yethirparatha vipathu bro,ottali yenna pannuvaru

  • @user-ww6wo2gd6l
    @user-ww6wo2gd6l 9 місяців тому +13

    வாழ்த்துக்கள் அவனியாபுரம் SKR KGF

  • @Benz2000-wn4hn
    @Benz2000-wn4hn 9 місяців тому +22

    மட்டி உன்மைலே தீப் பொரி தான் போல 💥

  • @sathyasathya1381
    @sathyasathya1381 9 місяців тому +50

    யாரு படம் ஓடுனாலும் இங்கே ஹீரோ நாங்க தான் SKr 🔥 KGF 🔥 KGA 🔥🥇👑🏆💪.
    இது கணேஷ் அண்ணன் கோட்டை 🔥🔥

    • @shanmugamsubaiah9012
      @shanmugamsubaiah9012 9 місяців тому +2

      அப்புடியா apram யாண்ட எதாச்சும் ஒரு பந்தயத்துல தோத்துட்டா எல்லாரும் கேத்தகாரா வீட்டுல அழகுற மாதிரி அழுகுறீங்க

    • @sathyasathya1381
      @sathyasathya1381 9 місяців тому +8

      தம்பி நீங்க எந்த அண்ணனின் விழுது???.
      ஓரமாய் போய் கதறுடா 😢😢.

    • @shanmugamsubaiah9012
      @shanmugamsubaiah9012 9 місяців тому +2

      @@sathyasathya1381 உங்கல்ல மாதிரி கதற ஆளு நங்க இல்லை எங்க மாடு எப்போதும் பரிசு வந்துடுதான் இருக்கு வெற்றி தோல்வி சாகாசம் உங்கள மாதிரி வந்த பெருமை பேசுறது இல்லனா உங்கத்து கதறது இதல்லாம் ஒரு பொழப்பு

  • @rammathi8516
    @rammathi8516 9 місяців тому +8

    என்றும் எங்கள் நாயகன் அண்ணன் ksp

  • @ThomasSathya
    @ThomasSathya 9 місяців тому +4

    M.kannan velangulam meendum kalaththil santhippom 🤝👍👍💪

  • @gokulathil_oruvan
    @gokulathil_oruvan 9 місяців тому +9

    Skr வெற்றி

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 9 місяців тому +6

    Velangulam Kannan manila thalaivar avargaludaiya mattukku ippadi agum nnu yarumey ninaikkavillai.intha madu vanthiruntha 2nd price than missing.sarathi iruvar kaiyil than ullathu sarathi innamum take care panna vendum.rodugalai nangu ariyavendum vegu thoorathil irunthu selavu panni yellam vesta pochu.anal sarathi super ❤❤

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 9 місяців тому +3

    Kanabathi Annan innamum Nalla madugalai thayar pannavendum ungaludaiya tholil vetry tholvi irandumey ondru than Thottupovathu periya visayameyillai.indru jeippavargal oru kalatthil thottravargal.anal anaithu ottaliyum thiramaiyanavargal than 🎉 ungalukku pinnala varra santhathinarkku kattru kodukkavendum neengal anaivarum role modelaga irukkavendum.

  • @user-bm6zq1hz7y
    @user-bm6zq1hz7y 4 місяці тому

    சிவகங்கை சீமையின் சிங்கம் அண்ணன் கோட்டையூர் கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!💛❤️💛❤️

  • @Raj-op7bb
    @Raj-op7bb 9 місяців тому +15

    மட்டி வேற லெவல்❤

  • @vanitharv7823
    @vanitharv7823 9 місяців тому +4

    King. Ofthe. King. Skr. Kgf

  • @ravichandransiva-zc7lp
    @ravichandransiva-zc7lp 9 місяців тому +5

    SKR Group ❤❤❤❤❤❤

  • @sakthisakthivel1627
    @sakthisakthivel1627 9 місяців тому +17

    வோலங்குலம் கண்ணா உன் ஓட்டாலி பின் ஓட்டாலி கவனகரைவு மாடு நல்லவேகம் ஒரு மாட்ட தயாா்பன்ன எவ்வலவு கஷ்டம் கவணமாக உலைக்கனும்

    • @MuthuKumar-bn3lx
      @MuthuKumar-bn3lx 9 місяців тому +5

      Thaiyaru panurathu selvam anna than bro

    • @pmlviji6308
      @pmlviji6308 9 місяців тому +6

      நல்ல உழைப்பாளி தான். விதியை மதியால் வெல்ல முடியாது

    • @ThomasSathya
      @ThomasSathya 9 місяців тому +2

      Bro athukku ennapannamutium avalotha neram😢

  • @vigneshsamrt9674
    @vigneshsamrt9674 9 місяців тому +4

    Valthukgal🎉 kgf🎉anna🎉🎉🎉

  • @vichucivil4098
    @vichucivil4098 9 місяців тому +2

    2nd prize 😍 thekkatur ravichandran aasiriyar 💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥✨🔥💪🔥💪🔥

  • @rajpushpa5005
    @rajpushpa5005 9 місяців тому +9

    கணேசன் மற்றும் ஆனந்துக்கு. வாழ்த்துக்கள் 👍👍

  • @appanasamy8256
    @appanasamy8256 9 місяців тому +23

    மட்டிக்குட்டைக்கு வாழ்த்துக்கள்

  • @gokigokilanindrachlm4873
    @gokigokilanindrachlm4873 9 місяців тому +23

    🔥Etha varusamum naaga tha. .THE KING❤ KGF 💥

  • @user-pz8ui6ps6o
    @user-pz8ui6ps6o 9 місяців тому +16

    அதிக கலம் கண்ட மட்டி skR வாழ்த்துக்கள்

  • @muthuramakrishnan4548
    @muthuramakrishnan4548 9 місяців тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ibu8254
    @ibu8254 9 місяців тому +7

    SKR fan Qatar 🎉

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do 9 місяців тому +6

    Kgf 👑🥵🔥

  • @KING-OF-KGF-TN63
    @KING-OF-KGF-TN63 9 місяців тому +7

    ❤🖤KGF❤🖤

  • @maharajanayyasamy5713
    @maharajanayyasamy5713 9 місяців тому +14

    மெடிக்கல் காளைகளுக்கு வாழ்த்துக்கள் 👌👍👑

  • @manmathan3448
    @manmathan3448 9 місяців тому +7

    2nd, THENI MAAVATAM🎉🎉🎉VARUSANAADU 🔥Lenin annan🔥

    • @user-qn8u
      @user-qn8u 9 місяців тому +1

      வாழ்த்துக்கள் 💐

    • @veeramani2831
      @veeramani2831 9 місяців тому

      Thala atha edathu madu yarthu bro

    • @veeramani2831
      @veeramani2831 9 місяців тому

      Bro 2vathu vaththa edathu madu yarthu

    • @veeramani2831
      @veeramani2831 9 місяців тому +1

      Thala Mopail nampar kuduinga

    • @statusking-bn6mx
      @statusking-bn6mx 9 місяців тому +1

      ​@@veeramani2831 athu sales illa bro thayava senchu disdurp pannathinga

  • @Neethipathi1995
    @Neethipathi1995 9 місяців тому +16

    கோட்டையூர் கணேசன் கொட்டகுடி ஆனந்தன் வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉

  • @ganeshsuji7085
    @ganeshsuji7085 9 місяців тому +17

    இளம் கன்று பயம் அறியாது போல இன்று களத்தில் நிரூபித்து விட்டது மஞ்சுவிரட்டுக்காரி மட்டை குட்டை

  • @MuthuPandi-ml3wi
    @MuthuPandi-ml3wi 9 місяців тому +12

    Valthukal skr kgf

  • @user-br8cz6rq9y
    @user-br8cz6rq9y 9 місяців тому +2

    Super ❤

  • @sakthivelsakthisakthi6116
    @sakthivelsakthisakthi6116 9 місяців тому +14

    தரமான்சம்பவம்❤❤❤❤

  • @mariselvammariselvam4133
    @mariselvammariselvam4133 9 місяців тому +2

    பைக் ரேஸ் சூப்பர்

  • @Karthees831
    @Karthees831 9 місяців тому +2

    ஆர்ப்பரிக்கும் வெற்றி.

  • @user-qm4tq4yg6w
    @user-qm4tq4yg6w 9 місяців тому +12

    Super yaaaa semaaaaaa KGF🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐🥰

  • @user-qm4tq4yg6w
    @user-qm4tq4yg6w 9 місяців тому +16

    Naangtha angaium Hero KGF🎉❤💐💐💐💐🔥🔥🔥🔥🔥🌅

  • @mohanamutha3320
    @mohanamutha3320 9 місяців тому +7

    Skr kgf 🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramKalai-ny4ci
    @ramKalai-ny4ci 9 місяців тому +5

    KGF 🔥🔥🔥🔥🔥

  • @stprakashprakash9276
    @stprakashprakash9276 9 місяців тому +5

    SKR.KGF.💥💥💥💥

  • @p.sudalaimuthu8988
    @p.sudalaimuthu8988 9 місяців тому +6

    Kgf 🔥🔥🔥

  • @palanikumar8656
    @palanikumar8656 9 місяців тому +18

    Kgf🎉🎉❤

  • @M.KANDEEPAN-wg3fp
    @M.KANDEEPAN-wg3fp 9 місяців тому +5

    KSP Brand 🔥

    • @user-xo1yw6gv3e
      @user-xo1yw6gv3e 9 місяців тому +3

      BRAND கிழிஞ்சுடுச்சு😂😂😂😂

  • @akashn9115
    @akashn9115 9 місяців тому +7

    Skr❤❤❤❤❤❤

  • @kumaryathav7633
    @kumaryathav7633 9 місяців тому +3

    SkR 🔥

  • @Rraja3603
    @Rraja3603 9 місяців тому +2

    தேக்காட்டூர் ரவிச்சந்திரன் ஆசிரியர் அவர்களுடைய மாடு சிறந்த மாடா இருக்கு ஆனா அதுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கணும். ஏன்னா இப்பதான் புதுக்கோட்டை பந்தயத்தில் பெரிய மாட்டுல தனியா வந்துச்சு, அந்த மாட்டுக்கு ரெஸ்ட்டே கொடுக்காமல் இவ்வளவு பெரிய பந்தயத்தில் கொண்டு வந்து ஓட்றது தைரியம் தான். இருந்தாலும், ரெஸ்ட் கொடுத்து ஓட்டிருந்தா இன்னைக்கு ரிசல்ட் வேற. இன்னைக்கு நிலவரப்படி அவனியாபுரத்து மாட்டை அடிக்கிறதுக்கு ரெண்டே மாடு தான் இருக்கு ஒன்னு தேக்காட்டூர் ரவிச்சந்திரன் ஆசிரியர் அவர்களுடைய மாடு இன்னொன்னு சீவலப்பேரி கருப்புத்துறை அன்னை ஓடுற மாடு. தேக்காட்டூர் மாட்ட கணபதி அண்ணன் ஓட்டுன ரிசல்டு தெரியும். வாழ்த்துகள் கோட்டையூரார்❤.

  • @MuthuKumar-w7j
    @MuthuKumar-w7j 9 місяців тому +5

    SKR KGF🎉🎉

  • @antonyarasan3343
    @antonyarasan3343 9 місяців тому +3

    Skr🔥🔥😎😎🔥🔥

  • @sivanmurugan9804
    @sivanmurugan9804 9 місяців тому +10

    KGF ON 🔥🔥🔥

  • @samyraghu-yy4pc
    @samyraghu-yy4pc 9 місяців тому +6

    Kitalar Matty Kari super excited kgf mass valthukkal 🎉🎉🎉🎉

  • @tsaravanas7473
    @tsaravanas7473 9 місяців тому +11

    SKR❤KGF mass win🎉🎉🎉🎉

  • @tn55raclarace39
    @tn55raclarace39 9 місяців тому +7

  • @vasandhakannan6358
    @vasandhakannan6358 8 місяців тому +1

    Theni lanen 💥

  • @anburaunchy781
    @anburaunchy781 9 місяців тому +6

    Skr.kgf🎉🎉🎉

  • @panaimaram4717
    @panaimaram4717 9 місяців тому +7

    Kgf

  • @suganyabala2962
    @suganyabala2962 9 місяців тому +6

    Skrkgf❤❤❤

  • @arunravichandran2918
    @arunravichandran2918 9 місяців тому +10

    SKR 💥💥💥💥

  • @Prakashprakash-im3fs
    @Prakashprakash-im3fs 9 місяців тому +4

    King of medical

  • @user-xo1yw6gv3e
    @user-xo1yw6gv3e 9 місяців тому +10

    டேய் எங்கடா அழுவுற குருப் ஒன்னு வருமே பொன்டுகசட்டிக🤣🤣🤣 வாங்கடா

  • @SDEdites
    @SDEdites 9 місяців тому +3

    SKR KGF ❤❤❤❤

  • @user-mj7mq3yd8e
    @user-mj7mq3yd8e 9 місяців тому +1

    Sirapaaa❤❤❤❤

  • @sakthiveluuma7412
    @sakthiveluuma7412 14 днів тому

    GKR and thakathur ravichandran achiriyar🎉

  • @Murugan143-j5h
    @Murugan143-j5h 9 місяців тому +12

    Kgf King ❤❤

  • @Monoharanpriya
    @Monoharanpriya 3 місяці тому

    SKR GURUPS🌹🌹🇮🇳💯🎉

  • @zaarasumaiya
    @zaarasumaiya 9 місяців тому +4

    ஆனந்கணெசன்வாழ்த்துகள்நன்றிநன்றிநன்றி்்்்ஏஎஸ்ஆர்

  • @murugeshkannan5267
    @murugeshkannan5267 9 місяців тому +12

    Kgf❤️

  • @selvaraja3
    @selvaraja3 9 місяців тому +5

    என்றும் KSP 💥... யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்.இந்த மாட்டை பெரிய மாட்டில் ஓட்டுவார்.என்று.

    • @visu9909
      @visu9909 9 місяців тому

      உண்மை💯

    • @barkarramakrishnan1581
      @barkarramakrishnan1581 8 місяців тому

      ஐந்து அறிவு உள்ள குரங்கு 🐒 கூட வண்டி ஓட்டும் இது ஒரு பெருமையா போங்கப்பா அந்தப்பக்கம் நல்ல நள்ளே வெளங்காது

  • @karthick2562
    @karthick2562 9 місяців тому +5

    இனி வரும் பந்தயங்களில் போட்டி கடுமையாக இருக்கும் இடத்து மாடு இப்போது மஞ்சுவிரட்டு காரி அது இடத்தை எந்த மாடு வர போது னு தெரியல அழகன் பழைய வேகம் இல்லை அடுத்த அய்யபாளையம் பந்தயத்தில் அசுரன் கூட ஒடுவது எது னு தெரியவில்லை.

    • @raghuraghu-hv5vc
      @raghuraghu-hv5vc 9 місяців тому +2

      Eni manelmelkudi erukku vaippar erukku bro ethu ealllam mudinchi ayyampalaiyam varum bro

  • @sathishvishva1409
    @sathishvishva1409 3 місяці тому

    13/06/24 Ramanathapuram (district)
    Thiruvadanai (Tk)
    Karumozhi
    Maperum maattuvandi panthaiyam