"Rajini sir என் Ego-வ உடைச்சுட்டீங்க..!"🥰 Gobinath Awestruck by Thalaivar's Surprise Speech😎

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #Gobinath25 #rajinikanth #thalaivar #rajinikanthspeech #gobinath
    Gobinath 25 Playlist Link: • "Rajini sir என் Ego-வ ...
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 320

  • @Behindwoodstv
    @Behindwoodstv  8 місяців тому +75

    Gobinath 25 Playlist Link: ua-cam.com/video/QNeMZklr_Nw/v-deo.html

    • @srikanth5800
      @srikanth5800 8 місяців тому +2

      Only Rajini

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 8 місяців тому

      😂😂😂😅😅😂😂😂😂​@@srikanth5800

    • @vedachalam658
      @vedachalam658 8 місяців тому +1

      Vittuku varavangai you photo eduthu variyan fan ah maathiveduvar ,Suthustar .😂😅😊😂😁🥶😎😎😍

  • @RajaRajini-ss6kk
    @RajaRajini-ss6kk 8 місяців тому +89

    அதான் தலைவர் முடிவு பண்ணிட்டாருன்னா அவரை மாதிரி பாராட்டுவதற்கு ஆள் இல்லை

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 8 місяців тому +58

    கருப்பாய் இருந்தபோதேம் தன்னை பல வடிவங்களில் புதுமையாய் ரசிக்கவைத்த..புகழ் பெற்ற..எங்கள் ரஜினி சார்.❤.

  • @kannanbin9664
    @kannanbin9664 8 місяців тому +94

    எங்க தலைவர் தங்கம் யா❤🙏🤘... வாழ்த்துக்கள் கோபி அண்ணா ❤🔥

  • @SrikanthMars
    @SrikanthMars 8 місяців тому +252

    இந்தியாவில் இன்று சூப்பர் ஸ்டார்னு எத்தனையோ பேர் இருந்தாலும், ஸ்டைலாக நடித்து மக்களை ரசிக்க வைத்த ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான்...🎉

    • @thomasrajan6753
      @thomasrajan6753 8 місяців тому +1

      VERY SORRY I PETTY YOUR IGNORANCE 🤦‍♀️🤦‍♂️, I HOPE AND BELEIVE YOU HAVE NOT WATCHED OUR HINDI ACTOR LATE MR. RAJESH KANNA MOVIES AND HIS STYLES 😂🤣. PATHETIC AND SHAME ON YOU 🤦‍♀️🤦‍♂️😂👎...

    • @sankargovindan7226
      @sankargovindan7226 2 місяці тому +1

      🎉

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 8 місяців тому +189

    உண்மை சொல்ல எப்போதும் தயங்காமல் சொல்லும் தலைவர் ரஜினி மட்டும்

    • @AishwaryaMuthusrinivasan
      @AishwaryaMuthusrinivasan 2 місяці тому +1

      Aishwarya Muthu Srinivasan is a Big Fan Of Thalaivar Rajnikanth ❤❤❤❤

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 8 місяців тому +30

    நான் பார்த்த வரை சபைநாகரீகம், வார்த்தைநாகரீகம் அறிந்த நல்ல பண்பாளர் என்னுடை 14வயதிலிருந்து இன்றுவரை அனைத்து நீயா நானாவும் பார்த்துள்ளேன் இவர் கையாளும் வார்த்தைகள் மிக அருமையாக இருக்கும்,

    • @sowntharya3068
      @sowntharya3068 8 місяців тому

      ஆமாம், நானும்.... பிடித்த வார்த்தை சமூக விழுமியங்கள்

  • @balasubramanik7229
    @balasubramanik7229 8 місяців тому +173

    That is our Super Star Thalaivar Rajinikanth Sir. Simple, Humble and Greatest Human Being.

  • @Aswin778
    @Aswin778 8 місяців тому +1339

    யாரெல்லாம் ரஜினி சார் தான் இந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஸ்டைல் மன்னன் மாஸ் ஹிரோ என்று நினைக்கிறீர்கள்👌🔥👍

    • @Thennavan111
      @Thennavan111 8 місяців тому +4

      ​@soona_bana_😂😂😂

    • @Karthika0467
      @Karthika0467 8 місяців тому

      Poda paithiyakara kuthi

    • @jaguararavind2976
      @jaguararavind2976 8 місяців тому +22

      He is not only style mannan...he is very good actor more than kamal...he is not acting he is living in all character....

    • @Karthika0467
      @Karthika0467 8 місяців тому

      @@jaguararavind2976 poda mutta kuthi

    • @jenithajeni1046
      @jenithajeni1046 8 місяців тому +8

      Avaroda life tha avarukku mukkiyam mathavangka paratti pesitta pothuma🤔oru rasikana kuda pakkathula Vida mattaru rich person kitta mattum tha close la irupparu

  • @JK-Jmh
    @JK-Jmh 8 місяців тому +91

    அதனால் தான் தலைவர் என்றும் மனதில் நீங்கா இடம் பெற்றவர்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 8 місяців тому

      Thalaivar enra vaarthaikku umakku porul theriumaa rajini panpaaka pothu veliyil pesa koodiyavar aanaal nadikarkalai thalaivaraaka kollum. Alavukku thamil inam thirai pothaiyilaa irukku

    • @JK-Jmh
      @JK-Jmh 8 місяців тому

      @@nalayinithevananthan2724 மேடம் நீங்கள் சொல்வதை விட அதிகமாக தவறுகள் செய்தவர் ஆவார் அவர் ஆனால் அதை எதையும் மறைத்து நல்லவன் மாதிரி வேஷம் போட்டதில்லை அது போல கழிசடை அரசியல் வாதிகளை விட நல்ல மனசுக்காரர் இந்த தலைவர் என்கிற வார்த்தை எனக்கு தெரிந்து 88 ஆம் (எனக்கு தெரிந்து) வருடத்தில் இருந்தே எதேச்சையாக எங்களால் சொல்லப்பட்டுவிட்டது அது அன்பினால் மட்டுமே வேறு ஒன்றும் காரணம் இல்லை அதை இப்போது தான் ஏதோ சொல்லக்கூடாத வார்த்தை போல் சிலர் விமர்சனம் செய்கிறார்கள்

  • @murali1234v
    @murali1234v 8 місяців тому +251

    தலைவரின் பேச்சுக்காகவே மொத்த தமிழ்நாடும் எழுந்து நிற்கும் தலைவரை மட்டுமே ரசிப்பதற்க்காகவே ... வாழ்க கோபிநாத்....

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 8 місяців тому +19

    ஒருத்தர சும்மா புகழனும்ன்னு புகழாம ஆத்மார்த்தமா புகழனும்ன்னா அஊஉ தலைவரால தான்‌ முடியும் ❤❤

  • @sureshr1611
    @sureshr1611 8 місяців тому +51

    Rajini sir is great person. Very simple and humble person and also very very adjustable person. Then only today also king in the cinema industry. ❤

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 8 місяців тому +41

    2010 ல்லெல்லாம் அனைத்துமக்களும்❤குடும்பத்தின் அனைத்துபேரும் நீயாநானா முன் ஆஜர்ஆவாங்க❤அது ஒருபொற்காலம்...இன்னும் கோபியின் ஸ்டைல் தரம் குறையல❤ இந்த ஜென்ரேஷன் இவரின் பேச்சுகளை உன்னிப்பாய் கவனிக்கனும்❤இவர் உங்களுக்கான லைப்ரரின்னு உணர்வீங்க❤
    ரஜினிசாரின் வார்த்தைகளும் பளிச்சுன்னே இருக்கு❤

  • @fazulrahman3955
    @fazulrahman3955 8 місяців тому +32

    சிறந்த மனிதரின்
    சிறந்த இலக்கணம்
    தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள்...

  • @sudharsan6850
    @sudharsan6850 8 місяців тому +35

    Thalaiver ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    • @im1480
      @im1480 8 місяців тому +1

      Appo super star illaya😂

  • @ramanctn8633
    @ramanctn8633 8 місяців тому +31

    Thalaivar ❤️ Rajini Always Great 👍 Great 👍 Great 👍 Human Being ❤

  • @Tamilan674
    @Tamilan674 8 місяців тому +97

    எல்லோரையும் மனசார பாராட்டுற மனுசன்
    ❤சூப்பர் ஸ்டார் ரஜினி🧡
    🎉🎉🎉 வாழ்த்துகள் கோபி அண்ணா💥💥💥

  • @Parvathir-b3v
    @Parvathir-b3v 8 місяців тому +23

    அஞ்சாத சிங்கம் எங்கள் சூப்பர் ஸ்டார் அவருக்கு நிகர் அவரே அன்றும் சூப்பர் ஸ்டார் இன்றும் சூப்பர் ஸ்டார் என்றும் சூப்பர் ஸ்டார்

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 8 місяців тому +11

    என் நேர்மறை எண்ணங்கள் ரஜினிகாந்த் அவர்கள்

  • @galleeandfarel
    @galleeandfarel 8 місяців тому +58

    Very proud to be as Thalaivar’s fan always ❤❤❤❤❤

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 8 місяців тому +24

    தலைவர்..ரஜினி.. ஒரு தீர்க்கதரசி❤

  • @Goldenjothi5057
    @Goldenjothi5057 6 місяців тому +5

    உள்ளம் தூய்மையாக இருப்பவர்களால் மட்டுமே ரஜினி sir ஐய் விரும்ப முடியும், மற்றவர்களால் முடியாது... ரஜினி sir மக்கள் மனங்களுக்கு ஒரு வழிகாட்டி!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yethishjayashanker536
    @yethishjayashanker536 8 місяців тому +56

    Thalaivar ❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍 gobinath sir interviews are the best the way he ask questions wow very interesting and one of my favorite motivation speaker

  • @rajinimakkalemandramvijay1350
    @rajinimakkalemandramvijay1350 8 місяців тому +14

    ரஜினி sir ஓரு அற்புதமான மனிதர் கடவுளின் ஆசீர்வாதத்துடன் இருப்பவர்

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 3 місяці тому

      SOTTAYAN oru poli anmeega vathi.....adu avanuke therium

  • @mahendranj5341
    @mahendranj5341 8 місяців тому +22

    கோபி சார் அருமையனா மனிதர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @himalaya113
    @himalaya113 8 місяців тому +16

    Wow Rajini! Greatest Superstar!!

  • @mehatharshans-bq8sb
    @mehatharshans-bq8sb 8 місяців тому +13

    ஏன் தலைவர் ரஜினி ஏன் அண்ணன் கோபிநாத் ஏன் வாழ்க்கையில் போட்டோ எடுக்கா வேண்டும் அண்ணன் வழ்த்காள்👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏

  • @athinarayanan9894
    @athinarayanan9894 8 місяців тому +17

    Thalaivar🔥 Rajinikanth⚔️

  • @surendherb9512
    @surendherb9512 8 місяців тому +41

    Thalaivar. The great human 😍

  • @mahenthirapoopa6705
    @mahenthirapoopa6705 8 місяців тому +23

    He always simply himself ❤❤❤thalaiva we always love you!!!

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 8 місяців тому +50

    எளிமையான மனிதர் உயர் திரு ரஜினிகாந்த் அவர்கள்

  • @JOKER.804
    @JOKER.804 8 місяців тому +38

    Thalaivaaa ❤

  • @ashamahesh2997
    @ashamahesh2997 8 місяців тому +21

    Rajni sir simple means simple!
    Example for ego less

  • @venkateshtamizhan6555
    @venkateshtamizhan6555 8 місяців тому +12

    thalaivar Always THALAIVAR❣💯

  • @nithu4852
    @nithu4852 8 місяців тому +33

    Same happened to us when we met our thalaivar, a real Superstar❤❤❤

  • @RajiniVijayvijayannamalai
    @RajiniVijayvijayannamalai 8 місяців тому +16

    Gopinath sir deserves Superstar Rajinikanth's appreciation. I like neeya naana show very much.

  • @galleeandfarel
    @galleeandfarel 8 місяців тому +55

    Whenever seeing Thalaivar’s speech our heart melts like anything ❤❤❤ Long Live Thalaiva 🙌

  • @paularumugam220
    @paularumugam220 8 місяців тому +11

    SUPER STAR ✨ RAJINIKANTH ALWAYS HIS SPEECH WILL BE SUPER LIKE HIM 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @GokuDUchiha
    @GokuDUchiha 8 місяців тому +8

    Sivakumar sir so happy 😇❤️‍🔥seeing rajini sir in video
    Everytime rajini talk means i luv his speech so much ..borr adikathu avar 2-3hr pesinaalum ❤

  • @SivaSiva-vs2gt
    @SivaSiva-vs2gt 8 місяців тому +19

    Super super star ⭐⭐⭐⭐✨✨✨

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 8 місяців тому +13

    தலைவர் ரஜினி கிரேட்

  • @way2serviz
    @way2serviz 8 місяців тому +22

    Thalaivar forever❤❤❤❤

  • @evkvideos654
    @evkvideos654 8 місяців тому +14

    I love you Thalaivaaaaaa 😍

  • @ganeshk21
    @ganeshk21 8 місяців тому +19

    Respect naama behaviuorlathan irukunu thirumba thirumba prove agitey iruku👌

  • @srk14314
    @srk14314 8 місяців тому +16

    Superstar the man who never forget the past and the roots..That's why he is the superstar, who is loved by millions for his simplicity and humility ❤❤

  • @mnrajesh7491
    @mnrajesh7491 8 місяців тому +10

    Proud to be of Always thalaivar Fan

  • @karthick.r6677
    @karthick.r6677 8 місяців тому +16

    கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் சமயோசிதமாக பேச்சாற்றலும் உடைய கோபி அவர்கள் வாழ்க வளமுடன். குடும்பத்தார்க்கு நன்மையும் வளமும் உண்டாகட்டும்..

    • @rajalakshmi2897
      @rajalakshmi2897 4 місяці тому

      Gopi. ❤😂🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanasara4804
    @dhanasara4804 8 місяців тому +21

    Mass thalaiva❤❤❤

  • @akberg3795
    @akberg3795 7 місяців тому +3

    Thalaivar always Mass and great 🎉🎉❤

  • @vimala9103
    @vimala9103 8 місяців тому +8

    Gobinath ❤❤great man. intelligent..lots of love and respect to you

  • @abithaanbarasan4930
    @abithaanbarasan4930 8 місяців тому +5

    Rajinikanth Is Best Human in world

  • @SudhaAndrews-qp1eu
    @SudhaAndrews-qp1eu 8 місяців тому +25

    Thalaiva❤❤❤❤❤❤❤❤

  • @walterprince298
    @walterprince298 8 місяців тому +14

    Generally he is fav actor entertainer stress buster! For many he s an Inspiration a role model . And for those who understand him in deep he is a lifestyle, a guru! Rajinikanth for a reason. The pure soul living in our generation.

  • @missionjupiter1946
    @missionjupiter1946 8 місяців тому +9

    Rajini sir, Gopi sir, RajaMohan sir all are the Gems of Tamils.

  • @PrasannavenkateshS-y9o
    @PrasannavenkateshS-y9o 2 місяці тому +1

    Thalaivar than mass 🔥🔥🔥🔥💯💯❤️🔥💯💯💯💯💯

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t 8 місяців тому +19

    அன்பு தலைவர்🌹🌹🌹🌹

  • @lionbhavanesh4184
    @lionbhavanesh4184 8 місяців тому +7

    Super Sir and Super Star speach about you also Super
    I am not seen Naana Neeya fully.....
    Today onwards I will see the program.

  • @kowsalyas7295
    @kowsalyas7295 8 місяців тому +2

    That's why he is super star anna vallthavayathillai vanangugiren...

  • @jaisankarl1785
    @jaisankarl1785 8 місяців тому +2

    Thalaivar is always great.Congrations Gopi 25

  • @SankarbSankarb-fv8xu
    @SankarbSankarb-fv8xu 8 місяців тому +2

    தலைவர் என் உயிர் நல்ல மனிதர்

  • @jjgrapics8686
    @jjgrapics8686 8 місяців тому +4

    Gopinath Annavukku Poruthamana Vazhthu koduthirkkirar thalaivar... Gopinath avargalin Neeya Naavin Aagaperiya rasigan naan....

  • @jagadishchandrabose8846
    @jagadishchandrabose8846 7 місяців тому +1

    இந்த விழா கொண்டாடுவதற்கு இவர் உண்மையிலேயே தகுதியானவர்தான்🎉

  • @ponrajponraj139
    @ponrajponraj139 8 місяців тому +2

    ஆமா ரஜினி சார்😎 கோபிநாத் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேர்காணல் செய்ததை இன்று வரை மறக்க முடியல😢😊

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g 7 місяців тому +1

    When Rajini Sir has said about Gopi Sir is absolutely correct ❤❤❤❤

  • @dhananjaynaik253
    @dhananjaynaik253 Місяць тому

    I'm also Gopi sir fan love from Karnataka ❤❤❤God bless you sir....valtekal😊😊

  • @BalaBala-ib5dw
    @BalaBala-ib5dw 8 місяців тому +10

    Always thalivar fan 💖

  • @samstella8946
    @samstella8946 8 місяців тому +1

    Unnmaiyagave mamanidhar gobinath sir❤❤

  • @mnrajesh7491
    @mnrajesh7491 8 місяців тому +3

    Super star always great

  • @ungammoi
    @ungammoi 8 місяців тому +9

    Wow. Thalaivar look good there. Thalaiva, unakku white beard than thalaiava azhagu!

  • @vembusuriya6785
    @vembusuriya6785 8 місяців тому

    மிகமகிழ்ச்சியுடன் வணக்கம். கலைஉலக சூப்பர்ஸ்டார் திருமிகு ரஜினிகாந்த் அவர்கள். பெருமைக்குரிய திரு. கோபிநாத்சந்திரன் அவர்களை வாழ்த்தி பெருமைப்படுத்தியமைக்கு என்❤️இதயம்கனிந்த வணக்கத்தையும் நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு குத்தாலம் ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்

  • @danithaani9285
    @danithaani9285 8 місяців тому

    Gopinath brother வாழ்த்துக்கள்.உங்கள் பயணம் தொடர வேண்டும்.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 7 місяців тому

    வாழ்த்துக்கள் ...கோபி. நல்ல மனிதர். நீயா, நானா நடத்தும் விதமே மிகவும் அருமை. யாரையும் புண்படுத்தாமல், கண்டிக்க வேண்டிய இடத்தில் தன்மையாக கண்டித்தும், அழகாக நிகழ்ச்சியை நடத்தும் பாங்கே 👌⚘❤
    இவர் பாராட்டும் திரு. ரஜினி அவர்கள்.... அருமையான மனிதர். இன்று வரை யாரை மனதையும் புண்படுத்தாமல் , எல்லோரையும் பாராட்டி, தட்டிக் கொடுத்து, ரசிக்கும் ஒரு மகா கலைங்ஞன் , நடிகர். அவரின் பண்பு.... போற்ற வேண்டிய ஒன்று. அரனால் தான் அவர் இன்றும் பலரின் உள்ளத்தில் சூப்பர் ஸாடராக இருக்கிறார்.👌⚘👏⚘🌹❤🌷⚘ குழந்தைகள் முதல் வயது ஆனாவர்கள் வரை அவரை ரசிகாத மனிதர்களே இல்லை எனலாம்.
    அவரிடம் நிறைய நல்ல விசயங்களை கற்று மேன்மை பெற கோபிநாத்துக்கு வாழ்த்துக்கள். ❤❤❤

  • @VKRisai
    @VKRisai 8 місяців тому +4

    Congratulations Gobi Brother. Keep it up. God bless you.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் கோபி அண்ணா 👍👍👍👍.....தகுதியானவர் நீங்கள்.....worthu worthu 👍👍👍👍👍

  • @palkumar3936
    @palkumar3936 8 місяців тому +4

    Gobinathu super

  • @pskcreations2108
    @pskcreations2108 4 місяці тому

    Thalaivar Superstar Rajinikanth ❤❤❤

  • @vaniomprakash8318
    @vaniomprakash8318 8 місяців тому +3

    OUR SUPERSTAR THALAIVAR THE INTERNATIONAL ICON THE LEGEND 😍

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 8 місяців тому

    திரு கோபிநாத் அவர்கள், நல்ல மனிதராகவும், சமுகசிந்தனை, இளகியமனது உடையவராகவும்,சிறந்த குரல்வளம் உள்ளவராகவும் நிகழ்ச்சி நடைபெறும் போது காண தோன்றுகிறது, நான்நேரில்பார்த்தவனோ, பேசியவனோ இல்லை, "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"என்றுகூறுவார்கள் அதன் அடிபடையில் என்யூகம் , வாழ்கவளமுடன், வாழ்த்துக்கள்,m.k.VEERAPPA,Rtd supervisor,gcc

  • @kanishkara5919
    @kanishkara5919 19 днів тому +1

    Thalaivaaa🎉🎉🎉

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 8 місяців тому +37

    I have been Rajini fan all my life not because of his films/style alone main reason is his spirituality. I know right now behindwoods is editing and putting people screaming. At one point of time this Vijay/Ajith fans are not aware , there was a crowd which was bigger than Vijay/Ajith fans combined from all over the world . Those people are all now much older etc. Even at that stage Rajini said if someone climbs a stage he should get down. Very few people talk from heart like Rajinikanth especially in film industry which is filled with fakeness only.

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 8 місяців тому +2

    Feel proud to you Gopinath sir always waiting for your episode and postive speech 🙏🙏🙏👏

  • @karthikraja1055
    @karthikraja1055 8 місяців тому +4

    Love u thalaiva ❤❤❤

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho 7 місяців тому

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... அண்ணா

  • @geetharaghavan8876
    @geetharaghavan8876 8 місяців тому +1

    Gopinath the great❤️❤️❤️❤️

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 8 місяців тому +1

    என் அப்பாவும் எழுதப் படிக்கத் தெரியாத மேதை என் முதல் குரு. நானும் அப்பாப் பொண்ணுதான், தந்தையின் சாதனையை உணர்ந்தவள் .இதையேதான் கோபி சார் சொல்லுவார்🎉🎉

  • @mechanicalrk
    @mechanicalrk 7 місяців тому

    Super program. Nan school time la irunthu ipa vara pathute than iruken. Valthukkal gopi sir.
    Avaroda pleaSe intha puthakatha vanga thinga apdi ra book than enna book padikkave vachathu

  • @AmusedCamel-vp4qd
    @AmusedCamel-vp4qd 7 місяців тому

    Thalaivar ❤❤❤

  • @syedbabu6602
    @syedbabu6602 7 місяців тому

    I love you thalaivaaaaaaaaaaaaa ❤

  • @solaisolai-4556
    @solaisolai-4556 8 місяців тому +3

    ரஜினியை பார்த்தவுடன் award கிடைச்ச மாறி கோபிக்கு அதேப் படுவது தெரிகிறது

  • @kaartikk443
    @kaartikk443 6 місяців тому +1

    Only One Super Star that is Rajinikanth.

  • @mollye.s9140
    @mollye.s9140 8 місяців тому +6

    Congrats gopinath sir.

  • @SaravananChinnadurai-h5i
    @SaravananChinnadurai-h5i 3 місяці тому

    Really great super star Rajini sir🎉

  • @Jasu-wu9ml
    @Jasu-wu9ml 8 місяців тому +2

    Gopi nath sir oda speech ku big big fan

  • @saibaba172
    @saibaba172 8 місяців тому +6

    மிகவும் அருமை,,💐👌

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 7 місяців тому

    என் அண்ணன்

  • @hulkhulk1014
    @hulkhulk1014 8 місяців тому +1

    Thalaivaaa looks so cute, vettaiyan

  • @logeshwaran5963
    @logeshwaran5963 8 місяців тому

    Oruthara vaazhthunaa adi manasula irundhu vaazhthura pazhakam. Super star🔥 Rajinikanth 🤩

  • @smartchoice1322
    @smartchoice1322 8 місяців тому +21

    Thalaivar da vera Evan da❤❤❤

  • @shivaxcruz9676
    @shivaxcruz9676 8 місяців тому +18

    Next season we want gopi is a bb host... ❤