நீரில் கரையும் ஆல் 19 உரம் -water soluble Fertilizer -

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • மேலும் தகவல் பெற visit on
    www.pachathundu.in Website
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ளஇவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிவேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைமை அதிகாரியாக உள்ளார்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம் ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் உங்கள் சந்தேகங்களை வீடியோ னவாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
    தொடர்பு கொள்க:
    To join our telegram groupt.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available herechat.whatsapp.....
    வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

КОМЕНТАРІ • 86

  • @ayyappanr9274
    @ayyappanr9274 Рік тому

    அருமையா சொன்னீங்க நன்றி. விரைவாகவும் எளிதாகவும் சொண்ணமைக்கு நன்றி

  • @vijayfab2804
    @vijayfab2804 2 місяці тому +1

    Can i use for water lilly

  • @anbuanbu7439
    @anbuanbu7439 2 роки тому +8

    இதை பூ பூக்கும் போது அடித்தால் என்ன செய்யும்

  • @sidinterior9661
    @sidinterior9661 2 роки тому +1

    தங்களது கருத்துக்கள் மிகவும் உபயோகமாக உள்ளது நன்றி

  • @rosesharon1
    @rosesharon1 6 місяців тому

    Is it good for groundnut during 40 t0 45 days plant

  • @muthupandi128
    @muthupandi128 Рік тому

    Some my black pepper plants leafs are yellow and after the yellow colour vine automatically dead within 25 days ,pls let me know what is the problem and wts the solution.

  • @ramkumar972
    @ramkumar972 9 місяців тому

    Sir vanakkam maravalli kizangu ku evvaru ithai payanpaduthuvathu

  • @msengineering1991
    @msengineering1991 Рік тому

    Sir coconut tree ku use pannalama..?

  • @Gopal.m-tx2ry
    @Gopal.m-tx2ry 3 роки тому +2

    அண்ணா "மஞ்சள்"பயிர்க்கு ஆறு மாதங்கள் ஆகிறது மஞ்சள் கிழங்கு பெரிதாக என்ன செய்ய வேண்டும்

  • @jafargais
    @jafargais 5 місяців тому +1

    I apply 4 gram per Litre.

  • @Rajsaransudmog
    @Rajsaransudmog Рік тому

    Npk liquid atha marudhu kudukalam sir

  • @muthupandi128
    @muthupandi128 Рік тому

    Can I use this for black pepper plant ,it's 9 months plant.pls suggest

  • @timingstatus7553
    @timingstatus7553 Рік тому

    Theku tree use pannalama

  • @sakthirajs5623
    @sakthirajs5623 Рік тому

    How to control shoot borer in sugarcane?

  • @slskumar2149
    @slskumar2149 3 роки тому +1

    Very important video thank you sir

  • @prabhug2765
    @prabhug2765 2 роки тому

    Onion ku mela spraying kodukalama sir 60 day payir..

  • @pramesh3087
    @pramesh3087 Рік тому +1

    Brother valai manjal adikuthu saruvu noi ethuku all 90 use panalama brother plzz replay me brother.... 👏👏👏🙏🙏🙏

  • @PadmaKrishnan-hn2zw
    @PadmaKrishnan-hn2zw Рік тому

    Can, கொஞ்சம் npk தவிர வேற என்ன பால்கனி செடிகளுக்கு குடுக்கலாம்,... செம்பருத்தி பராமரிப்பு சொல்லுங்க

  • @GopiN123
    @GopiN123 2 роки тому

    I have been using this for my groundnut crop. Result is good. I recommend this fertilizer to all farmers but take care of the spraying cost. 👍 Happy farming.

  • @tnpscquestions9552
    @tnpscquestions9552 2 роки тому

    Nano urea vadan kalanthu adikalama

  • @PadmaKrishnan-hn2zw
    @PadmaKrishnan-hn2zw Рік тому

    Nice speech

  • @vmsvestigewishyouwellth1409
    @vmsvestigewishyouwellth1409 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @balun6158
    @balun6158 2 роки тому +1

    Villupuram kidaikkuma.

  • @pradeepkumareswaran9376
    @pradeepkumareswaran9376 3 роки тому

    Thakkali,milakai,thattaipayiru pondra chedikalukku Kai parippu stage(70th day) la kudukkalama anna

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 2 роки тому

    Bro dap karaisal drone la thelikanu give some idea

  • @mathaaqua8535
    @mathaaqua8535 2 роки тому

    வெங்காயத்துக்கு பயன்படுத்தலாமா

  • @georgedas3737
    @georgedas3737 2 роки тому

    Bro malli setikku npk liquid irukka one Year aana malli setikku eathanaa grm podalam

  • @thangams412
    @thangams412 3 роки тому +3

    நான் ரெகுலராக புதினா விற்கு ஆல் நைன்டீன் பயன்படுத்துகிறேன் கடைக்காரர் ஒரு கிலோவை 10 டேங்க் பயன்படுத்த சொல்கிறார் அதாவது 16 லிட்டர் தண்ணீர் 100 gm இந்த அளவு சரியானதா

  • @vasuagenciesvasu5263
    @vasuagenciesvasu5263 2 роки тому

    அண்ணா பூச்சி கொல்லி மருந்து உடண் கலக்கி அடிக்களாமா

  • @anvarsathik6531
    @anvarsathik6531 2 роки тому

    Phytocil yengu kidaikum

  • @vaiburocks341
    @vaiburocks341 2 роки тому

    மரவள்ளி கிழங்குக்கு போடலாமா சார்

  • @manimaran4117
    @manimaran4117 3 роки тому

    sampagi poo kudugalama .

  • @mpvlogs1985
    @mpvlogs1985 2 роки тому

    பூச்சி கொல்லி மருந்து உடன் கலந்து அடிக்கலமா

  • @karthikcrajaraja2748
    @karthikcrajaraja2748 2 роки тому

    ஏலக்காய் செடி க்குபயன்படுத்தும்லமா

  • @muthuajai9855
    @muthuajai9855 2 роки тому

    மரவள்ளி 6 மாத செடிகள் ஸ்பிரெ தரலாமா சார்

  • @karthikgounder
    @karthikgounder 3 роки тому +1

    19:19:19 (25)கிலோ மூட்டையில் இருக்கும் உரத்தை ஸ்பேரே பன்ன லாமா இல்ல 1 கிலோ பாக்கெட்ல வருவதை ஸ்பேரே பன்ன லாமா. எது சிறந்தது..?? கார்த்திக் சஞ்சய் தொண்டாமுத்தூர்..

  • @adhiguru7707
    @adhiguru7707 3 роки тому

    Urea kareisal pathi solluga bro

  • @sakthivelg9170
    @sakthivelg9170 2 роки тому

    brother 12:61 pathi sollunga

  • @mganesan6100
    @mganesan6100 2 роки тому

    DCH cotton பத்தி வீடியோ போடுங்க brother

  • @iyya-r15
    @iyya-r15 3 роки тому +1

    Uram , marunthugalukku online website iruka bro...neenga online la sale panringala

  • @SenthikumarPeriyasamy-ol9vc

    நிலகடலை பயிரில் ஆல்19 பயன்படுத்தலாமா சார்

  • @karunakaruna4704
    @karunakaruna4704 3 роки тому

    Sir how much to be given in drip irrigation system for acre

  • @MANOJKUMAR-gg5vs
    @MANOJKUMAR-gg5vs 2 роки тому

    Beetroot கிழங்கு பெருக்க என்ன உரம் spray பண்ணலாம்

  • @p.raghul.3965
    @p.raghul.3965 3 роки тому +1

    Nano urea patri podunga sir

    • @droneview8418
      @droneview8418 2 роки тому

      Yes urea pathi podunga coconut tree ku

  • @babujibabu907
    @babujibabu907 2 роки тому

    All 19 SPIC பருத்திக்கு அடிக்கலாமா

  • @kumaresangomathi6000
    @kumaresangomathi6000 Рік тому

    Makka solam thuku adikkalma

  • @digitalart2287
    @digitalart2287 2 роки тому +1

    Bro Makka cholam 1 acre ku evlo spray pannalam....battery sprayer 18ltr tank capacity bro

  • @magalingamnachimuthu8359
    @magalingamnachimuthu8359 3 роки тому

    Sir onion gm? Day?

  • @AROCKIAM-wr7tw
    @AROCKIAM-wr7tw 2 роки тому

    அண்ணா பன்னீர் ரோஸ் செடி ஒரு வருடம் ஆகிறது, All 19spray பண்ணலாமா, வேறு ஏதும் சேர்க்கலாமா அண்ணா

  • @kabilanrajini8361
    @kabilanrajini8361 2 роки тому

    கிடைக்கும் இடம் தெரிவிக்கவும்.தொடர்பு எண் கொடுக்கவும்

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 роки тому

      9944051043

    • @SaibalajiL
      @SaibalajiL 2 роки тому

      மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு எவ்வளவு தர வேண்டும்

  • @sakthivels26
    @sakthivels26 2 роки тому

    ஒரு ஏக்கரில் பருத்திக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்

  • @jenifermoses7573
    @jenifermoses7573 2 роки тому

    Cotton ku ratio how much sir?

  • @rameshramalingam9000
    @rameshramalingam9000 3 роки тому

    ஆல் 19 ஆர்கானிக்கா? கெமிக்கல் உரமா?

  • @umamaheshwari6818
    @umamaheshwari6818 2 роки тому

    மக்காசோளத்திற்கு இதை அடிக்கலாமா

  • @rajeshk8023
    @rajeshk8023 Рік тому

    Slowwa peeunga bro

  • @vfarm4204
    @vfarm4204 2 роки тому

    பூச்சி மருந்து கலந்து அடிக்கலாமா?

  • @sankarmariappan9625
    @sankarmariappan9625 2 роки тому

    தரை வழியாக கொடுக்கலாமா அலவு

  • @muthuajai9855
    @muthuajai9855 2 роки тому

    நெல் பூ எடுக்கும் தருணங்களில் ஸ்பிரெ தரலாமா சார்

  • @BeemaBeema-t1q
    @BeemaBeema-t1q Рік тому

    18 18 18

  • @kalaiselvankrishnan9086
    @kalaiselvankrishnan9086 2 роки тому

    Sir unga phone number sollunga

  • @vinothkumar-hw7bh
    @vinothkumar-hw7bh Рік тому

    Mango tree ku use pannalama bro

  • @chinnaduraisubbiah7796
    @chinnaduraisubbiah7796 2 роки тому

    நல்ல விளக்கம் நன்றி