humic vs Fulvic vs compost எது பெஸ்ட்?

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #humicacid
    #fulvicacid
    #agriculture
    #farming
    #humicvsfulvic
    #biofertlizers To download our mobile application
    play.google.co...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app

КОМЕНТАРІ • 19

  • @kumarnithi2713
    @kumarnithi2713 Рік тому +3

    எந்த நேரமும் விவசாய சொந்தங்களுக்கு உதவும் என் அண்ணன் அவர்களுக்கு நன்றி 👌👌👌👏👏👏

  • @murugangopal1175
    @murugangopal1175 Рік тому +1

    ஹலோ வணக்கம் எல்லோரும் செல்போனை பயன்படுத்தி விவசாயி என்னும் குட்டையை குறத்தி மீனைப் பிடித்து அவரவர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள் அதுபோல் தான் இந்த வீடியோவை பார்த்த நான் குழம்பி விட்டேன்

  • @narendraprasathramesh4518
    @narendraprasathramesh4518 11 місяців тому +1

    Ppm calculation Pathi video podunga anna

  • @deepaprakash3072
    @deepaprakash3072 3 дні тому

    compost form will be used for 90 days banana Fram

  • @j.pandian2033
    @j.pandian2033 8 місяців тому +2

    ஒரு ஏக்கர் கடலைக்கு humicஎவ்வளவு தரலாம்

  • @monsoonsifan9360
    @monsoonsifan9360 4 місяці тому

    Humic வூம் கெமிக்கல் லிக்குடையும் மழைக்காலங்களில் கலந்து அடிக்கலாமா

  • @akilankani3743
    @akilankani3743 7 місяців тому

    Fulvic yentha days la kudukalam For maize solunga brother @pachathundhu

  • @pandiansubramani4378
    @pandiansubramani4378 Рік тому +2

    ஒன்றும் புரியவில்லை

  • @namasivayam7622
    @namasivayam7622 Рік тому

    நல்ல தகவல் நன்றி!!!!!!!

  • @devaprem7734
    @devaprem7734 10 місяців тому

    Bro very informative video
    How much we can put pottasium humate for coconut per year

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  10 місяців тому

      100g. Per tree /3 month

    • @devaprem7734
      @devaprem7734 10 місяців тому

      @@UA-camVivasayithanks for the quick reply
      Which is better 100g apply on the pit once in 3 months
      Or
      Giving same quantity like 25ml or 30ml in drip every month throughout the year.

  • @govid-qw5bp
    @govid-qw5bp Рік тому

    Super thala

  • @velumani1887
    @velumani1887 Рік тому

    Can use humic flack along with 19 all.

  • @sarabojiboominathan4354
    @sarabojiboominathan4354 Рік тому

    ஜிப்ரலிக் ஆசிட் எந்த வகையைசேர்ந்தது

  • @ammaamma-fi6sl
    @ammaamma-fi6sl 9 місяців тому

    Fulvic எங்கு கிடைக்கும்