தங்கமா? நிலமா? எதில் முதலீடு செய்யலாம்??? தெளிவாக விளக்கும் ஆனந்த் ஶ்ரீனிவாசன்!!!

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • Follow me on Twitter @AnandS1967 (Twitter link : x.com/AnandS1967?s=20)
    Follow us on Facebook: / makkalpechu
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS
    =========================
    #AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs
  • Розваги

КОМЕНТАРІ • 222

  • @Amree_n
    @Amree_n 7 днів тому +6

    எதிர் வரும் காலங்களில் மக்கள் தொகை கணிசமாக குறையும் ஒரு குழ்ந்தையை பெறுவதற்கே பெரும் போராட்டமாக உள்ளது. மற்றும் சமூக கட்டமைப்பும் மாறி கொண்டு வருகிறது எனவே திரு ஆனந்த் சார் சொல்வது போல் ரியல் எஸ்டேட் சரியும்

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 23 дні тому +80

    நிலம் வாங்கி மரம் நட்டால் தங்கத்தைவிட அதிக ரிட்டன்ஸ் கிடைக்கும்

    • @s.s.shivashankhar4273
      @s.s.shivashankhar4273 21 день тому +8

      மரம் வாங்குபவன் பூராம் ஒன்னா சேர்ந்து அவன் சொல்றதுதான் விலை அப்படிங்குற மாதிரி monopoly பண்றாங்க.விற்க முடியவில்லை.

    • @archana1520
      @archana1520 20 днів тому +4

      I too have 50 teak wood trees unable to sell in correct price

    • @s.s.shivashankhar4273
      @s.s.shivashankhar4273 20 днів тому

      @@archana1520 can you tell us the price are they asking and what is your price per ton?
      Just like to know the current situation.

    • @archana1520
      @archana1520 20 днів тому

      @@s.s.shivashankhar4273 it is 30 years old tree,expected 10 k per plant

    • @jo28980
      @jo28980 20 днів тому

      ​@@s.s.shivashankhar4273 the price always based on the tree size.

  • @tamils7297
    @tamils7297 23 дні тому +109

    இனி வரும் காலங்களில் விவசாயம் தான் பெரிய மதிப்பு

    • @marymelba7537
      @marymelba7537 21 день тому +4

      True

    • @kanishkanish9404
      @kanishkanish9404 17 днів тому

      தங்கம் அத்தியாவசய பொருள் இல்ல but விவசாயம் காய் கறி சொறு இல்லாமல் உழிர் வாழமுடியாது யோசிக்க விலைவாசி

    • @Shanmugavelavan
      @Shanmugavelavan 11 днів тому +1

      விவசாயம்தான் பெரியது......... ❤❤❤❤❤உண்மை.....

  • @BIGleaf
    @BIGleaf 24 дні тому +60

    மக்கள் தொகை பெருக பெருக இடமும் தேவை, தங்கமும் தேவை, இரண்டின் மதிப்பும் வருங்காலத்தில் உயரும்

    • @prakaashj5485
      @prakaashj5485 23 дні тому +4

      தங்கத்தை விட இடத்தின் தேவை அதிகமாகலாம்.

  • @omarengine1
    @omarengine1 26 днів тому +115

    முன்னாடி கூட்டு குடும்பம் 7-8 பேர் ஒரே வீட்டில் வசித்தனர். தற்போது 2-3 பேருக்கு ஒரு வீடு என்று சமூகம் மாறியது தான் ரியல் எஸ்டேட் விலை உயர காரணம் என்று நான் நினைக்கிறன்.

    • @abdulkadar818
      @abdulkadar818 25 днів тому +4

      Excellent prediction 👌🏼

    • @sivasiva901
      @sivasiva901 25 днів тому +8

      முற்றிலும் உண்மை செய்திகள்😢😢

    • @saravananm8050
      @saravananm8050 24 дні тому +4

      I agree

    • @KalaiyarasiSsaraswathi
      @KalaiyarasiSsaraswathi 21 день тому +1

      Yes that's correct. But even real estate will vanish the agri land and they are making plot. It's worst case. As of now plots are increasing and most of the area plots are not sell as well.

    • @velusamysivakumar2718
      @velusamysivakumar2718 21 день тому

      I agree

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 19 днів тому +46

    ஐயா நிலமும் வேண்டும் தங்கமும் வேண்டும் இதுதான் உண்மை 🦜🦜🦜

  • @devaramesh4005
    @devaramesh4005 24 дні тому +27

    தங்கம் benefits movable & instant cash but நிலம் நாம் வாங்கும் இடத்தை பொறுத்து அமையும் 80s.90s. காலத்தில் 10000₹ வாங்கன land இப்போ crores sales panirukanga share market ta veda land safe thaa namba vangura area va future la development ku vaikku irukkara area va pathu vanganum

  • @migniku
    @migniku 22 дні тому +10

    Mr Anand is very great knowledgeable person and serving advice to the public

  • @sathya.c6366
    @sathya.c6366 14 днів тому +6

    தங்கம் & நிலம் & mutual fund என்று பணத்தை பகிர்ந்து சேமிக்கலாம்....

  • @msn4975
    @msn4975 25 днів тому +10

    In our area, land value increases 3x from 2018. It depends on the area you invest in real estate, but gold does not show this partiality. It gives equal returns irrespective of nationality, region, religion, race, political party, etc etc.
    Gold is highly liquidity asset. I prefer SBI gold ETF over physical or SGB

  • @tamilanda1228
    @tamilanda1228 24 дні тому +23

    உண்மை தான் தங்கம் உடனே விற்க முடியும்

  • @kamalas8226
    @kamalas8226 11 днів тому +9

    நான் இந்த தவரை செய்து விட்டேன்..இடமே வாங்கி இருந்திருக்கலாம்.. ஆனால் ஐயா சொல்வது போல் தங்கம் அவசரத்திற்கு உதவும்..

  • @migniku
    @migniku 22 дні тому +4

    Really very good advise and it’s true

  • @rameshrenugadevi6503
    @rameshrenugadevi6503 21 день тому +14

    💯 Times அதிகமா மதிப்பு ஏறுவது இடத்தில் தான்

  • @davidrajbharath777
    @davidrajbharath777 25 днів тому +19

    simply speaking
    Gold is like Nifty index- Constantly increasing
    Whereas Land value is like individual stocks, some will increase some wont.

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 26 днів тому +2

    மக்கள் பேச்சு❤❤❤❤❤❤❤

  • @karthikvellaisamy6243
    @karthikvellaisamy6243 12 днів тому +7

    தங்கத்திற்கு தான் எப்பொழுதும் மதிப்பு 👍👍👍👍👌

  • @maheshwarin7600
    @maheshwarin7600 7 днів тому +3

    பொன்னுளே போடுற காசை மண்ணுளே போடணும் 👍🏿👍🏿👍🏿பெரியவங்க சொன்னாங்க அந்த காலத்தில் இப்போ என்னடானா 😂😂😂😂😂???????? என்னத்தை சொல்ல????? 🙏🏿

  • @Dindigulgoatfarming
    @Dindigulgoatfarming 26 днів тому +4

    சூப்பர் சார்

  • @jayaganeshan8843
    @jayaganeshan8843 19 днів тому +5

    ஐயா நகை தான் நல்லது ஒரு பவுன் வாங்க 55000 இப்போது போதும் அதே55000 க்கு இடம் வாங்க முடியுமா சிறுக சிறுக எடுத்து சேமிக்கலாம் பேங்குக்கே போனாலும் நமக்கு அவசரமாக இருந்தால் பணம் வாங்கலாம் வட்டி கம்மி நமக்கு குடியிருக்க ஒரு வீடு போதும் இது எங்க குறிகோள்

  • @bprabhu2625
    @bprabhu2625 23 дні тому +6

    Good morning sir yes you are right on g gold investment
    Coz land investment is always problem for liquidity

    • @kandasamyc4602
      @kandasamyc4602 10 днів тому

      சோறுக்கு இடம் தேவை

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 23 дні тому +5

    Both Gold & Land are good investments & please add "Shares & Mutual Funds" also Excellent investment...See last 25 years stockmarket ( long term) growth... Please invest in all modes...❤
    Jaihind ❤❤

  • @narayananraghupathy6436
    @narayananraghupathy6436 26 днів тому +1

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @geojos2496
    @geojos2496 26 днів тому +1

    Superb 🤩🤩🤩...

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 24 дні тому +1

    அருமை sir

  • @jagadeeshd6903
    @jagadeeshd6903 23 дні тому +1

    Super thalaiva

  • @kalpanasenthil2524
    @kalpanasenthil2524 25 днів тому +4

    Yes sir gold is good 👍

  • @AKBARALI-dq1rf
    @AKBARALI-dq1rf 2 дні тому

    நீங்கள் கூர்வது பெரு நகரங்கலுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் நிலம் இருக்கும் எல்லோரும் கோர்ட்டை சந்திக்க வேண்டும் என்பது போல் கூருகிரார் சிரு பில்லை தனமாக உல்லது தஙக்மும் சிரப்புதான்

  • @ctpani
    @ctpani 20 днів тому +1

    Good Information Sir
    👍👍👍👍👍👍👍👍

  • @iskconbang
    @iskconbang 26 днів тому +2

    100 to 100 percent true explanation sir. Excellent ❤

  • @vinothkumar2464
    @vinothkumar2464 7 днів тому +2

    நிலத்தை வாங்கவேண்டும்,

  • @nagarajm5701
    @nagarajm5701 26 днів тому +2

    Bangalore outer to outer areas such as mysore road ramohalli,Magadi road tavarekere,Nelamangala 2010 rs 300sqft now rs1600-2700 sqft somewhere around 3200 depends upon the layout development bda or private real estate company layout which is near to highway or railway/metro station etc land value is not going higher which was in 2007 period unsaturation

    • @esakkikarthik5369
      @esakkikarthik5369 26 днів тому

      @@nagarajm5701 Real estate people are cheating us.

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 21 день тому +6

    விவசாயம் தான்யா பெஸ்ட் சோறுதான் முக்கியம்,இனி வரும்காலத்தில் விவசாயம் முக்கியம்,பாதி தங்கம் பாதி?விவசாய நிலம் முதலீடு பன்னலாம்

  • @Sathia403
    @Sathia403 26 днів тому +6

    Correct sir

  • @DavidBabu-cs5em
    @DavidBabu-cs5em 11 днів тому

    Thank you sir all the best

  • @100acre
    @100acre 23 дні тому

    Nice ❤......

  • @sanjeevia7427
    @sanjeevia7427 15 днів тому

    Congrats sir❤❤❤❤❤

  • @vidhyaravi3942
    @vidhyaravi3942 20 днів тому

    Anand and kesav the best combo .. but missing it now

  • @yanand4036
    @yanand4036 23 дні тому +16

    தங்கம் வாங்குவதை விட நிலம் வாங்குவது நல்லது நிலம் வாங்கினால் தான் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இருக்கும் சமீபத்தில் லேண்ட் வேல்யூ ஏறிட்டே போகுது தங்கத்தை கம்பேர் பண்ணும் போது

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 12 днів тому +1

    இன்னைக்கு எல்லா இடத்துக்கும் அதிகமான ரேட் கிடைப்பதில்லை பணம் இருக்கும் முதலாளிகளை இந்த இடத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறார்கள்

  • @memerjod3762
    @memerjod3762 15 днів тому +1

    Compare to many gold retail chain shop's
    QUALITY & COST is somewhat ok in MALABAR GOLD & DIAMONDS .
    If you want QUALITY TANISHQ is the best place to buy gold .

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 26 днів тому

    Welcome sir

  • @rameshrenugadevi6503
    @rameshrenugadevi6503 21 день тому +6

    2015 1 pown 18500 land 75000, today rate 1 pown 55000 land 10,00,000 😢

  • @ChristianVision2024
    @ChristianVision2024 21 день тому +6

    What bring all the money if your health is not ok? 😢😢😢

  • @parthasaj1421
    @parthasaj1421 23 дні тому +25

    சோறு சாப்பிட நிலம் வேண்டும்

  • @Vcky8
    @Vcky8 24 дні тому +2

    The interviewer does not seem to have any idea of the questions he is asking. He simply wanted to ask all the written questions 😀. Please have a good interviewer who has knowledge on the topic.
    Other than that, this is valuable information from Anand Sir like always.

  • @firoja.a1604
    @firoja.a1604 25 днів тому +1

  • @vaseegaranvimesgaran4788
    @vaseegaranvimesgaran4788 25 днів тому +6

    i think farm land will be future

  • @karthickraja2436
    @karthickraja2436 24 дні тому +5

    Gold is a global currency 😊

  • @sugubala9111
    @sugubala9111 24 дні тому +2

    Thank you sir ❤🎉 excellent 👌

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 26 днів тому

    Vanakkam

  • @rkhomes9962
    @rkhomes9962 26 днів тому +1

    There will always be demand for apartments within chennai city . Owning a home is more of an emotional decision...

  • @gouthammani6994
    @gouthammani6994 18 днів тому

    Dont go for flats go for individual land ❤ land value getting higher rates near upcoming new project in Sriperumbudur, Mapadu, polivakkam

  • @ALITRADER03
    @ALITRADER03 25 днів тому

    EPPOME OORAA VITTU PORADHU ILL NA KASTAM ADAGU VAIKURADHU ANAND SIR PECHU...... INVESTMENT OS TO GROW OUR WEALTH. GOLD AND LAND BOTH ARE BEST TO INVEST FOR LONG TERM ...

  • @ShahulWR
    @ShahulWR 26 днів тому +7

    Mumbai la 1sqft is 1L rupees.. Tamilnadu la 1sqft innum 25000 kuda varala..
    Population will increase.. Land rate will increase.. Gold rate will increase..
    Decide your safest bet..

  • @yogeswaranjb
    @yogeswaranjb 26 днів тому +121

    2010 சமயத்தில் நிலம் திடிரென நிலம் பல மடங்கு விலை ஏறியது ஆதாவது over value ஆகிவிட்டது இன்னும் கூட over value தான். அதனால் தான் ஒன்னும் பெரிய year on year increment in value இல்லை. நாங்க ஒரு இடத்தை 2007 இல் சதுரடி 265 க்கு வாங்கினோம் 2015 க்குள்ளே அந்த இடம் 2000-2500 க்கு போய்விட்டது அதாவது 10 மடங்கு வளர்ச்சி ஆனால் அடுத்த 9 ஆண்டுகளில் 3000 தான் ஆகியுள்ளது. இது inflation க்கு கூட ஏறவில்லை. இது எப்போது மீண்டும் ஏறும் என யாருக்கு தெரியும்? கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலம் எவ்வளவு ஏறியுள்ளது என தகவல் இருந்தால் இன்னும் நல்ல புரிதல் கிடைக்கும்.

    • @ganygany8064
      @ganygany8064 26 днів тому +8

      It's based on the place where we buy. My friend bought a land near Guduvanchery in 2011 for 220Rs/sqft. Now it's nearly 3500Rs. Nearly 15 times in 13 yrs. But it will not increase at same phase in future. It might get doubled in 8 to 10 yrs.

    • @yogeswaranjb
      @yogeswaranjb 26 днів тому +2

      @@ganygany8064 I am mentioning the same, now the land value is not going up very fast like it was 10 years back. What will happen in next 10 years seems unpredictable.

    • @ganygany8064
      @ganygany8064 26 днів тому +5

      @@yogeswaranjb Yes, you are right. Before 15yrs land brokers are mostly trustworthy but nowadays many new people are into business and they control the market. Buyers aren't able to meet sellers till the registration date.

    • @jaganathannandhakumar76
      @jaganathannandhakumar76 26 днів тому

      ​@@ganygany8064try to sell. not possible for that rates. only you can say. but cant do

    • @ansglobs
      @ansglobs 26 днів тому +22

      தங்கத்தை விட நிலம் வாங்குவது பல நேரங்களில் நல்ல இலாபம் தான் ஆனால் சில நேரங்களில் அதிகமான துன்பங்களை தந்து ஏமாற்றத்தையும் அளிக்கிறது தங்கம் எப்போதுமே தங்கம் தான்
      இலாபத்தை விட பாதுகாப்பே வாழ்வில் முக்கியம் என்பதுதான் பல ஆயிரம் வருட வாழ்வியல் தத்துவமாக இருக்கிறது

  • @VijayaRadhakrishnan-by2vi
    @VijayaRadhakrishnan-by2vi 25 днів тому

    True

  • @manimozhi9838
    @manimozhi9838 26 днів тому +7

    ஐயா நகரங்களில், பெங்களூரின் எந்த பகுதியிலும் எந்த வீடு நிலம் விலை கேட்டாலும்,
    CR cr குரோர் எனும் கோடிகளில் தான் வாங்குவது விற்பது என்பதை தவிர லட்சங்களுக்கு மதிப்பே இல்லை.

  • @mychessmaster
    @mychessmaster 25 днів тому +7

    நிலம் அபார்ட்மென்ட் முதலீடு பழைய ஃபார்முலா. வாங்கியவர்கள் உபயோகிப்பாளர்களாக இருந்தால் பயன். இல்லையென்றால் நட்டத்திற்கே விற்கிறோம்.

    • @periasamisami2444
      @periasamisami2444 23 дні тому +2

      S I think in future it will be very difficult to sale.

  • @yuvarajappasamy1211
    @yuvarajappasamy1211 20 днів тому +3

    காணி நிலம் வேண்டும் பராசக்தி
    என்றுதான் பாரதியார் பாடினார்
    கையில் பணம் இருந்தால் கிராமப்புறத்தில் பூமி வாங்குங்க

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 12 днів тому

    Nilam, becauae there is a good chance land value appreciate exponentially. For ex a 10 lakh land might become a 2 crore value in 15 years (this has happened in many places in india). Gold is more of a steady increase

  • @satyanarayan308
    @satyanarayan308 25 днів тому +1

    Land and gold is the best investment in TN and india. All black money invested in both assets. So all should invest their money in these assets. No one stop black money due to political parties in India.

  • @Invus_prop
    @Invus_prop 26 днів тому +4

    If u need to buy land as investment go and invest on the border areas of the city or if you buy the land on over developed area where prices are high like anna nagar in Chennai leave those property for rent you can get montly 2 lakhs minimum rent more than gold real estate is best investment those who knows the trick to buy

  • @HemnathLakshmanan
    @HemnathLakshmanan 25 днів тому +4

    Anchor should wait to finish his answer.

  • @rameshk2319
    @rameshk2319 24 дні тому +23

    பேட்டி எடுப்பவர் குருக்க பேசாமல் இருக்க முடியாதா

  • @jbinternational4396
    @jbinternational4396 25 днів тому +1

    Thala,question is which is best investment. You speak about best liquidable.

    • @Vcky8
      @Vcky8 24 дні тому +2

      Land depends on place to place. Gold is worldwide.

  • @user-px4pm6hc5q
    @user-px4pm6hc5q 18 днів тому +1

    My choice gold

  • @MrSathi009
    @MrSathi009 22 дні тому +2

    Gold not for investment only for alagu porul BEST investment only land

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 22 дні тому

    O k sir thank you sir

  • @rajeshj4955
    @rajeshj4955 25 днів тому

    🙏

  • @user-xt6rv4vy7p
    @user-xt6rv4vy7p 25 днів тому

    Canara rabeco mutual fund pathi sollunga

  • @indirachandran7247
    @indirachandran7247 22 дні тому +1

    மதுரை ராஜ் மஹால் ஜவுளி கடை அருகே 12 O ClOCK பிரியாணி கடை பிரான்ட்ச் வரப் போவதாக கூறுகிறார்கள் சிலர் தொப்பி வாபா பிரியாணி கடை பிரான்ட்ச் வரப்போகிறது நல்ல லாபம் கிடைக்கிறது என்கிறார்கள் ஆக மொத்தத்தில் எந்த பிரான்ட்ச் வரப்போகிறது உண்மையிலேயே இந்த பிரான்ட்ச்சிஸ் மூலம் மாதம் குறைந்தது 60லட்சம் முதல் ஒரு கோடி வரைவருமானம் கிடைக்கிறது என்கிறார்கள் உன்மையா

  • @beetafernandez8430
    @beetafernandez8430 26 днів тому +1

    Nilam

  • @wendyv8497
    @wendyv8497 21 день тому

    What is the limit for gold holding per individual please?

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 26 днів тому

    Good night Guruva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qp6bt9jg6y
    @user-qp6bt9jg6y 26 днів тому

    100th percent 😀😃😄

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 13 днів тому +5

    இவரை பேச்ச கேட்டீங்கனா விளங்கின மாதிரி தான்....😂😂

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 24 дні тому +1

    👍🎉 congratulations 🙏

  • @bhomaarani8059
    @bhomaarani8059 8 днів тому

    Gold yepavay good investment, children ku making charges, ilamal vaangi use panunga. Kids evavmay use aagum. Ella business, land vanganuma gold loan vachu ready panalam.. evat fully negative side tha peysuvaru....

  • @lalithahm3233
    @lalithahm3233 4 дні тому

    Land investment is real worth.Gold is not safer to keep at home. Gold is movable. Keep little investment in gold do lot of investment in land.

  • @VDPMdhilip
    @VDPMdhilip 24 дні тому +4

    1975 காங்கிரஸ் ஆட்சியில் நில வரைமுறை சட்டத்தால் தங்களின் பல நிலங்களை அடாவடி கும்பளிடம் பறி கொடுத்தனர்.இதன் விளை வாக இன்று ஆட்டைய போட்டவனுக அதிக விலைக்கு விக்குறானுக என்பது உண்மையுலும் உண்மை.

  • @vedan9786
    @vedan9786 25 днів тому +2

    Pathile solla Vida maatraaru.

  • @sridharan6628
    @sridharan6628 26 днів тому

    WillCustomsduty &GST redusebyGovt

  • @tsarath09
    @tsarath09 4 дні тому

    Chennai la theatre ae ila anand sir correct ah solringa.

  • @udhaya_shankar_V
    @udhaya_shankar_V 26 днів тому +2

    Nityananda believed in Gold.
    He is living happily with a country on his own.
    I'm not fan of Godman.

  • @kaliyan3779
    @kaliyan3779 26 днів тому +3

    I can do agriculture and gain 5l to 10l per annum. If I have 1 acres land

    • @jeevanandham2528
      @jeevanandham2528 26 днів тому +2

      😂😂.. விவசாயம் செஞ்சு இவ்வளவு பணம்.. வாய்ப்பில்லை..

    • @gowthams2461
      @gowthams2461 26 днів тому +2

      😂😂 yaru pa nee agriculture la 1l per acre kastam

    • @jeevanandham2528
      @jeevanandham2528 26 днів тому

      @@kaliyan3779 கஞ்சா விவசாயம் செஞ்சாலும் இவ்வளவு வருமானம் வராது

    • @madhuc2127
      @madhuc2127 25 днів тому

      😂😂😂

    • @saravanank4454
      @saravanank4454 25 днів тому +3

      It shows clearly you have 0% knowledge in agriculture. 1 to 2 (including cost you spent) lakhs itself very difficult to achieve even if you have water facility. Its purely based on climate, market rate, labor cost, insects problem, intercrop problems, cow/goat maintenance and sickness management etc... Even insurance claim for losses is very difficult.

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 20 днів тому +1

    Land value is more compared to gold,we can't buy gold for 10cr but we can buy land ,it's use less conversation

  • @praba.pvcomalur9037
    @praba.pvcomalur9037 3 дні тому

    தங்கம் நம்ப வாங்கும்போது gst 3

  • @RageshPU
    @RageshPU 23 дні тому +1

    1-(-2016 to 18 varikaum 1800 rs pr sqft land (siruseri,pudhupakam Navalaur-OMR) now 5500- 7500 rs ....Guideline value 4900 sr at Sri sai avenue thalamabaur )2- Okkiyam Thoripaakkam sholinganallur -4000 t0 6000 rs sqft now 9000 to 12500 ----Govt guideline value increased in this month as well .....sumaa comdeyka GUIDLINE VALUE INCREASE AGAUDHU ? there's a demand bro .......

    • @dviews142
      @dviews142 23 дні тому

      Apdyae say for... Thiruvalluvar near manavalanagar area all.. improvement will there ?

    • @RageshPU
      @RageshPU 18 днів тому

      @@dviews142 Yes ! Govt is planning Industrial Enginering part and its going to be a Satelite city

    • @RageshPU
      @RageshPU 18 днів тому

      *park

    • @dviews142
      @dviews142 18 днів тому

      @@RageshPU yes I too heard six years back.. but because of politics in those areas.. they are not leaving them to develop.. Ilana by now poonamalle thiruvallur will be first.. chengalpet would have not grown... Politics.😟 Thank sir.

    • @RageshPU
      @RageshPU 18 днів тому +1

      @@dviews142 Probably ...But OMR has grown terrfilclly ....I have all my investments there.am part of central chennai ...Another 20 % expected once METRO opreated

  • @vijayarajagopalan9341
    @vijayarajagopalan9341 7 днів тому

    Anything negative impact only sometimes only okay

  • @Sathia403
    @Sathia403 26 днів тому +4

    We are heading for big crash..gold is good..

  • @vasanthivolgs8564
    @vasanthivolgs8564 3 дні тому

    After 5 years gold rate?

  • @user-pq3zr9bb7x
    @user-pq3zr9bb7x 23 дні тому

    Land is waste because currently land rates are dramatically increased.currently minimum land rate around more than 3 L and main areas around more than 12-15 L per cent.so better gold only

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 23 дні тому

    SALAVAKKAM near Chengalpattu is good area.. I have 2 plots, purchased in 15 Years back..

  • @senthilkumara9004
    @senthilkumara9004 24 дні тому

    916 gold benefits

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 25 днів тому +3

    2:57 let him complete.., we are here to listen Anand , not you interviewr..

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 26 днів тому +16

    இனி நிலம் விலை ஏறாது.

    • @GrowwithBarath
      @GrowwithBarath 26 днів тому

      Yen

    • @siva1908
      @siva1908 26 днів тому

      ஏற்கனவே அளவுக்கு மீறி ஏறிவிட்டது.. அடுத்த 20 வருடங்களுக்குள் மக்கள் தொகை குறைவாகும்.. அதாவது இப்போது பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகம் ஆகிவிட்டது

    • @esakkikarthik5369
      @esakkikarthik5369 26 днів тому +1

      @@GrowwithBarath தேவை குறையுது

    • @sivasiva901
      @sivasiva901 25 днів тому +2

      அப்படி இல்லை
      தேவைகள் அதிகமாக உள்ளது

    • @indhumathi8363
      @indhumathi8363 14 днів тому

      Sir city la over price last 4k sonanga this month 4.5k soldranga inside main city and all 6k minimum its outer Bangalore Attibele side

  • @gobiboss9749
    @gobiboss9749 26 днів тому +1

    Gold vs land vs share edhu best sir

    • @Invus_prop
      @Invus_prop 26 днів тому +6

      Split and invest on all

  • @GaneshPoorvi
    @GaneshPoorvi 19 днів тому +1

    Land is always best gold is not safe

  • @Untangled1921
    @Untangled1921 25 днів тому +1

    He is against land Bcos he may not invested much. That's his personal choice.