Це відео не доступне.
Перепрошуємо.
என்ன செய்யலாம் ? ஏழரை சனிக்கு 100% தீர்வு | Elarai Sani | ஏழரை சனி என்றால் என்ன?
Вставка
- Опубліковано 8 лип 2020
- Astro Sri Ram Ji - UA-cam Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை . நான் பிறக்கும் பொழுது எனக்கு ஏழரைச்சனி நீங்கள் சொல்வது போல் எங்கள் ஊரு ஜோதிடர் சொன்ன பரிகாரத்தை அவர் எங்க குடும்பத்துக்கு கூறியுள்ளார். சின்ன வயசுல இருந்தே சின்ன சின்ன வேலைகளை என்னை செய்ய சொல்லி கோவிலுக்கு போக சொல்லியதாக ஜோதிடர் சொன்னதாக அம்மா சொல்லுவாங்க.
உண்மையா
சிந்திக்ககூடிய செயல்களை தெளிவாக கூறிய தங்களுக்கு மிக்க நன்றி.
என் தந்தை 55 ஆண்டுளுக்கு முன்பு எனக்கு சொன்ன அன்னதான முறை எறும்புகளுக்கு அரிசியை தானமாக செய்ய சொன்னதை போலவே நீங்கள் சொன்னதை கேட்டு மெய்சிலிர்த்து போனது. அருமையான பதிவு வாழ்க வளமுடன்
அய்யா நீங்க அந்த தெய்வத்துக்கு சமமாக இருக்கிறீர்கள், உங்கள் ஜோதிடம் சொல்லும் முறை மிக்க உண்மை, நல்ல பரிகாரம் சொல்லி நல்லது செய்து கொண்டு உள்ள உங்கள் சேவை தொடரட்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏
very frank lecture, truly appreciable, pls continue doing the good job.
As per my experience '' self inflicting pain '' like fasting (hunger pain), physical exercise( body pain), helping others (pain of shortfall of money), becoming vegetarian (avoiding pain to animals) by foregoing eating pleasure etc will mitigate the pain of given by Saturn God. He is like a school headmaster who will be tough with a student whom he wants to perform well.
A very sober and dignified explanation without raising unnecessary fear of Lord Shani and also explaining in a way that one understands the power of Lord Shani. Thank you for your lucid down to earth approach.🙏
அருமையான விளக்கம் ஐயா
இதுவரை ஏழரை சனி க்கு விளக்கம் கேட்டது இல்லை
லாப நோக்கில்லாத பதிவு சார்.நன்றி
Ithu evalo naal thariyama pocha,na makara rasi...ena da ivalo lazyya irukumnu nachan,best ex. Today mrng 9.30 office ku 9.00 maniku than wake up pa anan...night fulla thukamma varala...ipa kuda na intha videova pakumpothu kuda bed than irukan....nalaku iruthu total change....😁😁thank you so much
Same 😂 bro but I'm vip
@@jayaprathap1689 super bro👍
ஐயா, வணக்கம்.தங்கள் பதிவுகள் அனைத்தும் தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளது. தங்கள் பதிவுகளைப் பார்த்து தான் ஜாேதிடக்கலையில் எனக்கு ஆர்வம் தாேன்றியது. நன்றி.
உங்கள் அனைத்து பதிவும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது அண்ணா🙏🙏🙏🙏
நன்றி அண்ணா🙏🙏🙏
You are the best!! I pray for you and your family 🙏 providing free advice to lakhs of people is the best service you are doing right Now!! God will protect you and your family from all the obstacles 🙏❤
💯/ unmai sir.engitda irukira ore mines somperithanam than.yarathu solli,thitdi apram tha entha velaiyum seiven.supera sollitdinga.nan try panni,try panni ennai mathikiren.vakku valimai ullavanga mathiri therithu sir.
I think I'm blessed or else I wouldn't have watched this video. Though there are so many videos ,i accidentally came across. Thank you sir. I want to be the one among that remaining 2%.
I wish he was my dad. So much knowledge and wisdom.
Very very very thank you sir, something which you said is relatively connected to my life also, keep uploading these kinds of powerful and positively motive videos sir
36 varudam padaatha paadhu patten(tanusu rashi) eppothu sivalingga abishegam&om namasivaya 108 time sonnenoh ... yellam nanmai thaan.
Sani bagavan nerla pathadhu pola.asirvadham vangitadhu pola irukku.he is great brother.
Nandrikal Appa. Nanum en son rendu perum makaram....son uthiradam star....na thiruvonam sir...romba kastama irunthuthu apadiye video UA-cam la parthudu irukarapa god gift ah intha video kidaithathu...Mika Mika nandrikal Appa... continue your help to all..god bless you
You are a good genuine astrologer Sir
Salute Sir🙏🙏🙏
Sir God bless you. What you said has given so much clarity,😊
I feel thirukanitham is correct
வாழ்வியல் பரிகாரம்.பிரயோசனமானது.நன்றிஜயா.
மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி ஐயா.
நன்றிகள் பல. கண்டிப்பாக இதை பயிற்சி செய்வேன் 👌
Iam Moolam Dahanus Lakinam. In final phase . Thanks for advise. Very practical .
மிக்க நன்றி சார். சனி திசை பற்றிய பதிவிடுங்கள் சார். சனி திசையில் என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பதிவிடுங்கள். நன்றி 🙏
Ayya its really an eye opener, will do and definitely send feedback to you 🙏🙏🙏, forwarded to my family nd friends of this rasi
Nice sir, all ur postings are very true and practical..God bless u.
Woow..Its really amazing words sir..im getting very happy to hear this..really its truth..itz my experience nowadays im in jenma rasi sir..really im getting very troubles im my life and also lazy..here after i'll do ur pariharas..
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Thank you very much sir , you are really great !!
அருமையான பதிவு
Brother enaku magara raasi na night that padipen give exam ku prepare pandren panalaama ila mrng padikata plz romba sombala iruku
Super, super sir very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
Thank you so much sir.... It will be useful for me.. I'm meena raasi sani payirchi vara pogudhu sir💐💐💐
ஐயா வணக்கம்
தங்களின் அறிவுரை மன ஆறுதல் தருகிறது. நன்றி
அண்ணா அருமை.
தங்களை நேரில் சந்திக்க நேரம் கிடைக்குமா?
மிகச் சிறந்த பதிவு
உங்க பதிவு மிகவும் அருமை
ஐயா நல்ல விளக்கம் நன்றி
I love you sir. You have enlighten me. Thank you so much.
Very true the parigaram....it really work
நன்று👍
Nanri ayya
110%true sir.👐
Sir apo rental House la erukavanga yenga porathu sir
உங்கள் விளக்கம் 👌🙏🙏🙏 ஐயா
Thank you sir 🙏
Avittam star pathi sollunga sir.
மிக்க நன்றி சார்
Unmaiya solluringa nandry sir.
நன்றி அய்யா
🙏🙏🙏
Excellent sir..hatsoff...
Enakku magara rasi thiruvonam natchathiram midhunam lakinam
very nice🙏🙏🙏 sir, Thank you sir
நன்றி ஐயா
நன்றி கடவுளே
Sir Thank you for your valuable information.May God shower His abundant blessings on you
உண்மைதான்.குருநாதர் அவர்களே.
Simple explanation ji.
Thanks sir
நன்றி
Super parigarangal
God's blessings Anna 🕉️🙏
Sir en paiyan kumba raasi Meena laknam paiyanuku thalila pulu vettu varuthu ithuku parigaaram sollunga sir
அருமை அருமை
100 percent correct Guruji. 🙏🙏👌🙏🙏🙏
Thank -you so much 🙏
Avittam pathi solu ga
Thiruvonam natchathram soluga sir
ஐயா நீங்கள் மிதுன ராசி சிம்ம லக்கினம் என்று நினைக்குறேன் என் சிற்றறிவு தோன்ரியது சொல்லுங்கள்,உங்கள் ஜாதகம் போடுங்க
Thanks a lot sir 🙏🙏🙏
வணக்கம் குருஜி ராம்ஜி அய்யா.
12 ஆம் வீட்டில் மீனத்தில் தேய் பிறை சந்திரன் சதுர்த்தி திதியில்
வர்க்கம் உத்தமம். சந்திரன்
ஆட்சி வலிமையா கூறுங்கள்
Super Ayya
Super prediction
Vanakkam guruve
💯 உண்மை சார் நான் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் சார் நான் எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருந்தனோ அந்த அளவுக்கு சோம்பேறித்தனம் வந்து விட்டது.....
Bro workout panito irukaga
You are great sir
Thank you Sir
Vatagavettilepranthavar. Enthavettukku. Poganum. Sir
thank you sir.........
Remba porumaiya alaga eduthu soninga... Remba🙏🙏🙏🙏
Thank you sir 🙏🙏💯
Super excellent sir👌👌👌👌
Super.....
Great great sir🙏🏼👍
Very nice sir
Thanks ❤️
Sree Ram jee u u u great
100 present correct Guruji
super sir
100/ true true sir
உண்மை sir
Super
Super sir,
Great sir
100 parsent unmai super
Nice