ஏழரை சனியும் நீங்களும் | Elarai Sani

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 119

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +22

    தங்களின் கருத்து முற்றிலும் உண்மையே..? நாத்தீகனாக சுற்றிக்கொண்டு இருந்த நான் அஷ்டமம், மற்றும் ஏழரைச் காலங்களில் தான் இறையை உணர்ந்து இன்று இறைவனை வணங்கி வருகிறேன்..! இதனால் சனீஸ்வரருக்கு மானசீகமாக நன்றியைத் தான் சொல்லுகிறேன்..! இறைமையை உணர்த்தியதற்காக..! எனது நிலையில் துன்பங்கள் இருந்தாலும் வளர்ச்சி என்பது நிதர்சனமே..!!!

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +15

    என்னதான் இறைவழிபாடு செய்தாலும் கிரகங்கள் அதன் செயலை நிறுத்துவதில்லை சொல்லும் சொல்லும் செய்யும் செயலுமே நல்லது கெட்டதை தீர்மானிக்கும்

    • @hariprasath3336
      @hariprasath3336 Рік тому

      எண்ணம் நல்லதாக வேண்டும்

  • @RAJESHKUMAR-pw5uy
    @RAJESHKUMAR-pw5uy Рік тому

    ஐயா உங்கள் காணொளி பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கிறது. உங்களை போன்று சோதிடத்தை வேற எவரும் இப்படி தெளிவாக சொன்னது இல்லை . ஐயா நான் மகர ராசி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +1

    7 1/2 சனி பற்றி மிக அரிய விளக்கம்... தீவிர முயற்சி அதீத வெற்றி...👌💥👏 மற்றவரிடமிருந்து மாறுபட்டு உண்மையை ஆணித்தரமாக உரக்க சொல்லும் தங்களுக்கு ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏🌻🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому +2

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Рік тому +2

    ஐயா வணக்கம்.எளிதான முறையில், மிக மிக அருமையான விளக்கம் தந்து அசத்துகிறீர்கள்.மிக்க நன்றி ஐயா!...

  • @kosan9362
    @kosan9362 Рік тому +2

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 நீங்கள் கூறியதை கடைபிடிக்கிறோம் குருஜி.

  • @haripriya5996
    @haripriya5996 Рік тому +5

    Astama sanikum oru video podunga sir..

  • @RAJESHKUMAR-pw5uy
    @RAJESHKUMAR-pw5uy Рік тому

    ஐயா உங்கள் காணொளியை பார்த்து மன ஆறுதல் அடைகிறேன். நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @KarthikM-wm4yh
    @KarthikM-wm4yh Рік тому +2

    பேரை கேட்டாலே அதிருத்து 😮

  • @santhamani4938
    @santhamani4938 Рік тому +3

    Ayya அருமை 🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +3

    நன்றிகள் ஜீ 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 місяців тому +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @vengadeshperumalm2592
    @vengadeshperumalm2592 Рік тому +3

    Laknathipathy um , raasiathipathium parivarthani nallatha
    Rasi resahbam
    Laknam meenam

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому +1

    Thank you guruji i am 40 years old meena raasi.thulaam laknam laknathil sani utcham . But suriya thisai natakkirathu, My son kumba raasi guru thisai natakkirathu. Mahara laknam sani utcham 🙏🙏🙏

  • @SeeiththampiNotkarajah
    @SeeiththampiNotkarajah 3 місяці тому

    நல்ல பதிவு ஐயா

  • @gmc13444
    @gmc13444 Рік тому +1

    Guruji ungala mathiri ore jothidar tedi eduthalum kidaikathe.. 🎉❤

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Рік тому +1

    Vanakkam ji, nice and clear explanation sir.

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому +2

    மிகவும் நன்றி அய்யா.

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi Рік тому +2

    நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @msm695
    @msm695 Рік тому

    ஏழரைசனி சோம்பி திரிபவர்களை பாதிக்கும் என்ற முக்கியமான point ஐ சொல்லி அசத்துகிறீர்கள் சார். மேலும், எந்த வயது, வாய்ப்பை கொடுக்கிறது ….
    என்றெல்லாம் கூறி தெளிவு படுத்துகிறீர்கள் சார். மிகவும்நன்றி. நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் சார்.🙏🙏🙏❤

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 Рік тому +4

    ஐயாவின் கானணொலி என்றுமே நிறைந்த நிம்மதி தருகிறது.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +2

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому +3

    Correct sir 🎉

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    Iniya malai vanakamnga annaaa 💐

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому +3

    Thank you sir 🙏🙏🙏💐

  • @diligent954
    @diligent954 Рік тому +3

    Iyya, 7½ sani kuda kadanthuralam pola ashtama shani romba bayamuruthuthu ashtamashani patriyum athu mudintha apm epo mulusa vitutu povaranu atha pathi oru video podunga sir😢😢😢....note: ashtama shani la adivanunga, epo sari aagum new opportunities varumnu wait panitu iruka midhunam rasikaarargaluku payanpadum padiya oru video podunga ayya😢😢😢

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 Рік тому +1

    Sir nice explanation i am makra rasi viruchika lagnam sani in 9th house kadagam . Sani maha dasa in progress

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +3

    மிக்க நன்றி குருஜி🙏

  • @natarajank7157
    @natarajank7157 Рік тому +1

    100% உண்மை

  • @sbalashankar7205
    @sbalashankar7205 Рік тому

    குருஜி வாழ்க வளமுடன் 🙏

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Рік тому +2

    வணக்கம் குருவே🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +3

    Arumaiyana, vilakkam, very, very thanks sir 🙏✨✨👏👏

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil Рік тому +26

    பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏழரை சனி நடக்குது😂😂😂சத்தமாக சிரித்து விட்டேன் 😅😅

  • @s.dinakaran2757
    @s.dinakaran2757 Рік тому

    நல்லது அய்யா 🙏

  • @sunderraj1683
    @sunderraj1683 Рік тому +1

    வணக்கம் குரு ஜி

  • @johannamarystephen5334
    @johannamarystephen5334 Рік тому +1

    Can you put video for Sani Vakra Peyarchi Palangal 2023 pls.

  • @rojat8340
    @rojat8340 Рік тому +1

    Sani vakra palan poduga guruji🙏🙏

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Рік тому +2

    Om Saneeswaraya Namaha🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +4

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому +3

    sir கும்பராசிக்கு ஜென்ம சனி நடக்கிறது.சதயம் நட்சத்திரம் 2 ம் பாதத்திற்கு சனிபகவான் Travel பண்ணும் அந்த 4 மாதங்கள் எவை? sir Reply Pl.thanks in advance

  • @roopas8655
    @roopas8655 Рік тому +2

    Tq guruji 🙏positive msg 😊?uur motivating 👏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +5

    சனி வக்ரம் பற்றி நிறைய வீடியோ வந்துட்டு இருக்குங்க அண்ணா 🔥

  • @kalyanasundaram8371
    @kalyanasundaram8371 Рік тому +1

    Am Kalyanasundaram Uttirattathi star, Meena radio, Dhanur lagnam Dob: 29/9/1966@ Trivandrum by 11.28 am. How will be my remaining days ??

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому +1

    Ayya vanakkam Pradeep mannargudi all days 71/2 sani than nadakkuthu ayya kastama irukku......

  • @bavasree9408
    @bavasree9408 Рік тому +1

    Ithe Pola ashtama Sani kadaga apadi yellathukum vilakkam sollirunga sir

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +2

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому +1

    Good evening sir

  • @gurukishore1910
    @gurukishore1910 Рік тому +2

    Sani dasa 9 buthi thaniya poduringala guruji

  • @SG-CND
    @SG-CND Рік тому +1

    Thanks

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 6 місяців тому +1

    Do Shani dasha control all 12 houses?

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +2

    Super explanation, sir

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому

    Vanakkam guru ji

  • @janufam
    @janufam Рік тому +1

    நம்பிக்கை தரும் வார்த்தைகள் குருஜி. நன்றி🙏🙏
    8ம் அதிபதி லக்னத்தில் பகுதி 2 எப்போ போடுவீங்க குருஜி?

  • @rathna.a8100
    @rathna.a8100 Рік тому +2

    ஐயா வணக்கம்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @user-premtamil
    @user-premtamil Рік тому +2

    Best

  • @gdhanabalgdhanabal6189
    @gdhanabalgdhanabal6189 Рік тому +2

    பிறக்கும் பொழுது ஏழரைச்சனி
    இருந்தால் என்ன பலன் ஐயா.......!!!!

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji. Jenma sani mudinjum no change guruji no job for 3 years wife separated eppo changes theriyum guruji. Magaram thiruvonam midhunam lagnam

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 Рік тому

    Sani neesamanal palan eppadi irukum sir

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @sanjeevirani2328
    @sanjeevirani2328 Рік тому

    sir,sani vakra peyarchi palangal vendum

  • @abi.1289
    @abi.1289 Рік тому

    Jenma sani kalathil thiruman seiayalama aiya

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Рік тому +1

    sir 🙏🙏, ஒரு கிரகம் தன் காரகதுவம் விட்டுகொடுது..ஆதிபத்தியம் படி மட்டும் பலன் தரும் என்பதை எப்படி கண்டு அறிவது??

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Рік тому +1

    சிம்ம ராசி ஏழரைச்சனியில் கல்யாணம் குழந்தை தொழில் முன்னேற்றம் கெடுதல் இல்லை ஐயா

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏 என் கணவர் துலா லக்னம் குரு திசை நடக்கிறது 3இல் வ. நான் கும்ப லக்னம் மகர ராசி அவி1 பாதம் எனக்கு குரு 4அம் இடத்தில் திசைநடக்கிறது 2021 மிகவும் உடல்நிலை சரியில்லாத நிலை 6 மாதம்ஏற்பட்டது . கணவருக்கு 6அம் அதிபதி தசா நடபதல் எனக்கு பாதிப்பு வருமா குருஜி விளக்கம் தாருங்கள் குருஜி 🙏🙏🙏

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Рік тому +1

    3 month nalla jolly ☺ irunthen ippo vakkaram peyarchi enna panna poguthu u தெரியலையே 🤷‍♂️meendum viraiya sani ayittraruna tholla pannuvara 😅😅

  • @sujiprakash4554
    @sujiprakash4554 Рік тому +1

    ஐயா மிதுன லக்கணம் , அசுவினி நட்சத்திரம். சந்திர திசை நடக்கிறது. சந்திரன் 11 ல் உள்ளார் கேது உடன் இணைந்து உள்ளார். இந்த இணைந்த தசா எந்த அளவு பாதிப்புக்குள்ளாகும்?

  • @VYAS4321
    @VYAS4321 Рік тому

    Sani dasa patthi sollunga

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 Рік тому

    60 வயது வரை கூறினீர்கள். 70ஐ கடந்த பின் ஏழரை சனி பற்றி கூறவில்லையே. எனக்கு ஏழரை சனி 3ம் சுற்று. வயது 75 நடபபு தசா சுகரன்- கேது புத்தி. மேஷ லக்னம். லக்ன சுபர் தசா இல்லை. என் நிலை என்ன ஐயா? தயவு செய்து கூறமுடியுமா? தங்கள் மீதுள்ள நம்பிக்கையில் கேட்கிறேன். Please.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Welcome, sir 🙏✨✨

  • @vijaijai6009
    @vijaijai6009 Рік тому +2

    அய்யா நான் பிறக்கும் போது ஜென்ம சனியில் பிறந்துள்ளேன்.தற்போது 27 வயதாகிறது.மீன ராசி தற்போது இரண்டாம் சுற்று தானே இல்லை முதல் சுற்றா

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr Рік тому

    ஐயா ஜாதகம் உங்களிடம் பார்க்க விரும்புகிறேன். எவ்வளவு Amount ஆகும் ஜாதகம் பார்க்க. உங்கள் முகவரி வேண்டும் ஐயா. வாழ்க்கை மிகவும் கஷ்டமான சூழ்நிலையே உள்ளது நோய், கடன், சொத்து இழப்பு, சண்டை சச்சரவு இதுதான் எங்கள் வீட்டில் நடக்கிறது. 20 வருடங்களாகவே கஷ்டம் தான் நிலவுகிறது முன்னேற்றம் இல்லை. இப்போது எனக்கு குருதிசை நடக்கிறது. வயது 21 ரிஷபம் லக்னம் துலாம் ராசி சித்திரை 4ம் பாதம்.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Aappu vannakam

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +1

    மாலை வணக்கம் ஐயா

  • @avinashraj2850
    @avinashraj2850 Рік тому

    Aiyaa naan 1996 born kumba raasi birth time la naa jenma sani la thaa piranthan ipa irukura 7 1/2 sani enakku 2nd round or 1 st round?

  • @bhavithrasankaran2916
    @bhavithrasankaran2916 Рік тому

    ஐயா,
    1995 டிசம்பரில் கும்பராசியில் பிறந்தவர்கள் அனைவரும் சனி+சந்திரன் சேர்க்கையில் பிறந்திருக்கிறார்கள்.
    இப்போது அவர்களுக்கு முதல் சுற்றா இல்லை இரண்டாம் சுற்றா?
    தெளிவுபடுத்துங்கள்..

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan Рік тому +1

    இது போன்ற விதி விலங்குகள் அஷ்டம சனிக்கு உள்ளதா ஐயா 🙏

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому

    vanthutten ayya

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому

    nan yedhir partha title

  • @GubChn
    @GubChn Рік тому

    27 வயதில் வந்தால்?

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, 👌👌🙏🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Рік тому +1

    🙏💐❤️

  • @karnanm6667
    @karnanm6667 Рік тому

    பிறக்கும் போது 7.30 நடந்தது 1994 கும்ப ராசி இப்போது மீண்டும் கும்ப ராசிகுள் ஜனன கால சனியின் மேல் கோச்சார சனி செல்கிறார் இது இரண்டாவது சுற்றா
    பலன்‌ எப்படி இருக்கும் ஐயா

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Рік тому

    🙏🙏🙏🙏

  • @esumahi1378
    @esumahi1378 Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому +1

    🙏🙏🙏🌺

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    0:57 😂

  • @barathn4200
    @barathn4200 Рік тому +1

    Thanusu rasi yarenum irukkirirkala .. 😂

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 Рік тому +2

    Thank you so much sir

  • @thirumurugan3773
    @thirumurugan3773 Рік тому +1

    ஐயா.. பிறப்பு ஜாதகத்தில் சனிவுடன் சந்திரன் சேர்ந்தால் பொங்கு சனி யா மங்கு சனியா iyya..

  • @NandhanaNandhanaarumugam-th5gf

    🙏🙏🙏👌

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Рік тому

    🙏🙏🙏

  • @karunambigais4475
    @karunambigais4475 Рік тому +1

    🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd Рік тому +1

    🙏🙏

  • @sree2964
    @sree2964 Рік тому

    🙏🙏🙏🙏