Це відео не доступне.
Перепрошуємо.
பைனான்ஸ் கடன் கணக்குகள் | Financier loan calculation | Anand Explains
Вставка
- Опубліковано 1 сер 2024
- இக்காணொளியில் பைனான்ஸ் கடன் கணக்குகள் உதாரணங்களுடன் கால்குலேடரில் விளக்கப்பட்டிருக்கிறது. இப்பதிவு உங்களக்கு சுய கடன் கணக்கு செய்திட உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
#வட்டிகணக்கு #FinancierLoanCalculation
Timeline:
00:00 Logo intro
00:09 Introduction
00:57 Example Calculation #1
▶ கடன்தொகை - ₹1,00,000
▶ வட்டிவிகிதம் - 80p
▶ மாதவட்டி - ??
01:51 Example Calculation #2
▶ கடன்தொகை - ₹1,00,000
▶ வட்டிவிகிதம் - ₹3
▶ மாதவட்டி - ??
02:22 Example Calculation #3
▶ கடன்தொகை - ₹1,00,000
▶ வட்டிவிகிதம் - ₹3
▶ காலம் - 20 மாதங்கள்
▶ மொத்த வட்டித்தொகை - ??
▶ மாத தவணை - ??
03:50 Example Calculation #4
▶ கடன்தொகை - ₹50,000
▶ வட்டிவிகிதம் - 8.5%
▶ காலம் -5 வருடங்கள்
▶ மாதவட்டி - ??
▶ மொத்த வட்டித்தொகை - ??
▶ மாத தவணை - ??
06:07 Example Calculation #5
▶ கடன்தொகை - ₹40,000
▶ மாத தவணை - ₹3470
▶ காலம் - 15 மாதங்கள்
▶ மொத்த வட்டி- ??
▶ வட்டிவிகிதம் - ??
07:49 Example Calculation #6
▶ கடன்தொகை - ₹40,000
▶ மொத்த வட்டி- ₹5600
▶ காலம் - 4 மாதங்கள்
▶ வட்டிவிகிதம் - ??
▶ மாத தவணை - ??
09:36 Example Calculation #7
▶ கடன்தொகை - ₹10,000
▶ வட்டி பிடித்தம் - ₹1000
▶ கையில் கிடைப்பது - ₹9000
▶ காலம் - 100 நாட்கள்
▶ நாள் தவணை - ₹100
▶ வட்டிவிகிதம் - ??
11:07 Example Calculation #8
▶ கடன்தொகை - ₹10,000
▶ வட்டி பிடித்தம் - ₹650
▶ கையில் கிடைப்பது - ₹9350
▶ காலம் - 10 வாரங்கள்
▶ வார தவணை - ₹1100
▶ வட்டிவிகிதம் - ??
12:18 Example Calculation #9
▶ கடன்தொகை - ₹10,000
▶ வட்டி பிடித்தம் - ₹500
▶ கையில் கிடைப்பது - ₹9500
▶ காலம் - 1 வாரங்கள்
▶ ஒரே தவணை - ₹10,000
▶ வட்டிவிகிதம் - ??
13:33 Conclusion
14:02 End credits
Contact:
/ anandexplains
Subscribe us here:
/ anandexplai. .
Other Related Videos:
🔴 Interest rate calculation (%): • வட்டிவீதக்கணக்கு | Int...
🔴 Interest calculation - Days, Months, Years: • வட்டிக்கணக்கு | Intere...
🔴 Interest rate calculation for a bank loan: • Interest rate calculat...
🔴 Interest conversion (Percent, Rupee & Paisa): • வட்டி - பைசா, ரூபாய், ...
🔴 Power of Compound Interest: • கூட்டுவட்டியின் அடிப்ப...
🔴 EMI calculation using calculator: • கால்குலேடரில் தவணைக்கண...
🔴 EMI calculation using MS Excel: • அறிவோம் தவணைக்கணக்கு |...
🔴 Home loan: Pre-EMI vs Full-EMI: • Home Loan: Pre-EMI & F...
🔴 Loan repayment calculation: • கடனை வேகமாக முடிக்க உத...
🔴 Gold loan calculation: • தங்க நகைக்கடன் கணக்கு ...
🔴 Flat-interest loan vs Reducing-balance loan: • இருவகை கடன்கள் - எது ச...
🔴 Comparing loan types: • கடன் திட்டங்களின் ஒப்ப...
🔴 Reducing-EMI loan: • Reducing-EMI loan | பு...
Attributions:
Music: instrumentalsfree.com
Channel Disclaimer:
This channel is for education purpose only and is not affiliated with any financial institution.
Video Disclaimer:
All the values/ numbers used in the calculation are randomly chosen. These calculations are meant for vunderstanding. This video is made for educational purposes only.
எனது சந்தேகங்களை புரிய வைத்ததற்கு நன்றி
Very fine sir thankyou
Super sir thank you
நன்றி
Semma ya
Super sir
Onga vedios super equal to
money peachu vedios
useful information
super sir
Good service
Super Anna
👌👌👌👌👌🙏🙏🙏👍👍👍பிரதர்
Arumai
Super
Very super sir
Daily finance collection pandrathu Eppadi
Bro ledger preparation pathi video podunga
Sure bro 👍
Super bro 👌💯🙌💪
Very useful vera level 👌
Co.op.socity loan pathi vedio podunga bro, pri amt-500000/
instal amt 9000/month + interst amt/ 60 months
Sure bro 👍
Sir pre close calculation sollithanghe sir
Sure brother..
.. நம்ம மக்களை இதெல்லாம் தெரியாது எவ்ளோ வாங்கிட்டாங்க தலைவரே
Dear bro loan amount 10000 weekly installment 430 which includes principle and interest total 30 weeks 30 *430 12900 what would be the roi, and how to calculate it please prove it waiting for your valuable reply
Rate of interest:
*(2900 ÷10000) x100 x52 ÷30 = 50.27%* (annual interest rate)
*50.27% ÷12 = 4.19% or 4rupee 19p* (monthly interest rate)
Super bro gold calculation video upload pannuga
Gold calculation video link: ua-cam.com/video/_8SAxgVaLCk/v-deo.html
ஐயா நான் 50000யிரம் கடன்பெற்றுள்ளேன் 24 மாதம் 2630 செலுத்தவேண்டும் வட்டி விகிதம் கணக்கிடவேண்டும் எப்படி
மாதம் மாத ரூபாய் 500 வீதம் 12 மாதம் கட்டினால் (Recurring Depost ) எப்படி கணக்கீடு செய்வது என்ற ஃபார்முலா அனுப்பவும்
ua-cam.com/video/rMRaqzNfp-8/v-deo.html
இந்த பதிவில் RD கணக்குகள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. பதிவை காண மேலுள்ள link-யை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
100000×0.80÷100=800 bro
Ayya neenga sollu vathu siriya thavaru ulla thu
Yes
Sir 5000 vaginan
Enna bro romba maasama video podala
Sila obligations naala video panna mudiyala. Ini regular'a video varum bro.
Sir, In #7 I've small doubt. They already taken 1000 as interest. Handed over 9000 only. You said 1000 is the interest. But they are getting Rs.100 for 100 days, not Rs.90 for 100 days. 90x100=9000, but they are getting 100x100=10000, so 2000 (10x100=1000+1000 already taken) is their interest. We paid already 1000 from our hand, so that also consider as interest too. So 9000+2000=11000 overall we are paying back. Is that right or am I wrong? So, 2000/9000*100=22.22% they are getting as interest. 9000/100 days= Rs.90 and 22.22 interest/100 days = 0.22222. So 90*0.222222=19.9999+90=109.9999. Roundoff Rs.110. So Rs.110x100 days = Rs.11000. Am I calculated right way? If mistake, kindly clear by mistake. Thank you.
And always dividing by 12 and saying that is rupees calculate. I didn't get that. Kindly explain that. Why we are divided by 12?
Good question bro. Let's keep it simple.
_If you take ₹10,000 loan, paying interest of ₹1000 upfront._
_Then you have to pay back only principal amount of ₹10000 in daily payment of ₹100 for 100 days. So, in total you end up paying ₹11000 for a loan of ₹10000._
*Loan amount = ₹10,000*
*Amount you receive = ₹10,000*
*Initial interest payment = ₹1000*
*Total Daily payment (for 100 days) = ₹100 x 100 days = ₹10000*
*Total payment = ₹1000 (initial int. payment) + ₹10000 = ₹11000*
*Total interest paid = ₹11000 - ₹10000 = ₹1000*
_In other words, you can say the amount you receive is ₹9000 (after deduction) and the amount you pay back is ₹10000 (principal loan amount). So the total interest amount you pay is only ₹1000._
*Loan Amount = ₹10,000*
*Amount in hand after interest deduction = ₹9000*
*Total payment (for 100 days) = ₹100 x 100 days = ₹10000*
*Total interest paid = ₹10000 - ₹9000 = ₹1000*
Hope this clarifies your doubt.
Percentage interest rate is annual rate whereas Rupee interest rate is monthly rate. That is the reason, why you need to divide percentage interest rate by 12 to get rupee interest rate. For detailed explanation, please watch this video: ua-cam.com/video/zCMcjn_mL00/v-deo.html
Sir
naa
rs.30000 kadan vagi iruke.
varam varam 500 nu katture ( 1month-2000) achu
18month katta solluraga
Apdi kattuna vatiyota sethu
Rs 36000 aguthu apo vati vikiyham evlo
Varam varam 500 kattuna, oru varusathula 52 vaaram irukku, apo18 maasa'thukku 78 vaaram varum. Mothamaga kattuvathu ₹500x78= ₹39,000/- varum.
ithukku vatti vikitham = 20% varum (1௹ 67பைசா vatti)
*(9000/30000)x100x(52/78) = 20%*
ஒன்னும் புரியல...
Waste video
வணக்கம் சார். ஒரு பைனான்சியர் 10000க்கு 1500 ரூபாய் முன்கூட்டியே எடுத்துக்கொண்டு மீதம் 8500ரூபாய் கொடுக்கிறார். வாரா வாரம் 1000 வீதம் பத்து வாரங்களில் கணக்கு முடிக்க வேண்டும். அப்படியெனில் இது எத்தனை பைசா வட்டியாகக் கருதப்படும். இந்த மாதிரி வட்டித்தொழில் செய்வது சரியா.
அதிகம் அண்ணா அப்படி வாங்காதீங்க
🙄1500 thaane koota.. Ithu normal than 3 month ku
Super sir