குலதெய்வம் அறிவது எப்படி ? | HOW TO FIND KULADHEIVAM ?

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 104

  • @jothimani4164
    @jothimani4164 3 роки тому +13

    வணக்கம் குருஜி உங்களின் சேவை எங்களுக்கு தேவை நீங்கள் ஜோதிடத்தின் மாணிக்க மணிமகுடம் ஆவீர்👑👑👑👑👑👑👑👑👑💐🌹🎇🙏

    • @magnuskyrie7944
      @magnuskyrie7944 3 роки тому

      dont know if anyone gives a shit but if you are stoned like me during the covid times you can watch pretty much all the new movies and series on instaflixxer. Have been binge watching with my gf during the lockdown xD

    • @deangelolangston199
      @deangelolangston199 3 роки тому

      @Magnus Kyrie yup, I have been watching on instaflixxer for months myself :)

    • @zaidendemetrius331
      @zaidendemetrius331 3 роки тому

      @Magnus Kyrie yea, I have been watching on InstaFlixxer for months myself :)

    • @remingtoneaston4891
      @remingtoneaston4891 3 роки тому

      @Magnus Kyrie Yea, been watching on InstaFlixxer for since november myself :D

  • @hayamayu1
    @hayamayu1 Рік тому +6

    மிக்க நன்றி ஐயா. பெரும் பயனுள்ள தகவல். ஒரு சிறு திருத்தம் செய்ய வேண்டுகிறேன். "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லும் தெய்வங்கள் "ததாஸ்து தேவதைகள்", சதாப்து அல்ல. தத: + அஸ்து எனும் தாதுக்களின் கூட்டல். 🙏🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +1

    பல காலமாக இருந்த குழப்பம் தீர்த்து வைத்தமைக்கு நன்றி thanks alot from Penang Malaysia

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 роки тому +1

    அருமையான தகவல், நீண்ட நாள் எதிர்பாத்து இருந்த தகவல் கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 роки тому

    வணக்கம். ஐயா,அனைவரும் பார்க்க வேண்டிய பயனுள்ள பதிவு. மிக்க நன்றி!

  • @sureshs.r861
    @sureshs.r861 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼
    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
    மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 8 місяців тому

    Thank you sir for your unknown information of how to find kulatheviam🙏🙏

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +1

    வணக்கம் குருநாதா நல்ல தகவல் நன்றி 🙏🌹

  • @sharathsiva48
    @sharathsiva48 3 роки тому +7

    9 இல் கேது. எங்களது குல தெய்வம். பிள்ளையார்
    5 இல் சூரியன் எனது இஷ்ட தெய்வம்

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому

    வணக்கம் குருஜி, உங்கள் சேவை அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி.

  • @ya3248
    @ya3248 3 роки тому +6

    Fantastic Sir, this would be very helpful esp for Indians residing in Malaysia as myself. Our parents or grandparents never really followed tradition like praying to their "kula deivam" because of lack of knowledge and ignorance.
    As a result majority of our community are lacking in prosperity on the whole except for a handful. Thank you so much Sir.🙏🙏🙏

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Рік тому

    சிறப்பு ஐயா

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому +1

    Excellent exemple explications Very Nice 👍🙏🏻💐🌸🙏🏻

  • @bksouraj
    @bksouraj 2 роки тому

    அருமையான பதிவு, மிக்க நன்றி 🙏

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому +1

    Super excellent guru va👌👌👌👌

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் மிகநல்ல பதிவுநன்றி வாழ்கவளமுடன்

  • @umaganesh9737
    @umaganesh9737 3 роки тому

    Sir pls sasahtangam patri thlivupaduthungal. Thankyou.

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 роки тому

    Thank you very much ,Sir. 7:44 and 10:55

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Tirupathikku,orusila,rasikarargal,pogakoodathu,endrusolgirargal,vunmaiyasir

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 роки тому

    Super sir you are different from otjer astrologers sir thank you for the valuable information

  • @sukulrama7565
    @sukulrama7565 2 роки тому

    Super excellent amazing awesome good video

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍, 100வது லைக்

  • @suryamayavansuryamayavan2942

    மிக்க மிகுந்த நன்றி ஜயா

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 роки тому

    Wow excellent Ji super explanation
    Thanks
    Keep it up
    🙏🙏🙏

  • @vigneshd2236
    @vigneshd2236 Рік тому

    Super...🤗😇

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому

    மிக்க நன்றி ஶ்ரீராம்ஜி சாா்🙏

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு.எல்லாருக்கும் தேவையான பதிவு.🙏🏼👌

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 роки тому +2

    Yes it is a true 👍 Guru ji 🙏

  • @pushparajlakshmi4423
    @pushparajlakshmi4423 9 місяців тому

    Ayya,enathukulathaivamtheriyavillai,

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому

    Good info, very well explained. Thanks sir 🙏

  • @yellowsun5763
    @yellowsun5763 3 роки тому

    Thanks Guruji Super 🙏👏👍

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    Sir Nandri, Sir Nallavilakam, very nice.

  • @DW-ul8np
    @DW-ul8np 2 роки тому

    Thank You for your Great Work

  • @a.sophia549
    @a.sophia549 2 роки тому

    Super sir👏🏻👏🏻👏🏻👏🏻

  • @thangadurai9863
    @thangadurai9863 3 роки тому

    முன்னை தவம்..பின்னை வரம்..வாழ்க ஐயனே..வணக்கம்

  • @vasanthagovindhan1147
    @vasanthagovindhan1147 3 роки тому

    Nalla vilakkam nandry

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    Arumai sir. Mukkiya tagaval🙏

  • @kavithak815
    @kavithak815 Рік тому

    Kanni lagnam mithunam rasi sevai 9th house erruku ennaku Murugan romba namburan Sivan temple povan onnum problem illa Sir yearly once kuladeivam muneeswarn (Sivan) pray paniduvan ennaku Murugan mela mattum interest erruku month 2 Days viratham errukan

  • @srchnnelsrchnnel3524
    @srchnnelsrchnnel3524 4 місяці тому

    Thanks (G)

  • @SR-mv2mf
    @SR-mv2mf 5 місяців тому

    If we have brother sister their chart is different but we have same kula deivam the how it is possible??

  • @தொட்டம்மாள்
    @தொட்டம்மாள் 2 години тому

    அண்ணா ருத்ரன் பிரம்மாவின் பிள்ளையாக சொல்கிறார்களே?

  • @canpc4725
    @canpc4725 3 роки тому

    நன்றி ஐயா 🙏🙏

  • @msadeva2135
    @msadeva2135 3 роки тому

    Very good sir

  • @karthickjeyaraman2196
    @karthickjeyaraman2196 2 роки тому

    Hare krishna. Exactly ji.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    வணக்கம் சார். அருமை நன்றிகள் பல சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். சதீஷ்குமார் 27-3-1979.இரவு 1.45am.coimbatore.உடல் நலம்.. தொழில் வளம்.. கூறுங்கள் சார்.. 💐🙏💐🙏💐🙏

  • @ramaraja5532
    @ramaraja5532 3 роки тому

    Kadavul onru than ellaam ore mayam elloraijum onru chertthu kumpidalaam iyaa . 🙏🌹🔥🙏🌹🔥🙏🌹🔥🙏

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 3 роки тому +2

    One family 5 members are there. In that case as per horoscope method to find out kuladeivam, each and everyone will pray one God. In this case how it will help to find out kuladeivam?

  • @fireyking191
    @fireyking191 3 роки тому

    Lagnathirku 2dam idamey kula deiva sthaanam...

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @lathasaro408
    @lathasaro408 3 роки тому

    Guruji vanakkam ennoda son date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum rahu dasa eppedi irrukum guruji please answer me guruji please answer me

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 Рік тому

    Cute sir

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    எனக்கு வேட்டை பெருமாள் கோவில் ராஜ பாளையம் 😊

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @bavasree8377
    @bavasree8377 3 роки тому

    Sami aaduvathu unmaiya sir

  • @surantheran3931
    @surantheran3931 2 роки тому

    Tq sir

  • @nitra6718
    @nitra6718 3 роки тому

    Swamiji, Visakhapatnam anakapalle endra village ancestor lived once ...now their heir living in Foreign country...
    Their grandfather said raamar is kuladeivam.. is it possible ramar to be kuladeivam

  • @jeevas555
    @jeevas555 3 роки тому +2

    ஐயா வணக்கம்...நான் எந்த தொழில் செய்தால் வாழ்வில் முன்னேற்றேம் அடைவேன்...வீடு,வாகனம் எப்போது அமையும்..ஐயா..09/09/2000...5.34pmஇராமநாதபுரம்

  • @Bogar2024
    @Bogar2024 3 роки тому

    Super Guru ji....!

  • @manisaro2297
    @manisaro2297 3 роки тому

    வணக்கம் அய்யா 7/10/1984 night 1.15 cadaloure சொந்த வீடு அமையுமா எப்போது அமையும் அய்யா

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 роки тому

    Vanakkam Guru

  • @chitta18
    @chitta18 3 роки тому

    Thank you very much gurunatha

  • @dearthozhi
    @dearthozhi Рік тому +1

    Naa kula deivam venum venum solran am 25 but my mother in law and father in law hesitate simply daily keeping flowers to in Pooja room just to show relations which even god doesn’t like …. Indha generation ellam pananum nenaikraanga old generation thaan theva ilai solraanga

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 роки тому

    🙏வணக்கம் குரு ஜி 4 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +3

    ஐயா நான் துலா லக்கினம்.. கும்ப ராசி...
    எனக்கு சிவன் மீது அதிக பக்தி ஈடுபாடு எனக்கு அதிகமாக உள்ளது.....
    நான் தொடர்ந்து திங்கள்கிழமை திங்கள்கிழமை சிவபெருமானை வணங்கி கொண்டிருக்கிறேன்... அப்படியே வணங்கி கொள்ளலாமா.. தயவுகூர்ந்து பதில் கூறுங்கள்... 🙏🙏🙏

  • @rmariadennis6720
    @rmariadennis6720 3 роки тому

    ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா
    வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள்
    ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 28 днів тому

    6:43

  • @sheebadev5978
    @sheebadev5978 Місяць тому

  • @chandruchandra02
    @chandruchandra02 3 роки тому +1

    🙏🙏🙏

  • @basubash
    @basubash 3 роки тому

    Thathastu (ததாஸ்து) தேவதைகள்

  • @SriRam-hd3tj
    @SriRam-hd3tj 3 роки тому

    No sadapthu
    Dadaasthu correct

  • @diligent954
    @diligent954 Рік тому +1

    ஐயா,5ம் இடத்தில் ராகு நின்றால் குலதெய்வ வழிபாடு செய்தாலும் அனுகிரகம் கிடைக்காது என மற்றொரு காணொளியில் பார்த்தேன்...அவ்வாறு 5ம் இடத்தில் ராகு இருக்க பிறந்தவர்கள் எவ்வாறு குலதெய்வ அருளை பெறுவது...உதவுங்கள் குருவே🥺

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому +1

    🙏🙏❤🤞🏼

  • @srideviniranjan9254
    @srideviniranjan9254 Рік тому

    Whose horoscope we should check husband or wife horoscope ?
    Guru gi

  • @suriyapraba2968
    @suriyapraba2968 3 роки тому

    Manamarintha Nantry

  • @preedhik5544
    @preedhik5544 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @sankarlalkm
    @sankarlalkm 2 роки тому +1

    ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒரே லக்கினத்தில் பிறந்திருப்பார்களா..?அப்படி இல்லை என்றால்
    அண்ணன் தம்பிகளுக்கும் குல தெய்வம் மாறுமா?ஐயா

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy Рік тому

      அதற்கு அப்படி அர்த்தம் கிடையாது. உங்கள் லக்னத்தின் ஒன்பதாம் அதிபதியின் அதிதேவதையை வணங்குவதால் உங்களுக்கு உங்கள் (குல தெய்வமே தெரியாத போதும்) குலதெய்வ ஆசி கிடைக்கும். இங்கு இந்த அதிதேவதைகள் ஒரு பாலமாக செயல்படுவார்கள். அதைத்தான் அவர் சொல்கிறார். ஜாதகத்தை வைத்து குலதெய்வத்தை அறிந்துகொள்ளமுடியும் என்று அவர் எங்கும் சொல்லவில்லை.

  • @kalaivanik1577
    @kalaivanik1577 Рік тому

    Guruji ஒரு வீட்டில் இரு சகோதரர்கள் வெவ்வேறு லக்னம் எனில் வெவ்வேறு குல தெய்வம் ஆகுமா குருஜி

  • @selvams3030
    @selvams3030 Рік тому

    ஏதோவொரு தேவதைகளிடம் குலதெய்வத்தை காட்டும்படி வேண்டச் சொன்னீர்கள்..! அந்த-தேவதையின் பெயரை புரியும்படி சொல்லியிருக்கலாம்..! அல்லது எழுத்தில் எழுதி காட்டியிருக்கலாம்..!

  • @a.balasubramanianbala8500
    @a.balasubramanianbala8500 11 місяців тому

    மன்னிக்கவும் அய்யா, அது சதாப்து தேவதை கிடையாது "ததாஸ்து" தேவதை....

  • @sabareep5301
    @sabareep5301 3 роки тому

    குல தெய்வ தோஷம் ஜாதகத்தில் கண்டுஅறிவது எப்படி? அதை நிவர்த்தி செய்வது எப்படி? ஐயா 🙏 எங்கள் குல தெய்வம் பெயர் பெரியாண்டிச்சி அம்மன் 🙏

  • @a.abimansudhakar1836
    @a.abimansudhakar1836 3 роки тому

    அருமையான,பயனுள்ள தகவல் சார்.🙏

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 3 роки тому +1

    நன்றி அய்யா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    Sir Nandri, Sir Nallavilakkam,Very Nice Sir.

  • @Vijmeg
    @Vijmeg 3 роки тому

    Thanks u sir 🙏

  • @ramesh.n4129
    @ramesh.n4129 3 роки тому

    🙏🙏🙏

  • @rajig5586
    @rajig5586 3 роки тому

    🙏🙏🙏❤️

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Verythanks sir 🙏

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 3 роки тому

    Thanks sir.

  • @riyavelu563
    @riyavelu563 3 роки тому

    🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    🙏🙏

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 9 місяців тому

    🙏🙏🙏