ஓம் அகஸ்தீசாய நமஹ 🙏🙏..நன்றி ஐயா...உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் எழுந்த வலிகள்....என் தாத்தா காலம் முதல் குலதெய்வ வழிபாடு செய்வது நின்ற பின் என் அப்பா மிகவும் தீவிரமாக தேடினார்...பல முயற்சிகள்...ஆனால் அவரும் குழப்பத்தோடு விடை தெரியாமல் வருந்தி இறைவனடி சேர்ந்தார்....நான் மிக மிக தீவிரமாக என் குலதெய்வத்தை தினமும் மனதில் வைத்து வழிபட்டு விடை தேடி அலைந்து பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன்...உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் நம்பிக்கை உடையவனாக ஆக்கி இருக்கிறது....மிக்க நன்றி🙏🙏🙏...
ஐயா , நாங்கள் கடந்த 6 மாத காலமாக குல தெய்வத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.... கடந்த மூன்று தலைமுறை ஆக அப்பா,தாத்தா, கொள்ளு தாத்தா.. இந்த 3 தலைமுறையிலும் குலதெய்வம் தெரியவில்லை... நான் இப்போது.. என்ன முயற்சி செய்வது என்று தெரியாமல் இருந்தோம்... ஐய்யா🙏🙏 இது ஒரு நல்ல பதிவு இதை நான் முயன்று...கண்டிப்பாக குல தெய்வத்தை அறிய வேண்டுகிறேன்..
நாங்க அருள் வாக்கு கேட்டபொழுது முருகன் , அய்யனார் nu சொன்னாங்க.. ஆனால் என் கனவுல ஒரு பசு கண்ணு போட்டு காமதேனு சிலை இருக்கு அத நான் தொட்டு கும்பிட்டு இது திருவெள்ளரை la இருக்குற mathirinu எங்க ammata சொல்றேன் எங்க அம்மா அதுக்கு ஒன்னும் சொல்லல.. இது நாங்க அருள் வாக்கு பாத்த one week la வந்த கனவு.. அதுல இருந்து ரொம்ப குழப்பம் ஆ இருக்கு but daily en குலதெய்வம் யாரு யாரு nu யோசிச்சு அழுகை தான் வருது😭
ஐயா என் தாத்தா வேலூர் அங்கு இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் குடிபெயர்ந்தார் இப்போது வரை குடிபெயர்ந்த இடத்தில் தான் இருக்கிறேன் குலதெய்வம் தெரியும் ஆனால் அது பழமையான சிவன் கோயிலாகும் தாளகிரிஸ்வரர் ஆனால் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது சிவன் தான் என் குலதெய்வம் ஆ என்று எனக்கு என் வீட்டில் இயரை கேட்டாலும் சிவன் தான் சொல்கிறார் ஆனால் நான் இதனால் திருப்தி அடையாமல் இருக்கேன் என் குலதெய்வம் எஙகு உள்ளதோ குழப்பத்தில் இருக்கிறேன் 🥺
Iya...engaluku kulathaivam tehriyala nanga pala varushama alagar ,pathinatam padi karupamasamy tha kumbitu varom.....ana kuri kettahuku china Amman soldranga so avungaluku Kovil kata pangali la kudinom ana athu antha idam mayanam...ana silai senju senjavarata iurku ena pana nanga kulathaivam eduthu kumbitalam...ayya
மதுரை மீனாட்சி அம்மன் எங்கள் குலதெய்வம் என்கிறார் என் தாத்தா.. மதுரை மீனாட்சி குலதெய்வமாக இருக்க முடியுமா? சிலர் குலதெய்வம் காவல் தெய்வமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்
ஐயா வணக்கம், என் முன்னோர்கள் குலதெய்வத்தை வன ங்கவில்லை எங்களுக்கும் தெரியாது குறி பார்த்தபோது வருபவரை அடித்து விடுவேன் என்று கூறினார். நான் வழிபட்டால் ஏதேனும் உயிர் பலி ஏற்படுமா கூறுகள் ஐயா. பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் .
Ayya yen husband christine naan hindu after marriage Christian ah converted but naan Hinduism follow pandren kulatheivam?marka vum confused vum iruku yedha follow pandradhu yen sons ku yedha solli kudupathu peranum vandhutan still i am confused konjam vilakam sollungalen pls
Sis neenga ipo enna mudivu pannirukinha nanum ungala mathiri than hindhu but husband Christian love marriage 8 years agiduchu Christian follow pannen but mudiyala romba kastam family la so hindhu follow pandren but kula deivam enna pandrathu en payanuku enna panna porennu theriyala sis 😢
@@GNANASAKTHITV ஐயா, எங்களுக்கு குலதெய்வம் தெரிந்து விட்டது ஆனால் ஒரே கோவில் இரண்டு குழுவாக உள்ளது. அதில் எந்த பக்கம் சேர்வது என குழப்பமாக உள்ளது. பங்காளிகள் இருந்தால் சேர்வதற்கு சிரமமில்லை ஆனால் குல தெய்வ வழிபாடை விட்டு மூன்று தலைமுறைக்கு மேல் ஆகிவிட்டதால் பங்காளிகள் யாரும் தெரியவில்லை என்ன செய்வது?
ஓம் அகஸ்தீசாய நமஹ 🙏🙏..நன்றி ஐயா...உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் எழுந்த வலிகள்....என் தாத்தா காலம் முதல் குலதெய்வ வழிபாடு செய்வது நின்ற பின் என் அப்பா மிகவும் தீவிரமாக தேடினார்...பல முயற்சிகள்...ஆனால் அவரும் குழப்பத்தோடு விடை தெரியாமல் வருந்தி இறைவனடி சேர்ந்தார்....நான் மிக மிக தீவிரமாக என் குலதெய்வத்தை தினமும் மனதில் வைத்து வழிபட்டு விடை தேடி அலைந்து பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன்...உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் நம்பிக்கை உடையவனாக ஆக்கி இருக்கிறது....மிக்க நன்றி🙏🙏🙏...
ௐ மு!ருகா
இந்த பதிவை வெளியிட்ட உங்களுக்கு நன்றி ஐயா.
ஓம் அகத்தீசாய நம:
நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன் குல தெய்வம் தெரியாமல்
செப்பியதை பின்பற்றுங்கள்!
ஐயா , நாங்கள் கடந்த 6 மாத காலமாக குல தெய்வத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.... கடந்த மூன்று தலைமுறை ஆக அப்பா,தாத்தா, கொள்ளு தாத்தா.. இந்த 3 தலைமுறையிலும் குலதெய்வம் தெரியவில்லை... நான் இப்போது.. என்ன முயற்சி செய்வது என்று தெரியாமல் இருந்தோம்... ஐய்யா🙏🙏
இது ஒரு நல்ல பதிவு இதை நான் முயன்று...கண்டிப்பாக குல தெய்வத்தை அறிய வேண்டுகிறேன்..
om
Romba nandri,ayya
ஓம!
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா 🙏🙏
ஓம் சிவாயநம:
thanks.... super motivation
நற்பவி!
மிக்க நன்றி 🙏
நன்றி!
நன்றி ஐயா... 🙏
நற்பவி!
உண்மைஐயா
நல்லது நமசிவாயம்!
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ 🙏🙏🙏
ஓம் சிவசிவ ஓம்
Thank you sir
Welcome
Om Sri Agathishyaya Namah 🙏🙏🙏
om
நன்றி ஜயா
நன்றி!
ஓம் நமச்சிவாய போற்றி 🙏 🙏🙏
நற்பவி!
Yes
ஹரி ஓம்!
Mika.mika.nanri.iya
நற்பவி!
ஓம் அகத்தீசாய நம🙏
ஹரி ஓம்!
மிக்க நன்றிகள் அய்யா 🙏🏻
நன்றி!
🙏🏿🙏🏿🙏🏿
ஓம்!
🙏🙏🙏🙏🙏
om
என் அப்பா வளர்ப்பு பிள்ளை நாங்கள் எப்படி கண்டுகொள்வது
சொல்லுங்கள் 🙏🙏🙏
வழிமுறைகளை மற்றுமோர் பதிவில் கூறியுள்ளேன் பாருங்கள்! நன்றி!
ஆமா எனக்கும் குலதெய்வம் தெரியாலே நான் இலங்கை
ஓம் நமசிவய:
எனக்கும் தெரியவில்லை ஐயா நான் எப்படி உங்களை சந்திக்க முடியும்
ஓம்!
🙏🙏🙏🙏😭😭👍
om
நாங்க அருள் வாக்கு கேட்டபொழுது முருகன் , அய்யனார் nu சொன்னாங்க.. ஆனால் என் கனவுல ஒரு பசு கண்ணு போட்டு காமதேனு சிலை இருக்கு அத நான் தொட்டு கும்பிட்டு இது திருவெள்ளரை la இருக்குற mathirinu எங்க ammata சொல்றேன் எங்க அம்மா அதுக்கு ஒன்னும் சொல்லல.. இது நாங்க அருள் வாக்கு பாத்த one week la வந்த கனவு.. அதுல இருந்து ரொம்ப குழப்பம் ஆ இருக்கு but daily en குலதெய்வம் யாரு யாரு nu யோசிச்சு அழுகை தான் வருது😭
யாரிடம் அருள்வாக்கு பெற்றீர்களோ அவரை மறுபடி சந்தித்து தெளிவு பெறுங்கள்!
நன்றி🙏
தங்கள் தகவல் படி அம்மாவாசையில் இருந்து செய்து பார்க்கலாமா என்ற யோசிக்கிறேன். நன்றி!
நற்பவி!
ஐயா என் தாத்தா வேலூர் அங்கு இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் குடிபெயர்ந்தார் இப்போது வரை குடிபெயர்ந்த இடத்தில் தான் இருக்கிறேன் குலதெய்வம் தெரியும் ஆனால் அது பழமையான சிவன் கோயிலாகும் தாளகிரிஸ்வரர் ஆனால் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது சிவன் தான் என் குலதெய்வம் ஆ என்று எனக்கு என் வீட்டில் இயரை கேட்டாலும் சிவன் தான் சொல்கிறார் ஆனால் நான் இதனால் திருப்தி அடையாமல் இருக்கேன் என் குலதெய்வம் எஙகு உள்ளதோ குழப்பத்தில் இருக்கிறேன் 🥺
முன்னோர்களை நம்புங்கள்!
கண்டிப்பாக சிவன் கிடையாது.. ஏனெனில் அது இஷ்ட தெய்வம் மட்டுமே...
குலதெய்வம் உங்களின் முன்னோர்களில் ஒரு புனித ஆத்மா....சிவன் பொது தெய்வம்
ஐயா நான் திருமணமாகி கணவரோடு என் அம்மா வீட்டில் வசிக்கிறேன் இந்த குலதெய்வம் கண்டுபிடிக்கிற வழிபாடு செய்யலாமா
செய்திடுங்கள்!
Aiyaa naan yettaneyo varichama kuladivam teduren... Innum teriyavillei.. Nan oru pen yennal kandu pidikka mudiyuma
முடியும்!
எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன், ஆனால் எங்களுக்கு கோயில் எங்கே உள்ளது என தெரியவில்லை, நாங்கள் தனியாக கோயில் கட்டலாமா ஐயா.?
முறையான பராமரிப்பு செய்ய வாய்ப்பு போதுமான அளவில் இருந்தால் செய்யுங்கள்! ( சைவ வழிபாடு நன்மையை பரிபூரணமாக பெற்றுத்தரும் )
Irukkankudi mariamman
ஹரி ஓம்!
ஐயா எங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை அதை கண்டுபிடிக்க வேண்டும் நாங்கள் தெய்வத்தை வணங்கவேண்டும்
ஜீவநாடி 8220627413
ஐயா எனக்கும் குல தெய்வம் தெரியாது உங்களால் எனக்கு உதவி செய்ய முடியுமா?..🙏
Whatsapp 8220627413
Whatsapp 8220627413
Brother plz send the link for find kuladeivam
ஞானசக்தி TV - ல் தேடுங்கள்!
ஐயா ஆஞ்சநேயர் குலதெய்வத்தில் சேர்வரா
தெரியவில்லை!
Ayya thanks 😊 engalukum enga kula samy amma vo ayyavo avanga therianum
குரு கடாட்சம்!
Iya...engaluku kulathaivam tehriyala nanga pala varushama alagar ,pathinatam padi karupamasamy tha kumbitu varom.....ana kuri kettahuku china Amman soldranga so avungaluku Kovil kata pangali la kudinom ana athu antha idam mayanam...ana silai senju senjavarata iurku ena pana nanga kulathaivam eduthu kumbitalam...ayya
ஏற்கனவே எங்க குறி கேட்டீங்களா அதே இடத்தில் போய் கேட்டு பதில் தெரிந்து கொள்ளுங்கள்.
Ennudaiya kulatheivam epdi kandu pedikurathu
மறுபடி மறுபடி இந்த பதிவை கேளுக்கள்!
பெளர்ணமி முடிந்து இரண்டு நாள் ஆகிடுச்சு ..இன்றிலிருந்து விளக்கு போடலாமா?
ௐ முருகா:
குறிப்புகளை சரியாக பின்பற்றவும்!
Iyya engal kuladeivam muneeswarar nu kandupidichuirukkom aanal Kovil enge enru teriyavillai vazipadum muriyum theriyavillai
அருளாலர்களை நாடிச்சென்று அறிந்திடுங்கள்!
பழனி முருகன் கோவில் தான் எங்கள் குழதெய்வம்
ஓம் முருகா!
கண்டிப்பாக இல்லை... அவர் இஷ்ட தெய்வம்..
மதுரை மீனாட்சி அம்மன் எங்கள் குலதெய்வம் என்கிறார் என் தாத்தா.. மதுரை மீனாட்சி குலதெய்வமாக இருக்க முடியுமா? சிலர் குலதெய்வம் காவல் தெய்வமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்
ஜீவநாடியோ, அருள்வாக்கோ (அ) பிரசன்னமோ பார்த்து அறியுங்கள்!
மதுரை மீனாட்சி நாட்டின் அரசி..... உங்கள் குல தெய்வம் வேறு... தேடுங்கள்
ஐயா வணக்கம், என் முன்னோர்கள் குலதெய்வத்தை வன ங்கவில்லை எங்களுக்கும் தெரியாது
குறி பார்த்தபோது வருபவரை அடித்து விடுவேன் என்று கூறினார்.
நான் வழிபட்டால் ஏதேனும் உயிர் பலி ஏற்படுமா கூறுகள் ஐயா. பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் .
தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்
8220627413
Bro namma veetulathan itha try pannanuma illa vatakai veetula irukkuravanga enna panna
Same Procedure Only
பெற்றவர்கள் யாரென்றே தெரியவில்லை sir , பிறந்ததும் அனாதையாக விட்பட்டவர் குல தெய்வம் எப்படி கண்டு பிடிப்பது
பதிவை முன்னமே அளித்துள்ளேன் வேறு பதிவில் பார்க்கவும்!
Ayya yen husband christine naan hindu after marriage Christian ah converted but naan Hinduism follow pandren kulatheivam?marka vum confused vum iruku yedha follow pandradhu yen sons ku yedha solli kudupathu peranum vandhutan still i am confused konjam vilakam sollungalen pls
இறைவா!
Sis neenga ipo enna mudivu pannirukinha nanum ungala mathiri than hindhu but husband Christian love marriage 8 years agiduchu Christian follow pannen but mudiyala romba kastam family la so hindhu follow pandren but kula deivam enna pandrathu en payanuku enna panna porennu theriyala sis 😢
ஐயா குலதெய்வம் தேடி போறப்போ தெரியும் அறிகுறிகள் சொல்லுங்க
புண்ணிய பலத்தை பொருத்து மாறும்!
என் மாமனார் வட இந்தியர் அதனால் குலதெய்வம் தெரியாது கருப்புசாமி ஒருநாள் என் கனவில் வந்தது அதை குலதெய்வமாக ஏற்கலாமா
முன்னோர்களை கேளுங்கள்.
@@GNANASAKTHITV நன்றி ஐயா
அய்யா அஷ்டமி திதியில் வெள்ளி நகைகள் வாங்க லாமா
இறைவா தெளிவே ஞானம். உலோகம் = இரும்பு = தங்கம்!
அய்யா மன்னிக்கவும் 🙏🙏 நகை வாங்கலாமா வேண்டாமா தயவு செய்து பதில் அளிங்கள்🙏🙏
என்னுடைய குல தெய்வம் இருக்கும் இடம் தெரியும் ஆனால் அங்கு மூன்று இடத்தில் சுடலை கோவில் உள்ளது அதில் எது என்பதை எப்படி கண்டுபிடிப்பது.....
குருவிடமோ, ஜோதிடரிடமோ, வாக்குரைப்பவரிடமோ, ஜீவநாடியிலோ கேளுங்கள் பதில் வரும்!

🙏🙏🙏🙏🙏🙏
om