Yes. Naanum ithathan nenaichen. Serial la ivarku pathil vera oruvar nadikalam, but avanga family ku ivar place la yaru parthupanga😢. So actors should think of their families in real life and spend time happily with them.
எனக்கு நாடகம் பாக்குற பழக்கம் கிடையாது இருந்தாலும் வீட்டில மத்தவங்க பார்க்கும்போது ஒரு சில விஷயத்தை நான் கவனிப்பேன், அதில் ஐயா அவர்கள் ஒரு விஷயத்தை உள்வாங்கி செயல்படுத்துவதில் மிகச்சிறந்த திறமைசாலி, தயவுசெய்து அந்த சீரியல்ல அவர் ஒரு வில்லன் மாதிரி நீங்க சித்தரிக்காதீங்க அவரும் அதைத்தான் சொல்றாரு ஒவ்வொரு வீட்டிலேயும் இந்த மாதிரி ஒரு ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இருக்கத்தான் வேணும், அப்பத்தான் ஒரு ஆரோக்கியமான வாழ்வாதாரத்தை குழந்தைகளுக்கு நம்மளால் கொடுக்க முடியும். ஐயாவோட மகன் பேசும் போது எம்டன் மகன் அந்த அப்பா கேரக்டர் மாதிரியும் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல வர்ற அப்பா கேரக்டர் மாதிரியும் என்னோட அப்பா வந்து எங்களை வழி நடத்துகிறார் என்று குறிப்பாக குறிப்பிட்டு காட்டி இருந்தார். தன்னாட்டோடு சேர்ந்து குடும்பத்தையும் குழந்தைகளையும் அரவணைக்கிற அந்த பொறுப்பு இந்த மாதிரி ஆளுகிட்ட தான் இருக்கும் மத்தவங்க கிட்ட இருக்காது இது எல்லார்கிட்டயும் இருக்காது.
சீரியல் நிறுத்துவது நல்லது 🙏எவ்ளோ சீரியல் ஆக்டர் மாத்திருக்காங்க இந்த கேரக்டர் குணசேகரன் சார் தவிர யாராலயும் நடிக்க முடியாது அவருக்கு ஈடு யாரும் இல்லை 😭😭😭
Correct...overah kathu kathi dialogue peduvaaru....then negative dialogue towards him in that serial is a lot....though its a serial...some times words have power.
இவர்கள் சொல்வது போல் அனைத்து ம் உண்மை அழகான பேச்சி வயதுக்கு தகுந்த ப்பேச்சி மனசு கஷ்டமாக இருக்கிறது வருத்தமாக உள்ளது நெஞ்சில் வலி தாங்க முடியாமல் அழவை வருது நிஜத்தில் 😢😮😊😂. எல்லாருக்கும் தேவையான அமைதி ஆரோகியம் தேவையான அனைத்தையும் கொடு இறைவா 😢😮😊
Yes. I also agree. Athi gunasegaran role close panerethe thaan relevant. No one can replace him. Ethirneechal serial without him. Cannot imagine. Better make a ending. Director thiruselvam sir. I am very sorry sir. You are a such amazing director.
எத்தனையோ நாடகங்கள் சன் டிவியில் ஒளிபரப்பானாலும் அதிகம் விரும்பி பார்க்க காரணம் மாரிமுத்து சார் நடிப்புதான் அந்த இடத்தில் யாரையும் போடாமல் ( அவர் மறைந்து விட்டார்) என்று போட்டு விட்டு. கதையை மாற்றவும்
சன் டிவியில் எந்த ஒரு நாடகமும் அடுத்த கட்டத்திற்கு கதையை கொண்டு செல்வதில்லை உதரணமாக (கர்ப்பத்தை மறைக்க ),( அப்பா உடல்நலம் )என சலிப்பு ஏற்படும்படி கதை கலம் வருகிறது எதிர்நீச்சல் அடுத்த அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாலும் நாங்கள் அந்த டைம் வரும் போது மொத்த குடும்பமும் கப் சிப் என உட்கார்ந்து விடுவார்கள்
Nalla odura serial ah trend Pani pani adhu kanu padura madhiri ipdi aguthu First 2018 to 2020 Pandian stores trend achu because of VJ chitra mullai character Now Currently Ethirneechal serial AGS charcter Marimuthu ayya So shocking death news of these two master piece artist chithu and marimuthu sir still cant digest May his soul rest in peace 😢😢😢😢
16:00 - Yes yesterday Episodes la avar pesunathu half than.. Half dubbing done.. especially nethu voice change ku muna avar last ah pesuna dialogues " na sethurren enna kondru amma " nu avaru amma kuda kathi pesuna dialogues than... this leads to strain and use pana words athe mari nadanthuruchu.... SO , ALL SPEAK ONLY POSITIVE WORDS.. 🙏
"Vela Ramamoorthy" will be a perfect choice even better than Marimuthu for sure. Gambeeramaana kural, thotram, nadippu. Will perfectly sit for this commanding role. For people who don't know about him, give a search and see. Asura nadippu.
Yesterday Ivaru pesuna last dialogue , amma enna kondru ma... naa seththurenu... andha word unmai agiruchae😢 ... Miss u sir... unga acting kaga matum than indha serial ae pathen... Rest in Peace Sir... 🙏
இரண்டு பிள்ளைகளும் படித்து சம்பாதிக்கிறார்கள்.பிள்ளைகளுக்காக தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு ரெஸ்ட் எடுத்திருந்தால் இன்னும் கொஞ்ச காலம் பிள்ளைகள் மனைவியோடு புது வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போயிருக்கலாம் 😢
Appattha recover day annaikku payangarama pesiruppar athum two days full dialogue avarukku n roamba avala avala solli thittirupparu avlo stress acting avarodathu..Naa some time channel change pannitten avllo tempered iruppar...last dubbing kuda ethirneechal yesterday episode la half thaane vanthuchu antha scene payangarama irunthathe ... Miss u sir.. Serial partha engalukku ippadi thanga mudiyala neenga eppadi overcome aaga poringa...
நடிகர் மாரிமுத்து அவர்கள் தனது பல பேட்டிகளில், அவரே சொல்லியருந்தது; அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த போதே, இயக்குநர் தரும் ஸ்கிரிப்ட்டை அப்படியே நடிகர்களிடம் கொடுக்காமல், தனது பாணியில் மாற்றி எழுதி கொடுத்ததாகவும், அதுபோலவே, சீரியலிலும் வசனங்களை தானாகவே சேர்த்து பேசுவதாகவும் கூறியிருக்கிறார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி. 🙏
எதிர்நீச்சல்ல மாரிமுத்து சார் இல்லாதது எல்லாருக்குமே ஒரு வருத்தம் தான் அவருடைய கதாபாத்திரத்தை வேற யாராலயும் நிறைவு செய்ய முடியாது. ஆனா இது ஒரு தொழில் ரீதியாக வர்த்தக ரீதியாவோ பார்க்கும்போது அந்த இடத்தில் ஒரு வேற ஒரு கேரக்டர் வந்தா தான் அந்த நாடகத்தில் உள்ள எத்தனையோ பேர் வந்து பயனடைவாங்க அதுக்கு நம்மளால முடிஞ்ச சப்போர்ட் நம்மளும் அந்த நாடகத்துக்கு கொடுக்கணும். எனக்கு எத்தனையோ நாள் அந்த நாடகத்தில் உள்ளவங்க நம்ம எல்லாரையும் சந்தோஷப்படுத்தி இருக்காங்க இன்னைக்கு உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது கண்டிப்பா நாங்க சப்போட்டா இருப்போம் எனக்கு தெரிஞ்சு ஒரு ஆப்ஷன் வந்து தம்பி ராமையா சார் வந்து இந்த குணசேகரன் கேரக்டருக்கு செட்டா வரும்னு தோணுது அதை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க
07:11 - Share this to director and writer... UA-cam la fake news soldrathu thaandi , serial la avara negative ah pesa vachathu yaar.... negative scenes vachathu yaar...So nallave vasanam eludhunga nalla story eludhunga.. 🙏
அப்புடி பாத்தா கமல் எப்போவே இல்லாமல் போயிருப்பார்...மாரிமுத்து அவர்கள் ஏற்கனவே ஒரு heart patient.... உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார்...
எதிர்நீக்ச்சல் seriali ல் அவருக்கு எதிராக வராத வசனமா?? அப்போது ஏன் தாங்கள் கூறவில்லை அபசகுனமான வசனங்கள் வேண்டாம் என்று??? Serial என்பதற்காக என்ன வசனம் வேண்டுமானாலும் பேசலாமா??
You think actors have the ability or right to question the team? It doesn't work all the time. Sometimes it works sometimes it doesn't. Especially in a daily soap. Kelvi kekurathu romba easy.

@@Puviv serial aa? Director சசிகுமார்'s finding. கிடாரி, கொம்பன், சேதுபதி, மதயானை கூட்டம்... and more. Village வில்லன் role பிச்சு எடுத்திருப்பாரு. Just search for him in utube.
Most of the Mega Serial negativitya edukatheenga comedy seriala abathama irunthalum its ok because actorsku ithu stress depressiona irukum for both viewers and depression MariMuthu annan greatest actor good human being open hearted person😢
Director and dialog writer at least now need to give importance for dialog i mean polite, without tensions, bcoz of heavy dialogs and anger showing in face and body only cause of heart attack
நடிகர் மாரிமுத்து அவர்கள் தனது பல பேட்டிகளில், அவரே சொல்லியருந்தது; அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த போதே, இயக்குநர் தரும் ஸ்கிரிப்ட்டை அப்படியே நடிகர்களிடம் கொடுக்காமல், தனது பாணியில் மாற்றி எழுதி கொடுத்ததாகவும், அதுபோலவே, சீரியலிலும் வசனங்களை தானாகவே சேர்த்து பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.
Ulaga alavil peridhum virumbap patta oru villan cheractor marimuthu sir sir ungalai romba Miss pannittom neenga unga udal nalanilum konjam akkarai seluthi irukkalam
Yes what apppatha said is 100% true ..ennoda appavum heart attack la 2020la erandhutaru, before his death ,enakum edho nadaka pogudhu,saganum pola iruku, sollitae iruparu...1 week before my father death enakumae namma veetla edho kettadha nadakka pogudhunu thonuchi adhu polava ,1 weekla appa erandhutaru 😢😢😢😢😢😢miss you appa 😢😢😢
Yes he is too much into yesterday’s episode. Words always have power than weapon. Yesterday his last dialogue was ‘Amma ena konnuru ma na sethudaren ma’ this dialogue he was talking from bottom of his heart. suddenly he got heart attack. he is too much dedicated person that’s the reason he put his 100% to speak the dialogue. That too this last 2 years only he was speaking this negative dialogues. So many of them was cursing him including my home people especially Aadhirai’s marriage episode. Kind request to Directors- Please don’t put too much negative dialogues. Please!
so sadly this is true then that he's indeed predicted his own passing with some signs previously and yes that's really sad to know,and again we lost another legendary artist of our tamil entertainment industry....May his soul Rest in Peace....
சீரியல் தொடரவேண்டும்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய தாங்கள் இந்த தொடரை நிறுத்த வேண்டாம்.தொடரட்டும் சகோதரர் திருச்செல்வம் அவர்களே.அவரது ஆசிர்வாதம் நிச்சயம் தங்கள் குழுவினருக்கு உண்டு.
Fabulous interview and honst reponses from Bombay Gnynam. Love heaing her talk. Love the paisings that are well deserved about Mari,uthu. He was and will always be the strong pillar behind the success of EN.. They shd not have another AGS, just show a shocking twist that AGS had gone out of ton and passed away suddenly sue to health issues and show his photograph with malai and then show how Kathir takes over. No hurry to fill his tole in the serial. They shd just mourn him in the serial which will be a great tribute to him and consolatin for the artist who died putting EN on the international map. Our condolences h his wife and family .
Too much stress for viewers ourselves watching the show. The ladies behaviour in the recent times made him shout. Indha ladies pesaradha ketta namakke tension varadhu. Serial character ku en varaadhu? Empowerment ngara Perla dhenam negative dialogues especially by renuka and Nandhini and mean comments from some janani supporters. Thathaasthu.
Neenga yarathu kavaneencheengala nu therila avroda last dialogue " amma enna konndu ma " konudu ma " ithunthan avroda dialogue athuthan ethrineechal serial la last dialogue athukapuram vera voice than vanthuthu Cha enna vazhkai da 😢😢😢😢😢 romba emotional huh konnudu ma nu soli iruparu pola 😢😢😢😢
Respected mam sound talking strain continuous and sugar people doesnt knew pain feeling at all uncomfortable they feel mam the ten minutes lord took his feet mam may soul rest 🙏 peace mam
Ivanga நினைவு திரும்பி எழுந்த அன்று AGS இவங்கள ஜீவானந்தம் பத்தி சொல்ல சொல்லி அவ்வளவு கத்துவாரு அந்த episode முழுக்க உச்ச கட்டமா கத்திட்டே இருப்பார் ரெண்டு ஸ்டண்ட் வெச்சிட்டு இவ்வளவு emotions காட்டி இருக்காரு dubbing லியும் idhe dhan கத்தி இருப்பாரு பாவம் அந்த ரோல் அவர் அவ்வளவு நேசிச்சு இருக்காரு
eneke rombe kaveleiya ireke, first naa facebook le ivere yerenthetare parkum bothe naa nenechen ithu poi news naa nenechen but youtube le check pannumbothe tha teriyethe unmeine , ivereke ipidi ayirekeve kudathe, ethir neechal serial le athi gunasekaran na nadichi palla per manesele idem pidichitare.. ethir neechal serial athi gunasekaran character ke ivere tavire vere yarumey suitable agematange, apidi vere yaravethe pottalum serial nalla irekathe.. really miss marimuthu sir ,such a beautiful soul ...
Jeeva today la intha amma va tappa pesi video podrukar jeeva, intha amma athangathula sanathanam nu words sollithanga. Athuku poitu arasiyal athu ithunu. Ivanga evloo emotional la aithanga
சீரியலில் அவர் இழப்பு நிரப்ப வேறு ஒரு நடிகர் வருவார் ஆனால் குடும்பத்தின் தலைவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று
Yes. Naanum ithathan nenaichen. Serial la ivarku pathil vera oruvar nadikalam, but avanga family ku ivar place la yaru parthupanga😢. So actors should think of their families in real life and spend time happily with them.
😢nanun ithae tan nenacgan inaiku.. Ennala itha feel panna mudium.. En appa pona apo na etha tan feel pannan
@@sharmilavishwa4354😮😊
உண்மை
@@sharmilavishwa4354😂
I miss you sir எதிர் நீச்சல் சீரியல் பார்க்க காரணமாக இருந்தது நீங்கள் தான் இது மிகப்பெரிய இழப்பு 😭😭😭😭
Avarukagavea parkka vendum 😢😢😢😢
எனக்கு நாடகம் பாக்குற பழக்கம் கிடையாது இருந்தாலும் வீட்டில மத்தவங்க பார்க்கும்போது ஒரு சில விஷயத்தை நான் கவனிப்பேன், அதில் ஐயா அவர்கள் ஒரு விஷயத்தை உள்வாங்கி செயல்படுத்துவதில் மிகச்சிறந்த திறமைசாலி, தயவுசெய்து அந்த சீரியல்ல அவர் ஒரு வில்லன் மாதிரி நீங்க சித்தரிக்காதீங்க அவரும் அதைத்தான் சொல்றாரு ஒவ்வொரு வீட்டிலேயும் இந்த மாதிரி ஒரு ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இருக்கத்தான் வேணும், அப்பத்தான் ஒரு ஆரோக்கியமான வாழ்வாதாரத்தை குழந்தைகளுக்கு நம்மளால் கொடுக்க முடியும். ஐயாவோட மகன் பேசும் போது எம்டன் மகன் அந்த அப்பா கேரக்டர் மாதிரியும் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல வர்ற அப்பா கேரக்டர் மாதிரியும் என்னோட அப்பா வந்து எங்களை வழி நடத்துகிறார் என்று குறிப்பாக குறிப்பிட்டு காட்டி இருந்தார். தன்னாட்டோடு சேர்ந்து குடும்பத்தையும் குழந்தைகளையும் அரவணைக்கிற அந்த பொறுப்பு இந்த மாதிரி ஆளுகிட்ட தான் இருக்கும் மத்தவங்க கிட்ட இருக்காது இது எல்லார்கிட்டயும் இருக்காது.
இந்த தொடருக்காக ரொம்ப மெனக்கேட்டருப்பாருன்னு தோணுது. உணர்ச்சிவசப்பட்டு dubbing பேசி இருப்பாரோன்னு தோணுது
உங்கள திட்ற சீன் அன்னைக்கே எனக்கு பயமா இருந்தது 😔😔ரொம்ப கத்தி பேசுனாரு😔 ஆனா bp ஏறி இருக்கும்னு நினைச்சே 😔sir நீங்க கொஞ்சம் rest எடுத்திருக்கலாம் 😭😭😭😭
ஆமாம் றொம்ப கத்தினாறு. பாவம். நமக்கே டென்ஷன் வற நடிச்சாறு
Nanum andha episode epadi nadichurukaru nenachen, avar andha character ave vaazhndhrukaru
Athan full rest eduthuttarae ...😪
Ellam avan cheial...
C , ,h,'',,',v,,c,, cc,'',,'-,':
சீரியல் நிறுத்துவது நல்லது 🙏எவ்ளோ சீரியல் ஆக்டர் மாத்திருக்காங்க இந்த கேரக்டர் குணசேகரன் சார் தவிர யாராலயும் நடிக்க முடியாது அவருக்கு ஈடு யாரும் இல்லை 😭😭😭
Poda loosu
Yes correct
இனிமேல் TRP குறைந்தால் தானாகவே நிறுத்தி விடுவார்கள்.
எதிர்நீச்சல் சீரியலுக்கு ஒரு திருஷ்டி
Correct😢😢😢
After VJ Chithra, cannot accept the death of Marimuthu sir.
Missing you both..
True
நிறைய youtubers இநீத மாதிரி பிரபலமானவரகள் இறந்து விட்டதாக அடிக்கடி வீடியோ போடறாங்க முதல்ல இதை ban பண்ணனும்
மாரிமுத்து அவர்கள் தனது உடல்நிலையை கவனிக்க தவறி விட்டார் 😭😭😭
அவர் இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது 😭😭😭
அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏🏻🙏🏻🙏🏻
அந்த சீரியல்ல ரொம்ப எமோஷனலா நடிச்சதுதான் இதுக்கு காரணம்😢😢😢😢
yes kaththite iruparam rompa nan indha serial pathu illa but solluvanga..
Correct...overah kathu kathi dialogue peduvaaru....then negative dialogue towards him in that serial is a lot....though its a serial...some times words have power.
Correct😢
Correct😢
@@abiramivikram7892 yes.even me sometimes cursing him
அவரின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது...😢😢😢
I think sathya Raj sir/Sarathkumarkumar sir can b substituted
இவர்கள் சொல்வது போல் அனைத்து ம் உண்மை அழகான பேச்சி வயதுக்கு தகுந்த ப்பேச்சி மனசு கஷ்டமாக இருக்கிறது வருத்தமாக உள்ளது நெஞ்சில் வலி தாங்க முடியாமல் அழவை வருது நிஜத்தில் 😢😮😊😂. எல்லாருக்கும் தேவையான அமைதி ஆரோகியம் தேவையான அனைத்தையும் கொடு இறைவா 😢😮😊
Yes. I also agree. Athi gunasegaran role close panerethe thaan relevant. No one can replace him. Ethirneechal serial without him. Cannot imagine. Better make a ending. Director thiruselvam sir. I am very sorry sir. You are a such amazing director.
Can't imagine. Naatuku mukiyam. Ethana beroda times ah aataya poduranga including me
எத்தனையோ நாடகங்கள் சன் டிவியில் ஒளிபரப்பானாலும் அதிகம் விரும்பி பார்க்க காரணம் மாரிமுத்து சார் நடிப்புதான் அந்த இடத்தில் யாரையும் போடாமல் ( அவர் மறைந்து விட்டார்) என்று போட்டு விட்டு. கதையை மாற்றவும்
சன் டிவியில் எந்த ஒரு நாடகமும் அடுத்த கட்டத்திற்கு கதையை கொண்டு செல்வதில்லை உதரணமாக (கர்ப்பத்தை மறைக்க ),( அப்பா உடல்நலம் )என சலிப்பு ஏற்படும்படி கதை கலம் வருகிறது எதிர்நீச்சல் அடுத்த அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாலும் நாங்கள் அந்த டைம் வரும் போது மொத்த குடும்பமும் கப் சிப் என உட்கார்ந்து விடுவார்கள்
Nalla odura serial ah trend Pani pani adhu kanu padura madhiri ipdi aguthu
First 2018 to 2020 Pandian stores trend achu because of VJ chitra mullai character
Now Currently Ethirneechal serial AGS charcter Marimuthu ayya
So shocking death news of these two master piece artist chithu and marimuthu sir still cant digest
May his soul rest in peace 😢😢😢😢
16:00 - Yes yesterday Episodes la avar pesunathu half than.. Half dubbing done.. especially nethu voice change ku muna avar last ah pesuna dialogues " na sethurren enna kondru amma " nu avaru amma kuda kathi pesuna dialogues than... this leads to strain and use pana words athe mari nadanthuruchu.... SO , ALL SPEAK ONLY POSITIVE WORDS.. 🙏
யாரெல்லாம் மாரிமுத்து சார் இல்லாமல் இனிமேல் எதிர்நீச்சல் சீரியல் பார்க்க மாட்டீர்கள் 👍🙋♂️💔😭
மாரிமுத்து இருந்தபோதும் நான் பாக்கவே இல்ல.
Nan pakkamattega avarku bathila evan vathalum pakkamatten avaru ninnaivugalthan varum avaru iruthnalathan serial pakkathe nane serial pathen 💔
"Vela Ramamoorthy" will be a perfect choice even better than Marimuthu for sure. Gambeeramaana kural, thotram, nadippu. Will perfectly sit for this commanding role.
For people who don't know about him, give a search and see. Asura nadippu.
நடிப்பதற்கு பல பேர் வருவார்கள்.ஆனால் மாரிமுத்து ஒரு குடும்ப தலைவர், மகன், கணவன், இதை யாராலும் அதை ஈடு செய்ய முடியாதது.
@@ThamizhiAaseevagar ama bro yaruvanthalum avarumari nadikkamudiyathu appidi vanthalum pakkamudiyathu
Yesterday Ivaru pesuna last dialogue , amma enna kondru ma... naa seththurenu... andha word unmai agiruchae😢 ... Miss u sir... unga acting kaga matum than indha serial ae pathen... Rest in Peace Sir... 🙏
Miss u so much sir
இரண்டு பிள்ளைகளும் படித்து சம்பாதிக்கிறார்கள்.பிள்ளைகளுக்காக தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு ரெஸ்ட் எடுத்திருந்தால் இன்னும் கொஞ்ச காலம் பிள்ளைகள் மனைவியோடு புது வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போயிருக்கலாம் 😢
God pls don't take the good Persons just like this my humble request. We also need good Persons to be with us
Appattha recover day annaikku payangarama pesiruppar athum two days full dialogue avarukku n roamba avala avala solli thittirupparu avlo stress acting avarodathu..Naa some time channel change pannitten avllo tempered iruppar...last dubbing kuda ethirneechal yesterday episode la half thaane vanthuchu antha scene payangarama irunthathe ... Miss u sir.. Serial partha engalukku ippadi thanga mudiyala neenga eppadi overcome aaga poringa...
நாங்கள் ஆதி குனசேகரன் காக மட்டுமே நாடகம் பார்க்கிறோம்
நடிகர் மாரிமுத்து அவர்கள் தனது பல பேட்டிகளில், அவரே சொல்லியருந்தது; அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த போதே, இயக்குநர் தரும் ஸ்கிரிப்ட்டை அப்படியே நடிகர்களிடம் கொடுக்காமல், தனது பாணியில் மாற்றி எழுதி கொடுத்ததாகவும், அதுபோலவே, சீரியலிலும் வசனங்களை தானாகவே சேர்த்து பேசுவதாகவும் கூறியிருக்கிறார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி. 🙏
Highly matured interview. Thank you Madam.
எதிர்நீச்சல்ல மாரிமுத்து சார் இல்லாதது எல்லாருக்குமே ஒரு வருத்தம் தான் அவருடைய கதாபாத்திரத்தை வேற யாராலயும் நிறைவு செய்ய முடியாது. ஆனா இது ஒரு தொழில் ரீதியாக வர்த்தக ரீதியாவோ பார்க்கும்போது அந்த இடத்தில் ஒரு வேற ஒரு கேரக்டர் வந்தா தான் அந்த நாடகத்தில் உள்ள எத்தனையோ பேர் வந்து பயனடைவாங்க அதுக்கு நம்மளால முடிஞ்ச சப்போர்ட் நம்மளும் அந்த நாடகத்துக்கு கொடுக்கணும். எனக்கு எத்தனையோ நாள் அந்த நாடகத்தில் உள்ளவங்க நம்ம எல்லாரையும் சந்தோஷப்படுத்தி இருக்காங்க இன்னைக்கு உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது கண்டிப்பா நாங்க சப்போட்டா இருப்போம் எனக்கு தெரிஞ்சு ஒரு ஆப்ஷன் வந்து தம்பி ராமையா சார் வந்து இந்த குணசேகரன் கேரக்டருக்கு செட்டா வரும்னு தோணுது அதை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க
Gnanam Mam what you say is 100% true.
Rip to the legend adhi gunasekaran..🥹🥲
ENNA MA AII...
உங்க கருத்து சரியானது அம்மா.
RIP marimuthu sir.still iam I shock...No one can take his place in edhineechal sarial
இன்னும் மன அழுத்தம் என்னை விட்டு நீங்கல..💔💔💔💔😣😣😣
07:11 - Share this to director and writer... UA-cam la fake news soldrathu thaandi , serial la avara negative ah pesa vachathu yaar.... negative scenes vachathu yaar...So nallave vasanam eludhunga nalla story eludhunga.. 🙏
Yes that's crct .
Bombay Gaynam Madam சொல்வது 100% true
Vela ramamoorthy perfect joice this roll...
Words and thoughts are more powerful weapon compare to reality and faith.
Exactly!!! We have to speak great and nice words!!!
UA-camrs and Media - don't spread negative and false news 🙏😡😡😡
ரொம்ப கஷ்டப்பட்டு படி படியா உயரத்துக்கு வந்திர்கார்.. நல்லா நிலைமைக்கு வந்து அத சரியா அனுபவிக்காமலே போய்ட்டாரு 😞.. உடம்ப சரியா பாத்துக்காம இருந்திர்காரு 🥺.. மனசு ரொம்ப வலிக்குது...
His emotional acting is one of the reason for his death.
அப்புடி பாத்தா கமல் எப்போவே இல்லாமல் போயிருப்பார்...மாரிமுத்து அவர்கள் ஏற்கனவே ஒரு heart patient.... உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார்...
அனைத்தும் krishnaarppanam. எல்லா சோகத்திற்கும் காலம் மட்டுமே மருந்து.
எதிர்நீக்ச்சல் seriali ல் அவருக்கு எதிராக வராத வசனமா?? அப்போது ஏன் தாங்கள் கூறவில்லை அபசகுனமான வசனங்கள் வேண்டாம் என்று??? Serial என்பதற்காக என்ன வசனம் வேண்டுமானாலும் பேசலாமா??
Wel said
💯 correct. Women ku nallathu solrom nu, men ellarayum kevalamaa kaaduraanga. Intha serial complete ah shut pannanum.
You think actors have the ability or right to question the team? It doesn't work all the time. Sometimes it works sometimes it doesn't. Especially in a daily soap. Kelvi kekurathu romba easy.
Dialogue writers dhan avlo negative ana words ilama nrml ah pesalam...idha pakura namakume negative vibes dhan varudhu
What Amma telling is 💯 correct
I totally agree with all her views , yes media should take a serious note of it
நேர்காண்பவர் சுப்பர் .நேர்காணப்படுபவர் கருத்துக்களை வெளியிடச் சந்தர்ப்பம் வழங்குகிறார்
மாரி முத்து சார் இழப்பை ஈடு செய்ய யாராலும் முடியாது.... அந்த இடத்தில் சமுத்திர கனி சார் நடித்தால் நன்றாக இருக்கும்
Avar character involve agitar nu nianikura dubbinh la emotional agakoodathu heartpatient...
Crt... So much tension face and reaction
Well said
மாரிமுத்து இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் நல்லா இருக்காது ...எனவே சீரியலை இத்துடன் நிறுத்தி விடுங்கள் போதும்...😩😩😩
"Vela Ramamoorthy" will be a perfect choice even better than Marimuthu for sure. Gambeeramaana kural, thotram, nadippu. Will perfectly sit for this commanding role.
For people who don't know about him, give a search and see. Asura nadippu.
@@VijayKumar01234 yaru avaru entha serial nadichurukar
@@Puviv serial aa? Director சசிகுமார்'s finding. கிடாரி, கொம்பன், சேதுபதி, மதயானை கூட்டம்... and more. Village வில்லன் role பிச்சு எடுத்திருப்பாரு. Just search for him in utube.
@@Puviv சேதுபதி படத்துல வில்லனா இருப்பாரே அவர் தான்
@@Navina-jc8fs avara but avar writer kuda romba busy ah irupar niraya per Elavarasan soldranga
please find the culprit who at first put the fake news about sir death, should now let this type of culprits roam freely
Most of the Mega Serial negativitya edukatheenga comedy seriala abathama irunthalum its ok because actorsku ithu stress depressiona irukum for both viewers and depression MariMuthu annan greatest actor good human being open hearted person😢
Director and dialog writer at least now need to give importance for dialog i mean polite, without tensions, bcoz of heavy dialogs and anger showing in face and body only cause of heart attack
நடிகர் மாரிமுத்து அவர்கள் தனது பல பேட்டிகளில், அவரே சொல்லியருந்தது; அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த போதே, இயக்குநர் தரும் ஸ்கிரிப்ட்டை அப்படியே நடிகர்களிடம் கொடுக்காமல், தனது பாணியில் மாற்றி எழுதி கொடுத்ததாகவும், அதுபோலவே, சீரியலிலும் வசனங்களை தானாகவே சேர்த்து பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.
Marimuthu sir, why you left us ? 😢
Yea. It is true that words have power. Please don’t telecast drama/serials that promotors negativisms
Na serial paka Mateen we miss marimuthu sir
Very true nagative roll and intense script writing is one of the reason
Ulaga alavil peridhum virumbap patta oru villan cheractor marimuthu sir sir ungalai romba Miss pannittom neenga unga udal nalanilum konjam akkarai seluthi irukkalam
Even negative dialogues yeludha vendam...its just serial.. adhigama negative dialogues iruka apo...adhu pakura yengalukume negative vibes dhan spread agum.veetla ...so adhuku equal ana dialogue எழுதுங்க
மறைந்த நடிகர் மாரிமுத்து சார் இடத்தை ஒரளவுக்கு நிரப்ப வேல ராமமூர்த்தி ஐயாவால் தான் முடியும் 🙋♂️👍💯
Correct avaru matume oralavuku suit avaru nanum idhathan nenachen
அவர் யாரு என்ன சீரியல நடிச்சிருக்கார்
Yaru avaru
வேல.ராமமூர்த்தி மேல உங்களுக்கு ஏன் அவ்வளவு வன்மம் !!!!அவரும் இவரை போல டென்ஷன் பேர்வழி ஆகி சாகனுமுன்னு நினைக்கிறீங்க போல !!!!
Thambi ramayavum nalla than irukkum
Yes what apppatha said is 100% true ..ennoda appavum heart attack la 2020la erandhutaru, before his death ,enakum edho nadaka pogudhu,saganum pola iruku, sollitae iruparu...1 week before my father death enakumae namma veetla edho kettadha nadakka pogudhunu thonuchi adhu polava ,1 weekla appa erandhutaru 😢😢😢😢😢😢miss you appa 😢😢😢
Yes he is too much into yesterday’s episode. Words always have power than weapon. Yesterday his last dialogue was ‘Amma ena konnuru ma na sethudaren ma’ this dialogue he was talking from bottom of his heart. suddenly he got heart attack.
he is too much dedicated person that’s the reason he put his 100% to speak the dialogue. That too this last 2 years only he was speaking this negative dialogues. So many of them was cursing him including my home people especially Aadhirai’s marriage episode.
Kind request to Directors- Please don’t put too much negative dialogues. Please!
I watched regularly .. but after seeing aadhirai marriage scenes.. i lost interest to see regularly .. lots of negativity.
@@deepikasrinivasan7088 yes it is.100% true.dialogues needs littledecency.
I completely agree with your words.. it's very very true .. 😢 may his departed soul rest in peace 😢
Best interview. Very clear-headed lady.
life is unpredictable appatha, nama onnu nenacha adhu onnu nadakum😢
Avaroda voice kooda nethey change ayiduchu kekkave kashtama erukku idhula vera oru actor vandha sutthama nalla erukkadhu
Yes 😢 😞
Media unmaiya mattum podunga, please yaar manasaiyum kastapaduthatheenga
Which ever you tuber had posted about the death of Mr. Marimuththu, that you tube should be fined
நீங்கள் சொல்வது உண்மை அம்மா
We going to miss him we missed him what a actor omg no one can replace his place for sure
Entha serial than high level poga Karanam ethea serial than evar end ku kaaranam
Ada paavi kadaiseela paliya thooki serial mela potutiya 😂😂 ellarukum Pali solla than theriyum vali Sola theriyathu Kartha correct aa pochu
True
If this is not there
He might have lived longer
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் இடத்தை நிரப்ப சரியான ஆள் சமுத்திரகனி மதுரை காரர் க்கு பொருத்தமானஆள்
Ss corect match
Vela ramamoorthy can be in the place of AGS as he can give something to the role....
so sadly this is true then that he's indeed predicted his own passing with some signs previously and yes that's really sad to know,and again we lost another legendary artist of our tamil entertainment industry....May his soul Rest in Peace....
Positive aana story ah ellorum
Pakkanum.... nalla kadhai...
Not only pengal ... aangalum
Nichiyam parkka vendiya
Arupadha kadhai..
Absolutely correct mdm ippallam you tube thornthale kadupahuthu.yellam UA-cam channel vachikitu thollai pannuthuga
100% true😢😢😢 5days back you tube la same news spread achu
😭😭😭உங்கள் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை சார்💔💔💔
Excellent speaking this lady speech
Madam you telling all words 100 percent correct
முடிஞ்ச வரை negative dialogues avoid pananum even its serial
ஜெயலலிதாவுக்கும் இப்படித்தான் வதந்தி பரப்பினார்கள்...அது உண்மையாகிவிட்டது...
சீரியல் தொடரவேண்டும்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய தாங்கள் இந்த தொடரை நிறுத்த வேண்டாம்.தொடரட்டும் சகோதரர் திருச்செல்வம் அவர்களே.அவரது ஆசிர்வாதம் நிச்சயம் தங்கள் குழுவினருக்கு உண்டு.
பாட்டி solldrathu correct 💯.fake video ku தண்டனை குடுங்க.
Already two times heart attack vandirukku aparam en careless ah irundaru
Fabulous interview and honst reponses from Bombay Gnynam. Love heaing her talk. Love the paisings that are well deserved about Mari,uthu. He was and will always be the strong pillar behind the success of EN.. They shd not have another AGS, just show a shocking twist that AGS had gone out of ton and passed away suddenly sue to health issues and show his photograph with malai and then show how Kathir takes over. No hurry to fill his tole in the serial. They shd just mourn him in the serial which will be a great tribute to him and consolatin for the artist who died putting EN on the international map. Our condolences h his wife and family .
Too much stress for viewers ourselves watching the show. The ladies behaviour in the recent times made him shout. Indha ladies pesaradha ketta namakke tension varadhu. Serial character ku en varaadhu? Empowerment ngara Perla dhenam negative dialogues especially by renuka and Nandhini and mean comments from some janani supporters. Thathaasthu.
Kathi kathi pesiye ippati akiruchu 😢😢
Avarukku already heart problem irundirukku.....
Neenga yarathu kavaneencheengala nu therila avroda last dialogue " amma enna konndu ma " konudu ma " ithunthan avroda dialogue athuthan ethrineechal serial la last dialogue athukapuram vera voice than vanthuthu
Cha enna vazhkai da 😢😢😢😢😢 romba emotional huh konnudu ma nu soli iruparu pola 😢😢😢😢
S UA-cam a nambave Koodathu....
Waste ,Ban panra neram vanduvittadu.... Unwanted pages ellam remove pannanum
Respected mam sound talking strain continuous and sugar people doesnt knew pain feeling at all uncomfortable they feel mam the ten minutes lord took his feet mam may soul rest 🙏 peace mam
நவீன கால உணவுமுறை, தூக்கமின்மை, மன அழுத்தம், உடல்சோர்வு இதுவும் காரணியாக விளங்குகின்றது
His character should be closed. We dont need replacement for Marimuthuji
From starting the serial he acts only emotional and loud voice dialogues ..this is the nain reason of his death
திருச்செல்வம் சார்நிமிர்த்துகொண்டுவந்துவிடுவார்அவருக்காகநான்பார்ப்பேன்
அவர் வைத்த வசனம் தான் மாரிமுத்து முடிவுக்கு காரணம், இனி யார் அதில் நடித்தாலும் அதே கதி
ஆழ்ந்த அனுதாபங்கள்.
Avaru ilama epti pakkarathu inemey antha serial pakkamatan😢 miss you sir 3daysvey enaku orumariya iruku
Words are powerful 🙏 please speak positive ever...
Naan inimey ethir neechal serial parkkamatten avaroda niyabagama irukku....romba kastama irukku...
Ivanga நினைவு திரும்பி எழுந்த அன்று AGS இவங்கள ஜீவானந்தம் பத்தி சொல்ல சொல்லி அவ்வளவு கத்துவாரு அந்த episode முழுக்க உச்ச கட்டமா கத்திட்டே இருப்பார்
ரெண்டு ஸ்டண்ட் வெச்சிட்டு இவ்வளவு emotions காட்டி இருக்காரு dubbing லியும் idhe dhan கத்தி இருப்பாரு பாவம் அந்த ரோல் அவர் அவ்வளவு நேசிச்சு இருக்காரு
ஆமாம் உண்மை😢
Ethirneechal must continue. That is the best thing to show our respect to him
eneke rombe kaveleiya ireke, first naa facebook le ivere yerenthetare parkum bothe naa nenechen ithu poi news naa nenechen but youtube le check pannumbothe tha teriyethe unmeine , ivereke ipidi ayirekeve kudathe, ethir neechal serial le athi gunasekaran na nadichi palla per manesele idem pidichitare.. ethir neechal serial athi gunasekaran character ke ivere tavire vere yarumey suitable agematange, apidi vere yaravethe pottalum serial nalla irekathe.. really miss marimuthu sir ,such a beautiful soul ...
Jeeva today la intha amma va tappa pesi video podrukar jeeva, intha amma athangathula sanathanam nu words sollithanga. Athuku poitu arasiyal athu ithunu. Ivanga evloo emotional la aithanga
Ayo saami... Enala suthama mudile😭😭😭😭😭 its heartbreaking😢😢😢sir.... Nega knjm health ah pathurklm🥺🥺🥺en evlo risk eduthu sekirama poitega.... 😣😣😣😣😣life is unpredictable.
15:00 heal15:07 15:12 15:14
I miss you marimuthu sir😢☹️