அதான பார்த்தேன் எனக்கே ஒரே குழப்பம் புயல் கடலில் இருக்கும் பொழுது எப்படி கரையை கடந்ததாக சொன்னார்கள் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நீங்கள் தான் என் குழப்பத்தை தீர்த்தீர்கள்
ஐயா வணக்கம் எங்கள் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூட்ரோடு தலைவாசல் வீரகனூர் இங்கெல்லாம் மழையே இல்ல நாங்கல்லாம் கடவுள் வேண்டும் எங்க ஊர்ல அஞ்சு வருஷம் மழை கிடையாது வயதான பொருள் தான் வரும் எங்க ஊரு மாரியம்மன் காப்பாற்றி விட்டார்
அடுத்த சுற்று டிசம்பர் 2 வது வாரத்தில் உருவாகிறது... தீவிர நிகழ்வு..அது டெல்டா அதிதீவிர மழையை ஏற்படுத்தும்... அந்த நிகழ்வு டெல்டாவை கரை கடந்து போகும்..
அதான பார்த்தேன் எனக்கே ஒரே குழப்பம் புயல் கடலில் இருக்கும் பொழுது எப்படி கரையை கடந்ததாக சொன்னார்கள் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நீங்கள் தான் என் குழப்பத்தை தீர்த்தீர்கள்
௮துக்குள்ள நியூஸ் குடுக்கனும்னு தமிழ்நாட்டு சேனல் துடிக்குது😂😂
தலைவாசல் பகுதில விடிய விடிய நல்ல மழை
கரெக்ட்.
💚🌾
Salem continues rain till now 🌧️🌧️
அதீத கனமழை... விழுப்புரம், புதுச்சேரி..... நீங்கள் சொல்வது 100% மிக துல்லியமாக இருக்கிறது....
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் மழை எப்போ வரும் ஐயா
இன்று இரவு , நாளை
ஐயா வணக்கம் எங்கள் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூட்ரோடு தலைவாசல் வீரகனூர் இங்கெல்லாம் மழையே இல்ல நாங்கல்லாம் கடவுள் வேண்டும் எங்க ஊர்ல அஞ்சு வருஷம் மழை கிடையாது வயதான பொருள் தான் வரும் எங்க ஊரு மாரியம்மன் காப்பாற்றி விட்டார்
தகவலுக்கு மிக்க நன்றி..
கடலூர் மாவட்டம் அதி கனமழை
Yesss💯
கடலூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது 😢
தகவலுக்கு மிக்க நன்றி..
இந்த புயலைஅடுத்துபு
யல்எப்போவருமா
தொடர்புயலாஇருக்குமா
கள்ளக்குறிச்சியில் காற்றுடன் பலத்த மழை
தகவலுக்கு மிக்க நன்றி..
Very heavy rain in Cuddalore
செத்துப்போ
நீங்க சொல்றது தான் உண்மை வடலூரில் இன்னும் காற்று அடித்துக் கொண்டுதான் இருக்கிறது
தகவலுக்கு மிக்க நன்றி..
டெல்டாவில் கனமழை இருக்குமா
இன்று விட்டு விட்டு மழை மழை பொழிய வாய்ப்பு..
@RajaRaja-lo6ix வெயில் அடிக்குதுங்க iyya
வடக்கு டெல்டாவுக்கு...
@RajaRaja-lo6ix ohh தெற்கு டெல்டா நீடாமங்கலம் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு sir
அடுத்த சுற்று டிசம்பர் 2 வது வாரத்தில் உருவாகிறது... தீவிர நிகழ்வு..அது டெல்டா அதிதீவிர மழையை ஏற்படுத்தும்... அந்த நிகழ்வு டெல்டாவை கரை கடந்து போகும்..
Trichy heavy rain in THURAIUR
தகவலுக்கு நன்றி மழை தொடரும்...
Sir Chennai ku innikum rain eruka sollunga
விட்டு விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு..
எவ்வளவு தடவை வந்து பாத்திங்கனா என்று வந்து பார்க்க சொல்கிறார் என்று தெரியவில்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாரல் மழை
இன்று மதியத்துக்கு மேல் கனமழை பொழிய கூடும்..
Tq sir for your clear report about rain.... I am from Villupuram heavy rain here....
தகவலுக்கு மிக்க நன்றி...
Heavy rain and heavy storm in chidambaram
நண்பா நா திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டம்
ஆனால் எங்கள் பகுதியில்
இது வரை வெறும் தூரல் மட்டுமே உள்ளது....கன மழை
வருமா....😢
இன்று மாலை முதல் டிசம்பர் 3 வரை உங்கள் மாவட்டத்துக்கும் கனமழை உண்டு,.
கன மழை பெய்தால் எங்கள் பகுதியில் விவசாயம் செழிக்கும்...
Heavy rain in chidambaram 🌧️☔
சாவு
Chidambaram in heavy rain
தகவலுக்கு மிக்க நன்றி
புதுச்சேரி மூழ்கி விட்டது... நீங்கள் என்னடான்னா இன்னும் 10 மணி நேரம் பெய்யும் என்று.பயம் காட்டுகிறீர்கள்.....ஆண்டவன் காக்க வேண்டும்....
கவலைப்படாதீர்கள்
தகவலுக்கு மிக்க நன்றி.... இயற்கை காக்கவும் அழிக்கவும் செய்யும்...
@@RajaRaja-lo6ix இப்போ இந்த தத்துவம் ரொம்ப முக்கியமா?? அட போய்யா... மனுஷன் கஷ்டம் தெரியாம...
DMK has stopped it 😂😂😂😂
Codeler mavatam mathz
Enga ooru inga blast akitu iruku😢😢😢
மழையை வைத்து நல்லா வியாபாரம் பன்னும் மீட்டியாக்கள் 🤣🤣
கரூர் மாவட்டம் மழை எப்படி இருக்கும் சகோ
இன்று இரவு... நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது..
@RajaRaja-lo6ix thanks 🙏
Heavy rain in chinnasalem
திப்பத்தூர் மாவட்டட்டத்திற்கு மழை வருமா
இன்று மதியத்துக்கு மேல் மழைக்கு வாய்ப்பு உள்ளது... டிசம்பர் 3 வரை
Vellore news
Tindivanam la flood
தகவலுக்கு மிக்க நன்றி