Prophecy - 2025 || 2025 நடக்கப்போகும் மிக மோசமான சம்பவங்கள் என்ன தெரியுமா ! | BRO. DENSING DANIEL

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 79

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f Місяць тому +24

    Amen அல்லேலூயா கர்த்தாவே பெரியகாரியங்களை செய்யப்போறிங்கப்பா நன்றி. ஆமென் தேவமனிதன் மூலம் காரியங்களை வெளிப்படுத்தியதிற்கு ஸ்தோத்திரம். நன்றி உம் செட்டைகளில் வந்தடைக்கிறோம் அப்பா

  • @amossamuel1793
    @amossamuel1793 19 днів тому +1

    Jesus Comes Soon. Amen Hallelujah 🙏🖐️❤

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 29 днів тому +2

    Praise the Lord. Amen Jesus. Gĺory to our mighty God. ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Thank you for your lovely message ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @highgrown3566
    @highgrown3566 20 днів тому +1

    உண்மையான தீர்க்கதரிசனம்

  • @Glorydani123
    @Glorydani123 Місяць тому +3

    Amen amen 🙏 amen 🙏 thank goodness amen hallelujah amen 🙏 amen 🙏 hallelujah hallelujah amen ❤❤❤❤

  • @paulseenu4668
    @paulseenu4668 Місяць тому +6

    ஆமென் ஆமென்

  • @gracecooking1990
    @gracecooking1990 Місяць тому +3

    Amen Glory to God 🙏

  • @SAMUVELKrishnan
    @SAMUVELKrishnan 28 днів тому +2

    Hallelujah 🙏 ❤

  • @francisraj4650
    @francisraj4650 24 дні тому +3

    உபாகமும் 18 ஆம் அதிகாரம் 20 வசனம் முதல் சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும் வேறு தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவர்கன் 21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில் 22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை அந்த தீர்க்கதர்சி அதை துணிகரத்தினால் சொன்னான் அவனுக்கு நீ பயப்பட வேண்டாம் அவர்தான் வருவார் என்று நானும் சொல்லவில்லை ஆனால் அவர்தான் வருவார் என்று எனக்குத் தெரியும் எசேக்கியேல் 13 ஆம் அதிகாரம் மூன்றாம் வசனம் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது தாங்கள் ஒன்றும் தரிசியாக இருந்தும் தங்களுடைய ஆவியின் ஏவுகளை பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு அய்யோ அவர் வருவார் என்று சொல்லவில்லை ஆனால் அவர்தான் வருவார் என்று எனக்குத் தெரியும் மதிக்கட்ட தீர்க்க தரிசியே ஐயோ என்று வேதம் சொல்லுகிறது எரேமியா 23 ஆம் அதிகாரம் 16 வது வசனம் உங்களுக்கு தீக்க தரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை கேளாதிருங்கள் அவர்கள் உங்களை வீண் பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள் தாங்கள் யூகித்த என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் இவருடைய வார்த்தையை கேட்டு ஆமென் என்று சொல்லுகிற அவர்களே எச்சரிக்கை கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று வேதம் அதிகமாய் உணர்த்துகிறது யூதாவுக்கு எழுதின நிருபம் மூன்றாவது வசனம் பிரியமானவர்களே பொதுவான இரட்சிப்பை குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாய் இருக்கையில் பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாக போராட வேண்டும் என்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய் கண்டது

  • @Nixon-x1h
    @Nixon-x1h Місяць тому +3

    Thank you JESUS

  • @rajeshwariraji709
    @rajeshwariraji709 29 днів тому

    Praise the lord......... Amen 🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏

  • @vaanijayalaxhmi5019
    @vaanijayalaxhmi5019 Місяць тому +1

    Amen I received In The Name Of Jesus 🎉🎉

  • @bennyhoij818
    @bennyhoij818 28 днів тому

    Thank you lord ❤Amen Amen Thankyou brother ❤Nancy chennai ❤

  • @arunmelvin8582
    @arunmelvin8582 17 днів тому +1

    En epdi poi poi ya solikitae erukiga neega la thirunthavematigala 😢😢 makkalae en epdi emathuringa, ella varusamum disaster nadathutu tha eruku ethu epavu nadakurathu tha corona vanthathae 2019 atha en munadiyai solala neegala

  • @chellappaasirvatham2486
    @chellappaasirvatham2486 Місяць тому

    Praise The Lord..............Amen..........

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Місяць тому +2

    Aman Glory to God 🙌🤲👁️🤲🙌

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 29 днів тому

    💓💓praise the lord💗💗
    💖amen💖

  • @blazingpinky5236
    @blazingpinky5236 26 днів тому

    Amen praise the lord

  • @shyebi
    @shyebi 26 днів тому

    Praise the Lord

  • @SAMUVELKrishnan
    @SAMUVELKrishnan 28 днів тому

    AMEN AMEN AMEN AMEN AMEN ❤❤❤

  • @ambrosesudamani2295
    @ambrosesudamani2295 Місяць тому

    Thank you lord for our Nation and Tamil Nadu.

  • @RJDVLOG1090
    @RJDVLOG1090 27 днів тому

    ஆமென்❤❤

  • @Annesherlyn
    @Annesherlyn Місяць тому

    Thank you lord 🎉

  • @truthchannel4836
    @truthchannel4836 Місяць тому +2

    Thank God for the Good work that will happen in India. 🌺🌺🌺
    Thank God for TN 🌺🌺🌺🌺

  • @blazingpinky5236
    @blazingpinky5236 26 днів тому

    Amen 😊

  • @gobinath3789
    @gobinath3789 29 днів тому

    Price the lord Jesus Aman

  • @MariasmaniMariasmani
    @MariasmaniMariasmani 26 днів тому

    Amen Jesus

  • @JpvasanthJpvasanth
    @JpvasanthJpvasanth 26 днів тому

    Amen

  • @ManjuManju-lx5ig
    @ManjuManju-lx5ig 27 днів тому

    ❤amen❤

  • @JebamaeJeyam
    @JebamaeJeyam 25 днів тому

    Amen amen amen amen hallelujah hallelujah

  • @gunamsjones
    @gunamsjones 28 днів тому +3

    Word of God is the only Prophecy that is BIBLE. Do not deceived 😮

  • @YabeshYabesh-m7k
    @YabeshYabesh-m7k Місяць тому +5

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DANIREBE-y4c
    @DANIREBE-y4c 28 днів тому +1

    இவர் சொல்வது நடக்குமா என பார்ப்போம்

  • @dasanraj2127
    @dasanraj2127 24 дні тому +2

    டிரம்ப என்பவருக்கும் கமலா வார்த்தைக்கும் ரெம்ப வித்தியாசம் இல்லை. மயிரிலையில் தான் டிரம்ப் வெற்றி கண்டிருக்கிறார்.

  • @JPx-3
    @JPx-3 20 днів тому

    To know the True Prophecy Hear the True Prophet of God Bro. Branham.

  • @dasanraj2127
    @dasanraj2127 24 дні тому +2

    கைகளை தட்டி
    சுவற்றிலே முட்டி

  • @forstatus339
    @forstatus339 Місяць тому

    Karththave ummudaiya varugaikku kaththerukkirom allea luya aamen Saravanan Vasantha srinisha kotagiri

  • @kavani5394
    @kavani5394 27 днів тому +1

    கடவுள் ஆசீர்வதிக்கிறார் என்று சொல்லுகிறவர்கள் அதே சமயம் கடவுள்
    தண்டிக்கிறார் என்றும் சொல்லாமல் சொல்லுகிறார்கள் அல்லவா? கடவுள்
    நம்மைப் படைத்தார் என்று சொல்லுகிறவர்கள் அங்கயீனர்களையும்
    குறைபாடுகள் உள்ளவர்களையும் அவரே படைத்தார் அதுவே விதி என்பதையும்
    சொல்லாமல் சொல்லுகிறார்கள் அல்லவா? அப்படியானால், பைபிளை
    வைத்துக்கொண்டே ஏன் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பதை, கேட்கும்
    ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும். மனிதர்களுக்கு கடவுள் இந்தப் பூமியில்
    மகிழ்ச்சியுடன் வாழுவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து அவர்களுக்கு அது
    நீடிக்க சட்டங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால், காலப்போக்கில் அவற்றை
    அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கவில்லை; காரணம் அவர்களுக்கே அது தெரியாதுபோய்விட்டது. அப்படிப்பட்ட குடும்பங்கள் சேர்ந்து உருவாகியதே இந்த
    உலகம். ஆதாம் கடவுளின் சட்டங்களைக் மீறியதால் கடவுளின் அந்த "ஒரு நாள்"
    அதாவது 1000 வருட தண்டனை 930 வருடங்களோடு முடிவடைந்தது. அதன்
    காரணமாகவே மனித சமுதாயம் உடலால் உள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களால்
    உருவானது. பைபிள் "உலகம்" என்று குறிப்பிடுவது சாத்தானின் ஆட்சியின் கீழ்
    வாழும் முழு மக்களையுமே குறிக்கிறது. ஆனாலும், கடவுளின் நீதி நியாயங்களைக்
    கற்றுக் கடைப்பிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அப்படியானவர்களையே
    கடவுள் நேசிக்கிறார், அவர்களின் ஜெபங்களையும் கேட்கிறார்.
    இனப்பெருக்கத்தன்மையுடன் மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிவகுத்தவர் கடவுள்
    என்றாலும் அவற்றின் விளைவுகள் அவரவரைப் பொறுத்ததே அல்லாது கடவுள்தான் காரணமென்பது அபத்தமானது. இல்லாவிட்டால், அன்பே உருவான கடவுள் படைத்த இந்தப்பூமி ஒரு சொர்க்கமாக அல்லது பரதீசாக மாறியிருக்கும் அல்லவா? ஆனால்,
    கடவுள் சாத்தானின் ஆட்சியை அகற்றி தமது பூமிக்கான ஆதிநோக்கமாகிய பரதீசான பூமியைத்தான் நிறுவப்போகிறார் என்று பைபிள் காட்டுகிறதை மத்தேயு 24 : 14ல்** கவனிக்கலாம். ஆகவே, வெறும் பைபிள் வசனங்களை அதன் சூழமைவிலிருந்து
    துண்டித்து விரும்பியவாறு போதிப்பது கடவுளின் நோக்கத்துக்கு எதிரானது. இங்கே போதிக்கப்பட வேண்டியது அறியாத மக்களுக்கான சரியான பைபிள் அறிவையே
    அல்லாமல் ஜெபத்தால் ஆசீர்வாதத்தை பெறமுடியும் என்பதல்ல. காலம் சமீபம்
    என்று கடவுளின் வார்த்தை கூறுவது அவரது அரசாங்கம் சாத்தானின்
    இந்த உலக ஆட்சியை அழித்து பூமியில் நிறுவப்படுவதையே. அதைப்பற்றிக்
    கூறாமல் அப்படியே கடந்துசெல்வதுதான் அனேகருடைய பிரசங்கம்.
    **இன்று பிரசங்கிக்கப்படவேண்டியதும், கடவுள் கட்டளையிட்டதும் இது ஒன்றே!

  • @kanikyaraj7902
    @kanikyaraj7902 29 днів тому

    S Kanikairaj
    Renigunta Ap
    Prayer fire my family prayer for my business

  • @steffys168
    @steffys168 26 днів тому

    Paster prathikanum amean 😊

  • @ss-md4ff
    @ss-md4ff 25 днів тому

    வந்தான்.. சொன்னான்.. போனான்.. repeatu..

  • @jesuschrististhesonofgod5960
    @jesuschrististhesonofgod5960 26 днів тому +1

    கள்ளத் தீர்க்கதரிசி
    எச்சரிக்கை

  • @kanikyaraj7902
    @kanikyaraj7902 29 днів тому +1

    S Kanikairaj
    Prayer for my family and business
    Renigunta Ap

  • @sbabu2373
    @sbabu2373 27 днів тому +1

    வேதம் கூறுகிறது இவர் மாற்றிக் கூறுகிறார் தப்பான தீர்க்கதரிசனம் உலக மக்கள் அனைவரும் தெளிவாக இருங்கள்..😢😢😢😢

  • @steffys168
    @steffys168 26 днів тому

    Paster prathikanum amean

  • @highgrown3566
    @highgrown3566 20 днів тому

    அமெரிக்கா கலிபோர்னியா அக்கினி .கர்த்தரின் தீர்க்கதரிசனம் பொய் சொல்லாது.

  • @RajKumarP-k3c
    @RajKumarP-k3c Місяць тому +3

    உண்மையாக இரூக்குமா

    • @BenjaminNiraipandi
      @BenjaminNiraipandi Місяць тому +2

      இருக்கும் எப்படி சொல்லுதேன் என்றால் போன வருடம் நடந்தது

    • @wilsongeorge8585
      @wilsongeorge8585 29 днів тому +1

      He is a false prophet. What he says is already happening all around the world. Don't be deceived by false prophecies.

  • @SundarRathinam-b5i
    @SundarRathinam-b5i 21 день тому

    😂ஆண்டவரேகாக்க காக்க கர்த்தாம்மா கர்த்தாப்பா காப்பாற்றும் கர்த்தரோலிக்கம் கர்த்தா😂

  • @watchmen-godsservant1782
    @watchmen-godsservant1782 21 день тому

    i just ask a simple question to all these prophets (including well known preachers) who say prophecy on the 1st day of every year.....which Biblical Prophets in the Holy Bible prophesied on the 1st day of the year every year? and that too writing the prophesy in a piece of paper and come and read out to the public? now this is become like a tradition! the truth is all famous preachers wants to do this because they seek their fame and if they don't do it then other preacher names will be known to people and they will become famous so most of the preachers haver adopted this practice of prophesying on the 1st day of every year! The prophets from Bible have prophesied accurately. What's going to happen to the world at end times is already revealed by our Lord Jesus Christ and it's quoted clearly in the Gospel book of Mathew. So called prophets will prophesy almost about everything which has happened, some they assume from what's happening presently in the world and some they assume what they hear from here and there so later out of all the spoken prophesy few things will anyway randomly happen in the world and then they will say see my prophecy has fulfilled! If any prophet or preacher has daring and really they are prophet of God then let them go to RSS leaders and prophesy on their face like the Biblical old testament Prophets who did to the ancient Kings in their time when they lived! At this present age, there is lot of false prophets and false preachers so we need to be careful. We all should read Bible thoroughly and seek the Holy Ghost's assistance so that we can save ourselves from false prophets/preachers and their false doctrines. Now what's required for the end time church is not Prophesy but sound doctrine which will edify and sanctify the believers since coming of my Lord Jesus Christ is at hand so at end time many things will happen but we need to focus on Prayer, Bible Reading and Holiness

  • @shyebi
    @shyebi 26 днів тому

    ua-cam.com/users/shortsMZxpkJHJ39Y?si=HQfGlLy9DFD2csB0

  • @SundarRathinam-b5i
    @SundarRathinam-b5i 21 день тому

    😂ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்துவே😂உங்கள்குடும்பத்தைபாதுகாத்துவழிநடத்துங்கள்😂கர்த்தரே😂

  • @muthusulaiha1763
    @muthusulaiha1763 22 дні тому

    உன்பாசை புரியவில்லை

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 22 дні тому

    அழகாக பேசி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

  • @சபநதைஐவலேஏலல

    2019 கொரானா வ பத்தி bilgates சொன்னாரு ஒரு பாஸ்டர்க்கும் கடவுள் சொல்லலையே 😂

    • @mizparathi8477
      @mizparathi8477 22 дні тому

      Vincent selvakumar said .in China makkal kothu kothai savaarkal enntu

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 11 днів тому

    மாமாயோய். நீ தீர்க்கதரிசியில்வை..பொய்யை.சொல்லாதே

  • @robinson2214
    @robinson2214 24 дні тому

    Neenga solrathu sari ila da

  • @ceylonholidaytours
    @ceylonholidaytours Місяць тому +9

    வரும் ஆனால் வராது

  • @subhastudio-oi4bo
    @subhastudio-oi4bo 25 днів тому

    ஜோசியர்

  • @nesakumar
    @nesakumar 25 днів тому

    ஆம் கடவுள் எனக்கு வெளிப்படுத்தினார் இந்த ஆண்டு அடுத்த ஆண்டு 150 கோடி மக்கள் மரிக்க போவதாக என்னிடம் சொன்னார் கடவுள் நவம்பர் 2024 இல் எனக்கு வெளிப்படுத்தப்பட்டு சொன்னது

    • @martinthangaraj3374
      @martinthangaraj3374 25 днів тому

      appadiya vera enna velipathinar varugai eappa erukkuma ama nenga eappa marikka porunga yathavathu appa velipathinara

  • @nesakumar
    @nesakumar 25 днів тому +2

    உன்னுடைய தீர்க்கதரிசனத்தை கேட்டேன் 90% உண்மையாவே இது நடக்கும் அதே போல தினகரன் உடைய தீர்க்கதரிசி கேட்டேன் அவர் சொல்லுவதில் 10% கூட நடக்காது

    • @nesakumar
      @nesakumar 25 днів тому

      ஆம் கடவுள் எனக்கு வெளிப்படுத்தினார் இஸ்ரேல் பிரதமர் நேத்தனிய மரித்துப் போவார் அதேபோல 10 ஆண்டு ராணுவ ஆட்சி நடைபெறும் அதற்கு அப்புறம் தான் தேவாலயம் கட்டப்படும்

  • @sayeekannanramaraj9142
    @sayeekannanramaraj9142 16 днів тому

    Yee pastor nee enna kuriyya sollura , muttapayale. Aasivathatha sollumudiyala. Ungal thukkam santhosama maarumnu Bible ah irukku. Nee saapaththa sollura muttapayale. Blessings ah sollu.

  • @parthiban1136
    @parthiban1136 25 днів тому

    Amen

  • @rijupence1263
    @rijupence1263 24 дні тому

    Amen

  • @alenwebworld4437
    @alenwebworld4437 20 днів тому

    Amen