- 270
- 5 575 247
Kadaisi vivasayi 360
Приєднався 2 жов 2021
This channel content is tnpsc,tet,si,pc study material.This channel content is Tamilnadu weather report,rain,storm, cyclone....etc.
About agriculture videos.. cultivation, crop, Harvest,,
Tourist entertainment and fun videos...
Nattu marundu and natural village fruits and vegetables published my UA-cam channel.
Social activities, politics, Corruption about my UA-cam channel Success tnpsc 360.
About agriculture videos.. cultivation, crop, Harvest,,
Tourist entertainment and fun videos...
Nattu marundu and natural village fruits and vegetables published my UA-cam channel.
Social activities, politics, Corruption about my UA-cam channel Success tnpsc 360.
Dec 26,27 தமிழ்நாட்டில் பரவலாக மழை / Rain updates ... #tnrain #rain #tamilnaduweathertoday
2024 டிசம்பர் 26 வியாழக்கிழமை காலை வானிலை அறிக்கை / today Tamil Nadu morning weather forecast..
#morningweather #tnrain #cyclone #tnrainnews #tnrainfall #rain #rainfall #tamilnadu_weather_news #tamilnadu #tamilnaduweathertoday #heavyrain #heavyrainalert #heavyfloods #thunderrain #thunderstorm #weathermanraja #weather #weatherreport #weatherupdate #weathercondition #weatherpredictions #northeastmonsoon #வடகிழக்கு_பருவமழை #வானிலை_அறிக்கை #வானிலை_நிலவரம் #தமிழ்நாடு_வானிலை_நிலவரம் #தமிழ்_வெதர்_நியூஸ் #தமிழ்நாடு
Today Tamil Nadu morning weather forecast your daily weather updates..
#morningweather #tnrain #cyclone #tnrainnews #tnrainfall #rain #rainfall #tamilnadu_weather_news #tamilnadu #tamilnaduweathertoday #heavyrain #heavyrainalert #heavyfloods #thunderrain #thunderstorm #weathermanraja #weather #weatherreport #weatherupdate #weathercondition #weatherpredictions #northeastmonsoon #வடகிழக்கு_பருவமழை #வானிலை_அறிக்கை #வானிலை_நிலவரம் #தமிழ்நாடு_வானிலை_நிலவரம் #தமிழ்_வெதர்_நியூஸ் #தமிழ்நாடு
Today Tamil Nadu morning weather forecast your daily weather updates..
Переглядів: 1 813
Відео
வட தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை / 26,27 தமிழ்நாட்டில் ரசிக்கும் மழை.. #tnrain #tnweather
Переглядів 4,7 тис.14 днів тому
2024 டிசம்பர் 25 புதன்கிழமை தமிழ்நாடு காலை வானிலை அறிக்கை / Today Tamilnadu morning weather forecast.. #morningweather #tnrain #tnrainnews #tnweather #tnrainfall #rain #rainfall #rainyseason #weather #weathermanraja #weatherpredictions #weathercondition #tamilnadu_weather_news #tamilnaduweathertoday #tamilnadu #tamilnadunewstoday #chennairains #deltaweather #dailyupdates #dailyweather #heavyrai...
மீண்டும் காத்திருக்கும் கனமழை..! U - turn அடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! #tnrain #tnweather
Переглядів 6 тис.21 день тому
2024 டிசம்பர் 19 வியாழக்கிழமை தமிழ்நாடு காலை வானிலை அறிக்கை / Today Tamilnadu morning weather forecast.. #morningweather #rain #rainfall #rainyseason #news #tnrain #tnrainnews #tnweatherreport #tnweather #tnweatherupdates #tamil #tamilnaduweathertoday #tamilnadu_weather_news #tamilnadu #weather #weathermanraja #weatherreport #weatherupdate #weatheralert #weathercondition #weatherforecast #weath...
தமிழகத்தில் மழை பொழிவதில் தாமதம்.. ஏன்? / தாழ்வுப்பகுதி கரையை நெருங்குவதில் சிக்கல்.. #tnrain #rain
Переглядів 8 тис.21 день тому
2024 டிசம்பர் 18 புதன்கிழமை தமிழ்நாடு காலை வானிலை அறிக்கை / Today Tamilnadu morning weather forecast.. #news #tnrain #tnrainnews #tnrainfall #tamilnews #tamilnadu #tamilnaduweathertoday #tamilnadu_weather_news #tamil #tamilnaduliveupdates #tamilnadunews #weatherforecast #weatherforecasttoday #weathermanraja #weatherreport #weatherpredictions #weatherupdate #weathercondition #weatherchange #weat...
வட கடலோரம் முதல் டெல்டா வரை வெளுக்கும் கனமழை /மழையின் தொடக்கம் எங்கே? எப்போது? #rain #tnweather
Переглядів 19 тис.28 днів тому
2024 டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு காலை வானிலை ஆய்வறிக்கை / today Tamilnadu morning weather forecast.. #weather #tnweatherreport #tnweather #tnweatherupdates #tnrain #tnrainnews #tnrainfall #rain #rainfall #rainyseason #heavyrain #heavyrainalert #heavyfloods #chennairains #chennaifloods #chennai #deltaweather #news #tnnews #tamilnadu #tamil #tamilnadu_weather_news #tamilnaduweathertoday...
தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. / மழையின் தொடக்கம் எங்கே? எப்படி? #tnrain
Переглядів 14 тис.28 днів тому
தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. / மழையின் தொடக்கம் எங்கே? எப்படி? #tnrain
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி/ டிச.16 - 18 மீண்டும் கனமழை.. #tnrain #weather
Переглядів 9 тис.Місяць тому
2024 டிசம்பர் 14 சனிக்கிழமை தமிழ்நாடு காலை வானிலை அறிக்கை / today Tamilnadu morning weather forecast.. #morningweather #tnrain #tnrainnews #tnweatherreport #news #rain #rainfall #rainyseason #tamilnadu #tamilnadu_weather_news #tamilnaduweathertoday #tamilnaduweathertoday #tamilnaduweatherreport #weather #weathermanraja #weatherreport #weatherupdate #weathercondition #weatherpredictions #weather...
வங்க கடலில் மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு/ தென் தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை..#tnrain
Переглядів 30 тис.Місяць тому
2024 டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு வானிலை ஆய்வறிக்கை / today Tamil Nadu morning weather forecast.. #news #tnnews #tnrainnews #tnrain #tnweatherreport #tnrainfall #tamilnadu #tamilnadu_weather_news #tamilnaduweathertoday #tamilnadunews #tamilnaduweather #tamilnaduweatherreport #weather #weathermanraja #weathermanraja #weatherpredictions #weatherupdate #weatherconditions #weatherforeca...
2024 டிசம்பர் 12 தமிழ்நாடு வானிலை அறிக்கை / பாக்ஜலசந்தியில் நிலைகொள்ளும் காற்றழுத்த தாழ்வு.. #tnrain
Переглядів 9 тис.Місяць тому
பாக்ஐலசந்தியில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி../ Heavy Rain Alert / today Tamil Nadu morning weather forecast... #tamilnadu_weather_news #tamilnaduweathertoday #tamilnadu #tamil #tamilnews #tamilnaduweather #tamilnaduweatherreport #tamilnaduweathernews #tnrain #tnrainnews #tnrainfall #rain #rainfall #rainyseason #weather #weathermanraja #weatherpredictions #weatherupdate #weathercon...
தமிழக கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி../ Heavy Rain 🌧️🌧️ #tnrain #tnweather #rain
Переглядів 8 тис.Місяць тому
2024 டிசம்பர் 11 புதன்கிழமை காலை தமிழ்நாடு வானிலை அறிக்கை/ today Tamilnadu morning weather forecast... #rain #rainfall #rainyseason #tnrain #tnrainnews #tnrainfall #tnweatherreport #tnweather #tnweatherupdate #tnweatherupdates #tamilnadu #tamil #tamilnews #tamilnadu_weather_news #tamilnadu_weather_news _today #tamilnaduweathertoday #tamilnaduweatherupdate #tamilnaduweatherman #tamilnaduweather ...
சென்னை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.. / Heavy Rain Alert .. #rain #tnweather
Переглядів 5 тис.Місяць тому
2024 டிசம்பர் 10 செவ்வாய்க்கிழமை காலை தமிழ்நாடு வானிலை அறிக்கை / today Tamilnadu morning weather forecast... #tnrain #tnrainnews #tnrainfall #chennairains #chennaifloods #deltaweather #rain #rainfall #rainyseason #heavyrain #heavyrainalert #heavyfloods #tnweatherreport #tnweather #tnweatherupdate #weather #weathermanraja #weatherreport #weatherforecast #weatherforecasttoday #weatherpredictions ...
தெற்கு வங்கக் கடலில் உருவாகியது காற்றில் தாழ்வு பகுதி.. / டிச.10 முதல் 22 வரை தீவிர மழை.#rain #tamil
Переглядів 4,7 тис.Місяць тому
2024 டிசம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்நாடு வானிலை அறிக்கை / Today Tamilnadu morning weather forecast... / Heavy Rain 🌧️☔🌧️ Alert.... #news #tamil #tamilnews #tamilnadu #tamilnaduweathertoday #tamilnadu_weather_news #tamilnaduweather #tamilnaduweatherreport #tamilnadunews #tamilnadunewstoday #tnrainnews #tnrain #tnrainfall #tnrainfall2024 #cyclone #rain #rainfall #rainyseason #weather #weath...
வங்கக்கடலில் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. / today Tamil Nadu morning weather..
Переглядів 7 тис.Місяць тому
2024 டிசம்பர் 6 வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு வானிலை அறிக்கை / Today Tamilnadu morning weather forecast.. #news #tnrainnews #tamil #tamilnews #tamilnadu #tamilnaduweathertoday #tamilnadu_weather_news #tamilnadunews #tamilnaduweatherforecast #tnweatherreport #tnweather #tnweatherupdate #tnweatherupdates #dailyupdates #dailyweather #weather #weathermanraja #weatherpredictions #weathercondition #ka...
தர்மபுரி, திருப்பத்தூருக்கு பயணிக்கும் காற்றழுத்த தாழ்வு / PULL EFFECT RAIN 🌧️☔#tnrain #todayweather
Переглядів 28 тис.Місяць тому
2024 டிசம்பர் 2 திங்கட்கிழமை காலை தமிழ்நாடு வானிலை அறிக்கை / today Tamil Nadu morning weather forecast ... #tnrainnews #rain #cyclone #tamilnaduweathertoday #tamilnadu #tamilnaduweather #tamilnadu_weather_news #tamilnews #tamil #tnweatherreport #tnweather #tnweatherupdate #weather #weathermanraja #weatherpredictions #dailyupdates #dailyweather #weathernews #weathernewstoday #heavyrain #heavyrai...
FENGAL புயல் கரையை கடப்பதில் தாமதம் ..ஏன் ? / வெள்ளத்தில் மிதக்கும் விழுப்புரம் . #fengalcyclone
Переглядів 51 тис.Місяць тому
FENGAL புயல் கரையை கடப்பதில் தாமதம் ..ஏன் ? / வெள்ளத்தில் மிதக்கும் விழுப்புரம் . #fengalcyclone
வட கடலோரம் 24 மணி நேர தொடர் அதீத கனமழை / சென்னை கடும் வெள்ளப் பெருக்கு அபாயம் #cyclone #rain #flood
Переглядів 2,6 тис.Місяць тому
வட கடலோரம் 24 மணி நேர தொடர் அதீத கனமழை / சென்னை கடும் வெள்ளப் பெருக்கு அபாயம் #cyclone #rain #flood
புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும்../ FENGAL CYCLONE .. #tnrain
Переглядів 17 тис.Місяць тому
புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும்../ FENGAL CYCLONE .. #tnrain
வங்கக்கடலில் உருவாகியது ஃபெங்கல் புயல் / heavy rain alert /today Tamil Nadu evening weather forecast
Переглядів 6 тис.Місяць тому
வங்கக்கடலில் உருவாகியது ஃபெங்கல் புயல் / heavy rain alert /today Tamil Nadu evening weather forecast
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு.. #chennairains #heavyrain #tnrain
Переглядів 4,4 тис.Місяць тому
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு.. #chennairains #heavyrain #tnrain
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை /வட ( ம ) டெல்டாவில் தொடங்கியது கனமழை.#rain
Переглядів 7 тис.Місяць тому
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை /வட ( ம ) டெல்டாவில் தொடங்கியது கனமழை.#rain
வங்க கடலில் உருவாகிறது FENGAL புயல் / நவ.29,30 காற்றுடன் அதீத கனமழை.. / FENGAL CYCLONE / #tnrain
Переглядів 8 тис.Місяць тому
வங்க கடலில் உருவாகிறது FENGAL புயல் / நவ.29,30 காற்றுடன் அதீத கனமழை.. / FENGAL CYCLONE / #tnrain
தமிழகத்தை நோக்கி நகரும் FENGAL புயல் சின்னம் / 27,28 தொடர் அதீத கனமழை / Heavy Rain Alert #tnrain
Переглядів 11 тис.Місяць тому
தமிழகத்தை நோக்கி நகரும் FENGAL புயல் சின்னம் / 27,28 தொடர் அதீத கனமழை / Heavy Rain Alert #tnrain
வங்கக்கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல் / அதீத கனமழை எச்சரிக்கை. #storm #tnrain
Переглядів 2,6 тис.Місяць тому
வங்கக்கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல் / அதீத கனமழை எச்சரிக்கை. #storm #tnrain
அதீத கனமழை எச்சரிக்கை எங்கே? எப்படி? / Red Alert/ Heavy Rain/ today Tamil Nadu morning weather.#rain
Переглядів 22 тис.Місяць тому
அதீத கனமழை எச்சரிக்கை எங்கே? எப்படி? / Red Alert/ Heavy Rain/ today Tamil Nadu morning weather.#rain
நவ.25 இன்று இரவு முதல் டெல்டா (ம) வட கடலோரம் கனமழை பெய்ய தொடங்கும் / heavy rain alert #tnrain
Переглядів 12 тис.Місяць тому
நவ.25 இன்று இரவு முதல் டெல்டா (ம) வட கடலோரம் கனமழை பெய்ய தொடங்கும் / heavy rain alert #tnrain
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் / Tamil Nadu heavy rain alert .. #tnrainnews #rain
Переглядів 10 тис.Місяць тому
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் / Tamil Nadu heavy rain alert .. #tnrainnews #rain
தென்கிழக்கு வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி / நவ.25 முதல் 28 வரை தொடர் அதீத கனமழை / #rain
Переглядів 30 тис.Місяць тому
தென்கிழக்கு வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி / நவ.25 முதல் 28 வரை தொடர் அதீத கனமழை / #rain
நவ.23 வங்க கடலில் உருவாகிறது புயல் சின்னம் / Today Tamil Nadu morning weather forecast.. #tnweather
Переглядів 12 тис.Місяць тому
நவ.23 வங்க கடலில் உருவாகிறது புயல் சின்னம் / Today Tamil Nadu morning weather forecast.. #tnweather
வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம் / Heavy Rain 🌧️🌧️☔☔ /Today Tamil Nadu morning weather forecast
Переглядів 9 тис.Місяць тому
வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம் / Heavy Rain 🌧️🌧️☔☔ /Today Tamil Nadu morning weather forecast
2024 நவம்பர் 19 தமிழ்நாடு காலை வானிலை அறிக்கை / Today Tamil Nadu morning weather forecast . #tnrain
Переглядів 9 тис.Місяць тому
2024 நவம்பர் 19 தமிழ்நாடு காலை வானிலை அறிக்கை / Today Tamil Nadu morning weather forecast . #tnrain
பஸ் ருட்
Selva Kumar you tube channel copy 😅😂😅😂
Sir, களைக் கொல்லி பெயர் கூற முடியுமா? !
கடலூர்
இன்று இரவு வரை விட்டு விட்டு கனமழை பெய்யும்..
சக்தி புயல் உருவாகுமா. அப்படி வந்தால் எந்த பகுதி வழியாக செல்லும்.
தற்போது வரை புயலுக்கு வாய்ப்பு குறைவு...
What about Tirupur south side?
இன்று மதியத்துக்கு மேல் கனமழை பொழிய வாய்ப்பு..
Thriuvaanamalai
திருவண்ணாமலை தற்போதையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்யும்..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் மாக்கிணாங்கோம்பை கரட்டுதோட்டதில் மழை உண்டா?
கண்டிப்பாக இன்று மதியம் முதல் மழை பெய்ய வாய்ப்பு...
Thoothukudi
இன்றும், நாளையும் மிதமான மழை முதல் சற்று கனமழை பெய்யும்.. வரும் நேரங்களில்..
தருமபுரி மாவட்ட அரூர் பகுதியில் நல்ல மழை பொழிகிறது
தகவலுக்கு மிக்க நன்றி...
Any rain possible for sivakasi
இன்று கனமழை பெய்யும்...
@@RajaRaja-lo6ix thanks
When will the rain stop in Thanjavur sir
இன்று இரவு வரை தொடர் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது...அதி கனமழை பதிவாகும்..
@RajaRaja-lo6ix thank you sir🙏
திருச்சி தெற்கு பகுதியில் மழைபொழியுமா
மழை மேகம் உள் மாவட்டங்களுக்கு முன்னேறி வருகிறது.. வரும் நேரங்களில் கனமழை பெய்யும்...
குறிஞ்சிப்பாடி,குள்ளஞ்சவடி lam delta பகுதி ல வருமா????
இன்று அதிகனமழை... தொடர் கனமழை பெய்யும்...
விழுப்புரம் மாவட்டம்.. மயிலம் கனமழை பொழிந்து வருகிறது... நீங்கள் சொல்வது மிக சரியாக உள்ளது..
தகவலுக்கு மிக்க நன்றி...
Contact number
துல்லியமாக கூறுகிறீர்கள் நன்றி.
செல்வகுமார் அவர்களின் அறிக்கையை அப்படியே காப்பி செய்து கூறுவது போல் உள்ளது.
நடப்பது...நடக்க போவதை வரைபடம்...ரேடார் கணிப்புகளை வைத்து உங்களுக்கு தகவல் தருகிறோம்....
தருமபுரி மாவட்ட அரூர் எங்கள் பகுதியில் (அக்ரஹாரம்) உள்ள ஏரி 20-30 வருடங்களுக்கு பிறகு நிரம்பி விட்டது
அருமை... தகவலுக்கு மிக்க நன்றி.. ஐயா
பாப்பிரெட்டிப்பட்டி இரண்டு நாட்கள் விடாமல் மழை பெய்கிறது.
தகவலுக்கு நன்றி சகோ...
அடுத்த நிகழ்வு வர வாய்ப்பு இருக்கிறதா
கண்டிப்பாக டிச.8 இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்து டிசம்பர் 13,14,15 தேதிகளில் அந்தமானில் உருவாகும் தீவிர நிகழ்வு...
Thiruvalluvar Gummidipoondi
அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...
Super bro
கடலூர் மாவட்டங்களில் மழை இல்லை காலை 6.32
தகவலுக்கு நன்றி...
டிசம்பர் 30 என்று தவறுதலாக சொல்ல படுகிறது....
மன்னிக்கவும்..
R ❤🎉
👌👌😮😊🙏
ஆத்தூர் தலைவாசல் கல்வராயன் மலை பகுதிக்கு மழை பெய்யுமா சகோ
விட்டு விட்டு மழை 2 நாட்களுக்கு ஆங்காங்கே மழை பொழியும்...அது மிதமான மழையாக இருக்கும்...நல்ல மழை டிசம்பர் 8 க்கு மேல் எதிர்பார்க்கப்படுகிறது...
@@RajaRaja-lo6ix மிக்க நன்றி 💐
ஆத்தூர் தலைவாசல் கல்வராயன் மலை பகுதிக்கு மழை பெய்யுமா சகோ
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது..
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில் மழை இலேசாக தான் பெய்தது. எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது..
உப்பாறு பகுதி கடும் வறட்சி
வரும் நாட்களில் நல்ல மழை பொழிய வாய்ப்பு உள்ளது...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதி மழை இல்லை
இன்றும், நாளையும் கண்டிப்பாக மழை உண்டு..
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மழை நின்றது. 5. 30am
தகவலுக்கு மிக்க நன்றி..
Nanum kadathor tha 2 days continue rain broo 😢
@@PalanivelPalanivel-et3vj Puliyampatti bro nan
Pro super next salvakumar
Great news.... accurate...
💚🌾
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் மழை எப்போ வரும் ஐயா
இன்று இரவு , நாளை
DMK has stopped it 😂😂😂😂
இந்த புயலைஅடுத்துபு யல்எப்போவருமா தொடர்புயலாஇருக்குமா
டெல்டாவில் கனமழை இருக்குமா
இன்று விட்டு விட்டு மழை மழை பொழிய வாய்ப்பு..
@RajaRaja-lo6ix வெயில் அடிக்குதுங்க iyya
வடக்கு டெல்டாவுக்கு...
@RajaRaja-lo6ix ohh தெற்கு டெல்டா நீடாமங்கலம் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு sir
அடுத்த சுற்று டிசம்பர் 2 வது வாரத்தில் உருவாகிறது... தீவிர நிகழ்வு..அது டெல்டா அதிதீவிர மழையை ஏற்படுத்தும்... அந்த நிகழ்வு டெல்டாவை கரை கடந்து போகும்..
கள்ளக்குறிச்சியில் காற்றுடன் பலத்த மழை
தகவலுக்கு மிக்க நன்றி..
ஐயா வணக்கம் எங்கள் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூட்ரோடு தலைவாசல் வீரகனூர் இங்கெல்லாம் மழையே இல்ல நாங்கல்லாம் கடவுள் வேண்டும் எங்க ஊர்ல அஞ்சு வருஷம் மழை கிடையாது வயதான பொருள் தான் வரும் எங்க ஊரு மாரியம்மன் காப்பாற்றி விட்டார்
தகவலுக்கு மிக்க நன்றி..
Trichy heavy rain in THURAIUR
தகவலுக்கு நன்றி மழை தொடரும்...
Sir Chennai ku innikum rain eruka sollunga
விட்டு விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு..
நண்பா நா திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டம் ஆனால் எங்கள் பகுதியில் இது வரை வெறும் தூரல் மட்டுமே உள்ளது....கன மழை வருமா....😢
இன்று மாலை முதல் டிசம்பர் 3 வரை உங்கள் மாவட்டத்துக்கும் கனமழை உண்டு,.
கன மழை பெய்தால் எங்கள் பகுதியில் விவசாயம் செழிக்கும்...
கரூர் மாவட்டம் மழை எப்படி இருக்கும் சகோ
இன்று இரவு... நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது..
@RajaRaja-lo6ix thanks 🙏
நீங்க சொல்றது தான் உண்மை வடலூரில் இன்னும் காற்று அடித்துக் கொண்டுதான் இருக்கிறது
தகவலுக்கு மிக்க நன்றி..
Salem continues rain till now 🌧️🌧️
புதுச்சேரி மூழ்கி விட்டது... நீங்கள் என்னடான்னா இன்னும் 10 மணி நேரம் பெய்யும் என்று.பயம் காட்டுகிறீர்கள்.....ஆண்டவன் காக்க வேண்டும்....
கவலைப்படாதீர்கள்
தகவலுக்கு மிக்க நன்றி.... இயற்கை காக்கவும் அழிக்கவும் செய்யும்...
@@RajaRaja-lo6ix இப்போ இந்த தத்துவம் ரொம்ப முக்கியமா?? அட போய்யா... மனுஷன் கஷ்டம் தெரியாம...
எவ்வளவு தடவை வந்து பாத்திங்கனா என்று வந்து பார்க்க சொல்கிறார் என்று தெரியவில்லை.