Naalu Perukku Nandri 4K HD Video Songs | MGR | T.M.S. | M.S.V | MGR Songs | HD | Remastered Songs HD

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 65

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 9 місяців тому +24

    புரட்சித்தலைவர் இவருக்கு நிகர் இந்தியாவிலேயே எங்கள் தங்கம் விலையில்லா மாணிக்கம்

  • @Irfan_vlogs05
    @Irfan_vlogs05 3 місяці тому +7

    கொரோனா காலத்தில் தூக்கி சென்ற அந்த நாலு பேருக்கு நன்றி...

  • @lathasuresh4606
    @lathasuresh4606 6 місяців тому +22

    புரட்சித்தலைவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் முதன்மையானது ஆனால், இப்போதெல்லாம் நாலு பேருமில்லை இறப்புக்கு தூக்கிசெல்வது வண்டியாகிவிட்டது, நல்லவருக்கில்லை இப்போது வல்லவர்களூக்கே இறப்பு க்கும் நினைவஞ்சிலிக்கும் கூட்டம் கூடுகிறது, காலம் மாறி அலங்கோலமாகிவிட்டது சமுதாயத்தை நினைத்து கண்ணீர்விடுவோம், பாடலை கேட்டு லைக்காவோம்,
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க.

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 11 місяців тому +25

    கண்ணதாசன் எனும் மாபெரும் சாகாப்தம் ❤❤❤

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan Рік тому +21

    என்ன குரல். அப்பழுக்கற்று ஓடும் தேனாறு போல் செல்கிறது. நாம் எவ்வளவு தான் வாரி வாரிக் குடித்தாலும் தெவிட்டவில்லை.
    TMS அவர்களின் குரல் வளம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது.
    MS.V இசையைப் பற்றி சொல்லவே வேண்டாம்...
    இருவரும்
    தெய்வப்பிறவிகள்.
    நம் பாக்யம்🙏

  • @selvamselvam6539
    @selvamselvam6539 9 місяців тому +17

    இந்த பாடலை பார்க்கும் போது கேட்கும் போது என் தலை உச்சியில் இருந்து உள்ளங்கால்கள் வரையில் துடிக்கிறதே பதறுகிறதே கதறுகிறதே இப்படி ஒரு அர்த்தம் நிறைந்த பாடல் முக்கியமாக புரட்சி தலைவர் எம்ஜிஆர் 🙏💯💯💯😭

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 7 місяців тому +19

    நல்ல மனம் வேண்டுமா பழைய பாடல்களை கேளுங்கள்

  • @dada-bp7nf
    @dada-bp7nf Рік тому +12

    Antha naalu பேருக்கு நன்றி

  • @sureshp1274
    @sureshp1274 2 роки тому +14

    கடைசியில் மனிதனின் நிலை பாடல் வரிகளாக அருமை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +24

    இன்பத்தையே பங்கு வைத்தால் புன்னகை சொல்வது நன்றி துன்பத்திலே துணையிருந்தால் கண்ணீர் சொல்வது நன்றி

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 6 днів тому

    இந்த உலகம் மறைந்து மற்றொரு உலகம் உருட்டும் புரட்சித் தலைவரின் புகழும் மாறாது புரட்சித் தலைவருக்கு இணை ஈடு எவரும் இல்லை இதுவரை பிறக்கவும் இல்லை வாழ்க புரட்சித்தலைவர்

  • @selvavinayagamrdr3598
    @selvavinayagamrdr3598 5 місяців тому +5

    வாழும் போது varuvorkellam varthaiyal நன்றி solvom வார்த்தை இன்றி போகும் போது மவுனத்தை நன்றி solvom - எம் ஜி ஆர் அவர்களின் padal உள்ளதைப் உள்ளதைப்

  • @ராசன்-ஞ4வ
    @ராசன்-ஞ4வ 10 місяців тому +5

    மிகவும் அற்புதமான பாடல்

  • @gowriswarna
    @gowriswarna Рік тому +6

    Endha song kaga nandri ❤

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 2 роки тому +13

    ஆஹா அருமை தொடர்ந்து பழைய பாடல்கள் பதிவு.செய்யுமாறு.அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @selvaeditz7319
    @selvaeditz7319 2 роки тому +40

    பாடல் வரிகள் சொல்ல வார்த்தை இல்லை வணங்குகிறேன் மிக்க மிக்க நன்றி தோழரே உங்கள் சேனல் வளர மேலும் மேலும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +20

    என் கண்களை கலங்கவைக்கிறப்பாடல்! எம்ஜிஆர் அப்பாவின் நடிப்பு என்னை அழவைக்கும் பாடல்

    • @SelviSelvi-l8d
      @SelviSelvi-l8d 11 місяців тому

      I'm❤😂🎉

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz 10 місяців тому

      😢😢😢😢😢

    • @sekarmt8924
      @sekarmt8924 9 місяців тому

      ❤🎉🤞

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 5 місяців тому

      உங்களை மட்டுமல்ல என்னையும் தான் பலமுறை அழுதிருக்கிறேன் இந்த பாடலைப் பார்த்துஎன் நண்பன் பார்த்தசாரதி ஞாபகம் தான் வருகிறது அவனை என்னால் தூக்கிச் செல்லமுடியவில்லை

  • @govindasamyr7484
    @govindasamyr7484 Рік тому +9

    What a song credit goes lyrics ,poet,music,actor,director,and tms

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 роки тому +5

    Very Nice!🙏What a Feeling Song!🙏My Favourite Song!🙏M.G.R They Great of TAMILNADU!🙏Always Best Song!🙏Thank u!🙏

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 Рік тому +8

    Kannadasan msv tms mgr the best. Legends

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 місяці тому

    Philisophyical and consoling!! Thanks for this song, music and railways!!

  • @chezhian4747
    @chezhian4747 5 місяців тому +1

    Thalaivar avargalukku nadikka theriyaathu azha theriyaathu endru koorum medhavigalukku intha oru paadal podhum avarudaya nadippu thiramaiyai eduthu kaata. The one and only MGR. The incomparable demi god.

  • @saileshsailumastersketchs3434
    @saileshsailumastersketchs3434 2 роки тому +4

    Thank you thank you soo much dear man

  • @kannayuramkan
    @kannayuramkan Рік тому +5

    எப்படி சொல்றது உன்ன விட நான் மகான் எந்த ஒரு சுகமும் கிடையாது ஆனா சந்தோஷமா இருக்கேன் ச***** இல்ல வாழ்க்கையில ஆனா சந்தோஷமா இருக்கேன் தத்து எடுத்துட்டேன் ஒரு பொண்ணு எனக்கு போதும் என் பொண்டாட்டி அவங்க நல்லவங்க நான் நல்லா தான் இருக்கேன் நான் கால விழுந்து மன்னிப்பு கேட்டேன் நீங்க கொடுக்கல கொடுக்கவில்லை என்றால் போங்க நான் சந்தோஷமா இருக்கேன் அது போதும் எனக்கு

  • @govindasamyr7484
    @govindasamyr7484 Рік тому +5

    Mgr expression quite good on the situation as normal being

  • @kamalnotie
    @kamalnotie 2 роки тому +3

    Tharam bha ⚡💥🙏

  • @balanarul3962
    @balanarul3962 Місяць тому

    Great treasure

  • @santhusura2442
    @santhusura2442 Рік тому +4

    No words

  • @gowriswarna
    @gowriswarna Рік тому +4

    ❤❤❤

  • @saileshsailumastersketchs3434
    @saileshsailumastersketchs3434 2 роки тому +3

    Master piece 🙌 👌

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @harinayagam3087
    @harinayagam3087 10 місяців тому +1

    Thayi ellai enraale avan anaathai.

  • @kamalnotie
    @kamalnotie 2 роки тому +4

    Edhe mari neriya song poduga brthr !😁

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤😢😢😢😢

  • @Irfan_vlogs05
    @Irfan_vlogs05 3 місяці тому

    Corona kalathil thel koduthu thoki sendra nalu paruku nandri

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 5 місяців тому +1

    ❤❤❤😢😢😢😢😢😢😢😢😢

  • @k.velmuruganusionbold2166
    @k.velmuruganusionbold2166 7 місяців тому +1

    😢😢😢 misss u appa

  • @KarthikMani-y2g
    @KarthikMani-y2g 9 місяців тому +1

    antha parayan vannan ikku nandre

  • @kannayuramkan
    @kannayuramkan Рік тому +4

    நான் எல்லா பாட்டும் கேட்பேன் நீங்க தப்பா எடுத்துகிட்டா நான் பொறுப்பு இல்ல உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை

  • @dhanalakshmi6877
    @dhanalakshmi6877 Рік тому +3

    Nice song 😭😭😭😭

  • @saileshsailumastersketchs3434
    @saileshsailumastersketchs3434 2 роки тому +1

    Oru small suggestion ( katrinile varum geetham ) chithirai sevvanam song remastered pannu macha

  • @KoolanM
    @KoolanM 11 місяців тому +2

    😮😢 0:56

  • @Jagadish-b7m
    @Jagadish-b7m 4 місяці тому

    😢😢😢😢😢

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 3 місяці тому

    Padaippu thantha varkam peeti vantha vaganam

  • @rubentheran5554
    @rubentheran5554 Рік тому +3

    Love from 2023 😌

  • @Aravinth201
    @Aravinth201 13 днів тому

    2024

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld Місяць тому

    😅😊

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 2 місяці тому

    அற்புதம்❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @punithasiva382
    @punithasiva382 День тому

    ❤❤❤❤💯💯💯🕉🕉🦚muruga 🌷 🌹

  • @DurgaDevi-bj4jw
    @DurgaDevi-bj4jw 8 місяців тому

    Bjf

  • @sravi955
    @sravi955 9 місяців тому +2

    குப்பை

  • @19girir59
    @19girir59 21 день тому

    ❤❤❤