உண்மையிலேயே இது ஆச்சரியம் தான் எனக்கு😳😳😳😳😳😳 இப்போ தான் முதல் தடவையாக பார்க்கிறேன் மரவள்ளிகிழங்கு வடையை முடியாதென்பது ஒன்றும் இல்லை என்பது தங்கை கைவண்ண சமையலில் கண்டுகொண்டேன் அருமை மகிழ்வுடன் வாழ்க மென்மேலும் வளர்க🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
அருமையான அன்பான ஜோடிகள்.வாழ்த்துக்கள்.மரவள்ளிக்கிழங்கில் வடைசுடுவதென்பது இப்பதான் எனக்குத்தெரியவந்தது.இன்று பின்னேரம் நிச்சயம் செய்து பார்க்க இருக்கிறேன்.எனது மகளுக்கு வடை என்றால் அவ்வளவு பிரியம்.நானும் செய்து பார்த்து ருசித்துவிட்டு உங்களுக்கு அறியத்தருவேன்.வாழ்த்துக்கள் அண்ணா அக்கா.(வவுனியாவிலிருந்து.தொலை பேசிஇலக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.)
வணக்கம் அக்கா, அண்ணா மரவள்ளி கிழங்கு போண்டா சாப்பிடிருக்கிறேன் .மரவள்ளி கிழங்கு வடை இன்று தான் பார்த்தேன். நீங்கள் இருவரும் சாப்பிடும்போது மொறுமொறுப்பாக நல்லா இருந்தது. மொறு மொறுப்பான மரவள்ளி கிழங்கு மெது வடை😄😄😄சூப்பர். உங்கள் குளம், குளக்கட்டு அந்த மழை மேகத்தின் இருளில் ட்ரோன் கமரா காட்ச்சி சூப்பராக இருந்தது👌வாழ்த்துக்கள் நன்றி 🙏
வாவ் மரவள்ளிக்கிழங்கு வடை ? ? இது புதுசா இருக்கே அருமை அருமை அண்ணா இப்படி மரவள்ளி கிழங்கின் சாப்பாடுகளை சமைத்து காட்டுங்கள் மக்கள் கண்டிப்பாக அறிந்திருக்கவேண்டும் . . சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் . .
இன்றைக்கு அதாவது வியாளன் நவம்பர் 21 இந்த வடை சுட்டுப்பார்த்தோம் அதுவும் வித்தியாசமான சுவை. ஆனால் கொஞ்சம் கூட தண்ணி சேர்க்கவில்லை . இருந்தாலும் லேசான தண்ணித்தன்மையாக இருந்தது பால் வடியில் ஊற்றி கையால் அமுக்கியபோது நீர் வடிந்து விட்டது. பிறகுதான் வடைக்கு பிடிபட்டது ரவை சேர்கவில்லை ஆனால் எல்லோரும் விரும்பிச்சாப்பிட்டாங்க.. உண்மையிலேயே மிகவும் சுவையாகயிருந்தது. சிஸ்ரர்.
Hi sister நன்றாக இருக்கு மரவள்ளிகிழங்கின் அளவும் அதற்கான தேங்காயின் அளவும் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்கும், ஏனெனில் உங்கள் சமையல் அனுபவத்திட்கு உஙகளுக்கு ஓர் கண் அளவு தெரியும் ஆனால புதியவர்களுக்கு தெரியாது எனவே இனி gram or cup அளவுகளில் சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து நன்றி
ஹாய் அக்கா எனது பெயர் பிரவீனா நான் வவுனியா குருமன்காடு நான் உங்கட சமையல் வீடியோ எல்லாம் பாக்குறனான் மிகவும் அருமையாக இருக்குறது எனக்கு விருப்பம் உங்கட சமையல பாத்து சமைப்பன் இதான் முதல் தடவை ஹமன்ட் பண்றன்
உண்மையில் ஒரு சமையல் காண்ஒளியிளும் காணவில்லை மரவள்ளி கிழங்கு வடை இப்ப தான் பார்த்தநான் அக்கா நீங்கள் வேறலவள் 3 வருடத்திற்க்கு முன்னர் வந்திருந்தாள் 3 மில்லியன் சப்பிறஸ் தாண்டிருப்பீர்கள்👍🏻😊
உண்மையிலேயே இது ஆச்சரியம் தான் எனக்கு😳😳😳😳😳😳 இப்போ தான் முதல் தடவையாக பார்க்கிறேன் மரவள்ளிகிழங்கு வடையை முடியாதென்பது ஒன்றும் இல்லை என்பது தங்கை கைவண்ண சமையலில் கண்டுகொண்டேன் அருமை மகிழ்வுடன் வாழ்க மென்மேலும் வளர்க🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
மிக்க மிக்க சந்தோசம்
அருமையான அன்பான ஜோடிகள்.வாழ்த்துக்கள்.மரவள்ளிக்கிழங்கில் வடைசுடுவதென்பது இப்பதான் எனக்குத்தெரியவந்தது.இன்று பின்னேரம் நிச்சயம் செய்து பார்க்க இருக்கிறேன்.எனது மகளுக்கு வடை என்றால் அவ்வளவு பிரியம்.நானும் செய்து பார்த்து ருசித்துவிட்டு உங்களுக்கு அறியத்தருவேன்.வாழ்த்துக்கள் அண்ணா அக்கா.(வவுனியாவிலிருந்து.தொலை பேசிஇலக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.)
Ahoo கண்டிப்பாக செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும் வடை பதம் சரியாக எடுங்கோ
மகளே நீங்கள் உண்மையில் ஒரு நல்ல சமையல்காரி அருமை.எனக்கு இது புதிது.
வணக்கம் அக்கா, அண்ணா மரவள்ளி கிழங்கு போண்டா சாப்பிடிருக்கிறேன் .மரவள்ளி கிழங்கு வடை இன்று தான் பார்த்தேன். நீங்கள் இருவரும் சாப்பிடும்போது மொறுமொறுப்பாக நல்லா இருந்தது. மொறு மொறுப்பான மரவள்ளி கிழங்கு மெது வடை😄😄😄சூப்பர். உங்கள் குளம், குளக்கட்டு அந்த மழை மேகத்தின் இருளில் ட்ரோன் கமரா காட்ச்சி சூப்பராக இருந்தது👌வாழ்த்துக்கள் நன்றி 🙏
Very Very happy 😊 thank you so much ♥️ ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
புது விதமாக உள்ளது ✌️✌️நல்லா இருக்கு ❤👌👌👌💞💞💞 சந்தோஷம் நன்றி 🙏💖💖
ungaluku eppadi intha thunivu vanthathu
சூப்பராக இருக்கும்👌👌🙏🏻🙏🏻♥️
நீங்க அவித்த மரவள்ளிகிழங்குப்புட்டு
அவித்துச்சாப்பிட்டம் உண்மையிலேயே வேற லெவல்...
Ahoo very happy 😊 ♥️♥️♥️♥️♥️♥️
மரவள்ளிக்கிழங்கு வடை செய்வதற்கு அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள்👍👍👍🙏🙏🙏
மிக்க மிக்க நன்றி
Maravallikkilangu udampuku nalla arokiyam malai kalatila vadai sapiddal nalla irukkum👌👌
உண்மைதான் மிக்க மிக்க நன்றி
வணக்கம் இன்று தாண் தெரியும் மரவள்ளி கிழங்கு வடை சுப்பர் நன்றி🎉🎉
Ahoo super 👌 அருமையாக இருக்கும்
முதல் தடவையாக பார்க்கின்றேன் புதிய முறை வடை அருமை❤
மிக்க மிக்க நன்றி தல
அருமை 👌👌👌 மரவள்ளி கிழங்கு வடை செய்வது இன்று தான் பார்க்கின்றேன் சூப்பர் 😋😋😋
Ahoo சூப்பராக இருக்கும்
Anna super vaddai. Nanthan kadan.seithu kadi veddiral.romba thanks. Puthiya kelanku enpathal nall irukum.nan seithu parthu solkenran.
Ahoo super 👌 thank you so much ♥️
வணக்கம் அண்ணா,அக்கா நானும் பன்னி பாத்த சூப்பரா இருந்திச்சிகா வேற மாரி நன்றி உங்க சமையலுக்கு 😊 நா ரவா கொஞ்சமா போட்டு பன்ன 👌😋
அக்கா உண்மையாகவே என்னைக்குத்தான் மரவள்ளி கிழங்கு வடை செய்றதை பார்திருக்கிறேன் நல்ல உணவு நன்றி அக்கா அண்ணா ❤❤❤❤❤❤
Ahoo super 👌, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் எந்த நாட்டில் உள்ளீர்கள்
@VANNI-VLOG நான் சவூதி அரபியால இருக்கிறேன் அண்ணா
Unga numbvenum & engalai thodarpu kollungal 0094760397780
Hi brother and sister
Maravali puddu seithom
Unmaiyil Super
Vadaiyum seithu parppom
Very happy ♥️ thank you so much ♥️
Super இன்றுதான் தெரியும்
Ahoo சூப்பராக இருக்கும்
Annavai naan neril pardhu pesi irukken migavum oru nalla manithar ,nenga ellararum nalla irukka vendum ❤️
Ahoo super 👌 very happy ♥️
Muththayankaddu kelankum superthan nenkal unkal vadai um superthan ❤❤❤❤❤❤❤❤
Suji, entha Vadaiyai kelvipaddathey ellai. You are a excellent cook, ennaku frozen maravalaikilankuthan kidaikum. Enaku maravali kilanku entral Kanu, Enthu kanavarukku pidikathu, entralum orunaalum entha Vadai seithu parpeen.
Kandippaka seithu parunga superaga erukkum
arumaiyana saapadu. beautiful scenery💔💔
மிக்க மிக்க நன்றி
மரவள்ளிக்கிழங்கு வடை இன்றுதான் பார்த்தேன். செய்யூஅதான் வேணும்
Ahoo super 👌 👍
வாவ் மரவள்ளிக்கிழங்கு வடை ? ? இது புதுசா இருக்கே அருமை அருமை அண்ணா இப்படி மரவள்ளி கிழங்கின் சாப்பாடுகளை சமைத்து காட்டுங்கள் மக்கள் கண்டிப்பாக அறிந்திருக்கவேண்டும் . . சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் . .
மிக்க நன்றி
மரவள்ளிக்கிழங்கு வடை இன்றுதான் பார்கிறேன் 😊😊😊😊
Ahoo super 👌
Anna naan inru seithu paarthen supper
Ahoo very happy 😊 ♥️♥️♥️
Nice akka puthusa erukku nankal sappida ella ethuvaraikkum viddil seythu Sappiddu Pappam valththukkal akka anna
மிக்க மிக்க நன்றி தல
இன்றைக்கு அதாவது வியாளன் நவம்பர் 21 இந்த வடை சுட்டுப்பார்த்தோம் அதுவும்
வித்தியாசமான சுவை.
ஆனால் கொஞ்சம் கூட தண்ணி சேர்க்கவில்லை
. இருந்தாலும் லேசான தண்ணித்தன்மையாக இருந்தது பால் வடியில் ஊற்றி கையால் அமுக்கியபோது நீர் வடிந்து விட்டது. பிறகுதான் வடைக்கு பிடிபட்டது ரவை சேர்கவில்லை ஆனால்
எல்லோரும் விரும்பிச்சாப்பிட்டாங்க..
உண்மையிலேயே மிகவும்
சுவையாகயிருந்தது. சிஸ்ரர்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிக்க மிக்க சந்தோசம்
Suji nalla arumayana kaanoli nanri.
மிக்க மிக்க மகிழ்ச்சி
Hi sister நன்றாக இருக்கு மரவள்ளிகிழங்கின் அளவும் அதற்கான தேங்காயின் அளவும் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்கும், ஏனெனில் உங்கள் சமையல் அனுபவத்திட்கு உஙகளுக்கு ஓர் கண் அளவு தெரியும் ஆனால புதியவர்களுக்கு தெரியாது எனவே இனி gram or cup அளவுகளில் சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து
நன்றி
கண்டிப்பாக மிக்க மிக்க நன்றி
ரொம்ப ஆச்சரயம்சுஜி் 💯marks😂❤👌👍
Thank you so much ♥️
ஹாய் அக்கா எனது பெயர் பிரவீனா நான் வவுனியா குருமன்காடு நான் உங்கட சமையல் வீடியோ எல்லாம் பாக்குறனான் மிகவும் அருமையாக இருக்குறது எனக்கு விருப்பம் உங்கட சமையல பாத்து சமைப்பன் இதான் முதல் தடவை ஹமன்ட் பண்றன்
@@SasiPraveena-x1q மிக்க மிக்க சந்தோசம் மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
அருமையான புதுமையான வாடை
Super valththukkal
மிக்க மிக்க நன்றி அக்கா♥️🙏🏻
அருமையான பதிவு
மிக்க மிக்க நன்றி
Vadai, cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
மிக்க மிக்க நன்றி அண்ணா
Arumaiyana vadai
மிக்க மிக்க நன்றி
சுஜி எது செய்தாலும் supper.புது புது ரெசிபி போடவும்.👍🙏
மிக்க மிக்க மகிழ்ச்சி அக்கா
You're lucky to have her as a wife ❤
Thank you so much ♥️
Nice to see both of you 👍
Thank you 😊♥️♥️🙏🏻🙏🏻
அருமை 👍
மிக்க மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻
First time pathan akka.
மிக்க நன்றி♥️🙏🏻
அருமை அருமை 🙏🏼❤️
மிக்க நன்றி அண்ணா
Thank you sister we never try this 👍
Thanks for visiting♥️♥️♥️
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜெர்மன் யோகன்
மிக்க மிக்க நன்றி அண்ணா
கிழங்கு வடை சூப்பர் அக்கா& அண்ணா
Ahoo super 👌 thank you so much ♥️
Suij very good girl. Vanni Vlog supar samayal Vadai👍👍😍🎉🎉🎉🎉🎉🎉
😂♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thank you so much ♥️
Super akka
Keep it up 🎉
Ayyovantha kidaikkuma. Aasaiya irukku
😂கண்டிப்பாக கிடைக்கும்
அருமை
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️🙏🏻
இப்போ இதை முதல் தடவை பார்க்கிறன்
சூப்பராக இருக்கும்
@VANNI-VLOG na try panni parhkuran
Supper Akka
Thank you so much ♥️
Probably, the vaddai was invented during the war time.?
ஏன் நீங்கள் கேள்விப்படவில்லையா இந்த வார்த்தையை
Sugi akka suppar❤
மிக்க மிக்க நன்றி
👌👌👌சூப்பர் வடை ..❤❤❤
Thank you so much ♥️
பக்கோடாவும் நன்றாக இருக்கும் ❤
Ahoo super 👌 👍
அருமையான வடை
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
அக்கா சூப்பர் சூப்பர்❤❤❤❤❤
Thank you so much ♥️ ♥️♥️🙏🏻🙏🏻
Very nice God bless you ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Thank you so much
மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் இஞ்சி சம்பல் சாப்பிடக் கூடாது என்று சொல்லுவார்கள். அருமையான உணவு .
பலாப்பழம் சாப்பிட்டால் coca colaகுடிக்கக்கூடாது .
பலாப்பழம் சாப்பிட்டால் Coca-Cola குடிக்கக்கூடாது.
அது உண்மைதான்
Super akka thank you 🙏❤❤
Thank you very much♥️🙏🏻
அரும😊
மிக்க மிக்க நன்றி அக்கா
Waaw..very good❤
Thank you so much ♥️
👌
♥️🙏🏻
உண்மையில் ஒரு சமையல் காண்ஒளியிளும் காணவில்லை மரவள்ளி கிழங்கு வடை இப்ப தான் பார்த்தநான் அக்கா நீங்கள் வேறலவள் 3 வருடத்திற்க்கு முன்னர் வந்திருந்தாள் 3 மில்லியன் சப்பிறஸ் தாண்டிருப்பீர்கள்👍🏻😊
உண்மைதான் மிக்க மிக்க சந்தோசம் உங்கள் ஆதரவு தொடர்ந்தும் வேண்டும்♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Super❤❤❤❤vadai
மிக்க மிக்க நன்றி♥️♥️🙏🏻🙏🏻
Super 👌
Thank you
பிரமாதம்
மிக்க மிக்க நன்றி
Super Sister ❤❤❤
Thank you so much
அக்கா சுப்பர்
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻
அக்கா யாழ்ப்பாணத்து உளுந்து வடை சுட்டு காட்டுங்கள் Plz
கண்டிப்பாக
Super ❤️ 👌
Thanks 🤗
ok
♥️🙏🏻
அகற்ற காச்ச கிழங்கில்லை் இதில வடை சுட எங்காலை,,,,,,,,
😂
Anna super anna❤
மிக்க மிக்க நன்றி
👌👌👌
♥️🙏🏻
Super akka
மிக்க மிக்க நன்றி♥️
Neenga entha oru akka and anna❤
முல்லைத்தீவு
தயவுசெய்து இஞ்சி சேர்க்க வேண்டாம்.மரவள்ளிக்கிழங்குடன் இஞ்சிசேர்த்தால் நஞ்சாக மாறிவிடும் என சொல்வார்கள்.உண்மையும் கூட.
கண்டிப்பாக
சூப்பர் 👍🏽👌🏽👣👣👣
Thank you so much ♥️
Nice 👌👌
❤❤❤
Thanks 🤗
NAILNi🎉❤
♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Good, it could be tasty.
Yes, thanks
நன்றி.😂😂😂
மிக்க மிக்க நன்றி
அறுபத்துநான்காயிரம் சந்தாதாரர்கள் 🙏🏼🙏🏼🙏🏼 வாழ்த்துக்களும் நன்றிகளும் ❤️
Very happy ♥️ thank you so much ♥️
மரவள்ளிக் கிழங்கு வடை நன்றாக இருக்கிறது.ஏன் tamil borsக்கு உங்கள் ஆதரவு கொடுக்கவில்லை.
Super
Thank you
Suji is extremely talented and exemplary. I am amazed in the manner she chops veggies etc without a chopping board. Good luck!
Yes, thank you♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super ❤
Thanks 🔥
❤❤❤❤❤❤super
Thank you so much 😀
Wow. Need & clean 🧼
Yes, thanks
super ♥♥♥🙏💪💪💪👍👏🙏
மிக்க மிக்க நன்றி
suppar
❤❤👍👍💘💘
♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
மரவள்ளி கிழங்கிலும் வடை செய்யலாமோ?
அதுதான் இது
❤❤Hi👍👍👍❤❤🎉🎉🎉
மிக்க மிக்க மகிழ்ச்சி
உங்களுடைய கத்தி பாவனை பிழை கவனமாக கையாளவும்
நான் குறிப்பிட்ட தகவல் மனஸ்தாபம் ஏற்படுத்துமாயின் மன்னிக்கவும்
இல்லை இல்லை கண்டிப்பாக கவனத்தில் எடுத்துகொள்கிறோம் ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
வாய்ஊறுது
😂மிக்க மிக்க நன்றி
🎉❤😢😅
மிக்க மிக்க நன்றி
,...
O😮
Hi mabbillai malkova malt bandy arumy arumy suvai hole vadai ok rebly need amazing beauty mabbillai arumy video ok
Thank you so much ♥️