உருளைக்கிழங்கு/சிக்கன் பற்றிஸ் || Tasty Patties in Tamil || Chicken & Potato Patties

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 363

  • @milani18
    @milani18 2 роки тому +7

    நான் படித்த காலத்தில்
    பாடசாலைக் கன்ரீன்னில்
    ஒரு பற்றிஸ் 10 சதம்
    சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 роки тому +40

    பள்ளியில் படிக்கும் போது நாங்கள் அடிக்கடி கன்ரீனில் பற்றிஸ் வாங்கி சாப்பிட்டு வோம் எனக்கு மிகவும் பிடித்தது. 💕💕💕💕💕💕💕💕

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +8

      Hi Julie. அந்த நாள் ஞாபகங்கள் 🤩🥰மிக்க நன்றி நன்றி sister 💕💕🙏😊😊

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 роки тому

      😍🧡

    • @saraswathermanokaran1489
      @saraswathermanokaran1489 2 роки тому

      @@gowriruban and you. Ummomo I kino ionizing I I'm in i
      8

    • @govidammah1018
      @govidammah1018 2 роки тому

      lll

    • @puthayan8268
      @puthayan8268 2 роки тому

      ஒரு piece valaikkaai and ஒரு piece potato தான் இருக்கும் செம taste

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +4

    அருமையான ரெசிபி . கண்டிப்பாக முயற்சி செய்வேன்.

  • @suthamidhun4710
    @suthamidhun4710 3 роки тому +6

    Gowri நீங்கள் செய்யும் முறை மிகவும் நன்று. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். Super 🙏🙏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Sutha. மிக்க நன்றி நன்றி நன்றி💕💕💕🙏🙏🙏😊💖💖🥰

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 роки тому +2

    Hi gowri பார்க்கவே மிகவும் அருமையாக இருக்கிறது எனக்கு றொம்பவே பிடிக்கும் நன்றி

  • @pathminikumaravetpillai7020
    @pathminikumaravetpillai7020 Рік тому +2

    ❤my favorite dish,.,.நல்ல மொறு மொறுப்பாக இருக்கிறது

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏🙏💕💕🥰

  • @sasikalaselvarajah6734
    @sasikalaselvarajah6734 3 роки тому +1

    வணக்கம்
    நீண்ட நாட்களின் பின்பு பார்க்கிறேன்.நீங்கள் நல்ல சுகமாக
    இருக்கிறீர்களா.பற்றீஸ் Super 👍❤❤❤❤

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 2 роки тому +1

    Wow. Mouthwatering receipe. I'm going to try it weekend. Luxmi.

  • @kavithasivarathinarajah4055
    @kavithasivarathinarajah4055 2 роки тому +1

    அருமை அக்கா. சாப்பிட்டு பாக்காமலே சொல்லுறன் மிகவும் அருமையா இருக்கு வாழ்தலதுக்கள் அக்கா

  • @samayalupdatestamil6680
    @samayalupdatestamil6680 3 роки тому +4

    எனக்கு மிகவும் பிடிக்கும்..நன்றி.👌👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Samayai. மிக்க நன்றி நன்றி 💕💕🙏😊💖

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 роки тому +1

    Thanks Gowri. Neenga sonna mathiri neenga enna saapadu seithalum athu rusiyaha thaan irukkum. Ungada recipes naan seithu irukkeren. Eppovume nalla tasta thaan irukkum. Gbu

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Casilda 💖💖💖💖🥰

  • @janakieswerashanker2986
    @janakieswerashanker2986 3 роки тому +10

    அன்பு அக்கா உங்கள் சமையலை நானும் செய்து எனது மருமகளுக்கும் அனுப்பி சுவைத்து மகிழ்ந்தோம் நன்றி நன்றி👍👍👌👌

  • @jenik5876
    @jenik5876 2 роки тому +8

    Love the way you explain... Very much in detail... Thank you 😘

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 3 роки тому +1

    கவ்ரி அக்கா வீட்டுக்கு வந்தால் சுவையான சாப்பாடு சாப்பிடலாம் போல் இருக்கு சமையல் சட்டப்படி சுப்பர்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Thalayasingam. வாங்கோ…வாங்கோ…கண்டிப்பாக சமைத்து தருவேன் தம்பி .மிக்க நன்றி நன்றி தம்பி 🙏🙏🙏😊😊💕💕🙏😊

  • @umaarumugam9795
    @umaarumugam9795 2 роки тому +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Uma. மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕💕😊💖

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 3 роки тому +2

    God bless you I like I thank you happy Christmas 🎄 I will make for Christmas 🎄 thank you 🙏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Mary super 💕💕🙏😊💖

  • @crachandran6128
    @crachandran6128 2 роки тому +2

    வணக்கம் சகோதரி மிக மிக அருமையான ஒரு பட்டீஸ் வாழ்த்துக்கள் சகோதரி நிங்கள் எந்த நாடு நான் srilanka

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +2

      வணக்கம் cra. நான் லண்டனில் இருந்து . மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😊

  • @chellsivan4925
    @chellsivan4925 3 роки тому +3

    Thank you so much Sis. Only I can see this &taste it. I don't know how to cook. Very nice.

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +1

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @gunapuva1578
    @gunapuva1578 2 роки тому +1

    நன்றி பார்க்க சிறப்பாக இருக்கிறது

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Guna. மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😊

  • @sumathiraamirthanathar2467
    @sumathiraamirthanathar2467 2 роки тому +2

    Super sister nan today seithu parka poren

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      வணக்கம் Sumathira 🙏🙏💕😊💖💖

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 3 роки тому +1

    Hi akka
    உங்கள் பதிவு மிகவும் அருமை

  • @renukamalasenathiraja5265
    @renukamalasenathiraja5265 3 роки тому +2

    Supper your pattes I do next week

  • @basaviva4877
    @basaviva4877 7 місяців тому +2

    உங்கள் கைப்பக்குவமே தனி. பார்த்தவுடனேயே செய்து சாப்பிட வேண்டும் போல இருக்கிறது 👍

    • @gowriruban
      @gowriruban  7 місяців тому

      நன்றி நன்றிஉங்கள் ஆதரவிற்கு 🙏🙏🙏🌹🌹🌹💕💕💕🥰🥰

  • @subajiniuthayanan8089
    @subajiniuthayanan8089 3 роки тому +2

    Wow....Looks Yummy.. Acca... 😋😋😋😋😋❤️❤️❤️

  • @sanmugamledsumi7471
    @sanmugamledsumi7471 3 роки тому +1

    very good explanation . I understand very well . thank u so much

  • @ratheeswarnapputhurai9017
    @ratheeswarnapputhurai9017 3 роки тому +1

    நல்லா இருக்கு சகோதரி நன்றி

  • @jeyaranigunaseelan8876
    @jeyaranigunaseelan8876 2 роки тому +1

    நன்றி நன்றி
    பார்க்கும் போது விரைவில் செய்து பார்க்க ஆவலாய் இருக்கு

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 3 роки тому +2

    Very nice chicken patties 🥟

  • @s.keetha6218
    @s.keetha6218 3 роки тому +2

    Hi Gowriii super very tasty food i like thank you 💕

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 3 роки тому +2

    Wow super Akka

  • @ssat6
    @ssat6 2 роки тому +4

    I tried this recipe for making the dough and it came out well. Thanks aunty

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      hi ssat6. Thank you so much for your supporting 🙏🙏💕😊💖

  • @mithulanathan3567
    @mithulanathan3567 2 роки тому +1

    Wow super pattish

  • @rasiahkalawathy224
    @rasiahkalawathy224 3 роки тому +1

    Waw super kowri nanri.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kalawathy. Thank you so much 💕💕🙏😊💖

  • @yogesyogeswaran3160
    @yogesyogeswaran3160 Рік тому

    I love see the chocolate rolls cake. Sri Lanka style.

  • @ranidhanam7639
    @ranidhanam7639 3 роки тому +3

    Hai sister your chicken patties excellent explanation,my grandson favourite recipe, this recipe called , samosa, in Nagercoil thankyou god bless you and your family 😁💗

  • @SmartCooking4You
    @SmartCooking4You Рік тому +1

    Looks so good... 👌👍thanks for sharing!

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      Thank you too🙏🙏💕💕🥰🥰🥰❤️

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому +1

    Very nice super Pattie’s 👍👍👍

  • @theebavinasithamby4774
    @theebavinasithamby4774 3 роки тому +1

    பற்றீஸ் சூப்பர் அக்கா

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Рік тому

    Wow 👌 very nice food you make mam I liked 👍

  • @balasundaramchelliah411
    @balasundaramchelliah411 13 днів тому

    Achat ohoo best best

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL 3 роки тому +1

    Super bow very Nice👌

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 роки тому +1

    வணக்கம் அக்கா எப்படி சுகம் மிகவும் சவயான பற்றிஸ் சூப்பர் அக்காyummy yummy 👍🏼🥰

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Abiii நாங்கள் நல்லாய் இருக்கிறோம் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? மிக்கநன்றி நன்றி💕💕🙏😊😊💖

    • @abiiibalachandran784
      @abiiibalachandran784 3 роки тому +1

      @@gowriruban nalla sugam Akka ❤️thank you Akka

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      🙏🙏🙏💕💕😊

  • @madonajulius939
    @madonajulius939 3 роки тому +2

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமை அருமை சூப்பர் அக்கா 👍👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 роки тому +1

    யும்மியான பற்றீஸ் சூப்பர் கௌரி👍👍

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 Рік тому

    Thank you very much for your nice receipy, please demonstrate how to make role?

  • @thilakaliappoo6536
    @thilakaliappoo6536 3 роки тому +3

    Maam your presention is superb. God bless you

  • @eustacepainkras
    @eustacepainkras 2 роки тому +2

    Yummy patties with tasty filling.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Eustace. Thank you so much 🙏💕💕💕💕

  • @petalsoflove6558
    @petalsoflove6558 3 роки тому +3

    Hi I’m just starting to cook and your recipes helps me a lot. Thank you. Please Akka make some soup recipes. I like a good not so thick soup but I don’t know how to make a good hot and spicy soup. Thank you again

  • @sajjahan7805
    @sajjahan7805 2 роки тому +1

    Tast super pattes

  • @rramash8962
    @rramash8962 3 роки тому +1

    Patties.super.Akka

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 роки тому +3

    Potato 🥔 chicken patties recipe thank you for sharing dear Gowri sister 😍😍💝💝

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      Hi Selvi. Thank you so much 🙏🙏💕💕💖

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 3 роки тому +1

    Wow super mam from Sri Lanka 🇱🇰

  • @jamunaambi9193
    @jamunaambi9193 3 роки тому +2

    Wow super

  • @mummyscooking
    @mummyscooking 2 роки тому +1

    Great preparation and wonderful share

  • @kamalinithilagaraj5153
    @kamalinithilagaraj5153 3 роки тому +1

    Excellent recipe 👌👌👌😋😋

  • @killerwhale4515
    @killerwhale4515 3 роки тому +2

    My favourite thank you madam 👏

  • @sivaramanygunaseelan6565
    @sivaramanygunaseelan6565 3 роки тому +3

    👌superb.we make often.but the oil measurement is helpful.as usual I love your tasting style.Thanks.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Sivaramany. Thank you so much for your supporting 🙏🙏💕😊💖

  • @mukithas2396
    @mukithas2396 3 роки тому +1

    வணக்கம் அக்கா
    எப்படி சுகமாக இருக்கிறீர்களா?
    உங்கள் சமையலறையில் மயங்கிய ரசிகை நான்.
    இங்கு வெளிநாட்டில். வாழும் முறைக்கு சுலபமான , அளவான சுவையான ஏற்ற சமையல். அத்துடன் உங்கள் அமைதியான பேச்சு . இவ்வாறு எல்லாவற்றிலும் சிறந்து எங்களை கவர்ந்து , மேலும் சமையலில் சிறந்து எம் நாக்கின் ருசியை தூண்ட நல் வாழ்த்துக்கள் சகோதரி.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Muki. உங்கள் அதரவிற்கு என் பணிவான நன்றி நன்றி தங்கச்சி 💕💕🙏🙏😊💖

  • @piusgabriel2871
    @piusgabriel2871 2 роки тому +1

    You are a very good instructor. Also very fast with the knife.

  • @anitathaskaran6860
    @anitathaskaran6860 3 роки тому +1

    Nice recipe.looking good

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Anita thank you so much 💕💕😊💖💖

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 3 роки тому +5

    Wow! Super 👌🏻 tasty 😋 Patties Thank you Gowri 😊

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      Hi Rathyka. Thank you so much 🙏🙏💕💕😊😊

  • @ragusuthani2906
    @ragusuthani2906 3 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்தது நன்றி நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Suthani. Thank you so much 💕💕🙏😊😊

  • @vanithavaakeeshan3014
    @vanithavaakeeshan3014 3 роки тому +1

    Acca vanakkam ungal recipes ellam super.. acca lemen grass enke vankalam atthu patti neenga sonnengal naan netil addithu parthean mikavum nallathai ullathu naan francil search panninen kiddaikkavillai neega enke vankineegal? Pls tell me

  • @agness1939
    @agness1939 3 роки тому +3

    Wow looks yummy ....nice receipe ..thank you Gowri...

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 2 роки тому

    மிகவும் நன்று நன்றி

  • @selvanayakamroshel507
    @selvanayakamroshel507 Рік тому +1

    Aunty ungada face paithale our happy.😍😁

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏🙏💕🥰🥰🥰

  • @NiraPillay
    @NiraPillay 6 днів тому +1

    Hello Gowry
    First of all are you from SriLanka? This is the way we do it at home . It was superb. Thanks for showing. My name is Nira & will see somemordrecepies.
    .

    • @gowriruban
      @gowriruban  6 днів тому

      Hi welcome to my channel and thank you so much for your comment 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕💕💕

  • @umadeviprakasavelu8597
    @umadeviprakasavelu8597 Рік тому +1

    Patis is good thanks sister

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Yes, thank you💕💕🥰🥰🙏🙏❤️😍

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 роки тому +1

    Hi super super Battis👍👍👍👍❤️

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Selvakumar 🙏🙏🙏💕😊

  • @chitram7586
    @chitram7586 2 роки тому +1

    Excellent

  • @sneharoy353
    @sneharoy353 2 роки тому +1

    Sister I purchased vegetable patties from Canadian store and eat it now sm thi g how to make without oil thanks

  • @saruatheray9642
    @saruatheray9642 3 роки тому +2

    Wow great Gowri very clean & clear presentation 👌👍🥰😋

  • @anushauthayananthan7056
    @anushauthayananthan7056 3 роки тому +1

    Very nice Gowri

  • @suthamidhun4710
    @suthamidhun4710 3 роки тому +2

    Super 😍😍😍♥️♥️♥️

  • @punithathilla3947
    @punithathilla3947 3 роки тому +2

    Yummy patties thank you 😊

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Punitha. Welcome and Thank you so much 💕💕🙏😊😊

  • @ijassafna9211
    @ijassafna9211 2 роки тому

    Murungai keerai recipe podunga pls

  • @manjulaarulrajah2883
    @manjulaarulrajah2883 3 роки тому +2

    Super. Thank you sister 😘💓

  • @BalaKumar-my5nd
    @BalaKumar-my5nd 2 роки тому +1

    அன்ரி சூப்பர் ராக வந்தது

  • @essemad-ham9087
    @essemad-ham9087 2 роки тому +1

    Very well presentations ! Thank you ! From Dubai

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Essem. Thank you so much for watching my channel 🙏🙏🙏💕💕😊💖

  • @sinthusansoba586
    @sinthusansoba586 3 роки тому +1

    Wow super 👍👍😋😋

    • @gowriruban
      @gowriruban  2 роки тому +1

      Hi Sba. Thank you so much 🙏💕💕💕

  • @nuraishah1184
    @nuraishah1184 3 роки тому +6

    A timely snack treat for this rainy weather. Here in Malaysia, this snack is called curry puffs.Widely sold as street food. The best ones are sold at the Malls . A favourite snack with tea which majority of the people enjoy. However, not all are as well made as you have done. Usually there are some hard like what you have said. Though this snack is not my cup of tea, I cannot deny the fact that it looks very appetising and very well prepared and presented. Thank dear for sharing a wonderful recipe. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Aunty. Welcome and thank you sooooo much 💕💕😊😊🙏🙏🥰

    • @maanasadevi4859
      @maanasadevi4859 2 роки тому

      if this is not your cup of tea than why even comment sister!...in singapore and malaysia who never like curry puff or curry pap just the locals will say..! dont try to be a hot shot unnecessary show off for nothing..!

    • @nuraishah1184
      @nuraishah1184 2 роки тому

      @@maanasadevi4859 I have a reason for not eating curry puffs as it gives me heartburn. I had commented because I subscribed this channel. It is my right to comment as long as I am not rude to the You Tuber. I don't condemn other viewers comments as they have their right to write what they feel. It is not proper or I consider it being a bit impolite to comment on other viewers comments. Whether you eat a particular food, or not it is being very polite, to give a good comment when the food is being prepared and presented well. Since it is not my cup of tea, I had been sincere at heart to write that, not showing off my dear. For your information I am not a young girl, to be showing off. I am an elderly lady aged 76 with a lot of culinary experience as well. Any way no hard feelings. All the best. God bless.

    • @maanasadevi4859
      @maanasadevi4859 2 роки тому

      oh! no heart feelings grandma not at all, sorry for being little rudey..✌🏽

    • @nuraishah1184
      @nuraishah1184 2 роки тому

      @@maanasadevi4859 Oh, that's sweet. Bless you.

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 2 роки тому +1

    வணக்கம் சகோதரி அருமையான பதிவு வாழ்த்துகள் ..... சகோதரி இனிவரும் காலங்களில் வளர்ந்து வரும் இளம் பிள்ளைகளின் மற்றும் University பிள்ளைகளின் நலன்கருதியும் எமது அன்றாட சமையல் கறி வகைகளை செய்து காட்டுவீங்களா அவர்களுக்கு ?

  • @DS-dp7gm
    @DS-dp7gm 3 роки тому +1

    All time favorite

  • @sobiyasivanesan3218
    @sobiyasivanesan3218 3 роки тому +2

    super 👍👍👍👍

  • @yamunalanko2393
    @yamunalanko2393 3 роки тому +2

    Super acca

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 роки тому +2

    Oh sister how easily you did the outer dough 🙄 stuff I make with tuna fish that is perfectly but dough it comes little harder now I got some point's from you I will have to try Christmas is on the way thanks for sharing god bless you 🙏😊

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Lalitha. Thank you so much 🙏🙏💕💕💖😊😊

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 роки тому +2

    Very spicy patties 😍😍💝💝👍🏼👍🏼

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you so much 🙏😊😊😍

  • @seetharatnasingam9153
    @seetharatnasingam9153 3 роки тому +2

    Wow , super, very tasty patties 👍😁

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Seethe. 🤩🤩Thank you so much 🙏🙏💕💕😊💖

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 2 роки тому +2

    God bless you

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 2 роки тому +1

    கௌரி மிக்க மகிழ்ச்சி நன்றி 👌

  • @remoshaganeshamoorthy649
    @remoshaganeshamoorthy649 3 роки тому +1

    super anti

  • @NA5723-h7s
    @NA5723-h7s 2 роки тому +2

    Nice 👍

  • @thanaluxmysanthalingam9839
    @thanaluxmysanthalingam9839 3 роки тому +1

    👍super Gowri

  • @selvam4319
    @selvam4319 3 роки тому +1

    Super Gauri acca🥰 very very nice😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @LokeswaranSutha
    @LokeswaranSutha 2 роки тому +1

    Very nice akka

  • @rathykanapathipillai2065
    @rathykanapathipillai2065 2 роки тому +1

    Very. Nice

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Rathy. Thank you so much 🙏🙏😊😊💕

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 2 роки тому +1

    Very nice. 👌

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Shanthy. Thank you so much 🙏🙏🙏💕🇬🇧💥

  • @zahirahaseeb2580
    @zahirahaseeb2580 2 роки тому +1

    Must try

  • @sathyaguna182
    @sathyaguna182 3 роки тому +1

    Yummyyy..