இதுவா ஓவர் ஆக்ட்டிங் ?? l நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் நினனவலைகள் - YGM & Murali l Part 2 of 4

Поділитися
Вставка
  • Опубліковано 21 лип 2020
  • #இதுவா ஓவர் ஆக்ட்டிங் ??,#நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் நினனவலைகள்,#YGM,#Murali,#Part 2of 4
    Yecha Gunja Mahendran (born 9 January 1950), popularly known as Y. G. Mahendran or Y. Gee. Mahendra, is an Indian dramatist, actor, singer, playwright and comedian from the state of Tamil Nadu. He has acted in a number of plays and films. He is the son of Y. G. Parthasarathy, regarded as one of the pioneers of modern Tamil drama and Rajalakshmi Parthasarathy, founder and dean of Padma Seshadri Bala Bhavan group of schools, and nephew of veteran Tamil filmmaker K. Balaji. Mahendra is also the cousin of Bollywood actress Vyjayanthimala[1] and the co-brother of Rajinikanth and Mohanlal.

КОМЕНТАРІ • 127

  • @ranganathm1962
    @ranganathm1962 3 роки тому +10

    ஐயா, தன் நாடி நரம்புகளில் நாட்டுப் பற்றையும், தன் கலை ஞானத்தினால் பாரத தாய் திருநாட்டிற்க்கு பெருமையும் சேர்த்த தமிழினத்தின் முழு முதற் மூத்த கலைஞன் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுக்கு "பாரதரத்னா" விருது கிடைக்க வேண்டும். இந்த மகாகலைஞன் மீண்டும் பிறக்க வேண்டும் நம் தமிழ் தாய் மடியினிலே.

  • @athirakannan9386
    @athirakannan9386 3 роки тому +8

    நடிப்பு சக்கரவர்த்தியின் பெருமையை இந்த தலைமுறை ரசிகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் திரு.ஒய்.ஜி.மகேந்திரன் ஐயாவுக்கு நன்றிகள் பல! நீங்கள் நீடுழி வாழ்க!

  • @bharathbharath8011
    @bharathbharath8011 4 роки тому +28

    மிகை நடிப்பு சிவாஜியின் சிறப்பு.அதை ரசித்து மகிழும் என் தரப்பு.

  • @senthilkumarsenthilkumar4195
    @senthilkumarsenthilkumar4195 4 роки тому +38

    சிவாஜியை தொடநினைப்பவன் சூரியனை தொடநினப்பதர்ககு சமம்...

  • @user-cy6ye9mc2u
    @user-cy6ye9mc2u 4 роки тому +20

    நடிகர் திலகத்தின் பெருமைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் YG ஐயா அவர்களுக்கு நன்றிகள்!

  • @ravichandranponnusamy6804
    @ravichandranponnusamy6804 4 роки тому +17

    அன்றாட வாழ்க்கையின் அனைத்து துயரங்களையும் கடந்து போக, இறைவன் அளித்த அருமருந்து நடிகர்திலகம் மற்றும் அவர் திரைப்படங்களின் நினைவுகள். நன்றி YGM சார்!

  • @g.ravivarman2878
    @g.ravivarman2878 3 роки тому +7

    நடிகர் திலகம், மக்களை ரசிகர்களாக்கிய பெருமையை விட ,

  • @rathinaveludr72
    @rathinaveludr72 3 роки тому +5

    The legend

  • @shantivasan7988
    @shantivasan7988 Рік тому +5

    உலக மகா நடிகன் என்பது சத்தியம். உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்காத நடிப்பு சக்கரவர்த்தி.

  • @pandiyann4896
    @pandiyann4896 4 роки тому +15

    நடிகர் திலகம் ஈடு இணையற்ற மஹாநடிகர் . இந்த தலைமுறையான எங்களுக்கும் அவரை கொண்டு வந்து சேர்க்கும் ஒய்ஜி சாருக்கு நன்றி . நாங்களும் தெரிந்துகொள்கிறோம்

  • @enkaysuresh
    @enkaysuresh 4 роки тому +19

    Y.G.M..

  • @srinivasankumarappan4035
    @srinivasankumarappan4035 4 роки тому +14

    அ௫மை, நம் நடிப்பு இமயத்தின் புகழ் என்றொன்றும் வாழ்க 🌹🌹🌺🌺🌸🌸🌷🌷🌸🌸🌺🌺🌹🌹

  • @vijayabuji2172
    @vijayabuji2172 3 роки тому +3

    Shivaji always great

  • @vdesikan7459
    @vdesikan7459 4 роки тому +16

    Deep analysis of the superb skills of our Nadigar Thilagam , by Sri Y G M, avargal, along with SBI. We feel proud that we also lived in the period of Great Actor

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +26

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் புகழ் வாழ்க

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +4

    Super super y e m sir. I'm your fan❤️❤️❤️💗💗💗🇱🇰🇸🇦

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 роки тому +4

    Y G and Murali sirs Your program about NT is Excellent.

  • @santhanagopalasriniv
    @santhanagopalasriniv 4 роки тому +20

    NT had a fantastic photographic memory. He could recognise even his ordinary fan from a distance although he may not seen him for over a year. I am sure this programme will touch upon similar and other such incidents that highlight the fact was NT was always a cut above the rest in all aspects.

  • @53peace
    @53peace 4 роки тому +13

    Thank you for this Aradhanai for our genius Lord Sivaji. Enjoying every detail I’m hearing just as much as you are while narrating. Awaiting part 3.

  • @galt6052
    @galt6052 4 роки тому +10

    💕💕💕🤩 Amazing - the great man Sivaji and your great love for and analysis of him