படிக்காத மேதை அது ஒரு Oscar Performance l சிவாஜி கணேசன் நினனவலைகள் - YGM & Murali l Part 3 of 4

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #படிக்காத மேதை அது ஒரு Oscar Performance,#நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் நினனவலைகள்,#YGM,#Murali,#Part 3 of 4
    Yecha Gunja Mahendran (born 9 January 1950), popularly known as Y. G. Mahendran or Y. Gee. Mahendra, is an Indian dramatist, actor, singer, playwright and comedian from the state of Tamil Nadu. He has acted in a number of plays and films. He is the son of Y. G. Parthasarathy, regarded as one of the pioneers of modern Tamil drama and Rajalakshmi Parthasarathy, founder and dean of Padma Seshadri Bala Bhavan group of schools, and nephew of veteran Tamil filmmaker K. Balaji. Mahendra is also the cousin of Bollywood actress Vyjayanthimala[1] and the co-brother of Rajinikanth and Mohanlal.

КОМЕНТАРІ • 59

  • @jaganathanv3835
    @jaganathanv3835 4 роки тому +15

    திரு. ஒய் ஜி மகேந்திரன் அவர்களின் பதிவு அனுபவபூர்வமான யதார்த்தமான விமர்சனப் பதிவு. அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +7

    நீங்கள் எடுக்கும் விழாவை யூடியூப்பில் பதிவிட்டால் என்னைப்போன்ற சிவாஜி ரசிகர்கள் பார்ப்போம்

  • @srinivasankumarappan4035
    @srinivasankumarappan4035 4 роки тому +9

    நடிகா்திலகத்தின் நினைவுகளை அசைபோடும் அற்புதமான நிகழ்ச்சி தொடரட்டும் தொடரட்டும், வாழ்த்துக்கள் பல பல 🌹🌷🌺🌸🌻🌼🌺🌸🌷🌹

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +9

    Sivaji sir is not Emperor of Acting,He is GOD Of ACTING.

  • @padmanabankrishnan
    @padmanabankrishnan 4 роки тому +8

    என்னைப் பெற்ற அப்பா YGP நான் பெற்ற அப்பா சிவாஜி - படிக்கும்போதே கண் பனிக்கிறது

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 3 роки тому +1

    Real fans of sivaji sir

  • @SathyamurthyRamanujamFun
    @SathyamurthyRamanujamFun 4 роки тому +4

    You are too brilliant sir! And what an ardent devotee of NT. You deserve the Devotee Thilakam title. Thanks for sharing your experiences with the greatest actors of all time, our Sivaji.

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +3

    கீழ் வானம் சிவக்கும் படத்தில்,கண் கண்ட தெய்வமே‌,கை வந்த செல்வமே பாடலில் கூட இடது கண்ணின் ஓரத்தில் கண்ணீர் துளி தேங்கி நிற்கும்.

  • @harryharry5121
    @harryharry5121 3 роки тому +1

    Hats off y g mahendran sir to share some intresting facts about nadigar thilagam🙏 keep doing this sir👍

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 роки тому +1

    Thangappadhakkam Movie Also Excellent Performance..!

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +4

    Dr.Shivaji is Holyman. Dr.shivaji is Holyman. Dr.shivaji is Holyman. Dr.shivaji is my God.

  • @nathiya6070
    @nathiya6070 4 роки тому +5

    அய்யா YG அவர்களின் பாசறை மாணவன் என்பதில் எனக்கு பெருமை.....

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 роки тому +3

    No Actor Can Come Nearer To Nadigarthilagam Sivaji Ganesan..!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 роки тому +1

    I'm very sivaji sir fan athe pool y g m fan🙏🙏🙏🙏🙏👍👍👍🌹🌹🌹❤️❤️❤️❤️🇱🇰🇸🇦

  • @vdesikan7459
    @vdesikan7459 4 роки тому +4

    Throughout this programme, we were able to know the genius of Sivaji Avargal.. It is a tribute from a true son

  • @maheshmj3203
    @maheshmj3203 4 роки тому +2

    Ardent fan of Sivaji ayya... YG sir superb videos and thank you so much for taking us to the good old times ❤❤❤

  • @murugansuparamani1948
    @murugansuparamani1948 4 роки тому +1

    பலருக்கும் தெரியாத அற்புதமான நினைவுகள்

  • @anbazhagankuppusamy3019
    @anbazhagankuppusamy3019 3 роки тому

    I think the Indian government should honor mr YGMs single handed approach to keep nadigar Thilagam torch 🔥 burning
    It is an often repeated saying if Sivaji sir was born outside India and a non Tamilian at that the world would have gotten to know his craft better
    Salute to Mr YGM!

  • @kannandrajan9652
    @kannandrajan9652 4 роки тому +2

    அன்புள்ள மகேந்திரன் அண்ணா. நமஸ்காரம். நம் நடிகர் திலகம் அவர்கள் நடித்த திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் மோட்டார் சுந்தரம் பிள்ளை டிஜிட்டலில் வர வேண்டும் என்று ஆசை.

  • @sampathmohan103
    @sampathmohan103 4 роки тому +3

    Oscar award குடுக்கற அளவுக்கு ஆஸ்கர் விருதுக்கு தகுதி இல்லை நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் தரம் தாழ்த்தவர் அல்ல. இது என்னுடைய சிறு கருத்து. ஆஸ்கர் விருதுக்கு அப்பாற்பட்டவர் நடிகர் திலகம்.

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Рік тому

    you are absolutely right. acting is just like a magic. That`s what I feel.

  • @santhanagopalasriniv
    @santhanagopalasriniv 4 роки тому +3

    During the pandemic, I expect more 'live'ly and lovely programmes to highlight Nadigar Thilagam's performances. Thank you for your informative show.

  • @johnbosco6924
    @johnbosco6924 4 роки тому +1

    சிறந்த நிகழ்ச்சி வாழ்க ygm

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +3

    GOD of STYLE.

  • @padmanabankrishnan
    @padmanabankrishnan 4 роки тому +2

    ' மாமா, நெஜமாவே என்னை போகச் சொல்றீங்களா ' அசத்திடுவாரே ஸார் அந்த modulation ode pesara scene le படிக்காத மேதை grand ...

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 4 роки тому +2

    Hats off to Mr Mahendran for describing about the greatness of the GOD OF ACTING

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +3

    Very nice

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 4 роки тому +2

    Great experience sharing by ygm
    Hats off to u
    G.krishna

  • @subramanianraman4030
    @subramanianraman4030 4 роки тому +2

    Great experience YG sir

  • @diwakarsrinivasan7286
    @diwakarsrinivasan7286 4 роки тому +4

    More and more about Sivaji is always welcome...

  • @maideenkader6679
    @maideenkader6679 4 роки тому +2

    sir en alugaya adakkamudiyala sir sivaji sirra Kathaya ketta prahu

  • @dharshinijanani4107
    @dharshinijanani4107 4 роки тому +5

    படிக்காத மேதை ரெங்கன் கதாபாத்திரம் அவருக்கு நிகர் அவரே எந்த கொம்பனாலும் நடிக்க முடியாது

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 4 роки тому +1

    Exerlant talk about legend Sivaji.

  • @sourashtramadurai6780
    @sourashtramadurai6780 4 роки тому +1

    Nice speaking and interacting

  • @maideenkader6679
    @maideenkader6679 4 роки тому +2

    sevaliye erandhu Vitter but ennaya porutha varailum aver erakkavilai sir

  • @girijababu3235
    @girijababu3235 4 роки тому +8

    சிவாஜி ஒரு அனையாவிளக்கு

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 роки тому

      அணையாவிளக்கு... அதிகம் படிக்காதவர் திரு சிவாஜி கணேசன்.... இப்படி எல்லாம் பிழை...

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 роки тому +2

    6. 00 மணிக்கு சந்திப்பு மகிழ்ச்சி.

  • @chandrasekaranks7344
    @chandrasekaranks7344 4 роки тому +4

    Plese telecast Padma subs progme about Sivaji as you said at the earliest t you

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 роки тому +1

    Prophetic words by NT

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +2

    YGPன் வார்த்தைகள் உதட்டளவில் இருந்து வரவில்லை இதயத்தில் இருந்து வந்தது

  • @aquasridhar6080
    @aquasridhar6080 4 роки тому

    மலரும் நினைவுகள்

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 3 роки тому +2

    Nadigar Thilagam Tamil nadu petra pakiyam

  • @baskarrao9035
    @baskarrao9035 4 роки тому

    சூப்பர்...

  • @sundarmuthuswamy7935
    @sundarmuthuswamy7935 4 роки тому +2

    YGM Sir, I strongly object to your statement that "Padikatha Medhai" is Oscar performance. Sivaji is way above Oscar.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому

    அருமை

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 роки тому +1

    சார்
    எங்கள் தங்கராஜா படம்
    Lastsean
    பட்டகத்தி பைரவன்
    இருந்து
    ராஜா வாக மாறு வார்
    அருமை சார்

  • @just4vik27
    @just4vik27 4 роки тому

    ❤️❤️❤️

  • @venkat979
    @venkat979 4 роки тому +2

    Who could be guessed to be his guru or is he self-esteem styled?

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 роки тому

    Ygm in white hair looks like C Subramaniam

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 4 роки тому

    Pl.upload diffrent type of performance of NT like annaiyin aanai scene.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому

    தங்கப் பதக்கம்.... அதில்..இட்டிப்ட்டாப்..ஏனோ திருப்பம் இருமேதைகள்
    சங்கிலி லாரி டிரைவர் ராஜகண்ணு இமயம் நெஞ்சங்கள்...மோகனப் புன்னகை என்று பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் சற்று......
    ஆனாலும் செவாலியே....
    தவிர்த்து இருக்கலாம்.... அதுவும் ..ஷிரிப்பிரியா ..ஷிரிதேவி ஜோடி....... ஏகத்துக்கும் பருமன்..வேறு... குரல் வளம் தடித்து விட்டது... அதனால்...

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 роки тому +2

    Kundly upload in you tube Petra manam, Valarpirai, senthamarsi and all the movies that are not in you tube, please!!