90 சதவீதம் மானியம் கொடுக்கும் அரசு மின் இணைப்பு கொடுப்பதில் என்ன சிக்கல்.. கார்ப்பரேட் நலம்பெற வேண்டும் இல்லையா உண்மையில் விவசாயி நலம் பெற வேண்டும் என்று இந்த அரசுக்கு அக்கறை இருந்தால் மின்இணைப்பு கொடுத்துவிட்டு 90% மானியம் கொடுக்கிறோம் என்று சொல்லலாமே
I also have solar pump set with 90% subsidies from government. I didn’t pay any bribe to any body But the system not effective of course water proficiency is also matter The pump start at around 9am with full capacity but after 4pm water flow decreases considerably
Can be correctable by knowing motor voltage and ampere max and controller fitted specification and panel spec label details the pump can be run from 7am to 5 pm. 8667394550
உண்மை பனை மரத்தை நடுவது உபரி நீரை மீண்டும் போருக்கு அனுப்பும் போதும் நமக்கு எப்போதும் நீர் வளத்தை கிடைக்கும் படியான ஒரு அரிய பணி நாளைய தேவை அது இப்போது செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
உங்கள் விவசாய நிலத்திற்கு பட்டா இருக்க வேண்டும் அப்படி என்றால் மட்டுமே 90 சதவீதம் மானியம் கிடைக்கும் இல்லை எனில் மத்திய அரசில் இருந்து 30 சதவீத மானியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இது நான் கேட்டிருந்த உண்மை எனக்கு மேலும் தகவல்கள் அந்த அளவுக்கு தெரியாது எனக்கு தெரிந்தவரை யாரையாவது விசாரித்துச் சொல்கிறேன்.
நீங்கள் என்ன மோட்டார் பொருத்தி உள்ளீர்கள் என்பதை மாடல் நம்பருடன் விளக்கவும் எத்தனை எத்தனை மூன்று இணைப்பு அல்லது சிங்கிள் பேஸ் மோட்டார். உங்களது டிரைவ் விவரம் புகைப்படம் எடுத்து அனுப்பவும் no 8667394550. இது போல ஆங்காங்கு அரைகுறையாக போடப்பட்ட சூரியசக்தி மோட்டார் பாம்புகளை நாங்கள் சரி செய்து கொடுக்கிறோம் மேலும் புதிதாக ஏதாவது போட வேண்டும் என்றாலும் சிறந்த முறையில் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் ஓடக்கூடிய சோலார் பாம்புகளை ஆழம் எவ்வளவு நீர் வரவு அனைத்தையும் தீர ஆலோசனை பெற்றுக் கொண்டு மட்டுமே செய்கிறோம் அதனால் உங்களுக்கு உங்கள் பணம் விரயம் ஆக வாய்ப்பில்லை புத்தியை செலவு செய்து பணத்தை அதிகம் பயன்படுத்தாமல் செய்யும் முறையில் நாங்கள் செய்து கொடுக்கிறோம்.
@@chandruasp தேர்தல் வாக்குறுதி போல்தான் நீங்கள் சொல்வது.சோலார்இணைப்பு வாங்கும் வரை ஐஸ்வச்சி பேசி வாங் கவைத்துவிடுவீர்கள்.பழுதடைந்து விட்டால் சரிசெய்ய லட்சக்கணக்கில் பணம் கேட்பீர்கள்.மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டியதுதான்.ல்லையேல் சாகவேண்டியதுதான்.பம்ப் (pump)அது பாம்பு இல்லை.பாம்புமாதிரி நழுவிவிடுவீர்கள்.
90 சதவீதம் மானியம் கொடுக்கும் அரசு
மின் இணைப்பு கொடுப்பதில் என்ன சிக்கல்..
கார்ப்பரேட் நலம்பெற வேண்டும் இல்லையா
உண்மையில் விவசாயி நலம் பெற வேண்டும் என்று இந்த அரசுக்கு அக்கறை இருந்தால்
மின்இணைப்பு கொடுத்துவிட்டு 90% மானியம் கொடுக்கிறோம் என்று சொல்லலாமே
Yes
Sir , you are absolutely correct
yes
மானியம் பெற என்ன செய்ய வேண்டும்.தேவைப்படும் ஆதாரங்கள் என்னன?
Arumai
I also have solar pump set with 90% subsidies from government. I didn’t pay any bribe to any body
But the system not effective of course water proficiency is also matter
The pump start at around 9am with full capacity but after 4pm water flow decreases considerably
Can be correctable by knowing motor voltage and ampere max and controller fitted specification and panel spec label details the pump can be run from 7am to 5 pm. 8667394550
லஞ்சம் எவ்வளவு கோடுத்தார் ஏன்று சொல்லசோல்
உம்மை திருத்த முடியாது.
Maniyam eppadi peruvadu details
Super sir. Nalla mahasool vara valthukkal .
Good effort and planning
Good
மழைநீரை சேமிக்க வழிசெய்து கொள்ளுங்கள் அதுதான் முதலில் செய்யவேண்டியது .
உண்மை பனை மரத்தை நடுவது உபரி நீரை மீண்டும் போருக்கு அனுப்பும் போதும் நமக்கு எப்போதும் நீர் வளத்தை கிடைக்கும் படியான ஒரு அரிய பணி நாளைய தேவை அது இப்போது செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
உங்கள் விவசாய நிலத்திற்கு பட்டா இருக்க வேண்டும் அப்படி என்றால் மட்டுமே 90 சதவீதம் மானியம் கிடைக்கும் இல்லை எனில் மத்திய அரசில் இருந்து 30 சதவீத மானியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இது நான் கேட்டிருந்த உண்மை எனக்கு மேலும் தகவல்கள் அந்த அளவுக்கு தெரியாது எனக்கு தெரிந்தவரை யாரையாவது விசாரித்துச் சொல்கிறேன்.
Supper
Super vivasaye
Customer Da 💪💪💪
சூரிய ஒளி இருந்தால் மட்டுமே இது வேலை செய்யும் சூரிய ஒளி இல்லை என்றால் மோட்டார் இயங்காது
ரகுமான் இல்ல ரகுராமன்
Super super
nlc irunthum intha nilaikku thallapattullom
இது எங்க கிடைக்கும் எத்தனை நாளுக்குள் இப்பொழுது எனக்குத் தேவைப்படுகிறது
90 % ah engappa theriya solluga
Moodevi, 6Lacs amountku subsidy 90% na 10% 60k thana nee 95k nu soldra
Mmm
Super welcome
ரிப்பேர் ஆன ரிப்பேர் செய்து கொடுக்க ஆளில்லை போட்ட காசை அதோடு போச்சு கோவிந்தா கோவிந்தா
Yaaru sonnanga uncle better ask engineer in your area how to repair it
நீங்கள் என்ன மோட்டார் பொருத்தி உள்ளீர்கள் என்பதை மாடல் நம்பருடன் விளக்கவும் எத்தனை எத்தனை மூன்று இணைப்பு அல்லது சிங்கிள் பேஸ் மோட்டார். உங்களது டிரைவ் விவரம் புகைப்படம் எடுத்து அனுப்பவும் no 8667394550. இது போல ஆங்காங்கு அரைகுறையாக போடப்பட்ட சூரியசக்தி மோட்டார் பாம்புகளை நாங்கள் சரி செய்து கொடுக்கிறோம் மேலும் புதிதாக ஏதாவது போட வேண்டும் என்றாலும் சிறந்த முறையில் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் ஓடக்கூடிய சோலார் பாம்புகளை ஆழம் எவ்வளவு நீர் வரவு அனைத்தையும் தீர ஆலோசனை பெற்றுக் கொண்டு மட்டுமே செய்கிறோம் அதனால் உங்களுக்கு உங்கள் பணம் விரயம் ஆக வாய்ப்பில்லை புத்தியை செலவு செய்து பணத்தை அதிகம் பயன்படுத்தாமல் செய்யும் முறையில் நாங்கள் செய்து கொடுக்கிறோம்.
@@chandruasp தேர்தல் வாக்குறுதி போல்தான் நீங்கள் சொல்வது.சோலார்இணைப்பு வாங்கும் வரை ஐஸ்வச்சி பேசி வாங்
கவைத்துவிடுவீர்கள்.பழுதடைந்து விட்டால் சரிசெய்ய லட்சக்கணக்கில் பணம் கேட்பீர்கள்.மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டியதுதான்.ல்லையேல் சாகவேண்டியதுதான்.பம்ப் (pump)அது பாம்பு இல்லை.பாம்புமாதிரி நழுவிவிடுவீர்கள்.
ethu pondra soalr setup contact me number in bio
Hi, can you share your contact
moothevi pera coractta solla theriyala
Super