1 HP மோட்டாரில் இவ்வளவு தண்ணீரா? இனி மின்சாரம் தேவையில்லை ! | DC Solar Panel & 1 HP motor

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 129

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 2 роки тому +2

    மிகவும் அவசியமான பதிவு! நன்றி!!

  • @ChannelTNN
    @ChannelTNN 2 роки тому +5

    மிக அருமை. போர்வெல் 180அடி வரை இது சரியாக வேலை செய்யும், என்பது மிக நல்ல விசியம், வீட்டுக்கு கூட இதை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். இதில் எத்தனை அடி உயரம் வரை தண்ணீர் ஏற்ற முடியும் ? மிக்க நன்றி.

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs 2 роки тому

    Anna super, ur doing great.last 2 days I watch ur video 👌

  • @aneesbatcha
    @aneesbatcha 2 роки тому +8

    வரவேற்கத்தக்க தொழில் நுட்பம் மேலும் இந்த அமைப்பு (system) சாதக பாதகம் ஒரு அலசல் வீடியோ இருந்தா அருமையா இருக்கும். மிக்க நன்றி.
    Very Budgetry & most welcomed system.

  • @syedbasha968
    @syedbasha968 2 роки тому +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @HabibBena2810
    @HabibBena2810 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @davidv4011
    @davidv4011 Рік тому +5

    விலை பட்டியல் சொல்லி பதிவு போட்டு இருந்தால் நன்றாக இருக்கும்

    • @ElangoElango-lx4nd
      @ElangoElango-lx4nd 3 місяці тому +1

      ஆன்ட்டி 2 எஸ்பி சிங்கிள் பேஸ் என்ன விலை வருது என்று தெரியப்படுத்தவும்

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 роки тому

    சிறப்பு வாழ்துகள்

  • @akranand
    @akranand 2 роки тому +1

    Thank a lot bro🙏

  • @gokulprasath5888
    @gokulprasath5888 2 роки тому +2

    நல்ல காணொளி அண்ணா, நீங்கள் சத்தியமங்கலத்தில் இருக்கிறீர்களா, நான் சின்னகனூர் கிராமத்தை சேர்ந்தவன், எங்களிடம் அரிய நீர் ஆதாரம் இருந்ததா, ஏதேனும் தீர்வு உள்ளதா சகோதரா, உங்கள் தகவலுக்கு எங்கள் போர்வெல் 1200 அடி 🙏🙏, Chinnakanur village - Avinashi Taluk - Tiruppur DT

    • @balasubramanian150
      @balasubramanian150 2 роки тому +2

      திருமூர்த்திக்கும் நாராயனசாமிக்கும் வாழ்த்துக்கள்!
      திருமூர்த்தியின் தொலைபேசி பகிரலாமே?
      செய்வீர்களா?

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому +1

    Sir very nice thanks sir...

  • @shaji7482
    @shaji7482 2 роки тому

    നല്ല വിവരണം ആയിരുന്നു. സൂപ്പർ വിഡിയോ ! :
    കേരളത്തിൽ ഒരു ചേട്ടൻ (പോൾ) ചെറിയ വിൻ വിൽ കണ്ടുപിടിച്ചു Ac കറണ്ട് രാത്രിയും പകലും !

  • @ramesht4896
    @ramesht4896 2 роки тому

    Great sir wishes by Green Power Enterprises vridhachalam Cuddalore dt

  • @vnjaha
    @vnjaha 2 роки тому

    அருமை

  • @vinor7111
    @vinor7111 2 роки тому +3

    Super brother 👍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 роки тому +2

    தரமான பதிவு

  • @kamadenu5011
    @kamadenu5011 2 роки тому +8

    சிறப்பு தம்பி நாராயணசாமி 🔥🔥🔥

  • @GopiN123
    @GopiN123 2 роки тому +11

    All the solar panels will only produce DC current, Brushless DC motor can be directly connected to solar panel whereas the AC motor needs inverter and VFD drive etc etc. DC Motor speed depends on sun light's intensity. 🙏

  • @mohanajagathesh2745
    @mohanajagathesh2745 2 роки тому +1

    Good Idea

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb 2 роки тому

    Super 👍

  • @iuzhavan
    @iuzhavan Рік тому +1

    Super...

  • @pandiank8445
    @pandiank8445 2 роки тому

    My Thotti 22*33feet. I want cover on the top from sun light and dust.pls suggest ideas.I want to move the total cover when needed.

  • @bnsdairyfarm3902
    @bnsdairyfarm3902 2 роки тому +1

    Super Bro

  • @kamathivanankamathivanan2551
    @kamathivanankamathivanan2551 2 роки тому +2

    A/c 1hpமோட்டார் 70அடி
    அமைக்க_2;5லட்சம் ஆகாது
    தக்கல் மின் இனைப்பு
    5_HP 2-5லட்சம் ஆகும்
    மோட்டர்5hpக்கு டெக்ஸ்மோ35000
    4கேஸ் கேப்பிள்_,_40m_x150=_6000
    2,இஞ் பைப்_8=1000=8000
    ஆடமேட்டிக்ஸ்டார்10000
    70_அடிக்குஐந்துhp_மோட்டருக்கே
    70000_ஆயிரம் தான் ஆகும்
    1HP. DC 18000

  • @jayaramanrajagopal4851
    @jayaramanrajagopal4851 2 роки тому +2

    சூப்பர் அண்ணா உங்களுடைய பதிவு நல்லா இருந்தது நாராயணசாமி நம்பர் குடுங்க தொலைபேசி எண் .

  • @saransaji864
    @saransaji864 2 роки тому

    Semma brother... 😍😘

  • @keepthingssimple
    @keepthingssimple 2 роки тому

    Nice

  • @Selvamselvam-nc6kr
    @Selvamselvam-nc6kr 3 місяці тому

    super ❤

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 роки тому +4

    Hi Bro... I am a solar installer and for your information all solar panel produces only DC current, if at all it needs to be changed to AC (supplied in our homes) then inverter is required else we can directly run DC motors using solar DC current...

  • @user-tg1wl8xv9b
    @user-tg1wl8xv9b 2 роки тому

    Super bro

  • @santharajagopal1133
    @santharajagopal1133 2 роки тому

    Panel a roof top LA vachukkalama sir?

  • @ramraj1989
    @ramraj1989 Рік тому

    1hp dc motor run with 64V 20AH batter?

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 11 місяців тому

    Dc bldc motor has inside inverter board,frequently the board will failure.always ac motor is the best.

  • @santhoshkumarnatarajan6361
    @santhoshkumarnatarajan6361 2 роки тому +4

    I have installed 5HP Solar pump with my own knowledge. Total cost around 2lakh.
    I used good quality warree mono PERC panel.

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 2 роки тому

    Sir thenna thoppil podalama

  • @maruthapandi7944
    @maruthapandi7944 2 роки тому

    🙌🙌

  • @user-ol3ed5ht4g
    @user-ol3ed5ht4g 2 роки тому +1

    அண்ணா கும்பகோணத்தில் சோலார் போர் அமைக்கணும் அதுக்கு ஆல் இருந்தா சொல்லிவிடுங்கள்

  • @jq0000
    @jq0000 2 роки тому

    Solar lighting system mattum thaa aagum .maththa payanpattuku first nalla perform pannunalum poga poga solar panel la failure aagi vitukiradhu.naanga last 12 years solar system thaan use panninoom neriya selavu solapanel damage aagum natural aave.so solar lighting system hu 80% ok.maththa usage hu solar min veli,solar pumbmotor,house usage hkelam waste.innum solar system paththi neriya knowledge iruku and solar perusa success aagathaku kaaranam sun light power athuku set aagala.

  • @financialthoughts3680
    @financialthoughts3680 2 роки тому

    Solar panel arasiyal vechi farmers enathunaanga Nalla. Aana ellatuayum thooki irungitaanga

  • @vasudevanmuthaiyyan2912
    @vasudevanmuthaiyyan2912 2 роки тому +5

    சகோ
    எல்லா சோலார் பேனல்களும் dc தான் output வரும்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому

    👍👍👌👌👏

  • @sivashakthim6641
    @sivashakthim6641 Рік тому

    How much price 5hp solor setting sir

  • @-NARAYANAA_SOLAR
    @-NARAYANAA_SOLAR 2 роки тому +19

    நன்றி அண்ணா.... மோட்டார் சர்வீஸ் எல்லாம் நானே செய்கிறேன் கம்பெனிக்கு அனுப்ப தேவை இல்லை....அனைத்து உதிரிப்பாகங்களும் என்னிடம் இருக்கு.... BLDC மோட்டாரில் 2 வருட அனுபவம்..... பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை...

    • @arunkumar3171
      @arunkumar3171 2 роки тому +1

      👏👏

    • @neelamegam92
      @neelamegam92 2 роки тому +1

      1hp monoplack என்ன ரேட் வரும். எவ்வளவு ஆழம் வேலை செய்யும்

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 роки тому +2

      180w 12v மோட்டார் இருக்கு
      280w 24v மோட்டார் இருக்கு அவ்வளவு தான்..

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 роки тому +2

      180w 48 அடி, 280w 80 அடி வேலை செய்யும், 1 இன்ச் பைப்

    • @Annaduraiview
      @Annaduraiview 2 роки тому +1

      Good work..

  • @sreeramintegratedfarm1977
    @sreeramintegratedfarm1977 2 роки тому +5

    2 HP single face சோலார் பேனலில் ஓடும் ஏர் கம்ப்ரசர் டேங்க் 110 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஏர் டேங்க் கிடைக்குமா

    • @anands3709
      @anands3709 2 місяці тому

      கோயம்பத்தூர் நஞ்சப்பா ரோடில் விசாரிக்கவும்

  • @hemasundars668
    @hemasundars668 2 роки тому +1

    Brushless DC motor is more efficient than AC motor.

  • @S.trinadharao
    @S.trinadharao 2 роки тому +2

    Price?

  • @madheshbalan153
    @madheshbalan153 Рік тому

    Pirace solunga

  • @kumaragurusubramanian581
    @kumaragurusubramanian581 2 роки тому

    Current freeya kedaikaravanga yaen odha use pannanum?

  • @madeshv1559
    @madeshv1559 10 місяців тому

  • @vijayamurugan271
    @vijayamurugan271 2 роки тому

    Ji solar is DC only bro.

  • @murugeshpriyan5154
    @murugeshpriyan5154 2 роки тому +1

    அண்ணன் திருமூர்த்தி அவர்களின் தொடர்பு எண் வேண்டும் சகோ

  • @murugeshpriyan5154
    @murugeshpriyan5154 2 роки тому +3

    போர்ல்லில் அதிகபட்சம் எத்தனை அடிவரை தண்ணீர் எடுக்கலாம்

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 роки тому

      600 வரை என்றால் செலவு குறைவு.... அதற்கு மேல் என்றால் மோட்டார் விலை அதிகம்..

    • @dheenadhayalan9591
      @dheenadhayalan9591 2 роки тому

      நம்பர் குடுங்க சார்

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому +2

    1st like 1st view 1st command bro..... 888K subscribers soon..... will get 1M......👌👌👌😁

  • @adaikkanjiadaikkanji9046
    @adaikkanjiadaikkanji9046 Рік тому

    Enakku vendum

  • @easypesy9169
    @easypesy9169 5 місяців тому

    திருமுர்த்தி தொலைபேசி எண் கொடுங்கள்

  • @shanthamanip9466
    @shanthamanip9466 2 роки тому

    Sir..solar installater number kidaikuma..?please share phone number ..for both AC and Dc solar panel

  • @havishmaan11111
    @havishmaan11111 Рік тому

    850 அடிக்கு செட் ஆகுமா சார்

  • @haribaskar3022
    @haribaskar3022 2 роки тому

    Hi Anna❤️❤️❤️❤️

  • @user-bg9mo8jm5p
    @user-bg9mo8jm5p 5 місяців тому

    Contact no ஏன் தரவில்லை விவரத்தைக் தெரியப்படுத்த உம் 1hp bldc வாங்க வேண்டும்

  • @VenkateshB23064
    @VenkateshB23064 2 роки тому +1

    This will consume more power because losses due to DC current is more than AC current.
    Here also drive is incorporated near the motor.
    If the drive is near the panel, AC power will go from drive to motor end. So the power loss will be less.
    Better buy the motor and drive separately and installed the drive nearer to the panel.😊

    • @nallamuthann6114
      @nallamuthann6114 2 роки тому

      But they are using in their land cost effectively. So how are you justifying your concept?

    • @SKEngineeringAnalytics
      @SKEngineeringAnalytics 2 роки тому

      Exactly, DC transmission loss will be there, if pump is near to panel then ok, voltage drop will be there at the motor end.

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq Рік тому

      Frequently drive complaints(failure) coming,may be drive kept inside the motor.

    • @netrocker9990
      @netrocker9990 Рік тому +1

      Here they are using high voltage dc. Hence very less loss. No drive used,pure dc from solar panel Directly powers the bldc pump. Im also using this technique to run induction cooktop & mixi directly on solar panels from 10:00am to 3:30pm. Also connected this solar panels to victron 250/60mppt to charge my 160ah lifepo4 battery with 1kva inverter. My solar panel setup is 335*4*2. Means 335w 4 panels in series with another similar string in parallel. Which means 160vdc as string output with 16A output capacity. I have installed these 8 panels in 2 different tilt angel's to get average output throughout the years. That is 4 panels at 8 degree tilt,4 panels at 29 degree tilt. Now my next plan is to use threadmill brushed dc motor of 180v to run 1hp surface water pump using pulley and belt system.

  • @pandiank8445
    @pandiank8445 2 роки тому

    Good information .1hp bldc dc pump for open well motor price pls.

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 роки тому

      ஆழம்??

    • @pandiank8445
      @pandiank8445 2 роки тому

      Not well.22*32and10feet deep thotti.1kw panel I have.

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 роки тому

      350 to 400w solar panel enough, 200w motor available, it will work 33feet, 10000 per hour,

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 роки тому

      600, 900 W motor also available, 80feet, 98feet work

    • @sriperiyanayakiammanwaters9286
      @sriperiyanayakiammanwaters9286 2 роки тому

      @@-NARAYANAA_SOLAR ஏர் கம்ப்ரசர் க்கு 1hp டிசி மோட்டார் போடலாமா அதற்கு எவ்வளவு

  • @ramsanthosh7138
    @ramsanthosh7138 Рік тому

    அண்ணா திருமூர்த்தி அண்ணா நம்பர் கொடுங்க pls

  • @mdsha8393
    @mdsha8393 2 роки тому

    Bro I have
    120 feet
    Pleas tell me

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 роки тому

      800W மோட்டார் போதும்

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq Рік тому

      @@-NARAYANAA_SOLAR motor compliant vanthude irukkuma?

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR Рік тому

      @@Allinone-iz8uq இல்லை

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR Рік тому

      @@Allinone-iz8uq இந்த மோட்டார் 1.5 வருடம் ஆகுது இன்னும் எந்த பிரட்சனையும் வரவில்லை

  • @smmvrmn
    @smmvrmn 2 роки тому +6

    Panel னாலே அது dc panel தான். AC panel ன்னு ஒன்னு கிடையாது.

    • @kagapo196
      @kagapo196 2 роки тому

      Dc to ac converter irukku bro

    • @ponkuna
      @ponkuna 2 роки тому

      @@kagapo196 you misunderstood. smmvrmn told that all solar panels are dc panels. There is no ac panel. Buy you can have inverter and convert dc to ac.

    • @kksk8737
      @kksk8737 2 роки тому

      Bldc motor

    • @VijayaKumar-ms5go
      @VijayaKumar-ms5go 2 роки тому

      AC panel and வருது!

    • @vikramvedha6860
      @vikramvedha6860 2 роки тому

      Yes we generate only dc not ac .AC convertable energy

  • @Dinesh_r99
    @Dinesh_r99 2 роки тому +1

    Hi can u provide this farmer no..

  • @AlernateRock1
    @AlernateRock1 2 роки тому

    The kid disappeared 😜

  • @BLDC.venkatesh1432
    @BLDC.venkatesh1432 2 роки тому

    ஆனா இந்த பம்பு vest

  • @ravibro5094
    @ravibro5094 6 місяців тому

    ப்ரோ உங்க நம்பர் இருந்தா சென்ட்

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 2 роки тому

    சோலார் பேனல் 12v ங்கலா

  • @karthikraja4649
    @karthikraja4649 2 роки тому

    Cost evlo varum?

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 роки тому

      ஆழத்தை பொறுத்து மாறுபடும்

    • @mari-fo5sf
      @mari-fo5sf 2 роки тому

      @@-NARAYANAA_SOLAR cell number

  • @PradeepPradeep-ip6pp
    @PradeepPradeep-ip6pp 2 роки тому

    🙏🏽🙏🏽💐

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому

    அருமையான பதிவு

  • @madeshv1559
    @madeshv1559 10 місяців тому