Це відео не доступне.
Перепрошуємо.

SOLAR PUMP 3HP விலை என்ன? || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2019
  • மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதிலும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதிலும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது முழுக்க முழுக்க உங்களின் தனிப்பட்ட முடிவு video எடுக்கும்பொழுது கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . மேலே குறிப்பிட்ட எதற்கும் சகலகலா டிவி எந்த விதத்திலும் பொறுப்பாகாது .
    For advertising in this channel contact 9841063481 arunai sundar.
    This is the most awaited video of many viewers and subscribers. "3 HP SOLAR PUMP". IN this video, the solar pump runs with 24V 320W panels. There are totally 15 panels in this arrangement. In total there is upto 4800W of power generated. This arrangemnt is coupled with a VFD(Variable Frequency Drive). Since this is on-grid(without battery), this pump runs from morning(8 30 am) to evening(5 pm).This panel has a warranty of up to 10 years and motor's warranty depends upon which motor you buy. The average life time of this setup is upto 25 years.
    Sakalakala Tv contact number: 9841063481
    Mail: sakalakalatv@gmail.com
    Ammu Times channel link:
    / @ewheeler

КОМЕНТАРІ • 405

  • @n.vijayan8000
    @n.vijayan8000 5 років тому +148

    இதே செயல பெரிய பெரிய கேப் மாறி டிவி சேனல் ஒரு 1 மணி நேரம் 7 to 8 night pannunanga na தேவை இல்லாம சிரியல பாத்து அழுவாம கொஞ்சம் விழிப்புணர்வு வாச்சும் கிடைக்கும் விவசாயத்த பத்தி அப்படி பண்ணாமல் மக்களை சிந்திக்க விடாமல் நாடகம் மட்டும் போட்டுட்டு இருக்காங்க இதுல கொடுமை இளைஞர்களும் யூடியூப் ல நாடகம் பாக்குறாங்க

    • @n.vijayan8000
      @n.vijayan8000 5 років тому

      @@kannanastro thank u na

    • @harry2909
      @harry2909 4 роки тому +1

      True fact bro...

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 3 роки тому

      Cost 3hp

    • @nivashkrishna6439
      @nivashkrishna6439 3 роки тому

      .

    • @kumarnachiappan4946
      @kumarnachiappan4946 3 роки тому

      Iiii iii ii ii i look iii ii o III oo oo imoi ii oo oo koo ki m look ii oo oo oo oo oo ok im koi oo o oo kya oo ooommmm omomoomoommoooommmmom ki oil oooooimmo of kom ooh mim OOO oomomm ok oo oomim ko oimimommom ok oo momommoo I'm looking momm moom mmomomokommom in mokmoomomomom oo ko oo momimmmomioimimm look oimmoom ok omm oil omoooikmoomomiommokmiommmkmom oom moko in oo ooimmook ki m oo oo mmim mmo oo oo m of mikimo oo momo koooomoom ki omoommomimomommmmmommm of oo mkoom momimmomom on oo moomm koimomommmo of mmomookmmmomoommomomimoooomoomooomoommm my mmomommomomom of oomkkkmmomimomokok om mimmkomoo of o my m omiko of oom o of ookooimmom of of ommmomooomkoomomomom o of mmm of omim of moomf mmomoommom mom isfmm of oom of oomiommmmom is momoomokio ok mmmoomomomomo of m of mm oo of m of momm ofmmommomoomomomoomom omimoooomoof m of mmoimomooom mom ofmomimo omom mo k kommomooommomomomkmoo of om oo of mimmkm ofm momommm look oo omommm ko oo I'm momok komom im momoo mmomoom omoo I'm mo ok moomomoo m omimommoomomo of on imiomomomomomom in moo

  • @SakalakalaTv
    @SakalakalaTv  5 років тому +27

    முக்கிய அறிவிப்பு :UA-cam இல் நான் போடும் வீடியோக்களுக்கு சரியாக நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

    • @ramanathanl667
      @ramanathanl667 5 років тому

      Sakalakala Tv
      z

    • @palanikumar996
      @palanikumar996 5 років тому

      சார் போன் நம்பர் தேவை

    • @seenivasaneee759
      @seenivasaneee759 4 роки тому +1

      Anna Facebook page and Twitter page create pannunga, adhula update pannunga... yedhavadhu oru notification kidaichirum. Thank you and your team for good videos.

    • @paulpandikarthi4753
      @paulpandikarthi4753 4 роки тому

      இந்த பதிவின் சோலார் கம்பெனியின் விலாசம் & கைபேசி எண் பதிவிடவும்

    • @rajruk8514
      @rajruk8514 4 роки тому

      Try to avoid some lose talk
      Playing,, joke and acting not good

  • @kd7569
    @kd7569 5 років тому +11

    உங்கள் சேவைக்கு ஒவ்வொரு குடி மகனும் நன்றியும் கடமையும் பட்டிருக்கோம்....

  • @RSAT01987
    @RSAT01987 5 років тому +18

    வாழ்த்துக்கள் உங்களது சேவை தொடரட்டும்

  • @yuvarajkrishnan9884
    @yuvarajkrishnan9884 5 років тому +77

    எங்க வயல்வெளியில் 5hp solar pump,போட்டு இருக்கோம் மொத்த செலவு 60,000...தா அச்சு government மானியம்..

  • @sheikdawood9982
    @sheikdawood9982 5 років тому +12

    சகோ உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை வாழ்துக்கள் மேலும் தற்போது தமிழக்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வாக காற்றில் இருந்து நீரை பிரித்து எடுக்கும் இயந்திரங்கள் எங்கு கிடைக்கின்றது என்பது போன்ற விபரங்களை தொகுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் மேலும் ஒருவர் யூடியூப்பில் பேட்டியளித்தார் விவசாயத்திற்கு உதவும் விதமாக நாள் ஒன்றிற்கு 2500 லிட்டர் நீர் உற்பத்தி செய்யும் கருவியை் தான் கண்டுபிடித்து இருப்பதாக சொல்கிறார் இதன் உண்மை தன்மையை உங்களிடம் எதிர் பார்கிறோம் நன்றி

  • @PrabakarRamakrishnan
    @PrabakarRamakrishnan 4 роки тому +1

    இந்த சேனல் ரொம்ப useful. 👌👌👌

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 5 років тому +4

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @anbarasanc1125
    @anbarasanc1125 4 роки тому +8

    எங்கள் ஊர் அருகில் வந்த கசாபுயலின் போது சோலால் தட்டுகள் பாதிப்படையாமல் நிலைத்து நின்றது.உண்மை

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 5 років тому +3

    தகவலுக்கு நன்றி அண்ணா ..

  • @dhanasekarardmetd3648
    @dhanasekarardmetd3648 3 роки тому

    Kenurukku use pannara motor enga rete kammiya kedaikkumnu video poda visasayikalukku rompa use fulla irukkum

  • @sathishyadav7936
    @sathishyadav7936 5 років тому +6

    Hello sir, please share best ebicycle kit available in chennai and share multiple power options, battery varieties...

  • @kmutskumar
    @kmutskumar 5 років тому +4

    வணக்கம், உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் எல்லாம் பயனாக உள்ளது. எங்க ஊரில் மின்சார தட்டு பாடு உள்ளது அதனால் விவசாயம் பன்ன கஷ்டமா இருக்கு, நான் மோட்டார் போடலாம்னு இருக்கேன். அதற்கு 5HP DC to AC conversion with panel connection diagram வரைபடம் வேணும், நல்ல கன்வெர்ட்டர், செலவு கம்மியா வேணும் உதவி பண்ணுங்க

  • @vimalagokul2020
    @vimalagokul2020 5 років тому +3

    Sir super subject very nice

  • @nithyanandan3097
    @nithyanandan3097 5 років тому +1

    இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு புது யோசனையையும் ,எனக்கு அமைப்புக்கு பின் வரப்போகும் பராமரிப்பு சிக்கலையும் தெளிவுபடுத்தி,சரியான முடிவெடுக்க உதவியது

  • @vigneshkumar2916
    @vigneshkumar2916 5 років тому +3

    மிகவும் அருமை அண்ணா....

  • @likethis6561
    @likethis6561 4 роки тому +1

    super sir vivasayigal anaivarum itharku maranum

  • @venkatsamy3696
    @venkatsamy3696 5 років тому +3

    சுப்பபர் ஜி.அருமை.👏👍

  • @user-ww7xj9kt8k
    @user-ww7xj9kt8k 5 років тому +7

    Bro 48 volt home appliances pathi single video podunga

  • @Jeyan_R
    @Jeyan_R 5 років тому +7

    Bro electric bike ku yappudi solar panel use panni charge pandrathu nu solluga Bro

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      Which bike and battery type and voltage we are providing battery chargers by solar and electricity and windmill contact 8667394550.

  • @nAarp
    @nAarp 5 років тому +5

    சூப்பர் தல

  • @Jeyan_R
    @Jeyan_R 5 років тому +3

    Nice video bro very use full

  • @suryarocky3240
    @suryarocky3240 3 роки тому +1

    Namma veetla iruka bore motor or sump motor ku solar podalama ?

  • @sundarshobhafamilypreethaa7349
    @sundarshobhafamilypreethaa7349 5 років тому +3

    Super bro

  • @vivasayi1984
    @vivasayi1984 5 років тому +1

    Subsidy scheme la CRI madhiri reputed companies erukanga.. avangala madhiri aatkala choose pannunga..problem erukadhu. Nan 7.5hp solar motor install pannirukiren.. nalla eruku..

    • @renganayakieswaramoorthy9478
      @renganayakieswaramoorthy9478 5 років тому

      How much it costs??, we have applied for subsidy is it good to go with subsidy

    • @vivasayi1984
      @vivasayi1984 5 років тому

      @@renganayakieswaramoorthy9478 90% in total cost. Nan use pannitu than erukaren. Entha problem illa.

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 роки тому +1

    Super bro.... I support u

  • @user-ey3hc5iz3w
    @user-ey3hc5iz3w 4 роки тому

    சார் உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன் பயன் உள்ளாதாக இருக்கும் நான் இப்போது சவுதில் உள்ளேன் நான் நாட்டுக்கு வந்தாதும் எனக்கு மூன்று ஏக்கர் நிலம் உள்ளாது அதில் இதுபோல் நானும் சூரிய மின்சாரம் அமைத்து போர் போட்டு விவசாயம் செய்ய ஆசை அதனால் உங்கல் அனுப்புவத்தை வைத்து நல்ல கம்பெனி பெயரை கூறுங்கள்

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 4 роки тому

    Superb bro வாழ்த்துக்கள்

  • @hameedhameed9160
    @hameedhameed9160 3 роки тому +1

    Sir good

  • @ganapathybalakrishnan5579
    @ganapathybalakrishnan5579 5 років тому +2

    Why they put solar panel far away from the bore? Any body tell me please

  • @hajamohideen8586
    @hajamohideen8586 5 років тому +2

    Thank you very much bro

  • @bismillahelectricalabdulha5587
    @bismillahelectricalabdulha5587 4 роки тому

    அருமை சூப்பர் கலக்கிட்டீங்க ராமு கலக்கிட்டீங்க

  • @selvamaniselvarasu6166
    @selvamaniselvarasu6166 5 років тому +2

    Super

  • @smkavander1145
    @smkavander1145 4 роки тому

    Ningal sollum ariyal romba nalla eruku sir

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 4 роки тому

    ஐயா, அருமையான பதிவு. ஐயா என்னுடைய கோழிப்பண்ணைக்கு 1hp bore well motor இயக்குவதற்கு Solar panel தேவை, இங்கே மின்சார தடையால் அவதியுறுகிறேன். ஒரு சிறு மழை வந்தாலும் 2 நாள் மின்சாரம் இல்லாமல் அவதியுறுகிறேன். அப்படி மின்சாறம் வேண்டுமானால் EB- wireman அவரிடம் கெஞ்சி காலில் விழாத குறையாக கேட்டால் மட்டுமே மின்சாம் வரும்.(தயவு கூர்ந்து Solar panel monthly due -ல் கிடைத்தால் நன்று.)

  • @srishivayaramesh7039
    @srishivayaramesh7039 5 років тому +1

    சூப்பர்ண்ணா.

  • @thomasthomas4954
    @thomasthomas4954 4 роки тому

    He is right. Many solar companies vanish after sales.

  • @asiancountry330
    @asiancountry330 5 років тому +1

    Sir katthama konjam normal ah pesunka, and first avankala pesa vittu appuram kelvi kelunka adha vida yara irunthalum response ah sollunka

  • @rajruk8514
    @rajruk8514 4 роки тому +4

    Hello ....you people don't have that much have technical knowledge..
    Before shoot try to study how to explain and tech...
    He said V F D.... V O C.... something. ....something..???
    And sagalakala T v you also matured Person try to avoid some lose talk.
    But your technical tour is good. Keep it up..

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 років тому +2

    Supper

  • @sainthavi3234
    @sainthavi3234 5 років тому +3

    220 volt 3 phase delta connection motor fix pannuna 25hz thaney odum.apo water flow low ah thaney irukmum

  • @bismillahelectricalabdulha5587
    @bismillahelectricalabdulha5587 4 роки тому

    அருமை

  • @marybridgith9453
    @marybridgith9453 2 роки тому

    2 HP AC மோட்டார்கு எத்தனை,watts மற்றும் எத்தனை பேனல் வேண்டும் , please reply sir

  • @mathiraja1543
    @mathiraja1543 5 років тому +4

    Location sollinga

  • @alone_king_livin4182
    @alone_king_livin4182 5 років тому +1

    Sir tamil natula hub motor enga kidaikum for electric bike

  • @mohamedalijinnah2521
    @mohamedalijinnah2521 4 роки тому

    Nalla payanullathu
    Thodaratum ungal thondu

  • @s.chittarasus.chittarasu8966
    @s.chittarasus.chittarasu8966 5 років тому +1

    Supper sir

  • @damanobalan
    @damanobalan 5 років тому +1

    Sir இந்த indane gas subsidy வாங்கியதே இல்லை.,
    gas office ல கேட்டா Bank ல கேளுன்றா.,
    Bank ல கேட்டா ஆதார் எத்தின முறை update பண்றது solranga.,
    யாராவது என்ன பண்ணலாம் சொல்லுங்க

    • @Kandasamy7
      @Kandasamy7 5 років тому

      1)Induction,power saver use பண்ணலாம். Power saver 40%மின்சாரம் சேமிபதால் மின் கட்டணம் குறையும்.2) Indane,bank மீது வழக்கு தொடுக்க முடியும்.

    • @arunprakashk9137
      @arunprakashk9137 4 роки тому

      எனக்கும் இந்த பிரச்சினை வந்தது ஒன்றும் இல்லை indane gas office ல உங்கள் bank ac upload செய்தர்கள் உடனே எனக்கு subsidy கிடைத்தது

  • @boobathirajaduraisamy5155
    @boobathirajaduraisamy5155 4 роки тому

    Can you Explain about VFD Drive Wiring and Along with parameters and Control Panels Wiring.

  • @kannann1723
    @kannann1723 3 роки тому

    Super.pipe dia?

  • @chillahrathibachelliahrath2436
    @chillahrathibachelliahrath2436 4 роки тому

    Good explanation

  • @skyrockettv106
    @skyrockettv106 5 років тому

    Service to people is service to God, arunai

  • @ThamirabaraniMedia
    @ThamirabaraniMedia 4 роки тому +3

    15 x 24v panels.
    If we take 5 nos at single row and series connection, then the output is 325w 120v.
    So 3 rows series connection, output is 360v 325w.
    And,
    If 3 rows at parrallel, output is 120v 975w.
    Here how to achieve at least 2200wats for 3hp motor. And
    600v for vfd?
    Please explain.

  • @horoscience
    @horoscience 5 років тому +2

    DIY solar pumpset video try pannunga...Actual prices of equipments are very cheap....Will be helpful for farmers.... VFD, types, price, only separate video podunga...

  • @SathishKumar-og5wz
    @SathishKumar-og5wz 4 роки тому +3

    Unnecessary talks are more. Will be good if you bring the main points . Coz this is not a comedy show. Thank you.

  • @rajesheugin4881
    @rajesheugin4881 4 роки тому

    Sir vaayu A/C பற்றி ஒரு வீடியோ பண்ணுங்க .....பயனுள்ளதாக இருக்கும்.

  • @dhanuramesh7680
    @dhanuramesh7680 4 роки тому

    Good work bro

  • @Rudra3489
    @Rudra3489 3 роки тому

    Is solar pumps/panels have insurance options.

  • @balajithala1
    @balajithala1 5 років тому +1

    Fridge training class enga iruku sollunga plsss....yeppo kettalum reply panna maatringa

  • @adhirudhyas2998
    @adhirudhyas2998 3 роки тому

    bore well recharge panna sollungha ithu oda

  • @swajewellery
    @swajewellery 5 років тому +1

    xcellent work...can we use the same for Home Purpose?

    • @ramkumarg9753
      @ramkumarg9753 4 роки тому

      Yes you get from 0.5hp pump to 10hp we're doing, either existing pump or full setup also

  • @Jeyan_R
    @Jeyan_R 5 років тому +3

    Bro namma channel kaha oru ad ah kuda skip pannama patten bro

  • @priyar5982
    @priyar5982 4 роки тому

    Bro eandha setupa compreser ku set pana mudiyuma

  • @user-uh1si4rn8n
    @user-uh1si4rn8n Рік тому

    3 hp க்கு soolar penal மட்டும் தேவை என்ன விலை வரும் கூறுங்கள்

  • @kavi7917
    @kavi7917 4 роки тому

    super anna

  • @Sheik41
    @Sheik41 5 років тому +1

    Anna solar vittuku podanum.. Best konjam paathu sollunga anna

    • @genesystechsolutions5077
      @genesystechsolutions5077 5 років тому

      solar for water Pump , Solar for Home, Solar for Office, சிறந்த முறையில் குறைந்த விலைக்கு அமைத்து தர தொடர்பு கொள்ளவும் +91-7868830731. Genesys Solar solutions.

    • @Sheik41
      @Sheik41 5 років тому

      @@genesystechsolutions5077 thank you.

  • @Arjun1904
    @Arjun1904 4 роки тому +13

    0:52 mike eh off pantu kaththu.. kaadhu kiliyuthu

  • @hp.8
    @hp.8 5 років тому +1

    thank you sir

  • @metturmathan
    @metturmathan 5 років тому +1

    I have 100 watts solar panel with solar charger controller what type of battery will be Used? Give battery specification
    And how many watts lights to be use

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +1

      50ah is good

    • @9791686565
      @9791686565 5 років тому

      As per market available of C10 solar batteries tubular 40 ah & 60 ah
      C20 batteries 42 ah & 65 ah

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому

      @@9791686565
      C10 tubler 60ah is ok

    • @9791686565
      @9791686565 5 років тому

      @@SakalakalaTv okay sir

    • @vikramvedha6860
      @vikramvedha6860 5 років тому

      Bro I used 100 watts pannel 46 ah tubular battery .my load 35 watts bldc celling fan (Ac and Dc) type and 2 or 3 CFL 15 watts

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 років тому +1

    I dont know why you use reducer in the outcome, which will reduce the water throw.

    • @nsk3922
      @nsk3922 5 років тому

      Raducer use pana water pressure athigamagum.

  • @r.govindarajramasamy5352
    @r.govindarajramasamy5352 3 роки тому

    What is cost ?
    All documents clear govt subcity

  • @prakashsam6968
    @prakashsam6968 4 роки тому +1

    solar panel to motor wiring and pipeka 1 lakhs airukum .

  • @getallshopcom
    @getallshopcom 4 роки тому

    Use பண்ணாத நேர பவர் என்ன செய்கிறீர்கள்?

  • @nalayiniderose1852
    @nalayiniderose1852 4 роки тому

    Superb sir , keep rocking I used to see your channel i need your help for solar systemssystem for my house but I'm in srilanka if you can help me

  • @irumohandas
    @irumohandas 4 роки тому

    Good effort

  • @sssbznzn
    @sssbznzn 5 років тому +1

    Super godd

  • @Techallm6
    @Techallm6 3 роки тому

    Nice

  • @rockfortdearthalakkudi5245
    @rockfortdearthalakkudi5245 4 роки тому

    Good, super

  • @sanan4971
    @sanan4971 2 роки тому

    Bio gas plant details podunga

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 Рік тому +1

    3லட்சத்திற்கு இலவச கரண்டு வாங்கி இருக்கலாமே

  • @tcla9093
    @tcla9093 5 років тому +3

    1 ton ac solar panel poda evalo selau akum sir

    • @thugmachi2281
      @thugmachi2281 5 років тому

      1lak

    • @9791686565
      @9791686565 5 років тому +1

      Antha AC poruthu marum ungalin thevaiyai porudu

    • @genesystechsolutions5077
      @genesystechsolutions5077 5 років тому

      solar for water Pump , Solar for Home, Solar for Office, சிறந்த முறையில் குறைந்த விலைக்கு அமைத்து தர தொடர்பு கொள்ளவும் +91-7868830731. Genesys Solar solutions.

  • @ganesanganesh1470
    @ganesanganesh1470 5 років тому

    Good information

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 5 років тому

    Good job , neenga Bonda Mani annana

  • @sheikkadar1198
    @sheikkadar1198 4 роки тому

    Good

  • @nasarali3379
    @nasarali3379 4 роки тому

    Great

  • @sekart2198
    @sekart2198 4 роки тому +1

    1.5 HP சிங்கிள் பேஷ் போட்டு மோட்டார் ஓட்ட என்ன செலவாகும்.

  • @j.sjerald.6743
    @j.sjerald.6743 4 роки тому

    அண்ணா உங்களுக்கு Fm Transmitter செய்ய தெரியுமா.? Pls. அது பற்றி வீடியோ ஒன்னு போடுங்க.But அது 2Km rench போற மாதிரி செய்யணும்.

    • @sonyfaruk11
      @sonyfaruk11 4 роки тому

      conduct me whatsup 00971552334101..thodarpu kollunkal

  • @BalaMurugan-tt4dn
    @BalaMurugan-tt4dn 5 років тому

    Great sir

  • @Arunkumar-ql8rs
    @Arunkumar-ql8rs 5 років тому

    Diler nambitti idaa pannamudiyadu sir good diseasen.im in Karnataka

  • @govindarajaluselvam8494
    @govindarajaluselvam8494 4 роки тому

    EB meter also suddenly stopped that time also never do service but Reding meter also highest rate put received my side so everywhere going never service do government

  • @safiullaice590
    @safiullaice590 4 роки тому

    Vanakkam
    Naan 1 hb jet motor
    Vaithu 90 adi depthula odikondhu irukku enakku solar sistam venum
    Enna cost aahum,,,,,,,

    • @SN-xw3us
      @SN-xw3us 4 роки тому

      Call or WhatsApp 6380517793

  • @allrichguna5974
    @allrichguna5974 5 років тому +1

    Boss,,,agri pannura edathula pooi video edunga boss...ethula vara water ah vachi enna panrathu....3 " pipe la full ah water vara mathiri pakkava video podunga...better kaviri delta pakkam vaanga boss....

    • @9791686565
      @9791686565 5 років тому +1

      5 HP 3 inch sites also available

    • @allrichguna5974
      @allrichguna5974 5 років тому

      @@9791686565 video eruntha link anupunga boss

  • @mariselvam7400
    @mariselvam7400 5 років тому +2

    Bro iduku battery teva eillaiya bro

    • @9791686565
      @9791686565 5 років тому +2

      தேவையில்லை

    • @mariselvam7400
      @mariselvam7400 5 років тому +3

      @@9791686565 நண்பா 400 அடி போர் போட்டு இருக்கோம் அதுக்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @tamilselva252
    @tamilselva252 4 роки тому

    Risk edukuringa thanks tamilaaaa

  • @prakashg1804
    @prakashg1804 3 роки тому

    Upvc pip video poduga

  • @veeraprabhu6874
    @veeraprabhu6874 4 роки тому

    Aduthavanga idathula athumiri vanthudu , avar kita ve route ah pesura, car la vantha nee enna avlo Periya appadakara da
    Mariyatha kudaka theriyatha neeyalam vivashaya pathi pesavanthuda

  • @Red-ci2dy
    @Red-ci2dy 5 років тому +3

    Idhu enga vetula 4 yrs a iruku...5hp solar energy pump...

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 5 років тому +6

    சசிகலா டிவி எப்படி இருக்கிங்க

    • @jaiharris9824
      @jaiharris9824 5 років тому

      என்னாக செனல் பேயரையே மாத்தீட்டிங்க...

  • @b.mullaivendhan472
    @b.mullaivendhan472 4 роки тому

    ஐயா 3 HP மோட்டார் எத்தனை இஞ்ச் தண்ணீர் out Put செய்யும்

  • @raviravi-wi3kg
    @raviravi-wi3kg 5 років тому

    Super t.v i. like