Maruthamalai Mamaniye Murukayya | Arun Gopinath | KS Balakrishnan |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 129

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 10 місяців тому +6

    பனியது, மலையது,நதியது, கடலது.......சகலமும் உன் கருணையில் எழுவது.......... அய்யா முருகா........... உங்கள் குரலில் ஒரு நாளில் பல முறை கேட்டாலும் ஏன் மனம் சலிக்காத பாடல்........... உங்களுக்கு அந்த முருகன் அருள் நிறையட்டும்........... முருகன்... அய்யன்......அவன் பாதங்கள் போற்றி............

  • @libomarysr.rayappan4794
    @libomarysr.rayappan4794 11 місяців тому +6

    I am a catholic nun. When I was at early ages like schooling 5th and 6th STD madly I listened to my neighbour's religion family friends and used to repeat multiple times. I madly love this song. Now I have reached 46 .still I treasure this song and the meaning, rhythm and melody like a special gift. This year 2023 November we took our college students over to marudamalai during an industrial visit.among the youngster I was the first person to reach the peak and see the beauty of nature and the temple over there. My dream came true that day.
    Those who listen be blessed for ever

  • @rajrajasekar7876
    @rajrajasekar7876 11 місяців тому +1

    கோடி மலைகளிலே கொடுக்கும்மலை எந்தமலை.....
    கொங்குமணி நாட்டினிலே
    குளிர்ந்த மலை எந்தமலை.....
    தேடிவந்தோர் இல்லமெல்லாம்
    செழிக்கும்மலை எந்தமலை......
    தேவாதி தேவரெல்லாம்
    தேடிவரும் மருதமலை.....
    அஆஆ..
    ஆஆஆ..
    மருதமலை மருதமலை......
    முருகா.....
    மருதமலை மாமணியே முருகய்யா...
    மருதமலை மாமணியே முருகய்யா...
    தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா...
    மருதமலை மாமணியே முருகய்யா...
    தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா...
    மருதமலை மாமணியே முருகய்யா...
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா... உமது மங்கல மந்திரமே.
    மருதமலை மாமணியே முருகய்யா...
    தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா...
    மருதமலை மாமணியே முருகய்யா....
    தைப்பூசநந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..ஆ.ஆ...
    தைப்பூசநந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..ஆ.ஆ...
    மருதமலை மாமணியே முருகய்யா...
    தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா...
    மருதமலை மாமணியே முருகய்யா...
    ********************************
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்...ஆ.
    ஆ.......ஆஆஆ...
    ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ.... ஆ....ஆஆ..
    ஆஆஆஆஆஆ..
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்.
    நாடியென்வினை-தீர நான் வருவேன்
    நாடியென்வினை-தீர நான் வருவேன்
    அஞ்சுதல்-நிலை-மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை-எட்டுவேன் ..ஆ.ஆ...
    அஞ்சுதல்-நிலை-மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை-எட்டுவேன் ..ஆ.ஆ...
    மருதமலை மாமணியே முருகய்யா...
    தேவரின் குலம்காக்கும் வேலய்யா ஐயா...
    மருதமலை மாமணியே முருகய்யா...
    ********************************
    சக்தித்திருமகன் முத்துக்குமரனை
    மறவேன்.. நான்-மறவேன்...
    பக்திக்கடலென பக்திப்பெருகிட
    வருவேன்.. நான்-வருவேன்...
    சக்தித்திருமகன் முத்துக்குமரனை
    மறவேன்.. நான்-மறவேன்...
    பக்திக்கடலென பக்திப்பெருகிட
    வருவேன்.. நான்-வருவேன்...
    பரமனின்-திருமகனே.! அழகிய-தமிழ்மகனே..
    பரமனின்-திருமகனே.! அழகிய-தமிழ்மகனே..
    காண்பதெல்லாம்.. உனது-முகம்-அது-ஆறுமுகம்
    காலமெல்லாம்.. எனது-மனம்-உருகுது-முருகா
    காண்பதெல்லாம்.. உனது-முகம்-அது-ஆறுமுகம்
    காலமெல்லாம்.. எனது-மனம்-உருகுது-முருகா
    அதிபதியே..குருபரனே, அருள்நிதியே..சரவணனே,
    அதிபதியே..குருபரனே, அருள்நிதியே..சரவணனே,
    பனியது-மழையது-நதியது--கடலது
    சகலமும் உந்தொரு-கருணையில் எழுவது..
    பனியது-மழையது-நதியது--கடலது
    சகலமும் உந்தொரு-கருணையில் எழுவது..
    வருவாய்.... குகனே.... வேலய்யா.....
    அஆஆ..
    ஆஆஆ..
    ஆ....
    தேவர் வணங்கும் மருதமலை முருகா...
    மருதமலை மாமணியே முருகய்யா...
    தேவர்கள் குலம்காக்கும் வேலய்யா ஐயா...
    மருதமலை மாமணியே முருகய்யா.
    ேவர்கள் குலம்காக்கும் வேலய்யா ஐயா...
    மருதமலை மாமணியே முருகய்யா.

  • @viknesvariraja6488
    @viknesvariraja6488 2 роки тому +7

    சக்தி திருமகன் முத்துகுமரன் மறவேன் நான் என்றும் மறவேன்.அரோகரா

  • @parthathumpadithathum64
    @parthathumpadithathum64 2 роки тому +16

    இந்த பாடல் உங்க குரலில் கேட்கும் போது மனம் உருகுது என் அப்பன் முருகனை நினைத்து. அருமை. நன்றி ஜோதி டிவி

  • @SudalaikumarM
    @SudalaikumarM Рік тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...என் அப்பன் முருகனே...

  • @gomathyjitheshwar
    @gomathyjitheshwar 11 місяців тому +2

    தினமும் காலையில் இந்த பாடலை கேட்டால் தான் மன நிம்மதியாக உள்ளது அதுவும் உங்கள் குரலில் மிகவும் அருமை

  • @senapathisivam1400
    @senapathisivam1400 Рік тому +2

    அற்புதமான குரல் ..super sir..excellent Creation...

  • @yamalaiyamalai5863
    @yamalaiyamalai5863 2 роки тому +13

    Recently I heared this song in jothi channel & searching for this song particularly in your voice which gives us devotional feelings🙏🙏🙏

  • @muralidharan2905
    @muralidharan2905 9 місяців тому

    தினமும் இந்த பாடல் ஒரு முறையாவது உங்கள் குரல் கேட்டு விடுவேன் 😊 காண்பது எல்லாம் உனது முகம் அது
    ஆறு முகம் காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா

  • @GopiGopi-fc1is
    @GopiGopi-fc1is 2 роки тому +2

    முருகன் அருள் பிரபஞ்சம் எங்கும் பரவட்டும்... அருமையான குரல் ,இசை...

  • @murthyprema1830
    @murthyprema1830 2 роки тому +2

    👌👌👌👌super voice sir vungalukku indha song kettukkonde irukanum pola iruku daily naan indha padalai vungal kuralil kettukonde irruppen

  • @vigneshravi1848
    @vigneshravi1848 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Siva-et5qw
    @Siva-et5qw 8 місяців тому

    This is really nice

  • @dineshkumarm0013
    @dineshkumarm0013 10 місяців тому

    Your voice and new touch of music just makes it divine!!!! I'm from andhra, yet I love this song inspite not knowing tamil. Great work!!!

  • @jayamurugesh2651
    @jayamurugesh2651 2 роки тому +1

    Semma....😍evalo naala entha song kekaama miss pannitene☺

  • @arunmarimuthu9670
    @arunmarimuthu9670 9 місяців тому

    Super

  • @vinithajayakumar982
    @vinithajayakumar982 Рік тому +1

    Recently i heard this song in you tube,we have heard this song in avery much karnatic style,the dragging notes which is difficult for people who r less fluent in tamil but hearing in yr voice we find it easier to follow this song n sing,very pleasant way of singing
    Om Saravana bhava🙏🙏🙏

  • @mohanasundari5787
    @mohanasundari5787 2 роки тому +8

    Searched for ur version of song after listening in Jothy TV Soulful Voice. Best version I've heard so far ❤️

  • @jayamurugesh2651
    @jayamurugesh2651 2 роки тому +2

    My kids also like this song very much becoz u r voice.....listening more times daily...

  • @rrnsss
    @rrnsss Рік тому

    Sir . May God bless you with a long life. 🙏🙏🙏🙏🙏. So beautifully sung .

  • @kairalidanceandmusicacadem7230
    @kairalidanceandmusicacadem7230 2 роки тому +1

    You are an excellent singer. You have already proved it...

  • @srinivasans8244
    @srinivasans8244 2 роки тому +3

    I am so impressed and I am listening once daily

  • @Mr.karthikshankar
    @Mr.karthikshankar 4 місяці тому

    Anna ithu pontra paadalgal paadungal kekka naanga irukom intha song daily 2time unga voice la ketruven

  • @vimalap8064
    @vimalap8064 2 роки тому +2

    Clear voice dipped in devotion ♥️♥️♥️♥️
    Its a blessing to hear your voice sir
    Thank you sooo much
    முருகப்பெருமானுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @Siva-et5qw
    @Siva-et5qw 8 місяців тому

    Intha pattu kettu en ulam uruguthu

  • @murthyprema1830
    @murthyprema1830 2 роки тому +3

    Amazing voice I like this verymuch

  • @atanudasu1413
    @atanudasu1413 4 роки тому +6

    Soulful singing

  • @Dj__bigboy
    @Dj__bigboy 2 роки тому +1

    Evaralum intha alavuku theivigama paada mudiyathu🙏🙏🙏🙏 migavum arumai.... Naa dhinamum intha paadailai ketpathu vazhakam aaki ullen samipathil....❤❤💙💙🙏🙏🙏
    Om saravana bhava

    • @ArunGopinath
      @ArunGopinath  2 роки тому +1

      Thank you 😊

    • @Dj__bigboy
      @Dj__bigboy 2 роки тому

      Today my birthday sir.... So i was here for hear ur devational song again sir..🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥

  • @krishnadaskp21
    @krishnadaskp21 2 роки тому +1

    Excellent rendition Arun. Filled with Muruga bhakti.

  • @prabakaranr5442
    @prabakaranr5442 2 роки тому +1

    Super super sir

  • @akilamani23
    @akilamani23 2 роки тому +1

    நீங்கள் பாடுவதை நேரில் காண ஆவலாக இருக்கிறது.. உங்கள் குரல் மனதை வருடுகிறது...

  • @dharmappabarki9557
    @dharmappabarki9557 2 роки тому +2

    Excellent rendition

  • @Mr.karthikshankar
    @Mr.karthikshankar 4 місяці тому

  • @ValarMathi-xu2ct
    @ValarMathi-xu2ct 9 місяців тому

    Too excellent voice 😊

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 2 роки тому +2

    Superb voice . Just now i heard your song in jothi tv. It is simply mesmerizing. Murugas blessings is always der for you.

  • @navaneethanramachandran771
    @navaneethanramachandran771 2 роки тому +3

    Sir, especially you nailed at 6:21

  • @sowmyanatarajan6774
    @sowmyanatarajan6774 2 роки тому +2

    Recently i had heard this song in Jothi tv....Such a divine full voice i was searching this song in your voice 2day i found out...Thank u sir for giving divinity through ur voice..

  • @indumathykn1800
    @indumathykn1800 2 роки тому +1

    Thank you. Today adi krithika n heard your song on jyothi TV n felt blessed. Hearing a old song in a new enriching voice.

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 2 роки тому +1

    very nicely sung Arun sir.mesmerising and clear voice and gr8 canera work and lyrics. we listen to this song everyday on Jothi channel.May God bless u for such beautiful rendition

  • @dhanishasridharshini1261
    @dhanishasridharshini1261 2 роки тому +1

    Great sir lord karthikeya will bless you sir 🙏🙏 great voice at 6:21 wow nice vocal 🙏🙏🙏🙏

  • @gitagaanam
    @gitagaanam 2 роки тому +1

    Soul touching voice. Excellent singing. Your Tamil pronounciation is pakka. I love to hear your songs again and again .I am also a musician. Teaching Music. Gita Gaanam is my music channel. My age is 70. Best Wishes for your Music journey.

  • @Sree_hari_
    @Sree_hari_ 2 роки тому +2

    Excellent ❤️❤️❤️very nice ❤️🤩🤩

  • @Siva-et5qw
    @Siva-et5qw 8 місяців тому

    Anna intha Mari songs podunga

  • @pavank6
    @pavank6 2 роки тому +1

    What a magical voice and wonderful music composition, beautiful instruments. Above the world experience. Let us reach the lotus feet of lord murugan.

  • @vpazhaniswami903
    @vpazhaniswami903 2 роки тому +2

    Ur voice gives us devotional feeling

  • @syamstech
    @syamstech 9 місяців тому

    ❤❤❤🥰🥰🥰🙏🙏🙏

  • @srijithm625
    @srijithm625 2 роки тому +1

    ஓம் முருகா

  • @sareerarogya6011
    @sareerarogya6011 2 роки тому +1

    Very soulful... We can call this rendition as second Original...also to mention Percussionist gives us musical delight...

  • @kalamandalamsavithriaravin5486
    @kalamandalamsavithriaravin5486 2 роки тому +1

    Divine 🙏🏻💕arunetta

  • @shanthaayer7351
    @shanthaayer7351 2 роки тому +3

    Purely divine 🙏

  • @srinivasans8244
    @srinivasans8244 2 роки тому +1

    Purely bakthimayam

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 2 роки тому +1

    Wat a voice. Semma .

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 2 роки тому +2

    அருமை🙏🙏

  • @தரமானசம்பவங்கள்-ச1ன

    Vera leval voice 🙏🙏

  • @sureshlingam8399
    @sureshlingam8399 3 роки тому +1

    Amazing Master.🙏🙏🙏🙏

  • @PattabiRamanBrammam
    @PattabiRamanBrammam 4 роки тому +1

    Arumai.vaazhthukkal

  • @shruthimurugan4043
    @shruthimurugan4043 2 роки тому +1

    Samma voice sir

  • @anusuyap5991
    @anusuyap5991 2 роки тому +2

    Amezing voice i like this song

  • @umasrinivasan5281
    @umasrinivasan5281 2 роки тому +1

    Sir was looking to listen this song in your voice.. could not find who sang this and thank god was able to find this link.. soulful singing..

  • @vedicastrologynumerology1065
    @vedicastrologynumerology1065 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @sreeshinodh6032
    @sreeshinodh6032 8 місяців тому

    Sir online carnatic music edukundoooo🙏🏻🙏🏻🙏🏻

  • @sajayanmangatt8843
    @sajayanmangatt8843 4 роки тому +1

    👌good

  • @jafaralijafarali8491
    @jafaralijafarali8491 4 роки тому +2

    👍👍👍

  • @sivakumarv3203
    @sivakumarv3203 2 роки тому +1

    🙏🙏🙏🙏👍👍

  • @VEMULAWADASANGEETHAM
    @VEMULAWADASANGEETHAM 6 місяців тому

    Which Raaga is this ?❤

  • @nikhilkv4365
    @nikhilkv4365 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @UjeshPanicker
    @UjeshPanicker Рік тому

    😢😢😢

  • @aswathyjs6680
    @aswathyjs6680 3 місяці тому