கண் கஸ்லங்குவேன் இந்த பாடலை கேட்கும் போது... .... 3 ஆண்டுகள் நானும் என் மனைவியும் கஷ்ட பட்டோம்... இப்போ ஆண் குழந்தை பிறந்து அந்த முருகனே எங்கள் கூட இருக்குற மாதிரி
முருகா உன்னை நினக்கும் போது என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கி மனம் உருகுகிறதே . என் வாழ்வில் இறுதி நிமிடம் எதுவென்று தெரிந்தாலும் கூட உன் திருநாமம் கூறியே விடை பெறுவேன். ஓம் முருகா.
முதல் முறையாக கேட்கும் போதே மனம் உருகுகிறது... தொடர்ந்து பத்து முறை கேட்டு விட்டேன்... பாடியவர் குரலும் பாடல் வரிகளும் அவ்வளவு பொருத்தம். மிகவும் நன்றி ஐயா....!!!!
🙏 ஓம் முருகா என்னோட பிரச்சினை எல்லாம் உன் பாதத்தில் வச்சு விட்டே நீ எனக்கு தீர்த்து வைக்கனும் முருகா உன் விட்ட எனக்கு யாரும் இல்ல முருகா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏
Manam urugiyathu intha pugazhukku, kannile kanneer vanthathu vettri vel muruganukku haro hara thangal work melum melum sirappudan valaranum hearty wishes from the bottom of my heart, tnku yazh music
இந்தப் பாடலை கேட்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்த்து மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கண்ணீர் துளிகளாய் வெளிவர முருகனின் பாதம் பிடித்து அழ வேண்டும் என்று தொன்றுகிறது
உயிரை உருக்கும்... உன்னதமான பாடல்..... நன்றி ஐயா அற்புதமான பக்தி பரவசம் நிறைந்த பாடிய உமது கனிவான முருகப் பெருமானின் உள்ள அடியாரின் அன்பிற்கு ....🙏🙏🙏🙏🙏
First time ketkuren......kuralin en muruganai kankiren.......arumai.......pani sirakka valthukkal.....padal varigal arumai.......❤❤❤❤muruga .....azhaga.......vadivela..........en chella muruga .......kana kankidi vendum en alaga ........appane ... Va.........vanthuvidu...........kumara......🙏🙏🙏🙏😘
ஐயா.. உங்கள் குரலில் என்னோட முருகனை தழுவி அனைக்க அருள் செய்தமைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை… உள்ளம் உருக கண்ணீர் மல்க கூப்பிட்ட அடியார்கள் அனைவருக்கும் காட்சி தருவான் என் பரம்பொருள், அவனுடைய கருணையை தவிர வேறென்ன தேவை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகர.. முருகா சரணம்
The music is amazing and I adore the singer's voice because it has a unique and captivating quality that draws me in every time I listen to this song. I'll appreciate the song even more if I grasp the meaning behind the Tamil lyrics.😇
Om murugaa om arogaraa arogaraa ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Maheswaran Singapore 🇸🇬 ❤
அழகான குரலில் அருமையாக குமரன் புகழ் பாடிய தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.மனதை உருக்கி நாடி நரம்பெல்லாம் பரவசப்படுத்தும் இப்பாடலை படியதற்கு கந்தன் கருணை மழையை உங்கள் மீது பொழியட்டும்.
என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்....என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது....பாடல் பாடிய மெய்யில் முருகன் அடியாருக்கும்...இன்னிசை அமைத்தவருக்கும்...என்னுடைய உளமார்ந்த நன்றிகள்....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை அண்ணா வாழ்க பல்லாண்டு வளத்துடன் வாழ்க இப்பாடல் என் மனதை மயக்கிய விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.ஓம் சண்முகா சரணம்
❤ஓம் ❤சரவணபவா போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி ஓம் சரவணபவா❤ போற்றி என் இதய துடிப்பு என் செல்ல முருகா லவ் யூ சோ மச் என் செல்ல முருகா🙏🙇🙇🙇🙇🙇🙇😘🥰
ஆஹா என்ன ஒரு ஆத்மார்த்தமான பாடல் முருகனுக்கு ஹரோ ஹரா ஓம் நம சிவாய சிவ புதல்வனே சிவ ஸ்வரூபமே போற்றி அய்யா அருமையனா குறள்வளம் அது பக்தியுடன் இணைந்தது அதனால் தான் கேட்க மிகவும் தெய்வீகமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது.
இந்தபாடலைக்.கேட்கும்போது.மன அமைதி.பெறுகிறது.அரோகரா🎉
இன்றுதான் கேட்டேன் இந்த இனிமையான முருகன் தாலாட்டை இனிமை இனிமை அருமை அருமை நன்றி🙏🙏
WHO’S LISTENING THIS BEAUTIFUL MELODY❤ FOR THAIPOOSAM CAVADEE 2024?
🙏🏻 AROHARA 🙏🏻
முருகா பிறவாத வரம் வேண்டும். வாழும்வரை நான் யாருக்கும் பாரமாக இல்லாமல் உன்னடி சேரவேண்டும்.முருகா இந்தவரம் மட்டும் தருக 🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉😢😢😢😢🎉
❤❤❤❤❤
என் குழந்தை கு தாலாட்டு இந்த பாடல் தான். தூங்கமல் ஓடி திரியும் என் குழந்தை பாட்டு கேட்டு 2 நிமிடத்தில் உறங்கி விடுகிறாள் என்ன அதிசயம் 🙏🙏🙏🙏🙏
C no
H😊😅😮😢🎉😂😂🎉
27years old me also❤
C❤
Muruga
கண் கஸ்லங்குவேன் இந்த பாடலை கேட்கும் போது... .... 3 ஆண்டுகள் நானும் என் மனைவியும் கஷ்ட பட்டோம்... இப்போ ஆண் குழந்தை பிறந்து அந்த முருகனே எங்கள் கூட இருக்குற மாதிரி
This voice is Magantharen Balakisten of 🇿🇦 🙏
இப்பாடலை முதன்முறையாக ஜோதி டிவியில் பார்த்ததிலிருந்து, மீண்டும் இப்பாடலை பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்தினிடையே, யூடியூபில் இப்பாடல் கிடைத்தது... 🥰
Jothi TV ivaroda song ah suttu potruppan
இன்றுதான் கேட்டேன் இந்த இனிமையான முருகன் தாலாட்டை🙏🏻🥺
இந்த பாடலை இன்று தான் கேட்டேன் என் மனம் உருகுது பல முறை கேட்க்கிறேன்
முருகா உன்னை நினக்கும் போது என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கி மனம் உருகுகிறதே . என் வாழ்வில் இறுதி நிமிடம் எதுவென்று தெரிந்தாலும் கூட உன் திருநாமம் கூறியே விடை பெறுவேன். ஓம் முருகா.
🙏🙏🙏🙏🙏🙏🥰
Yes sahumpothum un neenaivel saaga ventum.muruga ennaikum thunaiya va
❤❤❤❤
♥️
Super ❤❤
முருகப்பெருமானின் அனைத்து திருத்தலத்தையும் கண் முன்னால் காட்டி விட்டீர்கள் ஐய்யா 🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் கேட்டால் என்னை அறியாமல் கண்ணிர் வரும்
முதல் முறையாக கேட்கும் போதே மனம் உருகுகிறது...
தொடர்ந்து பத்து முறை கேட்டு விட்டேன்... பாடியவர் குரலும் பாடல் வரிகளும் அவ்வளவு பொருத்தம். மிகவும் நன்றி ஐயா....!!!!
பாடல்
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 7
வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 8
விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! ...... 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ....
🙏
Murugan
Murugan
Murugan
Thanks
முருகா என் மகனுக்கு மாலை எடுத்து குடுப்பா
ஐயோ உங்கள் குரலுக்கு நான் அடிமை இந்த ஒரு பாட்டுக்கு நான் நான் அடிமை
ஓம் சரவணபவ 🙏🏽🔥
அய்யா இந்த பாட்டும் உங்கள் குரலும் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது
Murugane முருகனே உங்கள் குரலுக்கு ஓடி வருவான் ஐயா..மனம் நெகிழ்கிறது....முருகா எனும் போது@@magantharen
கவலையை மறக்கக் செய்யும் மனதிற்கு இதமான பாடல்.. முருகனுக்கு அரோஹரா 🙏🙏
என் உயிர் ஷண்முகனுக்கு அரோகரா 🦚🦚🙏🙏❤❤
தெய்வமே பாடியதுபோல் உள்ளது.❤
திரு அருணகிரிச்செல்வர் Magantharen Balakisten (please correct the spelling errors) அவர்கள் கர்ணாம்ருதமாக மெய்யுருகப் பாடியிருக்கிறார்! 🙏☺🙏
🙏 ஓம் முருகா என்னோட பிரச்சினை எல்லாம் உன் பாதத்தில் வச்சு விட்டே நீ எனக்கு தீர்த்து வைக்கனும் முருகா உன் விட்ட எனக்கு யாரும் இல்ல முருகா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏
இப்பாடலை கேட்கும் போது ஒரு மனதில் ஒரு சந்தோசம் அமைதி கோடான கோடி நன்றிகள் ஐயா
Manam urugiyathu intha pugazhukku, kannile kanneer vanthathu vettri vel muruganukku haro hara thangal work melum melum sirappudan valaranum hearty wishes from the bottom of my heart, tnku yazh music
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 13
🙇♂️🙏🙏
அப்பனே முருகா நீ எப்படி மனம் குளிர்ச்சி பெற்று சாந்தம் அடைகிறாயோ அதே போல் உன்னை நம்புவர்களையும் காத்தருள் செய்வாய் ஆண்டவா 🌹 ஓம் சரவணபவ 🌹
இந்தப் பாடலை கேட்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்த்து மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கண்ணீர் துளிகளாய் வெளிவர முருகனின் பாதம் பிடித்து அழ வேண்டும் என்று தொன்றுகிறது
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து. கந்தசஷ்டி கவசம் பாடினேன் குமரா. கருணையோடு நான் படித்த படிப்பு. ஒரு. வேலையை கொடுகுமரா❤❤❤❤❤😢😢😢😢
❤❤❤ முருகனருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க 🙏🙏🙏
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலைமேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடைதந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே!
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்ற குமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்ற பொருளே!
மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
வரமேணு மென்றனருகே! 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடு தந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே!
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா!
மலையேறி மேவுமயில்மீ திலேறி
வரவே ணுமென்றனருகே! 7
வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
தெய்வா னைக்குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவே ணுமென்ற னருகே! 8
விடதூத ரோடி வரும் போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளியிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
திருமால் தமக் குமருகா!
வடமா னபழநி வடிவேல் நாதா
வர வேணு மென்றனருகே! 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே!
பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்ட வருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திக ணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணும் மென்றனருகே! 13
Thank you
நன்றி ஐயா
Nandri
Kodanakodi nandrigal muruga
🙏🙏thank you
.
My baby 8mnths aaguthu intha song kettu thaan sapduvaan illa nu sapdamatan vetrivel muruganuku arogara🙏
உயிரை உருக்கும்... உன்னதமான பாடல்..... நன்றி ஐயா அற்புதமான பக்தி பரவசம் நிறைந்த பாடிய உமது கனிவான முருகப் பெருமானின் உள்ள அடியாரின் அன்பிற்கு ....🙏🙏🙏🙏🙏
Very emotional Prayer Muruga.. I love listening n Sing it everyday
Teluga
🙏🙏🙏🙏🙏🙏
Nri Tamils know better Tamil than Tamil Nadu Tamils
@@sathyanarayana9290²¹❤❤😊😊
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா என்ன அருமை பாடல்
இந்த உலகம் உள்ள வரை உன் புகழ் பாடினாலும் உன் புகழை முழுவதும் பாட முடியாது எனை ஆளும் முருகனே.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Our very own brother from South Africa roots at the vibrant Northdale Siva Nyana Sabha, our guru was the late Vijaya Sagren Phillips.
First time ketkuren......kuralin en muruganai kankiren.......arumai.......pani sirakka valthukkal.....padal varigal arumai.......❤❤❤❤muruga .....azhaga.......vadivela..........en chella muruga .......kana kankidi vendum en alaga ........appane ... Va.........vanthuvidu...........kumara......🙏🙏🙏🙏😘
ஓம் சரவணபவ🙏🙏🙏
ஐயா.. உங்கள் குரலில் என்னோட முருகனை தழுவி அனைக்க அருள் செய்தமைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை…
உள்ளம் உருக கண்ணீர் மல்க கூப்பிட்ட அடியார்கள் அனைவருக்கும் காட்சி தருவான் என் பரம்பொருள், அவனுடைய கருணையை தவிர வேறென்ன தேவை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகர.. முருகா சரணம்
முருகா என்றால் எல்லையற்ற
நன்மை கிடைக்கும்.
The music is amazing and I adore the singer's voice because it has a unique and captivating quality that draws me in every time I listen to this song. I'll appreciate the song even more if I grasp the meaning behind the Tamil lyrics.😇
@@srikumar6469 ua-cam.com/video/7izttsK7kKQ/v-deo.htmlsi=bnX1QviBST_WVC0a
திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏
மனதை உருக்கி விட்டது
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா🦚🦚🦚🙏🙏🙏👌
Happy ganesh chathurthi . Migavum azhagaha erukiradhu paadalum editingum ❤Thanks
Om murugaa om arogaraa arogaraa ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Maheswaran Singapore 🇸🇬 ❤
இந்தப் பாடலைக் கேட்டால் மெய் சிலிர்த்து விடுகிறது
முருகனுக்கு அரோகரா.
முருகன் துணை
அழகான குரலில் அருமையாக குமரன் புகழ் பாடிய தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.மனதை உருக்கி நாடி நரம்பெல்லாம் பரவசப்படுத்தும் இப்பாடலை படியதற்கு கந்தன் கருணை மழையை உங்கள் மீது பொழியட்டும்.
என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்....என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது....பாடல் பாடிய மெய்யில் முருகன் அடியாருக்கும்...இன்னிசை அமைத்தவருக்கும்...என்னுடைய உளமார்ந்த நன்றிகள்....
Rajamani,vallioor
True tears flowing unknowngly
🦚🦚🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மனவாலனுக்கு அரோகரா
Vaalgamakkalai
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏💐
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
முருகனுக்கு ஹரோஹரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை அண்ணா வாழ்க பல்லாண்டு வளத்துடன் வாழ்க இப்பாடல் என் மனதை மயக்கிய விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.ஓம் சண்முகா சரணம்
🎉வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🎉
My 6 months old girl baby.... Addicted ur songs.... When i am playing ur songs in video or audio mode she stopped crying... Muruga potri...🙏🏻
என் குழந்தை யும் தான் சகோதரி
OM MURUGA CHARANAM.
வயலூர் முருகனுக்கு அரோகரா❤
Inaiku thanga nan mudhal thavada intha paatu keturuka enaku kannula elam thanni vanthuruchunga. Muruga arokara
ஓம் முருக ஓம் முருக ஓம் முருக ஆரோகர ஆரோகர ஆரோகர
Very nice to hear
,கேட்க கேட்க இனிமை . அரோகரா...
This is such a mesmerising song. Always moves me to tears. Please share the meaning of this song 🙏🏽
I can feel the vibration through your voice yes muruga is our protector and thank you a lot for that video💛🦚🌻
Swords ⚔️
ஐயா ஆயுள் முழுக்க கேட்க விரும்புகிறேன்.
முருகா சரணம் இப்படிப்பட்ட நல்ல தரமான பாடலை அருளுடன் பாடியதற்காக 🎉வாழ்க வளர்க
Thinamum nan ketkum intha kuraluku nan adimai aro Hara
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏❤❤❤❤❤❤வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
கேட்க கேட்க திகட்டாத பெருஞ்செல்வம் இப்பாடல
॥ ଆରୋ ହରା ॥
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
harom hara saravana bhava
❤ஓம் ❤சரவணபவா போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி ஓம் சரவணபவா❤ போற்றி என் இதய துடிப்பு என் செல்ல முருகா லவ் யூ சோ மச் என் செல்ல முருகா🙏🙇🙇🙇🙇🙇🙇😘🥰
Aragarooo 🙏🏽🥹muruga
Yen Magen sikirum gunamagenum ,,unode arul tunaiyum yengeleke venum
Sikirum nadekenum 😢yen Magen muruga😢
Superb sir.great.god bless you.happy day.
❤️என்றும் murugaa 🙏🙏🙏
என் மனதில் ஒடிக்கொண்டே உள்ளது முருகா முருகா முருகா முருகா முருகா
அருமையான பாடல்
கருணைக் கடலே கந்தா போற்றி 🦚
Om Muruga Potri❤❤❤
Om murugan kandha ❤️🙏 radhe radhe ❤️❣️
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Om om muruga portree ❤️💜❤️❤️❤️💜
Muruga enakku matum ivvalavu sothanaiya omsaravana bhava omsaravanabhava om saravanabava un thirunamam
Solli kadanthu varuven❤❤❤❤
என் முருகனை நினைக்கும் போது உள்ளம் மகிழ்கிறது
Thank you Lord Muruga ❤❤❤ Thank You 🙏🙏🙏🙏
எங்கள் ஊர் கோயில் பத்து பாடல்கள். ஐயா தங்கள் பதிவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
ஓம் சரவணபவாய நமஹ மகா கஷ்டி கவசத்தை இயற்றிய ஓம் தேவராய சுவாமிகள் திருவடிகள் போற்றி ஓம் சூலமங்கள சகோதரிகள் திருவடிகள் போற்றி ஓம் ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
Hara Haro Hara Hara ❤muruga bhagwan...katholaname ❤❤, 🙏
ஆஹா என்ன ஒரு ஆத்மார்த்தமான பாடல் முருகனுக்கு ஹரோ ஹரா ஓம் நம சிவாய சிவ புதல்வனே சிவ ஸ்வரூபமே போற்றி அய்யா அருமையனா குறள்வளம் அது பக்தியுடன் இணைந்தது அதனால் தான் கேட்க மிகவும் தெய்வீகமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது.
அற்புதம் ஐயா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
I would like to listen this daily. Jai Shree Ram. Blessings.
Agrohara 🙏
இந்த பாடல்கள் வரிவடிவம் தந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும்
❤ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇😘🥰
மனகுறை தீர்க்கும் அற்புதமான பாடல்
Thanks god murugan such a amazing song❤❤❤❤
Enormous Thanks!
Om Saravanabhava 🙏🏽 🔥
You are already the next legend for Muruga devotional songs.
Never fail to hear this Precious Gift..twice aday while morning n night prayers.Tqvm Muruga🙏
❤❤❤முருகேச என்ற அரசே
❤❤❤