இவ்ளோ கஷ்டத்திலும் கீழ கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தொழிலாளி - Very Inspiring Interview

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 162

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 роки тому +3

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @murugesmuruges7565
    @murugesmuruges7565 4 роки тому +60

    2021 பார்த்த முதல் நல்ல மனிதர் இது மாதிரி ஒரு ஆழ இப்பதான் பார்கிறேன் நீங்க நல்லா இருக்கனும்👍👍👍👍👍👌👌👌

  • @thamizhalthamizhal8300
    @thamizhalthamizhal8300 4 роки тому +51

    தெய்வம் அப்பா நீங்க

  • @santhirasegaransanthru7062
    @santhirasegaransanthru7062 4 роки тому +108

    ஏழைகள் நேர்மையாகவே வாழ்கிறார்கள்.

    • @HITMANGOPI
      @HITMANGOPI 4 роки тому +1

      Nenga eppudi super ra

  • @karalapillaimuraleetharan2309
    @karalapillaimuraleetharan2309 4 роки тому +24

    உண்மையான கதாநாயகர்கள் அரிதாரம் பூசுவதில்லை. மாண்புமிக்கவர் ஐயா நீங்கள்.

  • @NareshKumar-un4ek
    @NareshKumar-un4ek 4 роки тому +8

    எண்ணிக்கை எப்பவுமே வாழ்க்கையை முடிவு பண்றது இல்ல எண்ணம் தான் முடிவு பண்ணனும் ❤️
    எண்ணம் போல் வாழ்க்கை💞💖

  • @நான்தமிழன்டா-ள9த

    நல்ல மனிதர் இவர் இவரை போன்று எல்லோரும் இருக்கவேண்டும்

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 4 роки тому +3

    இந்த மாதிரி பல துப்புரவு தூய்மையாளர்கள் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்து கொள்வது மட்டும் அல்லாமல் தன்னுடைய மனது மற்றும் எண்ணங்களிலும் தூய்மை உள்ளது 🙏🙏🙏🤝🤴🌻🌻🌻

  • @DineshAaseevagar
    @DineshAaseevagar 4 роки тому +33

    ஆயிரத்தில் ஒறுவர் 😍

  • @RAJESH_V666
    @RAJESH_V666 4 роки тому +18

    நன்றி மட்டும் சொல்லாதீங்க, அவருக்கு ஏதோ முடிந்த அளவு 10000 ஆயிரம் உதவிக்கரமாக கொடுத்திருக்கலாம்.

  • @hemanathg5094
    @hemanathg5094 4 роки тому +18

    Thirrutu naaigalaa... Intha nalla manitharaa pathu kathukonga... Mikka nandri ayya.. You are real Hero...

  • @santhakumar.ssanthakuimar.9813
    @santhakumar.ssanthakuimar.9813 4 роки тому +18

    ஏழைகள் எப்போதும் நேர்மையான முறையில் வாழ்கின்றனர்

  • @abdulthayub3186
    @abdulthayub3186 4 роки тому +2

    வணக்கம்,, பிரான்ஸ் இல் இருந்து அப்துல்,,, இவரை பற்றி கேள்வி பட்டவுடன், இவரின் பேட்டியை பார்த்ததும் கண்கள் கலங்கி விட்டது,, மனித உருவில் தெய்வம் இவர்,, அன்புடன், அப்துல்,பாரிஸ்

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 4 роки тому

    இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பது மிகவும் அபூர்வம் .நல்வர்களுக்கு உதட்டு அளவில் வாழ்த்து மட்டுமே மிச்சம்.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 4 роки тому +14

    Indeed simple and honest man . How poor people are still inspired by Gandhi ji and MGR. A great salute to him.

  • @RAJESH_V666
    @RAJESH_V666 4 роки тому +4

    நேர்மையின் சிகரமே, உண்மையின் உருவமே, சமூகத்தில் உங்களை போன்ற நேர்மையான ஆட்கள் தான் அரசியலுக்கு வேண்டும், அரசு துறைக்கும் வேண்டும் நன்றி 💐💐🌹👏👏🇮🇳💗🌹

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 роки тому +3

    நேர்மையாக வாழுவதால் தான் அவர
    ஏழையாக உள்ளார் நேர்மமையின் சின்னம் நீங்கள் அய்யா வாழ்த்துக்கள்

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 4 роки тому

    வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய மனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jenny.creations
    @jenny.creations 4 роки тому +7

    I would like to Salute this Wonderful Person! God bless him and his family!

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 4 роки тому +8

    No words to say example for honest

  • @nagumanagu4561
    @nagumanagu4561 4 роки тому +2

    Semmaa...நீங்க நல்ல இருக்கணும் அப்பா

  • @bb-oz5pm
    @bb-oz5pm 4 роки тому +4

    First hats off to behindwoods.... For interviewing person like this...

  • @crafts4fans421
    @crafts4fans421 4 роки тому

    இவரின் முகத்தில் தான் தெய்வத்தை பார்க்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pillyarbhatha7
    @pillyarbhatha7 4 роки тому

    நல்ல மனிதர் பணத்துகாக ஓடுகிரவர்களை பார்த்தால் சிரிப்பு வருதாமே சூப்பர் ஐயா 👌👌👌👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ashokkumars4051
    @ashokkumars4051 4 роки тому +1

    Murthy sir Thanks ungalukku god niraya koduppar

  • @RupeeDriver
    @RupeeDriver 4 роки тому +1

    Super sir. Very inspiring. My belief on the Humanity is going up. THALAI VANANGUVOM. Evarai KONDADUVOM.

  • @rajeshdiaries
    @rajeshdiaries 4 роки тому +1

    Hats off to him..
    Really the ultimate person.
    These type of guys need to awarded by government

  • @y7primehuawei314
    @y7primehuawei314 4 роки тому

    மனிதன் நேயம் இன்னும் சில ஆத்மாவில் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிய இது போதும்.👌👌👍👍👏👏💐

  • @mohandassd35
    @mohandassd35 4 роки тому +3

    He has inspired all of us. He is a contended man. Rich or poor it is immaterial.... Still we are having such great human beings. HATS OFF !!!!!

  • @ashiksimplesimpleashik1519
    @ashiksimplesimpleashik1519 4 роки тому +1

    ஐயா நீங்க எப்போதும் நல்லா இருக்கணும்...

  • @NalinivBbc
    @NalinivBbc 4 роки тому +1

    Unga nermaikku big salutes sir,unga ponnungalukku nalla life amaiyum.👍🙏🙏

  • @saraganesh310
    @saraganesh310 4 роки тому +8

    Panam enaku paper sir... Ultimate😲

  • @Minuvenugopal18
    @Minuvenugopal18 4 роки тому

    Thanks Behindwoods air for bringing out such honest person and showing us that humanity is still alive 👏

  • @saleemarose6447
    @saleemarose6447 4 роки тому +9

    Great men neramaiya vaaltha athuvy thedi varum

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 4 роки тому +1

    Thanks Behindwoods for this video!

  • @manigandangopal6828
    @manigandangopal6828 4 роки тому

    He Deserve Award for honesty.

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 4 роки тому

    Royal salute to the real human being

  • @tharmi2477
    @tharmi2477 4 роки тому +7

    Those who disliked this video are smugglers

  • @naturesachi2239
    @naturesachi2239 4 роки тому +2

    Great soul...

  • @m.vijayalakshmi3b910
    @m.vijayalakshmi3b910 4 роки тому +5

    Super appa. I like you 😘😘😘

    • @raja-xl7nt
      @raja-xl7nt 4 роки тому

      Good inspiration father

  • @vjg132
    @vjg132 4 роки тому

    First time I am hearing and seeing person saying the money as a paper, only my hardwork change into money it's mine......bless you. Even though he is struggling day today to run the family......I am seeing good hearted person.....it is true work for yourself and have enough money to run life...

  • @shreejee1777
    @shreejee1777 4 роки тому

    Really supper... Positive eh iruku

  • @raajangv290
    @raajangv290 4 роки тому +3

    வாழ்க நீவிர் ...🙏

  • @manigandangopal6828
    @manigandangopal6828 4 роки тому

    Great Human. We have to do interview people like this..... Salute Sir

  • @lallal9628
    @lallal9628 4 роки тому +2

    Amazing sir. Hats off to you 🙏🙏🙏🙏🙏

  • @Priyaramya312
    @Priyaramya312 4 роки тому

    Vera level appa 🔥🔥🔥🔥 and thanks behind woods bcz intha mathiri vishayatha yarum solla maataga but nega avarukkanaga mariyathaiya kuduthu irukkinga😊😊😊🙏🙏🙏🙏

  • @muthupandi8395
    @muthupandi8395 4 роки тому +1

    Thank you behindwoods the great man

  • @sathyashealthycookingchann5517
    @sathyashealthycookingchann5517 4 роки тому

    Enna manasu sir vungaluku......God irukkanga ........

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 4 роки тому +7

    Great man salute from uk 🇬🇧

  • @karthickym1440
    @karthickym1440 4 роки тому +4

    Great words 😍

  • @KitKatGamer25
    @KitKatGamer25 4 роки тому +1

    VERY HONEST MAN. GOD WILL HELP YOU AND YOUR FAMILY.🙏🌹🇲🇾🇲🇾🇲🇾

  • @gomsshyam456
    @gomsshyam456 4 роки тому +1

    Superb Great Man

  • @govindraj6916
    @govindraj6916 4 роки тому

    A great Salute to him 👏👏👏👏

  • @jesudoss8385
    @jesudoss8385 4 роки тому

    Indeed most of the poor people live very honestly Dispite of poverty which I witnessed many times. May God bless them.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 4 роки тому

    Salute sir. You are inspirational hero 💖🙏🏻💖🙏🏻💖🙏🏻

  • @PeriyasamiRYadav
    @PeriyasamiRYadav 4 роки тому

    Honesty will bring always Honer!

  • @க.அசோக்
    @க.அசோக் 4 роки тому

    இது போல் நல்ல மனிதரை பேட்டி எடுங்கள் தோழர்....

  • @SBRAJESHKUMARSbrk
    @SBRAJESHKUMARSbrk 4 роки тому +2

    Great man.....

  • @maryvinod9450
    @maryvinod9450 4 роки тому +1

    Wonderful!!

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 4 роки тому

    Hats off Gentle Man.

  • @riazmohamed8373
    @riazmohamed8373 4 роки тому +2

    When other channels are focusing on useless things like Rajini , Vijay and other politics. ..Kudos to this team..

  • @rajkumar-pf9nx
    @rajkumar-pf9nx 4 роки тому +2

    இதுக்கு டிஸ்லைக் பண்ணுரவன் நமக்கு கைல காசு கிடைச்சா ஆட்டைய போட்ருக்கலாமேனு வயிறு எரியுர நாயா தான் இருப்பான்

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 4 роки тому

    வாய்மையே வெல்லும்

  • @Gomugoji
    @Gomugoji 4 роки тому

    சூப்பர் ஐயா

  • @djivikgamerz4267
    @djivikgamerz4267 4 роки тому

    GEM OF A PERSON,,,,MAY GOD BLESS U WITH HEALTHY & A HAPPY LIFE AYYA ,,,

  • @footloungeselaiyur7813
    @footloungeselaiyur7813 4 роки тому

    Real hero 💐💐🏅🏅🏅

  • @baskerpushpa7325
    @baskerpushpa7325 4 роки тому

    அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @mariadias1136
    @mariadias1136 4 роки тому

    Great Sir God bless you

  • @manjunathareddy4159
    @manjunathareddy4159 4 роки тому

    Inspired awesome sir

  • @hepziphafarm6136
    @hepziphafarm6136 4 роки тому

    Manusa vara level ah pasuraru appa nega super

  • @SakthiP-p1l
    @SakthiP-p1l 4 роки тому

    🥺🥺poya Eniyae Feel panna vachita 🥺🥺such a Grt man 🤗

  • @Gods1612
    @Gods1612 4 роки тому +1

    Super sir, God bless you 🙏🙏🙏

  • @sathyasavi7751
    @sathyasavi7751 4 роки тому

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @RK_90s
    @RK_90s 4 роки тому

    Nenga than Real Hero 🙏

  • @saran0362
    @saran0362 4 роки тому +1

    Hats off sir 👏

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 роки тому

    Hatsoff

  • @sdsri7111
    @sdsri7111 4 роки тому

    Nermai namma true culture, congrats sir..

  • @vaishnavinithish5155
    @vaishnavinithish5155 4 роки тому +1

    Great man

  • @MrBaluspic
    @MrBaluspic 4 роки тому

    Great person 👏👏👏👏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 роки тому +1

    Good super.wishessir

  • @rajeshwariravi1305
    @rajeshwariravi1305 4 роки тому

    Real hero😎😎😎

  • @Bts.RS2013
    @Bts.RS2013 4 роки тому +4

    "Moorthi" entha name namba yeppavam marakka koodathu nanri aiyaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthisundari598
    @sakthisundari598 4 роки тому

    Intha mathiri nalla manitharai parpathu rompa kastam.2021 la parthathu rompa santhosama iruku ayya

  • @viswavelu727
    @viswavelu727 4 роки тому

    Hats off to you sir ❤️..

  • @johngowtham5721
    @johngowtham5721 4 роки тому

    Great🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @thiviyab43
    @thiviyab43 4 роки тому +1

    He deserve government JOB...

  • @sakthisundari598
    @sakthisundari598 4 роки тому

    Greattttttt man

  • @HITMANGOPI
    @HITMANGOPI 4 роки тому +1

    Vera level

  • @krishnaprabhu3354
    @krishnaprabhu3354 4 роки тому

    Deiva Thirumagan Iyya Neengal🤲🙏

  • @jayabala7389
    @jayabala7389 4 роки тому

    Royal salute

  • @gowthamshankar6246
    @gowthamshankar6246 4 роки тому +1

    Ungala matri oruthar irkura Nala tan corona vanthum naadu aliyama iruku 🔥🔥🔥

  • @thirupuranthagkansubramani3649
    @thirupuranthagkansubramani3649 4 роки тому

    Great man.

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 4 роки тому

    After many months first good news from behind woods !

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 4 роки тому

    Appa 🙏🙏🙏🙏

  • @manomano9953
    @manomano9953 4 роки тому

    Annaaaaaaaaaaaaaaaaaaaaaaa Neenga Vera I Love You Annnnnnnnaaaaaa

  • @singsramrajendran2564
    @singsramrajendran2564 4 роки тому

    May God bless M oorthy your sin cer ity will be rewarded in your life

  • @Nivi.Saiathiban
    @Nivi.Saiathiban 4 роки тому +1

    Super

  • @kumarbabu6956
    @kumarbabu6956 4 роки тому

    Chance a illa No words to express

  • @pranithamayilsamy7916
    @pranithamayilsamy7916 4 роки тому

    Hatts off u sir

  • @vishnupriyabalasundaram9261
    @vishnupriyabalasundaram9261 4 роки тому

    Politicians should see this and learn!!!!