"காதலித்த கணவரே இன்னொருத்தர் மனைவியோடு தொடர்பில் இருக்காரு" - கதறி அழும் இளம் பெண் | NKP

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 961

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 роки тому +205

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @KarthigaKarthiga-yn1rs
    @KarthigaKarthiga-yn1rs 10 місяців тому +195

    2024 la pakuravanga oru like podunga😂😂

  • @kirishevin8976
    @kirishevin8976 3 роки тому +303

    இப்படி ஒரு கேவலமான மனுசனோட வாழுறதை விட அந்த பொண்ணு தனியாக வாழலாம் கீதா 🙏🙏

  • @jeenakannan1079
    @jeenakannan1079 2 роки тому +171

    Lakshmi mam നോട്‌ ഉള്ള ഇഷ്ടം കൊണ്ട് ഈ പ്രോഗ്രാം കാണുന്ന മലയാളീസ് ഉണ്ടെങ്കിൽ like here ☺️

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 3 роки тому +132

    മലയാളി ഉണ്ടോ നമ്മുടെ ലക്ഷ്മി mam നു അടി like❤️👍👍

  • @onlyforyours1191
    @onlyforyours1191 3 роки тому +599

    Mam : நல்லா இருக்கீங்களா
    That hero : எதோ உயிரோட இருக்கேன்
    Mam : எதுக்கு (உயிரோட இருந்துட்டு )🤣🤣🤣🤣🤣🤣

  • @yo-yokids2191
    @yo-yokids2191 3 роки тому +138

    Hats off to Lakshmi madam... super duper lady... in my point of view she is the lady super star

  • @hema3207
    @hema3207 3 роки тому +287

    லக்ஷ்மி அம்மா எவ்வளவு அழகா சொல்லுறாங்க .. வீட்ல ஒரு பெரியவங்க இருந்து அறிவுரை சொல்லுற மாதிரி🙏

  • @pesmaster9393
    @pesmaster9393 3 роки тому +62

    Lakshmi. Madam pudicavaga like poduga

  • @priyamrugeshwari3213
    @priyamrugeshwari3213 3 роки тому +283

    ஒரு சில ஜென்மம் இருக்கத்தான் செய்கிறது கவலை பட வேண்டாம் கீதா உங்களுக்கு நல்ல முறையில் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ முடியும்

    • @renugas2986
      @renugas2986 3 роки тому +4

      Bajarang dal

    • @vanivarshini3739
      @vanivarshini3739 3 роки тому +2

      Ethanai kalathikku ippathy ponnunga valkaiyai sirlapinga

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 роки тому +25

    You are great Lakshmi mam, your words are always true n practical

  • @rathamathi2172
    @rathamathi2172 3 роки тому +283

    Intha ponnoda maamiyar rombavum support ah irukanga.. Hats off to her..👌🙏

    • @renugas2986
      @renugas2986 3 роки тому +3

      Jai bajarang dal

    • @rosevictoria1363
      @rosevictoria1363 3 роки тому

      றன

    • @divyavivek
      @divyavivek 2 роки тому +5

      Nalla maamiyar kooda irukangala pola....namaku tha pisasu vandhu vaachidichi

    • @subharexon6190
      @subharexon6190 2 роки тому

      @@divyavivek 😂

    • @divyavivek
      @divyavivek 2 роки тому +2

      @@subharexon6190 😂😂😂😂

  • @peermohammed4047
    @peermohammed4047 3 роки тому +123

    முறை தவறிய வாழ்க்கை முற்றிலும்(முழுவதும்) தவறும்.

  • @keerthana.p3328
    @keerthana.p3328 2 роки тому +15

    ஆத்மார்த்தமான அன்பு என்பது இப்போது எங்கேயும் இல்லை போல. எல்லா இடங்களிலும் ஏமாற்று வேலை தான்.

  • @fathimuthufathimuthu1378
    @fathimuthufathimuthu1378 3 роки тому +46

    World's best Mamiyar ❤️.....

  • @mgk4245
    @mgk4245 3 роки тому +140

    வர வர தமிழ்நாட்டுல குடும்ப வன்முறை அதிகமாயிட்டே போகுது... 🙁🙁🙁

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +1

      கடந்த 2 ஆயிரம் வருடத்தில் வாழ்ந்த என் முன்னோர்கள் வழி வந்த சொந்தகாரங்க எத்தனை பேர் ~ அதில் கள்ள காதல் பண்ட்றவங்க எத்தனை பேர் ~ அதில் விபச்சாரம் பண்ட்றவங்க எத்தனை பேர் 🚣🎹😎 நான் யார்

    • @itsdude9866
      @itsdude9866 3 роки тому

      @@jayalakshmi2394 who are your ancestors?

    • @rsfathimahani6910
      @rsfathimahani6910 3 роки тому

      ஆமா அப்போ தான் லட்சுமி அம்மாவுக்கு வேல இருக்கு 💗

    • @rajip3187
      @rajip3187 2 роки тому

      QqQ

    • @getlook4641
      @getlook4641 Рік тому

      Seriyal pathu pathu ellam katto kutty suvarairuchu

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 роки тому +90

    பாக்கியராஜ் எத்தனை சின்ன வீடு படத்தை இயங்கினாலும் கந்த கள்ள காதல் மட்டும் மறையாது

  • @saaa953
    @saaa953 3 роки тому +40

    சூப்பர் மேடம். உங்கள் கருத்து. சூப்பர். 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️இலங்கை.

  • @sathishkumar-em2vp
    @sathishkumar-em2vp 2 роки тому +57

    அந்த நபரை சிறையில் அடைச்சிட்டு 2 பெண்களையும் தனியாக வாழ வேண்டும்

  • @sivansivan2716
    @sivansivan2716 3 роки тому +17

    இந்த மாதிரி ஒரு பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண தான் என்னோட ஜெயில்ல போடுங்க இவன

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 3 роки тому +219

    Actually these kind of shows is big safety for so much of family life...

  • @itsasi9398
    @itsasi9398 3 роки тому +42

    அன்பு கட்டாயத்துல கொண்டு வரக்கூடாது...

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 3 роки тому +233

    தவறான உறவு கண்டிப்பா அசிங்கத்தையே கொண்டு வரும்

  • @persissharon9181
    @persissharon9181 3 роки тому +26

    Enaku intha Geetha ponna rombo pudichiruku 😍😍😍😍😍😍🥰🥰🥰😍😍😍😍. Ne nalla irupa ma nee kandipa

  • @sanjanasatz277
    @sanjanasatz277 3 роки тому +70

    Always Love Lechumi Amma😉😊❤

  • @swethap6725
    @swethap6725 3 роки тому +51

    lakshmi ramakrishnan mam hats off to u always support for true... in this world no one as dare to speak for others but u stood bold I have never seen like this bold woman in this world mam love u to the core mam...💯💯

  • @tamilselvie8420
    @tamilselvie8420 Рік тому +11

    Lakshmi mam so great person ❤❤😘😘

  • @சிவசிவா-ச3ம
    @சிவசிவா-ச3ம 3 роки тому +30

    பாவம் கட்டியமனைவி சகோதரி வேண்டாம் என்று தனியாக நின்று வாழும் மா உனக்கு பிடித்தமான வாழ்க்கை வாழ் சந்தோஷமாக வாழ் சகோதரி

  • @rainwithbell1593
    @rainwithbell1593 3 роки тому +90

    Saraswati: sari naan veliya wait pandren.... Vijay: veliya wait pannu nee poiradha😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ranikaruppu3124
    @ranikaruppu3124 3 роки тому +193

    ஏன் பெண்கள் தனியாக வாழ முடியாத மனதில் தன்னம்பிக்கை இல்லாமல் கோழையாக வாழ கூடாது எதிர்த்து நில் நிமிர்ந்து நில்

    • @duraip6990
      @duraip6990 2 роки тому +2

      Avl. Orsvathi

    • @prabarajamanickam4071
      @prabarajamanickam4071 2 роки тому

      y

    • @shardaarumugam9079
      @shardaarumugam9079 2 роки тому +1

      L

    • @vedhasrim8761
      @vedhasrim8761 2 роки тому

      Thaniya vazamudiyumnu nambikai vanthalum pasangala vaithu kondu epdi vazvathu padikatha pengal enna seivargal

    • @rajamanip7892
      @rajamanip7892 2 роки тому

      22ωωq212ωωωωωqqqqqωωωωωωqqωqωωωωωωωqqqωωωωωωωωωωωωωωω2ωωωωω.

  • @MohanKumar-bf4zq
    @MohanKumar-bf4zq 3 роки тому +22

    Semaya pesuringa lakshmi mam super

  • @manohariwatson5379
    @manohariwatson5379 3 роки тому +30

    Sri Lanka Sinhalese are watching this program I am so happy

  • @priyag9071
    @priyag9071 3 роки тому +29

    Geeta can easily file a complaint against her husband and that bloody Saraswati

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 роки тому +60

    தவரான உறவு இருந்தா இப்படித்தான் நின்னு அழனும்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      கடந்த 2 ஆயிரம் வருடத்தில் வாழ்ந்த என் முன்னோர்கள் வழி வந்த சொந்தகாரங்க எத்தனை பேர் ~ அதில் கள்ள காதல் பண்ட்றவங்க எத்தனை பேர் ~ அதில் விபச்சாரம் பண்ட்றவங்க எத்தனை பேர் 🐗🎺🎹 நான் யார்

  • @sivansivan2716
    @sivansivan2716 3 роки тому +7

    இந்த மாதிரி ஒரு புருஷன் இருப்பதைவிட இசை ல இருக்கலாம்

  • @vimeshm6526
    @vimeshm6526 3 роки тому +27

    Saraswathi: Na veliya wait pannuren va...
    Viewers : apdi 2 per Im veliya poi road la nellunga... Athathu lorry yathitu pogatum. 😡🤬😠

  • @zahidajaleel
    @zahidajaleel 3 роки тому +149

    ஏதோ இருக்கேனா ? அவ்வளவு கஷ்டத்தோட ஏன் இருக்கனும் சாக வேண்டியதுதானே. 😠

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 роки тому +13

    ஒரு சினிமா பார்பது போல் தெரிகிறது நிஜ வாழ்க்கையில் நடக்குது

  • @EmptyLife-143
    @EmptyLife-143 3 роки тому +47

    Naadu Nasama pooguthu 😂

  • @anjalee2525
    @anjalee2525 3 роки тому +84

    Geetha akka super..
    Semma bold and angry speech 🗯
    But
    Andha theru naaya pakum podhu adikkanum pola irukku😡🤮

    • @venkateshnath9128
      @venkateshnath9128 3 роки тому +1

      Crt sister 😡Sutha veti poola arutha potu dhan avan therindhuva vaaye la eruka naaku aruthu podanum

    • @anjalee2525
      @anjalee2525 3 роки тому

      @@venkateshnath9128
      Iwanga ellam thirundhaa mattanga bro😒
      Kadumayana danadana amaippu varanum apa welangum😡

    • @KP-om9fj
      @KP-om9fj 3 роки тому +4

      நாய் நல்ல உயிர். இதுங்க மாதிரி கழிசடையில்ல

    • @rondasubbareddy2818
      @rondasubbareddy2818 3 роки тому +1

      Gx

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 2 роки тому +13

    Lakshmi mam doing a great job

  • @gmeenasanthakumar686
    @gmeenasanthakumar686 3 роки тому +9

    I Love you mam God bless you Mam 🥰🥰

  • @fathimanasriyajahan6881
    @fathimanasriyajahan6881 2 роки тому +132

    என்னோட வாப்பா எங்க உம்மாவை விட்டு போகக்க எங்க உம்மாக்கு 29 வயசு...வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு....எனக்கு 2 elder brothers... எங்க உம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம எங்களை வளர்த்தாங்க...இப்போ எனக்கு 25 வயசு...இதுவரைக்கும் எங்க வாப்பா எப்பிடி இருப்பார் என்று கூட எனக்கு தெரியாது.... எங்க elder brothers 2 பேருமே நல்ல தொழிலை செஞ்சிட்டு இருக்காங்க...நான் university முடிச்சிட்டு இருக்கேன்...இந்த பெண்களை பார்க்கையில் எங்க உம்மாவை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன்...😊😊

  • @meenu337
    @meenu337 3 роки тому +47

    இளமைல ஆடி அனுபவச்சு திருந்தி வர கணவனை வச்சு ஒரு ஆணியும் புடுங்க வாய்ப்பு இல்லை.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      கடந்த 2 ஆயிரம் வருடத்தில் வாழ்ந்த என் முன்னோர்கள் வழி வந்த சொந்தகாரங்க எத்தனை பேர் ~ அதில் கள்ள காதல் பண்ட்றவங்க எத்தனை பேர் ~ அதில் விபச்சாரம் பண்ட்றவங்க எத்தனை பேர் 🚣😎🎹 நான் யார்

    • @Eniya5013
      @Eniya5013 2 роки тому +1

      Yes sis na divorce paniten apdi patta purusan vendam

  • @prashanthprashanth6695
    @prashanthprashanth6695 3 роки тому +35

    LAKSHMI ARMY DA 🔥🔥🔥🔥🔥

  • @renukarunka5740
    @renukarunka5740 3 роки тому +5

    Lakshmi mam unga programe supper

  • @jogumayask
    @jogumayask 3 роки тому +40

    Enakum 26 age thanda.. But na mattum innum Chinna pillaiyavey irukenda😁😜

  • @cousins7869
    @cousins7869 3 роки тому +53

    Finally Vijay na veliya wait pandran 🤣🤣🤣

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 роки тому +24

    லஷ்மி மேடம் மேக்கப் இல்லாமல் இருக்கிங்க ஜி தமிழ் தான் உங்களுக்கு சரியான நிகழ்ச்சி நல்லா திர்ப்பு தருவிங்க மேடம் நல்லா இருக்கும் நிகழ்ச்சி பார்க்க

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      கடந்த 2 ஆயிரம் வருடத்தில் வாழ்ந்த என் முன்னோர்கள் வழி வந்த சொந்தகாரங்க எத்தனை பேர் ~ அதில் கள்ள காதல் பண்ட்றவங்க எத்தனை பேர் ~ அதில் விபச்சாரம் பண்ட்றவங்க எத்தனை பேர் 🎻🎤🚲 நான் யார்

  • @r.malathir.malathi2286
    @r.malathir.malathi2286 10 місяців тому +3

    திருமணம் முடிந்தவுடன் குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வது போல் ஆண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும்

  • @dona8108
    @dona8108 3 роки тому +59

    Geetha pavam 😭😭😭

    • @madhupandian9160
      @madhupandian9160 3 роки тому +1

      Aanaa vaai thaan romba neelam

    • @dona8108
      @dona8108 3 роки тому +4

      @@madhupandian9160 avalude husband tha...Ningl samathikkuma?

    • @Tnpa2024
      @Tnpa2024 3 роки тому

      Bajarang dal

    • @mwalavika
      @mwalavika 3 роки тому

      @@Tnpa2024 isme bhajrang dal kahan se aagaya?

    • @pavialex4522
      @pavialex4522 2 роки тому +2

      @@madhupandian9160 ama awa purushana iluthu oruthi povala ava amaithiya konjitu irupala

  • @starmobile1534
    @starmobile1534 3 роки тому +38

    Oruththikki unmaiya illana vera yaarukkum unmaiya irukka mudiyathu ipo sarashwarathi next yaaro

  • @பூணமணி
    @பூணமணி 3 роки тому +84

    Love and Attraction are two different things. Love doesn't fade away no matter what. Attraction does fade away in a matter of time. Love means loving your soul.

  • @naveebe1119
    @naveebe1119 3 роки тому +139

    இவனலாம் அரேபிய நாடுகள் சட்டம் படி தண்டிக்கனும்

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 3 роки тому +43

    மணி ஆச்சு வேகமா வாங்க troll பண்ணனும். 😁😁😁😁😁

  • @sinthusuperprothusha4606
    @sinthusuperprothusha4606 3 роки тому +20

    Ennoda lifelayum ippitithan achu but naan avana viddu vilathidan pidikkathavangkalukku pasam kaaddavenam

    • @Viji_nkl
      @Viji_nkl 3 роки тому +2

      சரியான முடிவு சகோ

  • @freefiregaming7115
    @freefiregaming7115 3 роки тому +29

    Lakshmi mam your way of consoling people is great 👍

  • @srijay8697
    @srijay8697 3 роки тому +18

    Dai letchu madam pavam da, evlo tha avangalo digest pannuvange 🤣

  • @rajandrakumar7919
    @rajandrakumar7919 6 місяців тому +1

    Hello Madam Lakshmy, let me introduce myself I am Dr Raja (PhD) from Malaysia 🇲🇾 I really respect 🫡 your commitment to assist and help the community. I love all your show. Keep up your amazing content.

  • @judgeandjury227
    @judgeandjury227 3 роки тому +56

    The wife should give a complaint against husband and his mistress and put them in prison. Saraswathi is using him for his money for her and her children.

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 4 місяці тому

    True love never dies nalla pasangala intha ponnungalukku pudikkathu

  • @abhisheknair300
    @abhisheknair300 2 роки тому +12

    அடிச்சு பல்லையும் ஒடைத்து.. சேர்ந்தும் வாழாமல் வேறு ஒரு பெண்ணுடன் ஜல்சா அடிச்சுட்டு இருக்கான்..இருந்தும் அவன் தான் வேணும்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருக்குதே இந்த பொண்ணு 🤔🤔
    என்ன ஜென்மமோ..😖😖

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 роки тому +7

    En pillaikku soru poduranga nu saraswathi solluranga.
    Nanum en purusan kooda 20 years sa irukken. En pillaikalukku appa but en 2 kulanthai padippu selavu my expenses ellame my own money en purusan panathil nan valavillai but en purusanai rompa pudikkum. Yaraiyum nambi valakudathu.

  • @pathminipathmini468
    @pathminipathmini468 3 роки тому +232

    அவனுக்கு அந்த தங்கசீ குண்டா இருக்காங்கனு தான் அந்த நாய் வேணாம் சொல்லுறா ன் நானும் குண்டு தான் நானும் ரொம்ப அவமானம் பட்டு இருக்கன் 😭😭😭😭😭😭

    • @rajamohamad9278
      @rajamohamad9278 3 роки тому +11

      Varutha padathinga udambai kuraikka mudiyum.muyarchi saiyungal niraya udar paierchi iruku.ungal arokiyam ungal kaiel.

    • @ananthit9961
      @ananthit9961 3 роки тому +31

      அழகு ,குண்டு எல்லாம் எத்தனை நாள் மா... உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க

    • @gurunathan9912
      @gurunathan9912 3 роки тому +10

      நானும் தான் கல்யாணம் ஆன அப்ப நான் ஒல்லியாக அழக இருப்பேன் ஆனல் என் மாமா இப்பயும் என் மேல் ரெம்ப பாசம தான் இருக்கார்

    • @rajamohamad9278
      @rajamohamad9278 3 роки тому +5

      @@gurunathan9912 yellorukum ungalaipol kanavan amaivathillaye,ullathai parkum angal manaivi yeppadi irunthalum anbodu iruparhal. udalai mattum parkum angal naimari oor sutha vendiyathuthan.ippadi Ulla naaihalidam yen vazhanum?

    • @jangmisaaghan5419
      @jangmisaaghan5419 3 роки тому +7

      Nanum gunda dhan ma iruken enakum ellarum body shaming panranga evanaiyum namba koodadhu

  • @saranyathewar5261
    @saranyathewar5261 3 роки тому +33

    Paawam Geetha Sis..😥😥😥

  • @feelthenature5588
    @feelthenature5588 3 роки тому +7

    Good mamiyar
    Amma thank you🙏🙏🙏

  • @jayalakshmi2394
    @jayalakshmi2394 3 роки тому +4

    பூமி கிரகம் போற்றி ஓம் என்று சொல்லி விட்டு சாப்பிட வேண்டும் ~

  • @jesussarani5373
    @jesussarani5373 8 місяців тому

    Super super madam நல்ல ஆலோசனை

  • @vijayav9539
    @vijayav9539 3 роки тому +3

    சூப்பர் மேடம்

  • @vasugi.rk.ramamoorthy777
    @vasugi.rk.ramamoorthy777 3 роки тому +10

    Lakshmi mam hats off to you

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 3 роки тому +23

    எல்லம் கணவனும் இப்படி தா இருக்காங்க

    • @fathimaamra3688
      @fathimaamra3688 3 роки тому +5

      No idhu thappu ellarumae ippadi kedayadhu nallavangalum irukkiranga

    • @Roserose-qz8dw
      @Roserose-qz8dw 3 роки тому +1

      Ellarum ippudi illa sis.

    • @ranjidevaraj5682
      @ranjidevaraj5682 3 роки тому +3

      Yes, romba nalla varu nenachudu irukkum pothu oru naal avanga real face theriya varumpothu yarayum namba mudiyale

  • @அண்ணனின்விழுதுP

    தம்பி விவரமாதான் பேசுராப்ல 😁😁😀😀😀

  • @sathiya.m3614
    @sathiya.m3614 3 роки тому +39

    Pavam ..Geetha akka 😭😭

  • @jestinajana3276
    @jestinajana3276 2 роки тому +14

    Vijay Sir... Please don't leave Sangeetha mam in your life😂😂🤣🤣

  • @fts-tricks1971
    @fts-tricks1971 2 роки тому +2

    love ❤😘your videos

  • @tipstamil1170
    @tipstamil1170 3 роки тому +43

    சும்மா அடித்தவன் புருஷனை வச்சிட்டு நல்லவா மாறி நீலி கண்ணீர் வடிக்கிற

  • @surekhahari5972
    @surekhahari5972 3 роки тому +6

    S correct endha mari gens kandipa vitutu povaru please ladies understand ...nice show ner konda parvai irukanum

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 роки тому +31

    கீதா அவன் உனக்கு வேண்டாம். உன்னை பார்க்க பரிதாபமாக இருக்கிறது

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      கடந்த 2 ஆயிரம் வருடத்தில் வாழ்ந்த என் முன்னோர்கள் வழி வந்த சொந்தகாரங்க எத்தனை பேர் ~ அதில் கள்ள காதல் பண்ட்றவங்க எத்தனை பேர் ~ அதில் விபச்சாரம் பண்ட்றவங்க எத்தனை பேர் 🚣🌐🚩 நான் யார்

  • @BanuBanu-fx3cs
    @BanuBanu-fx3cs 3 роки тому +12

    மேம் நீங்க சொன்ன அந்த வார்த்தை...love பண்ணி சண்ட வரும் அடி ஒதை விழும்.. இதெல்லாம் நடக்குது மேம்.. But அவரையும் கொர சொல்லல மேம் அவரோட problem.. கடன் நிலையான வேலை இல்லை.. அந்த டென்ஷன்.. எங்களுக்கும் ஒரு பையன் விஷ்ணு 1year.. கஷ்டமோ நஷ்டமோ வாழ்ந்தா அவரோட வாழனும் இல்லாட்டி என்னோட பையனுக்காக வாழனும்.. நான் தான் அம்மா இல்லாம வளர்ந்தேன்ன என்னோட பையனுக்கும் அந்த நிலைமை வேண்டாம் என்று.. மனிதனுக்கு சகிப்பு தன்மை மிக முக்கியம் 🙏🙏

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 роки тому +7

    Indha madiri problemsanu en husband ketaru neengale ketuteenga mam super oru great advice intha show👍

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 Рік тому

    Valga valamudan thambi .

  • @Nonecares452
    @Nonecares452 3 роки тому +36

    Yenna maithukku da love pandringa?

  • @theepanjamuna2824
    @theepanjamuna2824 3 роки тому +4

    Superb mam from srilanka unka fun

  • @somasundaramk9365
    @somasundaramk9365 3 роки тому +8

    Mam pls eppidiyavadhu indha ponnai sethu vainga mam

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Рік тому +1

    I like this episode

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 роки тому +9

    உங்களது தீர்ப்பு சரியில்லை.

  • @Sowmyadamusowmya2130
    @Sowmyadamusowmya2130 3 роки тому +2

    This like only for Ramakrishna mum whichever I saw last all the likes will go only for Ramakrishnan thank you mam

  • @snehababy.......2218
    @snehababy.......2218 3 роки тому +3

    Evaloo thooram Yaru pathalum prava ilaanu...... Vanthu avunga life ahhh theadiiii Intha showku varanga....... Plsss comment la Yarum Thittathinga 😐......... Nejamavea Avunga Kashtathayum sollum pothu ,Thaangigavea Mutiyala.....😭Geetha Nalla ponnu Thaan😑😭...Geetha You R Great✨...........

  • @jencyasban2063
    @jencyasban2063 3 роки тому +2

    Geetha super ah pesuthu....ennakku innoru payan na pathu kalyanam panni vaika sollunga....sema

  • @Sangeetha859
    @Sangeetha859 3 роки тому +71

    Nana irundha avana sapatula vesam vachi konnuduven naayi Oru ponna yamathi ipdi vitutu odi pora naaingla la uyiroda vida kudathu, sila manangeta pombalaingala than pavam ipdi sila ponnunga kasta padranga

    • @RameshKumar-go2us
      @RameshKumar-go2us 3 роки тому +1

      Mooditu po

    • @Sangeetha859
      @Sangeetha859 3 роки тому +17

      @@RameshKumar-go2us serupu pinjidum porambokku nee yaru da Enna mooditu po nu solla potta payala Oru ponna asinga padutharavanum Oru ponna asingama pesuravanum aambalaye ila

    • @sathyakrishnamurthy8713
      @sathyakrishnamurthy8713 3 роки тому

      @@RameshKumar-go2us ᴩʟᴇᴀꜱᴇ ᴩʟᴇᴀꜱᴇ ɪʙ ɪɴʙ ʙ ʙʙʙ ʙɪʀᴛʜᴅᴀy ʙɪʀᴛʜᴅᴀy ʙʙɪ ʙᴊ ʙɪʙʙ ɴɪᴍʜ ʙ ʙɴɪ ʙᴏʙʙ ʙᴏʙʙ ʙ;ʙɪ. ʙʙʙ ʜᴜʜ ᴊʙ ᴊʙɪ ʜ ᴊᴀʙ ɪʙ. ᴊʙᴊʙʙ. ʙɪɪ ʙʙʙ ɪ ; ɪꜰ ʙ;ʙɪɪ ɪɴᴄʜ ɪʙ ɪ ɪʙ ɪʙ ᴊɪʜɪʙ ɪʙ ɪɴʙ ɪʙ ɪʙ ɪʙ ᴊ ɪɪʙʙᴊ ʜʙᴏʙʙɪ

    • @tamiljessi8620
      @tamiljessi8620 3 роки тому +2

      @@Sangeetha859 sis apde namma konnomna namma evanayo vachirukom atha purushana konnutomnu sollum intha kevalamana so called society

    • @tamiljessi8620
      @tamiljessi8620 3 роки тому +3

      @@RameshKumar-go2us poda dash

  • @shamlijerry4143
    @shamlijerry4143 3 роки тому +32

    Put that men in jail he should be punished

  • @RajeshKumar-yr3rp
    @RajeshKumar-yr3rp 3 роки тому +36

    Evanukku kai & kal ah vetti vedu atometica adanguvan

  • @irfathirfath2255
    @irfathirfath2255 3 роки тому +5

    😭 என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கு

  • @anithadhesingh1183
    @anithadhesingh1183 2 роки тому +3

    Its like my story . Im having a kid. Natha en payana pakuren. Love pera solli elaroda life la vilayaduranuga inthamari dogs. Case potuten but en payanoda feelingsku aruthal yarum ila.

  • @jamunar5248
    @jamunar5248 2 роки тому +1

    Very good girl God bless you

  • @sathishpawar5210
    @sathishpawar5210 3 роки тому +6

    Idu ennenu therila irundalum solren adipoli

  • @hanathass407
    @hanathass407 3 роки тому +4

    Lakshmy R. madam fan

  • @johnbosco9186
    @johnbosco9186 3 роки тому +3

    My God...
    Thank you Mam.

  • @Mr--Mrs--Gayuraj
    @Mr--Mrs--Gayuraj 2 місяці тому +1

    காதல் திருமணம் செய்தாலே கொஞ்ச நாள் கழித்து கணவர்கள் நம்மளை விட்டு இன்னொருத்தியை தேடி கண்டிப்பாக போகிறார்கள் என் வாழ்க்கை நீ நிஜமாக நடந்த உண்மை தயவு செய்து வீட்டில் சொல்லும் பையனை மட்டும் திருமணம் செய்யுங்கள்🙏

  • @ohmsai5413
    @ohmsai5413 3 роки тому +22

    இவனவோட்டவோனும்🐆🐆🐆🐆