Reached Sabarimala by walk - Free food, stay | Sabarimala complete guide Tamil | Sabarimala EP 2

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Click and watch all videos in trip • Kedarnath & badri 2023
    We have started our new trip to Sabarimala, Swamiye Saranam Ayyappa
    In this video we are traveling Sabarimala temple, we have also shown complete tour of temple where to stay eat in Sabarimala .
    how to reach Sabarimala
    Sabarimala tour tamil
    Sabarimala budget trip
    Sabarimala A to Z complete guide
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

КОМЕНТАРІ • 308

  • @ramprasadperumal3941
    @ramprasadperumal3941 Рік тому +59

    🙏🙏🙏சன்னிதானத்தில் இருப்பது தனி புன்னியம், சுகம்... புன்னியம் பூங்காவனம்... ஸ்வாமியே சரணம் ஐயப்பா... 🙏🙏🙏

    • @kumarisenthil5681
      @kumarisenthil5681 Рік тому +2

      நேரடியாக ஐயப்பனை பார்த்துவிட்டோம்.நன்றிபுரோ

    • @akaash3978
      @akaash3978 Рік тому +1

      Yes naan kuda last time sabarimala pona appo night sannithanam la tha stay panni thoonguna

  • @M4DNOM4D
    @M4DNOM4D Рік тому +54

    By God's Grace I was Able To Go 22 Times Till Now , My Age Is Currently 27 , More To Go , സ്വാമി ശരണം🙏❤

  • @RameshButtu
    @RameshButtu Рік тому +56

    தொடர்ந்து 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்த ஞாபகம் என்றும் மறக்க முடியாது🙏🙏🙏......

    • @user-yc4xi6nd1i
      @user-yc4xi6nd1i 10 місяців тому +2

      Sabarimalai swami Ayyappa 18 songs video music facebook

  • @massmaran5978
    @massmaran5978 Рік тому +18

    நான் டிசம்பர் மாதத்தில் சபரிமலை சென்றேன்.பம்பையில் காலை 4மணி அளவில் மலை ஏறி 7 மணி அளவில் சாமி தரிசனம் செய்தேன்.சீசன் டைம்ல ....🎉🎉🎉🎉

  • @RameshButtu
    @RameshButtu Рік тому +6

    என்னால் தொடர்ந்து 4 ஆண்டுகள் சபரிமலை போக முடியவில்லை. ஆனால் இன்று இந்த வீடியோ மூலமாக சபரிமலை சென்ற அனுபவமும் என்னுடைய பழைய ஞாபகமும் கிடைத்தது.

  • @dineshbabur2293
    @dineshbabur2293 Рік тому +8

    அடிவாரத்தில் உள்ளது கணபதி மட்டுமல்ல கன்னிமூல கணபதி கோயில் நண்பரே!!! கன்னிமூல கணபதிக்கு சரணம் ஐயப்பா 😊😊😊

  • @prakashrak4905
    @prakashrak4905 Рік тому +3

    செம்ம ஒர்த் வாட்சிங்....
    நல்ல விளக்கம். நானே கோவிலுக்கு போய் வந்த உணர்வு..
    சபரிமலை ஐயப்பன் கோவில் இவ்வளவு விசாலாமா இருக்கும் னு நினைத்து கூட பார்க்கவில்லை....
    மிக அருமையான காணொளி விருந்து... அதோடு உங்கள் எதார்த்தமான வர்ணனை சூப்பர்

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Рік тому +36

    Special thanks Ajay for showing us Sabarimala Temple . All the facilities that are available here you have nicely explained in this video. I feel so blessed after seeing this video. For me it is like going on a Pilgrimage with you. Swamiye Saranam Ayyappa.

    • @dinesh-editing
      @dinesh-editing 9 місяців тому

      Waste bro, don't go sabarimalai... He is not follow the rules and regulations... 😡...

  • @Slbhgaming
    @Slbhgaming Рік тому +7

    1st and who wants to go to the place that is on Transit bites video pls like ❤ Swamiye swaranam iyappa

  • @smilinggirl9201
    @smilinggirl9201 Рік тому +7

    Tnq for bringing back my memories. I have visited there before 13yrs and still it brings goosebumps 🙏

  • @vilango6488
    @vilango6488 Рік тому +9

    Feeling of oneness with God and Nature, had the feeling of climbing with you, it's all Ayyappas grace. Swamiyye saranam Ayyappa.

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Рік тому +2

    சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை வேற லெவல் தான் அற்புதமான பதிவு சுவாமியே சரணம் ஐயப்பா 🌺🌺🌺🍊🍊🙏🏽🙏🏽

  • @punniyakotivasudaven6507
    @punniyakotivasudaven6507 Рік тому +9

    Ajay bro bottom to top இருமுடி தலைல தான் இருக்கணும், சட்டை அணிய வேண்டாம் ப்ளீஸ்,we want to follow your tradition because so much of people following you ,so this is your responsibility.

    • @dinesh-editing
      @dinesh-editing 9 місяців тому +1

      Bro modhalla avaru maalai potu 41 days virathame ila bro, aprom tha irumudi ellam.. Ithulla pambala vera irumudi 😑

  • @sethuarumugam9154
    @sethuarumugam9154 Рік тому +68

    தம்பி தாங்கள் சென்று கொண்டிருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த இடம் அனைத்தும் புண்ணிய பூங்காவனம் இது சுற்றுலா தலம் இல்லை உண்மையான ஐயப்பன் பிள்ளைகள் 48 நாள் கடும் விரதம் இருந்து ஐய்யனை தரிசிக்கின்ற புண்ணிய பூங்காவனம் என்று மறந்து விட வேண்டாம் தயவு செய்து சீசன் என்று சொல்லவேண்டாம் அது தவறு ஐய்யனின் புண்ணிய பூங்காவனத்தை படம் போட்டு காண்பித்து விட்டோம் என்று நினைக்க வேண்டாம் இது ஐய்யன் வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி மறந்து விடவேண்டாம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

    • @bytebeattamil
      @bytebeattamil 9 місяців тому +10

      சாமியே சரணம் ஐயப்பா🙏🙏 அவர்கள் ஏதோ பொழுது போக்கிற்க்காக செல்கிறார்கள் போல தெரிகிறது

    • @vijaishree370
      @vijaishree370 9 місяців тому +1

      Sariyana pathil ayya

    • @prabupk1724
      @prabupk1724 8 місяців тому +2

      இது சீசன் கிடையாது .இந்த தலைவன் மாத வைஷ்ணவி கோவிலுக்கு போனது பாத்து நானும் போனேன்.. ஜம்மு காஷ்மீர் வரைக்கும்..இது பார்த்து அடுத்த தலைமுறை வருவான்..3k kids

    • @HariPriya-oy9mr
      @HariPriya-oy9mr 8 місяців тому

      Party gane

    • @malsk5012
      @malsk5012 8 місяців тому +1

      Konjam kooda bayamilladha travel.. 🤦‍♀️🤦‍♀️

  • @BalajiBalaji-uo7pq
    @BalajiBalaji-uo7pq Рік тому +4

    இது சுற்றுலா தலம் அல்ல இது முற்றிலும் ஐய்யனின் புனிதம் நிறைந்த பூங்காவனம்.இந்த இடத்தில் உன்னைப் போன்றவர்களுக்கு இவ்விடத்தில் இடமில்லை துஷ்டனே.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Рік тому +9

    First time watching whole sabarimala. Divine darshan through your eyes Thank you🙏 Brother. Wish to visit iyyapa. Pathayhey illa. Pakanum..very good friends you are lucky.

  • @RameshButtu
    @RameshButtu Рік тому +1

    நான் இதுவரை ஒன்பது ஆண்டுகள் சபரிமலை யாத்திரை சென்று வந்து இருக்கிறேன். நீலிமல ஏற்றம் ஏற சுமார் இரண்டு மணிநேரம் ஆகும். எங்களுடன் புதிதாக மாலை போட்டு வருபவர்களுக்கு வழி துணையாக இருந்து அவர்களையும் சன்னிதானம் வரை அழைத்துச் சென்று சுவாமி ஐயப்பன் தரிசனம் வரை கூடவே இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து பயணிக்கும் போது மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருக்கும்🙏🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏...

  • @ratheesrathee9877
    @ratheesrathee9877 9 місяців тому +1

    Can’t explain the vibe that we feel on the temple, especially while seeing Ayyapa face 😍

  • @velvelmurugan5996
    @velvelmurugan5996 9 місяців тому

    உங்களுடைய அனைத்து வீடியோவும் நான் பார்த்து விடுவேன் இருந்தாலும் சபரிமலை வீடியோ மிக நன்றாக உள்ளது நான் கார்த்திகை மாதம் வருட வருடம் சபரிமலை செல்வேன் மற்றும் சித்திரை விசு சபரிமலை சென்று வருகிறேன் ஏறுவதற்கு சராசரி 3 மணி நேரம் இறங்குவதற்கு ஒன்ற மணி நேரம் சாமியே சரணம் ஐயப்பா

  • @karthitbm
    @karthitbm Рік тому

    Very useful and informative videos bro (Part 1&2) Nan next week மலைக்கு தனியா போறேன் after 13 Years. Had lot of doubts, questions in my mind. Unga videos பார்த்து எல்லாம் clear achu.. Roomba Thanks.. சாமியே சரணம் ஐயப்பா 🙏🏼

  • @vinithkumar109
    @vinithkumar109 Рік тому +2

    Yoivv goosebumps aa irukiya, 🥺🥺🙏 samy saranam❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +4

    சரங்குத்தி மக்களே 🤙🤙🤙 அப்பாச்சி மேடு கடந்த பிறகு👍👍👍

  • @kalyanihemalatha6218
    @kalyanihemalatha6218 Рік тому +11

    ஐயனின் பூங்காவனம் தற்போது சுற்றுலாத்தலம் போல் ஆகிவிட்டது என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். ஒரு மண்டலம் விரதம் இருந்து பக்தியுடன் இருமுடி கட்டி , அந்த இருமுடியை தலையில் சுமந்து பதினெட்டு படிகளில் ஏறி ஐயனின் தரிசனம் காணும் போது இப்பிறவியே ஐயனை காணதான்‌ என்று தோன்றும். அப்படி பட்ட பூங்காவனத்தை இப்படி படம் போட்டு பணம் சம்பாதிப்பது நியாயமா?

    • @ThangavelM-sr5ln
      @ThangavelM-sr5ln 10 місяців тому +1

      🥺💯

    • @manivannanpakkirisamy425
      @manivannanpakkirisamy425 8 місяців тому

      இவங்க அய்யனை கான செல்லவில்லை லாப நோக்கத்தில் செல்கிறார்கள் சாமியே சரணம் ஐயப்பா

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 Рік тому +1

    First time I am seeing 🙏sabarimala,thanks for d video 🙏🙏🙏

  • @ambujakshisreedharan5983
    @ambujakshisreedharan5983 Рік тому +8

    Swamiyeee Sharanam Ayyappa

  • @selvam1795
    @selvam1795 Рік тому

    உங்கள் புண்ணியத்தில் சபரிமலையை நாங்கள் வீட்டில் இருந்தே பார்த்தோம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 9 місяців тому +3

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 😭😭😭😭🌸🌸🌹🌺💐📿📿🙏🙏

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Рік тому +2

    Superb coverage and informative no one would have shown this kind of video informing every step to have the darshan of Lord Ayyappa rt from Pambai God Bless you Thanks Take care 👍👍🌹🌹

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Рік тому +1

    தல எனக்கு ஒரு சந்தேகம்.எனக்கு தெரிந்த வரை மாலை போட்ட உடன் கோயில்ல தங்கி அங்க‌ சாப்பிட்டு ..தலைமை சாமி தினமும் வந்து பேசுவார்.. இது வரை.‌ இப்போ advance Technology ya 🎉🎉🎉 வாழ்த்துக்கள்.இது வரை நான் கேட்டது கல்லும் முல்லும் சாமிக்கு மெத்தை???

  • @hemachandranm19
    @hemachandranm19 3 місяці тому +1

    6:25 fact.. naa last time pogumpothu also hills mela nadanthupora mathiri tha irunthichi.. ippo tha ipdi change pannirukanga, antha thrill illama poidichi

  • @SABARI_GAMING_8959
    @SABARI_GAMING_8959 Рік тому +3

    NA 3 YEAR POIRUKEN ELLA VATTIYUM ERUMELI LA IRUNDHU SABARI MALAI VARA 50 KM NADANDHU THA POIRUKEN VALI ROMBA KASTAM MA IRUKUM BUT JALIYA THA IRUKUM❤❤❤❤

  • @rohinivijaya3589
    @rohinivijaya3589 Рік тому +2

    Thank you so much for showing sri saranam ayyappa temple. It really gave me a goosebumps. Lots of information. Hats off to you. My best wishes. Really felt like travelling to sabrimala. You will be blessed. Om saranam ayyapa

  • @routeclear633
    @routeclear633 Рік тому +5

    Bro mudinja daily video poddunga bro.😢

  • @krishnanm5549
    @krishnanm5549 Рік тому +5

    Hi Ajay, Your vlogs nowadays seem to be very spiritual and beautiful. Very different especially this particular temple showing . Great🎉🎉🎉🎉😊😊

  • @user-eg2cv5tw7t
    @user-eg2cv5tw7t 11 місяців тому

    Yaru Pa nee ungaloda Vlog la ennaiyum Sabarimala Yatraiku kootitu poitinga..
    Thalapathy Nan Sabarimala ku sendru 9yrs aaguthu but nan group ah than poirukan ... Individual ah epdi porathu teriyama iruntha because antha Irumudi epdi katrathu and Anga poi epdi abishegam ku nei thengaai odaikurathu...nu edhumey teriyama iruntha...but ipa unga video parthathu aparam intha time nanum en paiyan Sabari avanuku 7yrs aguthu.. Ayyappa name than avanuku vacha...but innum Avan poranthu nan Sabarimalaiku pogala but this time en paiyana kootitu intha maari un season time la polamnu mudivu pannita..mikka Nandri brother...om swamiye saranam. Ayyappa..

  • @sukri0911
    @sukri0911 9 місяців тому +1

    நல்லாயிருக்கு! உங்க நண்பர்கள் எல்லாம் ஏதோ கடுப்பா இருக்கற மாதிரி இருக்காங்களே ஏன்?

  • @VisVichu
    @VisVichu Рік тому +2

    Irumudi thalai la vaikra po thundu or bedsheet or scarf katti vachukonga.. Direct ah mudi pada koodathu nu soluvanga

    • @Sundarsoundofficial
      @Sundarsoundofficial Рік тому +1

      Mm ama bro approm oru black colour thuni paii tholula potukiruvanga

  • @costmostchannel578
    @costmostchannel578 9 місяців тому

    My friend from Malaysia mentioned this just a moment ago.. He will be there in 9thDec2023.. Wish him a very healthy & good luck for his journey.. he said 48KM to go there..

  • @mukundaraoster
    @mukundaraoster Рік тому +2

    SABARIMALA TEMPLE VIDEO VIEWS & INFORMATION 👌👌👍💪💪

  • @rnpriya6989
    @rnpriya6989 Рік тому +1

    Super bro.. Live la sabarimalai patha feelling. 💐

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Рік тому

    Konja varushathuku munadi ellam sabari peedam la irundhu kovil varaikum tharaiye irukadhu muzhuza kallu manna irukum. Ipo ellamey mathitu irukanga. Romba easy ayitu iruku.

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Рік тому +2

    சுவாமியே சரணம் ஐயப்பா ✨♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ponmaha

  • @BharathiyinBharatham
    @BharathiyinBharatham Рік тому +6

    Om Swamiye Saranam Aiyappa!!!
    Awesome coverage Ajay bro!! Thanks for this video and sharing this for people like me who cannot go there this is gold!!
    Just wanted to share my humble opinion , the irumudi ceremony with guruswamy and all family memebers and the entire troupe and also doing padi poojai aat home and anadhanam after that enhances the experience to a different level and going as a group singing ayyapan songs and chants and finally going to sanidhi and getting a glimpse of ayyapan is agoosebumps moment!
    My feeling is that removing this process will dilute the entire experience and also irumudi should be kept on the head most of the times and not on shoulders, probably these things are not strictly adhered to these days but when taken with complete Bhakti the experience is really divine and unbeatable !! These are just my opinions and thoughts!! Probably you would be normally doing that way and did this just for the Vlog sake but wanted to put this thought out there so someone could take on it that’s all.. 🙏🏽🙏🏽 Saranam Ayappa!!

  • @sudharajesh1483
    @sudharajesh1483 11 місяців тому +1

    All the very best to you. We r regularly watching ur videos. Sabarimala was really excellent for tamil viewers. Would suggest you to give more info abt appachi medu / ippachi kuzhi / Neeli mala n all, so that even kids n others who had never been there and watching will have good info. All the very best to all ur future videos. Swami Sharanam

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому

    வாவ் மக்களே 🤙🤙🤙 மிக மிக அருமையான பதிவு 💞💞🙏 மிக்க நன்றிங்க நண்பரே அஜய் சுதர்ஷன் 💞💖👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @Lohith_lollu
    @Lohith_lollu 7 місяців тому

    Everything is awesome except the way you carried your irumudi… irumudi is very auspicious and you should treat that as lord ayyappa himself….

  • @barath7929
    @barath7929 6 місяців тому

    Naa 2023 November 15th pona correct ah 1 hr la pamba to saamy tharisanam mudindhadhu🙏🙏🙏.... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🥺🙏🙏🙏

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Рік тому +1

    Va thala.. Most waited 🔥

  • @chenthilkanth4320
    @chenthilkanth4320 Рік тому +1

    பெரும்பாதை பயணம் செய்து பாருங்கள், மிக அற்புதமாக இருக்கும்

  • @geeriramesh774
    @geeriramesh774 Рік тому +3

    Samiya Saranam ayyappa.🙏🙏🙏🙏🙏🙏

  • @subashkumar6556
    @subashkumar6556 Рік тому

    Thanks bro
    Apadiya koil ku Naa ne pona maadhri feeling ah iruku

  • @asanthaaoppadipom8298
    @asanthaaoppadipom8298 5 місяців тому

    Pamba to sanidhanam 1hour 5 minutes ❤

  • @user-rb9mg6rh7t
    @user-rb9mg6rh7t 8 місяців тому +1

    சாமி போன வச்சுட்டு நீங்க பேசிட்டு வரிங்க ஆனால் தலையில் இருமுடியை சுமந்து கொண்டு வர உங்களால முடியல பம்பையில் கட்டு கட்டினீர்கள் அங்கதான் இருமுடியை தலையில் பார்த்தேன் அதன் பிறகு பதினெட்டாம் படியில் தான் பார்த்தேன் ஐயப்பன் இன்னும் உயிரோடு வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது மறந்துவிட வேண்டாம்...

  • @krishnankalyanaram7017
    @krishnankalyanaram7017 Рік тому

    I am 60 now. We , few as a team undertaking the sabarimala every month.

  • @ManiKandan-gu6ru
    @ManiKandan-gu6ru Рік тому +1

    Last month tha Na poitu vanthen 5 times kitta free ah sami pathen 😍😍🤩🤩🙏🙏🙏🙏🙏

    • @parthibantravelog4533
      @parthibantravelog4533 10 місяців тому

      @manikandam-gu6ru bro darisanam panna evalo neram aachu and open and close time and nei abishegam timing solla mudiyuma bro it will be helpful to me. Nan october 19 ku darshan book pani iruka?

    • @ManiKandan-gu6ru
      @ManiKandan-gu6ru 10 місяців тому +1

      @@parthibantravelog4533 Bro nan May month ponen so avlova kootam illa afternoon 1pm ku malai erinom 3 pm ku sanmithanam reach pannitom crt ah day 1 Guru dharisanam paka plan pannom evening 4pm pola nada open pannanga 18 steps yeri 30mins la samiya pathutom that day 3 times Sami pathen 2nd day nei Abhishekam 2 time pathen.

    • @parthibantravelog4533
      @parthibantravelog4533 10 місяців тому

      @@ManiKandan-gu6ru thanks bro nei abishekam timing theriyuma bro?

    • @ManiKandan-gu6ru
      @ManiKandan-gu6ru 10 місяців тому

      @@parthibantravelog4533 Neengaa intha masam poringa ippasi month Pooja paka so kandipa kootam irukkum because ippasi aduthu karthikai so next month season la kootama irukunnu 30% of people intha month povanga so konjam kootama irukkum. Ippo season illa so morning 5 am ku nada open pannuvanga neenga nei Abhishekam panna night ea sanmithanam pakathula counter la token vangikanum then early morning 4 Am ku nei Abhishekam queue la poi nillunga nei Abhishekam pakalam 🙂.

    • @parthibantravelog4533
      @parthibantravelog4533 10 місяців тому

      @@ManiKandan-gu6ru ok bro thanks for the information romba useful ah irundhichi.

  • @ratheeshraj3079
    @ratheeshraj3079 Рік тому

    Thank You Thank you for this digital visual treat Swamiye Sarnam Ayyappa

  • @NaveenthiranPhotography-up1de
    @NaveenthiranPhotography-up1de Рік тому +1

    Appachi medu turning andha river pamba river than bro puli vandhu water kudikum luck irudha pakalm

  • @superstarstar7393
    @superstarstar7393 Рік тому +1

    Om Swami saranam ayyappa . SWAMYA saranam❤❤❤❤

  • @Saravanansrivi
    @Saravanansrivi 8 місяців тому

    தேவசம் போர்டு அறைகள் இங்கு உள்ளன. ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
    300 rs முதல் 3000 rs வரை அறைகள் உள்ளன

  • @AYYAPPARAGHU
    @AYYAPPARAGHU Рік тому +1

    Stay option available. You need to goto accommodation office to get good rooms.

  • @hariniv2451
    @hariniv2451 10 місяців тому

    Swamiyae saranam ayyappa... 😌🙏🏻✨

  • @srinivasan0101
    @srinivasan0101 Рік тому

    பொன்னப்பன் தரிசனம் முடிந்து பொன்னம்பலம் தரிசனம் காட்டிய உங்கள் கரிசனம் வாழ்க வாழ்க

  • @nirmalrajendran5957
    @nirmalrajendran5957 2 місяці тому

    Enjoyed watching this video...

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Рік тому

    Swamiye saranam ayyappa vlogs best videos keep it up ❤️ Ajay bro ❤️ transit bites vlogs bro ❤️

  • @vignesh7134
    @vignesh7134 Рік тому

    Love u ajay 1yr ah comment la ketutu iruken❤

  • @mansukku
    @mansukku Рік тому +2

    Thambi sabari malai ellam periya padhai pona dhaan super.. chinna pathai ellam seekiram return ponumnu varavanga dhaan povaanga..

    • @SABARI_GAMING_8959
      @SABARI_GAMING_8959 Рік тому

      ERUMELI LA IRUNDHU PORADHAYA YA SOLRINGA

    • @All_is_well1211
      @All_is_well1211 Рік тому

      Enaku peria paadhai poganum nu aasai. 3timeum chinna padhai tan poi iruken.

    • @mansukku
      @mansukku Рік тому

      @@All_is_well1211 naan 5 times poirukken.. ellame periya padhai dhaan.. adhu dhaan semma feel tharudhu..

  • @shona06100
    @shona06100 6 місяців тому

    Excellent and informative 👌

  • @ragupadhirajini7200
    @ragupadhirajini7200 10 місяців тому

    நங்கள் ஹரிவராஷ்சம் போடும் பொது தான் சூப்பர் பாட்டு

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 Рік тому +1

    Hi Ajay..swamiye saranam ayyappa..excellent video..thanks..that forest sound is amazing..

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +3

    மக்களே தரம்ங்க 👍👍👍

  • @honeyhoney9654
    @honeyhoney9654 Рік тому +3

    Thank you Ajay brother for showing us this wonderful place. This is the best Sabarimala Temple video i have seen.

  • @Sundarsoundofficial
    @Sundarsoundofficial Рік тому +1

    That is correct procedure enga mama guruswamy

  • @routeclear633
    @routeclear633 Рік тому +2

    Va thalaiva.... Va thalaiva

  • @thalaprem.g1759
    @thalaprem.g1759 Рік тому

    Nanba neenga yen irumudi ya thalai la vaikama video eduthutu irukinga thalai la vechittu dhan malai yearanum apdi seiyavittal miga periya paavam

  • @free2009ify
    @free2009ify Рік тому

    I had darshans many times early mornings afternoon evening and also night. Kumar chennai

  • @reghunath19
    @reghunath19 Рік тому +1

    Swami Saranam.

  • @bijujohn4515
    @bijujohn4515 Рік тому

    Super super video god bless you big salute good seen gooduck tha ks brilliant thanks brp

  • @Sureshrbj
    @Sureshrbj Місяць тому

    Two days iam going to 48 mail in tamil periya paathai erumeli to sabarimala

  • @geethasriram4761
    @geethasriram4761 Рік тому +1

    Thanks for showing such a wonderful video 🎉🎉

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Рік тому +2

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    உன்னருளே என்றும் நலம் தரும்.

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Рік тому

    Travancore Devasam board is not like Aranilayathurai of Tamilnadu.
    Travancore board is a private temple managing board. It manages all the temples in the travancore region of Kerala. Not all the temples in kerala comes under Travancore board. Tranvancore board is same like Tirumala Tirupati Devasam board. Private board.

  • @PoorniS-or6yf
    @PoorniS-or6yf 4 місяці тому

    Super coverage video

  • @sivaranjan4166
    @sivaranjan4166 Рік тому

    Sarankuthi bro kanni swamigal lam erimile laa poi petta thulitu sarankuthie edutu varuvanga first time varavanga lam

  • @AkhilSAkhi
    @AkhilSAkhi 8 місяців тому

    20:59 that is orginal closing harivarasanam

  • @ramasubramaniam1419
    @ramasubramaniam1419 Рік тому +1

    Swami yaa saranam ayyappa

  • @All_is_well1211
    @All_is_well1211 Рік тому

    3 time poi iruken bro last ah indha year april month ponen. Swami saraanam.crct ah 10clk harivarsanam play agum.

  • @udhayakumar8267
    @udhayakumar8267 Рік тому

    It's only 4 kms ... u have to claim 2.5km ... 1.5 km plain valley ❤ ... swamyaa saranam
    Aiyyapa

  • @s.p_edits3548
    @s.p_edits3548 Рік тому +1

    Your big fan bro ❤

  • @padmarajeshrohitrithika6010

    Super ajay ur voice to good just I saw ur youTube very good son

  • @saravananshankar16
    @saravananshankar16 Рік тому +1

    உங்களையெல்லாம் Bro 48 Days மல போட்டு பெரு வழிழிலே கூட்டிட்டு போகனும்

  • @massmaran5978
    @massmaran5978 Рік тому +2

    அது பெயர் சரங்குச்சி முதல் தடவை சபரிமலை செல்பவர் சரங்குச்சிஇடும் இடம்...

  • @samramanathan2823
    @samramanathan2823 3 місяці тому

    Video was very useful to understand the complete journey from Pamba to Kovil. is monsoon time good to visit what about the rain, is it heavy any suggestion, July will it be crowded?

  • @anbudananant5686
    @anbudananant5686 Рік тому

    நண்பா இதுவே கூட்டம் அதிகம் தான், மகர ஜோதிக்கு ஒரு நாள் முன்பு சென்று பாருங்க கூட்டம் மிக மிக குறைவா இருக்கும்...

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Рік тому

    Super jai bro swamiye saranam ayyappa

  • @prasadmahadevan2943
    @prasadmahadevan2943 Рік тому

    Swamiye Sharanam Ayyappa

  • @santhoshbaarathvaaj.b2311
    @santhoshbaarathvaaj.b2311 Рік тому +2

    The peaceful and powerful place for removing your sins

  • @adithiyan33
    @adithiyan33 9 місяців тому +1

    Anna phone Kaila laye vechukalama Ella epdi enga vekkanam

  • @kamalprasathkamalprasath6209

    நான் 15 year's சபரிமலை யாத்திரை சென்ற உள்ளேன் பெரியபாதை

  • @santhoshbaarathvaaj.b2311
    @santhoshbaarathvaaj.b2311 Рік тому

    3:31 apdi varlana history la poi transaction history poneenganna neenga register pannadhu irukkum

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 Рік тому

    சுவாமியே சரணம் ஐயப்பா