ஒருத்தரும் உன்கிட்ட ஒன்னும் வித்துக்க முடியாது...🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 300

  • @sumathibalasumathibala997
    @sumathibalasumathibala997 Рік тому +51

    ரெண்டு பேரும் நல்லா மாரிமாரி கலாச்சுக்கீரிங்க🤭🤭🤭🤭😍😍😍😍நல்லா இருக்கு😘😘😘 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @semonnathan5207
    @semonnathan5207 Рік тому +10

    பூனம் சேலை வெயிட்டு 😂
    தன் சேலை அழுக்கு ஆக கூடாதுன்னு பாய் எடுத்து வந்த சாந்தா

  • @sivarani4041
    @sivarani4041 Рік тому +53

    ஒரு நாள் வீடியோ போட்டு மூனுநாளைக்கு எங்கள ஏமாத்துங்க அல்ல பின்ன🤣🤣

  • @sudharavichandran852
    @sudharavichandran852 Рік тому +4

    சாரி எல்லாம் சாந்தாவோடது மாதிரியே இருக்கு 🤔🤔🤔🤔🤔🤔

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +145

    இப்படி கண் நிறைஞ்சி உங்க வீடியோ பாக்க தான் ஆசைப்படுகிறேன்🥰 காலையில உங்கள பார்த்தாச்சி இன்னைக்கு ஃபுல்லா ஹாப்பியா இருக்கும்👌👏👏😅😅🤣🤣

  • @prabapraba6799
    @prabapraba6799 Рік тому +13

    அண்ணா எந்த கொட்டப் போட்டாலும் அப்படியே அச்சு அசல் மாறிடுரிங்க நடிப்பு திறமை அருமை 🤣🤣🤣🤪🤪🤪

  • @prabusugunaprabusuguna2373
    @prabusugunaprabusuguna2373 Рік тому +14

    வீடியோ க்காக புடவை எல்லாம் கலைச்சு போட்டாச்சு. போங்க போய் ரெண்டு பேரும் சேர்ந்து மடிச்சு வைங்க.🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ramyasubramaniam2423
    @ramyasubramaniam2423 Рік тому +13

    யார்கிட்ட சாந்த் அக்காவை ஏமாற்ற முடியுமா எப்படி எஸ்கேப் பார்த்தீர்களா,😂😂🤣🤣🤣😍

  • @020meenaveeramuthu3
    @020meenaveeramuthu3 Рік тому +15

    அக்காவோட சாரிஸ் எல்லாம்செம்மையா இருக்கு 😂😂😂😂😂அண்ணா எல்லா வியாபாரமும் கத்துக்கிட்டாங்க🤪🤪🤪🤪 அண்ணா சாங் சூப்பர் 😍😍😍😍

  • @mangaiyarkarasi1770
    @mangaiyarkarasi1770 Рік тому +80

    ஒரு போதும் சாந்தா அக்கா கிட்ட எதுவும் விக்க முடியாது காசும் வாங்க முடியாது அண்ணா mind voice super 🤣🤣🤣🤣

  • @chithraravi7826
    @chithraravi7826 Рік тому +36

    இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰

  • @Meharview
    @Meharview Рік тому +2

    நீ எவ்லோ ஐஸ் வெச்சாலும் நா வாங்க மாட்டென், ❣ குந்தானி சேல வாங்க வைகுறதுக்குல்ல ,,👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿, இருவரின் மைன்ட் வாய்ஸ் செம்ம்ம்ம்ம,👍👍👍👍👍 ஆமாஆஆ ,, 🌹🌹இது சாந்துமா சேலைன்க தானே,💞💞 ஐ லவ் யூ டா சாந்துமா ❣❣❣

  • @songslover2727
    @songslover2727 Рік тому +3

    கடைசியில் பாய உருவிட்டு தள்ளி விட்ருவாங்களானு நெனச்சேன் 😂😂

  • @vinith9166
    @vinith9166 Рік тому +5

    சாந்தராஜா அன்ன உங்கள் இரண்டு போரும் மயிண்டு வயிஸ் சூப்பர் செம்ம கமெடி சாந்த வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துகள்

  • @swathi8835
    @swathi8835 Рік тому +9

    Yellow saree சாந்தா.அக்கா.saree . காய போட்டத .எடுத்து வந்துட்டாரு போல😂😂😂😂

    • @rjaya-im8tv
      @rjaya-im8tv Рік тому

      சாந்தா ராஜா புடவை வியாபாரம் 👌👌

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 5 місяців тому +1

    தமிழ் காணொளியின் பெயரை
    தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @RK.creativity6
    @RK.creativity6 Рік тому +7

    சூப்பர் அக்கா....அண்ணா நீங்க சேலை உடுத்தி dance வீடியோ போடுங்க.... Super ah irukum😀😀😍

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Рік тому +5

    அக்கா அண்ணன் ஹாய் மரண காமெடி சூப்பர் அக்கா ஆனாலும் நீங்கள் 2 பேர் போடுற காமெடி தான் சூப்பரா இருக்கு அக்கா 👍🤣🤣💯💯🤣

  • @karpagamc3363
    @karpagamc3363 Рік тому +6

    ராஜா எல்லா வேலையும் வச்சு செய்றீங்க போங்க 😂😂😂😂😂👍👍👍👍👍👌👌👌👌👌💖💖💖💖💖

  • @ammujai6454
    @ammujai6454 Рік тому +13

    Dialogue இல்லாம spotla pesurathukku தனி திறமை வேணும். Super ❤️

  • @sudhalakshmi3873
    @sudhalakshmi3873 Рік тому +5

    இரண்டு பேரும் நல்லா இருக்கு சூப்பர்.😂😂😂🥰🥰🥰💐🌹🌹🌹

  • @sangeethasuresh4344
    @sangeethasuresh4344 Рік тому +54

    எவ்ளோ கஷ்டம் வந்தாலும் உங்க வீடியோ பார்த்து சிரிப்பு வருகிறது

  • @krithishkavinaya7420
    @krithishkavinaya7420 Рік тому +6

    சூப்பரா பேசுறீங்க அண்ணா 7.19 வயிறு குலுங்கச் சிரிப்பு

  • @pkbryan3146
    @pkbryan3146 Рік тому +23

    🤣🤣🤣ரெண்டு பேர் நடிப்பும் 👌👌 என்ன ஐஸ் வச்சாலும் நான் எடுக்க மாட்டன்டேய்னதும் கடசில விரட்னதும் 🤣🤣🤣

  • @SMILEMEDIATAMIL
    @SMILEMEDIATAMIL Рік тому +1

    நல்ல எதார்த்தமான காமடி

  • @Niyash6830
    @Niyash6830 Рік тому +2

    Vadivel comedy naduvil podadhinga..avalova matching aagala..disturbing ah iruku, loud ah sudden ah voice varudhu... Unga comedy ae nalla iruku. So avoid that pls.

  • @rajirajesh8919
    @rajirajesh8919 Рік тому +29

    அனைத்து சேலையும் உங்கள் சேலை தான் சாந்தா அக்கா 😂😂😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 Рік тому +73

    அண்ணா ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணும் கலக்கல் காமெடி மாஸ்👌👌👏👏😅

  • @maheshwariravindranathan2796

    அருவாலயேஒன்னுபோடுக்கா உன்னயகிழவின்னு சேலையைமறைச்சிகிட்டுஅந்தாள்சொல்றாருவிடாதே.

  • @bathernisha2966
    @bathernisha2966 Рік тому +47

    அக்கா அண்ணன் உங்கள் காலையில் எழுந்ததும் உங்கள் காமெடி பார்த்து ரொம்ப ரொம்ப பிடிக்கும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுபுண் ஆகிட்டாது சூப்பர் செம மாஸ்

  • @vishali11hagoramoorthy26
    @vishali11hagoramoorthy26 Рік тому +4

    அண்ணா அண்ணி அழகு அழகு நகைச்சுவை வாழ்க வளமுடன்

  • @muthumanickam988
    @muthumanickam988 5 місяців тому +1

    எல்லா சேலையும் santha சேலைதான்

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 Рік тому +3

    சாந்தா கிட்ட உன ஜம்பம் செல்லுமா ராஜா அசத்தல் நடிப்பு

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal Рік тому +15

    Arumai sandha akka anna sema acting 💜💜💜💜💜💜🙏

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 Рік тому +1

    எல்லாம் சாந்தா dress தானே

  • @sudhachandrasekar3311
    @sudhachandrasekar3311 Рік тому +1

    அக்கா அண்ணன் உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு உங்க வீடியோவ ரெகுலரா பார்க்கிறது நானும்

  • @lookatthis6862
    @lookatthis6862 Рік тому +1

    இரண்டு நாளுக்கு பிறகு இண்டைக்கு தான் விடிஞ்சமாதிரி இருக்கு

  • @vavivavi6053
    @vavivavi6053 Рік тому +3

    ஐயோ சிரிக்கமுடியலங்க😅😅

  • @AA-bs7my
    @AA-bs7my Рік тому +1

    Na video parkum pothu 🤣🤣🤣🤣🤣thanga mudiyala pa aiyo aiyoo 👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣annanuk akka um enama nadikiranga 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @devisvlogs8319
    @devisvlogs8319 Рік тому +1

    உங்கள் மலரும் நினைவுகள் கதை முழுசும் கேட்டு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது சாந்தா, நீங்க இரும்பு பெண் சாந்தா, இப்போ உங்க அம்மா வீட்டு சொந்தம் யாராவது உங்களோட தொடர்புள இருக்காங்களா சொல்லுங்க pls , உங்க கதய ஒரு டைரக்டர் கிட்ட சொன்ன ஒரு சினிமா எடுக்கலாம் ,ஹீரோ தனுஷ் , ஹீரோஹின் சமந்தா,உங்க அப்பா கு M S பாஸ்கர் ,👍😊😊😊💖💖💖💖

  • @kavithamoorthy88
    @kavithamoorthy88 Рік тому +8

    சாந்தா வீட்டில் உங்க கிட்ட இருக்கற சேலை எல்லாம் காமிச்சுடீங்க🤗🤗🤗😋😋😋😋.எல்லா சேலையும் நல்லாருக்கு 👌👌👌💐

  • @chandhukoki3609
    @chandhukoki3609 Рік тому +4

    அண்ணா பாவம் akkaaaaa 😅😅

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 Рік тому +3

    ரெண்டு பேரோட மைட்வாய்ஸ் சூப்பர்,

  • @kavyasris7355
    @kavyasris7355 Рік тому +6

    😂😂 எதார்த்தமான நடிப்பு பாராட்ட வார்த்தையில்லை

  • @shakilajeyakumar2867
    @shakilajeyakumar2867 Рік тому +2

    கவலையெல்லாம் போக உங்கள் வீடியோ பார்த்தால் போதும். செம சூப்பர் நடிப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @Ohmydeivame
    @Ohmydeivame Рік тому +6

    கலக்கல் காமெடி 🤣🤣🤣👍

  • @sathyasiva6088
    @sathyasiva6088 Рік тому +4

    Both of them doing good,nyabaga maradhi irukara மாதிரி ஒரு video podunga

  • @Marieswari-q3o
    @Marieswari-q3o 6 місяців тому +1

    சூப்பர் சந்தாஅக்கா

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Рік тому +4

    Anna Akka super comedy. Ivlo sarees pathu onnume edukkala ayyo Anna pavam🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌

  • @smrm2426
    @smrm2426 Рік тому +1

    ராஜா சாந்தா தங்கச்சி சூப்பர் செல்வன் தென்காசி

  • @GaneshKumar-qh1dc
    @GaneshKumar-qh1dc Рік тому +1

    ரவி அண்ணாவ யார் ரெல்லாம் மிஸ் பண்ரீங்க

  • @gomathisekarai4142
    @gomathisekarai4142 Рік тому +1

    அக்கா உங்க வீடியோ சூப்பரா இருக்குங்க அக்கா 😜😜😜

  • @chandrageorge4380
    @chandrageorge4380 Рік тому +18

    Santha and Muthu 👌👌😂😂😂😂

  • @dharshanrajselva7182
    @dharshanrajselva7182 Рік тому +18

    Concept super 🥳🥳🥳🥳🥳comedy ultimate vera level சுங்கடி.......👌👌👌👌👌

  • @priyadharhsinijovaithy6673
    @priyadharhsinijovaithy6673 Рік тому

    Santha akka video mudiyavum unga sarees madichu oru valiayirupenga pola

  • @sowndaryaravicharan3333
    @sowndaryaravicharan3333 Рік тому +5

    Santha Raja mind voice super 👌👌🤣🤣

  • @suryamoni2588
    @suryamoni2588 Рік тому +2

    Love you santha akka family 🥰😍🥰😘🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @m.nithika2819
    @m.nithika2819 Рік тому +4

    Super Akka Anna Vera level comedy super cute your family Sudha Thanjvur 👌 👌💗💞💗💐💖🌺👍👍😁😁🤭🤭🤣🤣😅😅

  • @jameema5203
    @jameema5203 5 місяців тому

    கூந் தாணி சூப்பர் ❤❤❤❤❤
    கருப்பு ரோஜா இதில் ரவி தம்பி வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்

  • @karthigaeswarig
    @karthigaeswarig Рік тому

    ஒரு சேலை வாங்கி இருக்கலாமே

  • @kansalmaharifa3531
    @kansalmaharifa3531 Рік тому

    Sungudi selaium venam onum venam nee edatha kalipannuia naanea timepass kkathan irrakkasonnean

  • @anandh_atrocities
    @anandh_atrocities Рік тому +2

    கடைசியில் அப்படியே ஒரு சேலை ஆட்டைய போட்ட மாதிரி காட்டி இருக்கலாம்? சாந்தாக சூப்பரா இருந்திருக்கும்👍

  • @latharajamani8269
    @latharajamani8269 Рік тому +4

    Bro neengalum sister sendu nalla sema comedy
    Pandrenga sema mass 👌👍💖💖💖🤣🤣

  • @panchanbu9469
    @panchanbu9469 Рік тому +1

    Endha role eduthalum rendu perum kalakkuringa...Anna nija viyabari thotthutan ungalta.... வாழ்க வளமுடன்

  • @sakthigovindhan5256
    @sakthigovindhan5256 Рік тому

    Anna anni unga video ellame supparo super unga 2 peroda ennaku oru photo edukkanum anna unga nepakama

  • @mahipandian9132
    @mahipandian9132 Рік тому

    Anna pandiya nattu thangam movie vara karthik sir mathri oru vedio poduga

  • @chinnannandivya5241
    @chinnannandivya5241 Рік тому +1

    உங்க video பார்க்கும் போது என்னோட கவலை எல்லாம் மறந்து போகுது அக்கா and அண்ணா.....

  • @boniboni6848
    @boniboni6848 Рік тому +2

    இந்த சாரி எல்லாம் எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே ❤😄😄

    • @JANS5119
      @JANS5119 Рік тому

      Every thing is good.But Brother Ravi Sir mother in law character excellent 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍

  • @faisal7783
    @faisal7783 Рік тому +1

    அக்கா.அண்ணா.உங்க.ஜோடி.சுப்பர்..❤

  • @sundarambals5770
    @sundarambals5770 Рік тому

    Apana kadaiku vasanavanga pona epade than mind voice la pesuvangalo

  • @vigneshvisagan6097
    @vigneshvisagan6097 Рік тому +4

    வடிவேலு காமெடி அய்லேட் அக்கா😁😁😁

  • @kalaikuttychannel8319
    @kalaikuttychannel8319 Рік тому +1

    நீங்க எது சொன்னாலூம் அங்க ஒன்றும் பண்ணமுடியாது அண்ணா நீங்க வேற தெருவுக்கு போலாம் கிலம்புங்க 😆😆😆

  • @shanmugasundaramkaliappan8046
    @shanmugasundaramkaliappan8046 5 місяців тому

    Vera level happy superup ultimate action and excellent congratulations 🙏🌺🙏🙏

  • @megalam9399
    @megalam9399 Рік тому +1

    சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா காலையில் உங்கள் வீடியோ பார்த்தா தான் மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி இருக்கு இன்னைக்கு சமையல் வீடியோ போடலையா சாந்தா அக்கா. சாப்டாச்சா அண்ணா அக்கா பசங்க கிளம்பிட்டாங்களா டெய்லியும் காலையில் வீடியோ போட்டுருங்க வெயிட் பண்றோம் ஐ அம் வெயிட்டிங்

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 Рік тому

    ஆமா சாந்தா பாருங்க உங்க சேலை மாரில இருக்கு

  • @alagamuthu9359
    @alagamuthu9359 Рік тому

    அண்ணா உண்மையான வியாபாரி மரி இல்லை சட்டை

  • @savithak8633
    @savithak8633 Рік тому +2

    Unga video Partha than manasukku koncham happy ah irruku,evlo sogathula irrunthalum ungala Partha le ❤️ ore happy than .unga oorukku vantha ungala paaka mudiyumanu than theriyala.❤️❤️❤️❤️
    Vaazhga valamudan.❤️❤️❤️

  • @abira2210
    @abira2210 Рік тому +1

    Mama yentha character pannalumalum antha character ah ve maridararu

  • @rc123snmcbe
    @rc123snmcbe 11 місяців тому

    Bro neenga kunthani nu sollaradey azhaga iruku

  • @packialakshmir8008
    @packialakshmir8008 Рік тому

    ரவி அண்ணா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்

  • @jothikannan7653
    @jothikannan7653 Рік тому +6

    அண்ணே சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤❤❤

  • @nalladambinagarajan8718
    @nalladambinagarajan8718 Рік тому +1

    பாய விடுங்கவா அதுக்கு பாவம் பாய் போடாமையே இருந்திருக்கலாம் 😂😂😂

  • @DhanaLakshmi-yt2bs
    @DhanaLakshmi-yt2bs Рік тому +2

    ஹய் அக்கா சாப்டிகலா.... காலை வணக்கம்... அக்கா...😍😍

  • @nandhininevaliyappan4171
    @nandhininevaliyappan4171 Рік тому +2

    Akka your acting 👆 superka 👌👌💕💕💕

  • @s.murali1966
    @s.murali1966 Рік тому +2

    Brother and sister daily seeing your video's.we are so happy

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Рік тому +2

    அண்ணா அக்கா நல்ல காமெடி சூப்பர்.

  • @sumathiragul705
    @sumathiragul705 Рік тому +3

    அக்கா அண்ணா சூப்பர் நடிப்பு

  • @VijayaLakshmi-xm7vb
    @VijayaLakshmi-xm7vb Рік тому

    New MGR. Avar bangles nenga sarees 😊

  • @padmavenu7627
    @padmavenu7627 Рік тому

    Santha saree mathiriai than eruku

  • @dolupapa9086
    @dolupapa9086 Рік тому +1

    Sema 🤣🤣🤣but thirumpavum Ella saree madichi vaikkanum Anna Anni🤣🤣🤣

  • @gurumeena6031
    @gurumeena6031 Рік тому

    Inaikku enna saree story ya irukku

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Рік тому +9

    Santha and Muthu mind voice 👌👌👌😂😂😂

  • @sudhakumar3073
    @sudhakumar3073 2 місяці тому

    இது நீங்க கட்டுன சரி நல்லா தெரியுது

  • @dhanusri3975
    @dhanusri3975 Рік тому +1

    Akka otampa koraiga akka rompa wait pottutu poriga sorry akka 😔

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому

    Yaddi pavvi vangalayya?sareee?

  • @gracemarian5076
    @gracemarian5076 Рік тому

    Brother sister sareeya sale pandreengala

  • @இன்றுஒருதகவல்777

    யார்க்கிட்ட சாந்தா கிட்ட யா?

  • @kavyasai6799
    @kavyasai6799 Рік тому +5

    சாந்தாமா ❤️ ராஜா தம்பி சூப்பர்... புடவை வியாபாரம் சூப்பர்.. 😂😂😂

  • @vijianandhan.j5217
    @vijianandhan.j5217 Рік тому +2

    அக்கா 💞💞💞😂😂😂😂😂😂அண்ணா 👍👍👍🖐🖐🖐🖐🖐😄😄😄😄😄

  • @zubaithabegam667
    @zubaithabegam667 Рік тому +1

    😂😂😂❤️❤️❤️santha sis.....niraya fact solringa unga vedios la.