அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் ஏன்கிட்டவா🙄🙄

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 346

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Рік тому +10

    சாந்தா சிஸ்டர் செம ஊர் விஷயத்தை எப்படி எல்லோரும் பேசறாங்கன்னு தெளிவாக பேசியது சூப்பர்

  • @megalam9399
    @megalam9399 Рік тому +6

    நல்ல ரோசாப்பூ நல்ல செம்பருத்தி பூ காதோரம் சூப்பரா இருக்கு ரெண்டு பேருக்கும் வேற லெவல் உங்களால மட்டும் தான் இப்படி முடியும் என்ன ஊர் போறேநீ பேசறது செம வேற லெவல் மூணு பேரும் சூப்பர் வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @daikarolin
    @daikarolin Рік тому +89

    ஒரே செடில ரோஸ் ம் செம்பருத்தியும் 😂😂

  • @ramyakarthi5481
    @ramyakarthi5481 Рік тому +66

    Ravi's slang was very nice. Everyone likes his acting.

  • @fousiasulthana1439
    @fousiasulthana1439 Рік тому +109

    இப்படி ஒரு காலத்தில் பெண்கள் பேசிக் கொண்டதால்தான் stress depression இல்லாமல் இருந்தார்கள்

    • @gloryglory4358
      @gloryglory4358 Рік тому +3

      😂😂😂😂😂😂

    • @LUCK8434
      @LUCK8434 10 місяців тому +4

      YES

    • @subharajan9805
      @subharajan9805 8 місяців тому +3

      உண்மை தான் தம்பி.

    • @Mansura-w3r
      @Mansura-w3r 6 місяців тому +4

      Ohhh purani pesaradhukku ippadi oru arthamaa 😂😂😂irukkuuuuu😊

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Місяць тому +1

      Avalungluku stress pogum ..mathavangluku varum😂

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 Рік тому +58

    மல்லி , ராணி, சுப்பு லட்சுமி, லட்சுமி, விஜயா , நல்ல நல்ல பெயரா இருக்கே🎊💐💝

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +101

    😁😁😁😁😁இப்படி தான் ஊருக்கு ரெண்டு கிழவிங்க இருக்காங்க 😁😁😁

  • @jayakumar3501
    @jayakumar3501 Рік тому +77

    சிரிப்பை அடக்க முடியலடா சாமி😝🤣🤣 சத்தியமா சொல்றேன் வேற லெவல்லா வருவீங்க 🔥🔥❤

  • @judemervin451
    @judemervin451 Рік тому +373

    சிவப்பு கலர் நைட்டிக்காரி நடிப்பு யாருக்கு பிடிக்கும்🎉🎉❤❤😂😂

    • @sathyaseelan7149
      @sathyaseelan7149 Рік тому +7

      Enna manam ketta comment ithu thuuuuu

    • @karthikeyankarthi4910
      @karthikeyankarthi4910 Рік тому +5

      ​@@sathyaseelan7149 correct

    • @judemervin451
      @judemervin451 Рік тому +5

      @@sathyaseelan7149 ஹலோ உனக்கு எங்கே எரியுது? அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்❤

    • @judemervin451
      @judemervin451 Рік тому +3

      @@karthikeyankarthi4910 என்னடா கரெக்ட் 🤨

    • @sundarambalbalachandran5886
      @sundarambalbalachandran5886 Рік тому +1

      ❤❤

  • @KalaiRavihariKalaiRaviha-gg5ok
    @KalaiRavihariKalaiRaviha-gg5ok Рік тому +36

    பேசுறதையும் பேசிப்புட்டு புறணியே புடிக்காதம்ல.... செம்ம காமெடி.. என்ன எதாதர்த்தமான நடிப்பு.. 👌அக்கா அண்ணா வாழ்த்துக்கள் 💐

  • @tngamer2375
    @tngamer2375 Рік тому +15

    சூப்பர் சூப்பர் சூப்பர் அடுத்தவங்களுக்கு பத்தி பேசாம இருக்கிறதுக்கு அருமையை எடுத்து சொன்னீங்க அருமையா இருந்தது இந்த கான்செப்ட் சிரிக்கவும் சிந்திக்கவும் 😂😂😂👌👌👌

  • @rsujatha9459
    @rsujatha9459 Рік тому +9

    All India radio மாதிரி...அடுத்த வீட்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு டா..போதும்..நாடும்..வீடும் செழிப்பு ஆகிடும் போங்க😂😂😂😂😂😂😂😂....கடைசில நம்ம வீடுதான் நாறி போகும்..இது தேவை யா😅😅😅😅...Good content..message👌...மூவரின் நடிப்பும் மிக அருமை..asusal Ravi bro acting..slang..so natural..ultimate

  • @prabapraba6799
    @prabapraba6799 Рік тому +16

    எந்த கேரக்டர் போட்டாலும் மூவரும் சேர்ந்து கலக்கல் காமெடி தான் 😁😁😁🤣🤣🤣🤣😀😀😀

  • @purushothamancmc4223
    @purushothamancmc4223 Рік тому +8

    ஹாய் ரவி அண்ணா, ஹாய் சாந்தா ராஜா அண்ணா காமெடியில் கலக்கிறீங்கவாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Рік тому +123

    அக்கா அண்ணன் ரவி அண்ணன் ஹாய் இவங்க காமெடிக்காக வீடியோ காக🎉🎉 யாரெல்லாம் எல்லாம் வெயிட்டிங்❤❤🎉🎉🎉🎉😂😂😂 சிரிப்பு அடக்கவே முடியால 😂😂😂😂😂

  • @keerthanakumar5621
    @keerthanakumar5621 Рік тому +9

    Ravi brother, romba nature la act pandringa. Adhulaium lady characters pota andha character ah ve irukinga. Super. Congrats to both of u.

  • @RamKumar-xf2pb
    @RamKumar-xf2pb Рік тому +13

    சாந்தா அக்கா ரவி அண்ணா ராஜா அண்ணா காமெடி சூப்பர்🤣🤣🤣

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +117

    எந்த கேரக்டர் ஏற்றாலும் மூவரும் சேர்ந்து மிகவும் சிறப்பாக செயல்படுகிறீரகள் வாழ்த்துக்கள்..❤😂😂😂👌👍👏

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Рік тому +36

    ரவி மற்றும் சாந்தா காமிடி எப்போதும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துக்கள்.

  • @PrithviNandhu
    @PrithviNandhu Рік тому +33

    சிவப்பு நைட்டி அக்கா நடிப்பு 👌👌,,ரவி அண்ணா acting எப்போமே super தான்.

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +159

    ஊருல இருக்கிறவங்கள புரணி பேசினா.. நம்ம வீட்டு புரணி ஊரே பேசும்😂😂 நல்ல கருத்து காமெடி கலந்த சொன்ன விதம்👌👌 மூணு பேருமே செமையா நடிக்கீறீங்க👌 காலையிலேயே கலக்கல் காமெடி😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +22

    இவங்க தான் கிராமத்து ஆல் இண்டியா ரேடியோ😝😜 இவங்க வாயால் ஊர் நியூஸ்ச சூப்பரா வாசிச்சிடுவாங்க😢😂😂 ஊடால தம்பி ராஜா வேற😂😂😂

  • @kuttyma-e4d
    @kuttyma-e4d Рік тому +4

    ராஜா அண்ணா விஜயாவ எட்டி பார்க்கும் போது வாய் விட்டு சிரிச்சுட்டென்😀😀😀

  • @saradhamanis4108
    @saradhamanis4108 Рік тому +41

    சாந்து கடைசியில் செம்பருத்தி பூவை தூக்கி எறிந்தீீர்களேஅதான் ஹைலைட். மூவரின் நடிப்பையும் பார்த்து வாய்விட்டு சிரித்தேன்.மகிழ்ச்சி.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Рік тому +20

    நைட்டி அணிந்திருக்கும் அக்காவுக்கு வாய் தான் செல்ஃபோன்😂

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 Рік тому +16

    காலையில பல கதைகள் கேட்டாச்சு போய்வேலயபாப்போம் ஊர்கதைநமக்கெதுக்கு.

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk Рік тому +9

    ரவி அண்ணா உங்க குரல் கேட்டதுமே எதிர்பார்ப்புகள் அதிகமாயிருது..
    உங்க மூனு பேரு காம்பினேஷன் செம்ம...😊😊😊

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Рік тому +4

    சிரிப்பை அடக்க முடியல செம செம 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😅😅😅😅😅😅😅😅

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 Рік тому +11

    வழக்கம் போல் அடடா அல்டிமேட் மூவர் நடிப்பும் அருமை

  • @mageshwari6361
    @mageshwari6361 Рік тому +11

    சிரிப்ப அடக்க முடிய டா சாமி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kavithakavi3069
    @kavithakavi3069 Рік тому +20

    லெவல் நிஜத்தில் நடப்பது அப்படியே தத்ரூபமாக உங்களால் மட்டுமே இப்படி நடிக்க முடியும் சொல்ல வார்த்தை இல்லை உங்கள் மூவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @judemervin451
    @judemervin451 Рік тому +14

    ரெண்டு பொம்பளைகள் சேர்ந்தா வெலங்குமா?😝😝 இவங்க பேச்சால ஊரையே ஏலத்துக்கு வித்திடுவாளுங்க😜😝😂😂 கூட வேற ராஜா அண்ணா பாவம்😅😅😅

  • @jeevanraj9448
    @jeevanraj9448 Рік тому +17

    ரவி அண்ணா ,ராஜா அண்ணா ,சாந்தா அக்கா,காமடி சூப்பர்👌👍❤👏👏👏👏

  • @Anithapavi.
    @Anithapavi. Рік тому +3

    வணக்கம் 🙏 அக்கா அண்ணா டெய்லி டெய்லி உங்க காமெடி பார்த்து பார்த்து. என்னால சிரிப்பு அடக்க முடியல இன்னும். நீங்க எல்லாரும் இப்படி காமெடி பண்ணுங்க என்னோட. வாழ்த்துக்கள். மூவருக்கும். 🙏👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Рік тому +10

    மூணுபேரும் நல்லா புரளி பேசறீங்க😂😂😂😅😅😅

  • @nargisyusuf9535
    @nargisyusuf9535 Рік тому +2

    Content eppadimma kandupudikeereengah.semma .vera level 👍👍👍👍❤

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Рік тому +3

    ஆமா ஆமா உங்கள பாத்து தான் படத்தில் பாட்டு வந்துச்சி💐💐💐

  • @kapilan2001
    @kapilan2001 Рік тому +8

    காலை வணக்கம். இன்றைய காமெடி சிறப்பு. உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Рік тому +12

    Sema comedy akka anna Ravi anna acting 👌🏻😂😂😂

  • @kishothan8288
    @kishothan8288 Рік тому +8

    Vera level santha akka Ravi anna 👌👌😀😀

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 Рік тому +2

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 3 pearumea super akka, mama, Ravi anna!👍👍👍👍👍👍👍🥳🥳🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @puttu813
    @puttu813 Рік тому +11

    எனக்கு மனசுல அவ்வளவு கவலை இருந்தாலும் உங்கள் காமெடியை பார்த்தால் எல்லாம் பறந்து ஓடிவிடும் உங்களோடவீடியோ பாக்காம இருக்கவே மாட்டேன் சாந்தா ராஜா அண்ணா ரவி

  • @RameshRamesh-gh1bc
    @RameshRamesh-gh1bc Рік тому +18

    மூன்று நபர்கள் நடிப்பு அருமையாக இருக்கிறது ரவி அண்ணா சூப்பர்

  • @pramilar3293
    @pramilar3293 Рік тому +2

    Ravi anna santha akka Raja Bro very super comdey

  • @akilarajmohan5183
    @akilarajmohan5183 Рік тому +108

    கேரளாவில் செம்பருத்தி பூ வச்சா பைத்தியம் னு சொல்லுவாங்க ன்னு சொன்னீங்க அக்கா, அதனால்தான் ரவி அண்ணா ரோஜா பூ வச்சுகிட்டு உங்களுக்கு செம்பருத்தி பூ கொடுத்தாரா 😄😄😄😄

  • @vanniyaraj2321
    @vanniyaraj2321 Рік тому +18

    Ravi anna act super😂❤

  • @mathy.n6156
    @mathy.n6156 Рік тому +4

    நீங்க மூன்று பேரும் சேர்ந்தா .சினிமா படம் பார்ப்பது போல் இருக்கு.

  • @nirmalac654
    @nirmalac654 Рік тому

    செம்பருத்தி பூ சைடில் வச்சது அவ்வளவு அழகாக இருந்தது உங்களுக்கு சாந்தா ❤

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg Рік тому +3

    Ravi Anna nadippu vera level super akka Anna semmmaa 👌👌👌👌

  • @UshaRamesh-w9x
    @UshaRamesh-w9x Рік тому +36

    ரவி அண்ணாவுக்கு 19 வயசு 😂😂😂 நீங்க 3 பேரும் சேர்ந்தா super ka

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 Рік тому +4

    Daily ethaavthu oru content podunghapa…. Super acting 👌👌

  • @ussainussain4514
    @ussainussain4514 Рік тому +4

    அருமையான நடிப்பு ராஜா அண்ணா பன்றது நல்லாவே இருக்கு 2 பேரும் சூப்பர்

  • @thangamshalu5768
    @thangamshalu5768 11 місяців тому +4

    ஒவ்வொரு நிமிடமும் சாந்தா பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்க்க இதயம் வலிக்கிறது ஆனால் இப்பொழுது நீங்கள் இருவரும் இணைந்து வாழ்க்கை சந்தோஷம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤🤝🤝🤝🌹🌹💐💐🌹🙏

  • @சிவன்ஜோதிடம்

    அக்கா உங்க சின்ன பையன்னு நடிக்க விடுங்க அவன பாக்கணும் அவனுக்கு நடித்து வரும் அடுத்து வீடு எல்லாம் உங்க சின்ன பையனும் போடுங்க

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Рік тому +4

    இன்னாமா பேச்சு பேசுராக!!!😂😂😂

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Рік тому

    3 peru nadippum migavum arumai super 👍 👍👍👍👍 vazhthukkal 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @KalaiRavihariKalaiRaviha-gg5ok

    Ravi annava vachu video yedunga akka.. Avanga slang vera level👍🏻

  • @premajayamoorthy9955
    @premajayamoorthy9955 Місяць тому

    சாந்தா மேட ம் . இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.ரிலாக்ஸ்டு

  • @jameema5203
    @jameema5203 11 місяців тому

    ஒட்டு கேட்கிறது தனிசுகம் தம்பி ❤❤❤❤
    புரழி பேசும் போது அது வேறு சுகம் ரவி தம்பி சரியான போட்டி தம்பி கருப்பு ரோஜா குரும்பு அழகு ❤❤❤❤😂😂😂😂

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Рік тому +10

    அருமை மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @poongodiannadurai7001
    @poongodiannadurai7001 Рік тому +3

    Yatharthamana nadipunu , ithudhan😂. excellent

  • @sakthikiruba9436
    @sakthikiruba9436 Рік тому +2

    ரவி அண்ணே உண்மையிலே உங்களுக்கு நிகர் நீங்க மடடும் தான் செம அண்ணே

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 Рік тому +2

    செம காமெடி❤❤❤❤❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Рік тому +7

    Raja annna paper news...reading semmmma😂😂😂

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Рік тому

    Dhayavu senju cine thurail adiyeduththu vaikkavum.. Theatre rombi vazhiyum😇🎉🎉🎉🎉

  • @meenasankar7767
    @meenasankar7767 Рік тому +7

    எங்க ஊர் ஞாபகம் வந்தது 😁😂

  • @vallin6909
    @vallin6909 Рік тому +1

    Asahi yendradhum raja anna meeting la join agitrau super moonrdu parum acting super 🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @umadevis9131
    @umadevis9131 Рік тому

    Ravi Anna nadippu super santha eppadi porani peruvanga irukkaranga raja

  • @aswinaswin4319
    @aswinaswin4319 Рік тому +1

    Vera level 3 perumey semaiya acte pantreenga 👌 sirippu thaanga mudiyala🤣🤣🤣🤣🤣🤣

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 Рік тому +2

    You two combinations is very very super. Go on. Thank you for you both.i forgot all my worries and enjoyed.

  • @Mansura-w3r
    @Mansura-w3r 6 місяців тому +1

    Pakamanathukkellam kurachalu illa indha pombalaingalukku..... Paavam ravi bro😂😂😂😂😂poovu superrrrr renduperukkum. 👌

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 7 місяців тому

    ஒரு நொடியில் ரோஜா பூ செம்பருத்திப்பூ புதிய கண்டுபிடிப்பு சுப்பர்

  • @panchanbu9469
    @panchanbu9469 Рік тому +4

    😀😀😀😂😂😂😂😂semma semma super concept .... performance la moonu perum pinnitinga....

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Рік тому

    சாந்தா அக்கா ராஜா அண்ணா ரவி அண்ணா மூன்று பேருமே வேரலெவல் நைட்டி சூப்பர் அண்ணா 😂😂😂😂😂😂👌👌👌👍❤

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Рік тому

    Performance acting super love you my favorite Ravi Anna santha Akka raja mama

  • @Meharview
    @Meharview Рік тому

    ரவி மாமி பேசும் போது நா‌ட்டி‌ல் நட‌ப்ப தை kaattukirathu❤❤❤

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому

    அவரு பேப்பர் மட்டும்தான் படிப்பார்😅😅 போன்வாங்கிகுடுங்க பாவம்😂😂😂

  • @RajaLakshmi-bj9nk
    @RajaLakshmi-bj9nk Рік тому +1

    Ravi Anna konatti konatti pesurathu super oh irukku.

  • @NithyaS-v2e
    @NithyaS-v2e 10 місяців тому

    மூணு பேரு செம காமெடி சூப்பர் பண்றீங்க அக்கா 😂😂😂

  • @AnithaAnithaS-t4m
    @AnithaAnithaS-t4m 10 місяців тому

    Super Ravi Anna santha akka❤❤❤❤ verA leval❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @roselin527
    @roselin527 Рік тому

    Rendu perukkum pattu eduthsnga paru adhan vera level 😂😂😂😂

  • @pournami865
    @pournami865 Рік тому +1

    Ravi anna super onga comedy tha nalla iruku

  • @sumathimani5077
    @sumathimani5077 Рік тому +4

    Vera level excellent acting raja

  • @balajisrinivasan1892
    @balajisrinivasan1892 Рік тому +1

    Santha nee orupada matta😊

  • @yuvanm5078
    @yuvanm5078 Рік тому +4

    Akka Ration Shop Attrocities Funny Video Podunga,Unga 4 perkum supera set agum

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 10 місяців тому

    Devudaaaa siripu mudiyaleye 🤣🤣👍♥️

  • @amuthavidya1360
    @amuthavidya1360 Рік тому +1

    அக்கா உங்க காமடி வீடியோ எல்லாம் பார்த்தால் எப்படிப்பட்ட கவலையும் பறந்து போய்டும்

  • @Reemz78
    @Reemz78 10 місяців тому +1

    Super super😂😂

  • @Murugaiyan925
    @Murugaiyan925 Рік тому

    செவப்பு நைட்டிகாரி❤❤❤🎉😮🥰😘😘

  • @fyrosefyrose1979-ri4hd
    @fyrosefyrose1979-ri4hd 11 місяців тому

    Ravibro nadippu Super sanda sister Super 🎉

  • @saraSabetha
    @saraSabetha 11 місяців тому

    இரண்டாவது முறை இந்த Video பார்க்கிறேன்.😅😅😅😂😂😂

  • @kalaivenkat5978
    @kalaivenkat5978 Рік тому +1

    Akka Anna vera level 😅😅

  • @narmathamohan5416
    @narmathamohan5416 Рік тому

    என்னது நம்ம சிவப்பு நைட்டிகாரிக்கு 19 வயசுதான் ஆகுதா அய்யோ அம்புட்டு அழகு

  • @kmalathianu5350
    @kmalathianu5350 Рік тому

    சாந்தா அக்கா ராஜா அண்ணா ரவி அண்ணா உங்க மூன்று பேரையும் ரொம்ப பிடிக்கும் சாந்தா அக்கா ராஜா அண்ணாஉங்கள பார்த்த உடனே சிரிப்பு வந்துரும்

  • @jemila5443
    @jemila5443 8 місяців тому

    வசந்தா அக்கா சூப்பர் அக்கா
    காதோரம் பூ சூப்பர் 🎉😂😅

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Рік тому +2

    Ovvoru videos um vera level ❤ superb all❤

  • @seshammasubbaiah2743
    @seshammasubbaiah2743 Рік тому +3

    Nalla irundhadu comedy❤

  • @velkumarvelkumar7823
    @velkumarvelkumar7823 Рік тому

    ரவி அண்ணா ராஜா அண்ணா சாந்தா அண்ணிசெமய இருக்கீங்க என்ன ஆச்சிநீங்கபொரிய அறிவு கொழுந்து நடிப்பு உங்கசொல்லவேவோண்டாம்செமதூள்பன்னுங்கபோசுங்கபோசுங்க கூறச்சிபோசுங்க👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌👍👍👍🥰🥰🥰

  • @hemuanand78
    @hemuanand78 Рік тому

    Hai valgza valamudan 🙏 super sister action 😂😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashabujji3521
    @ashabujji3521 Рік тому

    Ellathayum pesittu engalukku edhuku andringa nanga yar veettu kadhayum vendama😂😂😂😂😂😂😂😂 okok ma