Kangal Enge by Priyanka nk ft. the crotchets band

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2020
  • music: Viswanathan Ramamoorthy
    singer: p.susheela
    #supersingerpriyanka#priyankank#singerpriyanka#oldtamilsong#karnan#shivaji#tamizhblackandwhite#2020#crotchetsband#quarantine#lockdownmusic

КОМЕНТАРІ • 536

  • @kalaiselvan8084
    @kalaiselvan8084 2 роки тому +17

    பிரமாதம் பிரமாதம் என்ன இனிமை சொல்ல வார்த்தை இல்லை..பிரமாதம் வாழ்த்துக்கள்..

  • @sekarsundaram2972
    @sekarsundaram2972 3 роки тому +42

    இறைவனின் ஆசி என்றென்றும் உன்னுடன் இருக்கட்டும் மகளே வாழ்த்துக்கள்

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m 3 роки тому +44

    இன்னொரு பி.சுசீலா நமக்குக் கிடைத்து விட்டார்.. ஆம்! பிரியங்கா...

    • @narayanansamy1997
      @narayanansamy1997 2 роки тому

      மகளே .. பிரியங்கா.. நீ பி.சுசீலா அம்மாவின் வாரிசு
      உன் இனிமையான குரல் கேட்டு கொண்டே இருக்கலாம்
      மனசுக்கு நிம்மதி கிடைக்கிறது.
      நீ ஆரோக்கியமாக இருக்க வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்.

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 2 роки тому +16

    இதே குரல்வளமுடன் நிறைய பாடல்கள் பாடி மக்களை மகிழ்விக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம் நீடூழி வாழ்க ப்ரியங்கா

  • @ShahulHameed-df9my
    @ShahulHameed-df9my 2 роки тому +12

    அருமை, இனிமை,.... இதயத்தை வருடிச்சென்ற பாடல்! வர்ணிக்க வார்த்தை இன்றி திக்கு முக்காடிப்போயுள்ளேன். எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +52

    அருமையான இனிமையான மிகவும் மென்மையான குரல்வளம். மகளே நீ பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்!~!

    • @mohamednazeer3056
      @mohamednazeer3056 3 роки тому

      6

    • @subra2133
      @subra2133 2 роки тому

      Ssssசகோ

    • @rajaramb6513
      @rajaramb6513 2 роки тому +1

      சுசீலாம்மாவின் வாரிசோ என்று நினைக்கும் அளவிற்கு மனதில் பதிந்து நெஞ்சில் நிலைத்து என்றும் காதுகளில் ஒலிக்கும் மதுர கீதம்

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +9

    இனிமை..குள்.. இனிமை..யோ இனிமை.. குரலில்.. இனிமையாய் பாடுவது எப்படி என்று கற்றுத் தருகிறது... பிரியங்காவின் ஜீவ நாத குரல்.. கீதம்.... வாழ்த்துக்கள்

  • @sarathaj9532
    @sarathaj9532 3 роки тому +17

    இளங்குயில் பிரியங்கா பாடும் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் !

  • @gandhimathi631
    @gandhimathi631 3 роки тому +29

    மனதை மயிலிறகால் வருடும் மென்மை
    உயிரை உன் குரலால்
    தாலாட்டும் தாய்மை
    அனுபவித்து நீ பாடி
    எங்களை எங்கோ அழைத்துச்செல்கிறாய் பெண்ணே
    நீ நீடூழி வாழவேண்டும்
    உன் பாட்டை தினமும் கேட்பேன். என் பேத்தி 6வயசு இந்த பாட்டை பாடி ஆடுவாள் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு. மூன்று தலைமுறையும் கடந்து தமிழ் பாட்டை எடுத்து செல்கிறாய். வாழ்த்துக்கள்

    • @AshokKumar-zc5hg
      @AshokKumar-zc5hg 2 роки тому +1

      Black queen voice super. No equal to your voice in the earth

    • @vasuram8342
      @vasuram8342 Рік тому +1

      Priyanga
      kangal enke song was superbly delivered by you.
      Nobody can match Suchila
      But you did full Justice to the song . Congratulations. Keep it up. Best wishes
      vasudevan

  • @rajasakerrajasajer5693
    @rajasakerrajasajer5693 3 роки тому +29

    இந்த பாடலை இந்த குரலில் கேட்கும் போது தான் " செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை " என்ற திருக்குறளின் அர்த்தம் புரிகிறது.

  • @VinothKumar5403
    @VinothKumar5403 3 роки тому +44

    சுவர்ணலதா அம்மா இல்லாத குறையை எங்கள் இளங்குயில் பூர்திசெய்கிறாள்..வாழ்க தமிழ்..வளர்க பிரியங்கா புகழ்..

    • @taj.n.s.h
      @taj.n.s.h 3 роки тому +2

      .. உலகெங்கும் என்றென்றும் 👑🎹💞

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 роки тому +1

      உண்மை தான்.

    • @soundarisatish1166
      @soundarisatish1166 Рік тому +1

      100க்கு 100உண்மை 🙏

  • @klkkamesh5753
    @klkkamesh5753 3 роки тому +32

    Vj tv-ல் முதலில் கேட்ட அதே குரல் இப்போது மீண்டும் கேட்கிறேன. எங்கள் இளங்குயில் பிரியங்கா.. வாழ்க தமிழ்.. வாழ்க உன் புகழ்..

  • @ramachandranarumugam9036
    @ramachandranarumugam9036 3 роки тому +13

    இசை குழுவின் நளின இசையில்
    பிரியங்கா குரலில் இனிமை கானம்
    வாழ்த்துக்கள்

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 10 місяців тому +8

    Super Priyanka.. Melodious Voice..

  • @krmanigandancreations
    @krmanigandancreations 3 роки тому +40

    You are defeating any song very easily by singing so naturally..
    Not all singers can do like you..
    You are exceptional and gifted..
    May God bless you Priyanka...
    Your humbleness , simplicity , smile also Inspire everyone... keep rocking..

  • @rajasekarankota2278
    @rajasekarankota2278 3 роки тому +26

    I remember you sing this song in front of Magathi,Shalini and Unnimenon and got selected for super singer. I enjoyed Your mother also singing with you. you alsogot the gift for your costume.
    I still have the video in my like videos.
    Excellent singing with honey voice.

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct Рік тому +9

    I don’t know how many times I have listened to this song. It always makes me feel so good.

  • @meenakumarimahadevan7653
    @meenakumarimahadevan7653 6 місяців тому +4

    Daily before I go to sleep I will hear this song. Such a melodious by Dr.Priyanka. lovely sweet voice.

  • @jayagopalramachandran4564
    @jayagopalramachandran4564 3 роки тому +27

    திருமதி ஜானகி பாடும் பொழுது முக பாவனை நடிப்பு நடிப்பு இல்லாமலும். பாடுவார்கள். இதேபோன்று இளங்குயில் பிரியங்கா அவர்களும் பாடுகின்றார்கள். எல்லா வயதினருக்கும் பிரியங்காவை பிடித்துவிட்டது. அவரது புகழ் மேன்மேலும் வளரட்டும்.

  • @Jeydee66
    @Jeydee66 3 роки тому +12

    Very perfect matching Lovely priyanka with Crotchets Band like V R and P suseela

  • @rajasakerrajasajer5693
    @rajasakerrajasajer5693 3 роки тому +6

    இந்த பாடலை இந்த குரலில ்ஒரு வருடத்திற்க்கு முன் இருந்த ஊரடங்கிலிருந்து கேட்டு கொண்டிருக்கிறேன்.கரைந்து போன என் இதயத்தை பலம் அடையச் செய்கிறது.

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +24

    when Priyanka started to sing this wonderful song my heart skipped a beat.What a sweet voice Priyanka has .God bless.

  • @gssakthi99
    @gssakthi99 3 роки тому +21

    அருமையான இனிமையான குரல்,பாரட்ட வார்த்தைகள் இல்லை

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +16

    when Priyanka sings karnan songs I get thrilled and stunned for a minute.Can any young singer can sing so wonderfully a old melody song like Priyanka.God bless the singing queen Priyanka and her parents .The chorus team and the nice orchestra deserve great appreciation..

  • @raviravichandran1004
    @raviravichandran1004 3 роки тому +12

    பிரியங்காவின் 'கண்கள் எங்கே" பாடலை நூறு முறையாவது கேட்டிருப்பேன்.திரைப்படத்தில் கேட்பதைவிட இனிமையான குரல் வளம்.வாழ்த்துக்கள் மகளே.

    • @nithyananda9976
      @nithyananda9976 2 місяці тому

      Correct

    • @jeyaramd6801
      @jeyaramd6801 13 годин тому

      பிரியங்காவின் மீது அலாதி பிரியம். என்றுமே தன் நிலை மாறாதவர். எளிமை.

  • @saminathanmuthappan6463
    @saminathanmuthappan6463 2 роки тому +5

    Super melody voice. Keep it up. I regularly watch your songs in you tube. God bless you

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +21

    Priyanka s melodious voice is so nice that I never stop repeatedly listening to Karnan movie songs from this God given singing angel.Bless you and your parents from the bottom of my heart.

  • @elangovansuperlovelysong9162
    @elangovansuperlovelysong9162 2 роки тому +2

    எங்கள் பிரியமான ப்ரியங்காவே
    இசை தெய்வம் சுசிலா அம்மாவின் மறு உருவாக உன்னை பார்க்கிறேன்! அனிரூத் போன்ற இசைஅமைப்பாளர்களின் கொடிய இசை கேட்டு தவிக்கும் இன்றைய காலகட்டத்தில்
    இந்த இனிய தமிழ் பாடலை உன்வசீகர குரலில் கேட்டு நான் என்னை மறந்தேன்
    வாழ்த்துக்கள் ப்ரியங்கா 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @neelakandansv3322
    @neelakandansv3322 3 роки тому +27

    நமக்கு திகட்டாத பாடலை பாட விஜய் டி வி அருமையான பாடகரை அரிமுமுகம் செய்திருக்கிறார்கள். நீடூழி வாழ்க பிரியங்கா..

    • @user-kv7vl4kn1z
      @user-kv7vl4kn1z 3 місяці тому +1

      Yes above openio is very correct
      Nice voice veeramani Retd police

  • @randomlife5485
    @randomlife5485 8 місяців тому +2

    Electricuting, stunning, paralysing, moreover even melting, The voice.
    இதனுடன் சேர்ந்த தமிழின் இனிமையால் உயிர் உருகி கண்கள் திரண்டன.

  • @csounder3280
    @csounder3280 3 роки тому +6

    அருமை சகோதரி பிரியங்கா கோயமுத்தூர்

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 2 роки тому +5

    Love your sweet voice so much and congratulations. ma. நீ இம்மன்னில் வாழி பல நூறு ஆண்டு. இசையோடு

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +6

    Singing karnan songs are really a challenge to both the singer and the orchestra.I would like to give the team a perfect 10.*** **Priyanka s wonderful melodious voice met a perfect match with chorus and the grand orchestra.God bless Priyanka and the entire team.

  • @arockiarajantony1771
    @arockiarajantony1771 5 місяців тому +3

    பாடலும் பின்னணி இசையும் வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு சென்றது.

  • @banklootful
    @banklootful 3 роки тому +13

    ஒப்பிலா குரல் வளமும் தோற்றத்தில் அழகும் அலட்டிக்கொள்ளாமல் இலகுவாக வழங்கும் பாங்கும் ஒன்றாகப் பொருந்திய பாடகி - பிரியங்கா

    • @emayamm6967
      @emayamm6967 2 роки тому

      Mellisai arasiyum thenaivida sweet voice konda Amma P.SUSEELA avargalin kuralaiyum MELODY ILAVARASI ISAIKUIL CHITHRA avargalin kuralaiyum orungae petra anbu magal PRIYANGA AVARGAL VAZGA VALRGA SOMANY 100 years with NALAMUDAN.Then poovinum melliya ungalathu sirippil all fans are surrendered.THANK YOU by Imayam Redhills

  • @rajagopalv.9042
    @rajagopalv.9042 3 роки тому +4

    மிக அற்புதம் பிரியங்கா. வாழ்க நலமுடன். வாழ்த்துக்கள்.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 3 роки тому +6

    உன்குரல் எங்கே செவிகளும் அங்கே
    கேட்டபோதே நின்றன
    அங்கே 👏

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +5

    Dr.Priyanka is a blessed wonder melody angel.She combines a highly dignified and refined sweet person who steals millions of Tamil music lovers hearts by her wonderful skill nice manners.I see in her face the bliss of Goddess Saraswathi .I congratulate her lucky parents.The entire team of chorus and the skilled orchestra deserve great appreciations.God bless you all..

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +8

    when somebody ask me whether the best melody song can be made better than the best? i simply ask them to listen to this song performance by Priyanka the super singer and the team of chorus and the super orchestra.I am sure they will be stunned by this performance and agree with me.Thank you Priyanka and your team for this wonderful rendition.God bless you and your parents.

  • @punithawinshanth918
    @punithawinshanth918 2 роки тому +1

    Priyanka old songs innum neraya paadunga priyanka susila ammavaiye marakka vaithu ungalaiye ninaikka vaithu paattu arasikke arasiyana priyanka avargalukku nandri unga kuralil susila amma songs innum neraya olikkanum priyanka pls

  • @krishpadayachee1050
    @krishpadayachee1050 3 роки тому +7

    Beautiful song awesome singing. Keep it up. You are gifted ma. God bless yoy

  • @vallikannuchockalingam4788
    @vallikannuchockalingam4788 3 роки тому +4

    பூ மலர தொடங்கும் போது இருக்கும் வாசத்தை விட மலர்ந்த பின் அதிகம் இருக்கும். அதுபோல் சூப்பர் சிங்கர் ஜுனியரில் பாடிய பொழுது இருந்த பாவம் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து பாடுவது என் எல்லா ஆற்றிலும் பெரரிய மாற்றம் வாழ்க வளமுடன் எங்களின் இன்னிசை தேவதையே.

  • @rajasakerrajasajer5693
    @rajasakerrajasajer5693 3 роки тому +16

    Nice melody,intertwined with soul capturing voice.

  • @karunanandamparamasivam
    @karunanandamparamasivam 5 місяців тому +1

    சுசீலா அம்மாவின் அனைத்து நெளிவு சுளிவுகள் மற்றும் அனைத்து கமுக்கங்கள் ஏற்ட்டம் இறக்கம் எல்லாம் அப்படியே தத்ருபமாக இருந்தது மிகவும் ரசித்தேன் வளர்க

  • @santhosamvalli8665
    @santhosamvalli8665 3 роки тому +7

    Sweet memorable and melodious voice Da chellakutty 🙋 Dr. Priyanka .All my family members like and love your voice da Chellam. Evergreen sweet voice you got my child VALZHA VALAMUDAN 🙏🙏🌹 I heard your voice from super singer and still now we are hearing your 💓 touching voice You are rocking always.God will give you bright future 💥 My sweet child. I love and like you my child 👌👌👌👌👍👍👍😀😃😄

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 Рік тому +2

    wonderful melody by Priyanka and team and a thrilling orchestra' Really a wonderful performance show .

  • @dhineshcb
    @dhineshcb 3 роки тому +30

    Before listening, first I do is put a like... U r such a promising singer...We love ur voice and ur performance ma....No doubt u r this generation Chitra amma

    • @banklootful
      @banklootful 3 роки тому +1

      She is one notch better than Chitra..esp when rendering Tamil bhakthi. She has a better feel for the song and is more effortless, Listen to her render Kantha Sashti, and compared with Chitra's.

  • @tamilselvig9127
    @tamilselvig9127 3 роки тому +118

    தமிழ் வார்த்தைகள் வெண்ணெயில் தோய்த்து தேனில் ஊறவிட்டு காதில் ஊற்றினால் எவ்வாறு காதின் வழியே சென்று இதயத்தை கரைய வைக்குமோ அது தான் உங்கள் குரல் பிரியங்கா

    • @gunasekaransekar4076
      @gunasekaransekar4076 3 роки тому +7

      சில பேர் dis laik போட்டு இருக்கான் அவர் வளர்ச்சியை பீடிக்காதவன்

    • @kumaresanc1732
      @kumaresanc1732 3 роки тому

      Super comments

    • @CJ-nv3zh
      @CJ-nv3zh 2 роки тому

      @@kumaresanc1732 yeah .... yeah ...

    • @ShahulHameed-df9my
      @ShahulHameed-df9my 2 роки тому +1

      இந்த dis like போட்டவன் மனநோய் பிடித்தவனாயிருப்பான்!

    • @mdstmus2470
      @mdstmus2470 2 роки тому

      Loosu payaluga

  • @nageshk4146
    @nageshk4146 3 роки тому +7

    Another Masterful performance..melody at its peak..PriyankaNK , a forever singer. God Bless. May she b protected.

  • @neelakantan.abangera7944
    @neelakantan.abangera7944 2 роки тому +3

    Priankaji bete you are great , your voice is like Amutham , keep it up, God bless you beti 👍🙏

  • @ranjinada8886
    @ranjinada8886 3 роки тому +5

    இனிமையான குரல் அழகாகப் பாடுகிறீர்கள் வாழ்க வளமுடன்

    • @mleela3087
      @mleela3087 3 роки тому

      Yes legendry singer! Super voive

  • @raviedwardchandran
    @raviedwardchandran 8 місяців тому +2

    God Gifted Sweet Voice... Astonishing... Mesmerizing...Soul Soothing...You do Have Extra Talented Voice Maa...🙏❤️👍

  • @ramanpg2507
    @ramanpg2507 2 роки тому +5

    Those old filim songs are now shining with Priyanka's melodious voice!

  • @kgandhik9190
    @kgandhik9190 3 роки тому +9

    Voice awo some 👌😍

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +4

    when it comes to singing old melody songs Priyanka adds new dimension to the original song itself giving all the original dynamics of the songs with unmatched perfection which is her wonderful inborn talent and her parents coaching.I am really thrilled and repeatedly watch her stage performance.i am at a loss to find apt words to express my million thanks to melody angel Priyanka.God bless her and her lucky parents.Of course I always feel she is one of our beloved family members.

  • @sanjeevi6651
    @sanjeevi6651 7 місяців тому +1

    Very high quality of voice no noise so smooth பட்டு ப் போல குரல் உண்மையிலேயே சூப்பர் singer தான் சொல்லவே வேண்டாம் கேட்டாலேதெரியும்

  • @sarumaninatarajan4896
    @sarumaninatarajan4896 2 роки тому +1

    அன்பு மகள் பிரியங்கா உன் நாவில் சரஸ்வதியும் தமிழும் என்றென்றும் குடி இருக்க வாழ்த்துகிறேன் மா இசையோடு

  • @sridharannatarajan7791
    @sridharannatarajan7791 3 роки тому +8

    அருமையான குரல் வாழ்க பிரியங்கா

    • @r.naveen3089
      @r.naveen3089 2 роки тому

      மிக்க ரம்யமான குரல் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 3 роки тому +2

    Vaanathil irunthu kottiya mayakkum kural konda Priyanka. Keep it up. Orchestra, what a contribution ? Superb.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 роки тому +2

    Weldon Priyanka God Bless your voice and team orchestra work very super

  • @rajoonair3674
    @rajoonair3674 3 роки тому +16

    The ever vibrating song in Karnan sung by Susheelamma is still a golden feather. The charming music of V&R can never be forgotten.

  • @sharavchennai
    @sharavchennai 3 роки тому +7

    Very tough to sing Suseela amma song , she has tried well, excellent rendition, God bless you

  • @dkannan2225
    @dkannan2225 3 роки тому +13

    Your selection of Songs are very interesting ,,, and tied us with your sweet voice..Wishes,,

  • @ramachandran-gm9ds
    @ramachandran-gm9ds 3 роки тому +15

    Really good voice God Bless her. Being tamilian she should be encouraged in the future tamil filims as a play back singer

    • @hussianzeenathkadir2956
      @hussianzeenathkadir2956 3 роки тому

      Yes ofcourse it's our Responsibility to Support n promote Priyanka as she our Tamil Girl with Mesmerising Voice. She Deserves...

    • @vijayasekhar3635
      @vijayasekhar3635 3 роки тому

      கண்கள் எங்கே

  • @venkatem9352
    @venkatem9352 2 роки тому +1

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை மகளே. என் வாழ் நாளில் இது ஒரு வரம்.

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +3

    ***-Priyanka the melody queen and a super singer queen gives melody old songs A NEW DIMENSION BY HER HUMBLE AND Pleasant smiling face with a wonderful orchestra and chorus a great feast for the ears and eyes.God bless them all.

  • @GAUSAN51
    @GAUSAN51 3 роки тому +4

    கண்ணதாசன் அவர்களின் வரிகள் அற்புதங்களை செய்கின்றன. கர்ணன் படத்தில் வரும் பாட்டு இது. எத்தனை தடவைகள் கேட்டாலும் அலுக்காத பாடல் இது.

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 роки тому +6

    Priyanka no doubt your voice is super and equally the musical teams role is equally top.

  • @rollypolly6685
    @rollypolly6685 2 роки тому +4

    Singing with the perfect band like Crochet band will surely make the singer very comfortable to the best output!

  • @Anthuvan-1975
    @Anthuvan-1975 3 роки тому +11

    Soulful voice ma

  • @rajithanand6601
    @rajithanand6601 3 роки тому +18

    You never failed to mesmerise me with ur sweet divine voice💞

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 2 роки тому +1

    மகளே அருமையிலும் அருமை.அப்படியே கண்களை மூடிக்கொண்டு பாட்டை மட்டும் கேட்டேன்.சுசீலேவேதான்.நீடூடி வாழ்க வளமுடன்.

  • @gopalgopal3982
    @gopalgopal3982 2 роки тому +1

    Kangalum Nenjamum Un Kuralai. Kettu Kettu Urughudhu! Best Wishes.(R.P.Gopal.)

  • @mercy3527
    @mercy3527 3 роки тому +7

    I may have shed more tears listening to Priyanka than for my mom when she passed away!

    • @paulaadams5292
      @paulaadams5292 3 роки тому +1

      So sorry to hear thg that, may your mum's soul rest in peace🙏God bless you🙏😘

    • @user-px9ju7io8j
      @user-px9ju7io8j 4 місяці тому

      GOD GIVE GIFT.

  • @BabuRamPascaranPKAppa22051927
    @BabuRamPascaranPKAppa22051927 2 роки тому +3

    Priyanka, wow! What a voice!! I just bumped into this song. I was in my early teens when this film, Karnan, came out in 1964. This song always touched my heart, with all the teenage feelings, dreams & expectations - a special meaning attached to it. I did watch this film many times, especially for the songs, this one & other songs. Every time I hear this song, I would imagine Susheela Amma, my favourite female singer and Devika Amma & Shivaji sir, my favourite pair in Tamil films. Your brilliant voice was enhanced by the other ladies besides you and of course the background musicians, nothing is complete without them & their support. Well done child, May The Almighty shower his/her blessings upon you and the group😊🙏

  • @n.a.dhakshinamurthimurthi6789
    @n.a.dhakshinamurthimurthi6789 3 роки тому +5

    Super VOICE! God Blessing you!!

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 10 місяців тому

    என்ன ஒரு அழகு குரல்.... கடவுளே உம் படைப்பின் அற்புதம் இந்த பிரியங்கா.... God bless her

  • @ushakumarl2180
    @ushakumarl2180 3 роки тому +7

    Hi Priyanka ,I listen to your songs always I listen more while my mind is disturbed and I become very cool ,very soothing .You shd become best female singer in Tamil Nadu .You will reach it .
    My best wishes and aashirvadhams.I feel you r my daughter.

  • @lvictorjoseph1418
    @lvictorjoseph1418 2 роки тому +1

    S NXT to Amma Susi ur voice touched my heart since when I heard ur voice in super singer, dr child . God almighty bless u always.

  • @Jeydee66
    @Jeydee66 3 роки тому +6

    Sound recording team... Superb

  • @seethalakshmichinnaiyan6600
    @seethalakshmichinnaiyan6600 3 роки тому +9

    Done well.fine voice.

  • @princearshad7867
    @princearshad7867 3 роки тому +1

    Dr.priyanka win KURALAI kayttapiraghu yethanai payrukku mayakkam varumnu kanakkida mudiyum. SUPERB. N MARVELLOUS.

  • @pradeepvelacherry5604
    @pradeepvelacherry5604 3 роки тому +24

    Singing old song is difficult. But you are doing very easily. Congrats and all the best.

    • @sampathkumar3018
      @sampathkumar3018 3 роки тому +1

      Well sung. Still you have to listen PS amma s version more and more. It has lot of subtle sangathis.

  • @chinnaiyang2742
    @chinnaiyang2742 3 роки тому +8

    No words to say. Many times enjoyed your honey and sweet voice. Thanks for giving pleasure.

    • @calexander3989
      @calexander3989 3 роки тому

      God bless you and your voice forever, hope God has send you from heaven to this earth so sweet& mesmerised voice, Thenilum minimal but thikattathu un parallel jai jo priyanka.

    • @chandramohans7232
      @chandramohans7232 3 роки тому

      @@calexander3989 குழல் இனிது யாழ் இனிது என்பர் பிரியங்கா குரல் கேட்பதற்கு முன்னால் பிரியங்கா குரல் முழுவதும் இதே குரலில் உலகம் முழுவதும் வலம் வரவேண்டும் உன்னை என் மற்றொரு மகளே நினைத்து வாழ்த்து கிறேன் வாழவேண்டும் பலநூறு ஆண்டு வளமுடன் நலமுடன் பணமுடன் என்று சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி யாதவர் தெரு கும்பகோணம் வாழ்த்து தெரிவித்து கொள்கிறார் நன்றி என் தம்பி மகளுக்கு செப்டம்பர் கல்யாணம் உங்கள் கச்சேரி வைக்க வேண்டும் ஆனால் பணம் எவ்வளவு கைபேசி 6369220160 KUMBAKONAM

  • @dhinakarannarasimali781
    @dhinakarannarasimali781 Рік тому +1

    What a fantastic song and sweet astonishing royal voice. Keep it up

  • @mauricejacob4158
    @mauricejacob4158 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉Hello Princess Princess Priyanka I like the music and song lyrics very nice beautiful

  • @anandhakumarmadesan4467
    @anandhakumarmadesan4467 3 роки тому +2

    Malar poondra idhal indru panikondu thudikkum line vera level 😍❤️

  • @YummyFoodsForYou
    @YummyFoodsForYou 3 роки тому +4

    Anpu! Magale!!
    Piriyanka! God's bless you 🙏🙌✨❤our pleasing
    All ways with you!!

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +9

    Priyanka"s melodious singing ability coupled with her stage manners and a natural humble and smiling performance and the wonderful orchestra makes this glorious song much more great .Really a feast for both our ears and eyes.God bless Priyanka and her lucky parents.Congratulations to the chorus and the orchestra.{

  • @kalaidasan9495
    @kalaidasan9495 3 роки тому +3

    அ௫மையான பாடல் வாழ்த்துக்கள்

  • @v2architects
    @v2architects 3 роки тому +9

    Dr Priyanka - lovely. It is always pleasure to hear you singing.

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 3 роки тому +5

    Priyanka, you only can give such a melodious song next Madam Sushila. All the best.

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +4

    REALLY SUPERB PERFORMANCE BY PRIYYANKA AND THE ORCHESTRA.GOD BLESS PRIYANKA AND HER FAMILY

  • @jeyarasapillaiyenar2534
    @jeyarasapillaiyenar2534 3 роки тому +3

    Absolutely Amazing

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 роки тому +6

    Melody queen Priyanka singing this song with pleasant smiling face makes this melodious song so much more melodious that I repeatedly listen to this performance almost every day..So nice is the rendition of this singing angel Priyanka. and the wonderful orchestra.God bless Priyanka and her parents and the orchestra.Thanks so much.
    \

  • @GAUSAN51
    @GAUSAN51 3 роки тому +5

    Beautiful voice. Moreover she is putting efforts to utilise her potential to the most. Hats off to Priyanka and wish her many more heights

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 3 роки тому +4

    Wonderful orchestra three cheers to them also

  • @savithrisoorya3149
    @savithrisoorya3149 3 роки тому +5

    She is lovely, what a voice! Beautiful band too. Best wishes

  • @RameshS-oq8uu
    @RameshS-oq8uu 2 роки тому +1

    All Songs Super Your Voice 🙏🙏🙏🙏🙏Ramesh Trivandrum

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 роки тому +1

    வாழ்க வாழ்கபிரியங்கா
    தமிழ்நாட்டுஇசையமைப்பாழர்களுக்கும் நன்றி நன்றி
    இலஙகையிலிருந்து