கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளை வேறு படுத்தாமல் அனைவரும் தன் குழந்தைகளை... என்று நினைக்கும் சசி குமார் அவர்களின் மனது அற்புதமானது. ஒரு குறிப்பு.... சுந்தர பாண்டி படத்தில் சசிகுமார் அவர்களின் தந்தையாருக்கு இரு மனைவிகள் இருப்பார்கள்.. அதில் சசி குமார் அவர்களின் பெற்ற தாய் யார் ?..என்பதை குறிப்பிட மாட்டார்கள்... அதுதான் கூட்டுக் குடும்பத்தின் உன்னதம்... சசிகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சசி அண்ணா நீங்க சொன்ன கூட்டு குடும்பம் அந்த வரிகள் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு ஏன்னா எங்கள் குடும்பமும் கூட்டு குடும்பம் தான்...உங்கள் படங்கள் அனைத்தும் நான் பார்ப்பேன் எனக்கு ரொம்ப புடிக்கும் இன்னும் நெரியா படங்கள் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏
சசிகுமார் அண்ணன் மீது எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அன்பும் மரியாதையும் உண்டு.சசிகுமார் அண்ணனை திரையில் பார்க்கும் போது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.நீங்கள் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும் அண்ணா.
வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு அருமையான விளக்கம் இன்று 90.சதம் நபர்கள் வெற்றி வந்தால் தலை கால் தெரியாமல் ஆடுவதும் தோல்வி வந்தால் துவண்டு விடுவதும் வாடிக்கையாகி விட்டது
Hi parveen mam, your speech is excellent and I was also a part and parcel of siet. You don t know me but I knew you very well. I worked as an Assistant professor of English in both day and evening college from 2014 to 2018.
எனக்கு தெரிந்த வரை. தமிழ் திரை உலகில் ( நட்பு , காதல் ) என்பதை ஒரு புதிய பரிமாணம் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு திரு. சசிகுமார் மற்றும் திரு. சமுத்திரக்கனிக்க்கும் என்றும், எப்போதும் ஒரு தனி பங்கு உண்டு.......
சசிகுமார் இந்த காணொளியில் எளிமையாய், உணர்ச்சிகளை மகிழ்ச்சியாக,இலகுவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஏன் நீங்கள் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடாது? விறைப்பான முரட்டுத்தனம் இதை தவிர்க்கலாம்.
பர்வீன் சுல்தானா. சினிமா ஒரு நிழல். இப்போது எடுக்கபடும் சினிமா. மக்களை அழிக்கும் எண்ணங்களை உருவாக்கும் ஒரு பேராயுதம். இந்த சினிமாவிற்காகஉங்கள் நாவில் இருந்து வெளிபடுகிறவல்லமையான அணுகுண்டுகளை போன்ற வார்த்தைகளை கொடுக்கலாமா?யுத்தத்திற்கு தயாராகும் மாணவர்களுக்கு செலவு செய்தால் அர்த்தமுள்ளதாக இருக்குமே.👍👍👍
கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளை வேறு படுத்தாமல் அனைவரும் தன் குழந்தைகளை... என்று நினைக்கும் சசி குமார் அவர்களின் மனது அற்புதமானது.
ஒரு குறிப்பு....
சுந்தர பாண்டி படத்தில் சசிகுமார் அவர்களின் தந்தையாருக்கு இரு மனைவிகள் இருப்பார்கள்.. அதில் சசி குமார் அவர்களின் பெற்ற தாய் யார் ?..என்பதை குறிப்பிட மாட்டார்கள்... அதுதான் கூட்டுக் குடும்பத்தின் உன்னதம்...
சசிகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சசிகுமார் மிக சிறந்த நடிகர் இயக்குனர் நல்ல மனிதர்........
இவர் தனது குழந்தைகளை மிக எளிமையாகத் தான் வளர்க்கிறார். வாழ்த்துகள் ❤️
சசி அண்ணா நீங்க சொன்ன கூட்டு குடும்பம் அந்த வரிகள் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு ஏன்னா எங்கள் குடும்பமும் கூட்டு குடும்பம் தான்...உங்கள் படங்கள் அனைத்தும் நான் பார்ப்பேன் எனக்கு ரொம்ப புடிக்கும் இன்னும் நெரியா படங்கள் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏
.. .....
வாழ்த்துக்கள் தோழா, உங்கள் கும்பவாழ்கை எங்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவைக்குது! உங்கள் அடுத்த படம் இறைவன் அருளால் நானே தயாரிக்க இறைவன் அருள்புரியட்ட்டும்
சசிகுமார் அண்ணன் மீது எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அன்பும் மரியாதையும் உண்டு.சசிகுமார் அண்ணனை திரையில் பார்க்கும் போது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.நீங்கள் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும் அண்ணா.
சசிகுமார் சார் அவர்களின் சொந்த படம் மற்றும் நடிக்கும் படங்களை பற்றிய ஆய்வு சிறப்பாக இருந்தது! வாழ்த்துக்கள்! _Sp. முத்து (Asso.director)
இவரின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த படம் "போராளி".
Ayya athu Samuthitakani movie
வெளிப்படுயான பேச்சு, நல்ல கருத்து பரிமாற்றங்கள். 👍
சசிகுமார் நல்ல மனிதன் மண்ணின் மைந்தர் வாழ்க வளமுடன்
சசிகுமார் சார் சூப்பர் மண்ணின் மைந்தன்
தலைசிறந்தவர்களின் சிறப்பான வாழ்வியல் உரையாடல் ...! மிகச்சிறப்பு
She is a great orator of the international system
சிறந்த நேர்காணல்
வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு அருமையான விளக்கம் இன்று 90.சதம் நபர்கள் வெற்றி வந்தால் தலை கால் தெரியாமல் ஆடுவதும் தோல்வி வந்தால் துவண்டு விடுவதும் வாடிக்கையாகி விட்டது
மிகவும் அற்புதமான காணொளி, இது போன்ற ஒரு கோணத்தில் சினிமாவைச் சேர்ந்தவர்களை யாரும் நேர்காணல் செய்ததது இல்லை, இந்த நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்.
Sasi sir. Am ur fan from subramaniyapuram... Following u in all ur movies.... Malayalam Master movie to till date udanpirape... U r vera level...
சு.வெங்கடேசனின் வேள்பாரி கதையதான சொல்றிங்க அருமையான கதை
மிக ஆரோக்கியமான உரையாடல் நன்றி
Hi parveen mam, your speech is excellent and I was also a part and parcel of siet. You don t know me but I knew you very well. I worked as an Assistant professor of English in both day and evening college from 2014 to 2018.
மிகச்சிறந்த நேர்காணல்
சிறந்த மனிதர் சசி அண்ணா...
Parveen Sultana amma mela enakku oru thani respect irukku... Love u maa
Sheik 🤝🙏
Yes Mam they are celebrating our Tamil movies more than tn
ஓரே வார்த்தை தான் எங்கள் அண்ணன் சசிகுமார் 🤝🤝🤝🤝🤝
தமிழ் சினிமாவின் தவிர்க முடியா நடிகர் ......
நல்ல மனிதர்
எனக்கு தெரிந்த வரை. தமிழ் திரை உலகில் ( நட்பு , காதல் ) என்பதை ஒரு புதிய பரிமாணம் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு திரு. சசிகுமார் மற்றும் திரு. சமுத்திரக்கனிக்க்கும் என்றும், எப்போதும் ஒரு தனி பங்கு உண்டு.......
Script writer தமிழில் இருக்கிறாங்க
அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்
வெற்றி மாறன் எடுக்கிறாரே
நல்ல கேள்வி 👍🏼 நல்ல பதில்
தோழர் சுல்தானா அருமையான கேள்விகள் கேட்கிறீர்கள்...
சாதாரண மனிதனின் கேள்விகணைகள்
Sasi anna my all time favorite
சசி குமார் அண்ணன் நல்ல படம் எடுக்குபடுவது மகிழ்ச்சி தாடி மீசை உங்களுக்கு அழகுதான் எடுக்காமல் நல்ல இருக்கும் 🤝🤝🤝🤝🤝
Hi sasi still your like simple city in school days onwards god bless you my dear
Vijay+sasi combo venum
i watch all of his movies, my fav actor , Need him to come back as director
Sasikumar sir mass hero🔥🔥🔥
சசிகுமார் இந்த காணொளியில் எளிமையாய், உணர்ச்சிகளை மகிழ்ச்சியாக,இலகுவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
ஏன் நீங்கள் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடாது?
விறைப்பான முரட்டுத்தனம் இதை தவிர்க்கலாம்.
26:35 thalapathy pathi💥💥
Thalapathy +sasi Kumar
Waiting for this combo 💥💥
வெளிப்படையாக கேள்விகள் கேட்ட interviewer பாராட்டுக்கள் 👏
சசிகுமார் அண்ணா சிறந்த மனிதர் 😍😍
Both of u ar awesome 😎 and full with love and great humanity God bless both of u tq very much
I love u sasikumar anna 😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
Sasikumar sir nenga thalapathy ya vachu oru movie edukanum
சசிக்குமாரை சாதிய பார்வையில் பார்ப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று... சுந்தர பாண்டியனும் மிகச்சிறந்த படம்...
Vikatan I really liked you guys are choosing a personality like Parveen Sultana for interview
Sir neenga vanga sir unga direction wait pannitu irukom sir ungalai muthukulai kuthitanka sir
Thalapathy 😍😍😍
சசிகுமார் சார் கண்டிப்பா நீங்க தளபதி வச்சு அந்த வரலாற்று படம் எடுக்கனும்
🤣🤣
Romba super speech
சிறந்த கேள்விக்கு சிறந்த பதில் அன்பு பரிசு
சிறப்பு❤️
டைரக்டர் சசிய மருபடியும் பார்க்க ஆசை
Sasi Anna nalla manithar
Hope Thalapathy nd Sasikumar combo happen soon🔥
சுல்தானா மேடம் உண்மையிலே சூப்பர் இன்டெர்விவ் 👌
சசி குமார் அண்ணா சூப்பர்
Thalapathy..😈😈😈❤❤❤💥💥💥🔥🔥🔥
பர்வீன் சுல்தானா. சினிமா ஒரு நிழல். இப்போது எடுக்கபடும் சினிமா. மக்களை அழிக்கும் எண்ணங்களை உருவாக்கும் ஒரு பேராயுதம். இந்த சினிமாவிற்காகஉங்கள் நாவில் இருந்து வெளிபடுகிறவல்லமையான அணுகுண்டுகளை போன்ற வார்த்தைகளை கொடுக்கலாமா?யுத்தத்திற்கு தயாராகும் மாணவர்களுக்கு செலவு செய்தால் அர்த்தமுள்ளதாக இருக்குமே.👍👍👍
I'm the big fan of Parveen mam& Sasikumar sir 😇😇 very frank & healthy conversation. 👏👏👏👏
me tooooo,,
Sir I admired your talk and more than I absorbed your kind heart ❤ really your a nice person with simplicity adds of u sir
Eagerly waiting for Thalapathy- Sasikumar combo 🔥
New version of parveen sulthana mam,, I enjoyed this interview,, I like u both very much
நல்ல நேர்காணல் 👌
சசி சார் சூப்பர்
Thalapathy ❤️
Subramaniya puram onnu pothume 😘😘❤️❤️
மீசை. உள்ள குழந்தை
நண்பர் சசிகுமார் அவர்கள்
சசி அண்ணா நீங்க உண்மையாவே தளபதிய வச்சி படம் பண்ணியே ஆகணும் please anna 🙏🙏🙏
Sasi💥🔥🔥🔥
நல்லவர்
சூப்பர்👍👍
Sasikumar must seen mgrs movies that also improve sasikuar future his become stable winner in cinema.
Enakku Parveen amma romba romba romba pudikkum
Super sasi sir
16:49 WOW real Pandian Store kind of family. Good to know.
தலஅஜீத் தளபதிவிஜய் சசிகுமார் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி கார்த்தி சூரியா இவங்கலாம் நல்ல நடிகர்கள் நல்ல மனசுக்காரங்க🥰
Sasi Kumar 🔥🔥🔥
சசி அருமை
Sasi..sir..nenga..good sir
சசிகுமார்அன்ணாச சூப்பர்ணா
Vanakkam Sasi sir vanakkam madam
Arumaiyana padhivu vazhthukkal
sasikumar sir oru nala manithar
Thalapathi fens ; vaanga vaanga neenga enna intha pakkam, ada thalapathi thumnil potrunchu atha vanthe ema neenga enna inkuttu, ada nanum athuku thane vanthe.
Kuttu kudumbam @ joint family😍😍😍🙏🙏🙏
James vasanthan is his school teacher who is a music director of subramaniyapuram
I like saktivel and kidari....2 underated movie
Vallthukal
Thalaivaaaaa waitinggggggggh plss paniduga
Sasikumar sir I like your movie 👍
நிச்சயமாக அந்த வரலாற்று படம் எடுக்கனும், வோள்பாரி தானே அது!
Mam ungala host ah parthathil miga santhosam🙂🙂🙂
Great man human
Navel based explanation super sasi sir
Nalla Manushan ..👌😉
Sasikumar sir 👍👌
Very humble
Anna best💐
வரலாற்று katha set aahaathu...... vijay kku
Vijay + Rajamouli 🔥🔥🔥