ரொம்ப நேரம் அழுதுகொண்டே படம் பார்த்தேன்.. ஜாதி,மதம் கடந்து மனிதம் என்பது இப்போ இருக்க சூழலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம். நன்றி திரு. மந்திர மூர்த்தி இயக்குனர் அவர்களுக்கு.
மியூசிக் டைரக்டர் ஐயா அவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் . மத அடையாளங்களும் ஜாதி அடையாளங்களும் மனிதநேயத்தில் நல் உள்ளம் கொண்டவர்களுக்கு வேண்டாமே . வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழர்கள் ஜெய் ஹிந்த் .
வடநாட்டு காரர் சசிகுமார் சின் ன பையன் இறநது போன பெண் வடநாட்டு சின்ன பெண் படம் பார்த்த முதல் இன்றுவரை மனதில் மனித நேயம்இருக்கிறது திரையில் பார்க்க வேண்டிய படம்
Sasi sir, we want you to come back like this character. You achieved sir. Sasi sir, you lived the character and closed to our heart. Congrats to the entire team.
திரைக்கதை சூப்பர் ♥️♥️ ரஜினி, அஜித், விஜய்-னு நடிகனை கொண்டாடுவதை விட்டுட்டு நல்ல சினிமாவை கொண்டாடுவோம்.. அயோத்தி>அண்ணாத்த,பீஸ்ட்,வலிமை,வாரிசு..........
▶Watch: ua-cam.com/video/YOsxVrhllEU/v-deo.html
MS Bhaskar Untold Stories - Exclusive Interview
▶WATCH: ua-cam.com/video/CP61rU71PEk/v-deo.html
40 Years of Meena - Exclusive Interview
▶Watch: ua-cam.com/video/pn4AR_QjHhk/v-deo.html
Angadi Theru Sindhu Painful Interview
ரொம்ப நேரம் அழுதுகொண்டே படம் பார்த்தேன்.. ஜாதி,மதம் கடந்து மனிதம் என்பது இப்போ இருக்க சூழலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம். நன்றி திரு. மந்திர மூர்த்தி இயக்குனர் அவர்களுக்கு.
அருமையான படம், Heroism படம் பார்ப்பதை விட ,இது போன்ற படங்களுக்கு நல்ல ஆதரவவை தாருங்கள். பாராட்டுக்கள் பல
அண்ணே சசிகுமார் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் மனிதநேயத்தை விதைத்த படம் இந்த அயோத்தி... வாழ்த்துக்கள் அண்ணா சசிகுமாருக்கு..🙏🙏🤝🤝💖💯💖😭
சினிமா பார்க்கும் பழக்கமில்லாத நான் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு தியேட்டரில் இந்த படத்தை பார்க்கப் போகிறேன்.
இருக்கும் போது தான ஆதார்கொடு அதைக் கொடு என்று கேட்கிறார்கள் இறநத போதும் அதைக் கொடு இதைக் கொடு சொல்லும் வசனம் சூப்பர்
பழைய சுந்தர பாண்டியன் சசிகுமாரை மீண்டும் இதில் பார்க்க முடியுது.. வாழ்த்துக்கள் சசிகுமார் 👍
யாரும் இந்த படத்தை miss பண்ணாதீங்க
ரொம்ப ரொம்ப அருமையான படம். ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் 👌👍
உலகமே போற்றும் படமாக இது அமையும்💐
ஏழு வருடங்களுக்கு பின் திரை அரங்குக்கு சென்று இந்த படத்தை பார்த்தேன் இது வரை படம் பார்த்து அழுததில்லை இந்த படத்தை பார்த்து அழுதேன்.....
மியூசிக் டைரக்டர் ஐயா அவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் . மத அடையாளங்களும் ஜாதி அடையாளங்களும் மனிதநேயத்தில் நல் உள்ளம் கொண்டவர்களுக்கு வேண்டாமே . வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழர்கள் ஜெய் ஹிந்த் .
Sasikumar is back 😎🔥
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக கிராமத்து திலகம் சசிகுமார் நடித்த அயோத்தி படம் அனைவரும் பார்க்க வேண்டியது
வடநாட்டு காரர் சசிகுமார் சின் ன பையன் இறநது போன பெண் வடநாட்டு சின்ன பெண் படம் பார்த்த முதல் இன்றுவரை மனதில் மனித நேயம்இருக்கிறது திரையில் பார்க்க வேண்டிய படம்
அன்பே சிவம் படத்தை கொண்டாடமா விட்டோம் அந்த தவறை இந்த படத்தில் செய்யாதீங்க நண்பா உயிர் உள்ள படம்
Sasi sir samuga porupulla oru nalla manithen super move
Best film of this year.. Don't miss to watch
Movie super 👌👌👌
சிறந்த படைப்பு......
Sasikumar my favorite hero. Welldone sir and Director. Keep it up
What a movie 😢 don't miss it guys
Manitham 🤍
அருமையான படம். வாழ்த்துகள்.
Flim of humanity 👏👏👏
Sasi sir, we want you to come back like this character. You achieved sir. Sasi sir, you lived the character and closed to our heart. Congrats to the entire team.
Hat's off sasi sir.Even Bible says love each other especially love to unknown those who not able to repeat the same
இது தமிழர்களின் வெற்றி. மனித இனத்தின் வெற்றி. உலகம் உள்ளவரை உலக மக்கள் அனைவரும் உங்களை போற்றுவர்.
Sasi Kumar fans 🔥💥
❤️❤️❤️❤️👍 அப்துல் மலிக் 👍👍🙏🙏
Super movie ❤️❤️❤️
மக்களின் நலன் மற்றும் அவர்களின் உண்மை நிலையை கருத்தில் கொண்டு படம் எடுத்தால் மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் . வெற்றியின் இமயத்தை தொடலாம் .
👍👍👍👌👌👌🙏🙏🙏
நல்ல படம்
Love from Dubai.. superb movie
இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
இவ்வுலகின் அனைத்து ம(னி)த உயிர்களையும் படைத்த இறைவன், CREATER, BHAGWAN, கடவுள், ஆண்டவன்,ALLAH,படைத்தவன்,GOD ஒருவனே. அந்த ஒருவனை மட்டும் வணங்குங்கள்.
sasikumarin thanadakam superb inthiya nadigargal yaukum kidaikatha pakkiyam sasikumaroku kidaithullathu nandri iraiva melum itharku jibraan isai amaithu irunthaal innum vera levalil irunthu irukkum
Excellent movie... Music director is am unsung hero of this movie!!!!
Congratulations
Best of luck 🙂
Very nice film
2000 peruku status photen for good film to sucuss
Sasi Kumar ku engal Thalaivar Kamal sir sarbaga vazhlthukkal.manitha neyam endrum jeikka vendum.
🔥🔥
👍👍👍👍👍
Naan mirgamai mara...movie..
Good Movie 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
desiya award kodutha vangatheenga 130 kodi makkal intha padathai pathu kai thatti pattinal nandri sollungal
Interviewer ku kelvi kekave therila...
Thanks to director, and sasikumar sir
திரைக்கதை சூப்பர் ♥️♥️
ரஜினி, அஜித், விஜய்-னு நடிகனை கொண்டாடுவதை விட்டுட்டு நல்ல சினிமாவை கொண்டாடுவோம்..
அயோத்தி>அண்ணாத்த,பீஸ்ட்,வலிமை,வாரிசு..........
MANITHA NEYAM ENDRAIKKUM MARAYATHU VALTHUKKAL ELLORUKKUM
இதுவே ஒரு குப்பை படம். அதற்கு படம் முழுவதும் இந்தி வசனம் வைத்திருக்கலாம். வட இந்திய மாநிலங்களில் இந்த படம் ஏதோ கொஞ்சம் ஓடும்.
Dai kuruku punda unakulam padam parka theriyuma da pudikalana sootha muditu poda ....mairu mathri pesarha
Aduthavan kastam avanuku tharnda theriyum unakulam evanum help panna matan un manasu pundaiku onnu nadakathu olungu kuthiya video parthama ponamanu irukanum Sunni mathri comment panna kudathu
Pundamavana una inmae ethavathu comment pundaila parthan un address kandipeidichu sootha aruthuduvan
நீ சங்கியோ